🇳🇮 24 மணி நேர BORDER போராட்டம் | Nicaragua Ep 1 |World Tour S2: Central America

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2022
  • World budget Tour Season 2 begins and it is much awaited Central America.
    In this video, entered nicaragua from honduras, faced difficulties and finally reached leon
    Please do watch the full video to enjoy the complete fun there.
    #worldtour #honduras #nicaragua
    Central America - Nicaragua
    Ep1 - • 🇳🇮 24 மணி நேர BORDER ப...
    Central America - Honduras
    Ep1 - • 🇭🇳 Entering World's So...
    Ep2 - • 🐯எந்த foreign tourist ...
    Ep3 - • 🐬இந்த மீனவர்களுக்கு தங...
    Ep4 - • 😁😁உலக மகா சொதப்பல் கும...
    Central America - El Salvador
    Ep1 - • 🇸🇻 திக்திக் Land Borde...
    Ep2 - • 🌋LIVE Active Volcano t...
    Ep3 - • 🏄ஒரு வழியா SUPER BEACH...
    EP4 - • 🌊இப்படி ஒரு FUN ADVENT...
    EP5 - • 🤷பட்ஜெட்னு வந்துட்டா க...
    Central America - Guatemala
    Ep 1 - • Crossing Mexican Land ...
    Ep 2 - • 🇬🇹அழகான FLORES தீவில் ...
    EP 3 - • 🌈என்னா கலர்புல்லா இருக...
    EP 4 - • 🐓காரசாரமா சுவை அள்ளுது...
    EP 5 - • 🍫 மாயன் கடவுள் சாக்லேட...
    Central America - Mexico -
    EP1 - • நம்ம ஆட்டத்த ஆரம்பிக்க...
    EP2 - • 🇲🇽ஆரம்பமே அசத்தலா இருக...
    EP3 - • 😇எங்க திரும்புநாளும் ஒ...
    EP4 - • 🫣Unbelievable Exotic F...
    EP5 - • 🔺மெக்சிகோல ஒரே மாயாஜால...
    EP6 - • ⚽Argentina world cup w...
    EP7 - • Ultimate FUN in Tradit...
    EP8 - • ❤️NATURE at its Surpri...
    EP9 - • 🔥அனல் பறக்கும் கறி வேட...
    Ep10 - • 👹Exploring MEXICO is F...
    Ep11 - • Super FUN ADVENTURE in...
    Ep12 - • 🔥மெக்சிகோ பூர்வீக குடி...
    Ep13 - • 🔺மாயன் பிரமீடுகள் முதல...
    World Budget Tour
    Season - 1
    Balkans & Yugoslavian Countries -
    Bosnia -
    • Europe - YUGOSLAVIA - ...
    Macedonia -
    • 😁 நல்லது நடந்துருச்சு ...
    Montenegro -
    • 🇲🇪 Montenegro வில் நுழ...
    Serbia -
    • 🇷🇸First day in Serbia ...
    Albania -
    • 🇦🇱Entering ALBANIA is ...

ความคิดเห็น • 648

  • @BackpackerKumar
    @BackpackerKumar  ปีที่แล้ว +63

    Dear All,
    Thanks all for your continuous support for our channel. Here is our WORLD TOUR SEASON 2 CENTRAL AMERICA FIRST TIME IN TAMIL. kindly watch without skip and like, comment and share with your friends in all possible ways to help our channel reach more people and get its recognition our channel truly deserves.. Thanks to DEEPAK brother who did this series intro for us..நன்றி

    • @sahanapreethi2128
      @sahanapreethi2128 ปีที่แล้ว

      Korean tour panunga anna

    • @velvizhi_007
      @velvizhi_007 ปีที่แล้ว

      U don't now that indian don arrested in Nicaragua I think raw and cib did that job done.

