Tamizha Tamizha S3 | Women☕❌Women💝✅ | Ep - 70 | Webisode | Dec 01 2024 | Zee Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 851

  • @anithashree6666
    @anithashree6666 หลายเดือนก่อน +478

    நடுவர் என்ற போதும் பெண்மை க்கு முக்கியத்துவம் கொடுத்தீர்கள் உங்களது தாயின் வளர்ப்பை கண்டு பெறுமை படுகிறேன் ஒரு நல்ல தாயின் வளர்ப்பு இவ்வாறு தான் இருக்கும் வாழ்க வளமுடன் தம்பி

    • @gaurav-vc3yf
      @gaurav-vc3yf หลายเดือนก่อน +9

      பெருமை

    • @chithrav5826
      @chithrav5826 หลายเดือนก่อน +2

      Super

    • @poosaranpoosaran6648
      @poosaranpoosaran6648 หลายเดือนก่อน +2

      Super

    • @TharunKushi
      @TharunKushi หลายเดือนก่อน +1

      @@anithashree6666 naduvar Thelivaga avaruku puriya vaikavillai . avar paiyan thavaraga ammavai purinthu erukiran yanru ninaithu pesukirar.
      Antha amma paiyan vituku varuvathai thaan matravargal thappaga pesukirargal
      yanru solranga.
      Ethaithan naduvar thelivaga avaruku solli eruka vendum 👌
      Naduvarke purinthatha yantru theriya villai 😂

    • @sports-pirate
      @sports-pirate หลายเดือนก่อน

      athu tha vekkam kettevan nu solrathyu

  • @vaishukuttiofficial1696
    @vaishukuttiofficial1696 หลายเดือนก่อน +166

    ஓரு நிமிடத்தில் ஒருவருடைய வாழ்க்கையை எப்படி புரிந்து கொள்ள முடியும்....ஆவுடை அண்ணா சூப்பர்

  • @GopiVenkataswamy-x2n
    @GopiVenkataswamy-x2n หลายเดือนก่อน +321

    My Salute to the Anchor.For Respecting love from Mysuru 🌹🙏♥️💯

    • @kircyclone
      @kircyclone หลายเดือนก่อน +2

      anchor pesuvadhu ungalukku niyaayamaa padudhaaa...

    • @jaycolemanronney74
      @jaycolemanronney74 หลายเดือนก่อน +3

      @@kircyclone nooo

    • @Lokesh-v1v
      @Lokesh-v1v หลายเดือนก่อน

      Blind ah support pandra vangala mutaa k** nu solvaanga...full video pathutu comment plz

  • @sandyle5662
    @sandyle5662 หลายเดือนก่อน +280

    Ivana gopinath ta vidanum ya appo iruku 😂

  • @jeeviswim4012
    @jeeviswim4012 หลายเดือนก่อน +243

    நன்றி ஆவுடை sir... i bless you with all my heart. You will have a wonderful life.

  • @beenacatherine6412
    @beenacatherine6412 หลายเดือนก่อน +263

    no wonder why the guy in blue shirt got divorced , hats off to the anchor

    • @jaycolemanronney74
      @jaycolemanronney74 หลายเดือนก่อน +2

      Sunni sappu

    • @pradeeplazar947
      @pradeeplazar947 หลายเดือนก่อน

      ​@@jaycolemanronney74 go, you can do it.

    • @rakeshsiva1940
      @rakeshsiva1940 28 วันที่ผ่านมา

      ​@@jaycolemanronney74 Yen unga amma ilaya da... Illa unnaku pondati ilaya??. Iruntha enga veetuku anupu na Nala sappa vaikura

  • @cupcakeily
    @cupcakeily หลายเดือนก่อน +1351

    Respect for the anchor 📈📈

    • @Nafisa_thaslim
      @Nafisa_thaslim หลายเดือนก่อน +41

      Gopi Anna ku apram Ivar daan best ❤

    • @SadhanaSri-w3x
      @SadhanaSri-w3x หลายเดือนก่อน +7

      Yess

    • @ThenralRajesh
      @ThenralRajesh หลายเดือนก่อน +6

      இதே சூழ்நிலையில் தான் நானும் அனுபவித்து கொண்டிருக்கிறேன்😢😢😢😢😢

    • @jaycolemanronney74
      @jaycolemanronney74 หลายเดือนก่อน +1

      Anchor oru loose ku

    • @kingrani5008
      @kingrani5008 หลายเดือนก่อน +6

      Worst society

  • @maidelidevi1019
    @maidelidevi1019 หลายเดือนก่อน +344

    தொகுப்பாளரின் சிந்தனைப் புரிதல் நன்று🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sakila1254
    @sakila1254 หลายเดือนก่อน +346

    என் கணவரை பிரிந்து நான் 15 வருடங்கள் ஆகிவிட்டது என்னால் யாரிடமும் பேசவும் முடியாது பழகவும் முடியாது எங்கேயும் போக முடியாது வர முடியாது சமூக மோசமானது என்ன செய்றீங்க பிள்ளைகளுக்காக வாழ வேண்டிய ஒரு நிர்பந்தம் கணவனை பிரிந்து பெண்கள் வாழும் வாழ்க்கை கொடூரம் நரகம்

  • @vidhyalakshmi3978
    @vidhyalakshmi3978 หลายเดือนก่อน +160

    நிகழ்ச்சி தொகுப்பாளர் நேர்மைக்கு மிக்க நன்றி

    • @irose4066
      @irose4066 หลายเดือนก่อน +2

      😂😂😂
      Unga paiyan eruntha Avan life ku pray pannikonga……he fought for your brother, son and you father……. How you know she done nothing wrong?? How she left her child in small age?? No Court will allow child custody to men…..how child live with her husband???

