ஞாயிறு வழிபாடு: இந்த 3 பொருளும் சேர்ந்து இருக்கும் இடத்தில்,தீய சக்திகள் ஒரு நிமிடம் கூட இருக்காது!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 146

  • @SaktheeswariDivikavi
    @SaktheeswariDivikavi 2 วันที่ผ่านมา

    🙏நன்றி நன்றி தமிழ் அக்கா 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @a.k.mahesha.k.mahesh-oj1yo
    @a.k.mahesha.k.mahesh-oj1yo 2 วันที่ผ่านมา +19

    எங்க வீட்டுக்காரர் நல்லா சம்பாதிக்கிறார் ஆனால் பாதிக்கு மேல குடிச்சிட்டு தான் கொடுக்கிறார் காசு ❤

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 วันที่ผ่านมา +5

      இதை முயற்சி செய்து பாருங்க

    • @a.k.mahesha.k.mahesh-oj1yo
      @a.k.mahesha.k.mahesh-oj1yo 2 วันที่ผ่านมา +1

      @ThamizharasiBalamurugan கண்டிப்பா இன்னைக்கு செய்றேன் சிஸ்டர்

    • @dhanaselvimuthu5813
      @dhanaselvimuthu5813 2 วันที่ผ่านมา +5

      Enga veetlayum appadi than.aana kaila kasu thara matanga. Avangaley vaichipanga

    • @ramalakshmiramalakshmi3489
      @ramalakshmiramalakshmi3489 2 วันที่ผ่านมา +1

      Mmm same lottery poturaru ennaku kosu thara matukaru rompa kasatama iruku

    • @saravanan-f8q3i
      @saravanan-f8q3i 2 วันที่ผ่านมา

      அம்மாநன்றி🎉போகிபண்டிகை பொங்கல் வாழத்துக்கள் எல்லாவழமும்பெருக கட்டும்❤🎉🎉உங்களுக்கும்யூட்டுபு நபர்களுக்கும் வாழ்த்துக்கள்😊

  • @bmnmoorthy1946
    @bmnmoorthy1946 2 วันที่ผ่านมา

    Super madam. Very powerful remedy excellent income. Willcome😊

  • @eswaraneswaran1605
    @eswaraneswaran1605 2 วันที่ผ่านมา

    Thank you so much ❤❤❤

  • @HoneyHoney-zk6ge
    @HoneyHoney-zk6ge 2 วันที่ผ่านมา

    மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @Monkey-D-Luffy-1000
    @Monkey-D-Luffy-1000 2 วันที่ผ่านมา

    Romba nandriga mam 🙏

  • @sumatraram4684
    @sumatraram4684 2 วันที่ผ่านมา +1

    Thank you sister.❤❤❤

  • @RamuKumar-pw1wd
    @RamuKumar-pw1wd 2 วันที่ผ่านมา

    Thanks akka super ❤❤

  • @VijayaVijaya-j7m
    @VijayaVijaya-j7m 2 วันที่ผ่านมา

    Thank you sister🙏🙏

  • @saranraj7510
    @saranraj7510 วันที่ผ่านมา

    Padikaram enga mam kekkurathu maligai shop la kidaikuma

  • @nithyanithu459
    @nithyanithu459 2 วันที่ผ่านมา

    மிக்க நன்றி அக்கா ❤

  • @bmhbmh132
    @bmhbmh132 2 วันที่ผ่านมา

    ரொம்ப நன்றி ma❤

  • @lakshmipriya1087
    @lakshmipriya1087 2 วันที่ผ่านมา +1

    Nandri akka🙏🙏

  • @ramyaramya8719
    @ramyaramya8719 ชั่วโมงที่ผ่านมา

    Enaku kasu kutukala seilama sister

  • @rajathir1963
    @rajathir1963 2 วันที่ผ่านมา

    Kanavar thungum araiyel vaikalama mam pls reply

  • @SriSri-bz8yz
    @SriSri-bz8yz 4 ชั่วโมงที่ผ่านมา

    Padikaaram enna akkk

  • @shanthik9229
    @shanthik9229 2 วันที่ผ่านมา

    Very good nice

  • @LakshmiLachu-q4u
    @LakshmiLachu-q4u 2 วันที่ผ่านมา

    Mam enga veetla charcol illa enna seivadu , please sollunga.

