@@ramachandran6831அதுதான் நடக்காது எங்க ஊர்ல எடுத்துகிட்டோம்னா வணிகத்தில் இருப்பது பெரும்பாலும் பிற மொழியாளர்கள்தான் நம்மக்கள் வணிகம் குறைவு அதுவும் சிறுவணிகம் தான் எல்லா பொருட்களும் கிடைக்காது ......அதிலும் மொத்த வணிகத்தை வட இந்தியர்கள் தான் பார்த்துக் கொள்கின்றனர்
நான் மலையாளி. பிறந்ததும் வளர்ந்தும் வாழ வைப்பதும் தமிழ்நாடு. தமிழை படித்தேன் தாய் மொழியாக நினைக்கிறேன். பெருமை கொள்கிறேன். ஒரு காலத்தில் தமிழை கிண்டல் கேலி செய்த மலையாள மக்கள் இன்று தமிழ் பேசி பெருமை படுகின்றனர். தமிழ்நாட்டில் சம்பந்தம் செய்து கொண்டு வாழ்கின்றனர்.
தமிழ்குடி வன்னியர், கவுண்டர் ஆதரிப்பது வடஇந்தியன் பாஜக ஆனால் எதிர்ப்பது தன் சக தமிழ்குடி பறையரை .... முக்குலத்தோர் ஆதரிப்பது மலையாளி கன்னடர் மற்றும் வடஇந்தியன் பாஜக ஆனால் எதிர்ப்பது தன் சக தமிழ்குடி பள்ளர்களை பறையரை .... நாடார், வெள்ளாளர் குடிகள் ஆதரிப்பது காங்கிரஸ்-பாஜக ஆனால் எதிர்ப்பது தன் சக தமிழ்குடி சாம்பவபறையரை.. எல்லா தமிழ் குடியும் ஒன்று சேர்ந்து தன் சக தமிழ் மூத்தகுடிகளான பறையர்கள் மற்றும் பள்ளர்களை வெறுத்து ஒதுக்கி வைத்து இருக்கும் நிலை நீடிக்கும் வரை திராவிடன் தான் தமிழ்நாட்டை ஆளுவான்
தமிழர்களுக்கென்று "சுயமாக " ஓர் அடையாளம் இருந்துவிடக்கூடாது என அவர்கள் செயல்படுகிறார்கள் . எனவே வீழ்த்தப்பட்ட தமிழர்குடிகள் ஒன்றாக"இணைந்து" எழுவதே எமக்கு சிறப்பு . நன்றி
கர்நாடகத்திலும் இந்த அக்கிரமம் அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது. கானரா வங்கியில் ஒருநாள் தமிழில் பேசிய வாடிக்கையாளரிடம் அங்கு பணிபுரியும் ஒரு பெண்மணி கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டு தமிழில் பேசுகிறாயே என்று கேட்டாள். அவர் பாவம் என்ன சொல்வதென்று தெரியாமல் சென்று விட்டார். அடுத்து ஒருவர் தெலுங்கில் மாட்லாடினார் அவள் ஏன் தெலுங்கில் பேசுகிறாய் என்று கேட்கவில்லை . அடுத்து நாம் சென்ற போது தமிழில் பேசக்கூடாது. தெலுங்கில் பேசலாமா? என்று கேட்டோம் அவளிடமிருந்து பதில் இல்லை.. எப்படி இந்த தெலுங்கு காரப் பசங்க தென்னிந்தியாவையே ஆட்டிப் படைக்கிறானுங்க என்பது புரியவில்லை. திராவிடர்களில் the most poisonous snake தெலுங்கர்கள் தான். Beware of these fellows!
பாரியின் கருத்தை ஆதரிப்பவர்கள் அனைவரும் தங்களின் பெயருக்கு பின்னால் தன் குடிகளின் பெயரை போடுவோம். குடிகளின் பெயரை வைத்து நாம் தமிழர் என்று ஒன்று படுவோம். நம்மில் இருந்து மாற்றத்தை துவங்குவோம்.
நான் வன்னியன்என்ற குடியை சார்ந்தவன் கர்நாடகாவில் இருந்து ஆனால் எனக்குள் சாதி வேறுபாடு இல்லை இனிமேல் தமிழர்கள் தங்களுடைய குழந்தைக்கு பெயர் சூட்டும் போது குடி பட்டத்தோடு சாதி பெயரோடு பெயர் வைக்க வேண்டும் கன்னடர்கள் தங்களுடைய குடி பெயரோடு சேர்த்து தான் கன்னடர்கள் பெயர் வைக்கிறார்கள்
உங்கள் ஊரில் தேடிச்சென்று தமிழர்கள் கடைகளில் மட்டுமே பொருட்கள் வாங்கினால் தான் தமிழர்கள் வாழமுடியும்! கோவை ஈரோடு பொள்ளாச்சி ஆகிய ஊர்களில் வசிக்கும் தமிழர்கள் தமிழர்களின் கடைகளில் மட்டுமே தேனீர் அருந்த பழகுங்கள் தமிழர்களே!
Innum sollunga தமிழர்கள் Uruvakkum porutkalai mattum பயன் படுத்துங்கள், தமிழர்கள் கண்டுபிடித்த இயந்திரங்களை மட்டும் பயன் படுத்துங்கள் உங்கள் பெயர் ramachandran அது ஒரு வடக்கு அரசனின் பெயர் அதையும் மாற்றி தமிழில் வையுங்கள் 😂😂
நாம உலகை ஆண்ட இனம் எப்பூடி எச்சில் டம்ளார் கழுவமாட்டம் - எச்சில் இலை எடுக்க மாட்டம் - மற்ற மாநிலத்தவர் செய்யராங்க,, நாம உலகை ஆண்ட இனம் எப்பூடி, செய்யரது,,
இந்த செய்தியை கேட்கும் போது மனம் வேதனை அடைகிறது என்ன செய்வது நம் தமிழ் மக்களிடையே ஒற்றுமை இல்லை பள்ளர் vs முக்குலத்தோர் பறையர் vs படையாட்சி முக்குலத்தோர் vs நாடார் என நம் ஆதி தமிழ் குடிகளுக்கு உள்ளாயே பல்வேறு சாதி பிரிவினைகளும் பகையும் உள்ளது ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல் இப்படி நம் தமிழ் மக்களிடையே இருக்கும் ஒற்றுமையின்மை யை சரியாக பயன்படுத்தி கொண்டு தெலுங்கர்களும் கன்னடர்களும் மலையாளிகளும் நம் நிலத்தில் அவர்களின் அதிகாரத்தை நிலைநாட்டிகொண்டு இருக்கின்றனர் புதிதாக வடக்கர்களும் தலையெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் இதை பற்றி யாராவது பேசினால் இது ஒற்றுமையான இந்தியா அனைவரும் சகோதரர்கள் என்று கூறுவார்கள் இனியாவது நம்முடைய அனைத்து தமிழ்குடிகளும் ஒன்றுபட்டு நம்முடைய நிலத்தில் தமிழர்களின் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும்
உண்மை உண்மை இது தொடர்ந்து நீடித்தால் கடவுளால் கூட நாம் வந்தேறிகளுக்கு முழுமையான மீள முடியாத அடிமையாக ஆவதை தடுக்க முடியாது. தமிழ்நாட்டின் பெரும் மக்கள் தொகை கொண்ட தமிழ் சாதிகள் ஒற்றுமையாக வேண்டும் தமிழனை நல்லவனை தலைவராக ஏற்ற வேண்டும் நம்மளுக்குள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டால் எவனுக்கும் அடிமையாகாமல் வாழலாம்.