    • @anandkumarcoimbatore5555
      @anandkumarcoimbatore5555 26 วันที่ผ่านมา

      ​@@irose4066உங்கம்மா உங்கூட மேட்டர் பண்ணுவா போல

  • @dhiya-editz
    @dhiya-editz หลายเดือนก่อน +85

    நானும் இந்த எபிசொட் பார்த்தன் பெண்களோட வாழ்க்கை எவ்ளோ கஷ்டம் னு தெரிய படுத்திருக்கு 😊😊😊😊❤

    • @fairose7846
      @fairose7846 หลายเดือนก่อน

      Bisaed debate Show gobi na Kitta indha Kuduthurundha Netrual Ah pesirupaaru Aavudaiappan Seriyana Pombala sokku pudichavan

    • @kalidasvmangalamm
      @kalidasvmangalamm หลายเดือนก่อน +1

      Hi

    • @Lokesh-v1v
      @Lokesh-v1v หลายเดือนก่อน

      Yenna mairu kastam,
      Free bus
      Allotted bus seats
      Up to 10 months meternity leaves
      Many privileges in many companies for women
      Strong act for women
      Alumini for women
      Government monthly money scheme for women..innum yevlo vishayum...first pain pain vungala noyaaligala kaamchi symphothy thaedi polaikaadheenga...geth ah life ah lead Pannu equality means equality

  • @renu7246
    @renu7246 หลายเดือนก่อน +79

    Full episode podunga plzzzz...

  • @MuthukumarMuthiah
    @MuthukumarMuthiah หลายเดือนก่อน +81

    இந்த மாதிரி ஆளுக்கு எவ்வளவு அழகா புரிய வைக்க முயற்சி செய்த அந்த judge 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thankyou அண்ணா

  • @sasikala5220
    @sasikala5220 หลายเดือนก่อน +28

    Hatsoff to the anchor 👍🏽

  • @arulmigusrianandhavaraki2132
    @arulmigusrianandhavaraki2132 หลายเดือนก่อน +77

    Mugathuku nera veliya po sonnadhuku romba txz anchor sir nethiyadiya pesuninga romba clr pesunaanga that women hats off amma ❤

  • @vinovino5370
    @vinovino5370 หลายเดือนก่อน +108

    ஏன் பெண்ணாக பிறந்தேன் என்று 😢 வருத்தமாக உள்ளது 😢

    • @sarathy3132
      @sarathy3132 หลายเดือนก่อน

      Don't feel like that you are the real legends..... Be like phoenix girl🐦‍🔥🐦‍🔥🐦‍🔥

    • @Lokesh-v1v
      @Lokesh-v1v หลายเดือนก่อน

      Neenga husband oda kozhandhaingloda sandhoshama erunga...indha maadhri echa women la role model ah yeduthu life ah tholachi kozhandhainga life ah question mark aakidaadheenga...

    • @sarathy3132
      @sarathy3132 หลายเดือนก่อน

      @@Lokesh-v1v Yenda andha madam yevlo feel pani soldranga o🤬🤬🤬a Avagula yecha nu soldra b🤬🤬🤬u .

  • @suryarg9
    @suryarg9 หลายเดือนก่อน +815

    அந்த அக்காவோட பொறுமை யாருக்குமே வராது 🗿

    • @balakesavan1607
      @balakesavan1607 หลายเดือนก่อน +10

      Ava nalla nadikura ya badippu irrunda ava en divorce ku pora😢

    • @Mark30983
      @Mark30983 หลายเดือนก่อน +8

      @balakesavan bro mariyaatha kundunga first uh.....elllarayum ippdi thaan pesuvingalaa? 😢.. Ipdi iruntha naadu eppdi urupudum... Bro nenaachaleyy bayama iruku... 😢.... Ivollo thooram pesuranaga... Mariyaatha illama pesuringaa... 😢

    • @anithapasupathy9513
      @anithapasupathy9513 หลายเดือนก่อน

      ​@@balakesavan1607née pathiyada .first oruthara pathy eduvume theriyama thappa judge pandravandan first accust kutravali samudaya seerkedugaluku udaranam unna madiri née enna pakkathu veetu karana

    • @karthigadevi3979
      @karthigadevi3979 หลายเดือนก่อน +3

      ​@@balakesavan1607avanga life avangaluku than therium, devorce easy ya panna matanga

