Siruvidai egg/சிறுவிடை முட்டை விற்பனை யாருக்கு லாபமாக இருக்கும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • சிறுவிடை முட்டை விற்பனை அனைவருக்கும் லாபமா? தீவன செலவை குறைத்து மேய்ச்சல் நிலம் இருக்கும் பண்ணையாளர்களுக்கு கண்டிப்பாக லாபமாக இருக்கும். புதிய பண்ணையாளர்கள் முட்டை விற்பனையிலும் அனுபவம் பெற வேண்டும். இவர் ஒரு வருடமாக முட்டை விற்பனையில் வருமானம் எடுக்கிறார். இவர் பண்ணையை நேரில் சென்று பார்த்தால் புரியும். இவரிம். தூய சிறு விடை குஞ்சுகளும் கிடைக்கும். இவர் அலைபேசி: 9042000029
    #சிறுவிடைமுட்டை#trichy#

ความคิดเห็น • 141

  • @sakthivelsakthi9144
    @sakthivelsakthi9144 3 ปีที่แล้ว +10

    EM.1 பயன்படுத்துவது யாரும் சொல்லாத தகவல் super

  • @pkkumar3156
    @pkkumar3156 3 ปีที่แล้ว +7

    🙏🙏🙏தயவுசெய்து அடிக்கடி வீடியோ போடவும்🙏🙏🙏🙏

  • @aachifarms5337
    @aachifarms5337 3 ปีที่แล้ว +1

    Raja Anna ungal sevai ,Koli valarpalarkaluku thevai✌️🙏(Anna thuya siruvidai Koli valarpil muttai mattum virkum tholil labama nastama yena oru kanakku pathivu pottal nandraga irukum)

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      Sure bro..

    • @Haribalaji82
      @Haribalaji82 2 ปีที่แล้ว

      @@-gramavanam8319 bro ungala yepdi contact panrathu ?

  • @ashankraju1043
    @ashankraju1043 3 ปีที่แล้ว +2

    Enga urla 10 rupees tha podhu

  • @nagalathar6174
    @nagalathar6174 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kalaiarasu9327
    @kalaiarasu9327 3 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை இதைவிட மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @christykalavathy1787
    @christykalavathy1787 3 ปีที่แล้ว +1

    May GOD be with you in all ur efferts &works ...Proseed🐥🐤🐣

  • @kpr3449
    @kpr3449 3 ปีที่แล้ว +2

    Brother EM 1 karaisal Salem thil enga kidakkum

  • @ramyar.n1903
    @ramyar.n1903 3 ปีที่แล้ว +5

    I'm here customer.here eggs are very high quality and no chemicals. My heartly wishes for your service.

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      Thanks sir

    • @jayphillip793
      @jayphillip793 3 ปีที่แล้ว +1

      Hello Miss Ramya ...please send me this farm address. Am also living at Trichy

    • @jayphillip793
      @jayphillip793 3 ปีที่แล้ว +1

      @@-gramavanam8319 தம்பி ....பன்னையின் முகவரியை குறிப்பிடவும்.

  • @samymakeshsamymahesh7748
    @samymakeshsamymahesh7748 5 หลายเดือนก่อน

    அண்ணா நானூம் ஓலையூர்தான்

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 ปีที่แล้ว +1

    Happy new year 😁

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு புதிய விசயங்கள் வாழ்த்துக்கள் இவன் சுப்ரமணி பெருந்துறை ஈரோடு மாவட்டம்

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 ปีที่แล้ว +1

    ஒரு முட்டை நூறு ரூபாய்க்கும் , உயிர் கோழி ஒரு கிலோ 600 ரூபாய்க்கும் விற்கலாம் . நல்ல லாபம் கிடைக்கும் .

  • @aruldhas50
    @aruldhas50 ปีที่แล้ว +1

    Enka area la 10rs only

  • @jeyapal9354
    @jeyapal9354 3 ปีที่แล้ว +1

    சகோதரா வணக்கம்
    இவ்வளவு தூரம் வழர்த்து வெறும் 900முட்டை மட்டுமா

  • @TAMIL-Nattu-Koligal
    @TAMIL-Nattu-Koligal 3 ปีที่แล้ว +2

    Bro muttai yethai naal varai kedamal erukum.yethanai nall muttai saapidalam sollunga?

