ஞாயிறன்று இப்படி திருஷ்டி கழியுங்கள், இதை விட சக்திவாய்ந்த எளிய வழி வேறு ஒன்றும் இல்லை!மறக்காதீங்க!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 287

  • @dheebadevid8388
    @dheebadevid8388 11 หลายเดือนก่อน +38

    வாழ்க வளமுடன் மேம்..திருஷ்டி என்றாலே பிறருடைய எண்ணத்தின் விளைவு..இதில் நிறைய பேருக்கு இந்த செய்தி கூறியிருக்கிறேன்..சென்ற வாரம் பஸ்ஸில் ஒரு குழந்தையைப் பார்த்து பள்ளிக்குழந்தைகளை இந்த குழந்தை அழகாக இருக்கிறது என்று கூறினார்கள் நான் அவர்களிடம் வீட்டுக்கு சென்று ஒரு சூடம் சுற்றி போடுங்கள் என்று கூறினேன் அந்த பிள்ளைகள் என்னை பார்த்தார்கள் இதைப்பற்றி நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம் என்று கூறினேன்..இந்த கால கட்டத்தில் இது பெரியதாக தெரியவில்லை..இப்போது அன்பு குறைந்து விட்டது போட்டி பொறாமை தான் நிறைந்தது உள்ளது..ஆகவே இதை கண்டிப்பாக அனைவரும் செய்யுங்கள்..வாழ்க வளமுடன்..

  • @muthulakshmiantony98
    @muthulakshmiantony98 ปีที่แล้ว +34

    அருமையான பதிவு. எல்லா மதத்தினரும் எந்தவித சங்கோஜம் இல்லாமல் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

  • @kishore.i6443
    @kishore.i6443 10 หลายเดือนก่อน +6

    வணக்கம் அம்மா என் தம்பிக்கு கண் திருஷ்டியால தான் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளான் அம்மா தம்பி தலையில தான் திருஷ்டி தலையில தான் அடிபட்டு இருக்கு

  • @susiladevi8902
    @susiladevi8902 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு மிக மிக நன்றி மேடம்

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 ปีที่แล้ว +5

    சிறப்பு மிக்க பதிவு thankyou so much Sisiter 👍👍👍👍👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️💕💕😍😍🙏🙏🙏💐💐

  • @Happyfamily-h1o
    @Happyfamily-h1o 3 วันที่ผ่านมา +1

    Sutrum podhu ena solla vendum amma....engalku adhu elam solla theriyadhu amma

  • @RajaSelva-f3g
    @RajaSelva-f3g หลายเดือนก่อน +1

    நெள்ள. அருமை சூப்பர் 🙏🙏🙏🙏🙏

  • @MANIKANDAN-wq1mi
    @MANIKANDAN-wq1mi ปีที่แล้ว +9

    அக்கா தொழில் வியாபாரம் பெருக கண் திருஷ்டி நீங்க வழி கூறுங்கள்

  • @padminitamilsudar4930
    @padminitamilsudar4930 11 หลายเดือนก่อน +6

    மிகவும் பயனுள்ள தகவல் மா நன்றி

  • @athinamilagipandian6070
    @athinamilagipandian6070 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு
    எளிமையான பதிவு
    சூப்பராக

  • @RajaSelva-f3g
    @RajaSelva-f3g 25 วันที่ผ่านมา +1

    நல்லா பதிவு சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @BabuBabu-i4r2y
      @BabuBabu-i4r2y 5 วันที่ผ่านมา

      ஆல்கஹாலிஸ் அனானிமஸ் என்ற இலவச அமைப்பு தமிழகம் முழுவதும் உள்ளது இணையத்தில் பார்க்கவும் வாழ்த்துகள்

