TN Political Leaders' same caste marriage & intercaste marriage List |மாற்று சாதியில் திருமணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • TN Political Leaders' same caste marriage & intercaste marriage List | சொந்த சாதி & மாற்று சாதியில் திருமணம் செய்த தலைவர்கள் | M.K.Stalin #Edappadi_Palanisamy, #Seeman, #Annamalai, #TTVDinakaran, #PChidambaram ,# DrRamadoss, #Anbumani_Ramadoss, #ACShanmugam, #ErnavoorNarayanan, #Sarathkumar, #Johnpandian, #DrKrishnasamy,
    Follow us on / newsclock1

ความคิดเห็น • 416

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 11 หลายเดือนก่อน +90

    அப்பாடா.... எல்லோரும் பெண்களை மட்டுமே திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். 😄😄

  • @alagesan7836
    @alagesan7836 6 หลายเดือนก่อน +34

    கருணாநிதி குடும்பம் நாவிதர் சின்ன மேளம் ❤❤ கருணாநிதி அவர்கள் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ளவே இசை வேளாளர் என்ற சாதி உருவாக்கப்பட்டது

    • @murralias694
      @murralias694 3 หลายเดือนก่อน +9

      Yes True Andhra telgu

    • @rajrams104
      @rajrams104 หลายเดือนก่อน +4

      Telungu chinnamelam

    • @Puulantony
      @Puulantony 5 วันที่ผ่านมา

      கருணாநிதி இல்லை என்றால் உன் நிலை என்ன ?

    • @rajrams104
      @rajrams104 5 วันที่ผ่านมา +1

      @@Puulantony nallaa irundhirukkum

    • @Puulantony
      @Puulantony 2 วันที่ผ่านมา

      பிச்சை எடுக்கணும் வேட்டி கட்ட விடமாட்டானுக​@@rajrams104

  • @velayuthamr400
    @velayuthamr400 10 หลายเดือนก่อน +82

    இசை வேளாளர் அஆஆ😂😂 தெலுங்கன் டா அவனும் அவன் அப்பனும் தாத்தனும்..

    • @thiruguru9387
      @thiruguru9387 7 หลายเดือนก่อน

      உண்மை தெலுங்கு சின்ன மேளம்

    • @chandrasiva5777
      @chandrasiva5777 7 หลายเดือนก่อน +1

      இசை வேளாளர் என்றால் யார்? புதிய பெயராக உள்ளது🤔

    • @velayuthamr400
      @velayuthamr400 7 หลายเดือนก่อน +5

      @@chandrasiva5777 நாதஸ்வரம் வாசிப்பவர்களை இசை வேளாளர்..

    • @tamilmaduraivoice59
      @tamilmaduraivoice59 7 หลายเดือนก่อน

      Avan than Tamil adi kudimagan sangam valarthaa madurai pantimannar history paruda

    • @murralias694
      @murralias694 3 หลายเดือนก่อน

      Yes true

  • @VelMurugan-n4j
    @VelMurugan-n4j 10 หลายเดือนก่อน +50

    அடுத்த வீடியோவில் யார் யாரெல்லாம் தமிழர் யார் யாரெல்லாம் தெலுங்கர்கள் என்று பதிவு செய்யலாம்

    • @மோகன்ராஜ்வன்னியர்குலக்ஷத்திரிய
      @மோகன்ராஜ்வன்னியர்குலக்ஷத்திரிய 7 หลายเดือนก่อน +8

      Naidu , arunthathiyar, evangala thelungar

    • @samuelsanthanaraj7729
      @samuelsanthanaraj7729 หลายเดือนก่อน

      தெலுங்கு மொழி பேசுகின்ற எல்லோருமே தெலுங்கர் இதிலே சந்தேகம் என்ன?.​@@மோகன்ராஜ்வன்னியர்குலக்ஷத்திரிய

    • @mgk55820
      @mgk55820 21 วันที่ผ่านมา

      இசை வேளாளர் நாயுடு அருந்ததியர்

  • @krishnanprabha3037
    @krishnanprabha3037 11 หลายเดือนก่อน +158

    நாங்கள் பகுத்தறிவு பேசுவோம்ஆனால்எங்கள் ஜாதியை விட்டுதாழ்த்தப்பட்ட ஜாதிகள்பென்னெடுக்க மாட்டோம் இதுதான்பகுத்தறிவாதம்

    • @victorraj3376
      @victorraj3376 11 หลายเดือนก่อน +17

      முக அழகிரியின் துணைவியார் காந்திமதி SC வகுப்பு. முக ஸ்டாலின் மனைவி சைவ பிள்ளை.
      முக தமிழரசு மனைவி குறும்பர்.

    • @sword2406
      @sword2406 11 หลายเดือนก่อน

      ஸ்டாலின் மனைவி சைவபிள்ளை, அழகிரி மனைவி sc, தமிழரசு மனைவி குறும்பர். மு. க. முத்துவின் பேரன் sc பொண்ணு அதாவது விக்ரம் மகள் தான் கல்யாணம் பண்ணியிருக்கர்.

    • @SHRI-d7s
      @SHRI-d7s 11 หลายเดือนก่อน

      செபாஸ்டியன் சைமன் என்ற சீமான் மனைவி கயல்விழி தெலுங்கு ஆசாரி...

    • @subramaniang7961
      @subramaniang7961 10 หลายเดือนก่อน +17

      ச்டாலினும் துர்காவும் ஒரே ஜாதிதான் - சொந்தம் கூட.
      அழகிரி கேசே வேற. அதனால்தான் கருணா கடைசிவரை அழகிரி வீட்டுக்கே போனது இல்லை.

