நீ VEGAN -ஆக மாறினால் யாருக்கு லாபம்? | Paari saalan and Varun Podcast | Vallal media
ฝัง
- เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024
- #paarisaalan #varunvlogs #podcast #vegan #saivignesh #animalrights #aravind #animal #activist #vallalmedia #sengoltv #பாரிசாலன் #paari
For more such political, spiritual, and historical content subscribe to our @Vallal_Media
We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
Follow More Videos to Subscribe : bit.ly/vallalm...
பாரிசாலனின் தைரியம், அர்ப்பணிப்பு பாராட்டுக்கு உரியது 👍
th-cam.com/video/dgC3TBCaa3U/w-d-xo.htmlsi=pwP6wefUv6tnwaWE
இதில் உன் வன்மத்தை ஏன் திரு சீமான் அவர்கள் மீது தினிக்கிறாய் பாரி..
தமிழ் நாட்டில் மாட்டுக்கறி வணிகம் செய்தால்.. நாட்டில் கடனையே சுலபமாக அடைத்து விட்டு பிறகு முழுவதும் ஆரோக்கியமான தற்ச்சார்பு வாழ்வியல் வாழலாம் தெரியுமா?... இது எல்லாம் உனக்கு தெரியாதது போல.. மக்களை தவறான வழிகளில் வழிநடத்தவதை நிருத்து பாரி..
மேலும் இந்திய எத்தனை லட்சம் கோடிகள் ஒரு வருடத்திற்கு மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்கிறது என்பது தெரிந்தும்.. உனக்கு ஏன் இந்த வெற்று வன்மம்?..
மேலும் உலகம் முழுவதும் மாட்டுக்கறியை தடைசெய்ய வேண்டும் என்பது நீ கூறிய அதே கேவளமாக Bill Gates பில் கேட்ஸ்ன் திட்டம் என்பதை ஏன் மறைக்கிறாய் பாரி?..
ஓல் கதை அர்ப்பணிப்பா டா தற்குறி
@@Balaji-rh1eskatharathada lulu mama
@@Balaji-rh1esலூசு கேன கூ முட்டாள்
இந்த கருத்தை தைரியமாக தெரிவித்த தோழர் அருண் அவர்களுக்கு அன்பும் வாழ்த்துக்களும் 💐
romba dhairiyam dhan vegans avlov strictuuu
international agendava oppose panradhu dhairiyam thaan@@Aurotzodeep
@@Justin2cu international phone neenga use panna maatteenga, international internet neenga use panna maatteenga, international TH-cam neenga use panna maatteenga local kassaappu vaettai mattum use pannuveenga
வருன் சிறப்பான திறமையாளர்💥🌿😇
poyyai alasuvadhil
Ava poola sappu
வருண்
அரசியல் ஆன்மிகம் அறிவியல்... அப்டினு எல்லாத்துலயும் ஆல் ரவுண்டர் பாரி.... உண்மையா உங்க அறிவு முதிர்ச்சி ஆச்சர்யமாக உள்ளது❤
th-cam.com/video/dgC3TBCaa3U/w-d-xo.htmlsi=pwP6wefUv6tnwaWE
இதில் உன் வன்மத்தை ஏன் திரு சீமான் அவர்கள் மீது தினிக்கிறாய் பாரி..
தமிழ் நாட்டில் மாட்டுக்கறி வணிகம் செய்தால்.. நாட்டில் கடனையே சுலபமாக அடைத்து விட்டு பிறகு முழுவதும் ஆரோக்கியமான தற்ச்சார்பு வாழ்வியல் வாழலாம் தெரியுமா?... இது எல்லாம் உனக்கு தெரியாதது போல.. மக்களை தவறான வழிகளில் வழிநடத்தவதை நிருத்து பாரி..
மேலும் இந்திய எத்தனை லட்சம் கோடிகள் ஒரு வருடத்திற்கு மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்கிறது என்பது தெரிந்தும்.. உனக்கு ஏன் இந்த வெற்று வன்மம்?..
மேலும் உலகம் முழுவதும் மாட்டுக்கறியை தடைசெய்ய வேண்டும் என்பது நீ கூறிய அதே கேவளமாக Bill Gates பில் கேட்ஸ்ன் திட்டம் என்பதை ஏன் மறைக்கிறாய் பாரி?..
comedy piece
Paarisaalan tannalamatra nalla sinthanaiyaalan 😊
avar oru vegan nutrionist kitta interview pannaa pozhappu sirippaa sirichirum
இருவரும் அருமையான விவாதம்...
பாரியால் மட்டுமே இதற்கு தெளிவான பதிலை அளிக்க இயலும்... வாழ்த்துக்கள் இருவருக்கும்...
pinam thineegalai pazham thineegala maatrinaal nandraaga irundhirukkum
Idhu Vivaadham (discussion) illai. Idhu paetti (interview).
அறிவு இல்லாமல் ஆதரிக்காதே நண்பா. அவர் முட்டாள்தனமான அறிவு நிறைந்தவர்
@@AurotzodeepPazham valarka neenga mirugangala pinam aakuringa. Inga ratham anga thakaali chutney uh?
@@Sikander_37 vaanga allan vanteengala vaayaada, ungalukku yaerkkanave solliyaachu, irundhaalum timing oda nalla rhyming oda sollren mudinja maarikko, mirugangala 'kadathi' 'kattivechi' 'karpazhichi' 'karuvedhachi' 'kuttipirichi' 'karisamachi' 'kazhipparayila' kalakkuradhu imsaiyilum imsaiyaam
வருண் தமிழ் தேசியம் நோக்கி நகர்வது பாராட்ட படவேண்டியது
வருண் அவன் ஒலுங்க TH-cam நடத்தி ட்டு இருக்கன் தற்குறி தமிழ் தேசியம் வந்து❓
@@Balaji-rh1esதமிழ்நாட்டில் தமிழ்தேசியம் பேசாமல், தெலுங்கு தேசியமா பேசுவது?
அவசரப்பட வேண்டாம்....
