கடல்கரை ஓரத்தில் மட்டன் கறி விருந்து அதிசியம் கடல் அருகில் நல்ல தண்ணீர் இருக்கு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 90

  • @MS-xn3ek
    @MS-xn3ek 6 หลายเดือนก่อน +7

    அமெரிக்கா நாட்டில் மாளிகையில் ஒய்யாரமா உக்காந்தாலும் இந்த ஊரின் கடற்கரை சூழல் வாழ்க்கைக்கு ஈடாகாது.வாழ்த்துக்கள். அனுபவியுங்கள்

  • @sayyedmusthafa8301
    @sayyedmusthafa8301 6 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையாக இருக்கிறது கடலும் சரி கோவில் விழாவும் சரி ஊர் ஒன்று கூடி செய்யும் nigalvu என்றுமே அழகு தான் இந்த சந்தோசத்தை மாத்த விடாமல் பாதுகாப்பது நம் மீது கடமை வரலாறுகளை நம் பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லி puriya வைக்கணும் அன்பு குடும்ப உறவே வாழ்த்துக்கள் 🎉

  • @Edits_H
    @Edits_H 6 หลายเดือนก่อน +8

    கடற்கரை மிகவும் அழகாக இருக்கிறது. மாலை நேரத்தில் இங்கு இருந்தால் அருமையாக இருக்கும்.

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 6 หลายเดือนก่อน +14

    அருமையான இடம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணன்.கோவில் சாப்பாடு சாப்பிட கொடுத்து வச்சிருக்கணும் அண்ணன் .சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏.

  • @ruthutv6074
    @ruthutv6074 6 หลายเดือนก่อน +3

    மிகவும் பிடிக்கும் மிகவும் அருமை தம்பி 👍 வாழ்த்துக்கள்

  • @Kadavul30
    @Kadavul30 6 หลายเดือนก่อน +8

    ,சாமி கும்பிடும் போது மரியாதைக்காக வேட்டி கட்ட மாட்டிங்க ளா...டவுசர் போட்டு இருக்கிறீங்க

  • @varaiamman
    @varaiamman 6 หลายเดือนก่อน +1

    நன்பனே கடலை காட்டிலும் ஒரு தெய்வம் இல்லை இந்த ஏற்பாடு யார் உடையது என்று எனக்கு தெரியாது கடல் அம்மா ஒரு நாமக்கு கிடைத்த பொற்கிசாம் அந்த அம்மாவுக்கு வருடம் ஒரு முறை பொங்கல் வைத்து இந்த மாதிரி சமையல் செய்து வந்தால் கடல் தாயின் கோபத்தில் இருந்து நாம் விடுபடலாம் கடல்தாயே போற்றி போற்றி

  • @user-sw1es7sh8c
    @user-sw1es7sh8c 6 หลายเดือนก่อน +4

    சூப்பர் தம்பி சாமி இடம்

  • @kanthvickram4490
    @kanthvickram4490 6 หลายเดือนก่อน +2

    Thefeast in a Temple Festival is always a delight and tasty, especially by the sea. May Kattasamy Bless all.

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 6 หลายเดือนก่อน +1

    Kadal arumaiyana irukku vazhthugal vazhga valamudan

  • @shajahans235
    @shajahans235 6 หลายเดือนก่อน +1

    Bro very nice place katta samy periya kovilaga Uruvaga Vazhthukkal 🙏🙏🙏❤️❤️❤️💐💐💐

  • @malar8895
    @malar8895 6 หลายเดือนก่อน +1

    Your Daughter is very much afraid and also very Sensitive girl.better take care very bold and Courageous that is good in future.

  • @Karpagamramasamy
    @Karpagamramasamy 4 วันที่ผ่านมา

    இந்த கோவில் எங்கே இருக்கிறது திருவிழா எப்போது நடைபெறும் அந்த நேரம் தெரிந்தால் கோவிலுக்கு வரலாம் எவ்வளவு அழகாக இருக்கிறது

  • @selvakeerthi159
    @selvakeerthi159 2 หลายเดือนก่อน

    மீனவ மனிதர்களின் வாழ்க்கை வரலாறு...கடல் பக்கத்தில் இல்லாத மனிதர்களுக்கு இந்த வீடியோ எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதை தெரிந்த மனிதர்...

