🤯 Mars ல் இவ்வளவு நீரா? 😱 சிக்கிக் கொண்டாரா சுனித்தா? அதிர்ச்சியில் விஞ்ஞானிகள் | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024

ความคิดเห็น • 420

  • @cutecouplestamil
    @cutecouplestamil 26 วันที่ผ่านมา +68

    நான் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் இயற்பியல் துறையில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக இருக்கிறேன். Mr.Gk அவர்களின் வீடியோ மூலம் அறிவியல் சார்ந்த தகவல்களை தினம் தோறும் தெரிந்து வருகிறேன். மிக்க நன்றி Mr.Gk sir❤🎉

    • @karthickXKarthickx
      @karthickXKarthickx 24 วันที่ผ่านมา

      இயற்பியல் முதுகலை பட்டதாரி mr gk வீடியோ பாத்து இப்பதான் science தெரிஞ்சுக்கிறாராம். 😅😅😅😅😅😅😅😅😅ஏன் googleனு ஒன்னு இருக்கறது உங்களுக்கு தெரியாதோ!!😅😅

    • @cutecouplestamil
      @cutecouplestamil 24 วันที่ผ่านมา +8

      @@karthickXKarthickxநண்பா mr.gk அவர்களும் google இன் ஒரு அங்கம் தான், அதனால் தான் எங்கள் அறிவியல் துறைசார்ந்த புதிய தகவல்களை அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்கிறோம். ஒரு ஆசிரியராக யார் யாரிடம் உண்மை தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெளிவாக தெரியும் நண்பா.

    • @Aslamview02
      @Aslamview02 15 วันที่ผ่านมา

      @Mr.GK I have doubts 💭 if there's no oxygen level 🎚️ from earth to satellite 🛰️📡 then how astronauts give communication to us ... Thn how the world 🌎 gets rotates ..?

    • @sugirthalfernando3639
      @sugirthalfernando3639 11 วันที่ผ่านมา

      4:10 ​@@cutecouplestamil

  • @shanEditzYT
    @shanEditzYT 27 วันที่ผ่านมา +34

    பொழுது போகல"னு TH-cam▶️ பாக்க வந்தா தமிழ் "ல இவ்ளோ அழகா அறிவியழ பத்தி சொல்றத கேட்டேன் சூப்பர் 👌

    • @karthickXKarthickx
      @karthickXKarthickx 24 วันที่ผ่านมา +1

      அய்யோ இவரு பெரிய தமிழ் விஞ்ஞானி இவரு சொல்றத கேட்க இந்த தமிழ் பற்றாளர் வந்துட்டாரு😅'அறிவியழ' இல்லை 'அறிவியல'😅

  • @rajuspbvoicesuper8661
    @rajuspbvoicesuper8661 27 วันที่ผ่านมา +69

    வணக்கம் Mr. GK புளூட்டோவை பத்தி பழைய வீடியோ பார்த்தேன் நீங்க சொன்ன விதம் அருமையா இருந்துச்சு மறுபடியும் ஒரு வீடியோ புளூட்டோவை பத்தி போடுங்க mr. GK

  • @JeevanJeevan-bt6bs
    @JeevanJeevan-bt6bs 27 วันที่ผ่านมา +22

    உங்கள் வீடியோ எப்பொழுதும் சுவாரஸ்யமாக தான் இருக்கும்.
    உண்மையாக நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன் .
    யாராவது ஏதாவது சொன்னால் நான் நம்புவதில்லை .நன்றி. Mr.gk😊

  • @vijayabharathi6974
    @vijayabharathi6974 27 วันที่ผ่านมา +13

    அண்ணா நீங்கள் பள்ளி அல்லது கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்க்கிறீர்களா? அறிவியல் பற்றி நீங்கள் சொல்லும் விதம் அருமையாக உள்ளது. நன்றி அண்ணா.

