உங்களை வேதனை படுத்துபவர்களை கையாள்வது எப்படி?|How to handle when someone makes you angry?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ส.ค. 2021
  • Thanks for watching
    vazhga valamudan- explanation
    • அதிசயம் செய்யும் மந்தி...
    #tharcharbuvazhkai
    #vethathirimaharishi
    #skyyoga

ความคิดเห็น • 188

  • @VijayaKumar-lr1bb
    @VijayaKumar-lr1bb 2 ปีที่แล้ว +3

    இந்த நூற்றாண்டின் மிக மதிக்க தகுந்த சிறந்த குரு வேதாத்ரி மகரிஷி ஐயா அவர்கள்..
    தான் கூறிய கருத்துகளின் வழியாக மக்கள் பலரின் வாழ்க்கையை சிறக்க செய்தவர்..
    அதில் ஒன்றுதான் மந்திர வார்த்தையான வாழ்க வளமுடன்..இதன் சிறப்பை பற்றி கூறியதற்கு தங்களுக்கு நன்றி
    வாழ்க வையகம்..வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @radhakrishnanramesh3115
    @radhakrishnanramesh3115 2 ปีที่แล้ว +7

    அழகான தமிழில் அருமையான தகவல் நன்றி சகோதரி 🙏

  • @revathiv1766
    @revathiv1766 2 ปีที่แล้ว +4

    ரொம்ப கஷ்டம் பா இப்படிலா வேண்டுவது நான் நல்லவ ஆனா எல்லாரும் எப்படி எப்படியோ இருக்காங்க அதான்

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 2 ปีที่แล้ว +4

    உடல்நலம் நீளாயுள் நிறைசெல்வம் உயர்புகழ் மெய்ஞானம் கிடைத்து வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏

  • @muthumeena1342
    @muthumeena1342 2 ปีที่แล้ว +1

    Excellent speech friend vazhga valamuden vazhga valamuden vazhga valamuden

  • @meenasuresh1512
    @meenasuresh1512 2 ปีที่แล้ว +1

    Thank you vazhga vaiyagam vazhga vallamuden 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramachandramoorthy682
    @ramachandramoorthy682 2 ปีที่แล้ว +2

    What a matured soul.. I have no words...

  • @gayathrid251
    @gayathrid251 2 ปีที่แล้ว +1

    Thank you Sister . wonderful message 😊

  • @yogaan3000
    @yogaan3000 2 ปีที่แล้ว +3

    ஆக சிறந்த பதிவு சகோதரி🙏

  • @loganathan215
    @loganathan215 ปีที่แล้ว +3

    🙏 இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @Santhoshkumar-wr4gz
    @Santhoshkumar-wr4gz 2 ปีที่แล้ว

    Arumai.. Vazha vazhamudan🙏🙏

  • @jeyalakshmisridhar
    @jeyalakshmisridhar 2 ปีที่แล้ว

    Excellent explanation sister
    வாழ்க வளமுடன் 🙏💖💖

  • @logaramanan2480
    @logaramanan2480 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு
    ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு
    சொன்ன மாதிரி இருக்கிறது.
    சில நாட்களாக தியானம் செய்கிறேன். பிரச்சினைகள்
    முன்பு விட அதிக மாக இருக்கிறது. வழி தெரியாமல்
    தவித்து கொண்டு இருந்தேன்.
    வயதில் பெரியவள் தான்.
    ஆனாலும் உன்னை நமஸ்கரிக்கிறேன்.
    மிகவும் நன்றி மகளே!!
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏

    • @thilagavathimohan3082
      @thilagavathimohan3082 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pr7074
    @pr7074 2 ปีที่แล้ว +2

    I needed to hear this so much 🙏 really grateful to you. You help us so much

  • @jaisankar1048
    @jaisankar1048 2 ปีที่แล้ว +2

    Very good information as I got it at a right time.Thank you sister.Vaazgha valamudan

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றிம்மா .ரொம்ப குழப்பத்தில் இருந்தேன் இந்த பதிவு என்னை தெளிவு படுத்தியது . வாழ்க வளமுடன்மா .

  • @subhasakthi3871
    @subhasakthi3871 2 ปีที่แล้ว +1

    Super sister Thankyou

  • @shanmughavadivu2300
    @shanmughavadivu2300 2 ปีที่แล้ว

    Very very use full video .,thanku sister.god blessed you ..

  • @Sivashakthi10
    @Sivashakthi10 2 ปีที่แล้ว

    பலருக்கும் பயனுள்ள பதிவு. வாழ்க வளர்க வாழ்த்துக்கள்.

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 2 ปีที่แล้ว

    Arumaiyana padhivu

  • @crashyeditz8792
    @crashyeditz8792 9 หลายเดือนก่อน

    Thank you sister Vaalgha Valamudan

  • @rajkumardaniel2797
    @rajkumardaniel2797 2 ปีที่แล้ว

    Very Very Useful....Thank you....