  • @antonyratnam5828
    @antonyratnam5828 3 หลายเดือนก่อน

    அருமை இதே மாதிரி இடத்தில் சாப்பிட வேண்டும்

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 6 หลายเดือนก่อน +4

    போன வருடம் திருவிழாவை கண்டோம் இந்த வரணும் திருவிழாவை பார்த்து விட்டு

  • @arunar8890
    @arunar8890 6 หลายเดือนก่อน

    I also enjoyed it in Cuddalore old town in my childhood. Nice experience 👌💐

  • @Shiyam___786
    @Shiyam___786 6 หลายเดือนก่อน +1

    Place spr Anna ...👌🏻

  • @ayyanar.r-ce6bo
    @ayyanar.r-ce6bo 6 หลายเดือนก่อน +3

    சூப்பர் மிக மிக அருமை ப்ரோ

  • @rajasekaran2088
    @rajasekaran2088 6 หลายเดือนก่อน +1

    Super. True tamil culture that bond families.

  • @sanjaykannan3144
    @sanjaykannan3144 6 หลายเดือนก่อน +4

    Supera irukku place

  • @PannmugaOnriam
    @PannmugaOnriam 6 หลายเดือนก่อน +3

    தம்பி அது சூரியப்பூ இல்லை அதன் பெயர் ராவணன் மீசை.

  • @user-ew3iq4ce8w
    @user-ew3iq4ce8w 6 หลายเดือนก่อน +1

    Wow very nice very 2 Brathar😂😂😂😂❤❤❤❤🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @saraarakkal6824
    @saraarakkal6824 6 หลายเดือนก่อน

    Very good I watching everything. All the best.

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 6 หลายเดือนก่อน

    Very beautiful place and Rice and Mutton Curry. Enjoy u all.All r very religious.

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 6 หลายเดือนก่อน +3

    Nice place super brother

  • @PanneerselvamPanneerr
    @PanneerselvamPanneerr 24 วันที่ผ่านมา

    Sakthi like your videos

  • @saraarakkal6824
    @saraarakkal6824 6 หลายเดือนก่อน

    Your name pls. I was watching your physical new places near the beach. My mouth was watering when you were eating mutton rice. Also fresh water sweetness. My My msg live watching you drinking..
    I feel like travel to your place enjoy fish ING with fish curry food.
    Thanks da for all your lu Ely shots of your video.
    All the best to you your family. God bless you.

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 6 หลายเดือนก่อน +2

    சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @kingslymannar3558
    @kingslymannar3558 4 หลายเดือนก่อน

    God bles you and family

  • @julievedanayagamlouis1594
    @julievedanayagamlouis1594 4 หลายเดือนก่อน

    Best and superb couple

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc 6 หลายเดือนก่อน +1

    Shakti Sath nibhaanaa Sathiya Swamy Nalla 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👍👍👍👍

  • @manimozhi7673
    @manimozhi7673 6 หลายเดือนก่อน +3

    Nice

  • @charlesnelson4609
    @charlesnelson4609 6 หลายเดือนก่อน

    I have not tasted the mutton curry with rice in the early hour near a temple 😊 good video, with a religious enhancement,

  • @user-hq2yz6gg9e
    @user-hq2yz6gg9e 6 หลายเดือนก่อน +1

    I'm like it supper

  • @user-eu2fi1jt7s
    @user-eu2fi1jt7s 6 หลายเดือนก่อน +1

    Mika mika arumai tampi❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @lohitdisha2371
    @lohitdisha2371 6 หลายเดือนก่อน

    Very happy to have Ur katta sami blessings nanba Shakti val super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ew3iq4ce8w
    @user-ew3iq4ce8w 6 หลายเดือนก่อน +1

    Super Thambi ❤❤❤❤😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏

  • @rrajashree2210
    @rrajashree2210 6 หลายเดือนก่อน +1

    Super anna

  • @user-qq4mq4pz7g
    @user-qq4mq4pz7g 6 หลายเดือนก่อน +1

    Nice 5

  • @SubashBabu-uk3px
    @SubashBabu-uk3px 6 หลายเดือนก่อน +1

    Super ❤❤

  • @samydurai8506
    @samydurai8506 5 หลายเดือนก่อน +1

    உனக்கு ஒரு டிஸ் லைக்..

