🐬இந்த மீனவர்களுக்கு தங்கமான மனசுங்க❤️ | Honduras Ep 3 |World Tour S2: Central America

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 613

  • @BackpackerKumar
    @BackpackerKumar  2 ปีที่แล้ว +32

    Dear All,
    Thanks all for your continuous support for our channel. Here is our WORLD TOUR SEASON 2 CENTRAL AMERICA FIRST TIME IN TAMIL. kindly watch without skip and like, comment and share with your friends in all possible ways to help our channel reach more people and get its recognition our channel truly deserves.. Thanks to DEEPAK brother who did this series intro for us..நன்றி

    • @dineshk8619
      @dineshk8619 2 ปีที่แล้ว +5

      "2025"ல தமிழ்நாட்ல போசப்படும் யூடிபரா நீங்க இருப்பிங்க...go ahead raw & real budget backpacker...thanks

    • @chanakyagan
      @chanakyagan 2 ปีที่แล้ว

      Super

    • @Visitway-infotech
      @Visitway-infotech 2 ปีที่แล้ว

      It's right

    • @VetriGuruYT
      @VetriGuruYT 2 ปีที่แล้ว

      Thalaiva ♥️♥️

    • @carstenromarrio6429
      @carstenromarrio6429 2 ปีที่แล้ว

      Bro athu Salvavida beer😉

  • @priyavaathusamayal
    @priyavaathusamayal 2 ปีที่แล้ว +146

    Hi I lived in Guatemala for many years, very beautiful people unlike what media portrays. Being a woman I have travelled alone without any problem everywhere. They don't like Americans but love Indians your vlog is so good. All the best.

    • @lokeshwaran9494
      @lokeshwaran9494 2 ปีที่แล้ว +1

      Super

    • @naveenk5771
      @naveenk5771 2 ปีที่แล้ว

      Super video

    • @saravananr3722
      @saravananr3722 2 ปีที่แล้ว +6

      Yeah media portrays few irrelevant info....which affects tourism.

    • @Qwertrewq1987
      @Qwertrewq1987 2 ปีที่แล้ว +3

      Urutu udu

    • @justinsundar
      @justinsundar 2 ปีที่แล้ว +1

      what did you do in Guatemala? very hard to see Indians in Central/South America

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 ปีที่แล้ว +4

    நாங்களே நேரடியாக சென்றது போல் ஓர் உணர்வு நன்றி

  • @907mopking
    @907mopking 2 ปีที่แล้ว +22

    கற்பனையில் கூட பார்த்து இருக்க முடியாத ஒரு தீவை, கண்முன் பார்த்த அனுபவம் கிடைக்க செய்தமைக்கு , thanks
    பயணம் இனிதாக அமைய
    வாழ்த்துகள்

  • @pandians4424
    @pandians4424 2 ปีที่แล้ว +12

    இயற்கை அழகை கண்டு அதை அப்படியே அந்த அளவுக்கு யாரும் நம்ப முடியாத அளவிற்கு அதிகமாக ரசித்து கொண்டே வாழ்கிறீர்கள்.

  • @shankarravi5724
    @shankarravi5724 2 ปีที่แล้ว +27

    குமார் ப்ரோ...நீங்கள் சொல்வது உண்மைதான். இப்படியே இயல்பாக இருங்க. இதுதான் ஒரிஜினல். பதிவுகளில் போலித்தனம் இல்லை. வெவ்வேறு நாடுகளில் அன்றாட வாழ்வியல் எங்கள் கண் முன்னால்... நன்றாகவே உள்ளது.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக அண்ணா

  • @sahayajohnson
    @sahayajohnson ปีที่แล้ว +1

    உங்கள் காணொளிகள ஏற்கெனவே சொன்னது போல சில நாட்களுக்கு முன்பு தான் காண ஆரம்பித்து இருக்கிறேன் பார்க்க பார்க்க அருமையாக உள்ளது வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @kumaresanc6827
    @kumaresanc6827 2 ปีที่แล้ว +11

    மக்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்களா இருக்கிறாங்க தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள் ப்ரோ

  • @dhanushkodipdhanush8300
    @dhanushkodipdhanush8300 2 ปีที่แล้ว +19

    அன்பு சகோதரரே உங்கள் தன்னம்பிக்கைக்கு எல்லையே இல்லை. உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும். இனிய நல்வாழ்த்துக்கள் 💕👍💕

  • @localhost503
    @localhost503 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சகோ ...நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை அருமையாக வாழ்கிறீர்கள் .. எல்லோருக்கும் கிடைக்காத பாக்கியம் ! உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராமல் இருக்க கடவுளை வேண்டுகிறேன் .. இந்த காட்சிகளை காட்டியதற்கு நன்றி

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 2 ปีที่แล้ว +2

    அருமை சகோ... நாமெல்லாம் சொந்த ஊரிலேயே பாதை தெரியாதவர்கள்...