    • @ManojKumar96
      @ManojKumar96 ปีที่แล้ว +1

      Add subtitle bro it will increase ur followers

    • @jerrythomas680
      @jerrythomas680 ปีที่แล้ว

      Next video when

    • @PunithaPeriasamy-lo9vt
      @PunithaPeriasamy-lo9vt 5 หลายเดือนก่อน

      Kumar oru clarification. Ella country lum India embassy illaiya. Problem na namma angga contact Panna mudiyathu🤔 U r great n brave❤🎉paaka paavama iruku😢

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 ปีที่แล้ว +40

    இவருக்கென்ன, பல நாடுகளிலும் சுற்றுகிறார், சாப்பிடுகிறார், Enjoy பண்ணுகிறார்னு நினைக்கிறவங்களுக்கு அதுல இருக்கற துன்பமும், துயரமும், விரக்தியும் தெரிந்தால்........
    அய்யோ எனக்கே மனசு வலிக்குது. இந்த வீடியோ, அதுவும் நமக்குக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவு சிரமங்களை நீங்க எதிர்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைத்தால்.....
    இரும்பு மனிதன் யா நீங்க...
    Hostel semma

  • @sasikumaren8731
    @sasikumaren8731 ปีที่แล้ว +91

    போராட்டம் தானே வாழ்க்கை இந்தியா வரலாற்றில் உங்கள் பயணம் ஒரு மைல் கல் தான்

  • @manimozhi2335
    @manimozhi2335 ปีที่แล้ว +14

    உண்மையில் இந்த மாதிரி கஷ்டங்களை அனுபவித்து காணொளி யாரும் போட்ட மாதிரி தெரியவில்லை அற்புதம் குமார்.மணி சேலம்

  • @winstar2039
    @winstar2039 ปีที่แล้ว +23

    சோதனை நேரத்தில் கூட கலகலப்பா பேசும் அண்ணனுக்கு இனிமேல் ஒரு சோதனையும் வராமல் வெற்றிகரமாக உலக சுற்றுப்பயணத்தை தொடர என் வாழ்த்துக்கள் ....நன்றி அண்ணா பயப்படாமல் முன்னேறுங்கள் உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லபடியா நடக்கும் ..All is Well! 👍

  • @vajjiravelsrinivasan1115
    @vajjiravelsrinivasan1115 ปีที่แล้ว +20

    ஒவ்வொரு நாட்டிற்குள் செல்வதற்காக மிக போராட்டத்தை நடத்தியிருக்கிறீர்கள்...்.விரைவில் உங்களுடைய channel இன்னும் பல Subscriber களை பெற வாழ்த்துகள

  • @soulofsri
    @soulofsri ปีที่แล้ว +8

    நம்ம life - ல நமக்குக் கிடைக்ககூடிய இந்த மாதிரியான கடுமையான அனுபவங்கள் இதுக்கப்பரம் நம்ம life - ல face பன்னக்கூடிய பெரிய பிரச்சினைகளை easya சமாளிக்க கடவுளை கொடுக்கற சோதனைகள் மட்டுமே இதுவும் கடந்துப்பொகும் bro dont worry. உங்க எல்லா videos பாக்கும்போது ஒன்னுமட்டும் நல்லா புரியுது நம்ம இத்தன நாட்ட சுத்தர்த விட நம்ம தமிழ் நாட்டையும் இந்தியாவையும் சுத்தினாளே உங்களுக்கு கெடச்ச experience கெடச்சிடும்போங்க transport கூட comparatively நம்ம ஊர் better னு தோனுது இவனுங்க நாங்க தான் பெரிய வல்லரசுனு ஊர ஏமாத்திகிட்டு நம்ம ஊர்ல இருக்க ஏழ்மையான பகுதிகளை காமிச்சி மட்டம்தட்டி news போட்றதுனு எப்படி ஏமாதிகிட்டுருக்காங்க உங்க videos மூலமா நீங்க இதெல்லாத்தயும் break செஞ்சிருக்கிங்க அவனுங்க எப்படி build up செஞ்சி வச்சிருக்காங்க புரிஞிக்க முடிஞ்சது சீக்ரம் 1 lakhs subscribers reach ஆக advanced wishes bro...Safe travel பன்னுங்க...உங்களுக்காக சிவபெருமான வேண்டிக்கிறேன்....all the best for your upcoming videos bro🤠👍

