TN's 21 Corporation Mayors Caste list | தமிழகத்தின் 21 மாநகராட்சி மேயர்களின் சாதிகள் விவரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 873

  • @MohanRaja-ty3er
    @MohanRaja-ty3er 2 ปีที่แล้ว +49

    4:11 திண்டுக்கல்ல வெள்ளாளர்(பிள்ளை)🇧🇴 அதிகமா இருந்தும் யாரும் அவ்வளவா அரசியலில் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்கள் என்ற வருத்தமிருந்தது ஆனால் இப்போது
    மிகவும் பெருமையாக இருக்கிறது

    • @bkgshorts1914
      @bkgshorts1914 ปีที่แล้ว +7

      நம் மக்கள் இனியாவது அரசியலில் அதிகம் பேர் ஈடுபடவேண்டும் தமிழ் நாடு முழுவதும் 🐎🐎🐎🌠🌠🌠🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐👑👑👑👑👑👑👑👑👑👑

    • @bharathim578
      @bharathim578 ปีที่แล้ว +8

      வஞ்சிக்கப்படும் வன்னியர்கள்

    • @bharathim578
      @bharathim578 ปีที่แล้ว +9

      தமிழ்நாட்டில் 2 மேயர்கள் மட்டுமே.... என்றும் ஏமாளிகள் வண்ணியர்களே

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er ปีที่แล้ว

      @@bharathim578 பொய் சொல்லாதீங்க உங்க சாதி நினைச்சா ஆட்சிய கலைக்க முடியும்& முதலமைச்சரையே உயிரோட ரோட்ல ஓடவிட்டு எறிக்க முடியும். கேரளாவுக்கு ஈழவர் தமிழகத்துக்கு உங்க வன்னியர் தானே

    • @jeganabirami7941
      @jeganabirami7941 ปีที่แล้ว

      6:12 ​@@bharathim5786:12 m

  • @mariyappanpugalmurugan8870
    @mariyappanpugalmurugan8870 2 ปีที่แล้ว +23

    பெருநகர
    சென்னை மேயர்
    அன்பு சகோதரி பிரியா ராஜன் M.Com அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் திநகர்.M.புகழ்முருகன் 141வதுவட்ட திமுக

    • @MuthukumarMuthu-uz5co
      @MuthukumarMuthu-uz5co 9 หลายเดือนก่อน

      Sekarbhu avarkalin pethi naidu vedio thavaraga pottuvittargal

  • @sivaperumal3320
    @sivaperumal3320 ปีที่แล้ว +13

    💙💚தூத்துக்குடி, சிவகாசி, நாகர்கோவில் 💚💙

  • @mshariharan2669
    @mshariharan2669 2 ปีที่แล้ว +25

    ஒரு முறையாவது முதலியார் தூத்துக்குடி, நாடார் வேலூர், தேவர் கோவை, கவுண்டர் தஞ்சை, பறையர் திருச்சி, பிள்ளை சேலம், வன்னியர் நெல்லை என மாற்றி மாற்றி கொடுத்து சமூக சாதி வேறுபாட்டைக் களைய வேண்டும்.

    • @eswaraneswaran3219
      @eswaraneswaran3219 2 ปีที่แล้ว +4

      அருமை யான பதிவு bro

    • @RajeshKumar-vb5fv
      @RajeshKumar-vb5fv 2 หลายเดือนก่อน +1

      @@mshariharan2669 correct....

  • @Raja_to_Rowdy
    @Raja_to_Rowdy 11 หลายเดือนก่อน +9

    Thirunelaveli ,covai, erode,velur,thanjai, karur, Thindukkal,thiruppur, kanjipuram🇨🇬👑🔰💐vellalar velalar velkulathor🙏💪
    V.O.Chithamnaram pillai
    Dreeran chinnamalai gounder
    Pachaiyappa muthaliyar

    • @Anonymous-h1x7o
      @Anonymous-h1x7o หลายเดือนก่อน +1

      Thanjavur isai vellalar vellalar kidayathu avnaga melakarar

    • @kaDambavavanam.
      @kaDambavavanam. หลายเดือนก่อน

      great

    • @velan76
      @velan76 3 วันที่ผ่านมา

      Nellai mayer illathar... Ilavas.... Not Pillai

  • @shahult8175
    @shahult8175 2 ปีที่แล้ว +32

    திரு ஸ்டாலின் அவர்கள் இஸ்லாமியர்களுக்கு இதயத்தில் இடம் அளித்து விட்டார் தனது தந்தையார் கருணாநிதி அவர்கள் போல் நன்றி முதல்வர் அவர்களே

    • @vasurkarunanidhivasurkarun4660
      @vasurkarunanidhivasurkarun4660 2 ปีที่แล้ว

      எங்கள் மாவட்ட வந்தவாசி நகராட்சிக்கு ஜலால் தான் தலைவர்

    • @shahult8175
      @shahult8175 2 ปีที่แล้ว +1

      @@vasurkarunanidhivasurkarun4660 நான் சொன்னது நகராட்சி அல்ல மாநகராட்சி

    • @RameshKumar-qm3yf
      @RameshKumar-qm3yf 2 ปีที่แล้ว

      Islamiyar DMK heart la than seat undu. DMK Jaathi Veeriyan. எந்த edathil jaathi iruko atharku antha candidate iruppar

  • @mariappan640
    @mariappan640 2 ปีที่แล้ว +28

    5அமைச்சர் ஒரு DGP காவல்துறை என நிறைய பதவிகள் என் நாடார் 💙💚சமுதாயத்திற்க்கு வழங்கிய தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் 🙏🙏🙏🙏🙏💙💚

    • @lovely_nickson
      @lovely_nickson 2 ปีที่แล้ว +6

      நாடார் சமுதாய அமைச்சர் 3பேர் தான்

    • @mariappan640
      @mariappan640 2 ปีที่แล้ว +3

      @@lovely_nickson சபாநாயகர் அப்பாவு ஐயா

    • @thamilmaranmaran70
      @thamilmaranmaran70 2 ปีที่แล้ว

      Annaivaru saamam tha

    • @rathinarajganesan2308
      @rathinarajganesan2308 ปีที่แล้ว +1

      Supar

    • @mariappan640
      @mariappan640 ปีที่แล้ว

      @@rathinarajganesan2308 ❤️

  • @devadeva1405
    @devadeva1405 2 ปีที่แล้ว +25

    புதிய மேயர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  • @venkatesannatarajan9184
    @venkatesannatarajan9184 2 ปีที่แล้ว +27

    இவர்களில் ஒருவர் கூட யாதவர் இல்லை . வாழ்க சமூக நீதி

    • @Raviravi-hn2id
      @Raviravi-hn2id 2 ปีที่แล้ว +6

      கோணார்கள் இல்லை

    • @vetrivelmurugan6591
      @vetrivelmurugan6591 2 ปีที่แล้ว

      Admk 2011 NO VICE MAYOR NOW 3 VICE MAYOR

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 2 ปีที่แล้ว +1

      @@Raviravi-hn2id அனைத்து கட்சிகளுக்கும் சமூகநீதி வழங்கவேண்டும்

    • @p.jamesjames3901
      @p.jamesjames3901 ปีที่แล้ว +4

      யாதவர் இல்லையன்றரால் தகுதியான ஆள் இல்லை என்று பொருள்

    • @Antii_Fascist
      @Antii_Fascist ปีที่แล้ว +4

      அனைத்து தமிழ் சாதிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். யாதவர் வட இந்திய ஜாதி அதற்கெதற்கு தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு? எங்கள் சகோதரர்கள் கோனார்களுக்கு கொடுப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

  • @m.devarajdevaraj3033
    @m.devarajdevaraj3033 ปีที่แล้ว +5

    வாழ்த்துகள் சென்னை தாம்பரம் ஆவடி மேயேற்களுக்கு.