  • @gowtham5168
    @gowtham5168 2 ปีที่แล้ว

    So happy to see someone talk about goenka vipasana.. it really is pleasant to see a person pursue meaningful things

  • @INDRANI-jz1gp
    @INDRANI-jz1gp 2 ปีที่แล้ว

    Nandri sister nalla pathivu

  • @vp5152
    @vp5152 2 ปีที่แล้ว

    Vazgha valamudan

  • @lathamani2883
    @lathamani2883 2 ปีที่แล้ว

    Vazhga valamudan 💐🌹👍

  • @radhaarumugam2562
    @radhaarumugam2562 2 ปีที่แล้ว

    அருமை சகோ👌 வாழ்க வளமுடன்!

  • @sethilkumarsenthil9004
    @sethilkumarsenthil9004 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு கொஞ்சம் கூட சலிப்பு இல்லாமல் மிகத்தெளிவான பேச்சு வாழ்க வளமுடன்.

  • @malathidevi8299
    @malathidevi8299 ปีที่แล้ว

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @guruleesports718
    @guruleesports718 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரி 🙏🏽 வாழ்க வையகம் 🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 2 ปีที่แล้ว +10

    ஏழைகளின் இறைவன் வேதாத்திரி மகரிஷி ஐயா ❤️

    • @lakshmisubramanian6164
      @lakshmisubramanian6164 11 หลายเดือนก่อน

      There are no poor people. It is a human perception. Vedathri Maharishi is for all those who need his kind of help. Om.

  • @poorna1984
    @poorna1984 2 ปีที่แล้ว

    Luv u sis Valzha Valamudan🙏❤👌

  • @srisubha2718
    @srisubha2718 2 ปีที่แล้ว

    Correct .God gift sister u

  • @sangeethaeswaran8066
    @sangeethaeswaran8066 2 ปีที่แล้ว

    Super madam excellent 👏 speech

  • @mgrram425
    @mgrram425 2 ปีที่แล้ว

    Arumai sister 🙏🙏🙏

  • @lathabaskaran4285
    @lathabaskaran4285 ปีที่แล้ว

    வாழ்த்துகள் பல.

  • @perumalvv
    @perumalvv 2 ปีที่แล้ว +9

    அருமையான கருத்து தோழி வாழ்த்துகள் அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 💐💐♥️

  • @yogaprabhusky8193
    @yogaprabhusky8193 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோ
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நலமுடன் சகோ🙏🙏

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 2 ปีที่แล้ว

    Excellent information

  • @venkateshbabu9395
    @venkateshbabu9395 2 ปีที่แล้ว +1

    Valzha valzhamudan

  • @jaimahesh9390
    @jaimahesh9390 ปีที่แล้ว

    Rompa nantri ka

  • @vijivijay7734
    @vijivijay7734 2 ปีที่แล้ว

    நன்றி அக்கா 👏👏👏

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 ปีที่แล้ว

    மிகவும் நன்றி

  • @banurajamani5801
    @banurajamani5801 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் தோழி🌹

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 2 ปีที่แล้ว +1

    Vazhga valamudan❤️😊

  • @TimeTraveler3Intergalactic
    @TimeTraveler3Intergalactic 2 ปีที่แล้ว +15

    You are Awesome!👼❤
    God bless you with love, joy, peace, happiness, success, good health, prosperity, wisdom, divine knowledge, power, wealth, all good virtues, bright future and a long healthy & happy life. 🙏❤✨

  • @minekitchen....9241
    @minekitchen....9241 2 ปีที่แล้ว

    Very very useful messages

  • @malathidevi8299
    @malathidevi8299 ปีที่แล้ว

    இந்த வாழ்த்து எனக்கு மிகவும் பயன் தந்தது நன்றி உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஜெய் சாய் நன்றி சகோதரி

  • @malathik777
    @malathik777 ปีที่แล้ว

    Thank you for this video sister

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் மகளே🙏🎈❤️

  • @princessbeauti9761
    @princessbeauti9761 2 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன் 🙏❤️

  • @naanungalamma1077
    @naanungalamma1077 2 ปีที่แล้ว

    Arumai sister 👌👌👌👌

  • @Venkat-vr6sj
    @Venkat-vr6sj 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்-சகோதரி

  • @deepakv2005
    @deepakv2005 2 ปีที่แล้ว +2

    God bless you

  • @punithapoyya1384
    @punithapoyya1384 2 ปีที่แล้ว

    Very nice explanation 👍

  • @gomathiveerakumar3876
    @gomathiveerakumar3876 2 ปีที่แล้ว

    நன்றி🙏

  • @thennarasupalanisamy1027
    @thennarasupalanisamy1027 2 ปีที่แล้ว +1

    Suberb asusual akka 😇

  • @hariniprabhuvivov7521
    @hariniprabhuvivov7521 ปีที่แล้ว

    Amazing explanation and prayers sis☺️

  • @karthikp9733
    @karthikp9733 2 ปีที่แล้ว

    அருமையான கருத்து

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 ปีที่แล้ว

    Clear thank u❤❤❤

  • @NandiniVimalKumar
    @NandiniVimalKumar 2 ปีที่แล้ว +2

    Very nice explanation, I had this doubt in me how to overcome with the emotions when other disturb us. How to remain calm and peaceful