    • @balakesavan1607
      @balakesavan1607 หลายเดือนก่อน +3

      @@karthigadevi3979 akka divorce case increases agithu pogudu akka elam teringhu than ka marriage pannuranga iapadi pona Ena aagum

  • @Stephanstephan-w4i
    @Stephanstephan-w4i หลายเดือนก่อน +180

    அந்த பொண்ணு சரி ஒரு பொண்ணு தனியா இருந்தா சுத்தி இருக்கிறவங்க 100 சதவீதம் தப்பா கதைப்பாங்க அது தான் சமூகம் ஆனா இப்பிடி கதைக்கிறதுல பெரும்பான்மை பெண்களா தான் இருப்பாங்க.........அதுதான் யதார்த்தமான உண்மை..........அது தான் வேதனை தனியா வாழும் போது சில ஆண்கள் தப்பான பார்வை எண்ணங்களோட நெருங்குவாங்க அதை தாண்டி வரலாம் ஆனா கூடி கூடி இழிவா பேசுர வார்த்தைகள் உயிரோடயே எரிச்சிடும்....

    • @dfmydzketahryskxu
      @dfmydzketahryskxu หลายเดือนก่อน

      Those women who are talking bad about other women are products of misogyny created by men. Men are the root cause.

    • @karthikvelumani1561
      @karthikvelumani1561 หลายเดือนก่อน

      as you say when the society is so sexist nothing is gonna change. we have many examples around us.

  • @RajaKarpagam-qt2tr
    @RajaKarpagam-qt2tr หลายเดือนก่อน +428

    மாலை போட்டு பிரையோஜனமே இல்லை

    • @ebinrajumos1308
      @ebinrajumos1308 หลายเดือนก่อน +9

      Nadhari pasangha ipadi dhan pesi mathavanghlah kevala paduthuvanungha public lah

    • @BarathileenaLeena
      @BarathileenaLeena หลายเดือนก่อน +11

      கோவிலுக்கு போய் புரோஜனம் இல்ல சாமி

    • @BarathileenaLeena
      @BarathileenaLeena หลายเดือนก่อน

      பொண்ணுங்களதா கேவலமா பேசுறாங்க அந்த ஆம்பளைங்க இன்னொருத்தர் பொன்னாடியா அழைச்சுட்டு போய் அவங்க அக்கா வீட்டுல வச்சிருக்கான் வேற பொம்பளையோட சுத்துவான் அவன் தாலி கட்டுன பொண்டாட்டி கேக்கக்கூடாதம் சோறுபோடுறாங்களா துணி எடுத்து குடுக்குறாங்களா உனக்கு அப்பா அம்மா இல்ல நான் பண்றதுக்கு எத்துக்கிட்டா இங்க இரு இல்லனா அடிச்சி வெரட்டுவாங்க என்னையா நாயம் பேசுறாங்க

    • @pandiyanjeya9902
      @pandiyanjeya9902 หลายเดือนก่อน +10

      மாலையாவது வெற ஏதாவது.. அந்த ஆளுக்கு பொண்ணு இருக்கானு கேளுங்க பார்த்திட்டு பேசலாம்

    • @pandiyanjeya9902
      @pandiyanjeya9902 หลายเดือนก่อน +7

      அந்த ஆளு again pesa விடதிங்க

  • @murugasamyk3243
    @murugasamyk3243 หลายเดือนก่อน +973

    இந்த மாதிரி ஆண்கள் இருக்கறதுனால தான் பல பெண்களோட வாழ்க்கை அழியுது

    • @singerjotenkasikarnaticmus8958
      @singerjotenkasikarnaticmus8958 หลายเดือนก่อน +19

      இவர் கிறுக்கனா இருப்பார் போல .... சார் சூப்பர் ❤

    • @murugasamyk3243
      @murugasamyk3243 หลายเดือนก่อน +4

      @singerjotenkasikarnaticmus8958 yes 👍

    • @Sindhsind
      @Sindhsind หลายเดือนก่อน

      அவனும் டிவோர்ஸ் தான். இவன் குணம்

    • @Sindhsind
      @Sindhsind หลายเดือนก่อน

      இவன் இவ்ளோ வக்ர புத்தி உள்ளவன் அதனால் அவன் மனைவி விட்டுட்டு போயிருப்பாள

    • @NoMoneyNoHoney-gh7ve
      @NoMoneyNoHoney-gh7ve หลายเดือนก่อน

      Ambalaila nallavan 100 ku 30 pengal la 100ku 1 otha nee ambalanu sollatha

  • @Ashfaque_05
    @Ashfaque_05 หลายเดือนก่อน +254

    ஒரு பொண்ண தப்பா பேசுறதே இன்னொரு பொண்ணு தான்.. ஆனா அந்த அம்மா வே பையனோட சேர்த்து பேசுறது எல்லாம் ரொம்ப கொடுமை..

    • @Lokesh-v1v
      @Lokesh-v1v หลายเดือนก่อน

      Avan Amma oda saethu paesala...Avan vera yedho solla vandhu paesa theriyaama maatikitaan... I don't support divorce

  • @usharanijs
    @usharanijs หลายเดือนก่อน +3

    கோடி நன்றிகள்....
    ஆவுடையப்பன் சார்...