    • @samydurai8506
      @samydurai8506 5 หลายเดือนก่อน

      அன்சப்கிரைப் பார்சல்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  5 หลายเดือนก่อน

      நன்றி அண்ணா ❤️❤️

    • @samydurai8506
      @samydurai8506 5 หลายเดือนก่อน

      Panna madean....

    • @samydurai8506
      @samydurai8506 5 หลายเดือนก่อน

      Subscribe thann

    • @samydurai8506
      @samydurai8506 5 หลายเดือนก่อน

      Good boy thoothukudi meenavan

  • @PooPandiyammal
    @PooPandiyammal 22 วันที่ผ่านมา

    தூத்துக்குடி க் நான் வந்து ருக்கேன் கடல்க்கு வந்த தும் இல்லை நான் சின்ன பிள்ளை வந்து ருக்கேன் குடும்பம் மா வந்து ருக்கேன் நாங்கள் இருந்து தெரு பெயர் ஞாபகம் இல்லை பஸ்டாப்பு பக்கத்தில் ஒரு கிணறு இருந்தது அப்ரம் பத்து வீடு இருந்தது உப்பு சாலை அப்ரம் நல்லா தண்ணீர் பெரிய யானை படைப்பு உடைத்து ஓசை விட்டு தண்ணீர் பிடிப்பம் அப்ரம் கப்பல் துறை முகம் இருக்குது சொன்ன ங்க

  • @Ambika-kp6mz
    @Ambika-kp6mz 6 หลายเดือนก่อน +1

    எந்த ஊர் கடற்கரை

  • @ammuhoney4263
    @ammuhoney4263 6 หลายเดือนก่อน

    Intha mathiri idangalil niraiya per camera vil vara mattargal video edukka porumai vendum bro