எப்போதோ தெலுங்கு/ பிராபண தேசியம் உள்ளே கால் வைத்து விட்டது. நிறம் எப்போது வேண்டுமானாலும் மாறும். எச்சரிக்கை
@@Balaji-rh1esKadharadhe Da pirarmozhi Naaye😂
@@Balaji-rh1es golti spotted
மாடு விடயத்தில் பாரிக்கே எனது ஆதரவு...அவர் கூறுவது முற்றிலும் உண்மை..இந்த விடயத்தை சீமான் அண்ணனும் விரைவில் புரிந்துகொள்வார் என நம்புகிறேன்...நம் நாட்டு மாட்டினத்தை தயவு செய்து காத்திடுங்கள்....நாம் தமிழர்🙏👍
kaaththu kattivaithu karpazhitthu kazhutharuthu karisamaithu kazhivaraiyil kalappadhi seeman thaerndhavarey, maarattumey
true both have only 5th sence😝😝
Mr.jash சாலை மாடுகளை கண்டிப்பாக தடுக்க வேண்டும்.Two wheeler katan ஏழை முத்யிவர்கள் சாலை மடுகளால் மிகவும் பாதிக்க படுகிரார்கள்.மாடுகளை வள் ருங்கள்.சாப்பிடுங்கள் .ஆனால் சாலையில் விடாதீர்கள் .சீமா N &pari s salaialan சாலை madugalai தவிர்க்க வலியுறுத்த வேண்டும்.
புதுசா சாப்பிட விரும்புவோர் சாப்பிடட்டும்...அதற்கு அதிகமாக நாட்டு மாட்டை வளர்க்க வேண்டியதுதான்..,🤷
ha ha@@nagarajs1613
திருக்குறள் புலால் உண்ணாமை
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
(258)
விளக்கம்:
பிறிதோர் உயிரின் உடலிடத்திலிருந்து பிரிந்துவந்த ஊனை, குற்றத்திலிருந்து விடுபட்ட அறிவாளர்கள் ஒரு போதும் உண்ணவே மாட்டார்கள்.
தோழரே திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் உள்ளன என்று மட்டும் பார்க்காமல் அதில் பல இயல்கள் உள்ளன. அவ்வியல்களில் "புலால் மறுத்தல் அல்லது ஊண் உண்ணாமை" எனும் அதிகாரம் "துறவியல்" எனும் இயலில் வரும் துறவியல் முழுவதும் துறவறம் மேற்கொள்பவர்களுக்காக எழுதப்பட்டது.
Koduma enna na atha sona thiruvaluvar silai pari salan pinadiyeh iruku. Apuram intha kural kuda edaila sethada soluvanga.
நான் சைவம்…..வள்ளாலாரின் வார்த்தை என் உளத்துள் ஊறி என் அறிவை திறந்து புகுந்ததாலே…..நான் சைவத்திற்கு மாறினேன் நான் 9 ஆம்வகுப்பு படிக்கும்போது…..இன்று நால்வரின் புகழைப்பாடி இந்து ஊன் உடலில் புகுந்து அமைந்து அருள் புரியும் இறைவனின் திருக்கோயிலான இவ்வுடலைப் போற்றுகிறேன்….சிவ சிவ
மகிழ்ச்சி அளிக்கிறது.
Ungalthu pakkathu veetu nai ungalin kulandhayai kadikkum podu enna seiveergal
I learned a lot of information 😮 1 hour worth bro...❤
Hi bro
Need more content from you.
பாரி பயன்படுத்தும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளை தவிர்த்தல் மிக சிறப்பாக இருக்கும். என்னை போன்ற எளியே மக்களுக்கு நீங்கள் பேசுவது மிக எளிமையாக சென்றடையும் என்று ஒரு நண்பரக தெரிவித்துகொள்கிறேன்
இதில் உன் வன்மத்தை ஏன் திரு சீமான் அவர்கள் மீது தினிக்கிறாய் பாரி..
தமிழ் நாட்டில் மாட்டுக்கறி வணிகம் செய்தால்.. நாட்டில் கடனையே சுலபமாக அடைத்து விட்டு பிறகு முழுவதும் ஆரோக்கியமான தற்ச்சார்பு வாழ்வியல் வாழலாம் தெரியுமா?... இது எல்லாம் உனக்கு தெரியாதது போல.. மக்களை தவறான வழிகளில் வழிநடத்தவதை நிருத்து பாரி..
மேலும் இந்திய எத்தனை லட்சம் கோடிகள் ஒரு வருடத்திற்கு மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்கிறது என்பது தெரிந்தும்.. உனக்கு ஏன் இந்த வெற்று வன்மம்?..
மேலும் உலகம் முழுவதும் மாட்டுக்கறியை தடைசெய்ய வேண்டும் என்பது நீ கூறிய அதே கேவளமாக Bill Gates பில் கேட்ஸ்ன் திட்டம் என்பதை ஏன் மறைக்கிறாய் பாரி?..
marachi paesa aangilam thaevai
Sila vishayam oru flow ah sollumbothu English kalanthu vanthurum. Ana 90% tamil dhane solirukaru. Sila scientific term la English laye sonna dhan purinjika easy ah erukum. 95 % tamil, 5% English, intha rule follow panlam
பாரி அண்ணன் ஆக சிறந்த ஒரு ஆசான்❤
இதில் உன் வன்மத்தை ஏன் திரு சீமான் அவர்கள் மீது தினிக்கிறாய் பாரி..
தமிழ் நாட்டில் மாட்டுக்கறி வணிகம் செய்தால்.. நாட்டில் கடனையே சுலபமாக அடைத்து விட்டு பிறகு முழுவதும் ஆரோக்கியமான தற்ச்சார்பு வாழ்வியல் வாழலாம் தெரியுமா?... இது எல்லாம் உனக்கு தெரியாதது போல.. மக்களை தவறான வழிகளில் வழிநடத்தவதை நிருத்து பாரி..
மேலும் இந்திய எத்தனை லட்சம் கோடிகள் ஒரு வருடத்திற்கு மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்கிறது என்பது தெரிந்தும்.. உனக்கு ஏன் இந்த வெற்று வன்மம்?..
மேலும் உலகம் முழுவதும் மாட்டுக்கறியை தடைசெய்ய வேண்டும் என்பது நீ கூறிய அதே கேவளமாக Bill Gates பில் கேட்ஸ்ன் திட்டம் என்பதை ஏன் மறைக்கிறாய் பாரி?..
💩💩💩💩
Unmai ❤
@@Balaji-rh1esnee athaane saaputura
😂😂😂 deii
Paari - the best 🥰🥰👍🙏💯💯💯
Nice Varun 👌👌👌👍👍
forest man
comedy pieces
Wow, a refreshing change in the interview format. New anchor engages with Paari so well in this interview. Love this format. Please do more interviews like this ❤
இதில் உன் வன்மத்தை ஏன் திரு சீமான் அவர்கள் மீது தினிக்கிறாய் பாரி..