  • @nagachandru6684
    @nagachandru6684 8 หลายเดือนก่อน +4

    Anna u face lot of struggle but u bounce back with full force i learn lot from u anna thank u ❤episode-1 😎👍

  • @BhagatSingh-gu7bt
    @BhagatSingh-gu7bt ปีที่แล้ว +3

    கஷ்டப்படுய்யா அப்போ தான் உன்ன மேலும் ஓடுனும் தொறதும்,
    சும்மா எதுவம் இங்க கிடைக்காது அங்கீகாரம்
    வாழ்க உமது முயற்சிகள் 💐

  • @benjaminc6522
    @benjaminc6522 ปีที่แล้ว +31

    After a beautiful tiger island to a long border crossing struggle, you landed up to a very excellent hostel..👍👍

  • @PagalNixon
    @PagalNixon ปีที่แล้ว +11

    OUt of hundereds of channels i subscribed , this is the only channel i have the (All Notifications) turned on . This vlog is tottally underrated and an absolute gem. Hope you explore the world overcoming all the obstacles, share the innaccisible landscapes for folks like us.

  • @pavunudurair299
    @pavunudurair299 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு. நினைத்து பார்க்க முடியாத நாடுகள் அவை. துணிச்சலான பயணம் வாழ்த்துகள்

  • @conquere
    @conquere ปีที่แล้ว +10

    I have never seen such a raw travel vlog like this. Watched without a single skip

  • @balajoythi
    @balajoythi ปีที่แล้ว +23

    தங்கள் பயணம் சோதனை ஆனாலும் ஜெயித்து விட்டீர்கள்.வாழ்த்துக்கள்

  • @senthamizh.k4292
    @senthamizh.k4292 ปีที่แล้ว +4

    Bro biscuits and banana mathri items backup ku vachi pasicha sapdunga ...intha chips lam sapta athum empty stomach la health issues dha bro varum ..romba kasta paduringa hardwork never fail really great bro ❤️

  • @mohanp7728
    @mohanp7728 ปีที่แล้ว +11

    You put more efforts when you cross each country 's border. God
    bless you bro all the best 👍 to
    your training.

  • @puzzler604
    @puzzler604 ปีที่แล้ว +1

    அருமையான தொகுப்பு. ஒரு சின்ன வேண்டுகோள். நீங்க ஒவ்வொரு நாடும் ஆரம்பிக்கும் போது எவ்வளவு பட்ஜெட் திட்டம் பொட்டீங்கன்னும், அந்த சீசன் முடியுறப்போ எவ்வளவு செலவு ஆச்சுன்னு சொன்னீங்கன்னா ரொம்ப உதவியா இருக்கும்

  • @yamohi
    @yamohi ปีที่แล้ว +3

    Brother kumar I am big fan and addict of big boss Tamil…. But after watching your channel now I am forgetting Bigg boss now watching n waiting for your new videos

  • @AS-xb2cg
    @AS-xb2cg ปีที่แล้ว +12

    The struggle is real! I’m so happy and relieved to see you succeed in your journey . I really admire your grit, determination and endurance. Once again, it’s a superb vlog! All the very best from the Netherlands 🇳🇱

  • @mktaoba5745
    @mktaoba5745 ปีที่แล้ว +2

    solo travel teaches alot of courage and survival skill, thanks kumar bro for your experience sharing, please share more nightlife, all meals, more tings to u do.each country deserve 10-12 episodes

  • @Dr.arian18
    @Dr.arian18 ปีที่แล้ว +2

    Awesome journey…..nice to see this in Indian language,Wishing you a safer return ….love from Karnataka ❤

  • @sasikumaren8731
    @sasikumaren8731 ปีที่แล้ว +2

    நீங்கள் படும் பயண கஷ்டத்தை ஏதோ எங்களுக்கு நடந்த மாதிரியான உணர்வு

  • @sankarrealtors3154
    @sankarrealtors3154 ปีที่แล้ว +1

    I thank you for Your effort to show the Counntries which is not in tour arrangers list. It's really the roots of every Country. Ordinary people and their life styles are a rare opportunity to the people. Thank you. Wishes and greetings to continue your good effort.

