பொன்னியின் செல்வன் - பகுதி 5 | Ponniyin Selvan story in Tamil | Raja Raja Cholan | Bioscope

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • கல்கியின் பொன்னியின் செல்வன் - அத்தியாயம் 6, 7 ல் உள்ள தகவல்களை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம் வாருங்கள்.
    #PonniyinSelvanStoryTamil #PonniyinSelvanKathai

ความคิดเห็น • 438

  • @Bioscopeofficial
    @Bioscopeofficial  4 ปีที่แล้ว +26

    பொன்னியின் செல்வன் முழு பதிவு லிங்க் : th-cam.com/play/PLWSUch4AC_y3XQRIUoRm9v7i6_2A9wa8D.html

  • @manojmanohara2533
    @manojmanohara2533 4 ปีที่แล้ว +85

    தமிழ் உச்சரிப்பு அழகு

  • @jaisundar1744
    @jaisundar1744 3 ปีที่แล้ว +9

    மிகவும் அழகாக கதை சொல்கிறீர்கள்.... தங்கள் தொடர்ந்து இனிதே பயணிக்க என் நல்வாழ்த்துக்கள். 🙏

  • @vinothkumarvijayakumar8809
    @vinothkumarvijayakumar8809 4 ปีที่แล้ว +13

    ஆஹா எவ்வளவு உயர்ந்த பண்புகளை கொண்டு வாழ்ந்தவர் மன்னர் அருள்மொழிவர்மர். கேட்கும்போதே புல்லரிக்கிறது. 😊😊

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நல்ல வசன உச்சரிப்பு

  • @k.venugopalk.venugopl9539
    @k.venugopalk.venugopl9539 4 ปีที่แล้ว +18

    தமிழை அழகாக உச்சரிப்பது மிக அருமை ஐயா 👏👏👏

  • @ranganayagidhandayuthabani3653
    @ranganayagidhandayuthabani3653 4 ปีที่แล้ว +6

    பல நாள் காத்திருந்தேன் இக்காவியத்திற்காக அருமை தமிழ் உச்சரிப்பு சகோதர் அவர்களே

  • @manjulav1309
    @manjulav1309 3 ปีที่แล้ว +1

    புரணக்கதை கதைகள் எனக்கு பிடிக்கும் படைத்தைக்கு நன்றி

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 4 ปีที่แล้ว +5

    படங்களும் கதை சொல்பவரின் குரல், உச்சரிப்பு,ஏற்ற இறக்கங்கள் இக்கதையை கேட்க ஆர்வம் கூடுகிறது.நன்றி

  • @janyashreevarshini7074
    @janyashreevarshini7074 4 ปีที่แล้ว +26

    Super history which helps our tamil ...culture and historic.
    Values nice video..

  • @kousalyagayathri8277
    @kousalyagayathri8277 4 ปีที่แล้ว +6

    Unkalin series very nice and superb. I like it. My fav novel

  • @santhia56
    @santhia56 3 ปีที่แล้ว +5

    வரலாற்று கதைகள் கேட்பது மிகவும் அவசியம்

  • @jayaganeshganesh552
    @jayaganeshganesh552 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு ❤️👌👌👌

  • @chandrakala2801
    @chandrakala2801 4 ปีที่แล้ว +54

    Bro unga voice sema 👌 nenga story soltrathu kekka rompa nalla irukku 🌼🌼👍

  • @kiriyasakthi3344
    @kiriyasakthi3344 3 ปีที่แล้ว

    Arumaiyana Tamil Kaaviya Kadhai👌👌👌👌👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌👌👌

  • @manivasagan131
    @manivasagan131 4 ปีที่แล้ว +4

    உங்கள் குரலில் ஒரு ஈர்ப்பு சக்தி உள்ளது. அருமை ஐயா

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 4 ปีที่แล้ว +4

    கல்கியில் படிக்கும் போது... கதாப்பாத்திரங்களில்.. கற்பனை யில்... பிரபல நடிகர் நடிகை களை..பொருத்தி ப்பார்த்து க்கொள்வேன்.. ஆனால் உங்கள் காணொளி மிகவும் நன்றாக உள்ளது... நன்றி நன்றி சாய்ராம்

  • @vineethj1112
    @vineethj1112 4 ปีที่แล้ว +28

    அருமமை, உங்கள் பயணம் இனிதே தொடரட்டும்....