@@yardani5235 மயிறு.. சீமானுக்கு எந்த புரிதலும் இல்லை.. எனக்கு நீ பாடம் எடுக்குறியா அப்படின்னு கேப்பாப்புல.. அவர் அவ்வளவு பெரிய ஆள் இல்லனா அவருக்கு தெரியல... இன்னும் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற புரிதல் கூட இல்லை.. யாரை நம்ப வேண்டும் நம்பக் கூடாது என்ற தெளிவும் இல்லை.. தனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் வேறு, ஆனால் அவர் அரைவேக்காடு என்றவருக்கு புரியவே இல்லை.. இவரை நம்பி தமிழ் தேசியம் பயணித்தால்.. தமிழ் தேசிய வெற்றி பெறாது.... அப்படி வெற்றி பெற்றாலும் அது முழுமையான தமிழ் தேசியம் ஆகாது.. தலைமை மாற வேண்டும் அல்லது புரிதல் பெற வேண்டும்.. அல்லது வேறு ஒரு தமிழ் தேசிய இயக்கம் புரிதலோடு வரவேண்டும்..
❤என் இனத்தின் தன்மானத்தை மீட்டு வர போராடும் களப் போராளி... ❤என் தமிழ்தேசிய அரசியலின் ஆசான்... ❤ஆரியத்தையும் திராவிடத்தையும் கழுவேற்ற வந்த நவீன உலக மூவேந்தர்களின் வாரிசு ❤என் அன்பு அண்ணன் பாரிசாலன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்........தொடரட்டும் தங்களின் தமிழ் தேசிய கருத்து போர்... முப்பாட்டன் முருகன் உங்களுக்கு துணை வருவார்...❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤ எம் இனத்தின் பொக்கிஷமே......❤🎉🎉❤🎉❤🎉 வணங்குகிறேன் அண்ணா என்றும் நான் உங்கள் பாதையில்.........
அதீத வெப்பம் ஏற்பட்டால் தானாகவே மழை பெய்து பூமியை சமநிலைக்கு கொண்டுவந்துவிடும். அது போல இந்த மண்ணின் துயர் துடைக்க வந்தவர் திரு பாரிசாலன் அவர்கள். நான் இந்த இயற்கையை பெரிதும் நம்புகிறேன். இச்சூழலில் உம்மை பிறப்பித்த தமிழ்த்தாய்க்கு நன்றி கூறி, அவ்வழியே உமக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துகள் ணா. 🎉🎉
I am a kammavar naidu and i agree with Paari 💯. Tamilnadu should be with the natives. Tamilians must rule tamilnadu while everyone else can live peacefully and coexist. Vote for NTK and for Tamil Desiyam ❤️🔥💯
பண்டாரம் சமுகம் oc யில் இருந்தது. இட ஒதுக்கீடு கேட்கும் போது யோகீஸ்வரர் என புதிதாக சமஸ்கிருத பெயர் உருவாக்கி சான்றிதழில் எங்கள் குடிப்பெயரே இல்லாமல் ஆக்கி விட்டான் கர்ணாநிதி
@@engineer1075 ஆமா யா. பண்டாரம் என்ற பெயரில் இட ஒதுக்கீடு குடுக்க முடியாது என கூறி ஆண்டி பண்டாரம் எனவும் யோகீஸ்வரர் எனவும் உருவாக்கி MBC ல் இட ஒதுக்கீடு கொடுத்தான் கர்ணாநிதி.
நாம் அனைவரும் சேர்ந்து தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற இயக்கம் துவங்க வேண்டும். மஹாராஷ்டிரா வில் சிவசேனா, கர்நாடக த்தில் கன்னட செழுவளி போன்ற இயக்கங்கள் அரசியல் கலப்பின்றி இயங்கி தம்மொழி கலாசாரம் ஆகியவற்றை காத்து வருகின்றனர். நாமும் அப்படிபட்ட இயக்கம் துவங்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம், கட்டாயம்!
பாரிசாலன் உடையார் அவர்களே பிறந்தநாள் வாழ்த்துக்கள் இவர்கள் நம்மை குடிப்பட்டம் போடக்கூடாது என்று சொல்வார்கள் அவர்கள் ஜாதி மாநாட்டில் கலந்துகொள்வார்கள் தமிழர் va
அன்புள்ள சகோதரர்களே வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கு வாழ்த்துக்கள். என்னவென்று திரும்ப கேட்டுக் கொள்கிறேன். தெலுங்கு சிரிப்பு வந்தது வார்த்தைகள்நமக்கு தெரியாது அல்லவா அதனால். என் பதிவு என் தொடர் . 27/7/2024 சனிக்கிழமை காலை 11 .10 நிமிடம்.உங்கள் காணொளியை எப்படி நாளும் முழுமையாக கேட்டு முடித்து விடுவேன் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் சிறக்கட்டும் உண்மையை உரக்கச் சொல்லவும் அது நமது இறைவன் கொடுத்த கடமை.