  • @Naveensankar8307
    @Naveensankar8307 หลายเดือนก่อน +36

    தொகுப்பாளர் அண்ணா சூப்பர்

  • @vijiganesh2816
    @vijiganesh2816 หลายเดือนก่อน +216

    நீ போட்டுருக்குற மாலைய அந்த கடவுளே ஏத்துக்காது

    • @Lokesh-v1v
      @Lokesh-v1v หลายเดือนก่อน +2

      Illa yethupaaru...ne nalla kadharu

    • @rainydrops522
      @rainydrops522 หลายเดือนก่อน +2

      Ssss

  • @rameshraja152
    @rameshraja152 หลายเดือนก่อน +237

    அவனை வெளியே அனுப்புனது சரியான முடிவு.

    • @TharunKushi
      @TharunKushi หลายเดือนก่อน +5

      illa antha aaluku putiya vaithu erukanum
      Paiyan varuvathai matravargal thappaga pesukirargal enru avanum solli eruka vendum.
      Avan antha ammava paiyan thapa pesuratha ninaikuran 😅

    • @sumisumi3097
      @sumisumi3097 หลายเดือนก่อน

      Yes

    • @anish4775
      @anish4775 หลายเดือนก่อน

      Including Avudaiyappan

    • @anupamaramesh7070
      @anupamaramesh7070 หลายเดือนก่อน +5

      புரிந்து கொள்ள மறுக்கும் ஒரு மனிதரை என்னங்க செய்யமுடியும்?

    • @TharunKushi
      @TharunKushi หลายเดือนก่อน

      @@anish4775 yes

  • @karthikvelumani1561
    @karthikvelumani1561 หลายเดือนก่อน +73

    5:55 this man has got it right

  • @SanthoshKumar-gi3rs
    @SanthoshKumar-gi3rs หลายเดือนก่อน +16

    Anchor get my respect by sending that paithiyakaran outside 😂😂…. Great Anchor thala my mother too single parent. I can able to feel that pain

  • @CGRMOBILESONLINESERVICESPATTUK
    @CGRMOBILESONLINESERVICESPATTUK หลายเดือนก่อน +22

    Super Anna anchor ah correcta pesuninga

  • @MathavanMani-x3d
    @MathavanMani-x3d หลายเดือนก่อน +16

    இதுல‌ நிறைய விஷயங்கள் உள்ளன

  • @sandhanamari2383
    @sandhanamari2383 หลายเดือนก่อน +5

    இந்த அம்மா ரொம்ப பொறுமையா இருக்கிறாங்க ஏன் இப்படி ஒரு வலி இப்படித்தான் என் கணவரோடு போகும் போது தாத்தாவா அப்பாவனு கேப்பாங்க என் பசங்க கூட போனாலும் யாருனு கேக்காங்க கூடவே இருந்து இவ்வளவு பிரச்னை

  • @Iamsumifa
    @Iamsumifa หลายเดือนก่อน +18

    Hats off to the Anchor anna❤

  • @Syedali-li4vr
    @Syedali-li4vr หลายเดือนก่อน +16

    சந்தேகமா பாத்து சந்தேகம் உண்மையாகிரது😢😢😢

  • @npgmultimedia
    @npgmultimedia หลายเดือนก่อน +252

    மாலை போட்டவர் குடும்பத்தில் இருக்கிறவங்க ரொம்ப ரொம்ப பாவம். நிகழ்ச்சி தொகுப்பாளர் புரிய வைக்க முயற்சி பண்ணினாலும் அக்கா தங்கச்சியவே தப்பா பேசுற ஆளு மனுஷனே கிடையாது. இந்த இடத்துல அந்த அக்காவுக்கு பதிலா இவர் இருந்திருந்தா ஆமாம் என்று ஒத்துக் கொள்வாரா?

    • @irose4066
      @irose4066 หลายเดือนก่อน +6

      Just search Atul subash case……antha anchor pomabala side nikkaran…..highly one sided……these women definitely put all cases against their husbands with no proof………
      My first why her son not live with her from small age?? Maximum court decides child will live with mom and why she exceptional?? She definitely left her child and went to with someone…. All neighbors knows her and that’s why even a single men enters her house, neighbors thinks like that…..definitely no one will think if bot enters the home that’s is her boyfriend…..

    • @Mypolitics-truly24
      @Mypolitics-truly24 หลายเดือนก่อน +1

      Anchor satru limit la pesanu. Yellaru Intha thought irku. இந்த mentalities tha planning to break our culture as family.joint family.
      Ithu generally cause of massive change in the generation within a decades time. Ini future la ipdi irukathu nambuvo. Apo pengal veeta pathukanu. Aaan sambarikanu. Ipo apdi illa rendu perum want to change the routine of responsibility.

    • @Sindhsind
      @Sindhsind หลายเดือนก่อน +13

      அவன் divorce ஆனவன். அந்த பொண்ணு தப்பிச்சது..