தமிழ் நாட்டில் மாட்டுக்கறி வணிகம் செய்தால்.. நாட்டில் கடனையே சுலபமாக அடைத்து விட்டு பிறகு முழுவதும் ஆரோக்கியமான தற்ச்சார்பு வாழ்வியல் வாழலாம் தெரியுமா?... இது எல்லாம் உனக்கு தெரியாதது போல.. மக்களை தவறான வழிகளில் வழிநடத்தவதை நிருத்து பாரி..
மேலும் இந்திய எத்தனை லட்சம் கோடிகள் ஒரு வருடத்திற்கு மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்கிறது என்பது தெரிந்தும்.. உனக்கு ஏன் இந்த வெற்று வன்மம்?..
மேலும் உலகம் முழுவதும் மாட்டுக்கறியை தடைசெய்ய வேண்டும் என்பது நீ கூறிய அதே கேவளமாக Bill Gates பில் கேட்ஸ்ன் திட்டம் என்பதை ஏன் மறைக்கிறாய் பாரி?..
"vanakkam Paari" was also good
interview with opposition party will also be good
@@Aurotzodeepask them to come and debate u cowards
@@tiger1995grvr koopida thayiriyam irukka?
i love this combo... looking forward for more videos of both.... and love both individuals content very much ❤❤
ya more videos with vegan activist incl
As a Muslim from now onwards i am also going to avoid Beef. Thaks pari brother for your valuable information on beef.
👍
Regular eater of red meat especially beef and pork are inviting colon cancer. Beef eating in particular increase the likelihood of this disease
😢
Your food your choice brother. But I like your view!
Your choice ,eat less
என் மனதில் உள்ள பாரமே போச்சு மண்டைக்குல் ஓடிக் கொண்டிருந்த விடியம் இப்போது நிம்மதியாக இருக்கிறது.
பாரிசாலன் அண்ணா அது ஒரு உயிர் நம்மைப் போன்று அதற்கு வழிகள் உண்டு நம்மோடு வாழ்க்கைக்கும் பொருளாதாரத்துக்கும் அது பலிகடா ஆகிறது திருவள்ளுவரைப் பற்றியும் திரு வள்ளலாரைப் பற்றியும் பேசுகிறீர்கள் அவங்கள் எவ்வுயிர்க்கும் தீங்கு இல்லாமல் கருணையோடு இருப்பவர் தெய்வத்துக்கு ஒப்பாவார் இன்று வள்ளல் ராமலிங்கம் பெருமானார் கூறியுள்ளார்
திருக்குறள் தமிழ் இல்லை அதை பின்பற்ற முடியாது - பாரி, தமிழ் தேசியம் 🤣🤣🤣
தெய்வமும் இறைச்சி சாப்டும் தெய்வம் தான் அது உங்களுக்கு தெரியுமா
@@tksrinivassrinivas8416😂😂😂nalla joke enga irundhu indha loosuthanamana vishyathai padicha
பரிசாலனின் பேச்சுக்கள் எவ்வளவு உண்மையாகவும் அறிவியல் சார்ந்ததாகவும் சமூக அக்கறை உடையதாகவும் இருக்கிறது.
பரிசாலனை இன்றையத் தலைமுறையினர் கொண்டாடவேண்டும்.
Only stupid people low mentality people hate him
🎉🎉🎉
இந்த விசயத்தில் பாரி சாலனை ஆதரிக்கிறேன். Vegans ku சரியான பதிலடி. வாழ்த்துக்கள்
Paari should debate with real veganist.. His points are good to hear but i want to hear counter arguments to his views.. Vallal media should invite guests from opposing point of view persons too..
He won't. He will raise that no one will come for debate, but the point he doesn't want to debate with knowledgeable one.
@@HighSocialDudeso u call paari to ur debate on the opposers site to argue,
@@HighSocialDude Paari is right. He should not go to other channels or news channels. But he can invites others to his channel. He can go to college campus and debate with students and can conduct Q&A with students.. He can start podcast with Tamil nationalist as chief guest once a week. Paari saalan can do many things but he don't know how to promote his ideas and channel.. He need guidance for mass media communication.. Hope I can help him 😢
Arvind vanthu pesura alavuku pari othu illa naney pari ku veganism na ennanu solli tharen dei pari Jan 1 varaikum wait panra
@@Vegan_world783😂😂
Good job Varun.
Good to see you on topics like this.
Way to go 😊!
All the best !
உயிர் இரக்கமே கடவுள் வழிப்பாடு என்று சொன்ன வள்ளலார் வழியில். முடிந்த வரை ஜீவகாருண்யம் கடைபிடிப்பது நன்மையே...
Yes
ஆமாங்க ❤
Nee iru daa y mee
Appo thaniyam payiridum Pothu athil pesticide yen adipathal kodikanakana poochti puzhu Eligal saginrana.
Ippothu engu senrathu uyir irakam?
Athuvum. Uyir thaney.
ஜீவகருண்யம் கடை பிடிப்பது பேச்சளவில் நன்றாக தான் தெரியும், ஆனால் அனைவரும் இதை செய்தால் ஆடு மாடு கோழி போன்ற உயிரினங்கள் அழியும. ஒரு உயிரினம் அழிய காரணமா இருக்கும் முறை எப்படி ஜீவ காருண்யம் ஆக முடியும் என்பதை நீங்கள் சிந்தித்து பார்க என் கோரிக்கை!
என் அன்பு தம்பி பாரி அவர்கள் நீண்ட நெடிய ஆயுளுடன் வாழவேண்டும் என்று நான் மனதார வாழ்த்துகிறேன். நமது ஆதிப் பாட்டன் சிவன் நமது முப்பாட்டன் முருகன் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.ஏன் என்றால் தமிழ் சமூகத்திற்கு கிடைத்து மிகப்பெரிய சொத்து தம்பி பாரிசாளன் அவர்கள்.
It is actually a very new perspective about Non-vegetarian food habit.. And the conversation between both of them is really good!! Happy to see such a video in Vallal media channel..
Actually we should be proud to eat meat. Vegetarians are criticizing slaughtering one life for 1 kg meat but they fail to accept that to get 1 kg rice you need to kill atleast 3 animals through crop protection measures. Ignore these plant-based hypocrites.
வேர லெவல் 🥇🏆😳✅👌👌👌
இதில் உன் வன்மத்தை ஏன் திரு சீமான் அவர்கள் மீது தினிக்கிறாய் பாரி..