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 ปีที่แล้ว +28

    சாதி முக்கியம் இல்லை உங்கள் நிர்வாக செயல்பாடு தான் முக்கியம்

    • @selvakumari338
      @selvakumari338 ปีที่แล้ว +1

      சாதி.முக்கியம்.இல்லை.சாதனைதான்.முக்கியம்.

    • @mohanakrishnan5597
      @mohanakrishnan5597 ปีที่แล้ว +1

      @@selvakumari338 correct

    • @RajeshWariKarthik-z3s
      @RajeshWariKarthik-z3s ปีที่แล้ว +1

      சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லி இருக்காங்க ஆனால் பள்ளியில் எதற்காக சாதி சான்றிதழ் கேட்கிறார்கள்

  • @worldcricket5832
    @worldcricket5832 2 ปีที่แล้ว +39

    பறையர் சமூகம் சார்பில் வாழ்த்துக்கள் 🇱🇺

  • @velusamia4304
    @velusamia4304 ปีที่แล้ว +5

    சைவ சமயம் சிவன் வழிபாடு சிவகோத்திரத்தில் வந்த
    ஆதிகுடிமக்கள் ஆதிதிராவிடர்

  • @engachennai4090
    @engachennai4090 2 ปีที่แล้ว +41

    சென்னை,தாம்பரம், ஆவடி உட்பட அனைத்து மேயர்களுக்கும் வாழ்த்துக்கள்

    • @sankarg7218
      @sankarg7218 2 ปีที่แล้ว

      o

    • @shankarshankar2207
      @shankarshankar2207 2 ปีที่แล้ว +17

      மூன்று நபர்களும் பறையன் டா

    • @deepaksai3608
      @deepaksai3608 2 ปีที่แล้ว +2

      @@shankarshankar2207 🔥🔥🔥🔥🔥🔥❤

    • @deepaksai3608
      @deepaksai3608 2 ปีที่แล้ว +8

      @@shankarshankar2207 next CM post ku paraiyar cast la irunthu varanum.

    • @bluetigers237
      @bluetigers237 2 ปีที่แล้ว +7

      பறையர்கள் அதிகமாக வர வேண்டூம்....

  • @balasubramani5461
    @balasubramani5461 2 ปีที่แล้ว +26

    மேயர் அனைவருக்கும் வாழ்த்துகள்

  • @prakashc4870
    @prakashc4870 2 ปีที่แล้ว +10

    தமிழ்நாட்டில் அதிகமாக 4அமைச்சர்... சென்னைக்கு அடுத்த மாநகராட்சியான மதுரை திருச்சியை தேவர் சமுதாயத்துக்கு சமுதாயத்துக்கு வழங்கிய ஸ்டாலின் அய்யாக்கு நன்றி

    • @anbalaganrengasawamy6656
      @anbalaganrengasawamy6656 2 ปีที่แล้ว +3

      தேவர்சாதி இல்லை கள்ளர் மறவர் அகமுடையர் இதுதான் சாதி

    • @prakashc4870
      @prakashc4870 ปีที่แล้ว +1

      @@anbalaganrengasawamy6656 அது எங்களுக்கு தெரியும் தாங்கள் வாயை மூடி செல்லவும். தாங்கள் என்ன ஜாதி

    • @jayamurugan1899
      @jayamurugan1899 ปีที่แล้ว

      Chennaiku adutha managarachi covai

    • @murugapparamadoss528
      @murugapparamadoss528 5 หลายเดือนก่อน

      அப்ப இந்த மதத்தை பத்தி கவலை இல்லை

    • @srinivasansrinivasan317
      @srinivasansrinivasan317 4 วันที่ผ่านมา

      ​@@jayamurugan1899மதுரையில் 100 கவுன்சிலர்கள் கோவையிலும் 100 தான்

  • @arivazhagansr6652
    @arivazhagansr6652 2 ปีที่แล้ว +70

    ஜாதியை பட்டியலிடுவது அவசியம் இல்லாத வேலை, பதிலாக அவர்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்

    • @rayaraya1984
      @rayaraya1984 ปีที่แล้ว

      ஜாதியை வைத்து தான் அரசு வேலையும் கொடுக்கிறது சலுகையும் கொடுக்கிறது பிசி mbc க்கு அது குறைவாகவே உள்ளது

    • @nagendrannagendran6511
      @nagendrannagendran6511 ปีที่แล้ว

      Neengal solvadhu unmai

    • @personalsecrets6905
      @personalsecrets6905 หลายเดือนก่อน

      ஜாதிய பத்தி பேசாம எப்படிங்க சமூகநீதி பேசமுடியும் ரெசேர்வஷன் கட்டமைப்பே ஜாதில தாங்க ஆரம்பிக்குது

  • @kannagamer3419
    @kannagamer3419 ปีที่แล้ว +59

    வழக்கம் போல முத்தரையர் சமூகத்துக்கு நாமம் தான்.....😂😂😂

    • @இந்தியன்-ந7ள
      @இந்தியன்-ந7ள ปีที่แล้ว +3

      500 ரூபாய்க்கு என்னத்த சொல்ல நம் மக்களுக்கு சாதி பற்று இல்லை ஏனோ தானோ என்று ஒரு வாழ்க்கை 😂😂😂

    • @ayyadurair3111
      @ayyadurair3111 11 หลายเดือนก่อน

      இன்றும் போல தேவேந்திர குலமேயர் பதவி கிடையாது முத்திரை ஏற்கும் மேயர் பதவி கிடையாது

    • @karuppu3601
      @karuppu3601 9 หลายเดือนก่อน +3

      மிக்க மகிழ்ச்சி தெலுங்கன் இல்லை

    • @karuppu3601
      @karuppu3601 9 หลายเดือนก่อน +1

      @Kathir-kh9mm டேய் வலையர் என்பது தமிழர் தான் ஏற்று கொள்கிறேன் ஆனால் முத்துராஜ் நாயுடு எல்லாம் தமிழரா