    • @trioorocks8402
      @trioorocks8402 หลายเดือนก่อน

      நீயெல்லாம் மாலை போட்டு பிரோஜனமே கிடையாது, இறைவன் விரும்புவது உள்ளத் தூய்மை மட்டுமே 🤔😏

    • @trioorocks8402
      @trioorocks8402 หลายเดือนก่อน

      ​@@irose4066how you judge her, her son may be in hostel for studies or may be outside for his work 😮

  • @sipi_97
    @sipi_97 หลายเดือนก่อน +204

    ஐயா இவன் அந்தப் பையன் அவங்க அம்மாவ சந்தேகப்படுகிறார்கள் என்று புரிந்து கொண்டு அவன் இஷ்டத்துக்கு பேசிக் கொண்டு இருக்கிறான் 😅😅😅😅

    • @yuvaraniyuva8854
      @yuvaraniyuva8854 หลายเดือนก่อน +15

      Ama

    • @TharunKushi
      @TharunKushi หลายเดือนก่อน +5

      ​@@yuvaraniyuva8854Ama athai Audayar puriya vaithu erukanum antha naparuku 😊

    • @artwithmoniad5934
      @artwithmoniad5934 หลายเดือนก่อน +5

      Enga namaku puriuthu avanuku puriyalaya avanga theliva solranga he knows all avanala unmaiya ethuka mudila than Mela thappunu accept pannala ego

    • @amirtharajsankar431
      @amirtharajsankar431 หลายเดือนก่อน +4

      ​@@artwithmoniad5934but intha show la antha lady avanga appa amma and siblings eh ivanga mela santhegam paduranga, thappa nenaikranganu solirupanga.. intha mala pota aal athunala avanga paiyanum avangala santhegam padranu nenachukitan.. anchor atha clear panama trp raise pana use panikitan...

    • @artwithmoniad5934
      @artwithmoniad5934 หลายเดือนก่อน +1

      @amirtharajsankar431 ok

  • @EVIL-1-a
    @EVIL-1-a หลายเดือนก่อน +13

    Anchor Vera Level Yaa Nee💥💥💥

  • @sominanmil
    @sominanmil หลายเดือนก่อน +85

    Divorce உருவாக காரணம் " அன்பு இல்லாமல் வாழ்தல் "😢😔😔😔🙏. Divorce என்ற வார்த்தை அழிந்து "LOVE❤" என்ற வார்த்தை மீண்டும் புதிதாய் மலர வேண்டும். இப்போ எதுக்கு எடுத்தாலும் divorce... Divorce... Divorce தான். ஒருவருக்கொருவர் சுயநலம் இல்லாது இருந்தால் இது போன்ற பிரச்சினைகள் வராது. முதலில் இருவரும் ஆணவத்தை போக்க வேண்டும். உள் மனதில் உள்ள அன்பை அறிய விடாது செய்வது ஆணவம் என்ற மாயை ஆகும் 😊😔😔😔😔😡✨

    • @gnanalakshmi3123
      @gnanalakshmi3123 หลายเดือนก่อน +1

      Opsitilaium

    • @anithapasupathy9513
      @anithapasupathy9513 หลายเดือนก่อน

      Advice lam pengaluku matume ..ND avunga husbnd sethalum thirundada oru manasatchi illada creature ..she tried her best 35 yrs ..1% kooda humanity kooda illada oru aalu ..even kadavulala kooda thirutha muiyala

    • @s.lakshmipriyaselvaraj1072
      @s.lakshmipriyaselvaraj1072 หลายเดือนก่อน +2

      Not only love no understanding, violence and etc

    • @Omnamachivaya33
      @Omnamachivaya33 หลายเดือนก่อน

      Periyavargal thalaiyudu ellai enral enraiya kudumba vazhkkai nilaikkum naangalam antha kalathula nu arambikkum veedukalil devorce uthayamagirathu pengalukku self respect kokkurom athan enga pala peroda problems naanga sudu suranai ellamal kanavar adimaiya eruntha no devorce

    • @Omnamachivaya33
      @Omnamachivaya33 หลายเดือนก่อน

      Oruvarukku oruvar vittu kodukka venam pengal enna nadanthalum adjust pannikkanum appo divorce peche varathu athayum meeri oru sila vitla manaikkaga aan vittu kodutthal en pullaya naan eppadi valattha nu vanthuduvanga ethella enna comedy na avanga purusan avanga solratha tha keppanga ponnukku purusanum appadi tha eruppanga ana avanga pulla mattum marumaga pecha ketta kudumba maanam poyidum pontatti dasanu solvanga 😂eppadi erunthu husband sopport eruntha ponnu devorce patthi yosikka mattom ana angayum sopport ella avanga pesuratha kekanumna devorce tha panna mudiyum ethula nathanar avanga mamiyar vitla athunga vayi pesum mamiyar velaikku mattum use pannum ana enga evanga amma ethavathu thotta avanga patthuppanga nee ethukku panrennu sollum

  • @AadhilAadhilmohamed
    @AadhilAadhilmohamed หลายเดือนก่อน +78

    Super sir hat's off sir 👌👌👌

  • @mooventhiranmooventhiran2790
    @mooventhiranmooventhiran2790 หลายเดือนก่อน +6

    ❤அந்த தாயை தேற்றுவோம் ,தாய்மை போற்றுவோம்❤ .