தமிழ் நாட்டில் மாட்டுக்கறி வணிகம் செய்தால்.. நாட்டில் கடனையே சுலபமாக அடைத்து விட்டு பிறகு முழுவதும் ஆரோக்கியமான தற்ச்சார்பு வாழ்வியல் வாழலாம் தெரியுமா?... இது எல்லாம் உனக்கு தெரியாதது போல.. மக்களை தவறான வழிகளில் வழிநடத்தவதை நிருத்து பாரி..
மேலும் இந்திய எத்தனை லட்சம் கோடிகள் ஒரு வருடத்திற்கு மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்கிறது என்பது தெரிந்தும்.. உனக்கு ஏன் இந்த வெற்று வன்மம்?..
மேலும் உலகம் முழுவதும் மாட்டுக்கறியை தடைசெய்ய வேண்டும் என்பது நீ கூறிய அதே கேவளமாக Bill Gates பில் கேட்ஸ்ன் திட்டம் என்பதை ஏன் மறைக்கிறாய் பாரி?..
kaattu vaasi level dhaane
ya super comedy
@@Aurotzodeepaiyoo jeans potta pundamavane neengalaa😂😂
@@1443dinesh nee miruga thol podura vettavaasi dhaane
மதிப்புக்குரிய பாரி,
உங்களுடைய பொன்னான
நேரத்தை நாம் தமிழர் வெற்றிக்கு பயன்படுத்தவும்.
மேலும் உங்கள் திறமைக்கு, நீங்கள்
பாராளமன்ற உறுப்பினரா
போட்டி இடலாம்.
இது விடயமாக திரு சீமானுடன் கலந்துரையாடின்
சிறப்பு.
இது எனது தனிப்பட்ட கருத்து.
நன்றி.
லண்டனிலுள்ள தமிழின சகோதரன்.
Simon Sebastian
லண்டன் இருந்து ஆகதி தற்குறி
@@Balaji-rh1es What is your problem,
you aren't not a tamil person. stop nonsense.
@@Balaji-rh1esத்தா நீ யார்டா பாடு வேற்று மொழியை தாய்மொழியாக கொண்ட தாயோலி தான் ஈழத்து உறவுகளை இப்படி இழிவாக பேச முடியும், திராவிடியா தாயோலி புள்ளைங்களா😂
@@MahesanLogaஐயா இவன் ஒரு திராவிடியா பயல்
அருமையான விடயம்,சமூகத்திற்க்கு தேவையான கருத்துக்களை,எளிமையான முறையில் விளக்கியுள்ளீர்கள்,நன்றி!.
பூனை குறித்த குறிப்பு 💯 க்கு 💯 உன்மை .
Sivayogi kitta copy adichathu
@@sivaspidey597lusu apo poonai avaru oruthar thaan valukurara😂😂 .. point unmai uh adha paaru
manidhan kurithu thavaru
@@Aurotzodeepmanidhan pathi crt uh thaan solirukaru😂
உன்மை அல்ல உண்மை
படி பரமா
I was blown 😮.eye opening காணொளி
excellent conversation hats off to both varun and paari... 1 hour போனதே தெரியல
வாழ்த்துக்கள் நண்பரே, இருப்பினும் எனது கருத்து (உயிரியல் ஆசிரியர் என்ற முறையில் ) நமது உணவு மண்டலம் குறைந்தது17 அடிகள், ஆனால் அசைவ உண்ணிகளில் இது 3 முதல் 7 அடிகள் மட்டும். காரணம் தாவரங்களை செரிப்பதற்கு அதிக அளவில் செயல்பாடுகள் தேவை. நமது பல் அமைப்பும் தாவரங்களை உண்ணும் விதத்தில் உள்ளது.
இத சொன்னா உங்களை சங்கி என்பார்கள்....
அப்படியா அப்போ கோரை பற்கள் நமக்கு என்ன து கு இருக்கு?
வள்ளலார் வழியைக் கடைபிடிப்போம். ஜீவகாருண்யமே உண்மையான இன்பம்
podu thala sooper answer, neenga vegan actist ah, join vegan india movement if not
@@Aurotzodeep Activist இல்ல ப்ரோ. சைவம் அசைவம் இரண்டுமே தனிப்பட்ட நபர்களையும் அவர்களது மனநிலையும் சூழ்நிலையும் பொறுத்தது என்பது எனது தாழ்மையான கருத்து.
ஆன்மீகத்துக்கு சைவ உணவு தான் உகந்தது.
நமது சைவ சித்தாந்தம் சொல்வதும் அது தான்.
அதாவது திருமணம் செய்து கடமைகளை முடித்து ஒரு நிறைவு வந்தவுடன் படிப்படியாக சைவ உணவை மேற்கொண்டு பிறகு இறைத்தேடலில் ஈடுபடுவது
@@Aurotzodeepdei sangi
@@yz2073 dei thodappom, naan suththa Siva sanmaarga sangi da
@@Aurotzodeep katharaatha arivu ketta naaye
தம்பி பாரியின் பதிவு சிறப்பு வாழ்த்துக்கள். மனிதர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். மக்கள் தான் புரிந்து வாழ்க்கையை அமைக்கவேண்டும்.
Very interesting very. Important video thank bro
What an informative conversation . Absolutely useful. Nice combo . Paari as usual is at his best
அருமையான விளக்கம் நன்றி பாரிசாலன் வாழ்க வளமுடன்
சிறப்பு சிறப்பு மிக சிறப்பு👏👏👏👏
veruppu veruppu vilangina veruppu
@@Aurotzodeepyaaru saami ni😂
@@carlo6478 animals ah respect panravan
Knowledgeable compering, Knowledgeable Mr. Guest ( Pari Saalan ) and Likes from Knowledgeable People.
பன்றி கறி சாப்பிட வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை மேலும் அதை சாப்பிட கூடாது என்று யாரும் அரசியலும் செய்வதில்லை ! இங்கு மாட்டை வைத்து செய்யும் அரசியலால் தான் அதை சாப்பிட சொல்லி ஆர்வமூட்டவேண்டிய தேவை உள்ளது மற்றபடி மக்கள் சாப்பிடாமல் இருந்தால் சாப்பிடும் மக்களுக்கு மலிவான விலையில் கிடைக்கும் !
Nobody care of pigs whether it's alive or not, as they treat lower than other animals
பன்றி கறி உண்பது ஹராம் என்று இஸ்லாமியர் சொல்வார்கள். இதுவும் உணவு அரசியல் தான்.