  • @xyz7261-
    @xyz7261- ปีที่แล้ว +1

    ஏற்கனவே இந்த episode வெளிவந்த உடனே பார்த்து விட்டேன் , இருந்தாலும் இப்பொழுது IBC சேனல் in part 2 interview பார்த்து விட்டு , இதனை பார்க்கும்போது சோதனைyin 😢வலி உணரலாம், இறைவனின் அருளால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் சகோ 😊
    Hostel el rio
    CDI Gota de Leche 80mts al este, León 21000, Nicaragua

  • @trichysaravana3990
    @trichysaravana3990 ปีที่แล้ว +1

    நீங்க ஒரு Phoenix பறவை மாதிரி வரீங்க அண்ணா. நல்லா இருக்கு உங்க முயற்சி. Keep it up and well Done.

  • @murshidibrahim6277
    @murshidibrahim6277 ปีที่แล้ว +6

    Hi Kumar, I really feel very sorry for the struggle u went thru at the Nicaragua border crossing. May God bless and protect u .Safe travels. Tc.

  • @prabhudossr1682
    @prabhudossr1682 ปีที่แล้ว +3

    I have seen a Malayalam movie by name “ CIA”. A misleading movie. Land border crossing from Nicaragua to Honduras shown as simple with no immigration

  • @santhiyabalakrishnan1583
    @santhiyabalakrishnan1583 ปีที่แล้ว +1

    மிக பெரும் போராட்டத்தோடு அனைத்து நாட்டையும் உங்களோடு நாங் களும் அனைத்து காணொளி பார்க்கிறோம் வாழ்த்துக்கள் தலைவா

  • @dharmarajan9155
    @dharmarajan9155 ปีที่แล้ว +2

    நம்பிக்கையே வாழ்கை. உங்களை போன்றவர்களால் சகோதரா அருமை சகோதரா.பயணங்கள் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq ปีที่แล้ว +6

    வருத்தப்பட வேண்டாம் குமார் சார்..
    நிச்சயம் ஒரு நாள் நீங்கள் ஜெயிப்பிங்கள்..
    வாழ்த்துக்கள் நன்றி...

  • @mohamedanas4911
    @mohamedanas4911 ปีที่แล้ว

    Evlo super ahh content kudukuraduku thanks super Anna great adutha video ku wait pandra

  • @tamilnovel9112
    @tamilnovel9112 ปีที่แล้ว +1

    Ungaludaiya ovvoru episode um super o super...vera level sir..really appreciate your hard work..neenga kuttitu pora ela idathakum real a unga kudave sendhu varra sema feeling ..

  • @karthiksivakumar300
    @karthiksivakumar300 ปีที่แล้ว +2

    Such a daring, realistic, adventurous episode...!! Only u can do it...!! Swear it..!! Mind blowing...!! Never ever seen a backpacker episode like this...!!! Keep going...!!!

  • @ganapathy6711
    @ganapathy6711 ปีที่แล้ว +2

    உங்கள் சிரித்த முகம் பார்கக எல்லா கஷ்டங்களும் எளிதில் விலகும்😊

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 ปีที่แล้ว +1

    வெற்றி மேல் வெற்றி குமாரு பொழச்சிக்குவீங்க சூப்பர்

  • @laddduuchiyaan8600
    @laddduuchiyaan8600 ปีที่แล้ว +4

    Unga வீடியோ காக waiting தல 👍

  • @droneman9854
    @droneman9854 ปีที่แล้ว +4

    இந்த மாதிரி நேரத்துல வீரன் களாம் அடிக்கடி சொல்ற வார்த்தை என்ன தெரியுமா???
    ஹோலா 👍👍

  • @Chitra-sd4lp
    @Chitra-sd4lp ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை. போராட்டமே வாழ்க்கை என்றானாலும் போராடி வெல்வேன் என்று காண்பித்ததற்கு நன்றி

    • @BackpackerKumar
      @BackpackerKumar  ปีที่แล้ว +2

      Nanri anna

    • @Chitra-sd4lp
      @Chitra-sd4lp ปีที่แล้ว +1

      @@BackpackerKumar ஏழாம் விரலாய் எனக்கிருக்க ஆசை!!!! . நானும் உங்களுடன் பயணித்து மகிழலாமே என்னும் நப்பாசையால்?????!!!!