  • @PonmaniHotel
    @PonmaniHotel 6 หลายเดือนก่อน

    had a good time with family and friends 😊😊

  • @kumaranm5579
    @kumaranm5579 6 หลายเดือนก่อน

    Good location and healthy nice food

  • @jeraldkumar2469
    @jeraldkumar2469 6 หลายเดือนก่อน

    God bless your family

  • @akashnaguleshwaran
    @akashnaguleshwaran 6 หลายเดือนก่อน

    Anna nalla irukkeingla romb nall achu pathu

  • @sivalingarajav.s.s.4207
    @sivalingarajav.s.s.4207 6 หลายเดือนก่อน

    தம்பி இது எந்த ஊரில்...தூத்துக்குடி என்றால் இங்கு செல்வது எப்படி

  • @nilameganathan8014
    @nilameganathan8014 6 หลายเดือนก่อน +1

    சக்தி=சாப்பாடு. சாப்பாடு= சக்தி

  • @gopal-6187
    @gopal-6187 6 หลายเดือนก่อน

    Super seashore

  • @muraleedharanc70
    @muraleedharanc70 6 หลายเดือนก่อน

    very good

  • @ldandrdmedia604
    @ldandrdmedia604 6 หลายเดือนก่อน

    Brother nice video❤❤❤❤❤❤❤

  • @ushab3540
    @ushab3540 6 หลายเดือนก่อน

    Super

  • @sajidababus1822
    @sajidababus1822 6 หลายเดือนก่อน

    Awesome 👍😊❤❤❤

  • @pavitramunusamy5732
    @pavitramunusamy5732 6 หลายเดือนก่อน +1

    😊❤

  • @jeraldkumar2469
    @jeraldkumar2469 6 หลายเดือนก่อน

    Nice family

  • @PanneerSelvam-je3wr
    @PanneerSelvam-je3wr 6 หลายเดือนก่อน

    Anna meen varathu Kami akidu ennachu bro naraya boat ketula iruku

  • @MuruganMurugan-gv9pc
    @MuruganMurugan-gv9pc 6 หลายเดือนก่อน +1

    Hi pa

  • @sheikmohamed7556
    @sheikmohamed7556 6 หลายเดือนก่อน

    Bro work irutha solluga bro anga

  • @NagrajLingeppan-bw3yl
    @NagrajLingeppan-bw3yl 6 หลายเดือนก่อน

    Super🎉🎉🎉🎉

  • @bosebosebose8511
    @bosebosebose8511 6 หลายเดือนก่อน

    Super broenjay 👌👌👌👌👌👌🐏🐏🐐🐐🐐🐐🐐❤❤❤💛💛💚💙💜🤎👌👌👌👌🐐🐐🐐

  • @netravatinetravati3775
    @netravatinetravati3775 6 หลายเดือนก่อน

    Mysore

  • @user-kb3um2dr1e
    @user-kb3um2dr1e 5 หลายเดือนก่อน

    ❤❤

  • @user-fo8bz1xs8m
    @user-fo8bz1xs8m 6 หลายเดือนก่อน

    🎉🎉

  • @ratheeshratheesh2901
    @ratheeshratheesh2901 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @VinaygamJohn-zn7uk
    @VinaygamJohn-zn7uk 6 หลายเดือนก่อน

    Bro Nangloi suttu

  • @rengasamy8524
    @rengasamy8524 6 หลายเดือนก่อน +1

    Ivan mattum sorukku innum konjam kulambu innum konjam

  • @kovai2439
    @kovai2439 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @kselva9869
    @kselva9869 6 หลายเดือนก่อน

    Super place bro

  • @durairaj6039
    @durairaj6039 6 หลายเดือนก่อน

    👍🏻👍🏻👍🏻👍🏻🌹🌹🌹🌹🌹

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sahiraaleem199
    @sahiraaleem199 6 หลายเดือนก่อน

    Hi bro.

  • @karthikboominathan282
    @karthikboominathan282 6 หลายเดือนก่อน

    Mulli

  • @chitrakadhuma8597
    @chitrakadhuma8597 6 หลายเดือนก่อน

    First comment ❤

  • @thangaswaminadar4462
    @thangaswaminadar4462 6 หลายเดือนก่อน

    Evanorukachisarnthavananavayunlike

  • @VinaygamJohn-zn7uk
    @VinaygamJohn-zn7uk 6 หลายเดือนก่อน +1

    Oora perala sollu nagla Delhi Delhi

  • @rengasamy8524
    @rengasamy8524 6 หลายเดือนก่อน

    Suda suda echil oorum avanukku

  • @Tamizh-tb5vk
    @Tamizh-tb5vk 6 หลายเดือนก่อน

    Oc soru thynuputtu atha video edthu polaikira polapu oru polapu.. Madhani emathna piravathu thyrunthuva nenchan apdiyae irka thala nee😂

  • @rengasamy8524
    @rengasamy8524 6 หลายเดือนก่อน +1

    Nalla thinpan ivan

  • @sayyedmusthafa8301
    @sayyedmusthafa8301 6 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையாக இருக்கிறது கடலும் சரி கோவில் விழாவும் சரி ஊர் ஒன்று கூடி செய்யும் nigalvu என்றுமே அழகு தான் இந்த சந்தோசத்தை மாத்த விடாமல் பாதுகாப்பது நம் மீது கடமை வரலாறுகளை நம் பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லி puriya வைக்கணும் அன்பு குடும்ப உறவே வாழ்த்துக்கள் 🎉

  • @nanthinisatchidanandam5858
    @nanthinisatchidanandam5858 6 หลายเดือนก่อน

    Super