Dear All, Thanks all for your continuous support for our channel. Here is our WORLD TOUR SEASON 2 CENTRAL AMERICA FIRST TIME IN TAMIL. kindly watch without skip and like, comment and share with your friends in all possible ways to help our channel reach more people and get its recognition our channel truly deserves.. Thanks to DEEPAK brother who did this series intro for us..நன்றி
நிறைய செய்திகள் சேகரித்து விளக்கமாக தருகின்றீர்கள். நன்றியுடன் கூடிய பாராட்டுக்கள். உங்களின் இனிய பயணம் தொடரட்டும். அதை பார்க்கும் எங்கள் மனம் மகிழட்டும்.நன்றி ப்ரோ!
குமாரு தம்பி நான் எத்தனையோ யூடியூப் பார்த்துட்டே இருக்கேன் உங்கள மாதிரி ஒரு தைரியமும் எங்க வேணாலும் உங்கள மாதிரி ஒரு தைரியமும் எங்க வேணாலும் துணிஞ்சு போய் எங்கன கிடைக்கிறத சாப்பிட்டுகிட்டு எங்களுக்கு வீடியோவ காமிச்சிக்கிட்டு இருக்குற குமார் சூப்பர் குமார்
அமெரிக்கா என்றால் நியூயார்க், வாஷிங்டன், போன்ற நகரங்களை நினைத்து இருந்த என் போன்றோருக்கு இது போன்ற புதுமையான பல நகரங்களையும் தாங்கள் சுற்றி காண்பிப்பது மிகவும் மகிழ்சியாக உள்ளது. பயணம் வெற்றிபெற வாழ்த்துகள் அன்பு குமார்.
Guatemala is beautiful and impressive! Added to my bucket list. Small suggestion, if someone doesn't want to come on camera you could point down the camera so they can talk more comfortably.
குமார் ஜி வணக்கம் என்னத்த சொல்றதுன்னு தெரியல உங்க வீடியோ அனைத்தும் சூப்பராக இருக்கிறது மற்றும் எல்லா இடங்களிலும் புது இடங்களாக உங்கள் மூலம் நான் காணுகிறேன் உங்கள் வீடியோ மூலம் தகவல் தெரிந்து கொள்கிறேன் அனைத்தும் சூப்பர் குமார் ஜி சூப்பர் ஜி 👌👌👌
Thanks a lot! You're energetically keeping us informed about Guatemala and other American countries . Though every one has the chance to watch all this in T.V, but knowing or watching everything through you in chaste tamil will remain in memory forever. Good job! Keep going!
குமார் video அருமை முடிந்தால் டெய்லி ஒரு வீடியோ போடவும்....... நாங்கள் பார்க்க முடியாத உலகத்தை நீங்கள் சென்று எங்களை பார்க்க வைத்ததற்கு மிக்க நன்றி....
அருமை அடுத்து பயணம் budget Tour இல்லாமல் இருந்தல், உங்களுக்கு சிரம்மாம் இல்லாமல் இருக்கும், were needed குமாரு உங்க குரல் எக கவர்ச்சி ( மெல்லியா சிரிப்பு வேறு) 😄😄😄 சிறப்பு வாழ்க பாரதம் வளர்க உங்க பயணம்
Anna you gave a feel like we are with u there roaming the street this is unique think u are the best vlog than other esp- 3 antigua amazing color ful town😍🎉
Anna na unga fan unga episode yellame na pathu iruka Europe tour ippo central America super Anna , innum nariya countries travel pannunga all the best and pathu safea travel pannunga
I learn something new from each episode. Like the cute ice cream and juice carts. Thank you for showing the Central America’s 1st University. Waiting to see the live volcanoes. Best wishes
Oru oru country la um neenga intha mari oru city tour explore pani share pandringa ungalala nangalum anda city history therijuka mudiyuthu super informative vlog
Nice brother well explained ur budget Gutamala.old Spanish city But all the old street,old building, 16 th century churches, University, Hotals,life style people old tradition. More information brother 🙏🏼 Well explained. God blessed you. One day i visiting the palce.