எந்த இறைச்சி உண்ணவேண்டும் என்பது தனி மனித முடிவா இருக்கவேண்டும் . எந்த ஒரு குறிபிட்ட உணவு பற்றி உயர்த்தியோ தாழ்த்தியோ பரப்புரை செய்வது தவறு.
ஆனால் மாட்டு கரி சாப்பிடும் மக்கள் நவீன தீண்ட தகாதவர்களாக பார்க்க படுகிறார்களே.!? ரிசர்வேஷன், சட்டங்கள் வந்து அன்று தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று ஓரளவு எழுந்து நிற்கிறார்கள். ஆனால் கடந்த 10 வருடங்களாக மாட்டு இறைச்சி சாப்பிடும் மக்கள் பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக கீழ் நோக்கி செல்கிறாரகளே.? அந்நியப்படுத்தபட்டு இருக்கிறார்கள்!? மாட்டை இறைச்சிக்கு விக்கிறவன் பல வருடம் சேன வெச்சி கறந்து அதுல சத்து முழுசா போய் சளம் வைத்த மாடுகளை தானே விர்க்கிறான், அவனே சாப்பிட முடியாமல், அந்த பகுதியில் யாரும் சாப்பிட முடியாத நிலையில் இருக்கும் தானே விற்கிறான்.? அப்போ தான் அவனுக்கு கட்டுபடி ஆகும், நல்ல தரமான மாடு அதிக விலைக்கு துபாய் போகுது, அந்த rate ல இங்க வித்தா கிலோ 1800 ரூபாயை தொடும். நமக்கு கறவக்காரன் விக்கிற மாடு முழுக்க சளம் ஊன் வெச்சி நிக்கிற மாடுகள் தான்.. அப்படி ஒரு கரிக்காக, மாட்டுக்கறி என்ற வார்த்தையை வெச்சி சமூகத்தில் இருந்து விலகி சென்றுகொண்டே இருந்தால் இழப்பு எந்த பக்கம்?? சமூக சூழல், அரசியல் சூழல், பொருளாதார சூழல், geopolitics சூழல் எல்லாம் மாரியாச்சு, முன்ன சின்ன விசயத்துக்கு 1000 முஸ்லிம் 2 நிமிஷத்துல கூடுவான், இப்போ நிலமை என்ன? NIA பாயுது.. விலகி சென்றாச்சு... இனி இறங்கு முகம் தான்..
Anna iam from Madurai. Nanum romba naal la non veg saptitu erunthen. Thiruvalluvar புலால் மறுத்தல் பற்றி sonathu, வள்ளலார் sonathu, 18 sidhars sonathu elam vachu nan epo non veg sapidrathu ella.
super thala, ivan kaattu vaasi thalaivan pinan thinna solluvaaan aduthavar paal paruga parisalippaaan
It's your choice and freedom. Nobody can deny that. Yosichu mudiveduthadharku Vaazhthugal!!
@@Aurotzodeeplooosu pundai ellarum whole population vegetarian ah maruna enga irunthu daw avlo vegetables ithu panuvinga milk epdi daw veg la kondu varuvinga loooooosu pundaimgala😂
@@manojmano5131 dei kaattaeri, vegetarian venaan daw idhu vegan daaw, vegetables saapittaa paththaadhu animals ah aagarathukko aaraaichikko anigalankko use pannavekkoodaadhu, mutta pattu paalu thoalu thaenu meenu Kari kozhuppu raththam yiragu masuru zoo circus aquariums yellaathukkum kaasukaati animals ah yizhivupadutha koodaadhu da vanavaasi
@@manojmano5131விலங்குகளை வளர்ப்பதற்கு அவ்வளவு நிலத்தைக் கொண்டு தீவனம் செய்யும் இடம் காலியாகும். அந்த இடத்தில் வைத்து காய்கறிகளை விளைவித்துக் கொள்ளலாம். விலங்குகளை வளர்ப்பதற்கு அதிக இடமும் விளைச்சலும் தேவை. தாவரங்களை வளர்ப்பதற்கு மிகக் குறைந்த அளவு இடமே போதும். உங்களுடைய மொட்டை மாடியிலேயே காய்கறிகளை விளைவிக்கலாம். அதனால் தாவரங்களை விளைவிப்பது மிக மிக எளிது
வள்ளல் பெருமான் வழி சொல்பவர்கள் நாங்கள் 😌🙏
Me too ❤😊
Apdina yaru
உணவு பழக்கம் நமது தனிப்பட்ட விருப்பம் என நீங்கள் சொல்வது சரிதான். 👍👍👍
Ok wait for Jan 1
@@Vegan_world783 for what
@@drkishalinishalini Jan 1 avuruku veganism na enna personal choice na ennanu Puri vaikuren
@@Vegan_world783 avara ungalukku theriyuma..athu yen jan 1 specific a
@@drkishalinishalini avaraium ennaku theriyathu ennavum avuruku theriyathu ana Jan 1 velam therinchukuvaru including you
Most powerful words "தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்." Thanks Bro !!!
நா எல்லாத்தையும் சாப்பிடுவேன் மனிதனை தவிர சிறுவயதில் அனைத்து மாமிசத்தையும் நான் சாப்பிட்டு இருக்கிறேன் ஆனால் இப்போது ஒரு சில கறியை மட்டும் தான் சாப்பிட பிடிக்கிறது இப்போது கறி மீன் எல்லாம் எப்போதாவது தான் சாப்பிடுகிறேன் உணவு என்பது அவர் அவர்களின் விருப்பம் அதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை பாரி சூப்பர் 🔥💥💥💥💥💥
இதில் உன் வன்மத்தை ஏன் திரு சீமான் அவர்கள் மீது தினிக்கிறாய் பாரி..
தமிழ் நாட்டில் மாட்டுக்கறி வணிகம் செய்தால்.. நாட்டில் கடனையே சுலபமாக அடைத்து விட்டு பிறகு முழுவதும் ஆரோக்கியமான தற்ச்சார்பு வாழ்வியல் வாழலாம் தெரியுமா?... இது எல்லாம் உனக்கு தெரியாதது போல.. மக்களை தவறான வழிகளில் வழிநடத்தவதை நிருத்து பாரி..
மேலும் இந்திய எத்தனை லட்சம் கோடிகள் ஒரு வருடத்திற்கு மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்கிறது என்பது தெரிந்தும்.. உனக்கு ஏன் இந்த வெற்று வன்மம்?..
