வணக்கம் அய்யா அருமையான பதிவு அய்யா அந்த சிவபெருமனே எங்களிடம் நேரடியாக பேசியது போல் ஓரு உணர்வு அய்யா பொறுமையாக இருந்தால் எல்லாம் கிட்டும் அய்யா உங்களை ஒருமுறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்று கடந்த இரண்டு வருடங்களாக முயற்சி செய்தோம் அய்யா அதற்கு பலன்னாக இரண்டு முறை சந்தித்து விட்டோம் அய்யா இன்னும் பலமுறை சந்திப்போம் என்று நம்புகிறோம் அய்யா நன்றி அய்யா காரைக்குடி சத்யா கண்ணதாசன்
இங்கே சொல்வதற்கு நபர்கள் குறைவு. கேட்பதற்கும் பொறுமை இல்லை. கேட்டாலும் கடைபிடிப்பதற்கு தேவையான மன உறுதி வேண்டும். புற வாழ்க்கைக்கு தேவையானதும் தேவையற்றதுமான பணத்தை நோக்கிய பயணம் மட்டுமே பிரதானமாய் போய்விட்ட சூழலில் இது போன்ற வீடியோக்கள் சமூக மாற்றம் ஏற்பட வகை செய்யும். அந்த வகையில் இதுபோன்ற வீடியோக்களை அவ்வப்போது பதிவிடுவது மிக்க நன்மை பயக்கும். கோடானுகோடி நன்றிகள் சாமி 🙏🙏🙏🙏🙏 பெரம்பலூர் சரவணன் 🙏🙏🙏🙏🙏
தாங்கள் கூறுவது போல இன்றைய கலிகாலத்தில் சகுனி கள் அதிகம் உள்ளனர், யாருடன் நட்பு வைத்து கொள்ளவேண்டும் என்பதற்கு தங்களின் பதிவு நல்ல உதாரணம் . வாழ்வில் முன்னேற நல்வழிப்படுத்த , இதிகாசங்களை உதாரணங்களை மேற்கோள்காட்டி அருமையான விளக்கம் வாழ்க நூறாண்டு வளர்க உங்கள் ஆன்மீக சமுதாய நற்பணிகள்.
என் மனதில் உள்ள மொத்த பாரமும் போய் விட்டது சாமி என் எல்லா கேள்விகளுக்கும் ஈசனே பதில் சொல்வது போல இருக்கு ரொம்ப வேதனையுடன் இருந்தேன் உங்க வீடியோ பார்த்து மனதை சமாதான படுத்தி விட்டேன் நிம்மதியாக இருக்கு மிக்க நன்றி ஐயா ❤❤
வணக்கம் சாமி சுகமே சூழ்க 🙏🏿🙏🏿🙏🏿 உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள் சுவாமி இந்த வீடியோவில் நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மையே சுவாமி நீங்கள் மகாபாரதத்தை பற்றி எடுத்துரைத்தது மிகவும் சிறப்பாக இருந்தது சாமி நன்றி சாமி
என்னுள் உறைந்தவர் நீங்கள். என்னுள் நிறைந்தவர் நீங்கள். என் இதயத்தில் நிறைந்திருக்கும் தங்களை நீக்கமற நினைக்கும் நான்... 30 வருடங்களுக்கு முன்னால் திருமுருக வள்ளல் கிருபானந்த வாரியாரின் திருப்பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக அடியேன் ஆசிர்வாதம் பெற்றேன். சொ. சொ. மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களின் பொற்பாதங்களை தொட்டு ஆசீர்வாதம் வாங்க தயாராகிக் கொண்டிருக்கிறேன். நன்றி.
வாழ்க்கையில் ஒரு முறையாவது உங்கள பாக்கணும் சாமி உங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கணும் சாமி நான் அவ்வளவு ஒரு கஷ்டத்துல இருக்கேன் உங்க வீடியோவை தவறாமல் பார்ப்பேன்
Sir u told ur going to take rest But ur not doing so Health is wealth So take care of ur health sir We all need ur service So dont talkvocal cord is very imp. Take this as ur moms advice nd take rest.
ரிஷபானந்தா ஐயா அவர்களே இந்த அடியேனின் சிறிய வேண்டுகோள் என்றும் என் வாழ்வில் நான் தங்களை விடமாட்டேன் ஐயா நீங்கள் என் உடன் இருப்பதே என் வாழ்க்கையில் வளர்ச்சி தான் ஐயா. நீங்கள் கூறும் ஒவ்வொரு அறிவுரைகளும் ஒவ்வொரு விஷயங்களும் இன்றளவும் பின்பற்றி வந்து கொண்டிருக்கிறேன் ஐயா. தங்களின் ஆசிர்வாதம் முழுமையாக வேண்டும் என்று தினமும் காத்துக் கொண்டிருக்கும் சிறு அடியேன் ஐயா.....