நானும் முந்தைய பதிவில் இருந்து எதிர்பார்த்தேன். என்ன எந்த தமிழ் சொந்தங்களும் கண்ணில் சிக்கவில்லை என்று... அவர் i have been to chennai சொன்னதும் சிலிர்த்து விட்டது.. மேலும் salssa, என்றால் என்ன என்று சிந்தித்தேன், சிரிது நேரம் கழித்து நீங்களே சொல்லிவிட்டிர்கள்,, salssa = salads 😅😅 அருமையானா பதிவு... நன்றி 🙏
Kumar Bro 🙏 CAREBIEAN ISLAND 🏝️ please Visit panunga Sir 👍 Angu more Tamil peoples living you mingle and easy friendship they Help well 👍we are all Tamilans NaaM Tamilar 🔥 Naanga TAMILANDAA 👍💪🙏💐
Dear All,
Thanks all for your continuous support for our channel. Here is our WORLD TOUR SEASON 2 CENTRAL AMERICA FIRST TIME IN TAMIL. kindly watch without skip and like, comment and share with your friends in all possible ways to help our channel reach more people and get its recognition our channel truly deserves.. Thanks to DEEPAK brother who did this series intro for us..நன்றி
Your contents are unique bro. Keep rocking 👍
I believe now u will be in some other country.... However I am fullfilling my wish through u
Super thala
Whatsapp no bro
USA New Orleans review that place no one reviewed in Tamil
நிறைய செய்திகள் சேகரித்து விளக்கமாக தருகின்றீர்கள். நன்றியுடன் கூடிய பாராட்டுக்கள். உங்களின் இனிய பயணம் தொடரட்டும். அதை பார்க்கும் எங்கள் மனம் மகிழட்டும்.நன்றி ப்ரோ!
Thanks bro
வண்ணமயமான கட்டிடங்கள் அழகான அன்பான மக்கள் என்று இந்த க்வட்டாமாலாவின் ஆன்டிகுவா நகரை சுற்றி பார்ப்பது மிகவும் அழகு. மிக்க நன்றி குமார்.
Nanri brother
குமாரு தம்பி நான் எத்தனையோ யூடியூப் பார்த்துட்டே இருக்கேன் உங்கள மாதிரி ஒரு தைரியமும் எங்க வேணாலும் உங்கள மாதிரி ஒரு தைரியமும் எங்க வேணாலும் துணிஞ்சு போய் எங்கன கிடைக்கிறத சாப்பிட்டுகிட்டு எங்களுக்கு வீடியோவ காமிச்சிக்கிட்டு இருக்குற குமார் சூப்பர் குமார்
Mikka nanri anna
யாரும் போகாத நாடு நம்ம போனது போனது ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு ப்ரோ வாழ்த்துக்கள் 👍👍👍👍
thanks kumaresan bro
அமெரிக்கா என்றால் நியூயார்க், வாஷிங்டன், போன்ற நகரங்களை நினைத்து இருந்த என் போன்றோருக்கு இது போன்ற புதுமையான பல நகரங்களையும் தாங்கள் சுற்றி காண்பிப்பது மிகவும் மகிழ்சியாக உள்ளது. பயணம் வெற்றிபெற வாழ்த்துகள் அன்பு குமார்.
Mikka nanri brother
அருமை குமாரு உங்கள் சரளமான பேச்சு சற்று அப்பாவித்தனம் எல்லாமே சூப்பரு
Mikka nanri sir
வண்ணமயமான கட்டிடங்கள், உணவு வகைகள், நட்பான மக்கள் எவ்ளோ ரம்மியமா இருக்கு.😍
பாவம் மக்கள் வரவை விட செலவு அதிகமா இருக்கு எங்க நாடு இலங்கையைப் போல 😥
Guatemala is beautiful and impressive! Added to my bucket list.
Small suggestion, if someone doesn't want to come on camera you could point down the camera so they can talk more comfortably.