  • @marimuthuperiyakarupu2853
    @marimuthuperiyakarupu2853 2 ปีที่แล้ว

    அண்னா நான் திண்டுக்கல் மாவட்டம் உங்களை உங்கள்சிறுவிடைபன்னைபார்த்தேன் மிகவும்பிடிதிருந்தது உங்களிடம்‌சிறுவிடைகோழி சேவல் மூனறு வளர்பதற்கு கிடைக்குமாஅண்னா

  • @vivekm515
    @vivekm515 3 ปีที่แล้ว +2

    Avaru cantact no sago

  • @silambugayathri8519
    @silambugayathri8519 3 ปีที่แล้ว +1

    Semma bro. Super

  • @kayal636
    @kayal636 2 ปีที่แล้ว

    Vazhthukal sago 1l subscribes🐓🐓🐣🐥🐓🐣🐥🐤🐣🐓🐓🐓

  • @NoorjakanM
    @NoorjakanM 6 หลายเดือนก่อน

    Fr

  • @manojdon2821
    @manojdon2821 3 ปีที่แล้ว +1

    Na ipo kuwait la irukean naan unga vedio parpen enakkum siruvidai kolzhi start pananum

  • @கொக்கரக்கோவிவசாயம்

    அருமை சகோதரா👌👌👌

  • @gnanakumartheerthamalai8755
    @gnanakumartheerthamalai8755 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம் ....

  • @gkmarivu8983
    @gkmarivu8983 3 ปีที่แล้ว +1

    வணக்கம் , பீர் வேஸ்ட் காயவைத்து கோழிகளுக்கு போடலாமா,

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      Podalam ji. But athigama use panna vendam

    • @gkmarivu8983
      @gkmarivu8983 3 ปีที่แล้ว

      @@-gramavanam8319 பதில் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி

  • @amathurfarms4017
    @amathurfarms4017 3 ปีที่แล้ว +4

    5 வருடம் அனுபவம் உள்ள ராஜா ,தூய சிறுவிடை முட்டை லாபம் என்றால் தாங்கள் ஏன் செய்யவில்லை.

    • @rajadurai2020
      @rajadurai2020 3 ปีที่แล้ว +8

      முட்டைய விட குஞ்சுகள் விலை அதிகம் இருக்கும் போது எப்படி முட்டை விற்பனை செய்வது சகோ. எல்லோராலும் குஞ்சுகள் விற்பனை பன்ன இயலாது என்பதும் பார்க்க வேண்டும் சகோ

    • @rajadurai2020
      @rajadurai2020 3 ปีที่แล้ว +7

      எனக்கு 3 ஏக்கர் நிலம் இல்லை அதனால் முட்டை விற்பனை கட்டுபடி ஆகாது சகோ

    • @rajadurai2020
      @rajadurai2020 3 ปีที่แล้ว +6

      அவர் முட்டையில் செலவில்லாமல் வருமானம் எடுக்கிறார். இவர் பண்னைக்கு சென்று பார்த்தால் உங்களுக்கு புரியும்

    • @rajadurai2020
      @rajadurai2020 3 ปีที่แล้ว +6

      ஒரு வீட்டில் 30 கோழிகள் இருக்கிறது. அரிசியை மட்டும் தீவனமாக போடுகிறார். முட்டை விற்பனை செய்கிறார். தீவன செலவில்லாமல் முட்டை விற்பனை லாபமா ? நஷ்டமா?

    • @rajadurai2020
      @rajadurai2020 3 ปีที่แล้ว +6

      அவர் கூறியது தவறென்றால் நான் நீரூபிக்க தயார் சகோ. மிகைபடுத்தி பேசுவது நோக்கம் அல்ல சகோ. நன்றி

  • @arjunsenthil6414
    @arjunsenthil6414 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சார் அருமை

  • @anithaco8357
    @anithaco8357 3 ปีที่แล้ว +1

    சூப்பர்...G

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 2 ปีที่แล้ว

    கறிக்கு மொத்தமாக தருவாரா?