பாரி அவர்கள் கூறுவது சரியே, நான் வசிக்கும்பகுதியில் இருக்கும் கன்னட மொழி பேசும் மக்கள், தமிழ் குடி பெயரான செட்டியார் பட்டத்தை பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் தமிழ் மக்களின் குடி அடையாளத்தை நீர்த்து போக செய்கிறார்கள்
Naanum Telungar Thaan Kammavar NAIDU (36 Age ) Living 36 yrs in Tamilnadu But Tamilnadu Developed By Tamil Peoples Only. Bcz Tamil peoples Hardworkers + Honest😍
பாரி எனக்கு தெரிந்து தமிழ்நாட்டின் தனியார் நிறுவனங்களில் பெரிய பதவி களில் பிற மொழி பேசும் மக்கள் தான் அதிகம் உள்ளனர்... 😢😢😢மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது...
தமிழ்தேயத்தின் தவிர்க்க முடியாத கருத்தை வைத்து முன்னேறும் வரும் அருமை அண்ணண் பாரி சாலன் ஆவார்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.தமிழர்கள் அதிகாரத்தை மீட்டேடுக்க எங்கள் ஆதாரவு எப்போதும்...❤️
@@Seethadevi-cu2th Nandri Vanakkam Paari Saalan Sir. Namaskaram in our Telugu language. 👀Seetha Devi Madam It's Sambar 🆚 Golti fighting like Street 🐕Dogs. What is this?!
பாரி வலியுறுத்தி கூறுவது போல் தமிழர்கள் தங்கள் குடி பெயரை கூறிக்கொள்வதில் தவறேதுமில்லை. ஆனால் இப்போதே அந்த நிலைக்கு மாறுவதற்கு நம் மக்களின் மன நிலை உடனே ஏற்றுக்கொள்ள சற்றே தயக்கம் உள்ளது. ஆனால் இன்றைய நவீன தகவல் தொடர்புகள் பெரிய அளவில் வளர்ந்துவிட்டதால் பாரிசாலன் போன்றவர்கள் பேசுகின்ற குடிப்பெயர்களின் முக்கியத்துவம் உணரப்பட்டு வருகிறது. ஆங்காங்கே நம்மவர்கள் தங்களின் குடிப்பெயர்களை பொதுவெளியில் பேசத்தொடங்கி உள்ளார்கள். இந்த போக்கு மென்மேலும் வளர்ச்சி பெறும் என்பதில் நம்பிக்கை கொள்வோம். நாம் தமிழர்.
ஓ மை காட், தம்பி ,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமெண்ட் பார்த்தேன் எல்லாம் வாழ்த்துக்கள் சொல்லி இருந்தார்கள் அதனால்,பிறந்தநாள் என்று தெரிந்து கொண்டேன். இல்லையென்றால் தெரியாது. மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தமிழர்களுக்கு சுத்தமாக சூடு சுரணை என்று எதுவுமே இல்லை.தமிழர்களே இப்போதாவது விழித்துக்கொள்ள வேண்டும்.நாம் தமிழர்.
@@arumugamm6040 இப்போ விழிக்கிலெனா நிரந்தரமா தூங்கிடவேண்டியதுதான்... 😴
That's why ponniyin Selvan movie earned crores
Ninga thungunga thukula thongunga yarukum oru mairum use illa pongada dei
First ethu illanu ninga sonningale atha devolvepe panitu apram ithukku vangada
கிட்டத்தட்ட ஜப்பானின் நிலைதான்...முழுதும் அழிவதற்குமுன் தமிழ் காப்பாற்றப்பட வேண்டும்
மலேசிய தமிழர்கள் யாரெல்லாம் பாரியோட வீடியோ பாக்குறீங்க அவங்க எல்லாம் இந்த commentku ஒரு லைக் போடுங்க
இனிய பிறந்தநாள் வாழ்ததுகள் திரு.பாரிசாலன் அவர்களுக்கு. வாழ்க தமிழ்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாரி
வாழ்க வளமுடன் அன்புக்குரிய தம்பி பாரி !
தூங்குகிற தமிழனை தட்டி எழுப்பியது போல் இருந்தது நன்றி பாரிசாலன்
உங்கள் ஊரில் தேடிச்சென்று தமிழர்கள் கடைகளில் மட்டுமே வரவு செலவு வைத்து கொண்டால் தான் தமிழர்கள் வாழமுடியும்!என்பதை உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்!
முழித்துக் கொண்டாலும் !!!!!!
Mulichu pathutu thirumbavum thoongiruvanga
@@ramachandran6831அதுதான் நடக்காது எங்க ஊர்ல எடுத்துகிட்டோம்னா வணிகத்தில் இருப்பது பெரும்பாலும் பிற மொழியாளர்கள்தான் நம்மக்கள் வணிகம் குறைவு அதுவும் சிறுவணிகம் தான் எல்லா பொருட்களும் கிடைக்காது ......அதிலும் மொத்த வணிகத்தை வட இந்தியர்கள் தான் பார்த்துக் கொள்கின்றனர்
Even I am from naidu community, born and brought up in TN, within the family i support tamil and tamil kings, tamil must rule
உங்களுக்கு தெலுங்கு பேச தெரியுமா நண்பா
❤
@@SivanAdimai-rm4iq No bro
Nanum aana naam thamilar katchila irukan .. tamilan thaan aalanum tamil nadu uh
நான் மலையாளி. பிறந்ததும் வளர்ந்தும் வாழ வைப்பதும் தமிழ்நாடு. தமிழை படித்தேன் தாய் மொழியாக நினைக்கிறேன். பெருமை கொள்கிறேன். ஒரு காலத்தில் தமிழை கிண்டல் கேலி செய்த மலையாள மக்கள் இன்று தமிழ் பேசி பெருமை படுகின்றனர். தமிழ்நாட்டில் சம்பந்தம் செய்து கொண்டு வாழ்கின்றனர்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாரி 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
பாரிக்கு இன்னைக்கு பிறந்தநாளா..!!!!!! 🤩 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பாரி..🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
Happy Birthday Iya Parri🎉🎉🎉🎉🎉❤
❤🎉
நாட்டு மக்கள் நலனுக்காக நீங்கள் நீடுழி வாழ வேண்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பாரி - சகோ🎉
Happy birthday brother.. GOD bless 🎉
Treat than 🤣🤣🤣🤣
🤯வருங்கால தமிழ்தேசிய தலைவர்
💥பாரிசாலன்💥அவர்களுக்கு
என்னுடைய வாக்கு ✅✅✅.