உங்களுக்கு தொண்டையில் பிரச்சனை என்று சொல்கிறீர்கள் உப்புத் தண்ணீர் கொப்பளித்து துப்புங்கள் நல்லெண்ணெய் கொப்பளித்து துப்புங்கள் தொண்டையில் ஏற்படும் பிரச்சனைகள் சரியாகும் இலவங்கப்பட்டை பொடி கொஞ்சம் ஒரு அரை கிராம் அல்லது கால் கிராம் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது சிறு துண்டு வாயில் வைத்துக் கொள்ளுங்கள் டான்சில் சரியாகும்
உங்களிடம் ஜாதகம் பார்த்து என் வாழ்க்கையின் சோதனைகள் அனைத்துக்கும் விடிவு வேண்டும்.தங்களின் அனுமதி எப்பொழுது கிடைக்கும் ஐயா.தங்களின் அனுமதிக்காக காத்திருக்கிறேன் ஐயா
@sivavakiyarrishabananthar - சாமி கோ மடம் சென்னையில் நிருவுங்கள் - திருப்பூர் தஞ்சாவூர் தூரம் சாமி. வட தமிழகம் பெரும் உதவி இருக்கும் நான் திருவண்ணாமலை சாமி பெரிய உதவி இருக்கும்🙏🙏🙏
என் மானசீக குருவுக்கு வணக்கம் தாங்கள் உடல்நலத்தை கவனிக்கவும் உங்கள் நலனின் அக்கறையோடு கூறுகின்றேன் சிவனருளால் எந்தவித குறையும் வராது நன்றி சாமி ஸ்ரீ குரு ஜோதிடர் சாமி மோக நாதன் மோகனூர் நாமக்கல் மாவட்டம் சிவாயநம நமசிவாய
வணக்கம் குருஜி, குருவே சரணம் குருவே துணை. உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி ❤🙏🏼
💐💐💐💐🙏🙏🦜🦜🦜🦜🧚🧚🧚🧚🧚🧚🧚🧚😍😍😍😍💕💕💕💕💕
வணக்கம் சாமி நீங்க சொல்றது அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை நன்றிகள் பல சாமி ❤
மிகவும் நன்றிகள் சாமி மிகவும் அருமை
100%உண்மை குருவே சரணம் 🙏🙏🙏🙏
குருவே சரணம், அருமை குருஜி
வணக்கம் அய்யா அருமையான பதிவு அய்யா அந்த சிவபெருமனே எங்களிடம் நேரடியாக பேசியது போல் ஓரு உணர்வு அய்யா பொறுமையாக இருந்தால் எல்லாம் கிட்டும் அய்யா உங்களை ஒருமுறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்று கடந்த இரண்டு வருடங்களாக முயற்சி செய்தோம் அய்யா அதற்கு பலன்னாக இரண்டு முறை சந்தித்து விட்டோம் அய்யா இன்னும் பலமுறை சந்திப்போம் என்று நம்புகிறோம் அய்யா நன்றி அய்யா காரைக்குடி சத்யா கண்ணதாசன்
இங்கே சொல்வதற்கு நபர்கள் குறைவு. கேட்பதற்கும் பொறுமை இல்லை. கேட்டாலும் கடைபிடிப்பதற்கு தேவையான மன உறுதி வேண்டும். புற வாழ்க்கைக்கு தேவையானதும் தேவையற்றதுமான பணத்தை நோக்கிய பயணம் மட்டுமே பிரதானமாய் போய்விட்ட சூழலில் இது போன்ற வீடியோக்கள் சமூக மாற்றம் ஏற்பட வகை செய்யும். அந்த வகையில் இதுபோன்ற வீடியோக்களை அவ்வப்போது பதிவிடுவது மிக்க நன்மை பயக்கும். கோடானுகோடி நன்றிகள் சாமி 🙏🙏🙏🙏🙏 பெரம்பலூர் சரவணன் 🙏🙏🙏🙏🙏
தாங்கள் கூறுவது போல இன்றைய கலிகாலத்தில் சகுனி கள் அதிகம் உள்ளனர், யாருடன் நட்பு வைத்து கொள்ளவேண்டும் என்பதற்கு தங்களின் பதிவு நல்ல உதாரணம் . வாழ்வில் முன்னேற நல்வழிப்படுத்த , இதிகாசங்களை உதாரணங்களை மேற்கோள்காட்டி அருமையான விளக்கம் வாழ்க நூறாண்டு வளர்க உங்கள் ஆன்மீக சமுதாய நற்பணிகள்.