  • @funnyvideokids80
    @funnyvideokids80 2 ปีที่แล้ว

    அடை வைப்பதற்கு முட்டை. கிடைக்குமா திருச்சி

    • @-gramavanam8319
      @-gramavanam8319  2 ปีที่แล้ว

      கிடைக்கும் சகோ

  • @pshivanantham5386
    @pshivanantham5386 3 ปีที่แล้ว +2

    Super👌

  • @phan3773
    @phan3773 3 ปีที่แล้ว +1

    🐓🐓🐓🐓🐓👍

  • @prathapchandran8532
    @prathapchandran8532 3 ปีที่แล้ว +1

    இவர் ஃபார்ம பார்க்கலாமுன்னு போயி நானும் 50 கிலோமீட்டர் வந்து அப்புறம் அதுல இருந்து ஒரு 30 கிலோமீட்டர் ஆக மொத்தம் 80 கிலோமீட்டர் இங்கிருந்து போன் அடிச்சா நான் அங்க இருக்கிற எங்க இருக்குறாரு கோழிகுஞ்சு வாங்கலாம்னு வந்தேன் காம பார்க்க முடியாது என்று சரியான பதில் இல்லை எப்படி இது உண்மை நம்பர் எனக்கு சரி அலைச்சலை

  • @muppidathipappa4268
    @muppidathipappa4268 3 ปีที่แล้ว

    Raja yean ivolo sound ah peasurar

  • @Dolphin0404
    @Dolphin0404 3 ปีที่แล้ว

    Anaivarum subscription pannavum

  • @gamer8417.ff-tamil
    @gamer8417.ff-tamil ปีที่แล้ว

    Egg price rate bro

  • @udhaithanjai4116
    @udhaithanjai4116 3 ปีที่แล้ว

    EM karaisal engu vaangalam raja ..... Thanjavur udhaya kumar

  • @saranraj6298
    @saranraj6298 3 ปีที่แล้ว

    கிராம வனம் ராஜா தோழரே தங்களின் போன் நம்பர் கொடுக்கலாமா?

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      8526714100

    • @saranraj6298
      @saranraj6298 3 ปีที่แล้ว

      உங்களின் பதிவுகள் அனைத்தும் பார்க்கிறேன் மிகவும் அருமை இதே அர்பணிப்புடன் பதிவுகள் போடுங்கள்,நீங்கள் பன்னை வளர்ப்பிலும் you tube சானல் விரைவில் நன்மதிப்பு, மிக உயர்ந்த இடத்தில் வரும் என்பது சந்தேகமே இல்லை

  • @rajaduraim8764
    @rajaduraim8764 3 ปีที่แล้ว

    Good bro🙏🙏🙏🙏🙏🙏

  • @periyasamys9311
    @periyasamys9311 3 ปีที่แล้ว

    Super All the best

  • @qtsiva
    @qtsiva 3 ปีที่แล้ว +1

    Super

  • @ashankraju1043
    @ashankraju1043 3 ปีที่แล้ว

    Ennakkum konjam customers venum bro Vellore la❤️❤️

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      அவரிடம் கேளுங்க சகோ

    • @ashankraju1043
      @ashankraju1043 3 ปีที่แล้ว

      @@-gramavanam8319 hmm kekuran bro thanks for your reply

  • @simplemethodmaths5296
    @simplemethodmaths5296 3 ปีที่แล้ว +1

    Super

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 ปีที่แล้ว +1

    👍👍👍👌👌

  • @sheikdavood7567
    @sheikdavood7567 3 ปีที่แล้ว

    அந்த திருச்சி நண்பர் போன் நம்பர் கிடைக்குமா

  • @manojdon2821
    @manojdon2821 3 ปีที่แล้ว

    Super raja bro...