    • @victorraj3376
      @victorraj3376 10 หลายเดือนก่อน

      @@subramaniang7961 கலைஞர் தான் அழகிரிக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார்.
      கலைஞர் இசை வேளாளர்.
      துர்கா கார்காத்தார் என்ற சைவ பிள்ளை. பிள்ளை என்றாலும் ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் இல்லை.

  • @jrkarthi
    @jrkarthi 16 วันที่ผ่านมา +2

    இசையில் எப்படி டா வேளாண்மை வரும்.......
    இளிச்சவாயன் தமிழர்கள்...

  • @sekarmt8924
    @sekarmt8924 3 หลายเดือนก่อน +3

    ஐயா 🙏 கணவன் மனைவி நாங்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢😭 நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @manoganapathy7078
    @manoganapathy7078 11 หลายเดือนก่อน +69

    அது என்ன இசை வேளாளர் தெலுங்கர்கள் என்று சொல்ல வேண்டியது தானே போட வேண்டியதுதானே தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக இருந்த தட்சிணாமூர்த்தி என்கின்ற கருணாநிதி தெலுங்கு இனத்தை சேர்ந்தவன் தான் கருணாநிதி பிறகு எப்படி கருணாநிதி என் குடும்பம் தமிழர்களாக இருக்க முடியும் தமிழ் குடிகளில் இசை வேளாளர் என்ற ஜாதியே இல்லை கருணாநிதியால் உருவாக்கப்பட்ட ஜாதி

    • @ThayalanR-xp4lj
      @ThayalanR-xp4lj 10 หลายเดือนก่อน

      கருணாநிதியும் டாக்டர் கிருஷ்ணசாமி யும் ஆந்திர தெலுங்கர் கள் எனவேதான் கருணாநிதி கிருஷ்ணசாமி ஐ பொள்ளாச்சி எம்பி தேர்தலில் நிறுத்தி திமுக செலவு செய்தது ஆனால் சாதி மோசடி யிலிருந்து தப்பிக்க ஆர் எஸ் எஸ் ல் சேர்ந்துள்ளார்

    • @thabthan6528
      @thabthan6528 10 หลายเดือนก่อน

      ஆமாடா ....நீ குரங்கிலிருந்து வந்தாய்.
      தெலுங்கன் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர்கள்.

    • @soundar4270
      @soundar4270 10 หลายเดือนก่อน +16

      சின்ன மேளம் என்பது தான் இசை வேளாளர் ஆனது.
      சின்ன மேளம் ஜாதிகாரன் வீட்டில் தெலுங்கு பேசி கேள்வி பட்டு இருக்காயா?
      எங்கெங்கு கோவில் இருக்கோ அங்கு சின்ன மேளம் ஜாதி இருக்கும்.
      ஆந்திராவின் தென் பகுதியில் தமிழர்கள் அன்றும் வாழ்ந்தார்கள். 1956 மொழிவாரி மாநிலங்களாக பிரித்த பிறகும் குறைந்த எண்ணிக்கையில் வாழ்கிறார்கள் .
      நெல்லூர், சித்தூர், திருப்பதியில் இன்றும் தமிழ் பேசும் வன்னியர், முதலியார், செட்டியார், சின்ன மேளம் வாழ்கிறார்கள்.
      அதே போல் தான் கருணாநிதி குடும்பம் தெற்கு ஆந்திராவில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள்.
      கருணாநிதி தமிழன் தான்.
      MGR யை மலையாளி என்று சொண்ணதிர்க்காக, அதிமுக காரண கட்டிவிட்ட கதை தான் கருணாநிதி தெலுங்கன் புரளி.

    • @subramaniang7961
      @subramaniang7961 9 หลายเดือนก่อน

      @@soundar4270 கருணாநிதி கண்டிப்பாக தெலுங்கு. ஆந்திர மாநிலம் ஓங்கோலில்தான் அவருக்கு பூர்வீக வீடு உள்ளது

    • @subramaniang7961
      @subramaniang7961 9 หลายเดือนก่อน +2

      @@soundar4270 கோயில் உள்ள இடத்தில் சின்னமும் இருக்கும். ஆனால் கருணாநிதி ஓங்கோலை பூர்வீகமாக கொண்டவர்தான்.

  • @tamilarasuvk6155
    @tamilarasuvk6155 11 หลายเดือนก่อน +14

    👉1) சொந்த சாதில முடிச்சதெல்லாம் புத்தகங்கள் பாத்து முடிச்சு வந்தது, அடுத்த சாதீலாம் அவங்கவங்களா பாத்து செஞ்சி கிட்டது.
    2) மருத்துவர் கிருஷ்ணசாமி தன் மனைவிக்கு இன்னுமா சாதி சான்று வாங்க வில்லை.
    3) தங்கச்சிய(முதல்வரோட) இவ்வளவு நாளா ஊருக்குள் ள நாடார்னுலய்யா சொல்லி கிட்டு ரொம்ப பேர் திரிஞ்சாய்ங்க, அந்த பாப்பாவுமில்லயா ஒண்ணும் தெரியாத மாதிரி ஓட்ட மட்டும் வாங்கிட்டு (தூத்துக்குடி மக்கள் நான் உங்கள் வீட்டுப் பிள்ளை (இல்லை/ஆமா) அப்படீன்னு ஒரு வார்த்தை கூட சொல்லாம போயிடுச்சு, திருநெல்வேலிக்கு அல்வா வா அப்டீங்கற மாதிரி இது தூத்துக்குடிக்கே சங்கா ஆஆ. 👈

    • @saravanancn4291
      @saravanancn4291 11 หลายเดือนก่อน

      kalpuh thirumanam neraiyah jathi kolaigal nadakuthu arasangam salugai jathi parthu kodukuthu athu vendamnuh solluh parpom

    • @SHRI-d7s
      @SHRI-d7s 11 หลายเดือนก่อน

      செபாஸ்டியன் சைமன் என்ற சீமான் மனைவி கயல்விழி தெலுங்கு ஆசாரி...