என் மனதில் உள்ள மொத்த பாரமும் போய் விட்டது சாமி என் எல்லா கேள்விகளுக்கும் ஈசனே பதில் சொல்வது போல இருக்கு ரொம்ப வேதனையுடன் இருந்தேன் உங்க வீடியோ பார்த்து மனதை சமாதான படுத்தி விட்டேன் நிம்மதியாக இருக்கு மிக்க நன்றி ஐயா ❤❤
நன்றி 🙏🏻🙏🏻q
குருவே சரணம் குருவே சரணம்.வணக்கம் சாமி.❤❤❤❤❤❤.
குருவே உங்க உடல்நிலை நல்லா இருகீங்களா....குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
❤❤❤❤ சுகமே சூழ்க சாமி கள்ளக்குறிச்சி முருகன் ❤❤❤❤
வணக்கம் சாமி சுகமே சூழ்க 🙏🏿🙏🏿🙏🏿 உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள் சுவாமி இந்த வீடியோவில் நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மையே சுவாமி நீங்கள் மகாபாரதத்தை பற்றி எடுத்துரைத்தது மிகவும் சிறப்பாக இருந்தது சாமி நன்றி சாமி
அருமை சாமி 🙏🏻🙏🏻🙏🏻
Guruvay saranam 🙏🏻🙏🏻🙏🏻
மானசீக குரு ரிஷபானந்தர் 🙏.... திருமுருகன்பூண்டி அடியேன்....
நன்றி ஐயா வாழ்க வளமுடன் கந்தசாமி தர்மபுரி
உங்கள் பழைய மேலாளர் முத்துக்குமார் ராஜா வாழ்க வளமுடன்
என்னுள் உறைந்தவர் நீங்கள். என்னுள் நிறைந்தவர் நீங்கள். என் இதயத்தில் நிறைந்திருக்கும் தங்களை நீக்கமற நினைக்கும் நான்... 30 வருடங்களுக்கு முன்னால் திருமுருக வள்ளல் கிருபானந்த வாரியாரின் திருப்பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக அடியேன் ஆசிர்வாதம் பெற்றேன். சொ. சொ. மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களின் பொற்பாதங்களை தொட்டு ஆசீர்வாதம் வாங்க தயாராகிக் கொண்டிருக்கிறேன். நன்றி.
நன்றி நன்றி நன்றி
🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் ஈரோடு தேவி 🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் சாமி 🙏🙏🙏🙏🙏💐😊😊😊
Vanakkam same
Vanakkam samy
Vanakkam Samy
மானசீக குரு ரிஷபானந்தர் 🙏..... திருமுருகன்பூண்டி அடியேன்.... உடல் நலனை பேனவும் ஐயா....
நன்றி
வணக்கம் ஐயா
Nandri sami
குருவேசரணம்
வாழ்க்கையில் ஒரு முறையாவது உங்கள பாக்கணும் சாமி உங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கணும் சாமி நான் அவ்வளவு ஒரு கஷ்டத்துல இருக்கேன் உங்க வீடியோவை தவறாமல் பார்ப்பேன்
நீங்க எங்க இருக்கீங்க
நீங்க நீண்ட நாள் நல்ல இருக்கனும் ஒரு முறை உங்களை நேரில் பார்க்கனும்
வணக்கம் சாமி
🙏🏻🙏🏻
வணக்கம் ஷாமி
Thirumana porutham patri oru thelivana video podunga sami
Suriyan puthan serkikkai pathi sollunga pls
Guru vay saranam dinesh Ariyalur
எனதன்பு மானசீக குருஜி தம்பிரான் ரிஷபானந்தர் அவர்களுக்கு வணக்கம். எந்நாளும் சுகமே சூழ்க.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்.
நன்றி அமுத வேந்தன் ராமசாமி
🙏🙏🙏🙏🙏
❤🎉 Gurunatha saranam ❤❤ Coimbatore VigneshManiKandan
❤
அருமை சாமி.உடம்பு சரியில்லை ஓய்வு எடுக்க போறேன் சொல்லி இவ்வளோ பெரிய video பேசுரிங்க.plz take rest.get well soon.give short video சாமி.💐🙏
நிச்சயம், உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி
🙏🙏
Sir u told ur going to take rest
But ur not doing so
Health is wealth
So take care of ur health sir
We all need ur service
So dont talkvocal cord is very imp.
Take this as ur moms advice nd take rest.