  • @velmuruganl4629
    @velmuruganl4629 2 ปีที่แล้ว

    Vathuvalarpu

  • @kpr3449
    @kpr3449 3 ปีที่แล้ว

    Brother EM 1 karaisal Salem thil enga kidakkum

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      Avaridam call panni kelunga sago

    • @kpr3449
      @kpr3449 3 ปีที่แล้ว

      @@-gramavanam8319 ok bro

  • @p.sundaravel8901
    @p.sundaravel8901 3 ปีที่แล้ว

    Raja nanum T.Palur tha unga contact panrathuku ippa Chennai la irruken village ku vatha odane unga meet panren

  • @vigneshkumar154
    @vigneshkumar154 3 ปีที่แล้ว

    1 months chicks price yevalo bro

  • @krishnashankarpapavinasam6727
    @krishnashankarpapavinasam6727 2 ปีที่แล้ว

    Bro what is the average weight of the egg?

  • @nelsonnelson9688
    @nelsonnelson9688 2 ปีที่แล้ว

    Anna adults sales unda sollunga?? Please 🙏

    • @-gramavanam8319
      @-gramavanam8319  2 ปีที่แล้ว +1

      Chick only sago

    • @nelsonnelson9688
      @nelsonnelson9688 2 ปีที่แล้ว

      @@-gramavanam8319 three month chicks rate evlo?? In beginner bro, plse

  • @VelanOrganicfarming
    @VelanOrganicfarming 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணன்

  • @mohammediprahim1944
    @mohammediprahim1944 3 ปีที่แล้ว

    இதில் லாபம் கிடைக்குதா

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      Muraiyana paramarippu erunthal laapham than bro

  • @mohamedrizvimohamedizzadin3805
    @mohamedrizvimohamedizzadin3805 3 ปีที่แล้ว

    Nalla pathivu super raja

  • @Ramakrishnan-cw8zq
    @Ramakrishnan-cw8zq 3 ปีที่แล้ว

    Full address soilu ga...

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว

      அவரிடம் பேசுங்க சகோ

  • @aachifarms5337
    @aachifarms5337 3 ปีที่แล้ว

    Nice ✌️✌️✌️

  • @p.sundaravel8901
    @p.sundaravel8901 3 ปีที่แล้ว

    Hi raja epdi irrukiga

  • @amathurfarms4017
    @amathurfarms4017 3 ปีที่แล้ว +1

    இவர் கூறும் தகவல் தவறானது. இவர் இன்னும் அனுபவம் பெற வேண்டும்

    • @rajadurai2020
      @rajadurai2020 3 ปีที่แล้ว +9

      ஒருவர் செயல்முறையில் நிரூபித்த விஷயத்தை தவறென்று கூறுவது தான் தவறு. எதையும் நிருபித்து விட்டு சொல்லுங்கள் சகோ

    • @ygjugrdgbjn777
      @ygjugrdgbjn777 3 ปีที่แล้ว +1

      கொஞ்சம் விவரமாக நன்றாக இருக்கும்

    • @gowthamgokul2427
      @gowthamgokul2427 3 ปีที่แล้ว

      தீவனம் போடலைன்ன முட்டை சரியாக வைக்காது செலவு குரைத்து சொல்லதிங்க உன்மையை மட்டும் சொல்லவும்

    • @ashankraju1043
      @ashankraju1043 3 ปีที่แล้ว +2

      @@gowthamgokul2427 meichal murayil Vittal thevanam thevai illai

  • @aachifarms5337
    @aachifarms5337 3 ปีที่แล้ว

    Anna meen கழிவு பொடுறப்ப அதுல முள் கோழி ku pathikath

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 ปีที่แล้ว +2

      எப்போதாவது நடக்கும் சகோ. அடிக்கடி வராது

  • @ckattabomman9509
    @ckattabomman9509 ปีที่แล้ว

    முட்டை 15 rs. அதிக விலை.

  • @kupBharathirajaT
    @kupBharathirajaT 3 ปีที่แล้ว

    Anna egg venuim

  • @govijayaraj
    @govijayaraj 3 ปีที่แล้ว

    I am started using EM1 recently with doubts.. This video cleared me doubtless..

  • @udhaiudhai1917
    @udhaiudhai1917 2 ปีที่แล้ว

    இவரிடம் முட்டையின் 1 னின் விலை 30ரூபா bro

    • @birdscrazy1393
      @birdscrazy1393 ปีที่แล้ว

      இது ஒரிஜினல் சிறு விடை தானா சகோ