    • @sivasivam8394
      @sivasivam8394 9 หลายเดือนก่อน

      Bro avanga Amma Nadar appa isaivelaalar

  • @baskaranviji1246
    @baskaranviji1246 11 หลายเดือนก่อน +2

    Super very useful information 🎉Thanks to this Channel 👍 👌 👏 🙌

  • @gscbose8146
    @gscbose8146 11 หลายเดือนก่อน +25

    இரண்டு மூன்று கல்யாணம் செய்தவர்களுக்கு பொருந்தாது‌ யாருக்குமே‌ மலை ஜாதி பெண்கிடைக்கவில்லையா

    • @karthikeyan-um7ft
      @karthikeyan-um7ft 11 หลายเดือนก่อน

      மலை ஜாதி பெண்ணை உன் பையனுக்கு‌ கட்டி வை பெண் இருந்தா மலை ஜாதி பையனுக்கு கொடுடா

    • @dr.paramasivamshanmugam581
      @dr.paramasivamshanmugam581 11 หลายเดือนก่อน +3

      Kani akka மலை ஜாதி பயனை தான் கல்யாணம் பண்ணி இருகாங்க

    • @dhanrajthangam9615
      @dhanrajthangam9615 11 หลายเดือนก่อน

      ​@@dr.paramasivamshanmugam581haha😂😂

    • @SHRI-d7s
      @SHRI-d7s 11 หลายเดือนก่อน

      செபாஸ்டியன் சைமன் என்ற சீமான் மனைவி கயல்விழி தெலுங்கு ஆசாரி...

    • @Poolankurichi
      @Poolankurichi 2 หลายเดือนก่อน

      நரிக்குறவர் ஜாதியில் பெண் கொடுக்க மாட்டேன் னு சொல்லிட்டாங்க!

  • @rkmobile32
    @rkmobile32 11 หลายเดือนก่อน +43

    மூன்று புருஷனைகளை.மாற்றிய.கனிழொழியும்.நடிகைராதிகாவும்.உத்தமிகள்

    • @SHRI-d7s
      @SHRI-d7s 11 หลายเดือนก่อน +1

      செபாஸ்டியன் சைமன் என்ற சீமான் மனைவி கயல்விழி தெலுங்கு ஆசாரி...

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp 11 หลายเดือนก่อน +5

      உங்கம்மாவுக்கு எத்தனை புருஷன்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @RomanNesa
      @RomanNesa 10 หลายเดือนก่อน

      ​@@Arun-tb4vpto l

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 10 หลายเดือนก่อน +1

      Shame for your mother

    • @rajeshkumarkumar4637
      @rajeshkumarkumar4637 10 หลายเดือนก่อน +1

      3 கும் போட்டு இருக்கலாம்

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 8 หลายเดือนก่อน +2

    நல்ல முயற்சி

  • @ShamugamPandian
    @ShamugamPandian 7 หลายเดือนก่อน +13

    சீமான் மனைவி கயல்விழி மறத்தி💛❤️

    • @Premkumarprasath
      @Premkumarprasath 6 หลายเดือนก่อน

      Kayalvizhi amma VANNAN

    • @ABJRAMAR
      @ABJRAMAR 6 หลายเดือนก่อน

      கயல்விழி காளிமுத்து தேவர் அம்மா நாயக்கர்

    • @murralias694
      @murralias694 3 หลายเดือนก่อน +1

      Telgu girl seeman wife

    • @udhayakumar8289
      @udhayakumar8289 3 หลายเดือนก่อน +2

      இனி நாடார்களின் 2 கோடி ஓட்டுகளும் அண்ணன் சீமானுக்கு தான். தென் மாவட்டங்களில் ஓட்டு வேட்டை தொடங்கி விட்டது.

  • @agsuresh8658
    @agsuresh8658 10 หลายเดือนก่อน +6

    இந்த காலத்தின் சாபக்கேடான செய்தி.......

  • @mukunthamadhavankrishnan9206
    @mukunthamadhavankrishnan9206 11 หลายเดือนก่อน +20

    அதென்ன மாற்று சமூகம்

    • @rajkumarmanickam9931
      @rajkumarmanickam9931 หลายเดือนก่อน

      இதில் சிலர் அருந்ததியர் சமூகத்தில் தந்தை, தாய் அல்லது மனைவி உள்ளவர்கள்.

    • @anbuselvam274
      @anbuselvam274 หลายเดือนก่อน

      டாக்டர் கிருஷ்ணசாமி மனைவி கேரளா நாயர்

  • @Tamilalagu34800
    @Tamilalagu34800 11 หลายเดือนก่อน +41

    சனாதனம் சமூக நீதிப் பேசும் அரசியல் கட்சி தலைவர்கள் பட்டியல் இனப்பெண்ணை மணந்து பெண் கொடுத்து பெண் எடுத்திருக்க வேண்டும்

    • @sword2406
      @sword2406 11 หลายเดือนก่อน +1

      ஸ்டாலின் மனைவி சைவபிள்ளை, அழகிரி மனைவி sc, தமிழரசு மனைவி குறும்பர். மு. க. முத்துவின் பேரன் sc பொண்ணு அதாவது விக்ரம் மகள் தான் கல்யாணம் பண்ணியிருக்கர்.

