Super mam.Naanum poojai shelfil oru cup la potty vechu iruken.andha coinsai naan edharkagavum edukave maatten.every thursdayum idhu pola poojai seiyappogiren.thank you for your kindly information.👌🏼🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா இப்பதான் அந்த காசை என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன் அதுக்கான ஒரு நல்லபதிவு உங்களிடமிருந்து வந்தது அம்மாஇது எனக்கான பதிவு ஒன்றுநன்றிஅம்மா
முதலில் உங்களுக்கு நன்றி எங்களது வீட்டில் நாங்கள் பூஜை அறையில் நாணயங்கள் வைத்துள்ளோம் ஆனால் அந்த நாணயங்களை சுத்தம் செய்வது கிடையாது இனி இந்த தவறை செய்ய மாட்டோம் நன்றி அருமையான பதிவு வாழ்க வளமுடன்
Enaku pooja room and kitchen is same place. Indha room la than milk dappa vachiruken. Adhula romba sildra kaasu irukum. Night la adikadi silra kasu veliya eduthu poi selavalipen
@@ThamizharasiBalamurugan ஆமாம் அம்மா என்தொழில் (நகை) மிகவும் டல்லாக இருக்கிறது அதனால்மனசும் ஒரு நிலையில் இல்லைஅம்மா அதனால் பேரன் பேத்திகளை பார்க்க அடிக்கடி சென்னை போய்விடுகிறேன். இனி கமெண்டில் வர முயல்கிறேன் அம்மா என் மேல் உள்ள பரிவிற்கு மிக்க நன்றிம்மா
Excellent infermation thankyou very much. Sister பயனுள்ள பதிவு, நானும் கூடுதலாக கோவில் தேவைகளுக்கு எடுப்பேன்,அதன் எடுத்ததைவிட அதோடு வட்டி போட்டு வைப்பேன்.சில,சில நேரம் செய்வதுண்டு.அடுத்து நீங்கள் சொன்னது போருடகளில் சில்லறை பணம் வைக்கவில்லை.முத்து இருந்த சிப்பியின் மேல் ஓடு அனால் அதுவே ஒரு அக்க்ஷய பாத்திரம் போல் இருக்கிறது உள்ளே சககரம்போலம் ஒரு வரைபடம் கலர் புள்ளா பார்க்க மிக அழகாக இருக்கு அதற்குள் வைக்கலாமா இல்லை நீங்கள் சொன்ன பாத்திரங்களில் வைக்க வேண்டுமா????please sister. Thankyou so much Sisiter கோடி நன்றிகள்.🙏🙏🙏👌👌👌👌👍👍👍💖💖ஓம் ஸ்ரீ நமோ நாராயணா ஓம்ஸ்ரீநிவாசா கோவிந்தா,கோவிந்தா. 🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு அம்மா,நானும் பூஜை அறையில் சில்லறை காசு வைத்துள்ளேன்
சாய்ராம். இது பற்றி குழம்பிய வேளையில் அறியத்ததந்துள்ளீர்கள். நன்றி
மிகவும் அருமை யான பதிவு.
நானும் வைத்து இருக்கிரேன் ஆனால் சுத்தம் செய்யரது இல்லை.
இனிமேல் உங்கள் பதிவு பார்த்த பிறகு நான் திருத்தி கொல் கிறேன்..
❤நன்றிமிகவும்நன்றி
"" திருத்திக் கொள்கிறேன் "" ...... 🙏
நானும் எனது பூஜை அறையில் இவ்வாறு வைத்துள்ளேன் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது
இந்த பதிவு போடும்
போது மக்கள் பார்க்கும் போது உங்களுக்கு எவ்வளவு
ஆதாயம் கிடைக்கும். ..
நாணயம் வைத்து இருக்கிறேன் அம்மா திருத்திக் கொள்கிறேன் நன்றி
🙏🙏🙏
நாணயம் வைத்துள்ளேன் நீங்கள் சொல்வது சரிதான் மாற்றி கொள்கிறேன்
👌நல்ல கருத்துகளை சொன்னீங்க.நான் எப்பவும் காசுகளை சுத்தப்படுத்திதான் வைப்பேன்.