  • @Luckman-444
    @Luckman-444 27 วันที่ผ่านมา +23

    இதேபோன்று தினமும் விண்வெளி சம்பந்தமான வீடியோவை போடவும் எனக்கு விண்வெளி சம்பந்தமான வீடியோக்கள் ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤

  • @knaveen4894
    @knaveen4894 27 วันที่ผ่านมา +18

    Mars and short time exo planets pathi detailed video podunga

  • @JeevanJeevan-bt6bs
    @JeevanJeevan-bt6bs 27 วันที่ผ่านมา +8

    ஆழ் கடலை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.நன்றி😊😊😊

  • @vkavin9070
    @vkavin9070 27 วันที่ผ่านมา +6

    ஆச்சர்யம் மூட்டும் தகவல்கள், செவ்வாயில் நீர் இருப்பது பற்றி இன்னும் விளக்கமான வீடியோ பதிவிடுங்கம் MR. GK ப்ரோ 👍

  • @user-by5zs9cz7n
    @user-by5zs9cz7n 25 วันที่ผ่านมา +3

    வணக்கம் அண்ணா பூமியில் இருந்து 384,000 Km தொலைவில் இருக்கும் நிலா பூமியின் ஈர்ப்பு விசைக்குள் இருப்பதால் பூமியை சுற்றுகிறது. ஆனால் கடல் மட்டத்திலிருந்து 400 Km உயரத்தில் இருக்கும் Iss இல் இருக்கும் விண்வெளி வீரர்கள் மேல் ஏன் ஈர்ப்பு விசை தொழிற்படுவது இல்லை? இதை பற்றி கூறுங்கள்

  • @JagadeeshJaga-v8m
    @JagadeeshJaga-v8m 27 วันที่ผ่านมา +6

    6:19 June முதல் மாதம்😅

    • @mkart2155
      @mkart2155 27 วันที่ผ่านมา

      சரி

  • @gopalsamyr4963
    @gopalsamyr4963 27 วันที่ผ่านมา +33

    சுனிதா வில்லியம்ஸ் நலமுடன் திரும்ப வாழ்த்துக்கள் ❤😊

    • @syerode
      @syerode 27 วันที่ผ่านมา +1

      கண்டிப்பாக சுனிதாவும் இன்னொரு நபரும்
      நலமுடன் திரும்புவார்கள்.

    • @sidj2252
      @sidj2252 27 วันที่ผ่านมา

      @@syerode It will take years as NASA is developing some technology to bring them back. Gold only knows when. Lets pray for her return

    • @87levirap
      @87levirap 27 วันที่ผ่านมา

      ​@@sidj2252Sunita and other astronauts are in international space station. If she can't return how will others return ? Answer me

  • @rajaramganesan623
    @rajaramganesan623 27 วันที่ผ่านมา +4

    Mr GK, Exoplanets will be dissolved by its Sun in 5 hours.
    Question1: where was this exoplanet for all these days?
    Question 2: how long will it take to form a exoplanet?
    Please clarify

  • @Best_medicines_music
    @Best_medicines_music 27 วันที่ผ่านมา +30

    தெளிவுபடுத்துறதுல உங்கள அடிச்சிக்கிற ஆளே கிடையாது ணா....

    • @JeevanJeevan-bt6bs
      @JeevanJeevan-bt6bs 27 วันที่ผ่านมา +6

      அது ஆழே இல்லை ஆளே ok வா😂

    • @Best_medicines_music
      @Best_medicines_music 27 วันที่ผ่านมา +7

      @@JeevanJeevan-bt6bs 😃 பாத்து பாத்துதான் டைப்பண்ணேன் பை மிஸ்டேக் Bro😅 thanks For You

    • @Manoj-MRM
      @Manoj-MRM 27 วันที่ผ่านมา +2

      ஆமாம்

  • @user-ty1wd7sr4m
    @user-ty1wd7sr4m 27 วันที่ผ่านมา +5

    Mars la ulla water a Patti 1ru tani video please Anna ❤

  • @samgilbut5839
    @samgilbut5839 27 วันที่ผ่านมา +3

    11:43 ayyaiyo nu ketuchu mr.gk

  • @prithashanmugam1710
    @prithashanmugam1710 27 วันที่ผ่านมา +6

    15:59 Mr.Gk அண்ணா நம்ப உலகமும் அப்படிதன வேகமாக சுத்தி மெல்ல மெல்ல குறைந்து 24 மாணி நேரம் ஆனது எப்படி நம்ப உலகத்துக்கு ஒனும் ஆகள..

    • @Harizadhvick
      @Harizadhvick 26 วันที่ผ่านมา +1

      Bro.. ithuku reason enna naa namma world suthura speed reduce aagurathu oru long process la... Athanaala than bro periya damage aagala

  • @KarpagamM-zz3hl
    @KarpagamM-zz3hl 27 วันที่ผ่านมา +16

    வணக்கம்🎉💕GK அண்ணா .. நலமா.நானும் வருத்த படுகிறேன் சுனிதா அவர்கள் பத்திரமா.. வரணும் 🙏

    • @velaravind7545
      @velaravind7545 25 วันที่ผ่านมา +2

      Apa kooda ponavar varala na parava illaya?