மேலும் உலகம் முழுவதும் மாட்டுக்கறியை தடைசெய்ய வேண்டும் என்பது நீ கூறிய அதே கேவளமாக Bill Gates பில் கேட்ஸ்ன் திட்டம் என்பதை ஏன் மறைக்கிறாய் பாரி?..
இதில் மாமிச உணவு என்பது அவரவர் விருப்பம் என்பதை பற்றி அல்ல ஒரு உயிர் உணவுக்காக அதன் வலி மிக கொடுமையானது . உயிர் கொல்லாமை பாவம் வேண்டாம் என்பதே.ஆகும் . அதற்கும் அன்பு அம்மா குட்டி என்ற பாசம் உண்டு.எனது வீட்டின் பக்கத்தில் உள்ளவர் மாடு வெட்டில் தாய் மாட்டை குட்டி போட்டவுடன வெட்டி விட்டான் கன்று தாய் பால் இல்லாமல் தாயும் இல்லாமல் கண்ணில் நீர் வடியும் இந்த கொடுமை பாவம் எத்தனை நல்லது செய்தாலும பாவத்தை தீர்க்க முடியாது . உயிர்களை வாழவிடுவோம்.அரை நீள நாக்கிற்கு எத்தனை உயிர்கள் சித்திரவதை .
@@shymalak9847 நீங்கள் சொல்வது சரி தான் ஆனால் நீங்கள் நன்றாக சிந்தித்து பாருங்கள் அதை எல்லாம் குட்டி போட்டு அனைத்தும் அதிகமாக பெருகி விடும் நாட்டில் அந்த உயிரினங்கள் மட்டும் தான் இருக்கும் நாம் இருக்க மாட்டோம் நமக்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி கொள்வது நல்லது ஆனால் மற்றவர்களை நீங்கள் இதை சாப்பிட வேண்டாம் அதை சாப்பிட வேண்டாம் என்று சொல்லும் உரிமை நமக்கு எப்படி இருக்கும் நண்பரே
என்னோட தமிழனுடைய அறிவைப் பாருங்கடா.
அற்புதமான விளக்கம்.
பாரி தி கிரேட்
ஒரு மணி நேரம் காணொளி சென்றது கொஞ்சம் கூட தெரியவில்லை மிக அருமையாக இருந்தது இந்தப் பதிவு வருண் அவர்களுக்கு வணக்கம் ஹீலர் பாஸ்கர் பாரியும் ஒரு நேர்காணல் எடுக்க வேண்டும்
avanga kooda oru animal rights activist irukkanum
Pakkaa
Great and thoughtful conversation.
for wildlings
Paari Saalan,I kindly request you to currently speak about Introvert and extrovert terminologies which is getting popularity now ,about thier good and bad traits and share your knowledge about it.Please Speak About It
there's nothing to say, these concepts were created by online addicted socially awkward people to justify themselves.
Humans are social animals, What these awkward people need is good friends and less screen time.
@@BojenBugami Sir,You Were Somewhat Wrong,Introvert Is a Personality Complex who gain energy from solitude.Me, Personally a Introvert who consulted many physcatrists said So.I Just Wanted TH-cam debaters to speak about it and know it's Importance .Nowadays it's gaining popularity in social media too.Many Successful American Billionares said that they were Introverted like Elon Musk,Bill Gates.Why They Claim Themselves To Be Introverted? If So Is It True?Just Wanted To Know,Thats It.
Paari has more logical thinking and speaking talent... Those who are agree?
திருக்குறள் மாமிசம் சாப்பிட கூடாது சொல்லி இருக்கிறார். விலங்குகள் மனிதனை போல காதல் அன்பு பாசம் வலி வேதனை உணர்வு இருக்கிறது இதன் காரணம் தான் மாமிசம் சாப்பிட கூடாது.. மனிதன் மாமிசம் சாப்பிட கூடாது. அரக்க இனம் தான் மாமிசம் சாப்பிடுவர்கள்.
சரியா சொன்னீங்க நாக்கை கட்டுபடுத்த முடியாதவர்களுக்கு வாய் நீழுது
Hitler enna saappittaar theriyumaa ????
Apoo nee sapdama iruda@@raghu8059
@@godisgreat9986Hitler was a Vegetarian😂😂
So what???
Good message sir
unga combo nalla iruku varun anna nallaa interrogate panraaru....knowledge nalla iruku ,paari anna unga combo la video neraiyaa podunga anna....
பாரி சார்.... உங்க பேச்சு மிக மிக அருமை....
Good conversation 🤩🤩🤩🤩
பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
animals mela avlo vanmam
@@Aurotzodeep 😂😂😂😂
Dei yarda ne elathulaium poi vaitherichala kotra..ne veg sapdraba mooditu sapdungada..@@Aurotzodeep
Undefeated PAARI ❤💯💥
Yes🎉
யோவ் பாரி என்னா அறிவுயா.எதாவது ஒரு விடயத்தை மட்டுமே எடுத்துகிட்டு ஆராய்ச்சி செய்தவர்களுக்கு நோபல் பரிசு
என்னன்னெ்மோ பரிசெல்லாம்
கொடுக்குறய்ங்கெ..எல்லா விடயத்தையும் ஆழமா அலசுறியப்பா பாரி.நீ ஒரு பொக்கிஷம்.பாதுகாப்பாக இருக்க வேண்டும்.. காலத்தின் மகன்.. காலம் உன்னை பாதுகாக்கும்
I support Paari in beef eating against Seeman. Seeman should stop promoting beef. Ofcourse I eat beef.
Seeman is polticians. He talks about beef eating only to support the people who eating beef from other political parties like BJP.
If seeman want to promote Beef. He will talk in many places
they do promoting because its a reaction to against the people who wants to ban beef
Why did then Thiruvalluvar, Thirumoolar, Vallalar and many others argued for vegetarianism ?
they argued for simplicity, non-greediness etc. how many follow?
Where is the proof that they didn't eat non veg?
Do you follow everything Thirumoolar, Thiruvalluvar, Vallalar has preached?
Vallal media should invite Sai Vignesh for Debate
இதில் உன் வன்மத்தை ஏன் திரு சீமான் அவர்கள் மீது தினிக்கிறாய் பாரி..
தமிழ் நாட்டில் மாட்டுக்கறி வணிகம் செய்தால்.. நாட்டில் கடனையே சுலபமாக அடைத்து விட்டு பிறகு முழுவதும் ஆரோக்கியமான தற்ச்சார்பு வாழ்வியல் வாழலாம் தெரியுமா?... இது எல்லாம் உனக்கு தெரியாதது போல.. மக்களை தவறான வழிகளில் வழிநடத்தவதை நிருத்து பாரி..