  • @ManiulaManjula
    @ManiulaManjula หลายเดือนก่อน +18

    Full episode podugaa pls

  • @seyedomer3452
    @seyedomer3452 หลายเดือนก่อน +90

    ஆன்மீகவாதி போல் உடையணிந்து பெண்களை வக்கிர புத்தியுடன் கேவல படுத்தியவனை கண்டிப்புடன் பேசி வெளியேற்றிய நடுவர் சபாஷ் நன்றி

  • @MuruganMurugan-k4q2g
    @MuruganMurugan-k4q2g หลายเดือนก่อน +7

    Full episode podungka

  • @BharathiSabari-c8n
    @BharathiSabari-c8n หลายเดือนก่อน +5

    நான் முழுமையாக 😢 இந்த வலியை அனுபவித்து கொண்டு இருக்கிறேன்

    • @Gowtham0909
      @Gowtham0909 หลายเดือนก่อน

      be strong 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Lokesh-v1v
      @Lokesh-v1v หลายเดือนก่อน

      Ipo ivalugala role model ah yeduthu divorce vaangi kolandhaingala vitruvala ..idhu thaan indha tamizha tamizha target... culture alika vandhavanunga

  • @Sajeevsaju4983
    @Sajeevsaju4983 หลายเดือนก่อน +55

    Antha ponnu manarithiya romba disturb ah irukanga entha nelamaila irukum pothu support panni pesatiyum paravalla thappa pesathinga....orutha maala pottu vanthu eppati pesarannah kandippa avanoda wife antha maathiri nadanthukkara ponna irukalam appati ellannah entha naai santhega padara aala irukalam thank you 🙏🏽

  • @indumathi5901
    @indumathi5901 หลายเดือนก่อน +23

    Arumai anchor sagodara

  • @jeyaharinivj6378
    @jeyaharinivj6378 หลายเดือนก่อน

    Satisfaction level when he went out🎉

  • @Ammuvijayalakshmi-v6p
    @Ammuvijayalakshmi-v6p หลายเดือนก่อน +32

    Super Anna vera level talking 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @sarathy3132
    @sarathy3132 หลายเดือนก่อน +1

    Yes I can feel her pain🥺🥺🥺🥺🥺

  • @bharathy83
    @bharathy83 20 วันที่ผ่านมา +1

    Once society stops interfering in others personal matter and judging others.....such issues wil reduce to some extent.

  • @nandininandini6245
    @nandininandini6245 หลายเดือนก่อน +1

    Super anchor anna ❤

  • @bhuvanav2875
    @bhuvanav2875 หลายเดือนก่อน +1

    Sir unkalukku romba romba nantri

  • @NandyArun
    @NandyArun หลายเดือนก่อน +19

    Indha aaluku periya needhi maan nu nenapu vandhutan ivan olukam madhiri andha aala veliya anupinadhu super sir❤

  • @RamkumarJayaraj
    @RamkumarJayaraj หลายเดือนก่อน +3

    Super மாப்பிள்ளை

  • @sathyaanbu8299
    @sathyaanbu8299 หลายเดือนก่อน +26

    Yenda Ivlo pesregalaee.....ingaye theriyuthu... divorced men cooling glass potunu varan ...antha divorced women olunga dressing kuda Panama vanthurken nu solraga

  • @arunprasath2806
    @arunprasath2806 หลายเดือนก่อน +36

    மாலையை போட்டுக் கொண்டு மனதில் இவ்வளவு வக்கிர புத்தி வைத்திருக்கும் பிறவியை வன்மையாக கண்டிக்கிறோம், அந்த சகோதரி பேசும் பொழுது கண்கள் கலங்கி பேசினார், அதுவே மனதை இளைக்க பண்ணது.

  • @sujisindhu1352
    @sujisindhu1352 หลายเดือนก่อน +84

    Machan ivantha yengayo yarkoodaiyo suthitu nalla midhi vangirkan Inga vanthu yaruko nadantha Mari suthi viduran😂😂

  • @karuppasamyamutha94
    @karuppasamyamutha94 หลายเดือนก่อน +6

    Respect to anchor and also that girl support for another girl that walkout girl for bad talks she is also respectful

  • @UgEswari
    @UgEswari 28 วันที่ผ่านมา

    Amma 😢😢❤❤😔😔

  • @ThangamKundi
    @ThangamKundi หลายเดือนก่อน +1

    Full episode upload panuga plz 😊😊😊

  • @SimbasPawsomeFamily
    @SimbasPawsomeFamily หลายเดือนก่อน +8

    Anchor thanks for standing up for right points though your from opposite gender ❤

  • @Jaysv216
    @Jaysv216 หลายเดือนก่อน +50

    I like avudais interference snd explanations in his shows . Really our world is so male dominated