    • @victorraj3376
      @victorraj3376 10 หลายเดือนก่อน

      அதுக்கென்ன. பணம் காசு சொத்து சுகம் இருந்தால் இஸ்லாமியருக்கு கூட கட்டிக் கொடுப்பார்கள். பிஜேபியின் முன்னணி தலைவர்கள் 5 பேர் தங்கள் மகள்களை இஸ்லாமியராக மதம் மாற்றி திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

    • @Thiyagarajan-gl1mb
      @Thiyagarajan-gl1mb 8 หลายเดือนก่อน +1

      Yes 👋👋

    • @geetharani.p2239
      @geetharani.p2239 8 หลายเดือนก่อน

      B​@@Thiyagarajan-gl1mb

    • @elangok890
      @elangok890 8 หลายเดือนก่อน

      செப்பல் ஷாட்

  • @mgk55820
    @mgk55820 21 วันที่ผ่านมา

    யோவ் இசை வேளாளர் அப்படினு ஒன்னும் கிடையாது ஓங்கோல் குடும்பத்திற்காக உருவாக்க பட்டது 😂

  • @manojkumars189
    @manojkumars189 9 หลายเดือนก่อน +18

    🔴🔴🔴நாம் கோனார் குடி மக்கள் நம் குடியை யாதவ் என்ற வார்த்தையால் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை நாம் யாதவ் என்கிற பெயரை ஜாதி சான்றிதழில் பதிவிடுவதால் வட இந்தியாவில் வாழும் யாதவ குடி மக்களுக்குதான் இடஓதுக்கில் லாபம்🔴🔴🔴
    கோ ஏன்றால் அரசன் என்று பொருள்
    கோனார் ஏன்றால் முல்லை நிலத்து(தினையின்)அரசன் என்று பொருள் எதுக்குல புலியை(கோனார்) பூனைகுட (யாதவ்) கலப்படம் செய்ரிங்க🔴🔴🔴

  • @admsms9836
    @admsms9836 10 หลายเดือนก่อน +7

    தயவுசெய்து தவறான தகவல்களை தராதீர்கள்

  • @mathuramathu5116
    @mathuramathu5116 11 หลายเดือนก่อน +17

    கருணாநிதி. சின்னமோளம் சாதி
    ஸ்டாலின் சினனமோளம்
    உதயநிதி சின்ன மோளம் சாதி
    இசை வேளாளர் என்று ஒருசாதியே கிடையாது. இது கருணாநிதி தன்சாதிக்கு வைச்ச பெயர்
    இசை மோளக்காரன் சாதி ஸடாலின்

    • @paranthamanparanthaman3148
      @paranthamanparanthaman3148 11 หลายเดือนก่อน +3

      நாவிதர்

    • @saravananveerakeralam6654
      @saravananveerakeralam6654 11 หลายเดือนก่อน +1

      தவறு இசை வேளாளர் சமூகம் தஞ்சை....திருவாரூர் பகுதிகளில் உள்ளனர்

    • @SHRI-d7s
      @SHRI-d7s 11 หลายเดือนก่อน

      செபாஸ்டியன் சைமன் என்ற சீமான் மனைவி கயல்விழி தெலுங்கு ஆசாரி...

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 10 หลายเดือนก่อน

      ​@@saravananveerakeralam6654chinna melam telungu saathi isai vellaalar a mathunathe antha thiruutu nai than. Vellalar ku meaning therinjutu pesu

    • @mathuramathu5116
      @mathuramathu5116 10 หลายเดือนก่อน +1

      ​@@saravananveerakeralam6654வேள
      வேளாளர் என்றால் விவசாயம் செய்பவர்கள்
      மோளம் அடிப்பவர்கள் எப்படி வேளாளர் ஆக முடியும்

  • @babuv-kh1pm
    @babuv-kh1pm 11 หลายเดือนก่อน +23

    அது என்ன ? Dr.கிருஷ்ணசாமி மனைவி மட்டும் மாற்று சமூகம் என போட்டிருக்கிறீர் ? அவர் சமூகம் என்ன ? என்பதை கண்டுபிடிக்கமுடியலியோ ?

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 7 หลายเดือนก่อน +5

    இளைஞர்கள் அனைவரும் சாதி மாறி திருமணம் செய்ய வேண்டுகிறேன்.
    ஒரே சாதியில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டுகிறேன்.

  • @sudhakar9953
    @sudhakar9953 2 หลายเดือนก่อน +3

    துர்கா ஸ்டாலின் அவர்கள் முதலியார்

    • @sekarvara6094
      @sekarvara6094 หลายเดือนก่อน +1

      Sinna melam

    • @jrkarthi
      @jrkarthi 16 วันที่ผ่านมา +1

      பக்கா தெலுங்கு சின்னமேளம்

  • @rajupandian998
    @rajupandian998 11 หลายเดือนก่อน +12

    பாழாய் போன இவங்களால தான்,எல்லா சாதிகளையும் அரவணைத்து , தமிழன் என சொல்ல முடியாமல் பிரிந்து கிடக்குது....

  • @work-political-and-lifestyle
    @work-political-and-lifestyle 11 หลายเดือนก่อน +6

    டாக்டர் கிருஷ்ணசாமி... டாக்டர் சந்திரிக்கா கிருஷ்ணசாமி... சங்கீதா அங்கறது அவரோட பொண்ணு பேருனு நினைக்கிறேன்... தப்பு தப்பா போட்டு உறவு முறைகளை கொச்சை படுத்தாதிங்க...