  • @manivadaseri9588
    @manivadaseri9588 2 ปีที่แล้ว +4

    எதார்த்தம் எளிமை உண்மை நியாயம் இதுதான் சிங்கம் ஜெயிக்கும் இதுதான் நிலைக்கும்

  • @nirvanasevish
    @nirvanasevish 2 ปีที่แล้ว +23

    Honduras-ன் கடலோர மீனவ கிராமத்தில், ஆட்டோவில் மாணவர்களோடும், கடற்கரைகளில் மீனவர்களோடும், மீனோடும், கடல் அலையோடும், கரையோடும் பிரத்யேகமான ஒரு அனுபவம்... As always UNIQUE pa.. 👍💓

  • @bharathiramanathan194
    @bharathiramanathan194 2 ปีที่แล้ว +4

    Dear Thambi
    I was an airline Captain.
    I had never been so happy as much
    As you are.
    Wonderful tour
    Great.
    Regards.
    Captain Bharathi

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว

      Super thanks anna for ur kind feedback and support

  • @Munuswamy.G
    @Munuswamy.G 2 ปีที่แล้ว +3

    நல்ல முயற்சி. எளிமையான உணவு, சுற்றுவது மற்றும் உடை கூட. நிச்சயமாக இது குறைந்த பணத்தில் பல்வேறு நாடுகளை பார்க்க முடியும் என்பது நிஜம். நன்றி நண்பரே குமார்.

  • @padmavathypadmavathy947
    @padmavathypadmavathy947 2 ปีที่แล้ว +2

    intha mathiri nanum oru kalathula south america poidalam nenachen bro .aana neenga potta video romba super idhukku romba thunichal venum .realy great

  • @jayavarmand2151
    @jayavarmand2151 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை குமார். இதுநாள் வரை கிட்டத்தட்ட தங்களது அனைத்து காணொளி பதிவுகளையும் பார்த்தவன் நான். பதிவுகளை நீள் கடத்திப் பார்க்காமல் தொடக்கத்திலிருந்து இறுதி வரை முழுமையாக பார்த்துக் கொண்டிருப்பவன் நான். ஒவ்வொரு நாளும் உங்களது பதிவு என்னுள் உற்சாகத்தை அதிகரிக்க செய்கிறது. பயண காணொளிகளிலேயே நான் கண்டதிலேயே என் மனதில் முதல் இடத்தில் இருப்பது உங்களது காணொளிகளே. அதிலும் இன்றைய பதிவு அளவு கடந்த ஆனந்தத்தை தருகிறது. எப்படி அனைவரிடமும் அன்பாக முன்னெடுங்காலம் பழகியவர் போல் உங்களால் மட்டும் முடிகிறது? இது உங்களுக்கு கடவுள் தந்த ஒரு மிகை ஆற்றலே. தங்களது காணொளிகளை பார்த்து ரசிப்பது பார்ப்பவர்களை நேரடியாக அவ்விடத்திற்கு சென்று கண்டது போன்ற மனநிலையை தருகிறது. எவ்வளவு செல்வந்தர்களானாலும் இம்மாதிரியான இடங்களை சென்று காண முயற்சி செய்வார்களா என்பது கூட ஐயமே. அது இயலாத ஒன்று. நீங்கள் மிகத் துணிச்சலாக, மகிழ்ச்சியுடன் காண்பவர்களுடன் நேரில் பேசுவது போல் தங்கள் காணொளி பதிவு அமைந்துள்ளது. மிக விரைவில் ஒரு உயரிய எண்ணிக்கையில் பார்வையாளர்களை நீங்கள் பெறப்போவது உறுதி. சந்தோஷ பயணத்தை மட்டும் எங்களுக்கு காட்டிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் நாங்கள் அறியாத எவ்வளவோ இன்னல்கள் மற்றும் இடர்பாடுகளை சந்தித்துக் கொண்டிருப்பீர்கள் என்பதை மனதளவில் எண்ணிப்பார்க்கிறேன். மிகவும் கடினமான பயணம் தான். ஆனால் எங்களது மகிழ்ச்சிக்காக நீங்கள் அவ்வளவு இன்ப துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு எங்களை ஆனந்தப்படுத்துகிறீர்கள் என்பது மட்டும் உண்மை. பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள். நீங்கள்தான் எங்கள் தமிழ்நாட்டு BEAR GRYLLS. வாழ்க வளமுடன்! நலமுடன்!!!!?.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா..