  • @venuvignesh1
    @venuvignesh1 4 ปีที่แล้ว +12

    Thanks bro for increasing the time
    மிக்க நன்றி

  • @renukarenuka2218
    @renukarenuka2218 ปีที่แล้ว

    நீங்கள் கதை சொல்லும் அழகை ரசிக்கவே இந்த கதையை தொடர்ந்து பார்க்கிறேன்நன்றி

  • @karthis3019
    @karthis3019 4 ปีที่แล้ว +14

    பொன்னியின் செல்வன் கதை ♥️💖💗👌💐

  • @premarajagopal4063
    @premarajagopal4063 ปีที่แล้ว

    கதையைநாமேவாசிப்பதுபோலதிருப்தி...... வாழ்கவளமுடன்

  • @senthilmangaikumar3756
    @senthilmangaikumar3756 4 ปีที่แล้ว +1

    Enakku rompa pikkum this storybook

  • @abhinayasankar5475
    @abhinayasankar5475 4 ปีที่แล้ว +7

    Really ur pronunciation was awesome......👌👌👌👌 .....big fan of ur voice 👌👌👌👌

  • @smiley__jerry__
    @smiley__jerry__ ปีที่แล้ว +1

    மிகவும் அழகான குறல்

  • @shopithashopy1469
    @shopithashopy1469 4 ปีที่แล้ว +6

    தொடர்ந்து பயணிக்க வேண்டும். வாழ்த்துக்கள்

  • @thilagavathithilagavathi4242
    @thilagavathithilagavathi4242 4 ปีที่แล้ว +3

    தலைவா u great 🙏🙏🙏🙏

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி தலைவா

  • @indiradhanabalan4325
    @indiradhanabalan4325 ปีที่แล้ว

    பல வருடங்களுக்கு முன்பு கல்கியின் பொன்னியின் செல்வன் புதினம் படித்து ரசித்து இருக்கிறேன்.தற்போது தங்களின் அருமையான தமிழ் உச்சரிப்பில், மீண்டும் இக் கதையில் மூழ்கி வருகிறேன்.நன்றி சகோதரரே!

  • @pugazhvizhi9962
    @pugazhvizhi9962 4 ปีที่แล้ว +9

    Romba super ah explain pandringa sir ,nice to hear,

  • @balajis9894
    @balajis9894 4 ปีที่แล้ว +2

    அருமை அருமை நன்றி

  • @jeyalekshmi4877
    @jeyalekshmi4877 3 ปีที่แล้ว

    மிகவும் நன்று

  • @mayamalavika4017
    @mayamalavika4017 22 วันที่ผ่านมา

    Brother.... I m from kerala ❤ I love the way you explain this .... Thank you for the awesome feel of the book 🎉🎉🎉

  • @aishucrafts6317
    @aishucrafts6317 3 ปีที่แล้ว +1

    Anna chance illa unga muyarchikku valthukkal
    Ungal ucharippu super keep rockingg

  • @sakthivelr2333
    @sakthivelr2333 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நண்பர்களே
    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .👍இது வரை யாரும் முயற்சிக்காக முயற்சி வாழ்த்துக்கள் 👏👏👏👍👍

  • @gunasekaran8101
    @gunasekaran8101 4 ปีที่แล้ว +89

    இந்த குரல் வைரமுத்து ஐயா அவர்களின் குரல் போன்று உள்ளது சரியா?