உபி'ஸ் = தமிழ் குடி என்றால் பொங்குவோம்
Other State ஜாதிகள் என்றால் பம்முவோம்... 😂😂😂
😂
தமிழ்குடி வன்னியர், கவுண்டர் ஆதரிப்பது வடஇந்தியன் பாஜக ஆனால் எதிர்ப்பது தன் சக தமிழ்குடி பறையரை ....
முக்குலத்தோர் ஆதரிப்பது மலையாளி கன்னடர் மற்றும் வடஇந்தியன் பாஜக ஆனால் எதிர்ப்பது தன் சக தமிழ்குடி பள்ளர்களை பறையரை ....
நாடார், வெள்ளாளர் குடிகள் ஆதரிப்பது காங்கிரஸ்-பாஜக ஆனால் எதிர்ப்பது தன் சக தமிழ்குடி சாம்பவபறையரை..
எல்லா தமிழ் குடியும் ஒன்று சேர்ந்து தன் சக தமிழ் மூத்தகுடிகளான பறையர்கள் மற்றும் பள்ளர்களை வெறுத்து ஒதுக்கி வைத்து இருக்கும் நிலை நீடிக்கும் வரை திராவிடன் தான் தமிழ்நாட்டை ஆளுவான்
தமிழர்களுக்கென்று "சுயமாக " ஓர் அடையாளம் இருந்துவிடக்கூடாது என அவர்கள் செயல்படுகிறார்கள் .
எனவே வீழ்த்தப்பட்ட தமிழர்குடிகள் ஒன்றாக"இணைந்து" எழுவதே எமக்கு சிறப்பு . நன்றி
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎁🎉 பாரி
கர்நாடகத்திலும் இந்த
அக்கிரமம் அன்றாடம் நடந்து
கொண்டிருக்கிறது.
கானரா வங்கியில் ஒருநாள்
தமிழில் பேசிய வாடிக்கையாளரிடம்
அங்கு பணிபுரியும் ஒரு
பெண்மணி
கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டு தமிழில் பேசுகிறாயே என்று கேட்டாள். அவர் பாவம்
என்ன சொல்வதென்று
தெரியாமல் சென்று விட்டார்.
அடுத்து ஒருவர் தெலுங்கில்
மாட்லாடினார் அவள்
ஏன் தெலுங்கில் பேசுகிறாய்
என்று கேட்கவில்லை .
அடுத்து நாம் சென்ற போது
தமிழில் பேசக்கூடாது.
தெலுங்கில் பேசலாமா? என்று
கேட்டோம் அவளிடமிருந்து
பதில் இல்லை..
எப்படி இந்த தெலுங்கு காரப்
பசங்க தென்னிந்தியாவையே
ஆட்டிப் படைக்கிறானுங்க
என்பது புரியவில்லை.
திராவிடர்களில்
the most poisonous snake
தெலுங்கர்கள் தான்.
Beware of these fellows!
பாரியின் கருத்தை ஆதரிப்பவர்கள் அனைவரும் தங்களின் பெயருக்கு பின்னால் தன் குடிகளின் பெயரை போடுவோம். குடிகளின் பெயரை வைத்து நாம் தமிழர் என்று ஒன்று படுவோம். நம்மில் இருந்து மாற்றத்தை துவங்குவோம்.
யாரு ரவுடி? கோவை இருக்கற எல்லோருக்கும் தெரியும் பாரி சாலன் உடையார் ஜாதி லாட்டரி மார்ட்டின் உடையார் தான் மிகப்பெரிய ரவுடி கவுண்டர் கிட்டையும் நாயுடு கிட்டையும் நிலம் மில் மிரட்டி நில அபகரிப்பு பண்ணுற ரவுடி அப்படியா கதையா மாத்தி சொல்றான் ..என்னைக்காவது லாட்டரி மார்ட்டின் உடையார் ரவுடி பத்தி பேசு பார்ப்போம் என்ன உடையார் ஜாதி பாசம்..நான் கவுண்டர் ஆனா எனக்கு நாயுடு நல்லதுதான் செஞ்சிருக்காங்க ஆனா பாரி சாலன் உடையார் ஜாதி மார்ட்டின் உடையார் தான் மிரட்டி நிலத்தை புடிகீருக்கான் ..
நான் வன்னியன்என்ற குடியை சார்ந்தவன் கர்நாடகாவில் இருந்து ஆனால் எனக்குள் சாதி வேறுபாடு இல்லை இனிமேல் தமிழர்கள் தங்களுடைய குழந்தைக்கு பெயர் சூட்டும் போது குடி பட்டத்தோடு சாதி பெயரோடு பெயர் வைக்க வேண்டும் கன்னடர்கள் தங்களுடைய குடி பெயரோடு சேர்த்து தான் கன்னடர்கள் பெயர் வைக்கிறார்கள்
Reddy also vanniyar in TN by former CM neenga vannia Kula ksathriya va
நன்று...
உங்கள் ஊரில் தேடிச்சென்று தமிழர்கள் கடைகளில் மட்டுமே பொருட்கள் வாங்கினால் தான் தமிழர்கள் வாழமுடியும்! கோவை ஈரோடு பொள்ளாச்சி ஆகிய ஊர்களில் வசிக்கும் தமிழர்கள் தமிழர்களின் கடைகளில் மட்டுமே தேனீர் அருந்த பழகுங்கள் தமிழர்களே!
@@ramachandran6831 உண்மை,ஆனால் நமது ரத்த சகோதரர்கள் மாற்று மதத்தினர் தமிழ்தேசித்தை புரிந்து இணைந்தால் வலிமையாக இருக்கும்.