தெருக்கள்.அழகாக.உள்ளது.வீடுகள்.நேர்த்தியாகவும்
ஒரே.நேர்கோட்டில்.பலவண்ணங்கள்.அழகு.வாழ்த்துக்கள்.குமார்.தம்பி.அவர்களே.
👍🌹🌎
Nanri
@@BackpackerKumar
👍🌹🌎🙏
குமார் ஜி வணக்கம் என்னத்த சொல்றதுன்னு தெரியல உங்க வீடியோ அனைத்தும் சூப்பராக இருக்கிறது மற்றும் எல்லா இடங்களிலும் புது இடங்களாக உங்கள் மூலம் நான் காணுகிறேன் உங்கள் வீடியோ மூலம் தகவல் தெரிந்து கொள்கிறேன் அனைத்தும் சூப்பர் குமார் ஜி சூப்பர் ஜி 👌👌👌
Mikka nanri
Thanks a lot! You're energetically keeping us informed about Guatemala and other American countries . Though every one has the chance to watch all this in T.V, but knowing or watching everything through you in chaste tamil will remain in memory forever. Good job! Keep going!
Super thanks brother
.மேன்மேலும் பயணம் தொடர வாழ்த்துக்கள்
தெரியாத விஷயங்கள் தெரிந்துக் கொள்ள முடிகிறது , பாராட்டுக்கள்!😊
உங்களின் காணொளிகள்
எல்லாமே அருமை
இன்றுதான் subscribe பண்ணினேன்.🇱🇰
Thanks anna
குமார் video அருமை முடிந்தால் டெய்லி ஒரு வீடியோ போடவும்.......
நாங்கள் பார்க்க முடியாத உலகத்தை நீங்கள் சென்று எங்களை பார்க்க வைத்ததற்கு மிக்க நன்றி....
Weekly 3 videos anna
அருமையான பதிவுகள் குமார் சார்..
வாழ்த்துக்கள் நன்றி உங்களுக்கு...
Thanks venkatesh sir
பழமையான நகரம் சிறப்பாக உள்ளது
Nanri sir
அருமை அடுத்து பயணம் budget Tour இல்லாமல் இருந்தல், உங்களுக்கு சிரம்மாம் இல்லாமல் இருக்கும், were needed
குமாரு உங்க குரல் எக கவர்ச்சி ( மெல்லியா சிரிப்பு வேறு) 😄😄😄
சிறப்பு
வாழ்க பாரதம் வளர்க உங்க பயணம்
Namma channel eh budgey tour dhaan bro to inspire all youngsters to travel on budget
உலகம் சுற்றும் வாலிபன் வாழ்க வளமுடன்.அன்பு
mikka nanri brother
நல்ல தரமான பதிவு மிகவும் நன்றி. வாழ்த்துக்கள். 👌🏻🙏
Mikka nanri anna
Nanbare Kumar mudinthal daily Videos upload pannunga, I wish you the best to get 100k in soon, lots of love from Qatar ❤️
Thanks Nanbare
Another classic narration with never seen place. Thank you Kumar
Thanks Sam brother
Anna you gave a feel like we are with u there roaming the street this is unique think u are the best vlog than other esp- 3 antigua amazing color ful town😍🎉
Vazthukal nanba...
Thanks Nanba
Thx bro, உலகத்தின் மறுபக்கம் உங்களால் easy யா பார்க்ககூடியதாக இருக்கு வேற level
Thanks bro
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with central America 🎉
Awesome information🎉 Good to know their culture through your videos
Not only Guetamala, you are also full of positive vibes. As usual excellent narration superb video. You discovery channel product.
Thanks brother
Welcome home. Mi brother blessing..
Thanks brother
beautiful thanks for showing good content.
குமார் எனக்கு நிறைய நண்பர்கள் அங்கே இருக்கிறாங்க , உதவி வேணும்னா கேளுங்க , கலக்கல் அருமை
Mikka nanri sir unga anbuku..bit naan India vandhu viten
Super tour bro nice place 👌
Hey my friend...