    • @kannagamer3419
      @kannagamer3419 9 หลายเดือนก่อน

      @Kathir-kh9mm Athellam therinja yen ஆமை kunji ippadi ellam pesa poguthu vidunga urave Avan oru தற்குறி.....🤦

  • @udhayakumar8289
    @udhayakumar8289 5 หลายเดือนก่อน

    சீமான் அவர்களின் குடி தேசியம் இது போன்ற சிறப்பான பதிவுகளை மேன்மேலும் இட வேண்டும்

  • @Natures784
    @Natures784 ปีที่แล้ว +11

    தேவர், நாடார் சமூகங்களுக்கு திமுக அரசு நல்ல மரியாதை வைத்துள்ளது இரு சமூகங்களுக்கும் வாழ்த்துக்கள் 👌👌👌

  • @tjaminthartjamin2302
    @tjaminthartjamin2302 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டு முதலமைச்சர் மிக்க நன்றி திருச்சி மதுரை வழங்கியதற்கு

  • @samikshag4740
    @samikshag4740 2 ปีที่แล้ว +65

    பாரதி இந்த காலத்தில் இருந்தால் இவர்கள் அனைவரின் கன்னம் பழுத்திருக்கும். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லித்தந்த அவருக்கு நாம் செலுத்தும் நன்றி இதுவல்லவோ?

    • @sethurezhil2778
      @sethurezhil2778 2 ปีที่แล้ว +3

      நீங்கள் சொல்வதுஉண்மைதான் பாரதியார் ஜாதிச் சான்றிதழ் தேவையில்லை என்று சொல்லவில்லையே ஜாதிச் சான்றிதழ் இருக்கும்வரை சாதிகள் இருக்கும்அதை யாராலும் அழிக்கமுடியாது

    • @maryguna3726
      @maryguna3726 2 ปีที่แล้ว

      பாரதியையும் பிள்ளை மார்சமூகம் சாதிப்பற்றுள்ளவராகமாற்றியிருக்கும். அதில்எவ்விதசந்தேகமும்இல்லை.

    • @rajendranr3686
      @rajendranr3686 2 ปีที่แล้ว

      Yes

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 2 ปีที่แล้ว +1

      இன்னமும் ஜாதீயை(தி) பிடித்துக் கொண்டு தொங்கும் கூட்டம்

    • @jancykumar2359
      @jancykumar2359 2 ปีที่แล้ว +5

      அடப்பாவமே அந்த பாரதியே ஒரு தீவிர பார்பனர் தான்பா

  • @samiduraik3174
    @samiduraik3174 2 ปีที่แล้ว +7

    அம்பேத்கர் கனவு பெரியார் கனவு நிறைவேறியது வாழ்க

  • @annadurai1241
    @annadurai1241 2 ปีที่แล้ว +7

    ஒருகாலத்தில் திமுக வாக்கு வங்கியாக இருந்த தேவேந்திர குல வேளாளர் ஆனால் இன்று திமுக அவர்களை அரவணைக்க வில்லை அதனால் அந்த வாக்குகள் இன்று பிஜேபி க்கு செல்கிறது

  • @kathirkathir927
    @kathirkathir927 2 ปีที่แล้ว +33

    மக்கள் பணத்தை மக்களிடம் கொண்டு சேர்பதற்கு நல்ல மனிதர்கள் அதிகாரத்திற்கு வந்தால் போதும்...இதில் எதற்கு சாதி பார்க்க வேண்டும்...சாதி மனிதனை சாக்கடையாக்கும்...🙏

    • @thiruppathiraja2398
      @thiruppathiraja2398 2 ปีที่แล้ว +1

      Hi David I'm sure sure that that that we we we can you you bill

    • @jenithl3383
      @jenithl3383 2 ปีที่แล้ว

      திராவிட ரகசியம்

  • @SVenkateswaran-qd4qp
    @SVenkateswaran-qd4qp 2 ปีที่แล้ว +10

    தங்களின் தேவை பூர்த்தி செய்து கொள்ளும் மேயர் கள்

  • @ggg-fd3ib
    @ggg-fd3ib 2 ปีที่แล้ว +13

    வடக்கு தமிழகத்தில் பெரும்பான்மையான இருபெரும் தமிழ் சமூகங்கள் பிரதிநித்துவம் குறைக்கப்பட்டுள்ளது மன வருத்தத்தை அளிக்கிறது

  • @subramaniyankathiresan6590
    @subramaniyankathiresan6590 2 ปีที่แล้ว +60

    மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து சிறந்த மேயருக்கான விருதினை வென்றிட மேயராக பதவி ஏற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    • @simoncraj64
      @simoncraj64 2 ปีที่แล้ว

      சாதி என்று ஏன் பாகுபாடு காட்டுகிறீர்கள் இது ரொம்ப முக்கியமா அவர்கள் செய்ய போகிற சேவைகள் தான் முக்கியம். தேவை இல்லாத அறிவு அல்லாத சாதி வெறியை தூண்டுகிற சேய்தி

    • @somasundaram6131
      @somasundaram6131 2 ปีที่แล้ว

      q

  • @devass6173
    @devass6173 2 ปีที่แล้ว +36

    சமூக நீதி சமத்துவம் என்று பேசும் இவர்கள் சென்னை தஞ்சாவூர் தவர்த்த பிற மாநகராட்சிகளில் சாதி அடிப்படையில் தான் மேயர் பதவி அளித்திருக்கிறார்கள் ஒரு உதாரணம் கோவை திருப்பூர் கரூர் ஈரோடு இந்த நான்கு மாநகராட்சிகளிலும் மேயராக கொங்கு வேளாளர் கவுண்டர்கள்
    தான் வந்திருக்கிறார்கள் ஏன் இதில் ஒரு மாநகராட்சியையாவது வேறு சமூகத்தவருக்கு கொடுத்திருக்கலாமே ஆக இதுவல்ல உண்மையான சமூக நீதி சாதி மறுப்பு கொள்கை கொண்ட திமுகழகமும் சாதிய அடிப்படையில் தான் செயல் படுகிறது என்பது இதை பார்த்தாலே புரியும்.

    • @muniswaran4052
      @muniswaran4052 2 ปีที่แล้ว +3

      Super kannupu true

    • @b.mpandian8470
      @b.mpandian8470 2 ปีที่แล้ว +2

      ஆம்.. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

    • @xxxtenaction55
      @xxxtenaction55 2 ปีที่แล้ว

      சென்னை தாம்பரம் ஆவடி முக்கியமான 3 இடங்களில் ஆதிதிராவிட ருக்கு.இது சமத்துவம் தானே

    • @vairappanve9977
      @vairappanve9977 ปีที่แล้ว

      Athe Pol chennayil parayar domination

  • @TV-er6xl
    @TV-er6xl 2 ปีที่แล้ว +9

    தமிழக மேயர் கலின் இந்த சாதி வாரி. பட்டியல் தேவை தான் !
    இப்போது..தானே தெரிகிறது
    கர்நாடக. கன்னட கவுடா சாதிகாரர் ( தேவ கவுடா சொந்த காரர் தான்)
    ஓசூர் மேயராக இருக்கிறார் !
    இதை தமிழ் நாடு என்று சொல்ல
    நமக்கெல்லாம் வெட்கமாக். இல்லை யா ?