மேலும் இந்திய எத்தனை லட்சம் கோடிகள் ஒரு வருடத்திற்கு மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்கிறது என்பது தெரிந்தும்.. உனக்கு ஏன் இந்த வெற்று வன்மம்?..
மேலும் உலகம் முழுவதும் மாட்டுக்கறியை தடைசெய்ய வேண்டும் என்பது நீ கூறிய அதே கேவளமாக Bill Gates பில் கேட்ஸ்ன் திட்டம் என்பதை ஏன் மறைக்கிறாய் பாரி?..
Very true
Yes true
Ithula enna promote
It is very easy. We have Vallalar, Thiruvallaur who already explained more than enough. Veganism may not be practical. But his moral point is 100 percent correct.
இவளோ தகவல்கள் ஆராய்ச்சிகள் எப்டி பாரி சார்... 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
வேளாண்மையும் கால்நடை அரசு வேலை. தற்சார்பு பொருளாதாரத்தை வளர்ப்போம். நன்றி நாம் தமிழர்
மனிதனிடம் பகுத்தறிவு உண்டு என்பதை மறந்து விடாதே.. சித்தர் வழி சிறந்த வழி. Don't forget that man has reason.. Siddhar way is the best way
தமிழினத்தின் வழிகாட்டி ஈவேரா கிடையாது.. பாரிசாலன் தான்😄🔥
good comedy
தற்குறி கூட்டத்தின் வழிகாட்டி பாரிஓழன் தான் 🔥💩
@@fana862 oya comedy
பாரி மேற்கத்திய பரப்புரையை ஒப்பிக்கிறார்
kaatu miraandiya maaththa
சிறப்பு, தெளிவான விளக்கம்.
poi naan onnu vanavaasi illa
Video is good n information is useful.. But it is tooooo long... Too much to watch.. So I feel it's better if it's short.. Make it in parts may be 15min max
The anchor is very understanding and co operates to parisalan very well
சகோதரர் பாரி அவர்களே நீங்கள் உயிர்களை கொன்று உன்னும் வரை நீங்கள் அடுத்த பிறவியில் ஆடு மாடுகளைப் போன்ற விலங்காக தான் பிறப்பீர்கள்.இது சத்தியம்
திருவள்ளுவர்,புத்தர், வள்ளலார், சொன்ன ஜீவகாருண்யத்தை உயிரின் மேலாக கடைப்பிடிக்க வேண்டும் அதுவே மனிதன் இறைவனை அடைய வழி
திருக்குறள் புலால் உண்ணாமை
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊணுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
(255)
விளக்கம்:
உயிர்களின் நிலைத்த வாழ்வு ஊணுண்ணாத இயல்பில்தான் உள்ளது. ஊன் உண்டால், நரகம் அவனை வெளியேவிட ஒரு போதும் தன்னுடைய கதவைத் திறவாது.
yes beef sapta body romba smell adikum ny own experience 😢 but taste nallathaan irundhuchu but ippo vututen sapidala😊
That smell, in reality, is because excess sweat by the meat's healing properties. Beef is highly energy and heat giving by nature. So your body sweats more because of that. When you sweat more, the bacteria in your body will be happy to multiply. That's why. Meat also has medical properties but corporate and religious-funded medical research institutions will manipulate the facts to demonise meat.
Mysore sandal use pannunga thozha
Damnnn exceptional 💥👌🏽👌🏽
We need more such interactions
with animal rights activist also
well there are videos by animal right acitvists........who stops who from watching them? @@Aurotzodeep
@@Aurotzodeepkadhary
பிடித்ததை கிடைத்ததை உண்போம் 🔥🐯
பசிக்கு உனக்கு உணவு இல்லை அதற்காக உன் பீயை தின்பயா 😅
Very informative interview Paari Salan 👏👌
What a knowledge paari
Human Beings is basically a Carnivore... We Have Canine Teeth as a Evidence for it ... we evolved to Omnivore because of Agriculture and Gathering of Plant based food and Animal Rearing and it's domestication... Still we can't digest Cellulose of plant based food sources which left undigested or digested partially by Gut Bacteria But Complete digestion of Animal based food sources is possible...
Very intellectual conversation❤❤😊
பாரி மேல் மரியாதை இருக்கு....ஆனால் இந்த விசயத்துல நான் வள்ளலார் , வள்ளுவன் பக்கம் தான்......இவரு சொல்றது நிறைய points valida இல்ல......
guys go for vallalar and valluvar....
அருமையான அறிவுப் பதிப்பு...👏👏💜
இதில் உன் வன்மத்தை ஏன் திரு சீமான் அவர்கள் மீது தினிக்கிறாய் பாரி..
தமிழ் நாட்டில் மாட்டுக்கறி வணிகம் செய்தால்.. நாட்டில் கடனையே சுலபமாக அடைத்து விட்டு பிறகு முழுவதும் ஆரோக்கியமான தற்ச்சார்பு வாழ்வியல் வாழலாம் தெரியுமா?... இது எல்லாம் உனக்கு தெரியாதது போல.. மக்களை தவறான வழிகளில் வழிநடத்தவதை நிருத்து பாரி..
மேலும் இந்திய எத்தனை லட்சம் கோடிகள் ஒரு வருடத்திற்கு மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்கிறது என்பது தெரிந்தும்.. உனக்கு ஏன் இந்த வெற்று வன்மம்?..
மேலும் உலகம் முழுவதும் மாட்டுக்கறியை தடைசெய்ய வேண்டும் என்பது நீ கூறிய அதே கேவளமாக Bill Gates பில் கேட்ஸ்ன் திட்டம் என்பதை ஏன் மறைக்கிறாய் பாரி?..
vana vaasigalukke
Hats off pari bro 2hwrs moV pakanencha unga new speech 1hwr great
நீங்க vallar, வேதாத்ரி மகரிஷி, திருவள்ளுவர் சொன்னது கேளுங்க
ஹாய் தினேஷ்.......
இந்த கேள்வி பொதுநலவாதியிடம் கேட்கனும..... முட்டுகட்டையிடம் கேட்டால் பதில் ஒருதலைப்பட்சமாக வரும்...... ஏம்பா தம்பி தினேஷ் ஒரு மாடு அதோட விருப்பத்துக்கு சாப்பிடுதா? மனிதனை தவிர எந்த உயிரும் விருப்பத்திற்கு சாப்பிடாது.... தான் எதை சாப்பிட படைக்க பட்டிருக்கிறதோ அதை மட்டுமே சாப்பிடும்....