Innum sollunga
தமிழர்கள் Uruvakkum porutkalai mattum பயன் படுத்துங்கள், தமிழர்கள் கண்டுபிடித்த இயந்திரங்களை மட்டும் பயன் படுத்துங்கள்
உங்கள் பெயர் ramachandran அது ஒரு வடக்கு அரசனின் பெயர் அதையும் மாற்றி தமிழில் வையுங்கள் 😂😂
நாம உலகை ஆண்ட இனம் எப்பூடி எச்சில் டம்ளார் கழுவமாட்டம் - எச்சில் இலை எடுக்க மாட்டம் - மற்ற மாநிலத்தவர் செய்யராங்க,, நாம உலகை ஆண்ட இனம் எப்பூடி, செய்யரது,,
@@rockythebranDon
உங்கள் பெயரும் தமிழ் பெயராக வையுங்கள்😂😂😂
@@valariveeran na en pere user name la vaikala 😂😂
Enna team uh enna match ne theriyama comment pannathenga da 🤡😂
இந்த செய்தியை கேட்கும் போது மனம் வேதனை அடைகிறது என்ன செய்வது நம் தமிழ் மக்களிடையே ஒற்றுமை இல்லை பள்ளர் vs முக்குலத்தோர் பறையர் vs படையாட்சி முக்குலத்தோர் vs நாடார் என நம் ஆதி தமிழ் குடிகளுக்கு உள்ளாயே பல்வேறு சாதி பிரிவினைகளும் பகையும் உள்ளது ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல் இப்படி நம் தமிழ் மக்களிடையே இருக்கும் ஒற்றுமையின்மை யை சரியாக பயன்படுத்தி கொண்டு தெலுங்கர்களும் கன்னடர்களும் மலையாளிகளும் நம் நிலத்தில் அவர்களின் அதிகாரத்தை நிலைநாட்டிகொண்டு இருக்கின்றனர் புதிதாக வடக்கர்களும் தலையெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் இதை பற்றி யாராவது பேசினால் இது ஒற்றுமையான இந்தியா அனைவரும் சகோதரர்கள் என்று கூறுவார்கள் இனியாவது நம்முடைய அனைத்து தமிழ்குடிகளும் ஒன்றுபட்டு நம்முடைய நிலத்தில் தமிழர்களின் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும்
Iya Sariyaga Sonneergal
உங்கள் ஊரில் தேடிச்சென்று தமிழர்கள் கடைகளில் மட்டுமே பொருட்கள் வாங்கினால் தான் மாற்றம் வரும்! அனைத்து தமிழர்களிடமும் சொன்னால் தான் தெரியும்!
Please vote for DMK
உண்மை உண்மை இது தொடர்ந்து நீடித்தால் கடவுளால் கூட நாம் வந்தேறிகளுக்கு முழுமையான மீள முடியாத அடிமையாக ஆவதை தடுக்க முடியாது.
தமிழ்நாட்டின் பெரும் மக்கள் தொகை கொண்ட தமிழ் சாதிகள் ஒற்றுமையாக வேண்டும் தமிழனை நல்லவனை தலைவராக ஏற்ற வேண்டும் நம்மளுக்குள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டால் எவனுக்கும் அடிமையாகாமல் வாழலாம்.
@@albertrobert3626 😂 இத பண்றதே அவங்கதா
என் உயர்கல்விக்கு தேவையான அனைத்து கட்டணத்தையும் செலுத்தியது நாடார்கள் சங்கம் ஆனால் நான் நாடார் சமூகத்தை சேர்ந்தவன் இல்லை தச்சர் சமூகத்தை சேர்ந்தவன்
நாம் தமிழர் கட்சி இந்த பேச்சை மக்களிடம் அதிகமாக கொண்டு சேர்க்க வேண்டும்...
நாம் தமிழர் மயிர புடுங்கும்......
@@prasanththangavelu அண்ணன் தம்பிக்கு இடையே சண்டை மூட்டி விட பாக்குறயாட நாங்க
உசாறதான் இருக்கிறோம்.
நீ நினைக்கிறது நடக்காது 😂😂😂
@@yardani5235 மயிறு.. சீமானுக்கு எந்த புரிதலும் இல்லை.. எனக்கு நீ பாடம் எடுக்குறியா அப்படின்னு கேப்பாப்புல.. அவர் அவ்வளவு பெரிய ஆள் இல்லனா அவருக்கு தெரியல... இன்னும் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற புரிதல் கூட இல்லை.. யாரை நம்ப வேண்டும் நம்பக் கூடாது என்ற தெளிவும் இல்லை.. தனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் வேறு, ஆனால் அவர் அரைவேக்காடு என்றவருக்கு புரியவே இல்லை..
இவரை நம்பி தமிழ் தேசியம் பயணித்தால்..
தமிழ் தேசிய வெற்றி பெறாது....
அப்படி வெற்றி பெற்றாலும் அது முழுமையான தமிழ் தேசியம் ஆகாது..
தலைமை மாற வேண்டும் அல்லது புரிதல் பெற வேண்டும்.. அல்லது வேறு ஒரு தமிழ் தேசிய இயக்கம் புரிதலோடு வரவேண்டும்..
makkal ku heat purinja thaan pesi periya problem create paalam....makkal intha mathiri telugana threat aave paaka maatrainga
உங்கள் வார்த்தைகள் உங்கள் வளர்ப்பு மற்றும் பண்பாட்டையும் காட்டும். நாகரீகமாக எழுதவும் ஐயா@@prasanththangavelu
Thanks
தமிழ் மக்கள் எதையும் புரிந்து கொள்ளாமல் ஓட்டுப் போட்டால் நம் உரிமை தான் பரிக்கப்படுகிறது
❤என் இனத்தின் தன்மானத்தை மீட்டு வர போராடும் களப் போராளி...
❤என் தமிழ்தேசிய அரசியலின் ஆசான்...
❤ஆரியத்தையும் திராவிடத்தையும் கழுவேற்ற வந்த நவீன உலக மூவேந்தர்களின் வாரிசு
❤என் அன்பு அண்ணன் பாரிசாலன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்........தொடரட்டும் தங்களின் தமிழ் தேசிய கருத்து போர்... முப்பாட்டன் முருகன் உங்களுக்கு துணை வருவார்...❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤ எம் இனத்தின் பொக்கிஷமே......❤🎉🎉❤🎉❤🎉 வணங்குகிறேன் அண்ணா என்றும் நான் உங்கள் பாதையில்.........
சினிமா அடிமை உள்ள வரை திராவிட மாடல் தொடரும்
எந்த நடிகனையும் நம்ப கூடாது...தமிழா விழி
மாஸ்டர் பேச்சுக்கு ஆடும் குரங்கும் டைரக்டர் பேச்சுக்கு ஆடும் நடிகனும் ஒன்றுதான் ....
@@RajeshKumar-vb5fv அதை ரசித்து அதற்கு அடிமை ஆகும் சமுதாயம் மோசம்
தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.