  • @sasikumars3965
    @sasikumars3965 2 ปีที่แล้ว +19

    இரண்டு வன்னியர்கள் மேயர்....மிக்க மகிழ்ச்சி......

    • @kalaiyazhinitv2023
      @kalaiyazhinitv2023 2 ปีที่แล้ว +5

      இந்த மகிழ்ச்சி..ஜாதி வெறி போதும்... நாடு எப்படி உறுப்புடும்...

    • @sasikumars3965
      @sasikumars3965 2 ปีที่แล้ว +1

      Sir, you go your line and goal... Don't see another person moment... that's all

    • @reverseengineer2544
      @reverseengineer2544 2 ปีที่แล้ว +5

      @@kalaiyazhinitv2023 நீ முதலில் ஜாதி, மதம் இல்லை.. சான்றிதழ் வாங்கிட்டு வா

    • @reverseengineer2544
      @reverseengineer2544 2 ปีที่แล้ว +5

      @@kalaiyazhinitv2023 நீ முதலில் ஜாதி, மதம் இல்லை.. சான்றிதழ் வாங்கிட்டு வா அப்பறம் கருத்து சொல்லு

    • @ravim9196
      @ravim9196 2 ปีที่แล้ว +2

      மனசு பட பட அடிச்சிட்டு எங்க நம் சாதி யாரும் இல்லாத போய்டுவாங்கலோன்னு இரண்டு பேர் பார்த்த🔥🔥 உடன் தான் மகிழ்ச்சியா இருந்து 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @azharudhinigbal9172
    @azharudhinigbal9172 2 ปีที่แล้ว +2

    Congratulation to all new mayor

  • @thansinghk8463
    @thansinghk8463 2 ปีที่แล้ว +45

    வளர்ந்த எந்த ஒரு நாட்டிலும் இதைப்போன்ற ஒரு ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள்

    • @sansulhitech5448
      @sansulhitech5448 2 ปีที่แล้ว +3

      வளர்ந்த நாட்லதானே

    • @RajeshKumar-vb5fv
      @RajeshKumar-vb5fv ปีที่แล้ว +5

      ஆராய்ச்சி பண்ணலன்னா 21 மாநகராட்சியிலும் இசைவேளாளர்தான் இருப்பாங்க

    • @rajar4321
      @rajar4321 2 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂
      ​@@RajeshKumar-vb5fv

  • @chinnasamivadivel5846
    @chinnasamivadivel5846 ปีที่แล้ว +3

    பரையர் என்னும் நற்குலத்தார் என்று சொல்லி பெருமை
    கொள்கிறேன். எங்கள் நல்ல இனத்தைச் சேர்ந்த பெயர்களுக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மனப்பூர்வமான வீர வாழ்த்துக்கள்.

  • @sathishkumar-vb8ox
    @sathishkumar-vb8ox 2 ปีที่แล้ว +9

    Senguntha mudaliar🔥

    • @sathishkumar-vb8ox
      @sathishkumar-vb8ox 2 ปีที่แล้ว +1

      Vellore

    • @sathishkumar-vb8ox
      @sathishkumar-vb8ox 2 ปีที่แล้ว +1

      Anaivarum mudalira pattam thaney

    • @apras2007
      @apras2007 2 ปีที่แล้ว +2

      நாங்கள் அனைவரும் முதலியார்கள்(செங்குந்தர், அகமுடையார்(துளுவர்)) ஒரே பட்டம் கொண்ட சகோதர இனம்..வட மாவ்டங்களில் இன்றும் நாங்கள் ஒருவரே..வெள்ளாளர் என்றால் பிள்ளைமார் மற்றும் கவுண்டர்

    • @SATHISHKUMARS-y1v
      @SATHISHKUMARS-y1v 11 หลายเดือนก่อน

      ​@@apras2007thluva vellalar la pillai trichy madurai la irukom

  • @leelakrishnanc4576
    @leelakrishnanc4576 2 ปีที่แล้ว +13

    மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் மனிதநேய சாதியாக திகழ்ந்திட வாழ்த்துக்கள்

  • @Riyas842
    @Riyas842 2 ปีที่แล้ว +82

    எல்லாரும் மனிதர்கள் தானே...🙋🙋

    • @juchchu3823
      @juchchu3823 2 ปีที่แล้ว +6

      No caste important .... paraiyar king

    • @kumarans1369
      @kumarans1369 2 ปีที่แล้ว +7

      எல்லாரும் மனிதர்கள்தான் அப்புறம் ஏன் அவர்களுக்கு,ஊர், பெயர், உறவுமுறை இப்படிப்பட்ட அடையாளங்கள் எல்லாம்.?..😂😂😂இப்படி சொல்லியே மத்தவங்க அரசியலை (உரிமையை) திருடுறது வேலையாப்போச்சு ..😂😂😂..

    • @nandhakumar9632
      @nandhakumar9632 2 ปีที่แล้ว +1

      சூப்பர் சார். நன்றி.

    • @rajahamsaa417
      @rajahamsaa417 2 ปีที่แล้ว +3

      தத்துவம் மாபெரும் தத்துவம்.

    • @samsuperbroa0142
      @samsuperbroa0142 2 ปีที่แล้ว +1

      @ரெபீன் முகஸிஃப் நெத்தியடி பதில்.

  • @vckedits4802
    @vckedits4802 ปีที่แล้ว +3

    Chennai 💙❤️

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 ปีที่แล้ว +4

    Congratulations and best wishes to all the Mayor's

  • @mariappan640
    @mariappan640 2 ปีที่แล้ว +17

    நாடார் 💙💚ஜாதி க்கு 3பேர் க்கு மேயர் பதவி கொடுத்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி 🙏🙏💙💚

    • @skbalas3862
      @skbalas3862 2 ปีที่แล้ว

      Super rr

    • @pravinraj1354
      @pravinraj1354 2 ปีที่แล้ว +1

      💙💚

    • @kilinochchipugazh3413
      @kilinochchipugazh3413 ปีที่แล้ว +3

      யாருக்கு யார் பதவிக்கொடுப்பது வெட்கப்படுங்க

  • @jayaramanrajamanikkam4596
    @jayaramanrajamanikkam4596 ปีที่แล้ว +2

    உண்மை என்றும் வைரம் போல மின்னும் 💞

  • @muralivijay3
    @muralivijay3 2 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @thenibala9342
    @thenibala9342 2 ปีที่แล้ว +19

    ஆதி திடாவிடர் சொல்லதீங்க
    பறையர் சொல்லுக்க...