புழு, பூச்சி, பறவை, விலங்கு, நீர்வாழ்உயிர்,
இவை அனைத்திலும் மாமிசம் மற்றும் காய், கனி, கீரை இவைகள் இரண்டில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டும் உண்ணும்படி படைக்கபட்டிருக்கிறது
பிணம் தின்னும் கழுகு பழம் சாப்பிடாது.. பழம் சாப்பிடும் கிளி மாமிசம் சாப்பிடாது... இரண்டையும் மைனா உண்ணும்... சிங்கம் காய்கனி சாப்பிடாது.. ஆடு மாமிசம் சாப்பிடாது... இரண்டையும் கரடி உண்ணும்...
மனிதன் மட்டுமே தான் எதை சாப்பிட வேண்டும் என்று தெரியாமலே ஆசைக்காகவும் போட்டியாகவும் எதை வேண்டுமானாலும் திண்கிறான். சைவம், அசைவம் சாப்பிட சொல்றான். அசைவம், சைவம் சாப்பிட சொல்றான் இரண்டு பேருமே பிராடுகார பயலுக... நீ என்ன சாப்பிட வேண்டும் என்று உன் பல்வரிசை பார்த்து நீ முடிவு செய்துகொள்...
படைப்பில் கோரைப்பல் மட்டும் இருந்தால் மாமிசம் மட்டும் சாப்பிடலாம்..
வரிசைப்பல் மட்டும் இருந்தால் தாவரம் காய்கனி சாப்பிடலாம்..
இரண்டும் இருந்தால் மட்டுமே மாமிசம், தாவரம், காய்கனி சாப்பிடலாம்....
சிறப்பான உரையாடல் 👏👏
vegan advocate kooda uraiyaadinaal innum sooperaa irukkum
@@Aurotzodeep வர சொல்லு பண்ணிடுவோம்
@@gopim2740 yenga yeppo
OSM knowledge Anna ❤❤❤U r a great 👍🏼 n real gift to us from God ❤❤❤
Evlo information sema brother ungala Mari oruthar youngster ku thevai....
God created Human,Human not mutated from Monkeys.
Useful video
பாரிசாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமையான ஆலோசனைகள் வழங்கி உள்ளார் வாழ்த்துக்கள்
நமக்கு ஆடு கோழி மீன் வாத்து போதும் பா வேற ஒன்னும் வேனாம் 😊😊😊😊❤❤❤❤❤
Me too
I like Non Veg
Chicken 🍗 80%
Winter,Spring,Summer,Autumn
❄️ 🍃☀️🍂
Mutton 🥩 10%
only in Summer,Autumn☀️🍂
Pork,Beef🥩 10%
Only in Autumn 🍂
Meat Protein Sources 💪💪
I like paari. Very knowledgeable guy.
மிகவும் அருமையான பதிவு நன்றி பாரி சகோதரா
I always give fitness programme for weight programme with vegan food, normally Great results.
Good combination of both together discussion 😊
what about a combo with vegan activist
@@Aurotzodeep let them do separate videos like this.........we'll watch, what's the problem?
@@chandranchandran9159 ungalukku yenna neenga paithiyam animal paavam senapaduradhum ranapaduradhum avanga thaane
@@Aurotzodeepunaala oru valid point kuda vachu debate panna mudiyaathu
அண்ணா நீங்கள் கூறுவது உண்மை அண்ணா...
கடந்த மாதம் நாங்கள் எருமை மாடு வாங்கினோம்...
இதற்காக நாங்கள் 3 மாதம் தேடி அழைந்தோம்...
அப்போது என் அப்பா கூறியது.... கடந்த ஆண்டு எருமை மாடு ஊருக்கு ஊர் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு பல ஊர்களில் பார்ப்பதே அரிதாக உள்ளது என்றார்.
beef export panni irupaanga
@@Aurotzodeep not from villages... beef exports pannauravanga dhaan animal rights kku uyirai koduppavanga........
@@chandranchandran9159 aamaanga ivaru paathaanga, paer sollunnga yaarnu therinjippom, poi acre kanakka sollakoodaadhu
@@Aurotzodeep appo beef export la Indian no.1 nnu prime minister ae sonnaare adhu poiyaa?
@@chandranchandran9159 India fulla vegans ah irukkaangala?
Super speech maatikari yai en thavirkavendum ennathrku ithaivida arivupoorvamai sollamudiyathu
ஜீவா காருண்ய மோட்ச வீட்டின் திறவு கோல் -வள்ளலார்
அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு ஜீவகாருண்ய ஒழுக்கமே உண்மை கடவுள் வழிபாடு
Jeeva karunyam na enna??@@SaravananVallalar
@@vishwa2135 உயிர்களின் மீது காட்டும் அன்பு மற்றும் இரக்கம்
@@vishwa2135 உயிர்களின் மீது காட்டும் அன்பு மற்றும் இரக்கம்
@@SaravananVallalar செடி, மரம் இக்கு உயிர் irruku theriyuma?
Interesting talk. A new perspective about beef…glad you touched upon Bill Gates’s vaccine agenda, which is hardly talked about in India.
Romba naala expect panna video 😂
Superb. All rich of contents. No wastage of time.
பாரி இந்த get up ல smart and handsome மாக இருக்கிறார்.
திரு பாரி அவர்களுக்கு, தாங்களே ஒரு பதிவில் அருட்பெருஞ்ஜோதி இறைவனை அடைய வள்ளலார் சொன்ன வழி கருணை கருணை கருணை 🙏என்று சொன்னீர்கள் கருணை என்று பொதுவாக சொன்னதுபோல் எனக்கு தோன்றவில்லை அதில் ஒரு அழுத்தமான உடன்பாடுடன் சொன்னதுபோல் தோன்றியது, கருணை வழியில் யோசித்தால் இது போன்ற கருத்துக்கு முரண்பாடு ஏற்பட்டது போல் ஆகும்
ஒரு vegan கூட Debate மாதிரி நடத்துங்கள். அது வந்து இன்னும் கொஞ்சம் தெளிவு கொடுக்கும். கேள்விகள் களையப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
Avanunga imsai bro. Food choices is personal preference. Atha sonna othuka maatanga.
Vegan ah irukurathula oru use um namaku illa.