வாழ்த்துக்கள். வீட்டையே கோழிக்கு ஈந்து , தேர்தனை முல்லைக்கொடிக்கு தந்த வள்ளல் பாரிக்கு ஈடாக்கியமை மகிழ்வளிக்கிறது. வீட்டில் செள்ளு வந்தால் ராஜா என்ன செய்வார்.
🙏சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! 👍 கோழி வளர்ப்பு என்பது சாதாரண விஷயம் இல்லை என்பதை தாங்கள் அருமையாக விளக்கி உள்ளீர்கள்! 👍 இது போன்ற பதிவுகள் வந்தால் புதிதாக நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்! 👍நன்றி, மேல்மங்கலம் முருகேசன் முன்னாள் ராணுவம்,தேனி மாவட்டம்.
வணக்கம் சகோ நானும் கோழி வளர்க்கிறேன் ஒரு கோழியில் ஆரம்பித்தேன் இப்போ 30தாய் கோழி 40 இரண்டு மாதம் கோழி இருக்கு சகோ உங்க வீடியோ பார்த்து தான் நானும் கோழி வளர்க்கிறேன் நன்றி 👍🏻
நண்பா நான் தருமபுரி மாவட்டம் ஒரு 7 சென்ட் நிலத்தில் சிறுவிடை 50 பெட்டை கோழிகள் 5 சேவல்கள் வாங்கி வளர்க்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா அதில் வரும் கோழி குஞ்சுகள் விற்பனை வாய்ப்பு செய்ய முடியுமா முடியவில்லை என்றால் உதவி செய்வீர்களா
நான் தருமபுரி மாவட்டம் 25 சென்டில் நாட்டுக்கோழி வளர்க்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா 200நாட்டுகோழி 30சேவல் வளர்க்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா பெருவிடை சிறு விடை எது வளர்க்கலாம் ஒரு மாத கோழி குஞ்சுகளாக விற்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா தருமபுரி மாவட்டம்
ஒரு வருடம் முன்பு நான் இந்த அண்ணா கிட்ட ஐந்து பெட்டையும் ஒரு சேவல் ஒன்றும் வாங்கினேன் அருமையாக இருக்குது..
வாழ்த்துகள். இந்த பதிவை பார்க்க ிராம்ப சந்தோசமாக உள்ளது. இன்னும் அவர் வளர வேண்டும்.
Jjj
வாழ்த்துக்கள். வீட்டையே கோழிக்கு ஈந்து , தேர்தனை முல்லைக்கொடிக்கு தந்த
வள்ளல் பாரிக்கு ஈடாக்கியமை மகிழ்வளிக்கிறது.
வீட்டில் செள்ளு வந்தால் ராஜா என்ன செய்வார்.
திருமலை அண்ண ராஜா அண்ண வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம்....... 💐💐💐
🙏சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
👍 கோழி வளர்ப்பு என்பது சாதாரண விஷயம் இல்லை என்பதை தாங்கள் அருமையாக விளக்கி உள்ளீர்கள்!
👍 இது போன்ற பதிவுகள் வந்தால் புதிதாக நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்!
👍நன்றி,
மேல்மங்கலம் முருகேசன் முன்னாள் ராணுவம்,தேனி மாவட்டம்.
தம்பி உங்க வீடியோ எல்லாமே சூப்பர்
வணக்கம் சகோ நானும் கோழி வளர்க்கிறேன் ஒரு கோழியில் ஆரம்பித்தேன் இப்போ 30தாய் கோழி 40 இரண்டு மாதம் கோழி இருக்கு சகோ உங்க வீடியோ பார்த்து தான் நானும் கோழி வளர்க்கிறேன் நன்றி 👍🏻
அருமையான பதிவு
Super message bro
வாழ்த்துகள் சகோ🤝🤝🤝🤝
ஊருக்குள் வளத்தால்,பக்கத்தில் வசிக்கும் மக்கள் தொல்லை..... காட்டில் வளத்தால், கழுகு நாய் கீரி காக்கா தொல்லை....