தனி தனியாக தான் நான் வைத்து இருக்கிறேன் எதற்கும் எடுக்க மாட்டேன் மண் குடுவையில் தான் வைத்து உள்ளேன் ஆனால் அடியில் எதுவும் வைக்கவில்லை இன்று வைக்கிறேன்
Super mam.Naanum poojai shelfil oru cup la potty vechu iruken.andha coinsai naan edharkagavum edukave maatten.every thursdayum idhu pola poojai seiyappogiren.thank you for your kindly information.👌🏼🙏🙏🙏
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி
நானும் வைத்துள்ளேன்.பதிவுக்கு நன்றி
நாணயம் வைத்திருக்கிறேன் இந்த பதிவின் படி சரி செய்து கொள்கிறேன் தங்களுக்கு மிக்க நன்றி
இந்த பதிவை தெரிவித்ததற்கு நன்றி
Mam
மிக்க நன்றி அம்மா இப்பதான் அந்த காசை என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன் அதுக்கான ஒரு நல்லபதிவு உங்களிடமிருந்து வந்தது அம்மாஇது எனக்கான பதிவு ஒன்றுநன்றிஅம்மா
Vazhgha valamudan 🎉
தெரியாத ஒரு ன்றை தெரிந்து கொன்டொம்மிக்க நன்றி
நன்றிகள்
அக்கா வணக்கம் தெளிவான விளக்கம் மிக்க நன்றி 🙏❤
மிக்க நன்றி அக்கா நானும் தவறாமல் இதை செய்கிறேன் 🙏
நன்றிஅம்மா.நானும்என்சாமிரூம்பில்வைத்துக்கிறேன்
பயனுள்ள தகவல் நன்றி 🙏
நன்றி சகோதரி நானும் பூஜை அறையில் செம்பு பாத்திரத்தில் வைத்து உள்ளேன் 🙏
ஆமாம் உன்மை தான் சிஸ்டர் நான் இந்த தவறு செய்கிறேன்
மிக்க..நன்றி
நல்ல பதிவு மிக்க நன்றி உங்களது சேவை தொடரட்டும்
மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி
நீங்க ரொம்ப அறிவா,தெளிவாக பேசுறீங்க. அதனால உங்கள் பதிவுகளப் பார்க்கிறேன். வாழ்க வளமுடன்.❤😂🎉
நன்றி சகோதரி❤❤❤❤
நான் எனது பூஜை அறையில் சில்லரை காசு வைத்திருக்கிறேன். பதிவுக்கு நன்றி நல்வாழ்த்துக்கள்.
நன்றி அம்மா. குடும்ப ஒற்றுமைக்கு பரிகாரம் சொல்லுங்க அம்மா.
நாங்க கண்ணாடி கப்பில் வைத்துள்ளோம் நன்றி மேடம் 🎉❤
Unmai than mam Naan engal poojai aryil kasu vaithu irukiren,mam,thanks mam
அம்மா சிறப்பான பதிவு நன்றி அம்மா
🙏 அக்கா... மிக்க நன்றி ❤️❤️❤️.....
நல்ல பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி சகோதரி 🙏🙏
நான் பூஜை அறையில் கண்ணாடி கிண்ணத்தில் வைத்துள்ளேன்.பதிவுக்கு நன்றி.
பயனுள்ள தகவல் நன்றி
தகவல் தந்தமைக்கு நன்றி
Thanks ma நான் வைத்திருக்கிறேன் சுத்தம் செய்து கொள்கிறேன் ❤
அருமை அருமை அம்மா !!!!!!!!!.DJ
நல்ல தகவல் 🙏🙏🙏🙏🙏
முதலில் உங்களுக்கு நன்றி எங்களது வீட்டில் நாங்கள் பூஜை அறையில் நாணயங்கள் வைத்துள்ளோம் ஆனால் அந்த நாணயங்களை சுத்தம் செய்வது கிடையாது இனி இந்த தவறை செய்ய மாட்டோம் நன்றி அருமையான பதிவு வாழ்க வளமுடன்
Thank U Sister.
It's very important message
Very nice
அக்கா நீங்க நல்லா இருக்கிறீர்களா உங்கள் கருத்து அனைத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது வாழ்த்துக்கள் அக்கா 💐❤
ப்0
K ..
நாங்கள் சாமி அறையில் கண்ணாடி கிண்ணத்தில் வைத்துள்ளோம். தங்கள் பதிவிற்கு நன்றி 🙏.
நன்றி அக்கா🙏
நன்றி அக்கா நல்ல. பதிவு இது மாதிரி நல்ல. பதிவுகள் கொடுங்க்கா நன்றி👍👍👍🙏🙏🙏🙏🙏👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா
நன்றி❤
அருமையான பதிவு 👌
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
உங்க குரலே சும்மா அதிருது 🍎🌹🌳🙏
நன்றி மா❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🙏🙏🙏
Helpful video Thank you 🙏🙏🙏
நல்ல பதிவு ரொம்ப நன்றி சகோதரி🎉🎉🎉
Naan puji ariyel selarakasu ythrukkreen...neengal solvdu padi sari seiduk kolgreen🙏🙏🙏🙏🙏
Enaku pooja room and kitchen is same place. Indha room la than milk dappa vachiruken. Adhula romba sildra kaasu irukum. Night la adikadi silra kasu veliya eduthu poi selavalipen
மிக்க நன்றி அம்மா
Romba alaga,clear aa sonneenga mam. Thank you
Thank you so much very useful massage mam 🙏🏻🙏🏻🙏🏻💐🌹💐💜🌺❤️😍
நன்றி மா..🙏🌿💐🌿
சிறப்புநன்றி
Very good message posted. Thankyou very much sis🎉🎉🎉🎉🎉
🙏🙏 நீங்கள் அழகாக சொல்லியிருக்கிங்கமேடம்நான்வைத்திருக்கிறேன்நன்றி
Very uSeful, thanks
THANKS FOR YOUR GOOD INFORMATION VANAKKAM
செம்பு பாத்திரத்தில் உள்ள சில்லறை காசுகளை என்ன பண்ண வேண்டும் கோவில் வாசலில் உள்ள முதியோர் உணவு வாங்கி கொடுக்கலாமா அம்மா
Yes
அக்கா நான் காசுகளை கோயிலுக்கு முன்னர் உட்கார்ந்துருக்கிற யாசகர்களுக்கு தர்மம் செய்கிறேன் ...