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว +18

      தெரியவில்லை... ஆனால் அவரோடு என் குரலை ஒப்பிட்டதர்க்கு மிக்க நன்றி

    • @lathasarathy6578
      @lathasarathy6578 4 ปีที่แล้ว +2

      Even I have the same thinking. Anyway feeling as though I am living in the same time as vandiyathevan salutations to your service and rendition brother 👌🙋‍♀️

    • @sheelan735
      @sheelan735 4 ปีที่แล้ว

      Super

    • @Suranthran
      @Suranthran 4 ปีที่แล้ว +1

      @@Bioscopeofficial same thought

    • @successtamil7659
      @successtamil7659 4 ปีที่แล้ว +2

      @@Bioscopeofficial வைரமுத்து ஐயா குரலை விட உங்கள் குரல் இனிமை ஆனால் தமிழ் உச்சரிப்பு வைரமுத்து ஐயா போன்று உள்ளது....

  • @behindeverythingtamil9720
    @behindeverythingtamil9720 4 ปีที่แล้ว +2

    Tamiloda suvaiyoda romba thelivaa explain panringa sir. Thank you...

  • @neidhal4325
    @neidhal4325 ปีที่แล้ว

    தங்கள் தமிழ் இனிது. வாழ்க வளர்க சகோ 💐

  • @karthikpgr5220
    @karthikpgr5220 4 ปีที่แล้ว +6

    மிகவும் அருமை

  • @RajiRaji-gb1tr
    @RajiRaji-gb1tr 4 ปีที่แล้ว +2

    Valthukkal

  • @rajeshwaria5200
    @rajeshwaria5200 2 ปีที่แล้ว

    நீங்கள் கதை சொல்வது அருமை சகோதரரே நான் பத்து வயது சிறுமியாக விட்டேன் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரரே

  • @usharagothaman9925
    @usharagothaman9925 4 ปีที่แล้ว +2

    Very much appreciated story 😃😃😄😅😉

  • @prabhaprabhakaran4545
    @prabhaprabhakaran4545 4 ปีที่แล้ว +2

    Intha maari 20 mins video podunga..👏👏👏👏👌👌👌👌

  • @shadowizzz
    @shadowizzz 4 ปีที่แล้ว +7

    So nice to get ponniyin selvan in audio format.. Thank you so much

  • @ramji-ys7rf
    @ramji-ys7rf 4 ปีที่แล้ว +2

    மிகவும் பெருமையாக இருக்கிறது
    தமிழனாக பிறப்பதற்கு

  • @nandhinig449
    @nandhinig449 4 ปีที่แล้ว +2

    Super story' narration very very nice

  • @georgestephenkumar.a6338
    @georgestephenkumar.a6338 4 ปีที่แล้ว +10

    Waiting for next update...

  • @vaishnaviganeshbabu6455
    @vaishnaviganeshbabu6455 4 ปีที่แล้ว +5

    Feeling like I am listening to kaviperarasu Vairamuthu avargal....

  • @yashvanthkumar3812
    @yashvanthkumar3812 4 ปีที่แล้ว +2

    Superstar Rajini favorite Tamil book ever !!!!

  • @kalaimani5127
    @kalaimani5127 4 ปีที่แล้ว +2

    அருமை ஞாயிறு விடுமுறையோ எதிர்பார்து ஏமாற்றம்😭

  • @divyadensingh5748
    @divyadensingh5748 3 ปีที่แล้ว +3

    I’m jealous of your voice and pronunciation😍😫😅✌🏽

  • @madhusharma3957
    @madhusharma3957 4 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu

  • @renga-br7df
    @renga-br7df 4 ปีที่แล้ว

    Arumaiyana pathipu...vera level sir

  • @rajinikanth582
    @rajinikanth582 4 ปีที่แล้ว +6

    Bro sema voice next episode seekirama podunga. Waiting 👍

  • @harshavarthant7764
    @harshavarthant7764 4 ปีที่แล้ว +2

    மிக சிறப்பு

  • @paviravi2453
    @paviravi2453 4 ปีที่แล้ว +4

    சூப்பர் அண்ணா

  • @drniranjani8324
    @drniranjani8324 4 ปีที่แล้ว +3

    Waiting for next episode

  • @dineshduraisamy
    @dineshduraisamy 4 ปีที่แล้ว +5

    I am waiting for next video, please continue

  • @venkateshkannan1947
    @venkateshkannan1947 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை உங்க உச்சரிப்பு மிக மிக சிறப்பு

  • @anusha712
    @anusha712 ปีที่แล้ว

    This has been very useful. I can't read Tamil, but i can understand well. I am so happy I can enjoy the book.

