🇻🇺 நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வனுவாட்டு மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் உடன். இந்த மாபெரும் புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி ஷேர் செய்து முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Vanuatu full series Ep1: th-cam.com/video/7RaseF9VjHg/w-d-xo.html Ep2: th-cam.com/video/0ZPACI80Ir0/w-d-xo.html
Kumar anne, one request regarding you often showing eating beef. There are situations you have no choice but mostly there's a choice you can clearly avoid. It is your preference you choose to eat, we understand, no issues. But please try not to show it and please avoid showing it. It is very sensitive for us, and try to understand. Thank you.
திரு.செந்தில்குமார் அவர்களே.. நீங்கள் உண்மையில் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றும் திறமை 💯 பொருந்தும்.. ஏனெனில் நீங்கள் ஒவ்வொரு நாட்டின் சிறப்பு பக்கங்கள் எடுத்து சொல்லும் விதம் மிகவும் அருமை... உங்கள் அடுத்தடுத்த காட்சிகளை காண்பதற்கு ஆவளுடன் இருக்கும் உங்கள் ரசிகன்...
🎉🎉ஹலோ குமாரு வனுவாட்டு சுதந்திரம் அடைந்தது பற்றியும் கொடியில்உள்ள நிறங்களுக்கு குடுத்த விளக்கமும் அருமை. தமிழ்நாடு போலவே உயிர் பலிகுடுத்து முன்னோர்களை வழிபடும் வனுவாட்டு மக்கள். என்ன வித்தியாசம்ன்னா இங்க ஆடு அங்க பன்றி. வனுவாட்டு நேசனல் மியூசியம் அந்த மக்களின் பாரம்பரிய உடைகள் அணிகலன்கள் படகுகள் அதுசம்மந்தமாக உன் விளக்கம் எல்லாம் அந்தகாலத்துக்கே கொண்டு போயிடிச்சி. அந்தஊர் மார்க்கட் சூப்பர். நன்றி குமார்🎉🎉.
எந்த ஒருTravel vlogger ம் உங்களைப் போல் Detail ஆக explain பண்ணுவாங்களா என்பது சந்தேகமே வாழ்த்துக்கள் Bro🎉🎉உலகத்திலேய சநந்தோசமான இரண்டாவது நாடு வனுவட்டு என்பது கூடுதல் சிறப்பு❤
ஹாய் குமார் தம்பி. லேட் ஆகி விட்டது. போன எபிசோட் ரெம்ப நல்லா இருந்தது. ரெம்ப ரிஸ்க் எடுக்கறிங்க கவனமா இருங்க. சிரிச்ச முகத்தோடு இருக்கீங்க . உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி சகோதரா👍🎉
இன்று பழனி முருகன் கோவில் சென்றுவிட்டு ஊர் திரும்பும் போது, ஈரோடு வரும் போது, திண்டல் முருகன் கோயிலை தாண்டும் போது உங்கள் நினைவு வந்தது. வாழ்த்துகள்...
Really happy to see you more views than Tamil trekker with in 1Hr...His views in 1Hr 9.1K with 15 Lakh subscriber but your views 7K with in 1Hr with 4.7Lakh subscriber which means more than 3 times views you gained than his channel....Great growing
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் ரசிகன் விஜி வனுவட்டு நிலநடுக்கம் காணொளியை பார்த்தவுடன் பயந்துட்டேன் 💯😯💯அழகான இடத்தில் தான் ஆபத்தும் இருக்கும் என்று உணர்ந்த தருணம் 💯💯அந்த நாட்டில் குறைந்த மக்கள் வாழ்கின்றன என்பதையும் சுதந்திர அடைந்ததையும் தெளிவாக கூறினீர்கள் ❤❤பொருட்கள் எல்லாம் விலையும் அதிகம் தான் 💯குமார் அண்ணனின் பயணங்கள் அருமை ❤❤
Anna I'm your Big fan I learnt so much from you, all your videos made me geographically very strong, learnt about budget travel, different cultures, histories and economics you are unique from other you tubers in Tamil Nadu. You are contents are world class you need more recognition from the people there is no doubts but award from the black sheep is not good for you because they are very much commercial black sheep is nothing infornt of you black sheep will take your credits at the same time they will spoil your uniqueness so kindly don't accept black sheep award.