    • @sudarp6560
      @sudarp6560 4 หลายเดือนก่อน +1

      Enga neng than parayar nu sona case podurenga.. actually all caste has its own quality. Apart from caste the activities are important and their part to society is important. We are in unsafe society Mr. Armstrong murder is enough to realise how unsafe we are

  • @SindhuSindhu-tp6rh
    @SindhuSindhu-tp6rh 2 ปีที่แล้ว +9

    Chennai ini பரயார் கோட்டை

  • @ramachandrantv3018
    @ramachandrantv3018 2 ปีที่แล้ว +17

    சாதிகள் இல்லையடி பாப்பா ---பாரதி ஆனால் அரசு பதவிக்கு ஜாதிகள் பெயருடன் இணைப்பதுதான் பெருமையோ ??

    • @shamshus517
      @shamshus517 2 ปีที่แล้ว +1

      சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி பாடினார் அது பாட்டில் மட்டும் தான் உள்ளது மேயர் பதவியின் பெயர்கள் ஜாதி பெயருடன் ஒப்பிட்டு சொல்லி இருக்கிறீர்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் ஒருவருக்கும் மேயர் பதவி ஒதுக்கப்படவில்லை இஸ்லாமிய மார்க்கம் ஒதுக்கப்படுகின்றன

    • @selvakumari338
      @selvakumari338 ปีที่แล้ว

      இதில்.என்னபெருமகழுதைஇருக்கு.உங்க.சாதனைதான்.பெருமை.

  • @ThirukonesanMuthiah
    @ThirukonesanMuthiah หลายเดือนก่อน

    பெரும்பாலான மேயர்களாக பெண்களை தெரிவுசெய்து ஸ்டாலின் தாய்குலத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுத்தியுள்ளார் 👍♥️

  • @palanim9559
    @palanim9559 2 ปีที่แล้ว +2

    தென்மாவட்டங்களை பொறுத்து யாதவ் சமுதாயம் அதிகமாக உள்ளது குறிப்பாக திருநெல்வேலி மதுரை ஆகிய பகுதிகளில் அதிகமாக மக்கள் வசியக்கூடியது யாதவ சமுதாயம் அவர்களுக்கு ஒரு மேயர் பதவி கூட இல்லை அதனால் வருத்தமாக உள்ளது இனிவரும் காலகட்டத்தில் யாதவ சமுதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி அமைச்சர் ஐயா அவர்களை கேட்டுக்கொள்கிறோம்

  • @RanjithKumar-ol1yc
    @RanjithKumar-ol1yc 2 ปีที่แล้ว +28

    நான் பறையர் என்று பெருமை கொள்கிறேன் 💪💪💪

    • @NETHAJI200
      @NETHAJI200 ปีที่แล้ว +3

      😂😂

    • @narennarayanan8331
      @narennarayanan8331 ปีที่แล้ว +1

      நானும் தான் பறையர் நண்பா

    • @RamPrasad-cc9ku
      @RamPrasad-cc9ku ปีที่แล้ว +2

      Thampi...ungalukku..paavam...........parthu..kutudhathu......perumai........pesaathae

    • @selvendranselvendran6745
      @selvendranselvendran6745 5 วันที่ผ่านมา

      ​@@RamPrasad-cc9kunee patthiya da

  • @sahadevant5538
    @sahadevant5538 2 ปีที่แล้ว +71

    இசை வேளாளர் என்ற சாதியை புகுத்தியது கலைஞர் அப்படி ஒரு சாதி இல்லவே இல்லை இசை இசைப்பவர்கள் எப்படி வேளாளர் ஆக முடியும் தெலுங்கு இசை வேளாளர் என்பதை புகுத்த தான் கலைஞர் இப்படி இந்த சாதியை புகுத்தினார் அதேபோல் தலித் என்ற ஒரு சாதி தமிழ்நாட்டில் இல்லவே இல்லை இதை வைத்துதான் திருமாவளவன் அவர்கள் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் அதனால்தான் என்ன நடந்தாலும் அவர் திமுகவை விட்டு வெளியே வரமாட்டார்

    • @gandhimathikaruvelamuthu1352
      @gandhimathikaruvelamuthu1352 2 ปีที่แล้ว +5

      நல்லா புலம்பு டா நீயும் இசை வேளாளர் சாதியில் சேர்ந்து கொள் .

    • @muralisridhar4152
      @muralisridhar4152 2 ปีที่แล้ว +2

      விபரம் தெரியாமல் கருத்து சொல்ல கூடாது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி காலம் முன்பு கூட இந்த பெயர் தான்

    • @rajasekaran5938
      @rajasekaran5938 2 ปีที่แล้ว +6

      Amattan. Enpathi. Than. isai. Vellalar. innu. Solaranga

    • @uvasreuvasre2452
      @uvasreuvasre2452 2 ปีที่แล้ว +2

      மற்ற சாதியை யாரால் கண்டுபிடிக்கப்பட்டது

    • @clyopatraraphaelrajarathin7503
      @clyopatraraphaelrajarathin7503 2 ปีที่แล้ว +3

      தலித் என்ற சொல் ஒடுக்கப்பட்ட சுரண்டப்பட்ட அல்லது சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களை குறிக்கும் சொல் இதில் அனைத்து ஜாதிகளும் அடக்கம் அனைத்து ஜாதிகளிலும் உள்ள ஒடுக்கப்பட்ட சுரண்டப்பட்ட பொருளாதாரத்தில் கல்வியில் பின்தங்கிய மக்களை குறிக்கும் சொல் இதை நாம் புரிந்து கொண்டால் தான் நாடு முன்னேறும் ஒடுக்கப்படுகின்ற அல்லது சுரண்டப்படுகின்றன சமூகம் எந்த நாட்டில் இருந்தாலும் அந்த நாடு முன்னேறாது

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 2 ปีที่แล้ว +11

    Congratulations for all newly assigned Mayor post, best of luck.

  • @nishantinnisinthu8026
    @nishantinnisinthu8026 2 ปีที่แล้ว +5

    Sambavar

  • @parambariyam359
    @parambariyam359 ปีที่แล้ว +1

    தாய் மொழியில் அயந்திருக்க வேண்டும்.

