வணக்கம் அண்ணா இன்னும் சில தகவல்களை கேட்டிருக்கலாம்.. நன்றி உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது கிராமவனம்.. வாழ்க..வளர்க.. இருவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி
வணக்கம் ராஜா உங்க வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நானும் வீட்டில் வைத்து கோழி வளர்த்து வருகிறேன் எனக்கு நாட்டுக்கோழி குஞ்சுகள் தேவை நான் கோவை
@@-gramavanam8319Nice to see சிறுவிடை available in the vicinity of Chennai. Please put many such videos covering Chennai. One observation though - காண்பிக்கப்பட்ட அனைத்து கோழிகளும் மஞ்சள் கால் கொண்டிருந்தனவே?
இன்னும் கொஞ்சம் அதிக நேரம் வருவது போல் வீடியோ போட்ருக்கலாம், சகோ. முழுதும் இன்குபேட்டரில் குஞ்சுகள் பொறிக்க வைக்கிறாரா இல்லை கோழிகளிலும் அடை வைக்கிறாரா?
இடத்தை பார்த்தாலே கோழி வளர்க்கும் ஆசை வருகிறது!.. அருமையான பண்ணை வாழ்த்துக்கள்🎉🎊👍
இரண்டு கருங்கோழிக்கும்கண்ணுவீங்கிஉள்ளதுஇதனால்மற்றகோழிக்கும்பாதிப்புஉண்டா
நாட்டு மருந்து உண்டாசகோ
சகோஇதுவரைக்கும்பதில்வரவில்லையே
Call sago
பெட்டை கோழி அடைபடுப்பது போல, சேவல்களுக்கும் ஓய்வு.
நல்ல தகவல் நன்றி......
தெளிவான கேள்வி தெளிவான பதில் அருமையான இடம் அருமையான கோழி வளர்ப்பு அருமையான பதிவு மகிழ்ச்சி ராஜா அவர்களே 🌹🌹
கோழ வளர்ப்பு பற்றி இவர் தான் உண்மையான கருத்துக்கள் சென்னார் நன்றி சார்
தொடர்ந்து உங்க பதிவை பார்த்து வருகிறேன் ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது
சேவலுக்கும் ஓய்வு தேவை...👌👌👌
சேவல் ஓய்வு தகவல் சூப்பர் சகோ
Recently bought some chicks from this farm...must say the quality is amazing .... People definitely should try 🔥
How much bro one month old
மிகவும்
நன்றாக
இருக்கின்றது
நன்றி தம்பி
அருமையான பதிவு....
வீடியோ மிகவும் அருமை வாழ்த்துக்கள்
வணக்கம் அண்ணா இன்னும் சில தகவல்களை கேட்டிருக்கலாம்.. நன்றி உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது கிராமவனம்.. வாழ்க..வளர்க.. இருவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி
பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றி சகோ
மியூசிக் மற்றும் கோழிகள் சிறகு விறித்து பறப்பது ஆனந்தத்தை தருகிறது.
🥰ப்ரோ வீடியோ சூப்பர் 👌
கிராமவனம்.. வாழ்க... வளர்க...
Happy to see your farm all the best.
வாழ்த்துகள். மிகவும் அருமை.
Very ture answer from farm owner. Thanks nice farm video 👌
இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் புகழுடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள்.. எம் தங்கவேல் திண்டுக்கல்
Fantastic video Raja thanks and need more of this kind 👌👍
Nice information na and thank u 👍🙏👍❤️
Very nice this video and interview. It's very short. Try make 2nd part. He having good idea separation of rest for male. Very nice this video thanks
சூப்பர் தம்பி👍👍👍
His flock looks healthy and active.
Anna ungal muyarchiku en vazhthukal
Nice and very informative video
இதைப் பார்த்தால் சீமான் அண்ணன் சொன்னது ஞாபகம் வருகிறது
Enna sonnaaru, Sago?!
படித்த இளைஞர்கள் விவசாயம் செய்வதைப் பற்றி
வணக்கம் ராஜா உங்க வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நானும் வீட்டில் வைத்து கோழி வளர்த்து வருகிறேன் எனக்கு நாட்டுக்கோழி குஞ்சுகள் தேவை நான் கோவை
Call sago
Super
Vera level bro super
Super information
பதிவு நன்றாக இருக்கிறது...இன்னும் விரிவாக எடுத்து இருக்கலாம்...