  • @gokulanbil7483
    @gokulanbil7483 2 ปีที่แล้ว +26

    போற்றக்கூடியவன் போற்றப்படாத இடத்தில் உள்ளான் 💝 @kumar

  • @rameshvijay1562
    @rameshvijay1562 2 ปีที่แล้ว

    போகாத ஊர்
    மொழி தெரியாது
    ஆனாலும் ஒன்று மட்டும் இணைக்கிறது
    அது கள்ளங் கபடமற்ற விலை மதிப்பற்ற அன்பு மட்டுமே
    அருமையான காணொளி
    நன்றி

  • @sathishkumar-xc3fx
    @sathishkumar-xc3fx 2 ปีที่แล้ว +1

    Nice word
    Satharana manisanukum yallam kadikanum

  • @jagadamban332
    @jagadamban332 10 หลายเดือนก่อน

    Super kumaru palaya episodu naalum enaku rombo pidichadu ineku episodu eppo jn from Bangalore my husband like u so much😊

  • @chozhanthevan
    @chozhanthevan ปีที่แล้ว +1

    உலகில் தங்கமான மக்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள்.❤

  • @ManojKumar-hz3bl
    @ManojKumar-hz3bl 2 ปีที่แล้ว +1

    2:45 this is made in india auto ..tamilnadu based manufacturer TVS !!

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தம்பி சபாஷ் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் 👍

  • @sezhiann5657
    @sezhiann5657 2 ปีที่แล้ว +3

    ஓலா ஓலா. தினமும் வீடியோ போடுங்க ஓலா.

  • @kannanlakshmanan
    @kannanlakshmanan ปีที่แล้ว +1

    Adios ku bathil amigo nu maathi solliteenga @25:28

  • @thomask159
    @thomask159 2 ปีที่แล้ว

    எல்லா நேரமும் எல்லா செயலிலும் நன்மை தீமை இருக்கு பாதுகாப்பு முதன்மையானது பத்திரம் ப்ரோ பத்ருமா நம்ம ஊருக்கு வாங்க

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 ปีที่แล้ว

    அருமை யான பதிவு நன்றி பா தம்பி இப்படியே சிம்பிலா வீடியோவை போடுங்க பார்க்க நல்லா இருக்கு பா வாழ்த்துக்கள் 👌👍😍

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 2 ปีที่แล้ว +14

    Daredevil Act! No body will venture like you without some sort previous arrangements ! Very natural and raw tour. As you are not traveling in a beaten path but with different style and decide things at your own way that places you in high esteem amongst viewers.

  • @basreliefworks
    @basreliefworks 2 ปีที่แล้ว

    மிக மிக உபயோகமான பயணம் நன்றி குமார். எப்பொழுதும் ஆரோக்கியமாய் வாழ எங்களது வாழ்த்துக்கள்.......

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 2 หลายเดือนก่อน

    அந்த மீனவர்களுக்கு ரொம்ப நல்ல மனசுப்பா.. 😍🎣🐟❤

  • @Tamizhanda-
    @Tamizhanda- 2 ปีที่แล้ว +2

    Poga muddiyatha place la ungala la pakrom... doing great bro...waiting for your next episode...

  • @benjaminc6522
    @benjaminc6522 2 ปีที่แล้ว +4

    தனித் தீவில் தனிக் காட்டு குமார்..raw content, raw fish, raw cooking, raw travel in auto, மீன்பாடி வண்டி😀..எல்லாமே ரெம்ப ராவா இருக்கு!!

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 ปีที่แล้ว

    Fisher men having kind-hearted human being

  • @venkatasubramaniranganatha4678
    @venkatasubramaniranganatha4678 2 ปีที่แล้ว +3

    Really inspired me your videos. Thank you so much for your thoughts and traveling to the best places.