  • @SudhaSelvam-vo3rl
    @SudhaSelvam-vo3rl 2 วันที่ผ่านมา

    Thank u so much mam🙏🙏🙏🙏🙏

  • @Gaming_Nemo_123
    @Gaming_Nemo_123 8 นาทีที่ผ่านมา

    ❤🎉😊

  • @sasikalapalani3931
    @sasikalapalani3931 2 วันที่ผ่านมา +1

    நன்றி🙏

  • @sumathyjack982
    @sumathyjack982 2 วันที่ผ่านมา

    Sure I will try mam thank u👍🙏

  • @sanjais4488
    @sanjais4488 2 วันที่ผ่านมา

    I will try mam❤

  • @NagaLakshmi-ho3rc
    @NagaLakshmi-ho3rc 2 วันที่ผ่านมา

    Nantri akka❤❤

  • @priyaramesh6216
    @priyaramesh6216 2 วันที่ผ่านมา

    Hi sister,entha pariharathai powernami dayla seyalama please solunga sister

  • @bhavanis5741
    @bhavanis5741 2 วันที่ผ่านมา

    Thankyou sir 🎉

  • @indumathiraman3789
    @indumathiraman3789 13 ชั่วโมงที่ผ่านมา

    என் பசங்க என் கணவர் நல்ல ஆரோக்கியமாக மற்றும் படிக்க எதாவது நல்ல பலன் தரக்கூடிய மந்திரம் சொல்லுங்க

  • @SaiRam-qf8qu
    @SaiRam-qf8qu 2 วันที่ผ่านมา

    அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்

  • @trushatr5654
    @trushatr5654 2 วันที่ผ่านมา +1

    Madam allready veettil irukum Alem and Charcoal use seyalama

  • @SasikalaVijay-m2f
    @SasikalaVijay-m2f 2 วันที่ผ่านมา

    Shall this be done to get onsite opportunity

  • @sasikalagmsc6576
    @sasikalagmsc6576 2 วันที่ผ่านมา

    Arupu kari ella athukku pathi seradai kari vaikalamaaa mam

  • @SaranyaNanthakumar
    @SaranyaNanthakumar 3 วันที่ผ่านมา +1

    கட்டாயம் செய்கிறேன் அம்மா நன்றி

  • @devisri8254
    @devisri8254 2 วันที่ผ่านมา

    Thakes. Akka tips spper Nan dry panren

  • @Vijiyome1430
    @Vijiyome1430 2 วันที่ผ่านมา

    Thank you akka🙏

  • @sangeethasethuram5647
    @sangeethasethuram5647 2 วันที่ผ่านมา

    Can we keep above dressing table in bedroom

  • @Saranya-h9d
    @Saranya-h9d 2 วันที่ผ่านมา

    Thank you somuch sister 🎉😊❤

  • @girijaa3416
    @girijaa3416 2 วันที่ผ่านมา +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @MuruganmariMuruganmari-lz8fq
    @MuruganmariMuruganmari-lz8fq 2 วันที่ผ่านมา

    Thank you sister

  • @indumathiraman3789
    @indumathiraman3789 13 ชั่วโมงที่ผ่านมา

    Akka my husband வேற எடத்துல வேலை செய்றரு நான் வீட்ல seilama

  • @prabhak6229
    @prabhak6229 2 วันที่ผ่านมา

    Thanks akka

  • @rafeekrafeeksafris111
    @rafeekrafeeksafris111 2 วันที่ผ่านมา

    இந்த பரிகாரத்தை நா இன்னைக்கு தான் செஞ்சேன் மேடம்

  • @Jansikumar-j2h
    @Jansikumar-j2h 2 วันที่ผ่านมา

    Good morning sister ❤❤❤

  • @purnachandarrao4390
    @purnachandarrao4390 2 วันที่ผ่านมา +1

    Madam pls give any powerful simple remide for late marriage to get married soon

  • @sharmadakileshsharmadhakil8158
    @sharmadakileshsharmadhakil8158 2 วันที่ผ่านมา