    • @Periasami76
      @Periasami76 หลายเดือนก่อน +4

      So u don't know any Athul subash Briyani i Abirami suchana seth.
      There r many false dowry harassements cases
      Come to chennai High court I'll show u umpteen number of cases like that.
      When a male sufferes no one cares but when a female suffers atleast she can voice out

    • @rasoola3127
      @rasoola3127 25 วันที่ผ่านมา

      Oru alavukku than ellam male dominated ah oru than sethe poittaan compensation case forged dowry case aah la nallavanga victim card vachu eppodhum one sided arguement pannadhinga male kum inga justice kedayadhu

  • @geethamadura4277
    @geethamadura4277 หลายเดือนก่อน +46

    அந்த தம்பி ஒருவரை வைத்து எல்லா ஆண்களையும் தப்பாக எண்ண முடியாது. Divorce என்பது ஆண், பெண் இருவரையும் பாதிக்கும், இருபாலரும் மனிதர்கள் தானே, ஆனால் பெண்கள் சட்டத்தை தவறாக தனக்கு சாதமாக பயன்படுத்துகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. உலகம் ஆயிரம் பேசும் நமக்கு நாம் உண்மையாக இருந்தால் போதும்.

    • @anithapasupathy9513
      @anithapasupathy9513 หลายเดือนก่อน +4

      Less % ...sir aangaldan pengaluku sadagamaga law irundalum bayapadama domestic violence pandranga .court case pathy kavalapatta wife a nalla vechukanum but enga court la case drag panni wife a pazhivangaradudan majority aangalin velaya pochu.

    • @Dhana-tz6mg
      @Dhana-tz6mg 29 วันที่ผ่านมา

      ​@@anithapasupathy9513 Correcta soninga , ivlo laws irundhum inum ethana ponunga domestic violence layum, dowry harrasment layum , mamiyar kodumai la saguranga , yaro 1% ladies emathina , ellarume emathranga nu epdi solla mudiyum

  • @Scuhmitartavehli-le8ke
    @Scuhmitartavehli-le8ke หลายเดือนก่อน

    Kavala padadhinga akka thappa pesuravanga pesittu dha irupanga adhe time la ongla purinjikitavanga apdi pesa matanga please kavala padadhinga😢God bless you kaaa😢

  • @Meenakshimayil6
    @Meenakshimayil6 หลายเดือนก่อน +2

    Aavudai sir good speech

  • @SaiSIva-dw6bh
    @SaiSIva-dw6bh หลายเดือนก่อน +17

    Camera munnadiye ippadi peasura janthukal irukura appo pinnadi enna enna peasuvanga 😡

  • @sebastinhere2041
    @sebastinhere2041 หลายเดือนก่อน +3

    God bless you

  • @Banumathi-ts6ew
    @Banumathi-ts6ew หลายเดือนก่อน +72

    Ithu than engal tamilnadu. Vantharai vaala vaippom aanal engal naatil vaalvorai vaala vida mattom.😂

  • @gsakthidevi
    @gsakthidevi หลายเดือนก่อน +6

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Ayudaiappan🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mkaiswaryaa7443
    @mkaiswaryaa7443 29 วันที่ผ่านมา

    You are Great Sir

  • @RajaGopal-f8c
    @RajaGopal-f8c หลายเดือนก่อน +1

    Very good anchor

  • @bagyalakshmipalaniswamy1426
    @bagyalakshmipalaniswamy1426 หลายเดือนก่อน +1

    What you have done is correct.❤❤

  • @ravirajendran9411
    @ravirajendran9411 หลายเดือนก่อน +5

    தம்பி நீங்க மாலை போட்டு புரோஜனம் இல்லை

  • @guhank2711
    @guhank2711 หลายเดือนก่อน +3

    பெத்த மகனே சந்தேகம் பட முடியுமாடா மாலை போட்ட மாக்கா

  • @KaarthikaShankar-qp1rt
    @KaarthikaShankar-qp1rt หลายเดือนก่อน

    Hats off to the anchor

  • @harishjaishnaviyashodha773
    @harishjaishnaviyashodha773 9 วันที่ผ่านมา

    Hats off

  • @MiltonprabhuPrabhu
    @MiltonprabhuPrabhu หลายเดือนก่อน

    God bless you mam

  • @pandyanpandyan1257
    @pandyanpandyan1257 หลายเดือนก่อน +6

    Super akka

  • @lovevingaishu7172
    @lovevingaishu7172 23 วันที่ผ่านมา

    Yo etoda full video venum kuduga

  • @Anandip89
    @Anandip89 หลายเดือนก่อน +11

    I appreciate dis anchor😊😊 poor women.

  • @roopadevi9769
    @roopadevi9769 หลายเดือนก่อน

    Super 👍 sir. Right 👍 thing u did.