  • @kgsm.0
    @kgsm.0 ปีที่แล้ว +2

    கருப்பு மணல் பார்க்க அழகாக இருந்தது

  • @balajiselvam6433
    @balajiselvam6433 2 ปีที่แล้ว

    Super hero, nalla manasu ungalukku adhudhan ungalai ivlothooram konduvanthurukku, i love you dear

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 ปีที่แล้ว

    Super episode bro nice people ,high tide and low tide saw in a day

  • @mohankumarr3051
    @mohankumarr3051 2 ปีที่แล้ว +3

    After watching your video. I got inspired man❤. Now I am planned to checking flight availability and some other possibilities……I learned from you . Thanks you so much 🎉

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว +1

      Thanks brother for ur feedback and support

  • @bhagimedia
    @bhagimedia 2 ปีที่แล้ว +1

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 super sago 👍 attagasam ❤️

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 ปีที่แล้ว

    Very good explanation 👏🎉continues your natural video and travel trip with central America 🇺🇸👍

  • @kprabu4499
    @kprabu4499 2 ปีที่แล้ว +1

    அருமையான மீனவ மக்கள், பயணம் சிறக்க வாழ்த்துக்கள் குமார்.

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 ปีที่แล้ว +1

    Wow wonderful beaches
    Fisherman's is very easy going people's Thanks ur video
    Kumar bro

  • @mobayv
    @mobayv ปีที่แล้ว

    Excellent Kumar, I like budget travel, its not the money and luxury , its how a common people live in other parts of the world, and experience their life style. I am from US want to travel to central America as you do. Thank you for the video.

  • @rajeshnadar9121
    @rajeshnadar9121 7 หลายเดือนก่อน

    This was my first video from there onward following you till now ......this vlog was awesome of all your vlog

  • @vijaykumar-zb6hq
    @vijaykumar-zb6hq ปีที่แล้ว

    I like ur videos and ur honest explanations u keep rock sir

  • @conquere
    @conquere 2 ปีที่แล้ว +1

    Verithanamaa waiting for next episode

  • @allenroger2895
    @allenroger2895 2 ปีที่แล้ว

    Semma,semma,semma adventures Nanba, enakku romba poramaiya irukku ungala parthaa

  • @கலைஞன்-ழ5ச
    @கலைஞன்-ழ5ச 2 ปีที่แล้ว +1

    டே சாமி..... கலக்குறீங்க நீங்க.... உங்க life style 👌

  • @sanasnizam1168
    @sanasnizam1168 2 ปีที่แล้ว

    Verry nice . Beautyfull expirience. Butjet tour amazing intrest

  • @sundaramhari9877
    @sundaramhari9877 2 ปีที่แล้ว +1

    Extremely very high Voltage Entertainer

  • @thivakarparthiban7659
    @thivakarparthiban7659 2 ปีที่แล้ว

    Thalaiva vera level mukavasi video pathachu leavela untimate nenga kalakunga 🥳🥳🥳time porathe therila unga video mass katunga

  • @snrajan1960
    @snrajan1960 2 ปีที่แล้ว

    நான் நேரில் போக முடியாத இடங்களை காட்டியதற்கு ரொம்ப நன்றி friend !

  • @harigaming9302
    @harigaming9302 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் நான் கோயம்புத்தூர்
    நீங்கள் பதிவு செய்யும் காணொளிகளின் முறை மிகவும் அருமையாக இருக்கிறது நம்மிடம் பல லட்சங்கள் இருந்தால் தான் ஒரு நாட்டை சுற்றி பார்க்க முடியும் என்ற விதத்தை தம்மிடம் இருக்கும் பணத்தை வைத்து எப்படி ஒரு நாட்டை சுற்றிப் பார்க்க முடியும் என்று பட்ஜெட் மூலம் தெரியப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா

  • @AshokKumar-ji9vw
    @AshokKumar-ji9vw 2 ปีที่แล้ว

    Super ji first na pakum pothu very low views poitu irundhu but ippo nala views poguthu some videos going 98K and 1L views congratulations ji, neenga kasta patathuku ipo than palan varuthu, vazhthukal.