Welcome to Guatemala...
Thanks friend
indian brand Bajaj vehicles intha oorla neraiya iruku pola, Bajaj RE 3 wheeler and Blue colour 4 wheeled Qube.
Ama sir
Koko tree videos podunga....
Coming next episode bro
சகோ வேர லெவல் பன்றிங்க சூப்பர் சகோ
Nanri mohan brother
God bless you. Brother Jesus Christ. With. You
Thanks brother
U r the best TH-cam r bro in this world around.....
Namma innum perusa edhuvum pannala bro.. irundhalum unga anbuku nanri
உலகச்சுற்றும் சிறுவன்.
You are on excellent tourist guide with good explanation thank you
Thanks brother
Nice tour brother sorgame yendra lum athu nammu pola aguma yendra ilayaraja Sir paadal ninavil varugirathu namba 🌹🙏🌹👍🌹🇲🇾🌹
Thanks Nanba
Kumar bro 🥰
மழைத் தூரளுக்குள் பயணம் இடங்களும் காட்ச்சிகளும் அழகு
விபரித்த விதமும் நன்றாக இருக்கிறது 👍நன்றி
Ravi Canada
Thanks Ravi bro
No entiendo nada, pero soy Guatemalteca y tenía curiosidad como presentaba Guatemala, espero le haya gustado mucho!
Goutemala is colour full ,beautiful..
Me encanta Guatemala
செம்ம ஜி. இந்த நாட்டுக்கெல்லாம் போய் பார்க்கிறதே பெரிய காரியம். அதிலும் இவ்வளவு டீடெயிலா. சூப்பர்
Thanks ji
@@BackpackerKumar ji ippo neenga intha datela enge irukeenga
@@rajkhanna2005 india vanduten ji..erode la iruken
@@BackpackerKumar Erode வந்தா பார்க்கமுடியுமா ஜி
@@rajkhanna2005 kandipa paakalam ji..
எரிமலைகள் கொண்ட நாடு. அருமை நன்றி.
Shabas great move on. Malaysia
Amazing landscape and excellent narration ❤️❤️
SuperBrotherKumar
சூப்பர் சிங்கம் அருமை தமிழன் எங்க போனாலும் கொடி நாட்டிட்டு தாண்டா வருவான்
Mikka nanri Anna
Long vidros but time poradhey theriyala brother lotss f love from bangalore❤
Anna na unga fan unga episode yellame na pathu iruka Europe tour ippo central America super Anna , innum nariya countries travel pannunga all the best and pathu safea travel pannunga
Thanks thambi
Awesome!
Ur vidios Amazing 😍😍😍 Keep it up ❤
thanks brother
அருமை அருமை மிக சிறப்பான தகவல்கள் அற்புதமான பதிவு உங்களுடனே பயணம் செய்யும் உணர்வு வருகிறது சகோ நன்றி💐❤️ Take care 👍
Nanri sago
12.30 sec video cool kudikum pothu...umathu saijal paadu avaiku pidika villai
I learn something new from each episode. Like the cute ice cream and juice carts. Thank you for showing the Central America’s 1st University. Waiting to see the live volcanoes. Best wishes
Naanum vungla follow pannikran
Soon akka
aanthe lady such a great movie solle boothe aanthe eyes react veere level bro hahaha....and one more thing that little girl kid soooo cute bro lovely
Ama bro..she was so good
Oru oru country la um neenga intha mari oru city tour explore pani share pandringa ungalala nangalum anda city history therijuka mudiyuthu super informative vlog
Thanks imran bro
Verithanamana athletics sports country
Shabas. I really Enjoying by your GREAT JOB as Tour. Thank you. MALAYSIA
அருமையான city tour bro!!