I’ve been following your series from the very beginning, and it truly felt like I was traveling along with you Kumar Anna. However, skipping the Solomon Islands has thrown off that immersive experience for me. It feels incomplete and a bit disjointed now. Please, if possible, consider posting in the same order as you shoot in the future, so everyone can continue to feel that seamless journey.
🇻🇺 நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வனுவாட்டு மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் உடன். இந்த மாபெரும் புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி ஷேர் செய்து முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
Vanuatu full series
Ep1: th-cam.com/video/7RaseF9VjHg/w-d-xo.html
Ep2: th-cam.com/video/0ZPACI80Ir0/w-d-xo.html
Merry Christmas to you Kumar &BPK-Family Members.🎅🤶🧑🎄
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Hi bro safe brother
👍👍👍👌👌🙏🌹
Kumar anne, one request regarding you often showing eating beef. There are situations you have no choice but mostly there's a choice you can clearly avoid. It is your preference you choose to eat, we understand, no issues. But please try not to show it and please avoid showing it. It is very sensitive for us, and try to understand. Thank you.
Vote for backpacker kumar anna black sheep digital award👉👉
Epdi vote panrathu broo
@@HariKrishnan-bz5ni call Pani voted
Blacksheep vote 2025
Community post karunga bro@@HariKrishnan-bz5ni
@@Max07-x1l Thala link Any is there to vote ?
திரு.செந்தில்குமார் அவர்களே.. நீங்கள் உண்மையில் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றும் திறமை 💯 பொருந்தும்.. ஏனெனில் நீங்கள் ஒவ்வொரு நாட்டின் சிறப்பு பக்கங்கள் எடுத்து சொல்லும் விதம் மிகவும் அருமை... உங்கள் அடுத்தடுத்த காட்சிகளை காண்பதற்கு ஆவளுடன் இருக்கும் உங்கள் ரசிகன்...
🎉🎉ஹலோ குமாரு
வனுவாட்டு சுதந்திரம் அடைந்தது பற்றியும் கொடியில்உள்ள நிறங்களுக்கு குடுத்த விளக்கமும் அருமை. தமிழ்நாடு போலவே உயிர் பலிகுடுத்து முன்னோர்களை வழிபடும் வனுவாட்டு மக்கள். என்ன வித்தியாசம்ன்னா இங்க ஆடு அங்க பன்றி. வனுவாட்டு நேசனல் மியூசியம்
அந்த மக்களின் பாரம்பரிய உடைகள் அணிகலன்கள் படகுகள் அதுசம்மந்தமாக உன் விளக்கம் எல்லாம் அந்தகாலத்துக்கே கொண்டு போயிடிச்சி. அந்தஊர் மார்க்கட் சூப்பர்.
நன்றி குமார்🎉🎉.
மிக்க நன்றி அண்ணா
Please Vote for kumar bro... Award winning is must my dear friends... cup mukiyum bigilu ❤
சகோ ஆஜர் ஆயிட்டேன் இந்த எபிசோட் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள் ❤️💐 இனிய உறவுகளுக்கு என் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤🎉
நன்றி சகோ
💚உங்கள் முயற்சிக்கு நீங்கள்ஒருவரே உதாரணம் குமார் அண்ணா💙
Fan boy of BPK💝
Save the people of Vanuatu 🙏🏻
Thanks thambi
எந்த ஒருTravel vlogger ம் உங்களைப் போல் Detail ஆக explain பண்ணுவாங்களா என்பது சந்தேகமே
வாழ்த்துக்கள் Bro🎉🎉உலகத்திலேய சநந்தோசமான இரண்டாவது நாடு வனுவட்டு என்பது கூடுதல் சிறப்பு❤
Merry Christmas to you செந்தில்குமார்,& BPK-Family Members. வனுவட்டுதேசியஅருங்காட்சியகம்அருமை,❤🎉💯👍🙏
நன்றி அண்ணா
Brother I am daily vote for u in black sheep award 🎉🎉🎉
Vanuatu 2 super..... makkal and moligal puthuvethama erukku Kumar sir.nilanadukkathil eruinthu mendu vantha Vanuatu 2 makkalluku nanringal❤ Kumar sir neinga karuthugal veramariya erukku sir parliment matrum the shiya kodi,vannaingal allathukum karuthugal sonna enginga masterruku nainri.....❤❤❤moth thathulay panam,cashli niraii tha thivugal agum Kumar sir ❤❤❤ next waiting sir.......na logulsk ......covai🎉🎉🎉🎉🎉🎉allarukkum chishmass nal valthukkal Kumar sir 🎉❤na padichathy 8"th sir ......paylling messtek erundha mannisuruinga ok.....okk sir....annakku neinga romba romba ❤❤❤❤petikkum Kumar sir........