    மறுபடியும் புதுசா தான் வாங்கி வைக்கனுமா sister

  • @muniyappank9005
    @muniyappank9005 2 วันที่ผ่านมา +1

    Thanumam

  • @AparnaVijayan-nq3uk
    @AparnaVijayan-nq3uk 2 วันที่ผ่านมา

    Akka என் கிட்ட அட்ப்பு கறி இல்லை அக்கா

  • @gajalakshmi3016
    @gajalakshmi3016 2 วันที่ผ่านมา

    மகனுக்கும் செய்யலாமா

  • @Meenakshi-wk4bm
    @Meenakshi-wk4bm 2 วันที่ผ่านมา

    Madam en husband singapurl erukkar enna panradhi

  • @sasikasi7241
    @sasikasi7241 2 วันที่ผ่านมา +1

    Akka berol ku adila vaikkalam ah ka

  • @ReganSindu
    @ReganSindu 2 วันที่ผ่านมา +2

    Husband forin la iruntha enna pandrathu

  • @Shadow-s2o4p
    @Shadow-s2o4p 2 วันที่ผ่านมา

    Husband kaga mattu tha seiyanuma? Appa kaga seiyalama?

  • @rathaKrishnan-w9q
    @rathaKrishnan-w9q 2 วันที่ผ่านมา +1

    எங்க வீட்டுக்காரர் வேலிலை வேலை பண்னூரங்க அப்போ நாங்க இது எங்க வைக்கணும் அம்மா 🙏🙏🙏❤️❤️❤️🫂🫂🫂🫂💐💐💐🪷🪷🪷🪷

  • @AbiSpoorthi
    @AbiSpoorthi 2 วันที่ผ่านมา

    Thank you akka

  • @muniyappank9005
    @muniyappank9005 2 วันที่ผ่านมา

    Mam ean kanavarukku theraisu venum

  • @pushpabagavathy2159
    @pushpabagavathy2159 2 วันที่ผ่านมา

    Today i come from a death ethu pannalama

  • @DeepikaVishnu-f2p
    @DeepikaVishnu-f2p 2 วันที่ผ่านมา +1

    Mam office la vaikalama

  • @umasiva7186
    @umasiva7186 2 วันที่ผ่านมา +1

    TV stand la vaikkalama sister en husband hall than thooguvaar.

  • @abiramipranu2647
    @abiramipranu2647 2 วันที่ผ่านมา

    Madam,if husband living in someother place what to do?can I pray for him and keep in my house itself

  • @deepavpk6785
    @deepavpk6785 2 วันที่ผ่านมา

    Thank u

  • @premasriram96
    @premasriram96 2 วันที่ผ่านมา +1

    அக்கா ஒரு டவுட்டு பிரதோஷம் அன்னைக்கு சிவனுக்கு 365 திரி ஏற்றி வருகிறேன் ஏற்றலாமா சொல்லுங்க அக்கா

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 วันที่ผ่านมา

      Yes

    • @premasriram96
      @premasriram96 2 วันที่ผ่านมา

      ஓகே தேங்க் யூ தேங்க் யூ தேங்க் யூ அக்கா

  • @vazhve_payanam
    @vazhve_payanam 2 วันที่ผ่านมา

    Thunkara katel kila vaikalama mam..