Congratulations🎉
வாழ்த்துக்கள் சகோ 🙏🏻
Hatta off
🐣🐣🐣🐣Congratulations sir 🐥🐥🐥🐥
அறுபதாம் கோழி பற்றி வீடியோ போடுங்க அண்ணா
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா எதார்த்தமான பேச்சு அருமையான பதிவு
Congratulations brother
Good information
வாழ்த்துக்கள்
அன்ன.நன்.கடல்.மீணவன்விவசயம்.எனக்கு.பிடிக்கும்
Useful tips
Thanks sir
நியாயமான விலைக்கு வாங்கினேன்
உங்கள்ட்ட இருக்கிறதிலேயே வயசான சேவல் லை பற்றி ஒரு வீடியோ போடுங்க
தம்பி வாழ்த்துகள்
Super bro
காடைகள் பற்றிய தகவல்கள் தாருங்கள் சகோ இங்கு பேட்டர் கிடைக்குமா சகோ
nice video bro
Next video I am waiting
Kozli valarppukku eantha maathiri place select panna sirappa irukkum atha paththi solluga anna
Super
அறியாமையால் வந்த வினை😮
Chicks sale ku kidikumaa bro
Anna Koli veetuku koriyar pannuvegala
எப்படி எச்சங்கள் சுத்தம் செய்வது சுகாதார பராமரிப்பு பற்றி யாரும் சொல்வதில்லை.ஏன்.
Ennayum thittuvanga bro na muttai koli freeya kodupen adhoda vaya moodidivanga meeri thittinalum thodachu potruven
நண்பா நான் தருமபுரி மாவட்டம் ஒரு 7 சென்ட் நிலத்தில் சிறுவிடை 50 பெட்டை கோழிகள் 5 சேவல்கள் வாங்கி வளர்க்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா அதில் வரும் கோழி குஞ்சுகள் விற்பனை வாய்ப்பு செய்ய முடியுமா முடியவில்லை என்றால் உதவி செய்வீர்களா
999 like ah 1k akitan..🤗
11:15 athu epdi bro saethukkum kotha thaana bro seiyum
40கொழிக்கு.3egg.மிக.அதிகம்
முன்னேற்றம்.தேவை
இங்குபேட்டர் விலை அதிகம் என தோணுது
🎉🎉❤
தினமும் 6 முட்டை என்றால் ஒரு நாளைக்கு 100 ரூபாய் தான் சம்பளம் ahh
வீடியோவில் தெளிவா சொல்லிருக்காரே, சகோ.
@@mjshaheed ama bro , na first eaa comment pannita 😅
@@santhoshsandy773 Nenachen 👍🏻
கூண்டு முறை ok தான் இருந்தாலும் குஞ்சுகள் ஒன்னோட ஒன்னு கொத்தி கொள்ளும் அதற்கு என்ன தீர்வு bro
Ethanai muttai adai vaikalam bro
என்னை போல் ஒருவன் 😂 சாமி கோழி வளர்ப்பு திருமுட்டம்
பாம்பு வந்த என்ன செய்ய வேண்டிய த
Hi Anna
சகோ இப்போ கோழி கூத்துக்கள் வீடியோ மட்டும் தானா கிராமவனம் எப்போ
Ingubatter rate?
Call sago
Mn
හ්
நான் தருமபுரி மாவட்டம் 25 சென்டில் நாட்டுக்கோழி வளர்க்கலாம் என்று நினைக்கிறேன் பெருவிடை சிறு விடை எது வளர்க்கலாம்
நான் தருமபுரி மாவட்டம் 25 சென்டில் நாட்டுக்கோழி வளர்க்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா 200நாட்டுகோழி 30சேவல் வளர்க்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா பெருவிடை சிறு விடை எது வளர்க்கலாம் ஒரு மாத கோழி குஞ்சுகளாக விற்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா தருமபுரி மாவட்டம்
100 முட்டை இங்குபேட்டர்
2800 என்றால்
50முட்டைக்கு 1400ரூபாய்
தானே.
50 முட்டைக்கு 700ரூபாய்தானே
அப்போ 25 முட்டைக்கு350 தானே
யாரை ஏமாத்தப்பாக்கறீங்க?
அப்போ 10 முட்டை வெக்கிறமாதிரி இங்குபேட்டர்
செஞ்சுகுடுங்க.
10முட்டைக்கும் 100 முட்டை இன்குபேட்டருக்கும் பயன்படுத்தும் பொருளின் விலை ஒன்று தான்
Dai lusu payallea adhuku thevapatra upakaranmea 800 ruppaiku mela varum nee evolo chinna ma senjallum
@@-gramavanam8319அவர் உங்களை வடிவேல் பாணியில் கலாய்த்திருக்கிறார்.
Super
Super