52:31 அருமையான அழகான அற்புதமான எபிசோட்❤❤❤❤❤❤
Super super super bro 💖💖💖 இயற்கை அழகு 🤝🤝🤝 ஆபத்து இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ❤❤ vote போட்டாச்சு 👈
Thanks brother
Brother no sister
வனுவாட்டு மக்கள் நிலநடுக்கத்தின் தாக்கத்தில் இருந்து மீண்டு வர பிரார்த்திக்கிறேன்
அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள்
ஊர் மக்கள் கடல் சூப்பர் வாழ்த்துக்கள்
ஹாய் குமார் தம்பி. லேட் ஆகி விட்டது. போன எபிசோட் ரெம்ப நல்லா இருந்தது. ரெம்ப ரிஸ்க் எடுக்கறிங்க கவனமா இருங்க. சிரிச்ச முகத்தோடு இருக்கீங்க . உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி சகோதரா👍🎉
Vathiyar.... vathiyar Dha..superpa, clarity class,, world place ela apdi puriudhu, thank you vathiyar arumai 🎉❤
குமார்!வனுவட்டு உலகக்கோப்பைகால்பந்துபோட்டியில் விளையாடியநாடு!
அருமையான வீடியோ சகோ இந்த நிலநடுக்க செய்தி பார்த்த அன்னைக்குதான் உங்களுக்கு இன்ஸ்ட்டாவில் மெசெஜ் செய்தேன்
இன்று பழனி முருகன் கோவில் சென்றுவிட்டு ஊர் திரும்பும் போது, ஈரோடு வரும் போது, திண்டல் முருகன் கோயிலை தாண்டும் போது உங்கள் நினைவு வந்தது. வாழ்த்துகள்...
Very good kumar 🎉
Vanuatu episode 2🎉
South Pacific 🎉😂❤
Vanuatu மக்கள் ஜாலிஆக பழுகுகிறார்கள் அருமை இந்த புகம்பம் அந்த மக்களை வெகுவாக பாத்தித்துஇருக்கும் அவர்கள் மீண்டு வர பிராத்திக்கிறேன்
புதிய நாட்டை பற்றி தெளிவாக சொன்னீர்கள். சூப்பர்
பயணம் சிறக்க வாழ்த்துகள்.காசைபார்க்காமல்வேளாவேளைக்கு சாப்பிட வேண்டும் தம்பி.
சொன்னா கேட்க மாட்டார்
சிறப்பான தொடக்கம் 🤝
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
மிக மிக சூப்பர் குமாரு
அண்ணா இந்த வருடம் முடியும் முன் ஒரு லைவ்❤
உலக வங்கி சுமார் 12Bn தொகை அனுமதிக்க உள்ளதாக மீடியா செய்தி...🎉
Everyone is unique in thier own way, we support all and spread love unconditionally ❤
நன்றிங்க குமாரு.
raw and real content ❤❤❤
வாழ்த்துக்கள் செந்தில் 🎉💐🎊🥳🎉🎊🥳🎉🎊🥳🎉🎊🥳🎉🎊 careful journey 🙏
Nice bro. Very natural vlog
First view Kumaru ❤
Great gesture in the beginning.
எல்லா இடங்களும் அழகு கடல் மிக மிக அழகு வாழ்த்துக்கள் என்றும் எங்கள் குமார்❤❤❤❤❤❤❤❤❤❤❤
Really happy to see you more views than Tamil trekker with in 1Hr...His views in 1Hr 9.1K with 15 Lakh subscriber but your views 7K with in 1Hr with 4.7Lakh subscriber which means more than 3 times views you gained than his channel....Great growing
Good coverage with lively actions
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் ரசிகன் விஜி வனுவட்டு நிலநடுக்கம் காணொளியை பார்த்தவுடன் பயந்துட்டேன் 💯😯💯அழகான இடத்தில் தான் ஆபத்தும் இருக்கும் என்று உணர்ந்த தருணம் 💯💯அந்த நாட்டில் குறைந்த மக்கள் வாழ்கின்றன என்பதையும் சுதந்திர அடைந்ததையும் தெளிவாக கூறினீர்கள் ❤❤பொருட்கள் எல்லாம் விலையும் அதிகம் தான் 💯குமார் அண்ணனின் பயணங்கள் அருமை ❤❤
வணக்கம் குமார் உங்களது நாடுகளுக்கான பயணங்கள் சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா
Hai anna ❤
I'm from srilanka
Episode very nice
Ur explanation for (Vanuatu) very well 🎉
Kumar fans anaivarukkm nenjamniraintha christmas Nal vazhthukkal 🎉🎉🎉❤
ആശംസകൾ 🌹
Ayyayo are you safe anna ....