அதீத வெப்பம் ஏற்பட்டால் தானாகவே மழை பெய்து பூமியை சமநிலைக்கு கொண்டுவந்துவிடும். அது போல இந்த மண்ணின் துயர் துடைக்க வந்தவர் திரு பாரிசாலன் அவர்கள். நான் இந்த இயற்கையை பெரிதும் நம்புகிறேன். இச்சூழலில் உம்மை பிறப்பித்த தமிழ்த்தாய்க்கு நன்றி கூறி, அவ்வழியே உமக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துகள் ணா. 🎉🎉
Ppppppa😂😂
வணக்கம்பாரிசாலன்
வீரதமிழனுக்குபிறந்தநாள்
வாழ்த்துக்கள்❤❤❤❤❤வருன்❤❤❤❤❤❤❤
I am a kammavar naidu and i agree with Paari 💯. Tamilnadu should be with the natives. Tamilians must rule tamilnadu while everyone else can live peacefully and coexist. Vote for NTK and for Tamil Desiyam ❤️🔥💯
Hey loose, intha irundu Devdiya pasanga pathi poi😂
@@HariPrasad-qu6vcneeye oru kuchikari 😅😅
@@HariPrasad-qu6vc You should prove that they are fake instead scold them.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாரி🎂💐🍫 வாழ்க பல்லாண்டு!!!
பாரி❤️💥🔥 வருண்
வடச்சென்னை மக்கள் யாராவது பார்க்குறீங்களா தூக்குல தொங்கிடுங்க
😂
*நாங்க ஏன் தொங்கனும்! 😂 அறிவு கேட்ட நாய்கள் தான் சாகனும். 💯*
😅😅😅😅😅
Serupala adichalum kaasu kudutha namma aaluga vote uh potruvanuga 🤦🏻♂️
40/40 vada Chennai mattum karanama? 😂
இனி பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு தம்பி பாரி💐💐💐🎂🎂🎂வாழ்க வளமுடன்...
இனி தெழங்கன் கடையில் பொருள் வாங்க மாட்டேன். நன்றி பாரி.
Ivaru Ambani ivaru vangalana 😂😂😂😂 business lam ninnudum poda punda 😂😂😂
பண்டாரம் சமுகம் oc யில் இருந்தது. இட ஒதுக்கீடு கேட்கும் போது யோகீஸ்வரர் என புதிதாக சமஸ்கிருத பெயர் உருவாக்கி சான்றிதழில் எங்கள் குடிப்பெயரே இல்லாமல் ஆக்கி விட்டான் கர்ணாநிதி
Enaya solra 😢
கருநாகம்
@@engineer1075 ஆமா யா. பண்டாரம் என்ற பெயரில் இட ஒதுக்கீடு குடுக்க முடியாது என கூறி ஆண்டி பண்டாரம் எனவும் யோகீஸ்வரர் எனவும் உருவாக்கி MBC ல் இட ஒதுக்கீடு கொடுத்தான் கர்ணாநிதி.
தயவு செய்து அவர் அவர் வீடுகள் விழிப்புணர்வு ஏர்படுத்துங்கள். தமிழரில் எந்த குடிகளாக இருந்தாலும் சரி
@@Muthu98765 நானும் ஆண்டி பண்டாராம்தான் சகோ
தமிழர்களுக்கு யார் தமிழர் யார் தமிழரல்லாதோர் என்று தெரியவில்லை என்று பாரி சொன்னதில் முழுவதுமாக உடன்படுகிறேன். எனக்கும் அந்த புரிதல் இருந்ததில்லை.
Naidu, redde, arundhati, esaivellar
அக்கட உன்னாரு.... அவிட உண்டு...எல்லி ஒக்க்ரி.. எல்லா திராவிடனும் இருக்காங்க ஆனா தமிழனை மட்டும் காணோம்.
நாம் அனைவரும் சேர்ந்து தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற இயக்கம் துவங்க வேண்டும். மஹாராஷ்டிரா வில் சிவசேனா, கர்நாடக த்தில் கன்னட செழுவளி போன்ற இயக்கங்கள் அரசியல் கலப்பின்றி இயங்கி தம்மொழி கலாசாரம் ஆகியவற்றை காத்து வருகின்றனர். நாமும் அப்படிபட்ட இயக்கம் துவங்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம், கட்டாயம்!
Adhu andra bro adhan
Losu kuu 😅
@@kavithashandhiran5546neeya?
தமிழ் பேசும் தெலுங்கன் தான் திராவிடன் .
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாரி அண்ணா ❤❤❤🎉🎉🎉
தமிழ் இனத்தின் பண்டாரம் ( பொக்கிஷம்) அண்ணன் பாரி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐
பாரி நண்பா நீங்கள் இயக்கம் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது...நான் என்றும் பாரியுடன்.. 💪
பாரி தம்பி, தமிழர் குடிகளின் பட்டியலை தங்களது சேனலின் விவரண பெட்டியில் எப்போதுமே தமிழர்கள் பார்த்து படிக்கும் படி வைக்க வேண்டுகிறேன். நன்றி.
நீடு வாழ (இன்னும் எங்களுக்கு அறிவுக்கு எட்டும் வகையில் விவரித்து தெளிய வைக்கும்) அகவை வாழ்த்துக்கள் பாரிசாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல கோடி.💐💐💐💐💐
பாரி வருண் ❤ அண்ணா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 🎉 பாரி அண்ணா 💛
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாரி🎉❤
இனிய அகவை தின வாழ்த்துகள் பாரி 🎉
உங்கள் தமிழ் பதிவு அருமை
அருமையான தமிழ் ❤❤❤
தினம் என்பது தமிழ் அல்ல...
என் அன்பு சகோதரா உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களை நினைத்து மிகவும் பெருமை அடைகிறேன் சகோ 🎉❤
நான் சமீபத்தில் நூலகம் சென்று வந்தேன் அங்கு பெரும்பாலான புத்தகங்கள் ரெட்டியார் சமூகத்தால் எழுதப்பட்ட பல புத்தகங்கள் வாங்கபட்டுள்ளது இந்த ஆட்சியில்.
Hi, Reddy or reddi belongs to Andhra based caste. Reddiyar Tamil caste.
@@raghulu5861 Mental Rediyar mother tongue is telugu only..