  • @karthikeyanr1097
    @karthikeyanr1097 4 ปีที่แล้ว +3

    மிக அருமை 👌 நல்ல பதிவுகள் வாழ்த்துக்கள் 💐

  • @narenthars8078
    @narenthars8078 4 ปีที่แล้ว +8

    eagerly waiting for the next part bro

  • @balasubramaniamjanardhanan9673
    @balasubramaniamjanardhanan9673 4 ปีที่แล้ว +1

    அருமையாக இருக்கிறது... நல்ல முயற்சி! நன்றி!

  • @NavinKumar-rr7pp
    @NavinKumar-rr7pp 4 ปีที่แล้ว +1

    இனிமையான நினைவுகள் ,இனிமையான தமிழ் , தொடரட்டும்

  • @ushajanakiraman7159
    @ushajanakiraman7159 2 ปีที่แล้ว

    Super Explanation👌👌🌹

  • @natura932
    @natura932 4 ปีที่แล้ว +2

    Good story naration with beautiful drawing

  • @rakeshmahavishnu7140
    @rakeshmahavishnu7140 4 ปีที่แล้ว +4

    Super bro🌺🌺

  • @lokeshsaravanan8878
    @lokeshsaravanan8878 4 ปีที่แล้ว +4

    Thanks for accepting my suggestions

  • @annaamul
    @annaamul 4 ปีที่แล้ว +1

    உங்கள் குரல்...மிக இனிமையான இருக்கிறது..

  • @keerthigaran4257
    @keerthigaran4257 4 ปีที่แล้ว +2

    Super bro

  • @sreebalajidenim9543
    @sreebalajidenim9543 2 ปีที่แล้ว

    Arumai

  • @baskarbaskar2957
    @baskarbaskar2957 4 ปีที่แล้ว +2

    Nalla iruku sir

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 4 ปีที่แล้ว +2

    Super sema more episode Please 🙏❤️❤️❤️❤️❤️

  • @morsiannanagarvillivakam3916
    @morsiannanagarvillivakam3916 3 ปีที่แล้ว

    அருமை

  • @mugilanchandran7776
    @mugilanchandran7776 4 ปีที่แล้ว +2

    super story telling

  • @jeevakarthi3068
    @jeevakarthi3068 4 ปีที่แล้ว +10

    It's nice and good work. i have some suggestions from my point of view. Its difficult to keep those names and characters in mind.so, please provide any charts .Make a display of that character used in episode using chart at the end of every vedio.

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว +1

      There are very few characters in this story bro.. I will getin to it in few episodes. But your point taken.

  • @DineshKumar-oo1td
    @DineshKumar-oo1td 4 ปีที่แล้ว +1

    Thank you sir na rempa nalla pakkanu nacha ana padikka mudiyala neenga sollum kathi mikum arumai

  • @knatarajan8081
    @knatarajan8081 3 ปีที่แล้ว

    நம் சரித்திரம் அழகிய குரலில்

  • @annamsomu6903
    @annamsomu6903 4 ปีที่แล้ว +3

    தமிழின் பெருமைகளை இந்த தலைமுறை குழந்தைகளுக்கு எளிய தமிழில் எடுத்துரைக்கும் நீவீர் வாழ்க.

  • @sampathc456
    @sampathc456 4 ปีที่แล้ว +4

    Good show Mr. Satheesh 👏👏excellent visuals.. 👍

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை மிகவும் நன்றி

  • @rajuvaidhyanathan4500
    @rajuvaidhyanathan4500 4 ปีที่แล้ว +2

    excellent narration with perfect clarity.