Super mass Anna 👏👏👏👌🙏
Super bro 👌👌👌👌
Well done sago...
Super sir valdhukkal bro
அட்டகாசம் அண்ணா
அருமையான பதிவு
Super raja
வணக்கம் கோழி எச்சம் முதற்கொண்டு ஆய்வு செய்யும் நமது ராஜn அவர்களையும் தாண்டிவிட்டார திரு போரூர் பன்னையாளர் இன்னும சில தகவல்களை கேட்டிருக்காலாம் நன்றி
பண்ணையாளர் ஆராய்ச்சியாளர் ஆகும் போது சிறப்பு தான் ஐயா
அருமை
அருமை
Arumai.......
arumai anna tq
Anna nicobari chicks madurai ku transport panna mudiumaa???
Mudium sago
1 month old 20 chicks vaanum
Call sago
Super 🔥🔥🔥🔥
சிறப்பு
If you visit chennai, next time inform me, we'll meet. 👍🏻🙂
Saringa
ராஜா சார் குரல் தனித்துவம்
ராஜா, Sir ன்னு சொல்வதை தவிருங்கள்! நாமும் யாருக்கும் அடிமையில்லை, யாரும் நமக்கும் அடிமையில்லை. அண்ணா, தம்பி, ஐயா, நண்பா, சகோ இருக்கும் போது எதுக்கு SlaveIRemain..!!?? 🤷♂️
Sir nu kupta onnum thappu ila brother.. Unwanted comment...
சரிங்க மாற்றி கொள்கிறேன்
Sir enkira varathai thavirthal nalla irrukum brother Raja
Which chicken breed is this ?
Hi bro sema
Super bro
Enna விலையில் விற்கிறார் என்று சொல்லவே இல்லையே???
அவரிடம் கேளுங்க சகோ
@@-gramavanam8319Nice to see சிறுவிடை available in the vicinity of Chennai. Please put many such videos covering Chennai.
One observation though - காண்பிக்கப்பட்ட அனைத்து கோழிகளும் மஞ்சள் கால் கொண்டிருந்தனவே?
👌👌👌👌
உங்கள் ஆலோசனை சொல்ல வும்
இன்னும் கொஞ்சம் அதிக நேரம் வருவது போல் வீடியோ போட்ருக்கலாம், சகோ. முழுதும் இன்குபேட்டரில் குஞ்சுகள் பொறிக்க வைக்கிறாரா இல்லை கோழிகளிலும் அடை வைக்கிறாரா?
சரிங்க சகோ
கீரிக்கும் பறுந்துக்கும் குஞ்சுகளை காப்பாற்ற வழி சொல்லுங்க.
Saringa
thiruporur eppo pa chennai aachi
Antha area la apdithan soldranga sago
கோழிக்கு முடி எதனால் கொட்டுகிறது, மீண்டும் முடி வளருமா?. வளர்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்.
சத்தான தீவனம் கொடுக்க வேண்டும். சரியான நேரத்தில் கொடுத்தால் கொத்தி கொள்ளாது சார்
Bro na farmku vanga bro
🎉🎉🎉🎉🎉🎉
இவ்வளவு செலவு பண்ணி மாதம் 15000 கிடைத்தால் போதுமா ? இது லாபகரமான பன்ைணயா ?
நண்பா 16 செண்ட் என்பது தவறாகும்
பிறகு எப்படி சொல்வது சகோ
அண்ணா என்னுடைய பண்ணையும் எடுத்து போடறேன்னு சொன்னீங்களே அண்ணா
கால் சகோ
ராஜா நல்லா இருக்குக்கிங்களா
மிக்க நலம்ங்க
ஏழுகருங்கோழிஉள்ளதுஆனால்சேவல்இல்லை
என்னிடம் கருங்கோழி சேவல் உள்ளது 6கருங்கோழி வாங்கியதில் 3கோழி,3சேவல் உள்ளன. வேண்டுமானால் மாற்றி கொள்ளலாம்
Wife Bb
அண்ணே உங்க போன் நம்பர் வேனும்
Description parunga sago
@@-gramavanam8319 what’s app la message பண்ணேன் னே நீங்க இன்னும் பாக்கல
சகோகருங்கோழிக்குகண்ணுவீங்கிஉள்ளதுஎன்னசெய்யலாம்
Call sago
Whatsapp group open pannuga bro
Super
Super 🤝
Super Anna