@@saravanan5813 Thiruvallur district la vandhu check pannuda loosu ku🔥. Reddy (telugu)vera Reddiyar vera. Reddiyar MBC la varum.
வடசென்னை மக்கள் சிந்திக்க வேண்டும்.
தமிழ்நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும் 😊
Correct 💯 @@prabhu9189
Vada chennai la telungargal athigamave irukirargal
வட சென்னையில் தமிழர்கள் தான் பெரும்பான்மையாக உள்ளனர்.
மத்திய சென்னை மக்களவைத் தொகுதியின் எம்.பி தயாநிதி மாறன் யார்?
தகவலுக்கு நன்றி வருண் மற்றும் பாரி அவர்களே.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாரி சாலன்,👍
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
பாரிசாலன் 🎂🎉🎉🎉🎉🎉
சுடாலின் தமிழர் இல்லையா
பாரிசாலன் உடையார் அவர்களே பிறந்தநாள் வாழ்த்துக்கள் இவர்கள் நம்மை குடிப்பட்டம் போடக்கூடாது என்று சொல்வார்கள் அவர்கள் ஜாதி மாநாட்டில் கலந்துகொள்வார்கள் தமிழர் va
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாரிசாலன் 🥰🥰இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் ஆன்ம நிறைந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
அன்புள்ள சகோதரர்களே வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கு வாழ்த்துக்கள்.
என்னவென்று திரும்ப கேட்டுக் கொள்கிறேன்.
தெலுங்கு சிரிப்பு வந்தது வார்த்தைகள்நமக்கு தெரியாது அல்லவா அதனால்.
என் பதிவு என் தொடர் .
27/7/2024 சனிக்கிழமை காலை 11 .10 நிமிடம்.உங்கள் காணொளியை எப்படி நாளும் முழுமையாக கேட்டு முடித்து விடுவேன் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் சிறக்கட்டும் உண்மையை உரக்கச் சொல்லவும் அது நமது இறைவன் கொடுத்த கடமை.
கட்டபொம்மன் part மட்டும் shorts பன்னுங்க பாரி pls. நிறைய பேருக்கு புரிய வைக்கனும்.
Yes bro ketti bommulu nayakkar
I appreciate you. Makkaley please vote people who’s from TN .. it’s happening only in TN😢
தமிழன் 👍
பாரி அவர்கள் கூறுவது சரியே, நான் வசிக்கும்பகுதியில் இருக்கும் கன்னட மொழி பேசும் மக்கள், தமிழ் குடி பெயரான செட்டியார் பட்டத்தை பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் தமிழ் மக்களின் குடி அடையாளத்தை நீர்த்து போக செய்கிறார்கள்
Yes
Please release video on a daily basis. Your videos with Varun are excellent. Please keep up the good work.
Parri tha source, anchors any one can do..... Varun depending not a source or opponent arguer...
தமிழ் தேசிய தளபதி பாரிசாலனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பாரி அண்ணா உங்களுக்கு எங்கள் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉 உங்களது தமிழ்தேசிய பணி தொடரட்டும்,,, மக்களே அனைவரும் வாழ்த்துங்கள்
இனிய அகவைத் திருநாள் நல்வாழ்த்துகள் பாரி அண்ணா❤...
தமிழ்போல் நீடூழி வாழ்க பல்லாண்டு😊
Naanum Telungar Thaan Kammavar NAIDU (36 Age ) Living 36 yrs in Tamilnadu But Tamilnadu Developed By Tamil Peoples Only. Bcz Tamil peoples Hardworkers + Honest😍
அன்பு சகோதரர் பாரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎉❤
எனக்குத் தெரிந்த தெலுங்கு நண்பர் ஒருவர் தன் மகனுக்கு யாழ் தமிழன் என்று பெயர் வைத்துள்ளார்
Ohhh so intelgent fellow.. he is too dangerous
Ithu therinthal Seeman katharuvan 😂😂
@@rockythebranDon
Aduthavan appan peraya podurathu ungal veettu pennin avamathikkum seyal..
Telugu peyar.. asking, daggubadi. Matravar pottal athu kevalamana seyal..
panchaya solla virupam illai
அப்ப அவனை அவனே தமிழனாக ஆக்கிக்கொண்டு, தமிழகத்தை ஆதிக்கம் செலுத்த தகுதிப்படுத்திக்கொண்டான்
ரோமுக்கு பின்னால் ரோமனாய் இரு .
தமிழ்நாட்டில் தமிழ் பெயருடன் இருந்து தமிழனை ஏமாற்று .
I think, Tamil Nadu tamil people don't take salt with food .
Sri Lankan Tamilan from Canada
True tamils eating only dravida மலம்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பாரிசாலன் தம்பி... இறைவன் அருளால் வாழ்க வளமுடன் 💐💐💐
பாரி இனியாவது திராவிட மாடலை வேரறுப்போம் வளர்க தமிழ் குடிகள் இனியாவது நாம் குடி அடையாளத்துடன் வாழ்வோம் வளர்வோம் வாழ்த்துக்கள் பாரிசாலன் உடையார்...
அன்பு.மகணே.தமிழ்மகனே.உனைநினைந்து.மணம்.நெகிழ்கிறது
உனைப்போன்று.சிந்திக்கும்.ஆற்றல்.பலருக்குதேவை.உனைப்போன்று.தமிழர்கள்.சிந்திப்பார்களா.எப்போது.இதுநடைபெறும்.கேள்விஇப்போது.பதில்.எப்போது.??????.??.
பாரி எனக்கு தெரிந்து தமிழ்நாட்டின் தனியார் நிறுவனங்களில் பெரிய பதவி களில் பிற மொழி பேசும் மக்கள் தான் அதிகம் உள்ளனர்... 😢😢😢மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது...
தமிழ்தேயத்தின் தவிர்க்க முடியாத கருத்தை வைத்து முன்னேறும் வரும் அருமை அண்ணண் பாரி சாலன் ஆவார்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.தமிழர்கள் அதிகாரத்தை மீட்டேடுக்க எங்கள் ஆதாரவு எப்போதும்...❤️
நம்ம பேசிகிட்டு மட்டும் தான் இருக்க போறோம். சாகும்வரை அடிமையாகத் தான் வாழப்போறோம்
அண்ணா அருமை தெலுங்குல பதவி ஏத்தத பற்றி ஒரு வீடியோ போடுங்கனு கேட்கலாம்னு இருந்தன் நேத்து இப்ப நீங்களே போட்டிங்க 🥳🥳🥳 😁😁😁 செஞ்சிட்டீங்க வீடியோல 🥰🥰🥰
Vanakkam பாரி
@@Seethadevi-cu2th Nandri Vanakkam Paari Saalan Sir. Namaskaram in our Telugu language. 👀Seetha Devi Madam It's Sambar 🆚 Golti fighting like Street 🐕Dogs. What is this?!