    • @KarpagamM-zz3hl
      @KarpagamM-zz3hl 25 วันที่ผ่านมา

      @@velaravind7545 அவரும் வரணும் ப்ரோ.. 😊

  • @user-xb4dv6vc4r
    @user-xb4dv6vc4r 20 วันที่ผ่านมา +1

    Hi u r such rocking guy 😊😊😊 keep rocking it is very useful and informational 😊😊😊

  • @logeshchokkalingam3005
    @logeshchokkalingam3005 26 วันที่ผ่านมา +2

    Hi. Mr GK, i love watching clouds and its pattern. I would like to check if you have made any videos related to cloud gazing.

  • @sangeethaGudalur
    @sangeethaGudalur 24 วันที่ผ่านมา +1

    How doctors are dividing blood groups and why?

  • @Ramgokul__
    @Ramgokul__ 27 วันที่ผ่านมา +4

    I like the news about the scientific balloons and exo planets..

  • @Motivation-M_T
    @Motivation-M_T 26 วันที่ผ่านมา +2

    🛑🛑🔴🔴Mars la water 🌊💦 irruku nu sonningale adha Patti detailed video poodunga sir❤❤❤

  • @bhojanmech117
    @bhojanmech117 27 วันที่ผ่านมา +5

    Mr G.K இந்த ஒலிம்பிக் javelin event கேள்வி பட்டு இருப்பிங்க india neeraj 89 m throw பண்ண முடிஞ்சுது ஆனா பாக்கிஸ்தான் player 92 throw பண்ணாரு. உண்மையில் இதுல இருக்கிற science என்ன ஏன் மத்த எந்த player இவோலோ distance போட முடியல இத பத்தி ஒரு explanation தர முடியுமா

    • @sivaking6557
      @sivaking6557 26 วันที่ผ่านมา

      @@bhojanmech117 ellam thiramai dhan bro

    • @bhojanmech117
      @bhojanmech117 26 วันที่ผ่านมา

      @@sivaking6557 இருக்கலாம் ஆனா athelete குறிப்பா field event short put, javelin, discuss throw க்கு angle முக்கியம் அதுக்கு பின்னாடி நிறைய technique அது தான் எப்படி னு கேட்டேன்

    • @sivaking6557
      @sivaking6557 26 วันที่ผ่านมา

      @@bhojanmech117 adhathan thiramai nu soldren

  • @Cizerx
    @Cizerx 27 วันที่ผ่านมา +3

    Please video about gravity hole in Indian Ocean near Srilanka

  • @shanmugaraj1712
    @shanmugaraj1712 27 วันที่ผ่านมา +2

    Awaiting for this Fact From Our Family @GK

  • @rajaseenu3540
    @rajaseenu3540 27 วันที่ผ่านมา +196

    idhellam ungaluku yepadi theriyuna anna 🤔🤔

    • @Krishnagiri.Vinod.
      @Krishnagiri.Vinod. 27 วันที่ผ่านมา +24

      😂😂😂😂😂 🤣 edhuku indha dut

    • @MxB_Gaming.
      @MxB_Gaming. 27 วันที่ผ่านมา

      Takened Nasa articles sources and big trustable international News media articles . But Ellathayum paarthu Thelivaana unmayaana Keynotes ah mattum eduthu kodukurathula MR.GK is Genuine .... 👍✅✅

    • @among_us334-g1s
      @among_us334-g1s 27 วันที่ผ่านมา +120

      Newspaper, news, articles, books.... Poluthukum insta nondura unakku intha kelvi etharku?

    • @tharun8393
      @tharun8393 27 วันที่ผ่านมา +27

      Poi news articles ah read pannunga bro

    • @kumarjp77
      @kumarjp77 27 วันที่ผ่านมา +15

      இருக்கவே இருக்கு Google ஆண்டவர் 😂😂

  • @Thestyleforever
    @Thestyleforever 25 วันที่ผ่านมา +1

    அண்ணா ஒளி ஆண்டுகள் பற்றி வீடியோ போடுங்கள்

  • @Mohanasherbals
    @Mohanasherbals 4 วันที่ผ่านมา

    Rombo interesting ha iruku unga channel.. bro supr

  • @suren9911
    @suren9911 27 วันที่ผ่านมา +1

    Earth magnetic pole flip pathi video podunga GK .