    • @SHRI-d7s
      @SHRI-d7s 11 หลายเดือนก่อน

      செபாஸ்டியன் சைமன் என்ற சீமான் மனைவி கயல்விழி தெலுங்கு ஆசாரி...

  • @elamvaluthi2852
    @elamvaluthi2852 11 หลายเดือนก่อน +13

    NR தனபால் எப்படா தலைவரானான்

  • @raphaelgabriel7208
    @raphaelgabriel7208 10 หลายเดือนก่อน +11

    சினிமா நடிகர் நடிகைகள் ஆடைகளை மாற்றுவதுபோல் இல்லாமல் , ஒருவன் ஒருத்தி என்று நிரந்தரமாக இல்லறம் என்கின்ற நல்லறத்தை நடத்தினாலே போதுமானது , மற்றபடி ஜாதிவிட்டு ஜாதி மாறி திருமணம் செய்வது அவரவர்களின் விருப்பத்தை பொருத்ததே ! இவற்றையெல்லாம் பெரிய செய்தி என்று ஊருக்கே மேளம் அடிப்பது தேவையில்லாத ஒன்று !!!

    • @kalyanbala4784
      @kalyanbala4784 6 หลายเดือนก่อน

      Antha melathai adipathu yaru puchakara votekaga

  • @georgepandian
    @georgepandian 23 วันที่ผ่านมา

    Dr. கிருஷ்ணசாமி தெளிவா போடவும்

  • @greenforest78903
    @greenforest78903 9 หลายเดือนก่อน +5

    சீமான் wife மறவர் அல்ல
    தெலுங்கு நாயுடு
    தவறா போட வேண்டாம்😂😂😂

    • @143bb97
      @143bb97 8 หลายเดือนก่อน

      Seeman wife maravar

    • @amalaselvan2460
      @amalaselvan2460 7 หลายเดือนก่อน +4

      மறவர் லே

  • @nagarajannagarajansumi705
    @nagarajannagarajansumi705 2 หลายเดือนก่อน +1

    Romba mukiyam

  • @Mano09311
    @Mano09311 8 หลายเดือนก่อน +5

    இது ரொம்ப முக்கியம் நாட்டுக்கு விளங்கிடும்

  • @MusicDanceDramaArtFun
    @MusicDanceDramaArtFun 25 วันที่ผ่านมา

    இவர்களில் யாராவது பட்டியலினப் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்களா?

  • @aromagi
    @aromagi 6 หลายเดือนก่อน +4

    தேவர்களை மறவர், கள்ளர, சேர்வை-னு பிரிச்சு எழுதுற நீ, சாணாரை மட்டும் ஏன் நாடார்-னு எழுதுற?

    • @kuttymamanojworld8503
      @kuttymamanojworld8503 2 หลายเดือนก่อน

      Nadar poola oombungal nalamodu vaalungal - Sangathil innai thamaiku vazhthukal

  • @madhuananth
    @madhuananth 5 หลายเดือนก่อน +1

    சின்னது அவனோட பொண்டாட்டிய கிருத்துவர்னு சொன்னதா ஞாபகம்!

  • @natarajan4050
    @natarajan4050 11 หลายเดือนก่อน +18

    கிருஷ்ணசாமி அருந்ததியர் என சொல்லுறங்க ஒருதரப்பு நாயுடு என சொல்லுது

    • @SomanSundaran-p7m
      @SomanSundaran-p7m 11 หลายเดือนก่อน +4

      illai aruthatheyar

    • @tmlife5621
      @tmlife5621 11 หลายเดือนก่อน

      ​@@SomanSundaran-p7mஇல்லை நாயுடு

    • @koilduraic2735
      @koilduraic2735 6 หลายเดือนก่อน +1

      கொண்டா நாயுடு

    • @கேசவன்அகமுடையார்
      @கேசவன்அகமுடையார் 6 หลายเดือนก่อน

      கிருஷ்ணசாமி அருந்ததியர் (தெலுங்கர்) தான், தேவேந்திரர் அல்ல.

    • @murugarpandiyar007
      @murugarpandiyar007 5 หลายเดือนก่อน

      Arunthadhiyar

  • @saravananveerakeralam6654
    @saravananveerakeralam6654 11 หลายเดือนก่อน +15

    கிருத்திகா உதயநிதி முதலியார் இனத்தை சார்ந்தவர் அவரது தாத்தா பெங்களூரு சின்னசாமி முதலியார்...அவரது பெயரை தாங்கிதான் சின்னசாமி முதலியார் ஸ்டேடியம் பெங்களூருவில் சின்னசாமி ஸ்டேடியமாக உளளது..ஸ்டேடியம் கட்ட இலவசமாக நிலம் அளித்தவர்....

    • @Baliind
      @Baliind 8 หลายเดือนก่อน +1

      Nobody knows,nobody dare ask, no media dare declare all we know is she is a member of eves family

    • @devidasanbalasundaram8284
      @devidasanbalasundaram8284 7 หลายเดือนก่อน +1

      Wrong info

    • @murralias694
      @murralias694 3 หลายเดือนก่อน +1

      Chennai central Railway station given by "" Athi kesvan Naiyakar He is vanniya kula sathriyar caste

    • @rvarshinisathish
      @rvarshinisathish หลายเดือนก่อน

      கிருத்திகா வண்ணாரப்பேட்டை முதலியார் எனத் தெரியும். சின்னசாமி முதலியார் பேத்தி என்பது தெரியாது😊😊

  • @rajkumar7297
    @rajkumar7297 7 หลายเดือนก่อน +1

    சௌமியா அன்புமணி பிள்ளைமார் ஊரை ஏ மாற்றதே

  • @NATURALKIND316
    @NATURALKIND316 9 หลายเดือนก่อน +4

    ஊருக்கு தான் உபதேசம்

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 8 หลายเดือนก่อน +1

    கருணாநிதி குடும்பத்தில்தான் அதிக கலப்பு திருமணம்

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 8 หลายเดือนก่อน

      எப்படி அவங்க இனத்திற்கு செட்டியார் முதலியார் தாழ்ந்தவர்களா உயர்சாதியா.