  • @inthrajithram6902
    @inthrajithram6902 2 ปีที่แล้ว +28

    இதில் பெரும்பான்மை கவுண்டர்களில் தான் உட்சபட்ச மேயர்கள்
    அதிகபட்ச மக்கள்தொகை கொண்ட தேவேந்திர குல வேளாளர் இல்லை!
    ஒரு தமிழன் கருநாடகாவில் கவுன்சிலர் ஆக முடியாது
    ஆனால்? கவுடா ஒசூர் மேயர்
    வாரிசரசியல் வேறு
    தூத்துக்குடியில் பலகாலமாய் பெரியசாமி மாவட்ட செயலர்
    பின்னர் மகள் கீதாஜீவன் MP,mla, மந்திரி இப்போ மகன் மேயர்

    • @vasurkarunanidhivasurkarun4660
      @vasurkarunanidhivasurkarun4660 2 ปีที่แล้ว +1

      தேலேந்திரகுல மக்கள் எல்லாம் புதியதமிழகம் Bjp க்கு போய்விட்டனர்
      அடுத்து சமூகநீதிக்கு எதிரான சமூகம் இந்த தேவேந்திரகுலத்தார்

    • @myplacetn7599
      @myplacetn7599 2 ปีที่แล้ว +2

      பொறாமை

    • @36-pirakadheswaran.j7
      @36-pirakadheswaran.j7 2 ปีที่แล้ว +8

      neenga comedy pannathingada yentha distric la neenga athigam kurunga

    • @alliswell7993
      @alliswell7993 ปีที่แล้ว +2

      Ramnad தவிர பள்ளர் வேற engaium அதிகம் கிடையாது 😂😂😂நீ list la ye இல்ல ப்ரோ

  • @vckedits4802
    @vckedits4802 ปีที่แล้ว +3

    Thambaram Chengalpattu dist💙❤️

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 หลายเดือนก่อน

    ஜெய் ஶ்ரீராம்🖐😎

  • @muruganveeranveeran8205
    @muruganveeranveeran8205 2 ปีที่แล้ว +8

    இந்த பதவி கொடுத்த தமிழகத்தின் தமிழ் தேக வள்ளல் முத்தமிழ் வித்தகர் டாக்டர் கலைஞர் அவர்களின் முதல்வர் அவர்களுக்கு என் அன்பான வணக்கம்

    • @kandasamymoni5596
      @kandasamymoni5596 2 ปีที่แล้ว

      எல்லா சாதிகளு. க்கு இலாலையே

  • @soundharparamessoundharpar5356
    @soundharparamessoundharpar5356 2 ปีที่แล้ว +2

    தமிழ் இன மக்களின் ஆதிக்கம் உள்ளது.வாழ்க தமிழ்

  • @lazarrohit2646
    @lazarrohit2646 2 ปีที่แล้ว +10

    தஞ்சைமா நகராட்சி - தெலுங்கு சின்ன மேளம்

  • @RaviKumar-nd2ip
    @RaviKumar-nd2ip ปีที่แล้ว

    No to caste but public need clean chit & Good administration

  • @Sivasuriapandian
    @Sivasuriapandian 2 ปีที่แล้ว +5

    தூத்துக்குடி சேர்வார நாடார்.

  • @sujiganesan991
    @sujiganesan991 2 ปีที่แล้ว +3

    Semma Super🙏

  • @sahadevant5538
    @sahadevant5538 2 ปีที่แล้ว +12

    எல்லோரும் பரம்பரை திமுக நாங்கள் அனைவரும் சாகும்வரை திமுகவிற்கு தான் ஓட்டு போடுவோம் ஏனென்றால் எங்களுக்கு எங்களுக்குத் தெரியாது ஜனநாயகம் செத்து விட்டது பணநாயகம் வென்றுவிட்டது போங்கடா நீங்களும் உங்க தேர்தலும் இந்தத் தேர்தலை தேவை இல்லாத ஒன்று பேசாமல் அனைத்தும் திமுக தான் என்று அறிவித்துவிட்டு போயிருக்கலாம் மக்கள் வரிப்பணம் செலவாகாமல் இருந்திருக்கும்

  • @rishigold9796
    @rishigold9796 2 ปีที่แล้ว +28

    ஐயர், தேவேநதிரர், சகலியர் ல ஒருத்தர கூட கானோம்

    • @maryguna3726
      @maryguna3726 2 ปีที่แล้ว +1

      ஐய்யர் தன்னை உயர்த்திபேசமட்டுமேதெரியும் உயர்ந்த வர்களையும் ஏழைஐய்யரையும்மட்டுமேதன்னிடம்சேர்த்துக்கொள்வார்.ஏழைஎளியோரைகண்டுகொள்ளமாட்டார். ஆகையால் தமிழ்நாட்டில் மக்கள் பிரதிநிதியாக வலம்வருவதில்சிரமம்.

    • @maryguna3726
      @maryguna3726 2 ปีที่แล้ว +14

      தேவேந்திர ர்களுக்குஅவர்களின்நலன்கருதி யும்வழிகாட்டி யாகவும் விளங்கிட சரியான தலைவர்இல்லைஎன்பதே உண்மையானநிலை

    • @maryguna3726
      @maryguna3726 2 ปีที่แล้ว +7

      சகலியரிலும் அப்படித்தான்

    • @karthickm4819
      @karthickm4819 2 ปีที่แล้ว +5

      தேவேந்திரகுல பள்ளர்கள் நகரத்தில் அதிகளவில் இல்லை கிராமங்களில் தான் பள்ளர்கள் அதிகளவில் வாழ்கிறார்கள்

    • @kaviking784
      @kaviking784 2 ปีที่แล้ว

      சென்னை மேயர். அருந்ததியர். சமூகம் தான் என்று கூருக்கிறார்கள்...

  • @RM-hv9zk
    @RM-hv9zk 2 ปีที่แล้ว +1

    Nanga paraiyarkal 💐💐

  • @pigeonlover3436
    @pigeonlover3436 2 ปีที่แล้ว +12

    இதுவரையில் பதவிக்கு வராத அல்லது பதவி வழங்கப்படாத சாதிகளை என்ன செய்வது??? சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாக ஓட்டு மட்டுமே போட்டு வரும் ஜனநாயகத்தில் அவர்களின் நிலை என்ன தெரியுமா? இதுதான் சமூக நீதியா? இதுதான் ஜனநாயகமா?

    • @natarajan4164
      @natarajan4164 ปีที่แล้ว +1

      இதற்கு பதில் வராது.