Pathu irunga
We pray for them...
Old culture 🧫 to
Vanuatu
Very good information Kumar 🎉😂❤
Cooling cammi....😅 Funny moment..
ஹாய் குமார் 👑
சூப்பர் 👍👍
நன்றி 💐
வாழ்த்துக்கள் 🎉
God bless you ✝️
Mikamikasirappu❤😊
Anna Safe travel panuga 😮
வெற்றி வாழ்த்துக்கள் குமார் ❤️
Unga video pathale yanaku oru periya padam pakra feelings super Kumar bro🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
One man army sir neenga🎉🎉🎉❤❤❤
Waiting over. 💖 . Kumar anna
Voted kumar bro. Happy and Merry Christmas to you and all your subscribers
Week end with kava. Happy looking people. But costly life. Enjoy Vanuatu days and take care. What is the religion prevalent there?
அருமையான பதிவு. வாழ்த்துகள்..
Ur way of explanation super 🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் அண்ணா
Anna I'm your Big fan I learnt so much from you, all your videos made me geographically very strong, learnt about budget travel, different cultures, histories and economics you are unique from other you tubers in Tamil Nadu. You are contents are world class you need more recognition from the people there is no doubts but award from the black sheep is not good for you because they are very much commercial black sheep is nothing infornt of you black sheep will take your credits at the same time they will spoil your uniqueness so kindly don't accept black sheep award.
Ra and real 👍👍kumar Anna Great video
Be happy Bro💜 Merry Christmas 🎄
இந்த நாட்டின் வரலாறு அற்புதமாக விவரமாக சொல்லி இருக்கேங்க ப்ரோ🎉
Nice episode brother 🎉
2nd day - Voted for you in Black sheep awards
வருங்கால சுற்றுலாத்துறை அமைச்சர் குமார் அண்ணன்
❤❤❤❤வாழ்த்துக்கள் சகோதரா
அருமையான பதிவு🎉
Neeram ponathe theriyalai...super
வனுவாட்டு super bro
வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤🎉🎉
நன்றி தம்பி
Ulagam sutrum valiban kumar bro valthukal 👍👍👍👍👍
Awesome efforts.
Thank you Kumar God bless you ❤🎉
I’ve been following your series from the very beginning, and it truly felt like I was traveling along with you Kumar Anna. However, skipping the Solomon Islands has thrown off that immersive experience for me. It feels incomplete and a bit disjointed now. Please, if possible, consider posting in the same order as you shoot in the future, so everyone can continue to feel that seamless journey.
அருமையான சுற்றுலாப் பதிவு.
Nice video Kumar bro.
Super Kumar Brother from swiss 🎉😂🎉
வாழ்த்துக்கள் தம்பி
Anna nanum vote pottutana ungaluku❤❤❤
சூப்பர் தம்பி🎉🎉🎉
Cooling kammi less cool gubber moment😂😂😂
Marry Christmas ❤❤❤
0:05 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
46:31
நன்றி தம்பி
ஆத்மா வணக்கம் குமார் அண்ணன் ❤🎉
Kumar Anna fans ❤
Great Vlog interest journey kumaru😊
Thanks brother
Vote for backpacker kumar🎉
ஏலியன் மாதிரி இருக்கு அந்த bomma 😮😮
I voted for you in blacksheep awards anna🎉
அருமை நண்பா ❤
தரம்ங்க நண்பரே குமாரு 💞💞💞
Bro next Cuba😂😂😂
Your videos such a great for younsters interesting to see its very amazing 🤩
Thanks sister
@@BackpackerKumar one month any time unga videos continues ah partutu iruku sir i really inspired for your travel it's really great 👍💯💯💯
Nice bro
Ungaluku black sheep award kidaika all the best brother
Like & share panniyachu Anna ❤❤
Thk God now ur safe Anna
Thanks thambi
super brother!
Vankam kumar Sir youtube super star
Hi bro ❤ you are the best you tuber👍🏻
Super bro 👌 💯
Hello bro...I have voted for you in Blacksheep site