  • @StellaMary-h6k
    @StellaMary-h6k 2 วันที่ผ่านมา

    mathavidai time la seiyalama

  • @ashoktravels9335
    @ashoktravels9335 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 2 วันที่ผ่านมา

    Sister enoda name kasthuri muruganantham,evalo panam vanthalum micham ilai,pathum pathama irugu sister,kadanum adiya vilai sister

  • @siruvachurvivasayi6807
    @siruvachurvivasayi6807 2 วันที่ผ่านมา

    அக்கா என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார் நான் செய்யலாமா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sanaanitha3800
    @sanaanitha3800 2 วันที่ผ่านมา

    Amma my village la Death Amma seiyalama

  • @Rekhamohan104
    @Rekhamohan104 2 วันที่ผ่านมา

    Tq

  • @ppriyadharshini354
    @ppriyadharshini354 2 วันที่ผ่านมา

    Mm tq

  • @muniyappank9005
    @muniyappank9005 2 วันที่ผ่านมา

    Than you mam

  • @vanithapalanisamy5929
    @vanithapalanisamy5929 2 วันที่ผ่านมา

    Mam நான் தொட்டா குச்சியில் ஒரு ருபாய் நாணயம் கறுப்பு எள் எலக்காய் அன்னாச்சி மொக்கு கிராம்பு வைத்து வாரம் வாரம் மாற்றி வைக்கிறேன் இதையும் செய்யாலாமா please reply mam ❤❤❤

  • @s.deicyshrinidhi9a169
    @s.deicyshrinidhi9a169 2 วันที่ผ่านมา

    🙏🙏

  • @lakshmipriya1087
    @lakshmipriya1087 2 วันที่ผ่านมา

    Akka nan non veg ethum sapidala ana vettula samachuruken entha parikaram nan seiyalama na mattum viratham eruken pls reply akka

  • @deekshag6392
    @deekshag6392 2 วันที่ผ่านมา

    Hai mam, good afternoon mam

  • @premasriram96
    @premasriram96 2 วันที่ผ่านมา +1

    அக்கா தலைக்கு மேல தான் வைக்கணுமா இல்ல சைடுல கூட வைக்கலாமா சொல்லுங்க அதை எடுத்துட்டு வீட்டை பெருக்கிட்டு மறுபடியும் அங்கே வைக்கலாமா வாரம் ஒருமுறை மாத்தலாமா மாசம் ஒரு முறை மாத்தலாமா சொல்லுங்க அக்கா ப்ளீஸ்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 วันที่ผ่านมา

      தலைக்கு மேல வையுங்க என்று நான் சொல்ல வில்லை...மறைவாக ஒரு இடத்துல வையுங்க, மாதம் ஒருமுறை மாற்றுங்க

    • @premasriram96
      @premasriram96 2 วันที่ผ่านมา

      ஹால் டைனிங் டேபிள் கிட்ட என் வீட்டுக்காரர் படுப்பார் அதனால் தான் சைடுல வைக்கலாமா கேட்டேன் அக்கா ஓகே அக்கா அங்கே வைக்கிறேன் 👍😊💖💖💖

    • @premasriram96
      @premasriram96 2 วันที่ผ่านมา

      மிகவும் நன்றி அக்கா ❤️🫂😘

  • @RajeshwariS-o6w
    @RajeshwariS-o6w 2 วันที่ผ่านมา +1

    வணக்கம் அம்மா எங்க குடும்பத்தில் வருமானம் கைல நிக்க மாட்டேங்குது கடன் பிரச்சனையும் குறையவும் இல்ல மா இதுக்கு ஒரு வழி சொல்லுங்க அம்மா 🙏🙏🙏

  • @karthikakannan2369
    @karthikakannan2369 2 วันที่ผ่านมา

    Thank you mam evg 6 maniku vaikalama mam bed ku keezh vaikalama mam

  • @arshithanvedha2570
    @arshithanvedha2570 2 วันที่ผ่านมา

    Sister கிளதான் வைக்கணும் மா இல்ல shelf ல வைக்கலாமா சின்ன குழந்தை இருக்கு அதான் கேட்டேன் pls சொல்லுங்க