  • @stevenrajan5737
    @stevenrajan5737 ปีที่แล้ว +3

    Thank you akka unga pathiukku

  • @pavithram585
    @pavithram585 ปีที่แล้ว +3

    Amma roomba roomba Nandri Amma 🙏 IPO yangalalukku ❤

  • @RajeshwariVarun-o2o
    @RajeshwariVarun-o2o ปีที่แล้ว +8

    உன்மை தான் மேம் ❤

  • @SelvaRaj-zj1fj
    @SelvaRaj-zj1fj 10 หลายเดือนก่อน +1

    Thanks maa

  • @bhadrinathvenkatachar2792
    @bhadrinathvenkatachar2792 2 หลายเดือนก่อน

    A very clear message🎉🎉
    நன்றி மேடம் 🎉🎉

  • @MohanMohan-dc4md
    @MohanMohan-dc4md 11 หลายเดือนก่อน +2

    அக்கா எங்கள் வீட்டில் பூஜை அறையில் வீலகில் என்னை இருந்தும் ஒரு சில நாட்களாக அனைத்து விடுகிறது அதற்கு என்ன காரணம் என்று கொஞ்சம் சொல்லுங்கள் pls

  • @RamachandiranH
    @RamachandiranH ชั่วโมงที่ผ่านมา

    அம்மவசை அன்று செய்யலம

  • @SabriAmbi-qi8pl
    @SabriAmbi-qi8pl ปีที่แล้ว +4

    Na than seianum amma 3peraium sutritu ena kadaisia sutritu visalama periavaga yarum ila

  • @SabriAmbi-qi8pl
    @SabriAmbi-qi8pl 10 หลายเดือนก่อน +1

    Periavanga ila nangale suthalama

  • @rajarathnamrajarathnam3053
    @rajarathnamrajarathnam3053 10 หลายเดือนก่อน

    En magazine 6 wayadhu parawa ellaya

  • @velumayils491
    @velumayils491 13 วันที่ผ่านมา

    Ponnunga veetukku vilakkamna Avargalukku suthi podalama?

  • @revathiharini9104
    @revathiharini9104 11 หลายเดือนก่อน +5

    Neenga sonna entha parigaratha na weekly Sunday la seithukondu varugiren amma nandri❤

  • @Saranya-h9d
    @Saranya-h9d ปีที่แล้ว +2

    thank you somauch information mam 🌹

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw 2 หลายเดือนก่อน +10

    அம்மா நீங்கள் அதிகமாக பேசுறீங்க சொல்வதை சீக்கிரம் சொல்லுங்க

  • @subbaiahvellammal8679
    @subbaiahvellammal8679 13 วันที่ผ่านมา

    Can i do this for myself akka

  • @GokilaP-x3h
    @GokilaP-x3h 2 หลายเดือนก่อน

    Kanvan manavi edaiya problem santhakam atharku enna vali

  • @S.AjithaS.Ajitha
    @S.AjithaS.Ajitha หลายเดือนก่อน +1

    அக்கா எனக்கு நிறையகண்நதிஷ்டி இருக்கு இதை செய்து பார்க்குறேன் இதேடச்சும் என்நிலைமைமாறனும்

  • @StellaMary-h6k
    @StellaMary-h6k 2 หลายเดือนก่อน +1

    Nanga madila irukom... kila vasalla kondu pona kila veetla vera alu vadagai irukanga avanga sandaikki varuvanga enna seiyalam

  • @sudarsudar4153
    @sudarsudar4153 7 หลายเดือนก่อน +2

    Vanakkam mam. Yen son late ah dhan v2ku varuvan.avanukku thaniya suthikkalama.

  • @PackiyalakshmiSellaiya
    @PackiyalakshmiSellaiya 11 หลายเดือนก่อน

    Romba thank you

  • @manickammanickam5805
    @manickammanickam5805 2 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி

    • @ekumar3820
      @ekumar3820 หลายเดือนก่อน

      மிகவும்அருமை

  • @deviananth7801
    @deviananth7801 ปีที่แล้ว +2

    Supper and thanks amma

  • @SamKeno-kc9ed
    @SamKeno-kc9ed 11 หลายเดือนก่อน +1

    Vanakkam madam how many weeks we want to so this

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  11 หลายเดือนก่อน +1

      No specific counts, once in a month

    • @SamKeno-kc9ed
      @SamKeno-kc9ed 11 หลายเดือนก่อน

      @@ThamizharasiBalamurugan tqq ma'am 🤗

  • @menakanagendran-u3v
    @menakanagendran-u3v 11 หลายเดือนก่อน

    Thank you

  • @madhanagopal7020
    @madhanagopal7020 7 หลายเดือนก่อน

    மிகவும் சரியாக சொன்னீர்கள்.ஆனால் இதை ஆண்கள் செய்யலாமா அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @basavarajjavali6504
    @basavarajjavali6504 หลายเดือนก่อน