  • @sethupathi1111
    @sethupathi1111 11 หลายเดือนก่อน +5

    கிருஷ்ணசாமி மனைவி கேரள பிராமின் சமூகம்

  • @TravellerSK
    @TravellerSK หลายเดือนก่อน

    ஸ்டாலின் மகள் மற்றும் மருமகன் பற்றிய தகவலை சொல்லவே இல்லையே?!?!?🙄🙄🙄🙄🙄😡😡😡😌😌🤦

    • @pathmanabanpathmanaban7107
      @pathmanabanpathmanaban7107 23 วันที่ผ่านมา +1

      முதலியார்

    • @TravellerSK
      @TravellerSK 23 วันที่ผ่านมา

      @@pathmanabanpathmanaban7107 சபரீசன் முதலியார் 🤝👍

  • @charlesnelson4609
    @charlesnelson4609 3 หลายเดือนก่อน

    Who wants, caste, male and female, is a right choice, instead of other gender 🤔

  • @athirukumaran4971
    @athirukumaran4971 3 หลายเดือนก่อน

    தவறான தகவல்...ப.சிதம்பரத்தின் மனைவி தேவேந்திர குல வேளாளர் ஜாதியை சேர்ந்தவர்...ஒன்றாக படிக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்..இதற்கு ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வரலாறு..

    • @RChandrasekar-k5y
      @RChandrasekar-k5y 2 หลายเดือนก่อน +2

      அவர் பிரபல முன்னாள் நீதிபதி கைலாசம், சவுந்திர கைலாசம் ( கொங்கு வேளாளர் கவுண்டர் ) ஆகியோரின் மகள்.

  • @namathukadaimathur2951
    @namathukadaimathur2951 6 หลายเดือนก่อน

    பெரிய கவனக்குறைவாக இருந்ததால்தான் சின்னத்தை இழக்க நேர்ந்தது.

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 3 หลายเดือนก่อน +1

    கிருத்திகா மானம் கெட்ட செட்டியார் போல!அரவிந்தன் எத்தனை யாவது புருஷன்?

  • @sankarp4988
    @sankarp4988 11 หลายเดือนก่อน +7

    It's not a matter, but how much the intercaste marriages have been improved and high lighted the Caste systems in beneficial way in the society, ....the importance doesn't exist in harmonious environment ..... despite the ruckus and disputes still occur in the broad way caste system....

    • @Renat_87
      @Renat_87 11 หลายเดือนก่อน

      Exactly 👏 what is the point knowing these things? Still 90% of people doesn't know our country is democratic and what is equality? 😢

    • @saravanancn4291
      @saravanancn4291 11 หลายเดือนก่อน +1

      intercaste marriages lead to honour killing in many villages.This lead to conflicts and riots in villages.same caste marriage is much better which lead to better enviraonment.

    • @saravanancn4291
      @saravanancn4291 11 หลายเดือนก่อน

      @@Renat_87 that is totally fake propaganda come to reality 😂🤣🤣

    • @suarawtps903
      @suarawtps903 7 หลายเดือนก่อน

      It's interclan video..
      Not intercaste...

    • @sankarp4988
      @sankarp4988 7 หลายเดือนก่อน

      @@suarawtps903
      Isn't an interclan marriage , subjected to , between the higher society and lower society ..? ... and the disputes erupted regarding the egoistic pristige of the ancestral lineage...??

  • @KPG233
    @KPG233 4 หลายเดือนก่อน +1

    Ithu romba mukkiyama ,,,,, 😡

  • @prathipas3034
    @prathipas3034 11 หลายเดือนก่อน +2

    ஒருவனுக்கு ஒருத்தி வேண்டும் அதேபோல் ஒருத்திக்கு ஒருவன் வேண்டும் சாதிக்கு பெயர் வைத்தது நாம் தான் சாதி சாதி என்றால் என்ன? மனிதர்க்கு சாதி யில்லை

    • @saravanancn4291
      @saravanancn4291 11 หลายเดือนก่อน

      sathi thevai manushankuh

  • @c.arumugam3420
    @c.arumugam3420 9 หลายเดือนก่อน

    பழைய சாதி பெயரில் யாரும் இல்லை எல்லாம் புது சாதி கண்டு பிடித்து விட்டீர்கள்

  • @chanemougam325
    @chanemougam325 11 หลายเดือนก่อน +5

    வானதி சீனுவாசன் பற்றி போடவும்..

  • @Venkatesan-k4g
    @Venkatesan-k4g 11 หลายเดือนก่อน +6

    இது மிகவும் முக்கியமான ஒரு விஷயமா கிருக்கா

  • @Poolankurichi
    @Poolankurichi 2 หลายเดือนก่อน

    கிருத்திகா அப்பா மட்டும் செட்டியார் அம்மா crypto
    ஆகவே செட்டியார் இல்லை
    கார்த்தி சிதம்பரம் அப்பா மட்டும் செட்டியார்.
    ஆகவே அவரும் செட்டியார் இல்லை.