  • @imthathullahimthathullah8706
    @imthathullahimthathullah8706 ปีที่แล้ว +2

    உங்களுடன் பயணம் செய்வது மிக அற்புதமான அனுபவமாக உள்ளது.

  • @vijayshalinisanthosh
    @vijayshalinisanthosh ปีที่แล้ว

    Soooper thalaiva 👍👍👍 real backpacker hard side. Kumar na summa va...

  • @monamohana.b3579
    @monamohana.b3579 11 หลายเดือนก่อน

    I have been watching your channel for last one week...
    Great efforts..congrats sir . 👏Keep going😊

  • @navaneethakrishnan.rnavane2053
    @navaneethakrishnan.rnavane2053 ปีที่แล้ว

    You Are A Real Warrior......தலைவா.....

  • @bhagavathitraderspoojaandc6947
    @bhagavathitraderspoojaandc6947 ปีที่แล้ว +1

    Very emotional excellent thrilling live video your effort in entering nikaragua is a success to your talent keep it up god is always with you

  • @jshreyabujji
    @jshreyabujji 5 หลายเดือนก่อน

    Really great. We also budget tour with you. We gather more information. Take care kumar. அடேய் சாமி, குமார் கூட எப்பவும் இரு

  • @lakshmananconjeevaram1299
    @lakshmananconjeevaram1299 ปีที่แล้ว +1

    It's a thrilling journey and interesting to watch. Be confident

  • @FL-GOP
    @FL-GOP ปีที่แล้ว

    Your entry to Nicaragua seemed like ultimate thriller! You really have a never give up attitude.

  • @rimdeen5416
    @rimdeen5416 ปีที่แล้ว +1

    WELCOME TO CEYLON ISLAND

  • @mudiyanselageappuhamy8607
    @mudiyanselageappuhamy8607 ปีที่แล้ว

    great work THANK YOU AND TAKE CARE

  • @theivamaniss
    @theivamaniss ปีที่แล้ว +1

    Super bro ♥️ ennakae romba kastama irrukku rendu country center la inguttum poga mudiyama anguttum poga mudiyama neenga confuse aanathu bro & immigration ippadiyum nadakkumamnu intha video la thaan therunjukittan . Waiting for next video ♥️👍

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 ปีที่แล้ว

    Reached 50k from 44k in a few weeks because of your true passion towards Globe 🌎 trotting accompanied with patience perseverance belief in yourself and of course hard work ... Congrats 👏 👏 👏 and advance wishes for reaching 1M in a quick time ....

  • @sankarrealtors3154
    @sankarrealtors3154 ปีที่แล้ว +1

    Mayan area is really a necessary one to atleast shown by you. Because Mayan culture and their good old inventions were a long period history now we see all through your good effort. 👌

  • @sabas7575
    @sabas7575 ปีที่แล้ว +1

    Very good learning experience

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 ปีที่แล้ว +2

    Very painful travel but your commitment is a force that drives you to face and undergo such ordeals during the travel!
    Of course travelling solo is a liberating experience to a traveller! Nice to see you in a charmed face mostly! Vibrant show!

  • @prabhudossr1682
    @prabhudossr1682 ปีที่แล้ว

    One more interesting video.

  • @padmaraja2026
    @padmaraja2026 ปีที่แล้ว

    We are raking Anna ungalathu payanam thodara valthukal 💐💐💐

  • @panduranganm519
    @panduranganm519 ปีที่แล้ว

    You are great to explore, to find new stuffs

  • @selvarajnarayanan8955
    @selvarajnarayanan8955 4 หลายเดือนก่อน

    வெற்றி வேண்டுமா போட்டு பார் எதிர் நீச்சல் 🏊❤💪

  • @turningpoint108
    @turningpoint108 ปีที่แล้ว +1

    The best 20 hours of this trip.. It had made you more stronger than ever and you experienced the best travel period WITHIN.. the struggle between doubts and desires was evident in these extreme hours and a pleasent ending in a beautiful hostel.. A great unique experience indeed.. Hero kumar

  • @winwiki8874
    @winwiki8874 ปีที่แล้ว

    Raw and real content enaku pidichu iruku bro sema.... U r mentally a strong person in my perspective keep it up bro....