    Can wife perform for husband

  • @senthilsubramani1919
    @senthilsubramani1919 22 วันที่ผ่านมา

    sunday mattum thaan pannanumaa

  • @danushvarshni7444
    @danushvarshni7444 2 หลายเดือนก่อน

    கடைக்கு எப்படி செய்வது

  • @Dhanusha23DhanuDhanusha-my3ug
    @Dhanusha23DhanuDhanusha-my3ug 11 หลายเดือนก่อน

    Super akka

  • @padiyanthala2433
    @padiyanthala2433 11 หลายเดือนก่อน

    Thank you so much sister

  • @veni1996-ry6qc
    @veni1996-ry6qc 2 วันที่ผ่านมา

    அம்மா நான் கர்ப்பமாய் இருக்கிறேன் . நானும் என்னுடைய குழந்தை மட்டும் இருக்கோம் நான் என் குழந்தைக்கும் திருஷ்டி கழிக்கலாமா ?

  • @sivakumarm3115
    @sivakumarm3115 ปีที่แล้ว +1

    Thanku sister

  • @rohiniammu4049
    @rohiniammu4049 ปีที่แล้ว +1

    Enga patti chinna vayasula ipadithan suthi poduvaga...

  • @ThiruselviOviya
    @ThiruselviOviya หลายเดือนก่อน

    Mam babysku poduga mam

  • @ChithraMurugan-u1u
    @ChithraMurugan-u1u หลายเดือนก่อน

    Thank you ma

  • @revathirithanya
    @revathirithanya 11 หลายเดือนก่อน +4

    அக்கா பிள்ளைகள் படிக்க ஒரு பரிகாரம் பதிவு வேண்டும் அக்கா

  • @chandrasekar5559
    @chandrasekar5559 2 หลายเดือนก่อน

    Supper

  • @ArjunMadhu-q9i
    @ArjunMadhu-q9i หลายเดือนก่อน

    Nijama Kan thirsty pogumma

  • @dada-bp7nf
    @dada-bp7nf ปีที่แล้ว +2

    Thank you very mutch mem 👍👌🙏

  • @radhamurugan9770
    @radhamurugan9770 ปีที่แล้ว +5

    🙏🙏🙏thank you mom super infermation 🎉🎉❤❤

  • @sasirekamuthuraj8824
    @sasirekamuthuraj8824 10 หลายเดือนก่อน

    𝑻𝒒 𝒔𝒊𝒔....

  • @KavithaR-y8k
    @KavithaR-y8k 11 หลายเดือนก่อน

    Okmadam

  • @Thangavel-w2m
    @Thangavel-w2m 2 หลายเดือนก่อน

    அம்மா என்னுடைய கார் வாகனம் ஒரு பரிகாரம் செல்லுங்க 🙏

  • @janakinagappan6405
    @janakinagappan6405 2 หลายเดือนก่อน

    Husband wifekku seithapinnar thanakkum adhae lemonil seyyalaamaa?

  • @murukigesana2618
    @murukigesana2618 2 หลายเดือนก่อน

    Thank you somach mam

  • @AnanthiAnanthi-sr4vo
    @AnanthiAnanthi-sr4vo 2 หลายเดือนก่อน

    சூப்பர். அக்கா

  • @subhasubha3611
    @subhasubha3611 ปีที่แล้ว

    Nice, thank you sister... Innike na idha seiren

  • @haridevi7256
    @haridevi7256 7 วันที่ผ่านมา

    கண்டிரிஸ்டி. எப்படி இருக்கும்..1,கிலோ , எவ்வளவு

  • @Selvan0927
    @Selvan0927 ปีที่แล้ว

    Superb. ....
    Thanks Madam...Arumaiyaana Pathiyu......
    Valgza Valamudan. .🙏🙏🙏