  • @sanbazhagi9799
    @sanbazhagi9799 ปีที่แล้ว

    Continue your happy 🎣fishing journey, Have you takefresh 🐠🐋🐟enjoy

  • @vaseekaran.m5021
    @vaseekaran.m5021 2 ปีที่แล้ว +1

    thaks bro,, you show us other side of this world beauty

  • @mohanrajm0768
    @mohanrajm0768 ปีที่แล้ว +1

    Best friendly experience approach ❤❤worth to watch

  • @vellaichamym
    @vellaichamym 2 ปีที่แล้ว +1

    Bro itha holahola ....gapla music pota mathiri irukku.....

  • @laddduuchiyaan8600
    @laddduuchiyaan8600 2 ปีที่แล้ว +2

    Unga subscribers அதிகம் ஆகும்... Wait and see... 👌🙌👍

  • @pradeepselva3371
    @pradeepselva3371 2 ปีที่แล้ว

    Ungala pakkum bodhidhan bro enakkum Ella oorukum poi pakkanumnu thonudhu...ennamo therila reala Nan unga kudave Vara madhiri feel irukku video pakkumbodhu super bro...

  • @allur.sivakumarallurkumar1615
    @allur.sivakumarallurkumar1615 2 ปีที่แล้ว

    ஆ செல்லம் செல்லம் வந்துட்டீங்களா உங்கள் குரலை இனிமையான குரல்

  • @piravar-k3i
    @piravar-k3i ปีที่แล้ว

    நன்றி குமாரு! அருமை 🤲🤲🤲

  • @iyyappaniyyappanmenaka6396
    @iyyappaniyyappanmenaka6396 2 ปีที่แล้ว

    வீடியோ அனைத்தும் சூப்பராக உள்ளது

  • @RanjithKumar-zb2vr
    @RanjithKumar-zb2vr 2 ปีที่แล้ว +1

    Wonderful brother ... lovely vlog .... unknown adventure ✨️

  • @AmuthanVethanayagam
    @AmuthanVethanayagam 2 ปีที่แล้ว +4

    விரைவில் number 1 ஆகப் போறிங்க bro!!

  • @vajjiravelsrinivasan1115
    @vajjiravelsrinivasan1115 2 ปีที่แล้ว +1

    Black Sand beach அருமை தம்பி மீனும் அருமை

  • @காமராஜ்-வ5வ
    @காமராஜ்-வ5வ 2 ปีที่แล้ว

    எப்படி புரோ மொழி தெரியாத இடத்தில் இப்படி சமாளிக்கரீங்க வேர லெவல்

  • @selvam1795
    @selvam1795 ปีที่แล้ว

    அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @goodphysiosquad
    @goodphysiosquad 2 ปีที่แล้ว +1

    Bro neenga always unique thaan bro..unga world tour ellamey paathutan..different uh try panringa sema bro😍💙

  • @narayananmoorthy8375
    @narayananmoorthy8375 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் நண்பா குமார்.
    நல்ல பயண அனுபவங்கள்.

  • @சுந்தரேசன்குளித்தலை

    I THINK ALL AUTOS ARE TVS BRAND. SUPER YOUR SMILE AND VIDEO SUPER.

  • @MelvinLorans
    @MelvinLorans 11 หลายเดือนก่อน

    It's true
    Good job and good words anna

  • @karunank3512
    @karunank3512 ปีที่แล้ว

    Super Kumar,live and raw contant

  • @krishzram4615
    @krishzram4615 ปีที่แล้ว

    Nalla iruku unga video.. gracias amigo

  • @samr9162
    @samr9162 2 ปีที่แล้ว +2

    We enjoyed the video as much as you enjoyed the fish 😀

  • @ahamedanash1193
    @ahamedanash1193 2 ปีที่แล้ว

    Thanks bro 👍i will always support you 👍👏👏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @sgeorge1098
    @sgeorge1098 2 ปีที่แล้ว

    நல்ல எதார்த்த நிலையை காட்டும் பதிவு நன்றி குமார்

  • @varoon04
    @varoon04 2 ปีที่แล้ว

    bro,, unga videos ellam super.. ana onne onnu amigos na spanish la bye ila :D :D.. amigos na spanish la friend bro

  • @suryaponvel5940
    @suryaponvel5940 ปีที่แล้ว

    Neengal pesuvadhu azhagaga irukku ❤❤❤❤❤❤❤❤

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +1

    Very beautiful island nice enjoyment kumar

  • @selvaz365
    @selvaz365 2 ปีที่แล้ว +1

    Broooo . Ultimate backpacker . such a great experience you give me through your videos brother . All the best and keep up the good work.