  • @rameshkumarrameshkumar2104
    @rameshkumarrameshkumar2104 2 ปีที่แล้ว

    Arumai sister

  • @jahirmohamed4400
    @jahirmohamed4400 11 หลายเดือนก่อน

    பொழிந்தருளிய
    வாழ்க்கை தத்துவ மழையில்
    நான் மெய்மறந்து முழுமையாக நனைந்து விட்டேன்
    மிகவும் தெளிவான
    மிகவும் அருமையான பதிவு
    வாழ்த்துகள் அருமை
    சகோதரி வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்

  • @shanawaskn1581
    @shanawaskn1581 2 ปีที่แล้ว

    Thank you so much

  • @sudharajesh6215
    @sudharajesh6215 ปีที่แล้ว

    Thank you soooooo much sister

  • @neelamaghan8383
    @neelamaghan8383 2 ปีที่แล้ว +2

    நன்றி சகோதறி🙏🏻

  • @jamunajamunadevi8959
    @jamunajamunadevi8959 2 ปีที่แล้ว

    Thank you sister

  • @manojstrkannan9273
    @manojstrkannan9273 2 ปีที่แล้ว

    Hi sister Veralevel video, this should spread to everyone and must followed by every single person thank you for this video sister god bless you

  • @gunapuva1578
    @gunapuva1578 11 หลายเดือนก่อน

    நீங்கள் செல்லம் நல்லா இருக்க வேண்டும் வாழ்க வளமுடன்

  • @rajeshs3238
    @rajeshs3238 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்...

  • @infinitelearning7285
    @infinitelearning7285 2 ปีที่แล้ว

    Vaalghe valamudan

  • @jamunae4494
    @jamunae4494 2 ปีที่แล้ว

    Thankyou,Godblessyou

  • @richardsons1984
    @richardsons1984 2 ปีที่แล้ว

    🤗வாழ்க வளமுடன் 💙

  • @senthiyoutuification
    @senthiyoutuification 2 ปีที่แล้ว

    Super sister

  • @jegathesramachandran9903
    @jegathesramachandran9903 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்👍👍👍 செல்லம் நன்றி குட்டி வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் 👍👍👍

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 ปีที่แล้ว

    உங்க நாலதான் என் மனம் அமைதி அடைகிறது 🙏🙏🙏

  • @307_iii_kalaiselvana5
    @307_iii_kalaiselvana5 2 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்

  • @MadhesanU
    @MadhesanU 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @sakthivelkrishna7668
    @sakthivelkrishna7668 2 ปีที่แล้ว

    Super super buddy

  • @sundars271
    @sundars271 2 ปีที่แล้ว

    Super inga padivu👍👍

  • @senthilkumarj3147
    @senthilkumarj3147 2 ปีที่แล้ว

    வாழ்க வையகம் ...🙏
    வாழ்க வளமுடன்...🙏

  • @vijayakumarik2272
    @vijayakumarik2272 2 ปีที่แล้ว

    Thank you

  • @sandhiyaajith6602
    @sandhiyaajith6602 ปีที่แล้ว

    Thanks 🙏🙏🙏🙏

  • @deenabanthug
    @deenabanthug 2 ปีที่แล้ว

    Super sissy

  • @hemamalinisampathkumar8539
    @hemamalinisampathkumar8539 2 ปีที่แล้ว

    Magale !vazhga valamudan.

  • @renukadevi6037
    @renukadevi6037 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்🙏

  • @Mutthukaalan
    @Mutthukaalan 2 ปีที่แล้ว

    Naai vaala nimikka mudiyaathu arumai arumai arumai sister

  • @ss_5gaming967
    @ss_5gaming967 2 ปีที่แล้ว

    Super

  • @SARAVANAN-yx7xf
    @SARAVANAN-yx7xf 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் 🌹🌹

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 2 ปีที่แล้ว +2

    நன்றி ❤
    நன்றி ❤
    நன்றி ❤

  • @rajisethapathi9892
    @rajisethapathi9892 2 ปีที่แล้ว

    vazhga valathudan

  • @t.sangeethaa4037
    @t.sangeethaa4037 2 ปีที่แล้ว

    Correct sister

  • @amuamutha7081
    @amuamutha7081 2 ปีที่แล้ว

    🙏🙏🙋‍♂️🙏🙏super medam

  • @sridharbalakrishnan7770
    @sridharbalakrishnan7770 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @annaduraikannadurai2239
    @annaduraikannadurai2239 2 ปีที่แล้ว +1

    Vazhga valamudan 🌏🙏🙏🙏

  • @jeevithajeevitha7276
    @jeevithajeevitha7276 2 ปีที่แล้ว +1

    Hiii vazhka valamudan akka

  • @akilaprakash280
    @akilaprakash280 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @syedkalimullar9538
    @syedkalimullar9538 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்.Please start a telegram group to make healthy and productive conversations in self improvement and spirituality.

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 2 ปีที่แล้ว +20

    சரியான நேரத்தில் எனக்கு கிடைத்தது 🙏

  • @sreesastikaadevi6305
    @sreesastikaadevi6305 2 ปีที่แล้ว

    Exactly sis