Thanks Nazeer bro
Budget vdo make panna nalla erukum 😊
Videos laye ella budget information solane brother..pls watch all episodes without skip..u will get all the information
@@BackpackerKumar Ok browww 😊 tnx for rply browwww 😁
I’ve seen your all episodes.great work.explore more.thank you.👍👌
Thanks sir
Nice brother well explained ur budget Gutamala.old Spanish city
But all the old street,old building,
16 th century churches, University,
Hotals,life style people old tradition.
More information brother 🙏🏼
Well explained.
God blessed you.
One day i visiting the palce.
Thanks for clarifying ANTIGUA town and ANTIGUA islands
Thanks brother
Travel vlogs la ye vunga video thaa super 😅
super thanks brother
@@BackpackerKumar 👌
Tour அம்மா பற்றி பேசும்போது சிரிப்பு, அய்யோ அந்த அழகுகே தனி தான், குமாரு நீ கலக்கு...😄😄. ம்ம்ம்ம்
Nanri nanba
Each and every places show by you is really superb.Different type of people,dress,culture and food very nice to see and worth ful information.
Thanks bro
How did u adopt to foreign food.really great
மிகவும் நன்றாக இருந்தது. கவனமாக இருக்கவும். 🇮🇳👍💪🙏
Kandipa sir..mikka nanri
What is the tree near the public hospital, behind you
Brother excellent Videos.
One thing I noticed, it is gwaa-tuh-maa-luh, not Gu-tuh-maa-luh
Thanks bro..s pronounciation my mistake
Bro Anga orutharu Chennai vanthanu solli nengalum avarum intro aninga paru Vera level 🤩👌
Thanks bro
Superrr broo....Semma video... expecting more and more interesting content from you
Thanks bro
மிக அருமையான தொடர் வாழ்த்துக்கள்.
Thanks anna
Super keep going
Thanks anna
Be safe and have a nice journey broo ❤️
Thanks sir
Kumar. Very good.. episode.. super super super
Thanks sir
awesome video, no words to say. Happy
நானும் முந்தைய பதிவில் இருந்து எதிர்பார்த்தேன். என்ன எந்த தமிழ் சொந்தங்களும் கண்ணில் சிக்கவில்லை என்று... அவர் i have been to chennai சொன்னதும் சிலிர்த்து விட்டது..
மேலும் salssa, என்றால் என்ன என்று சிந்தித்தேன், சிரிது நேரம் கழித்து நீங்களே சொல்லிவிட்டிர்கள்,, salssa = salads 😅😅 அருமையானா பதிவு... நன்றி 🙏
Thanks brother
பார்க்க ரொம்ப நல்லா இருக்கு
Nanri sir
I like Antigua .
Thanks ur video
And history of city
Congratulations
Thanks bro
Anna, everything is going pretty well. Take care of you Anna, try to post a video every day.😃
Thanks thambi
Bro volcano pogalayaaa
super Kumar bro 👏
Thanks bro
மிகவும் அருமை புரோ
Thanks bro
Very good kumaru
Thanks brother
Nice super sir.
Super so beautiful volgs interest journey excellent vedio bro
Thanks bro
Gracias bro.. superb 👍🤙
Thanks bro
Great going Kumar.. Keep it up 👏👏.. super Wine shop 👍
Thanks sir
Awesome kumar the way you explain about the places good, expect more from you, I wish you to travel around the world, God bless.
Thanks brother
Kumar bro கானொளி முழுவதும் அருமை ♥️♥️♥️
Thanks bro
Bro its always like travelling while watching your video👌👌👌Good luck brrooo...Congrats for ur future💪🏽💪🏽
Thanks bro
Vera level bro ❤ for sure I will visit this place
Nice explanation about the city Antigua...
Thanks bro
Super and I liked the way you took me to there in 30 mins ... especially the energetic start and through out.
Thanks bro
Kumar Bro 🙏 CAREBIEAN ISLAND 🏝️ please Visit panunga Sir 👍 Angu more Tamil peoples living you mingle and easy friendship they Help well 👍we are all Tamilans NaaM Tamilar 🔥 Naanga TAMILANDAA 👍💪🙏💐
Kandipa bro