இனி இந்த தவறுகளை திருத்திகொள்கிறேன்....
Madam this message 100% true, good message.
Excellent 🎉🎉🎉
Thank you very much
Thank you amma❤ Super🎉🎉🙏
Amma vanakam thankal speech super thankingyou
மிகமிக அருமையான பதிவு மகளே நான் ரொம்ப நாளாக சில்லரை காசுகளை வைத்திருக்கிறேன்.எனக்கு அதை சுத்தம் செய்ய தோணவில்லை அருமை மகளே
நிறைய நாட்கள் உங்களை காணவில்லையே??
@@ThamizharasiBalamurugan ஆமாம் அம்மா என்தொழில் (நகை) மிகவும் டல்லாக இருக்கிறது அதனால்மனசும் ஒரு நிலையில் இல்லைஅம்மா அதனால் பேரன் பேத்திகளை பார்க்க அடிக்கடி சென்னை போய்விடுகிறேன்.
இனி கமெண்டில் வர முயல்கிறேன் அம்மா என் மேல் உள்ள பரிவிற்கு மிக்க நன்றிம்மா
நல்லபதிவுமிக்கநன்றி
Vanakkam sis neenda naalaga enakku iruntha kelvikku answer sollitinga
நன்றி மா
நன்றிம்மா
Thank you
நல்ல விளக்கம் தந்திங்க 😊
நன்றி 🙏. , வெள்ளி, செவ்வாஇல செலவு செய்யலாமா.
நானும் சில்லறை காசை வைத்து இருக்கிறேன் நீங்கள் சொல்வது போல் செய்கிறேன்
Excellent infermation thankyou very much. Sister பயனுள்ள பதிவு, நானும் கூடுதலாக கோவில் தேவைகளுக்கு எடுப்பேன்,அதன் எடுத்ததைவிட அதோடு வட்டி போட்டு வைப்பேன்.சில,சில நேரம் செய்வதுண்டு.அடுத்து நீங்கள் சொன்னது போருடகளில் சில்லறை பணம் வைக்கவில்லை.முத்து இருந்த சிப்பியின் மேல் ஓடு அனால் அதுவே ஒரு அக்க்ஷய பாத்திரம் போல் இருக்கிறது உள்ளே சககரம்போலம் ஒரு வரைபடம் கலர் புள்ளா பார்க்க மிக அழகாக இருக்கு அதற்குள் வைக்கலாமா இல்லை நீங்கள் சொன்ன பாத்திரங்களில் வைக்க வேண்டுமா????please sister. Thankyou so much Sisiter கோடி நன்றிகள்.🙏🙏🙏👌👌👌👌👍👍👍💖💖ஓம் ஸ்ரீ நமோ நாராயணா ஓம்ஸ்ரீநிவாசா கோவிந்தா,கோவிந்தா. 🙏🙏🙏🙏🙏
சிப்பி என்றால் கிளிஞ்சலா
நன்றி sister
Thanks for your. advice.akka
அருமையான பதிவு
Thank you so much sister 🎉❤❤
Nandri naan! Theriyaama eduthu selavu seithuviduven nandri sister..🙏🙏🙏🙏
Thanks super 👌🌹
Thank you madam very useful information 👍 😊 ❤
நல்ல தகவல் நன்றி
Thank you sister
நான் மண் பானையில் வைத்திருக்கிறேன் எடுப்பதே இல்லை பானை நிறைய இருக்கிறது என்ன செய்வது அக்கா
Antha kasuku samiyoda things vangedungalamla siss ❤❤❤
சிஸ்டர் நானும் வச்சு இருக்கேன் திடீர் என் பையன் கேட்கும் போது எடுத்து கொடுத்து விடுவேன்
🙏
அக்கா நான் உங்கள் பதிவை பார்தேன் ஆறுமாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்வேண் ஆனால் காசு தணியாக வைக்கவில்லை குபேரர் பொம்மையை சுத்திவைத்துள்ளேன்இது சரியா
Thanks for the message
Use this coin guve a. Raw rice to temple sister
நன்றி
நன்றி வணக்கம் அக்கா