  • @nivetha6007
    @nivetha6007 หลายเดือนก่อน +22

    6:47 Kelumbuda First Sutha Mudinu Adingaaa..😡😡

  • @മാളു
    @മാളു หลายเดือนก่อน +1

    Salute sir❤❤❤

  • @mahalakshmimahalaksmi2313
    @mahalakshmimahalaksmi2313 หลายเดือนก่อน

    Super sir anchor sit

  • @sivan6377
    @sivan6377 หลายเดือนก่อน +1

    Hi job paid promotion pannuvigala bro kindly reply

  • @villageangel7344
    @villageangel7344 หลายเดือนก่อน +1

    தோழி நீங்க யாரிடமும்
    நயத்தை எதிர்பார்காதிர்கள்
    உன் மனவலிமை யும்
    உடல் வலிமை யும்
    தன்னம்பிக்கையம்
    உங்களை வலிமை தரும்
    உன்னால் முடியும் தோழி
    உன்னை நீ நம்பு
    நீங்க என்ன செய்ய வேண்டும் நீங்கள் மட்டுமே முடிவு செய்யுங்கள் தோழி
    உங்கள் முடியும்
    உங்கள் மனதை வலுப்படுத்துங்கள்

  • @todaybharattamil314
    @todaybharattamil314 หลายเดือนก่อน +1

    Anchor super ❤❤❤❤❤

  • @kanipriyagopal2306
    @kanipriyagopal2306 หลายเดือนก่อน +227

    Nanum intha episode pathen last aa oru ponun pesunaga serupala adicha mari pesnanga . Inka pesna pengal yellam avanga problem aa pesnaga ana anngal ellam pesna pengala judge pannunga what aa mentality ithu

    • @Ganeshindhumathi
      @Ganeshindhumathi หลายเดือนก่อน +9

      Ama Nan paththen

    • @YASMEENyas_z77
      @YASMEENyas_z77 หลายเดือนก่อน +1

      😮

    • @Lone_wolf_9_6
      @Lone_wolf_9_6 หลายเดือนก่อน +7

      Aangal yen avanga sonnathuku counter kuduthanga na, Pengal prechanai ku varuthapadravanga, aangal prechanai ah pathi kekavae illa. And sila aangal explain pannanga avangaluku nadanthatha, Ana athukum pengal counter kuduka than senjanga, but aangal prechanai ah perusaa eduthukala.

    • @Hollywood-v4k
      @Hollywood-v4k หลายเดือนก่อน

      Those who support this cheap discussion specially the idiot who is so called anchor not talk abt the topic . TODAY A TECH IN BANGALORE DONE SUCIDE BECAUSE OF HIS WIFE HARASSMENT AND HE WENT TO COURT BUT THE JUDGE IS ALSO A WOMEN HE TOLD MY SUCIDE IS THE RELIEF LET ME DO THAT THE JUDGE HER SELF LAUGHING now people can comment on thula killing sorry murder where this activists gone

    • @DesmondRaj-tm8im
      @DesmondRaj-tm8im หลายเดือนก่อน +2

      It is human mentality to judge people.

  • @Saran543
    @Saran543 หลายเดือนก่อน

    சூப்பர்னா சூப்பர்னா அருமையான பேச்சு அருமையான ஆங்கர்🎉🎉🎉

  • @seetharammuthusamy1875
    @seetharammuthusamy1875 หลายเดือนก่อน +2

    Full episode link iruka

  • @divyalakshmi3532
    @divyalakshmi3532 16 วันที่ผ่านมา

    My big salute to aauvdaiyppan sir

  • @sanjanar7270
    @sanjanar7270 หลายเดือนก่อน

    Kudos to anchor

  • @sreejarajan1798
    @sreejarajan1798 หลายเดือนก่อน

    Thanks for respecting that madam.

  • @anusurya559
    @anusurya559 หลายเดือนก่อน

    Sabash anchor sir

  • @mohamedbukharyibnmohamedri8769
    @mohamedbukharyibnmohamedri8769 หลายเดือนก่อน +3

    Mr.Anchor kindly speak about Atul Subash Case.

  • @rameshs5783
    @rameshs5783 25 วันที่ผ่านมา

    Episode date pls

  • @ganapathyganapathy5643
    @ganapathyganapathy5643 หลายเดือนก่อน +3

    Full video plezzzzzzzzzzzzz

  • @nithyaganesh7563
    @nithyaganesh7563 21 วันที่ผ่านมา +1

    Ivanga Anitha pasupathy❤❤❤. Well known human being...she is home Baker ( Nomaida, no sugar).... Most Strong iron lady.... Love you mam🥰🥰🥰

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 หลายเดือนก่อน +5

    அந்த அம்மாவோட புருசன் பேசினாத்தான் தெரியும் அவர் எவ்வளவு பாதிக்கப்பட்டார்ன்னு.

  • @akashcute1745
    @akashcute1745 หลายเดือนก่อน

    What a spectacular content
    Hats off to zee tamil

  • @PradeepRevolts
    @PradeepRevolts 22 วันที่ผ่านมา

    Very sad 😢

  • @AlfredKrrish1518
    @AlfredKrrish1518 หลายเดือนก่อน +2

    I am so impressed that how that akka is holding her Anger🫨❤
    Avanala serupala adikanum😂

    • @Lokesh-v1v
      @Lokesh-v1v หลายเดือนก่อน

      Reality theriyaadha vunna thaan adiknum