  • @ganeshvaithi5662
    @ganeshvaithi5662 ปีที่แล้ว

    காஞ்சிபுரம் மேயர் அவர்கள் அழகாக இருக்கிறர்❤

  • @kasiperumal8086
    @kasiperumal8086 2 ปีที่แล้ว +19

    துணை மேயர் பத்தியும் போடுங்க

    • @selvamkumar968
      @selvamkumar968 2 ปีที่แล้ว +1

      துனை மேயர்
      Already video irukku...But
      அதில் பாதி ராஜினாமா பன்ன போறாங்க🤣

  • @vishva6085
    @vishva6085 2 ปีที่แล้ว +7

    கொங்கு வேளாளர் க்கும் நாடாருக்கும் வாரி வழங்கி உள்ளனர்
    4,3 என்று
    வன்னியருக்கு நாமம்

    • @alliswell7993
      @alliswell7993 ปีที่แล้ว +1

      ஏ அப்பா உங்களுக்கு அமைச்சர் நாடாரை விட அதிகம்

  • @Hindustan_covai
    @Hindustan_covai 2 ปีที่แล้ว +9

    கரூர் மாவட்டம் என்றும் கொங்கு வேளாளர் கவுண்டர் கோட்டை

    • @GaneshGanesh-se3uh
      @GaneshGanesh-se3uh 2 ปีที่แล้ว +2

      நான் ஒரு நாடார் கோயம்புத்தூர் கவுண்டர் கோட்டை தானே ஆனால் அங்கு இப்போது வடகன்ஸ் அதிகமா இருகாங்க அதனை தடுத்து என்றும் தமிழர்களின் மாவட்டமாக கவுண்டர்களின் மாவட்டமாக வைத்துக்கொள்ளுங்கள்

  • @miltondurai7701
    @miltondurai7701 ปีที่แล้ว +1

    எந்த ஜாதியாக இருந்தாலும் தமிழ் குடிகளாக இருக்க வேண்டும்

  • @dr.mgraja522
    @dr.mgraja522 2 ปีที่แล้ว

    Super Selection

  • @iamgunasekaran
    @iamgunasekaran 2 ปีที่แล้ว

    ரொம்ப முக்கியம்

  • @annadurai1241
    @annadurai1241 2 ปีที่แล้ว +2

    தென் மாவட்டங்களில் இட ஒதுக்கீடு செய்தால் தேவேந்திர குல வேளாளர் சமுகத்தாருக்கு மேயர் பதவி கொடுக்கவேண்டும் என்ற காரணத்தால் வட மாவட்டங்களில் இட ஒதுக்கீடு செய்தார் கள் இன்றைய திமுக அரசு

    • @srajammal958
      @srajammal958 ปีที่แล้ว

      தேகுவே சமுதாயத்தை ஓட்டுக்காக மட்டுமே திமுக பயன்படுத்தும். ஆனால் அவர்களுக்கு உணர்வே இல்லை

  • @murugadoss2751
    @murugadoss2751 2 ปีที่แล้ว +48

    சென்னை தாம்பரம் ஆவடி மூன்று மேயர்களும் பறையர் தான் பறையர் என்று குறிப்பிடுங்கள் நன்றி

    • @kaviking784
      @kaviking784 2 ปีที่แล้ว

      சென்னை.. மேயர்.. அருந்ததியர்.... என்று தகவல் வருகிறது...

    • @murugadoss2751
      @murugadoss2751 2 ปีที่แล้ว +5

      @@kaviking784 பறையர் சகோ

    • @murugadoss2751
      @murugadoss2751 2 ปีที่แล้ว

      செங்கை சிவம் ex எம்எல்ஏ பறையர் சமூகம் அவருடைய பேத்தி பிரியாராஜன்

    • @kaviking784
      @kaviking784 2 ปีที่แล้ว

      @@murugadoss2751 செங்கை சிவம் அவர்களின் மருமகன் அருந்ததியர் சமூகமா இருக்குமோ. அவரின் பிள்ளை தான் பிரியா..இருக்கலாம்.

    • @selvendranselvendran6745
      @selvendranselvendran6745 5 วันที่ผ่านมา

      ​@@kaviking784பறையர்

  • @அரசியல்வாதி2.0
    @அரசியல்வாதி2.0 2 ปีที่แล้ว +3

    Two mudaliyar Mayer super.

  • @sivaprakashs9082
    @sivaprakashs9082 9 หลายเดือนก่อน +1

    Kongu vellalar Count 4 so over all 20% in tamilnadu level... this is highest among all caste..

  • @thilagamleela1730
    @thilagamleela1730 2 ปีที่แล้ว +7

    மாமி,கள் யாரும் இல்லையா?அந்தோ பாவம்

  • @jesus.066.
    @jesus.066. ปีที่แล้ว +1

    இதில் தமிழர்கள் இருந்ததற்கு காரணம் - நாம் தமிழர் கட்சி. இன்னும் மாறும் - நாம் தமிழர் எழுச்சி

  • @mvaiyapuri2412
    @mvaiyapuri2412 2 ปีที่แล้ว

    Super News..

  • @incidious8171
    @incidious8171 2 ปีที่แล้ว +9

    Paraiyar ♥️🔥

  • @RajeshSuthan-d1r
    @RajeshSuthan-d1r หลายเดือนก่อน

    Chennai meyar priyaa .....💙❤

  • @marimuthusubhi1990
    @marimuthusubhi1990 2 ปีที่แล้ว +4

    சென்னை மேயர் பிரியா ராஜன் அருந்ததியர்

    • @prasanthkishore7348
      @prasanthkishore7348 2 ปีที่แล้ว +6

      Arivu iruka illaya chennai meyar paraiyar caste not telugu sakiliyar

    • @selvendranselvendran6745
      @selvendranselvendran6745 5 วันที่ผ่านมา

      Eppadiye yellathaiyum aattaiya podu telungu sakkili

  • @pitchaikumar2028
    @pitchaikumar2028 2 ปีที่แล้ว +16

    துணை மேயர்கள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கவும்....

  • @subramaniansuper478
    @subramaniansuper478 2 ปีที่แล้ว +11

    சமூக நீதி என்று சொல்லி எப்போதும் போல பெரும்பான்மை உள்ள சாதியினர்க்கே பதவி வழங்கப்பட்டுள்ளது

    • @Ganesh.aravind
      @Ganesh.aravind 2 ปีที่แล้ว +1

      Yes kongu belt fulla gownder ku dn kuduthurukanga

    • @wellwisheralex2030
      @wellwisheralex2030 2 ปีที่แล้ว

      பள்ளர், பறையர், கவுடா, நாடார், மீனவர், வன்னியர், ஆதி திராவிடர், இவர்கள் பெரும்பான்மை இனத்தவரா ?

    • @Ganesh.aravind
      @Ganesh.aravind 2 ปีที่แล้ว +2

      @@wellwisheralex2030 vanniyar, parayar lam perumaanmai inathavar dn, poi check pani paarunga

    • @prasanthkishore7348
      @prasanthkishore7348 2 ปีที่แล้ว +2

      @@wellwisheralex2030
      Paraiyar
      Vanniyar
      Mukulathor
      Kongu vella kownder
      Nadar
      Top 5 majority caste in tamil nadu
      Other caste samal caste

    • @subramaniansuper478
      @subramaniansuper478 2 ปีที่แล้ว

      MBC BC இல் கொங்கு வேளாளர் .தேவர் நாடர் .பிள்ளை . இவர்கள் scஇல் பறையர் இவர்களுக்கு மட்டும் கொடுத்தால் அது சமூக நீதி ஆகிவிடுமோ ஏன் மற்ற சாதிகள் தமிழ் நாட்டில் இல்லையா

  • @vivekanandams9395
    @vivekanandams9395 2 ปีที่แล้ว +3

    ஒரு சமூகத்தின் பெயரை சொன்னால் சட்ட நடவடிக்கை, இப்ப இந்த youtube சானல் மீது சட்ட நடவடிக்கை உண்டா?