  • @gokulma
    @gokulma 27 วันที่ผ่านมา +2

    Sunitha is an american citizen. 0.35 sec....🤣

  • @sen7209
    @sen7209 26 วันที่ผ่านมา

    அருமையான புதிய செய்திகள் வழங்கியதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏 Ultra Short Period Exo planets பற்றி விரிவான வீடியோ போடவும் 👍👍👍

  • @franklinR96
    @franklinR96 27 วันที่ผ่านมา +2

    More details on x o plant and Mars water 🌊 🙋🙋🙋💆
    Also more sci-fi videos

    • @user-jc3ll1um2h
      @user-jc3ll1um2h 27 วันที่ผ่านมา

      @@franklinR96 exo planets

  • @SenthilkumarSenthil-q3c
    @SenthilkumarSenthil-q3c 12 วันที่ผ่านมา

    Vanakkam. Mr gk please speech about kairegai josiyam

  • @alwarramani332
    @alwarramani332 27 วันที่ผ่านมา +2

    Water in Mars, good news, please bring few lorries of water to Saidapettai.

    • @NithyaPrasad-wo8uf
      @NithyaPrasad-wo8uf 27 วันที่ผ่านมา +1

      @@alwarramani332 better shift saidapettai to mars

  • @maduraivaanalai3682
    @maduraivaanalai3682 27 วันที่ผ่านมา +2

    Informative brother 🙏 Madurai Vaanavil youtube Channel 🌈🙏

  • @infoteller-mr.aakifsarwan6622
    @infoteller-mr.aakifsarwan6622 21 วันที่ผ่านมา +1

    17:01 appo mercury ku munnadi ethavathu planet irunthirukumo....😮

  • @sedhumaadhavan4957
    @sedhumaadhavan4957 27 วันที่ผ่านมา

    Hi, Mr. GK, I love you content in the science and aero space tech. Oru doubt! last ah neenga 5 hrs revolution pannura planet pathi sonneenga. Appdi na namma solar family la irrukura mercury um sun ah 88 days la full revolution complete pannuthu athum under a high gravitational force la. Does sun's gravity pulls mercury towards it? ithu pathi oru video podunga sir.

  • @gogul12
    @gogul12 26 วันที่ผ่านมา +1

    USP planet la temperature high ah irukum la. Adhula epdi water irukum epdi wave varum...?

  • @aarujas3551
    @aarujas3551 21 วันที่ผ่านมา

    நியூட்ரான் நட்சத்திரங்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @user-rx2jk8ql6r
    @user-rx2jk8ql6r 27 วันที่ผ่านมา +3

    Hello Sir na java learn pandra but nee podura science videos pathu pathu IPO adhula na intrest adhigam aagudhu Unga Kitta Nalla magnetic 🧲 field iruku Sir......

  • @GFXEDITORVISHNUG
    @GFXEDITORVISHNUG 27 วันที่ผ่านมา +1

    xo planets detail videos podunga ( I want interest in this content )

  • @Village.Thamizhan.420
    @Village.Thamizhan.420 27 วันที่ผ่านมา +1

    I will pray to Sunita Williams back to earth 😊❤🙏🙅

  • @twokthebotsquad299
    @twokthebotsquad299 23 วันที่ผ่านมา

    @Mr. GK PLEASE REFERS ONE BOOK IN VIDEO PLZ ITS VERY HELPFULL

  • @ytklus
    @ytklus 27 วันที่ผ่านมา +1

    not necessary to fix another capsule immediately if u want to save lives now in danger.... u can over rule the SOP and later u can replace that.

  • @chellamaniraja8862
    @chellamaniraja8862 27 วันที่ผ่านมา +1

    Thank you.. God Bless❤

  • @senthamilselvan0604
    @senthamilselvan0604 24 วันที่ผ่านมา

    ப்ரோ சீனா நார்த் டு சவுத் வாட்டர் ட்ரான்ஸபர் மெகா ப்ராஜெக்ட் பத்தி சொல்லுங்க

  • @premkumar-yn2yi
    @premkumar-yn2yi 27 วันที่ผ่านมา

    Mr. G. K eppome mass thaan..... I like your all video's for all time..

  • @RajeshDevan
    @RajeshDevan 23 วันที่ผ่านมา

    Mr. GK, Please explain how communication between iss and earth happens, thats too data. Also how voayger sends pics.