  • @ramyavarshini602
    @ramyavarshini602 2 วันที่ผ่านมา

    தேங்காய் கொட்டாச்சி கரி பயன்படுத்தலாமா

  • @kayanandhan8712
    @kayanandhan8712 2 วันที่ผ่านมา

    அதிக எதிர மறை எண்ணங்களை போக்க என்ன செய்ய வேண்டும்

  • @a.k.mahesha.k.mahesh-oj1yo
    @a.k.mahesha.k.mahesh-oj1yo 2 วันที่ผ่านมา

    எங்க வீட்டுக்காரர் சோபாக்கு பக்கத்துல படுபாரு சோபாக்கு கீழே வைத்து விடலாமா

  • @subayasmin48
    @subayasmin48 2 วันที่ผ่านมา

    Monthly once மாத்தணுமா madam

  • @Dhanalakshmi-x4b
    @Dhanalakshmi-x4b 2 วันที่ผ่านมา

    அம்மா இது எல்லாமே எங்க வீட்ல இருக்கு பெட்டுக்கு கீழே வைக்கலாமா மா

  • @cgeetha8398
    @cgeetha8398 2 วันที่ผ่านมา

    If husband work at abroad..what to do mam

  • @sumathikamal6948
    @sumathikamal6948 2 วันที่ผ่านมา

    கட்டிலுக்கு கீழே வைக்கலாமா மேம்

  • @lathikadanishka1939
    @lathikadanishka1939 2 วันที่ผ่านมา +1

    அக்கா என்னுடைய பொண்ணு பெரிய பொண்ணாகி 5நாட்கள் ஆகுது .நான் செய்யலாமா

  • @GaneshKumar-nc4cf
    @GaneshKumar-nc4cf 2 วันที่ผ่านมา

    Mam boys pannalama

  • @DhanalakshmiDhanalakshmiRavi
    @DhanalakshmiDhanalakshmiRavi 2 วันที่ผ่านมา

    Hi sis

  • @sangarsangar4158
    @sangarsangar4158 2 วันที่ผ่านมา

    Bed room la slap la vaikalamaa medam

  • @shaliniraj5027
    @shaliniraj5027 2 วันที่ผ่านมา

    Sister my husband is not staying with me... he is always with his mother...i have small daughter day by day he is not showing interest on me and my daughter... if any evil eye on him and me it might be sister...
    How to make him to come my side sis ..
    And he is going with other girls or bad things...he is cheating me sis...
    My heart and mind is getting more problems... can you tell me anything to do pooja sis...

  • @kavipriya1512
    @kavipriya1512 2 วันที่ผ่านมา

    Padigaram yaga vikum

  • @PriyaBS5917
    @PriyaBS5917 2 วันที่ผ่านมา

    Please let me when to do this. Morning or evening or in any ho rai

  • @Mk_Editzz-z7d
    @Mk_Editzz-z7d 2 วันที่ผ่านมา

    மேடம்பூஜைபன்னும இரன்டுசிலைக்கும்எப்படிசெய்வதுமேடம்எனக்குதெறியல

  • @valarmathi6874
    @valarmathi6874 2 วันที่ผ่านมา

    தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக நடைபெற வழிபாடு இருந்தால் பகிறுங்கள் சகோதரி🎉

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 วันที่ผ่านมา +1

      சுக்ர வழிபாடு செய்யுங்க

    • @valarmathi6874
      @valarmathi6874 2 วันที่ผ่านมา

      நன்றி சகோ❤​@@ThamizharasiBalamurugan

  • @ramabairamamoorthy7524
    @ramabairamamoorthy7524 2 วันที่ผ่านมา

    1.25x

  • @nadhinrajfamliy
    @nadhinrajfamliy 2 วันที่ผ่านมา

    🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🙆🙆🙆🙆

  • @nadhinrajfamliy
    @nadhinrajfamliy 2 วันที่ผ่านมา

    😂😂😂😂😂😂😂😂😂

  • @VijayaLakshmi-mi3px
    @VijayaLakshmi-mi3px 2 วันที่ผ่านมา

    Thank u so much sister 💗 🙏

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 2 วันที่ผ่านมา

    Thank you sister