  • @maha9943.
    @maha9943. 11 หลายเดือนก่อน

    அக்கா என் பிள்ளை களுக்கு அரசு வேலை க்கு பரிகாரம் சொல்லுங்கள் அக்கா ❤❤❤

  • @gajasai6888
    @gajasai6888 ปีที่แล้ว +1

    Thank u mam😊

  • @balamrugank9808
    @balamrugank9808 4 หลายเดือนก่อน

    Nanri amma❤

  • @manimozhi3406
    @manimozhi3406 ปีที่แล้ว +4

    Thanks for sharing sister. clear explanation ❤

  • @SudhaSelvam-vo3rl
    @SudhaSelvam-vo3rl ปีที่แล้ว

    Romba thanks madam

  • @Monkey-D-Luffy-1000
    @Monkey-D-Luffy-1000 2 หลายเดือนก่อน

    🙏 amma vasalveliyil vaituvettu next day morning road phodatuma to daynight photatuma amma

  • @logeshwaranmani8461
    @logeshwaranmani8461 ปีที่แล้ว +1

    Thank u madam
    Will do today

    • @murugesanvinoth9035
      @murugesanvinoth9035 7 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி மா

  • @Monkey-D-Luffy-1000
    @Monkey-D-Luffy-1000 2 หลายเดือนก่อน

    Mam yenga relation veetigu 2 month Mumbu vandargal ahadil erruthu ennagu udhasariyilai mam samaigaguda mudiyalai mam yenda lemon stove yellam sttralama mam

  • @Jeevitha-q9k
    @Jeevitha-q9k 2 หลายเดือนก่อน

    Rompa pesriga

  • @emachellamr3776
    @emachellamr3776 หลายเดือนก่อน +2

    வளவள கொழகொழ என்று சொன்னதையே சொல்லி வெறுப்பு 😮

    • @amuthaammu1736
      @amuthaammu1736 23 วันที่ผ่านมา

      Oknga nenga skip pannitu poirunga

  • @rithksharithi6235
    @rithksharithi6235 11 หลายเดือนก่อน

    Offer launch okay sister

  • @muralirajini6334
    @muralirajini6334 หลายเดือนก่อน +1

    இதை காலையில் செயயல மா

  • @thilagasuthakar4530
    @thilagasuthakar4530 ปีที่แล้ว +1

    Akka enga veetla husband oorukku poirkanga today than poitu irukanga itha seiyalama

  • @ravindranramiah3261
    @ravindranramiah3261 6 วันที่ผ่านมา

    அதில் பச்சை கற்பூரம் ஏற்றி செய்யலாம்

  • @devanesank9971
    @devanesank9971 4 หลายเดือนก่อน

    Mam Aangal seiyalama pengal veetel illai please conform

  • @pavitharpavithar2472
    @pavitharpavithar2472 ปีที่แล้ว

    Mam,yen husband ku velapaakura yedathula nimmathiya pannavidamaatranga corpenter vela panranga,sondha vela amaiya maatingudhu

  • @psasikala49
    @psasikala49 11 หลายเดือนก่อน

    Thanks mam

  • @MaghikuttyMaghikutty
    @MaghikuttyMaghikutty 9 หลายเดือนก่อน

    Akka itha பண்ணிட்டு traval pannakudatha illa v2la irunthe veliya varakudatha akka

  • @dharshikakrishnaveni9317
    @dharshikakrishnaveni9317 5 หลายเดือนก่อน +1

    Mam ladies matum dhan suthanuma ila gents um suthalama?

    • @udayaselvan1999
      @udayaselvan1999 2 หลายเดือนก่อน

      Yaru venunalum suthalam

  • @Priyaraja-n3x
    @Priyaraja-n3x ปีที่แล้ว

    Yaru kannulaium kaal mithium padatha idathula than veesanuma sis

  • @manjulagopinath9588
    @manjulagopinath9588 ปีที่แล้ว +3

    Sonnathaye sollama irunthal nallarukkum

  • @seethalakshmi6575
    @seethalakshmi6575 ปีที่แล้ว +2

    ஆள் நடமாட்டம் இருக்கும் போதே திருஷ்டி கழிக்க வேண்மா அல்லது இரவு 10 மணிக்கு மேல் செய்யனுமா?