  • @sathyamm8419
    @sathyamm8419 25 วันที่ผ่านมา +1

    Anna nan 9th std padikiren ugga video ellam romba useful la iruku anna

  • @pjeyapaul
    @pjeyapaul 27 วันที่ผ่านมา

    Puthu technology demonstration vera level

  • @RadhaKrishna-si6jo
    @RadhaKrishna-si6jo 27 วันที่ผ่านมา +1

    Bro Kepler oda story poduren nu sonnigale podunga bro pls😊

  • @SandeepKumar-kb8tl
    @SandeepKumar-kb8tl 21 วันที่ผ่านมา

    Please make a video about mahabaratham (Asthiram)😇🤝🙏

  • @user_yt20
    @user_yt20 27 วันที่ผ่านมา +1

    water on mars explain in detail

  • @parthipans5282
    @parthipans5282 24 วันที่ผ่านมา

    it is quite interesting to note that if the NASA seems struggling when technologies are at the peak, within the scheduled time to get back its crew member SUNITA WILLIAM and WILLMORE who are in ISS with just 400 Km away from earth, how could the NASA was able to send Manned mission APPOLLO 11 to moon which is approximately 4 laks Km away from earth when the technologies were absolutely primitive some 50 years ago.
    Could you please explain Mr.GK?

  • @deepanatd
    @deepanatd 25 วันที่ผ่านมา

    Hello Mr GK, great video with a lot of information, loved it. Me and my teen age son are regular listeners while driving together. Keep up pls.. and a simple suggestion pls, lets not claim Sunita Williams as our / Indian, she was born in US, other than her Indian born father she has no connection, same thing happens to other successful people ( Sundar Pichai, Nadella, ..) who are not Indians anymore, lets be proud of Indians and not to claim other countries citizens as one of us, hope you understand my intentions, thank you.

  • @tamiltrendingnews9467
    @tamiltrendingnews9467 27 วันที่ผ่านมา

    Put a detailed video on Mars and s.t exo planets. Very interesting. Also please give training on black hole identifying app so that kids can also participate...

  • @Mrscienceinfo
    @Mrscienceinfo 27 วันที่ผ่านมา +2

    Bro bonus news please 🎉🎉🎉

  • @inlakshmanadas3994
    @inlakshmanadas3994 27 วันที่ผ่านมา +1

    Enjoied mars water, star swallowing planets,balloons on antrtica

  • @MARI_smv23
    @MARI_smv23 27 วันที่ผ่านมา +3

    Naa you tube varathey unga video pakka thaan vaathiyare

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 27 วันที่ผ่านมา +1

    Dear sir I am waiting and Ready to go Mars 😊

  • @muralims8681
    @muralims8681 27 วันที่ผ่านมา +1

    Xoplanet very interesting

  • @saravananrajan691
    @saravananrajan691 26 วันที่ผ่านมา

    Mr GK, how about food for Sunita William since she stuck in space ?

  • @dharmaraj9348
    @dharmaraj9348 27 วันที่ผ่านมา +1

    Sir adu H2O va Ella vara combination sir

  • @shanthanunagaraj1467
    @shanthanunagaraj1467 27 วันที่ผ่านมา +1

    Nice info❤

  • @kpbabu5126
    @kpbabu5126 25 วันที่ผ่านมา

    excellent informations thank you

  • @gowtham7897
    @gowtham7897 23 วันที่ผ่านมา

    Brother time loop pathi podunga and update time related science

  • @she1kgamer
    @she1kgamer 27 วันที่ผ่านมา +1

    Intha video ku than waiting 🎉

  • @TravelWithKaviy
    @TravelWithKaviy 25 วันที่ผ่านมา

    elusive magnetic monopole பத்தி சொல்லுங்க

  • @Ideasprotamil1188
    @Ideasprotamil1188 27 วันที่ผ่านมา +6

    No views nu video ullaa vandha but oru comment 😂😂 better luck next time
    But mrgk progress ❤️ he created a sci fan base for him road to million 💥💥

  • @dhonisathish123
    @dhonisathish123 27 วันที่ผ่านมา

    பருவநிலை மாற்றம் vs உலக அழிவும் . Please video gk brother

  • @user-xo6ig9lq9p
    @user-xo6ig9lq9p 26 วันที่ผ่านมา

    IAU pathi video podunge

  • @user-kc8jr1fn5r
    @user-kc8jr1fn5r 27 วันที่ผ่านมา +1

    BRO DARK OXYGEN PATHI VIDEO PODUNGA☢️

  • @mrparthii9559
    @mrparthii9559 27 วันที่ผ่านมา

    Bro firoun and mosus story konjam crack pannunga bro rombanala mind la oditttee irukku bro eppadi bro firon oda body parts rombanala destry agama irukku sollunga bro

  • @simplestatus4881
    @simplestatus4881 27 วันที่ผ่านมา

    Mars pathi video podunga...