  • @ASWINIMUTHU-zm6zi
    @ASWINIMUTHU-zm6zi 2 หลายเดือนก่อน

    டாக்டர் கிருஷ்ணசாமி மனைவி அய்யர் சமுதாயம்

  • @srinivasanr5670
    @srinivasanr5670 2 หลายเดือนก่อน

    🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP- Tamilan-Annamalai-IPS"🪷🙏 "BJP will win Above 140 seats🪷🙏"திராவிடம்-ஒழியும்"🪷🙏 "தாமரை-மலரும்"🪷🙏 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏yyu

    • @tamilkodi-yy2nm
      @tamilkodi-yy2nm 12 วันที่ผ่านมา

      டெபாசிட் கூட கிடைக்காது

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 5 หลายเดือนก่อน

    சின்ன மேளம் என்று போடுங்க டா கட்டுமரம் கருணாநிதி குடும்பத்தை

  • @Glowing_Star213
    @Glowing_Star213 9 หลายเดือนก่อน +2

    Kritika udayanidhi is mudhaliyar caste...

  • @tmlife5621
    @tmlife5621 11 หลายเดือนก่อน +1

    இந்தமாதிரி கீழ்த்தரமான சேனலுக்கு தடை விதிக்கப்பட வேண்டும். இந்த சேனல் Admin அவருடைய பொண்டாட்டிய அனுப்பி காசு பார்க்கலாம்

  • @arunachalamhariharan9082
    @arunachalamhariharan9082 11 หลายเดือนก่อน +2

    This is OK .
    Please give the statistics of
    Which looter married which looter's daughter/
    looter's son .
    Here I mean looters of public money / wealth .
    This will be interesting .

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 2 หลายเดือนก่อน

    கயல்விழி தேவரா ஓட்டுவாங்க
    ஒரு உருட்டு😂😂😂

  • @prabhub2910
    @prabhub2910 3 หลายเดือนก่อน

    Ithula varathu unmai illa

  • @kannammalnallaiyan2750
    @kannammalnallaiyan2750 11 หลายเดือนก่อน +1

    Jathi pakurathunala than ore caste LA pani irukanunga

  • @thamizhnilathannellaian5773
    @thamizhnilathannellaian5773 5 หลายเดือนก่อน

    மாற்று சமுகம் என்றால் என்ன?

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 5 หลายเดือนก่อน

    சொந்த ஜாதி யில்மரியாதைகிடையாதே

  • @AmazingworldAj
    @AmazingworldAj 2 หลายเดือนก่อน

    இந்த channela பிளாக் பண்ணுங்க sir. ......... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 7 หลายเดือนก่อน

    G.K வாசன் உடையார் இல்லை...
    வலையர்
    (மூப்பர், முத்தரையர்)

  • @anusri8898
    @anusri8898 6 หลายเดือนก่อน

    நடுராத்திரி சரத்குமார் முதல் மனைவி

  • @we2mpvv
    @we2mpvv 2 หลายเดือนก่อน

    Ada pavigalah Dr . K. Kiranasamy wife name santhirika but nega Sangeetha nu ponnu per ah potturukingah

  • @ரௌத்திரம்பழகு-ந5ச
    @ரௌத்திரம்பழகு-ந5ச 10 หลายเดือนก่อน +2

    அண்ணாமலை lps❤

  • @proaltraplay
    @proaltraplay หลายเดือนก่อน

    Vanniyar poltic people are really white looking 😮

  • @srinivasans838
    @srinivasans838 2 หลายเดือนก่อน

    சரிதா போங்கடா எல்லா பொண்டாட்டிகளும் சூப்பர்டா...

  • @siddharththanikachalam9153
    @siddharththanikachalam9153 8 หลายเดือนก่อน

    வன்னியர் என்பது குளம், அது ஜாதி கிடையாது.

  • @srimano2897
    @srimano2897 11 หลายเดือนก่อน +1

    மாற்று சமூகம் என்றால்

  • @thanneermalaim563
    @thanneermalaim563 7 หลายเดือนก่อน

    கார்த்திக் சிதம்பரம் அப்பச்சி ப.சிதம்பரம் பிறந்த ஜாதிதான் செட்டியார். இவர் பிறந்தது செட்டியார் இனத்தில் அல்ல.

  • @Ashok-j8g4z
    @Ashok-j8g4z 8 หลายเดือนก่อน +2

    Annamalai kannadiga

    • @aravindm8745
      @aravindm8745 6 หลายเดือนก่อน

      சீமான் மனைவி தெலுங்கு

    • @nandu462
      @nandu462 23 วันที่ผ่านมา +1

      😂 coiabathore gounder

  • @prabhub2910
    @prabhub2910 3 หลายเดือนก่อน

    Yenna

  • @masilamani3008
    @masilamani3008 8 หลายเดือนก่อน

    உதயநிதி தன் மனைவி கிருஸ்தவ மதத்தை சேர்ந்த வர் என்று சொல்லியிருக்கிறார், சேனல் செட்டியார் என்று போட்டுள்ளீர்கள்

  • @Panneerselvam-hz2oc
    @Panneerselvam-hz2oc 8 หลายเดือนก่อน

    கிருஷ்ணசாமி மகள் பெயர்தான் சங்கீதா.
    மனைவி பெயர் சந்திரிகா.. அருந்ததியர்

    • @திறன்
      @திறன் หลายเดือนก่อน

      அண்ணன் கிருஷ்ணசாமி சூப்பர் நாம தான் நான் சாதி மதம் பார்க்காதவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்

  • @ronnieabraham2656
    @ronnieabraham2656 13 วันที่ผ่านมา

    No give wrong information bro please delete all vedios ....