  • @metro0315
    @metro0315 2 ปีที่แล้ว +1

    Unga video Rompa nalla iruku Anna 👌👌👌👌

  • @binojphilip6520
    @binojphilip6520 2 ปีที่แล้ว

    Hi Kumar ji super ha video panringa one man army mathri ungaloda intha world tour melum melum vetri pera yen vazhuthukkal present ha Europe trip thaan pathuttu irukken unga video pakkumbothu yenake yella edamun pogalamnu thonuthu because of your wonderful video thanks and this kind of messages very very usefull waiting for next video.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว

      Thanks brother

    • @binojphilip6520
      @binojphilip6520 2 ปีที่แล้ว

      first of all thanks for your response for my comment. Please share your contact details or what's app details anything thank you.... 🙏

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว

      @@binojphilip6520 pls comment in insta bro..will share

  • @vigneshkannan4294
    @vigneshkannan4294 2 ปีที่แล้ว +1

    "Full ah paathutu pudicha mattum subscribe pannunga". Never heard anyone say this before thala. Adhuke subscribed!.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 ปีที่แล้ว

      Thanks thala..appo dhaan thodarndhu paapanga

  • @ulaganathanvellachamy2767
    @ulaganathanvellachamy2767 หลายเดือนก่อน

    Anbu Thambi super

  • @Europemanoj22
    @Europemanoj22 2 ปีที่แล้ว

    Sema bro oru time etho oru countryku koopidy ponga bro any one country plz guide me bro i am waiting for your response bro ungala partha unmaya poramaya iruku bro life nalla enjoy panringa bro athula oru part nan iruka asa bro TN thavira vera engayum ponathu ila bro vera country pokanumnu asa budjet travel iruntha sollunga bro

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +1

    Great vlogs interest journey excellent vedio bro 🤠

  • @arunchallenges9678
    @arunchallenges9678 ปีที่แล้ว

    Yaru ya nii chennal addict panitaya yeena poya all the best

  • @perumallakshmanan2950
    @perumallakshmanan2950 2 ปีที่แล้ว

    Super pak kumar very nice kalakiringa bos

  • @kjbangalore4570
    @kjbangalore4570 2 ปีที่แล้ว

    ப்ரோ அடிக்கடி கொலா கோலாங்கிரிங்களே அது தண்ணி கொலாவா இல்ல வேரேதுமா புரோ 😅 just kidding: nice video I love it ❤❤❤

  • @gameworld6024
    @gameworld6024 2 ปีที่แล้ว

    என்ன குமார் அண்ணா... Recently addict love for T.V.M CHEYYAR

  • @kandhaswamy5705
    @kandhaswamy5705 2 ปีที่แล้ว +2

    Congratulations 🎉bro for 40k ❤❤
    Wishes from me and my mom 🥳🥳

  • @nagachandru6684
    @nagachandru6684 ปีที่แล้ว

    So friendly people ❤episode- 3 superb🎉🎉

  • @mohamedmeerasha4511
    @mohamedmeerasha4511 2 ปีที่แล้ว +1

    இரண்டாவதாக நீங்க எடுத்த மீன் பெயர் வெல மீன், டேஸ்ட் சூப்பரா இருக்கும்

  • @senthilkumar-lp7pb
    @senthilkumar-lp7pb 2 ปีที่แล้ว

    Anna Unga video paakupothu mind relax aa iruku

  • @kalaimohan6293
    @kalaimohan6293 2 ปีที่แล้ว

    Superb ah erundhuju na semmma I'm enjoyed

  • @madhankumar2738
    @madhankumar2738 2 ปีที่แล้ว +7

    I have been binge watching your channel for the past month.. watching Mexico episodes now.. will catch up soon brother 😅
    I am from komarapalayam bro.. Hoping to meet you in person soon!!!

  • @murshidibrahim6277
    @murshidibrahim6277 2 ปีที่แล้ว +3

    Hi Kumar, This is real travelling experience ,that is mingling with the local people, eating the local food etc. It's adventurous and fun.I like to travel the same way. Keep going.

  • @guruprasad3630
    @guruprasad3630 2 ปีที่แล้ว

    Thala sema boat ride feary very nice experience to watch your videos