  • @dhanushworld8167
    @dhanushworld8167 27 วันที่ผ่านมา

    Mr.Gk one question
    Why Oklahoma ( America) has more 🌪️ tornados ?

  • @AbdulkadirAN
    @AbdulkadirAN 27 วันที่ผ่านมา

    Exo-planets pathi video podunga.

  • @Palayakandhaigal
    @Palayakandhaigal 27 วันที่ผ่านมา

    அனைத்தும் சரி gk அவர்களே ஒரு கல் அணு எண் ஒன்று முதல் 26வரை மட்டுமே உள்ள தனிமங்கள் சில இருந்தால் அது என்ன

  • @SatheeshkanthSatheesh-d2f
    @SatheeshkanthSatheesh-d2f 27 วันที่ผ่านมา +1

    Hi sir big fan from srilanka ❤🔥🔥🔥

  • @darktechtamil8314
    @darktechtamil8314 27 วันที่ผ่านมา

    🌟🌟🌟Ithumathri videos nariya podunga💥💥💥💥

  • @codertamilan
    @codertamilan 27 วันที่ผ่านมา

    Black hole finder paththi video podunga

  • @shankarshiva84
    @shankarshiva84 26 วันที่ผ่านมา

    Pls talk about the formation of exoplanets with little life span..

  • @MohammedShoaib-s3h
    @MohammedShoaib-s3h 27 วันที่ผ่านมา

    Hai brother nice video I always admire to watch ur video really good information

  • @masstmk5681
    @masstmk5681 24 วันที่ผ่านมา

    Antha kal pathi solunga broo...

  • @pharma8975
    @pharma8975 26 วันที่ผ่านมา

    "Gravitational wave " please make next video

  • @mazztamilan9499
    @mazztamilan9499 27 วันที่ผ่านมา

    Mars la water pathi video podunga bro

  • @VenuKrishnan19
    @VenuKrishnan19 26 วันที่ผ่านมา

    Exo planet pathi video podunga!!!!!!

  • @DH1N1
    @DH1N1 27 วันที่ผ่านมา +1

    Mars la iruka thanni ya vechi yenna pannalam..? Elon musk bottle pottu vippano..? ..

  • @vignesh1613
    @vignesh1613 27 วันที่ผ่านมา +1

    Illa purila ? Star ku close ah planet irukum bodhu epadi antha heat la water irukum ? Wave yellam varum ?

  • @vinoththomas6563
    @vinoththomas6563 27 วันที่ผ่านมา

    Sir exoplanet பத்தி more details சொல்லுங்க... And sun கும் exoplanets இருக்க வாய்ப்பு இருக்குமா..

  • @ArunKumar-mk9tf
    @ArunKumar-mk9tf 26 วันที่ผ่านมา

    Exo plant pathi seprate video podunga anna

  • @keerthikasubramanyan
    @keerthikasubramanyan 27 วันที่ผ่านมา

    Mr.GK kindly speak about dark Oxygen

  • @irshad365
    @irshad365 26 วันที่ผ่านมา

    Ellamae super ah irukku.

  • @giriprasad1319
    @giriprasad1319 27 วันที่ผ่านมา

    I will check the black hole finder app thanks for the info😊

  • @harreshadikesavaluh.m.3730
    @harreshadikesavaluh.m.3730 27 วันที่ผ่านมา

    Hello Mr. GK, excellent content as always. I have a doubt, What are some ways to obtain a mantle sample through drilling without it being contaminated by ocean water? Your thoughts please.

  • @thebot1973
    @thebot1973 27 วันที่ผ่านมา

    What is the point in space exploration when the ocean is not being explored as much, who knows what better secrets the ocean holds?

  • @rajamanickam8660
    @rajamanickam8660 27 วันที่ผ่านมา

    Apollo 13 pathi video podunga sir

  • @user-vlw-vlw
    @user-vlw-vlw 27 วันที่ผ่านมา

    Happy independence day Mr GK🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @wazeeharaa8100
    @wazeeharaa8100 25 วันที่ผ่านมา

    வின்வெளி ஆய்வு ஒன்றை மட்டுமே உங்களுக்கு சொல்லும். இது அனைத்தையும் செவ்வையாக படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று

  • @balajikishore5887
    @balajikishore5887 27 วันที่ผ่านมา

    short planets pathi podunga🎉