    • @chitharanjandlux
      @chitharanjandlux 2 ปีที่แล้ว

      அப்புறம் சமூகநீதி எப்படி பேசுறது? பட்டவர்த்தனமான ஜாதி அரசியல் என்றுமே திராவிடக் கொள்கையின் சிறப்பு.

  • @subramanimurugavel2931
    @subramanimurugavel2931 9 หลายเดือนก่อน

    நாடார் கவுண்டர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள் எல்லா சமுதாய மக்கள் இங்கு இருக்கும்போது சரி சமமாக கொடுத்து இருக்க வேண்டும்

  • @neelavannan6354
    @neelavannan6354 8 หลายเดือนก่อน

    சென்னை மேயர் பிரியா அவர்களுக்கு ஜெ

  • @ramalingareddypothapu2011
    @ramalingareddypothapu2011 2 ปีที่แล้ว +5

    Is it NESSASSARY about their sects or subsects?

  • @a.skpandian4339
    @a.skpandian4339 2 ปีที่แล้ว +2

    தமிழகத்தின் முதல் பெண்மணி மேயர் உமா மகேஸ்வரி சதிகாரர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்....இந்த எத்தனை பெண்மணி இன்றைக்கு எத்தனை பெண்மணி மேயர்கள் பதவியில் உள்ளனர் ..பார்க்கவே சந்தோசமாக இருக்கின்றது ....

  • @aathilaathil9627
    @aathilaathil9627 2 ปีที่แล้ว +11

    தமிழக முதல்வர் அவர்களே வணக்கம் தமிழ்நாட்டில் சாதி ரீதியான கணக்கெடுக்க நீங்கள் தயாரா நகராட்சி மாநகராட்சி எல்லாவற்றிலும் சாதிரீதியாக மேயர் பதவி கரையும் நகராட்சி ரீதியாக சாதி ரீதியாகவும் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநகராட்சி மேயர்கள் மற்றும் நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகியவற்றில் உள்ள உறுப்பினர்களை கொண்டு சாதிரீதியாக இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்து உள்ளீர்கள் நீங்கள் மக்களுக்கான முதல்வர் என்றால் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள சாதிக் கணக்கெடுப்பு எடுக்க முடியுமா அப்படி முடிந்தால் நீங்கள் ஆணையிட்டால் திரு மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் நினைத்தால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உள்ள சாதிகளை கணக்கு எடுத்து தமிழக மக்கள் முன் காட்ட முடியுமா மக்களுக்கான உண்மையான முதல்வர் என்றால் சாதி மத பாகுபாடு இன்றி முதல்வர் பதவியில் இருப்பேன் என்று உறுதி அளித்து உள்ளீர்கள் டாக்டர் அம்பேத்கார் எழுதியுள்ள சட்டத்தின் மீது சத்தியம் செய்து உள்ளீர்கள் முடிந்தால் இரண்டு மாதத்திற்குள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசாணை இடுங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து காட்டுங்கள் எந்த மாவட்டத்தில் எந்தெந்த ஜாதிகள் மிகவும் அதிகமாக வாழ்கிறார்கள் என்று தீர்மானித்து அதற்குப்பின் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஒன்று பதவிகளை ஒதுக்குங்கள் இங்கு வாழக்கூடிய தமிழக மக்களை உள்நோக்கத்தோடு ஏமாற்ற வேண்டாம் 10 ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் ஆட்சியை உங்களை விரும்பி வாக்களித்தவர்கள் மிக விரைவில் சாதிரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உயர்திரு மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்கள் ஆணை பிறப்பித்தார்கள் என்று எதிர்பார்க்கின்றோம் இப்படிக்கு உங்களில் ஒருவன்

    • @jenithl3383
      @jenithl3383 2 ปีที่แล้ว

      செய்ய மாட்டான். தெலுங்கு ரகசியம் வெளிவந்து விடுமே

  • @RajeshSuthan-d1r
    @RajeshSuthan-d1r หลายเดือนก่อน

    Namakku epovum chennai dha ...marana mass meyar priya..sivan parvathi amsam ...vamsavali...paraiyar..💙❤

  • @lavasvoice2147
    @lavasvoice2147 2 ปีที่แล้ว +4

    பெண்களுக்கு எங்களுக்கு அதிக ப பதவிகள் தந்த முதல்வர் வாழ்க

  • @pranavkarthy-hw6gw
    @pranavkarthy-hw6gw ปีที่แล้ว +1

    சாதி வச்சு அரசியல் பண்ணாதீர்கள் அடுத்த தலைமுறையாது திறமையால் முன்னேறட்டும்

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 2 ปีที่แล้ว +2

    Sஇந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏🙏
    MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏

  • @balajig7734
    @balajig7734 2 ปีที่แล้ว +1

    யாதவர்களுக்கு சீட்டு உயர்த்தவில்லை என்றால் அனைவரும் பிஜேபிக்கு ஓட்டு சென்றுவிடும் யாதவர் அனைத்து ஓட்டும் இந்த முறை திமுகவிற்கு அளிக்கப்பட்டது

  • @MrRahuketu1987
    @MrRahuketu1987 ปีที่แล้ว +2

    நான் கவுண்டர் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @nkanthimathi2530
    @nkanthimathi2530 ปีที่แล้ว +1

    விஸ்வகர்மா ஜாதி தமிழ் நாட்டின் மக்கள் தொகையில் ஆறாவது பெரிய சமுதாயம் ஆகும் அதில் ஒரு வர் கூட இதுவரை மேயர் ஆக தேர்ந்தெடுக்க படவில்லை

  • @Raja_to_Rowdy
    @Raja_to_Rowdy 11 หลายเดือนก่อน

    21/9 mr's vellalar velalar samuthayathirku kodutha dmk well🎉

  • @jambulingamjambu1058
    @jambulingamjambu1058 2 ปีที่แล้ว +7

    சமூக நீதிசென்னையை மையம் கொண்டுள்ளதே தவிர சென்னையைவிட்டு தாண்டவில்லை

    • @vivekanandams9395
      @vivekanandams9395 2 ปีที่แล้ว

      சென்னை சமூகநீதிக்காக ஒதுக்கப்பட்ட பதவி அதனால்தான் மற்றபடி சமூக நீதி ?

  • @marimuthu-tw6mb
    @marimuthu-tw6mb ปีที่แล้ว

    இவர்களில் ஒருவர் கூட தேவேந்திர குல வேளாளர் இல்லை.
    வாழ்க திராவிட மாடல் ஆட்சி🚩