இவர்கள் இப்படி பேசுவதை தமிழர்கள் பார்த்துக்கொண்டும் சும்மா இருப்பதும், தொடர்ச்சியாக சகித்துக்கொண்டு போவது தான் வேற்க கேடு...🤦🤦🤦😡😡😡
உங்கள் ஊரில் தேடிச்சென்று தமிழர்கள் கடைகளில் மட்டுமே பொருட்கள் வாங்கினால் தான் தமிழர்கள் வாழமுடியும்!
அது வேற்க கேடு இல்லை?..வெட்க கேடு
அடிமை முறை பழகி போய் விட்டது
@@easwaripradhaamunusamy9689 சிறுக சிறுக மாற்றம் வரும்பொழுது, திசைதிருப்பல் அதிகமாக உள்ளது, வேறு வழி இல்லை மாற்றம் வந்தே தீரும், காத்திருப்போம்...
@@easwaripradhaamunusamy9689yes correct
நாணும் சொல்லுவேன் நான் பறையர் என்று 👍
விசிக தமிழர்கள் கட்சி என்று பறையர்கள் நம்பி ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள்!
தமிழர்களின் அறிவார்ந்த குடி, பெரும் பறையர் இனம்!
இனிய அகவை தின வாழ்த்துக்கள் பாரி அவர்களே
super Thalaiva
இனிய பிறந்த நாள்🎂🎉🎁 வாழ்த்துக்கள்🎉🎊 அண்ணா🔥
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் திரு பாரிசாலன் அவர்களுக்கு ❤
வீரதமிழனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாரி அண்ணா, தமிழ் போல் வாழ்க 🥳🥳🥳🎉
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பாரி அண்ணா 😇😉
அன்பு தம்பி பாரி🎉 க்குஇனிய அகவை தின வாழ்த்து க்கள் நாம் தமிழர் சிவகாமி சந்திரன்
Happy birthday to you PARISALAN🎉🎉🎉❤❤❤
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு தம்பி பாரி வாழ்க வளமுடன்...💐💐💐💐💐💐💐💐
நாற்பது சதவிகிதம் அல்ல தொன்னூறு சதவிகிதம் கூட இருங்கள் ஆணால் நாலே பேர்தான் தமிழர்கள் என்று நாங்கள் இருந்தாலும் நாடு எங்களுடையது
💯
பாரி வலியுறுத்தி கூறுவது போல் தமிழர்கள் தங்கள் குடி பெயரை கூறிக்கொள்வதில் தவறேதுமில்லை. ஆனால் இப்போதே அந்த நிலைக்கு மாறுவதற்கு நம் மக்களின் மன நிலை உடனே ஏற்றுக்கொள்ள சற்றே தயக்கம் உள்ளது. ஆனால் இன்றைய நவீன தகவல் தொடர்புகள் பெரிய அளவில் வளர்ந்துவிட்டதால் பாரிசாலன் போன்றவர்கள் பேசுகின்ற குடிப்பெயர்களின் முக்கியத்துவம் உணரப்பட்டு வருகிறது. ஆங்காங்கே நம்மவர்கள் தங்களின் குடிப்பெயர்களை பொதுவெளியில் பேசத்தொடங்கி உள்ளார்கள். இந்த போக்கு மென்மேலும் வளர்ச்சி பெறும் என்பதில் நம்பிக்கை கொள்வோம். நாம் தமிழர்.
நான் சந்தோஷ் கவுண்டர்.... மலை வேளாளக் கவுண்டர் சமூகம் 😍
Jawadhu malai or kollimalai area nenga
@@shankarsanthosh-q2n நான் ஈரோடு மாவட்டம், காளி மலை, எனது பூர்வீகம் கொல்லிமலை..! நீங்க?
@@shankarsanthosh-q2nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், கடம்பூர் ( காளி மலை ). நீங்க?
@@shankarsanthosh-q2nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் கடம்பூர் (காளி மலை).
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் கடம்பூர் (காளி மலை)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாரிசாலன் 👑👑👑👑
Happy Birthday Paari. Vaalga Valamudan Paari n Varun.
சரியான வாதம் நன்றி நண்பரே
என் ஆருயிர் அண்ணன் பாரிசாலன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤
தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥
சகோதரர் பாரிசாலன் அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🌹🌹🎶🎵🎻🙏🙏🙏❤❤❤🎉🎉🎉
சகோதரர் திரு பாரிசாலன். தாங்களின் இந்த பணி சிறக்க வாழ்த்துக்கள் இதற்கெல்லாம் நம் தமிழர்கள் சிலர் அறிவு கெட்டவர்கள் செத்தால் தான் தமிழ் நாடு உருப்படும்
FINAL'a sonna "mannu thaan naanga, naanga thaan mannu" best point.
Wish you happy birthday paari bro❤😊 i am big fan of your speech 👍😊
ஓ மை காட்,
தம்பி ,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமெண்ட் பார்த்தேன் எல்லாம் வாழ்த்துக்கள் சொல்லி இருந்தார்கள் அதனால்,பிறந்தநாள் என்று தெரிந்து கொண்டேன். இல்லையென்றால் தெரியாது.
மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாரி ❤
Ungalai thaan thakugirar paari
தரமான பதிலடி பாவம் தமிழர்களுக்கு இதை பற்றி யோசிக்க நேரம் இல்லை காரணம் தமிழர்களுக்குல் சாதி,மத சண்டை போடுவதற்கு தான் யோசனை
தமிழ் தேசியம் நிச்சயமாக. வெல்லும்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாரிசாலன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன் தம்பி வாழ்க வளர்க
மன வாடு என்றால் நம்ம ஆள் என்று அர்த்தம் பாரி
Manavadu endral thirumalai vanànguvargal
@@palaniappanramaiah1780😂
தமிழர்களின் தனிப்பெரும் தலைவன் பாரிசாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்