  • @poojithapoojitha6250
    @poojithapoojitha6250 2 ปีที่แล้ว +1

    Thanks bro keep going 🙏🙏🙏🙏🙏

  • @lalithat8192
    @lalithat8192 4 ปีที่แล้ว +3

    very nice to hear that. I like pinning selven

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      Thanks

    • @lalithat8192
      @lalithat8192 4 ปีที่แล้ว

      இதற்கு பிறகு கடல்புறா சிவகாமியின் சபதம் மற்றும் எழுத்தாளர் சாண்டில்யனின் சரித்திரநாவல்கள் தொடர்பு வேண்டுகிறேன்

  • @naveent3077
    @naveent3077 4 ปีที่แล้ว +2

    Super 👌👌👌

  • @funnyboydharan5095
    @funnyboydharan5095 4 ปีที่แล้ว

    சிறப்பான விரிவுரை மற்றும் விளக்க உரை நன்றி

  • @smsivaprakaash
    @smsivaprakaash 4 ปีที่แล้ว +1

    Arumai. 😊 Waiting for next episode. 👍🏼👌

  • @pravi6300
    @pravi6300 3 ปีที่แล้ว +1

    👍😊

  • @sivadharsan1232
    @sivadharsan1232 4 ปีที่แล้ว +3

    Waiting for next video eagerly

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 4 ปีที่แล้ว +4

    இந்த கதை படிக்கும் போது.... கற்பனையில்.... கதாப்பாத்திரங்களில்... பிரபல நடிகர் நடிகை களை.... மனத்தில்....பொருத்தி ப்பார்த்து.. கொண்டு இருப்பேன்.நன்றி நன்றி நன்றி

  • @gvidhya6411
    @gvidhya6411 4 ปีที่แล้ว +6

    Hey, Man......Mr.Sathish Raj......... Lovely Voice
    Am *****very Big fan of U, Hot Tamil Voice*****

  • @karpagamsenthil5555
    @karpagamsenthil5555 4 ปีที่แล้ว +1

    மிக தெளிவு

  • @elayapallvan7737
    @elayapallvan7737 4 ปีที่แล้ว

    Aduthathu marana waiting

  • @aishuSundar
    @aishuSundar 3 ปีที่แล้ว +2

    👍👍👍👍

  • @veerang22
    @veerang22 4 ปีที่แล้ว +5

    Seekkiram Ella Part'um Post pannunga .. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻..
    4th Book Varaikkum Ponniyin Selvan Padichutten... 5th Padikka Mudiyala... Visual oda Pakka ithu Nalla irukku... Seekkiram Ellam post pannunga.. please..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @veerang22
      @veerang22 4 ปีที่แล้ว +2

      @@redkingrushanth8069 Thank you So much Bro...🙏🏻🙏🏻🙏🏻😊😊😊

    • @redkingrushanth8069
      @redkingrushanth8069 4 ปีที่แล้ว

      @@veerang22 💕

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว +2

      Sure.

    • @redkingrushanth8069
      @redkingrushanth8069 4 ปีที่แล้ว

      @@Bioscopeofficial ❤

    • @vishnuv9196
      @vishnuv9196 4 ปีที่แล้ว

      @@Bioscopeofficial
      Hi bro .. keep updating ..

  • @harshitha-ou3us
    @harshitha-ou3us 4 ปีที่แล้ว +2

    Nandri na your voice awesome

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      Thanks sister. Animation pidikala, story telling pidikala. Atleast en voicesaavadhu ungalukku pidichirukke. Adhu varai enakku sandhosam. Please keep watching. :)

  • @arunsspj
    @arunsspj 4 ปีที่แล้ว +1

    Katha sudu pudika aarambiruchu vaalthukkal

  • @arunnehru1067
    @arunnehru1067 4 ปีที่แล้ว +1

    Nanba arumai

  • @Thangamari_
    @Thangamari_ 4 ปีที่แล้ว +1

    Super....super....super....

  • @ArunKumar-jc9uy
    @ArunKumar-jc9uy 4 ปีที่แล้ว +1

    Super store bro next episode I am waiting

  • @murugesanperumal8386
    @murugesanperumal8386 4 ปีที่แล้ว +2

    This episode is nice 👌