  • @srinivass1108
    @srinivass1108 ปีที่แล้ว +1

    Your videos in Latin America are amazing. It's like reliving my stay there. Very nostalgic to watch. I am a big fan.

  • @black_luster_934
    @black_luster_934 ปีที่แล้ว

    You give your best brow. Keep going ❤🙌full support ❤💥💞

  • @sayeraamram9196
    @sayeraamram9196 ปีที่แล้ว

    தம்பி குமார் பல சோதணைகளை தான்டி சாதணைகள் செய்தீர்கள் வாழ்க, என் அப்

  • @sivarajr230
    @sivarajr230 ปีที่แล้ว

    Kumar, your prevous video you made us laugh and enjoy a lot but this video you made us to feel us cry, they way you struggle and face all challenge and overcome is awesone. All the best for furture trips and our prayers to you as always...

  • @Imran_A09
    @Imran_A09 ปีที่แล้ว

    Vera level kumar bro😎evalo struggle vandalum face pani country cross panitinga. Keep going...👏

  • @sharashara5450
    @sharashara5450 ปีที่แล้ว +1

    very brave efforts, we are eagerly waiting for each episode,loving it...quiet a bit of a suggestion is that , we can download google maps to use offline , and also can use google translate at some places to ask for directions, i dont know if ur using it but seems like it will impove ur comfort if u do🤗

  • @guhanesh7779
    @guhanesh7779 ปีที่แล้ว

    Really super effort bro interview pathutu vanthen😅❤❤

  • @ganapathy6711
    @ganapathy6711 ปีที่แล้ว

    இவ்வளவு கஷ்டமா bro கேட்கவே மனசு பதறுது. உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்

  • @munirajpachappan
    @munirajpachappan ปีที่แล้ว +1

    Never die attitude bro 👍👊 great commitment to achieve 👏 💪 good one bro to learn from you 👍 hope rest vlog episodes bring back joy 😊

  • @karthikeyanbalaji8601
    @karthikeyanbalaji8601 ปีที่แล้ว

    Unga video ku waiting sir, Super Super 👍

  • @subramanianramasamy152
    @subramanianramasamy152 ปีที่แล้ว

    Dear Kumar, really we do took part in the troubles, you met at immigrants. Anyhow with all of our concern towards yourself, you won & enter in the other country. Hats off to your nonstop steps taken by you.

  • @annamalaibalakrishnan5232
    @annamalaibalakrishnan5232 ปีที่แล้ว

    Super broo

  • @madhankumar2738
    @madhankumar2738 ปีที่แล้ว +4

    Learnt to speak Spanish fluently after watching your videos 😂 Hola!! Gracias!! Just for fun bro 🙌

  • @shankarsp5406
    @shankarsp5406 ปีที่แล้ว +1

    REALLY RAW ........NEENGA KALAKKUNGA KUMARU

  • @karuppasamy5614
    @karuppasamy5614 ปีที่แล้ว

    தம்பி அன்பு... வாழ்த்துக்கள் ❤️🎉..கிரேஸியஸ்... ஹோலா..ஹோலா..

  • @sppedtamil3661
    @sppedtamil3661 ปีที่แล้ว +3

    இதுக்காகதான் உங்க வீடியோ பார்க்க தூண்டுது அண்ணா❤️🔥

  • @vibhisheak7113
    @vibhisheak7113 10 หลายเดือนก่อน

    Kumaru nee vera level ya..
    I mean it..💚

  • @aruns9184
    @aruns9184 ปีที่แล้ว

    I am watching your videos for more than 10 days bro..almost all world series videos have been watched..great work you will reach the big level soon❣️ actually running a travel planning company I know your efforts ..☺️Love from namakkal

  • @sureshkumarperiyasamy7517
    @sureshkumarperiyasamy7517 ปีที่แล้ว

    அருமை சோதனையிலும் சாதனை

  • @nazeersh2174
    @nazeersh2174 ปีที่แล้ว

    I admire your cheerfulness and enthusiasm and at times like a troubled child crying at crossing of the borders . With your beautiful descriptions you take the audience like us along with you. I suggest you trim your hair and beard to avoid trouble from officials.
    Best of luck and Almighty bless you at all the time.