Namaskaram swami
ரிஷபானந்தா ஐயா அவர்களே இந்த அடியேனின் சிறிய வேண்டுகோள் என்றும் என் வாழ்வில் நான் தங்களை விடமாட்டேன் ஐயா நீங்கள் என் உடன் இருப்பதே என் வாழ்க்கையில் வளர்ச்சி தான் ஐயா. நீங்கள் கூறும் ஒவ்வொரு அறிவுரைகளும் ஒவ்வொரு விஷயங்களும் இன்றளவும் பின்பற்றி வந்து கொண்டிருக்கிறேன் ஐயா. தங்களின் ஆசிர்வாதம் முழுமையாக வேண்டும் என்று தினமும் காத்துக் கொண்டிருக்கும் சிறு அடியேன் ஐயா.....
நன்றி நன்றி
குரு வணக்கம் ஐயா அடியேன் கோபிநாத்💕💕💕💕💕
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Deepavali nal vaalthukkal Anya ungalakku
உங்களுக்கு தொண்டையில் பிரச்சனை என்று சொல்கிறீர்கள்
உப்புத் தண்ணீர் கொப்பளித்து துப்புங்கள் நல்லெண்ணெய் கொப்பளித்து துப்புங்கள் தொண்டையில் ஏற்படும் பிரச்சனைகள் சரியாகும்
இலவங்கப்பட்டை பொடி கொஞ்சம் ஒரு அரை கிராம் அல்லது கால் கிராம் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது சிறு துண்டு வாயில் வைத்துக் கொள்ளுங்கள் டான்சில் சரியாகும்
உங்களிடம் ஜாதகம் பார்த்து என் வாழ்க்கையின் சோதனைகள் அனைத்துக்கும் விடிவு வேண்டும்.தங்களின் அனுமதி எப்பொழுது கிடைக்கும் ஐயா.தங்களின் அனுமதிக்காக காத்திருக்கிறேன் ஐயா
100% unmei🎉🎉🎉
Good things to send the oter peoples
💞🌹🙏🙏🙏🙏🙏🌹💞
👌👌👌🙏🙏🙏🌹🌹🌹❤️❤️❤️
How are you sawmi
Sir. Sir. Unga. Kkaliasai. Vanganum. Sir. Please. PleasepleasePlease. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👌👌👌🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️
How to contact u sami?
Phone Panna yadukka maatinga
Vankkam samy
Sir my husband waiting for your call
Very soon
Sugame sugam iya.naan karaikudi.sivagangai district la irunthu message panren.enathu payanuku ungalidam jadagam parpatharku August 7 th 2004 andru 3000 rs money pay panniten.anal ithuvaraiyilum enaku jadagam varavilla.thambiran kudil arakatalaiku money send panninen.son name.m.jeyasurya.date of birth 01/08/2004.sunday afternoon 1.19.pm.place Karaikudi .thayavuseithu enaku konjam parthu anupunga iya.
💕😍🙏🙏🙏🦜🦜🦜🦜💐
என்ன தலைவர உள்குத்து வாங்கறீங்க போல
Guruve saranam umathu aaci vendum 🙏🙏🙏🙏
நிச்சயம்
@SivavakiyarRishabananthar guruve saranam saranam 🥲🥲🙏🙏🙏🙏🙏
@sivavakiyarrishabananthar - சாமி கோ மடம் சென்னையில் நிருவுங்கள் - திருப்பூர் தஞ்சாவூர் தூரம் சாமி. வட தமிழகம் பெரும் உதவி இருக்கும் நான் திருவண்ணாமலை சாமி பெரிய உதவி இருக்கும்🙏🙏🙏
வணக்கம் சாமி 🙏🙏🙏
🙏🙏🙏
❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் மானசீக குருவுக்கு வணக்கம் தாங்கள் உடல்நலத்தை கவனிக்கவும் உங்கள் நலனின் அக்கறையோடு கூறுகின்றேன் சிவனருளால் எந்தவித குறையும் வராது நன்றி சாமி ஸ்ரீ குரு ஜோதிடர் சாமி மோக நாதன் மோகனூர் நாமக்கல் மாவட்டம் சிவாயநம நமசிவாய
🙏
நன்றி சாமி so so மீனாட்சி சுந்தரம் ஐயா திருவாசகம் வீடியோ 👌
❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏
சுவாமி வணக்கம் தஙகளுடன் வல்லம் பரசுராமர் கோயில் வர என்ன முறை? எப்படி வரவேண்டும்? திருச்சி எனது ஊர்
சுவாமி வணக்கம். தங்களுடன் வல்லம் கோயில் பயணிக்க விருப்பம் நிறைவேற அருளுங்கள்