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  ปีที่แล้ว

      இரவு 10 மணிக்கு மேல்

    • @AmbikaVenkat-bp2lw
      @AmbikaVenkat-bp2lw 11 หลายเดือนก่อน

      1 hu i80880 hi vil viththai gg i80880 oom) /} 0}thurraimmmmmu7890 hi q ni8 bi hu hu ni8 hu ni8​@@ThamizharasiBalamurugan

  • @nagalakshminagalakshmi1316
    @nagalakshminagalakshmi1316 ปีที่แล้ว +98

    ஒரு எலுமிச்சை பழத்தை மற்றவர்களுக்கு சுத்திட்டு அதே பழத்தை நமக்கு நாமே சுத்திக்கிட்டு அம்மா

    • @nagalakshminagalakshmi1316
      @nagalakshminagalakshmi1316 ปีที่แล้ว +22

      சுத்திக்கலாமா

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  ปีที่แล้ว +9

      Yes

    • @unboxingvlog90
      @unboxingvlog90 ปีที่แล้ว

      🎉ok 🎉🎉🎉​t
      😢😢 2:29 dx
      @@ThamizharasiBalamurugan

    • @chandrud8524
      @chandrud8524 11 หลายเดือนก่อน

      ​@@nagalakshminagalakshmi1316🎉1

    • @AnanthiJ-o1w
      @AnanthiJ-o1w 11 หลายเดือนก่อน

      😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊​@@nagalakshminagalakshmi1316

  • @kalaik1104
    @kalaik1104 ปีที่แล้ว +1

    Arumaiyana padhivu ❤🙏

  • @NNmalli
    @NNmalli 2 หลายเดือนก่อน

    Paiyanuku 6 iyar akuthu itha seyalama sister

  • @harsithbala
    @harsithbala ปีที่แล้ว

    Ma'am enga veetu water tank la kakam eranthu kidanthathu..athuku enna pannanum sollunga

  • @amrulifestyle4736
    @amrulifestyle4736 หลายเดือนก่อน

    Husband kum nama suthalama?

  • @ThilagamThilagam-v5d
    @ThilagamThilagam-v5d 2 หลายเดือนก่อน

    👍👌🙏❤️

  • @saranyarismi
    @saranyarismi ปีที่แล้ว +3

    Akka oru dout veettai suththalama illai engalai suththi poda venduma akka plzz answer pannunga akka

  • @BuvanaK-j8m
    @BuvanaK-j8m ปีที่แล้ว

    Mam karuparam pachai karuparamtha iruku panalama...

  • @Rathi-gi1yl
    @Rathi-gi1yl หลายเดือนก่อน

    இத திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி அப்பம் செய்யலாமா

  • @irulpandian3202
    @irulpandian3202 ปีที่แล้ว

    Sis etha veetirku suthi podalaama

  • @gayathiric.a4599
    @gayathiric.a4599 ปีที่แล้ว

    Mam Tuesday pannalama pls advise

  • @raburabu842
    @raburabu842 ปีที่แล้ว

    Tnx ma

  • @SureshKumar-bn6sq
    @SureshKumar-bn6sq ปีที่แล้ว

    Sister, velia kondu poie vesidalama
    Ena pannanum sister

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw 2 หลายเดือนก่อน +2

    அப்ப குழந்தைகளுக்கு திருஷ்டி கழிப்பது எப்படி❓

  • @drambigashanmugam2890
    @drambigashanmugam2890 8 หลายเดือนก่อน

    Can wife do for husband ma

  • @manojprasy2148
    @manojprasy2148 ปีที่แล้ว +2

    Thank you sister

  • @shantasubramaniam7389
    @shantasubramaniam7389 14 วันที่ผ่านมา

    🙏🙏🙏🇸🇬

  • @saranyakrishvik8273
    @saranyakrishvik8273 ปีที่แล้ว

    Baby ku thirshti sutha video podungha akka ❤ pls