  • @thirumalc8085
    @thirumalc8085 ปีที่แล้ว

    குமார் அண்ணா தர்மபுரி திருமால் சுற்றுலா சாரதி அற்புதமான காணொளி

  • @hawardprakash2234
    @hawardprakash2234 ปีที่แล้ว

    No worries u will enjoy in costa rica , dont give up

  • @s.jeyarani9122
    @s.jeyarani9122 ปีที่แล้ว

    Great super super

  • @gowthamgm07
    @gowthamgm07 ปีที่แล้ว

    Finally you made it 👏🏼 hats off to ur confidence

  • @user-wu4xb8gj9z
    @user-wu4xb8gj9z ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் குமார் அண்ணா உலகம் முழுவதும் சுற்றி வருவதற்கு சாதாரண விஷயமா நல்ல மைண்டு வேண்டும் திறமை வேண்டும் அந்தத் திறமை உங்ககிட்ட அதிகம் இருக்கு அடுத்த கண்டகி போவது சாதாரண விஷயமா வாழ்த்துக்கள் அண்ணா

  • @mselvanayakam
    @mselvanayakam ปีที่แล้ว +3

    Sorry to hear about your immigration related challenges. Glad to note your relentless efforts to continue to move forward/ahead ... Best wishes

  • @mobayv
    @mobayv ปีที่แล้ว

    It"s a challenge to be a world traveler Take care kumar; Keep vlogging . Thanks

  • @alimohamedrilwan3639
    @alimohamedrilwan3639 ปีที่แล้ว

    you such an inspiration brother..hope me too gonna start travelling. u r the main reason for that...

  • @sudhasreesivakumar6511
    @sudhasreesivakumar6511 11 หลายเดือนก่อน

    Huge respect for your determination!!

  • @vijayakumarthamotharampill9869
    @vijayakumarthamotharampill9869 ปีที่แล้ว +1

    Super 👍

  • @SriRam-sp9mi
    @SriRam-sp9mi ปีที่แล้ว

    Happy to see you in Nicaraguan after the struggle. I really enjoy your vlog. Plan a trip within U.S, Kumar.

  • @rath6686
    @rath6686 ปีที่แล้ว

    Great 👍

  • @deepakmanishvar
    @deepakmanishvar ปีที่แล้ว

    So sad toughest situation .nalla vela last ah entry aagitinga 👌

    • @BackpackerKumar
      @BackpackerKumar  ปีที่แล้ว

      Ama bro..very tough experience that day

  • @dhanagopalgopi4067
    @dhanagopalgopi4067 ปีที่แล้ว

    Bravo Bravo ..👏👏 at last entry into Nicaragua 👍

  • @jaiadheedhan
    @jaiadheedhan ปีที่แล้ว +1

    Stay strong bro!... u become a real strong now!... congratz...

  • @vijikrishna1
    @vijikrishna1 ปีที่แล้ว

    Wish you good luck in your next travel 🎉

  • @vigneshdhandapani5347
    @vigneshdhandapani5347 ปีที่แล้ว

    Vera leval anna super💖🥰💖

  • @pauldevanesan6968
    @pauldevanesan6968 3 หลายเดือนก่อน

    Sir biggggggg fan ur work.. Respect ❤❤❤❤

  • @no_more_option_vlogs
    @no_more_option_vlogs ปีที่แล้ว +1

    அனுபவமே நல்ல ஆசான் குமார்👍👍

  • @Senthilkumarp1104
    @Senthilkumarp1104 ปีที่แล้ว +1

    Semma journey bro vaaldhukal

  • @ahamedanash1193
    @ahamedanash1193 ปีที่แล้ว

    You are great bro 👏👏👏👏👏👏👍 I'm sure i.will always support you 🤝🤝🤝🤝🤝