  • @ganapathiom2571
    @ganapathiom2571 4 หลายเดือนก่อน

    ஜாதிகள் இல்லையடி பாப்பா. ஜாதி தேவை இல்லை நாட்டிர்க்கு நன்மை செய்பவரே தேவை.

  • @sivasankar-ew7wm
    @sivasankar-ew7wm 5 หลายเดือนก่อน

    பா சிதம்பரம் மனைவி செட்டியார் 😊

  • @AnbuSree-b1z
    @AnbuSree-b1z 10 หลายเดือนก่อน +3

    துர்கா அம்மா முதலியார்

  • @suarawtps903
    @suarawtps903 7 หลายเดือนก่อน +1

    Interclan Marriages not intercaste....
    Whenever mentioned as Caste it means உயர்வு தாழ்வு....

  • @akashlatha3548
    @akashlatha3548 11 หลายเดือนก่อน +1

    Kanimozhi. Nadar. Endru. Karunanidhi. Sonnar..... C. Mon... Wife. Telugu. Asari..... Eppa. Intha.... program. Venduma.... ithanal. Ena. Payan. Tamilnadu. Ku.....

  • @elangok890
    @elangok890 8 หลายเดือนก่อน

    முரசொலி மாறன், தயாநிதி மாறன் - இவர்களை பற்றி ?

  • @jegathiswarysandarmugam656
    @jegathiswarysandarmugam656 7 หลายเดือนก่อน

    யார் யார் என்ன ஜாதி என்பதொல்லாம் ரொம்ப முக்கியமானதா நீங்க எல்லாம்
    திருந்தமாட்டீர்களா யார் என்ன ஜாதியாக இருந்தால் என்ன எல்லோரும் மனிதர்கள்தானோ

  • @srinivasanv4176
    @srinivasanv4176 11 หลายเดือนก่อน +3

    Seeman is Nadar converted to Christian. Today he is Christian. John Pandian wife also same case

    • @sonpenil7277
      @sonpenil7277 10 หลายเดือนก่อน +2

      Dei mundam cast Nadar than da

    • @kirubanandamarunachalam4702
      @kirubanandamarunachalam4702 3 หลายเดือนก่อน

      ​@sonpenil7277 in Christian no caste that why they have converted from hindu,

  • @udhayamohan
    @udhayamohan 5 หลายเดือนก่อน

    மாற்று சமூகம் அப்படி ஒரு ஜாதி இருக்கா

  • @Khgdhjhffdr8018
    @Khgdhjhffdr8018 10 หลายเดือนก่อน +2

    Dei..johnpandian unmaiyana jaathi konaar da...

  • @thiruvenkataramanujamkoris8555
    @thiruvenkataramanujamkoris8555 6 หลายเดือนก่อน

    ஒரு அருந்ததியர் பெண் கிடைக்கலைய்

  • @sudalimani09
    @sudalimani09 10 หลายเดือนก่อน

    ஸ்டாலின் மனைவி இசை வேளாளர் அல்ல. சைவ பிள்ளை

    • @subramaniang7961
      @subramaniang7961 9 หลายเดือนก่อน

      இல்லை சின்னமும் தான். கருணாநிதிக்கு சொந்தமும்கூட

    • @subramaniang7961
      @subramaniang7961 9 หลายเดือนก่อน +1

      சின்ன மேளம்தான்

  • @Raj-st9fy
    @Raj-st9fy 7 หลายเดือนก่อน

    கிருஷ்ணசாமி மனைவி ஐயர்

  • @mmanivel55
    @mmanivel55 27 วันที่ผ่านมา

    ஜான் கோனார் .

  • @law4us
    @law4us 11 หลายเดือนก่อน +9

    சீமானெல்லாம் தலைவராடா..?

    • @RajaSingam-hs4mo
      @RajaSingam-hs4mo 11 หลายเดือนก่อน +3

      Nadar daa

    • @ravanantamiltiger8812
      @ravanantamiltiger8812 10 หลายเดือนก่อน +1

      அடப்பாவி கோமாவில் இருக்காயா அபிஸ்ட்டு

  • @shanmugamknativeindian2567
    @shanmugamknativeindian2567 5 หลายเดือนก่อน

    All ok but why Rowdy and black mailer Ernavur Narayanan rowdy elements in this of leaders

  • @vasanthkbalan1434
    @vasanthkbalan1434 5 หลายเดือนก่อน

    Indiavil renda jathithaan....
    1. Paarpanan
    2. Soothiran
    Jaathiyai prithavan paarpanan...

  • @rajinikanthsuperstar5261
    @rajinikanthsuperstar5261 9 หลายเดือนก่อน

    Aiya kanimozhai intha listil irunthu eaduthudunga avangalukku oru thirumanam illai😊

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 11 หลายเดือนก่อน +2

    பெண்களை எந்த அரசியல்வாதி மதிக்கிறார் சொல்லுங்க அப்பு.

  • @---np7mi
    @---np7mi 6 หลายเดือนก่อน

    அரைவாசி பேர் தமிழர்கள் இல்லை போல

  • @TamilEnpan
    @TamilEnpan 11 หลายเดือนก่อน +3

    கயல்விழி தெலுங்கு செட்டி

    • @143bb97
      @143bb97 8 หลายเดือนก่อน +3

      Illa maravar

    • @sivasankar-ew7wm
      @sivasankar-ew7wm 5 หลายเดือนก่อน

      தெலுங்கு சாதி ஆனால் செட்டியார் இல்ல நாயுடு வாக இருக்கலாம்