சீனாவில் புதிய கொரோனா அலை - மீண்டும் உலகை பாதிக்குமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 256

  • @rajanbose5780
    @rajanbose5780 2 ปีที่แล้ว +186

    கொரோனா வந்தால் பரவாயில்லை நீங்கள் அமைதியாக இருந்தாள் போதும்

  • @Itachisasuke1
    @Itachisasuke1 2 ปีที่แล้ว +72

    தேர்தல் முடிந்த பிறகு எல்லா வைரஸ் வந்து விடும் இதற்கு பெயர் தான் உருட்டு..... அரசியல் உருட்டு

  • @srssrs2319
    @srssrs2319 2 ปีที่แล้ว +12

    இதில் உண்மை என்னவென்றால் மக்கள்தொகை குறைப்பதற்காக ஒவ்வொரு நாடும் செய்யும் மிகச்சிறந்த சதி என்றுதான் பார்க்க எல்லோருக்கும் எண்ணம் தோன்றுகிறது

    • @srinisrini1429
      @srinisrini1429 2 ปีที่แล้ว +1

      உண்மைதான் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது நோக்கமும் அவர்களைமலடு ஆக்குவதற்காக

    • @thangarajraj5337
      @thangarajraj5337 2 ปีที่แล้ว

      Left hand சுண்டு விரல் மோதிர விரலை உள்ளங்கையில் இருகமாக மடக்கவும் பயம் பதற்றம் மயக்கம் நடுக்கம் சமயம் உடல் நிலைகுலையாது கட்டுப்படும் ஆபத்து சமயம் உடல் கட்டுப்படும்

    • @g.dhanabalguru.dhanabal8396
      @g.dhanabalguru.dhanabal8396 2 ปีที่แล้ว

      உண்மை

    • @RajhHamsee
      @RajhHamsee 2 ปีที่แล้ว

      @@thangarajraj5337 தங்க ராஜ் இதற்க்கு நீங்கள் தரும் உடலியல் விளக்கம் அல்லது எப்படி அது வேலை செய்யும் என்ற விபரம் தரவும்

    • @thangarajraj5337
      @thangarajraj5337 2 ปีที่แล้ว

      @@RajhHamsee பஞ்சபூத தத்துவத்தில் நீர் தான் சுண்டு விரல் இதை மோதிரம் சரியான இறுக்கத்தில் அனிந்தும் கட்டுப்படுத்தலாம் மடக்கவும் செய்யலாம் . குழந்தையில் இருந்து முதுமை வரை. நீர் தான் நம் இறுதி முடிவுக்கு காரணம். ஜூரம் வந்தாள் நீர் சிரசில் ஏரும் . உயிர் பயம் வந்தாள் இதை உணரலாம். நம் பத்து விரலை மடக்கிணாள் on

  • @soundharrajan5566
    @soundharrajan5566 2 ปีที่แล้ว +89

    உண்மையை எவனும் சொல்வதில்லை

  • @sridhar_g_29
    @sridhar_g_29 2 ปีที่แล้ว +19

    Don't give me hope (school student) 💔💔💔💔💔💔💔💔

  • @mohideenachimohideenachi2059
    @mohideenachimohideenachi2059 2 ปีที่แล้ว +16

    School and College leave

  • @balamurali4891
    @balamurali4891 2 ปีที่แล้ว +12

    நீங்க சும்மா இருந்தாலே போதும்,

  • @apexarun190
    @apexarun190 2 ปีที่แล้ว +1

    மறுபடியும் மொதல்ல இருந்தா 🤣🤣🤣

  • @Thiagu-qe2ph
    @Thiagu-qe2ph 2 ปีที่แล้ว +10

    மறுபடியும்...முதல்ல இருந்தா...விடமாட்டீங்க உசிரோட.

  • @lathalatha.k9030
    @lathalatha.k9030 2 ปีที่แล้ว +1

    Ennaya summa corona corona😭😭

  • @anandkumarm1806
    @anandkumarm1806 2 ปีที่แล้ว +6

    உக்ரைன் ரஷ்யா இந்த இடத்தில் கொரோனா இல்லையா

  • @balanrajesh4586
    @balanrajesh4586 2 ปีที่แล้ว +4

    விமானபோக்குவரத்தை நிறுத்துங்கள் கப்பல் போன்றவைகளை கன்கானியுங்கள்

  • @bala7348
    @bala7348 2 ปีที่แล้ว +5

    மறுபடியும் முதலிருந்தா 😃😄🤣

  • @vijayakumar6540
    @vijayakumar6540 2 ปีที่แล้ว +22

    யோவ் சீனா மலேசியா ல போன மாதமே வந்துட்டுயா
    மலேசியா வுல தினசரி பாதிப்பு 25000த்துக்கு மேல்

    • @nagakmr4421
      @nagakmr4421 2 ปีที่แล้ว +1

      சூப்பர்

    • @RajhHamsee
      @RajhHamsee 2 ปีที่แล้ว

      முதலில் அடிப்படையை சிந்திக்கனும் மறுபடியும் 2019, 2020,2021க்கு கொண்டு போய் விடாதீர்கள், இது மாதிரி,முக்கிய ஆலோசனைக் குழுவில் பொதுமக்களையும்,இணைய வையுங்கள்,T.V.ல் இது மாதிரி பரப்புரையைக் குறையுங்கள், விளம்பரம் , விலைபோகாத பொருளை விற்க்க வைத்துவிடும், மக்கள் இது மாதிரி ஆதரித்து அல்லது திட்டி எழுதினாலும் யூடியூப் பணம் உங்களுக்கு வரும் என்பதற்க்காக எதாவது ஒரு தலைப்பைப் போட்டு வியாபாரம் செய்யாதீர்கள் - மக்களுக்கு நல்லதைச் செய்யுங்கள்- குழப்பம் நன்மையைத் தராது

  • @yooci26
    @yooci26 2 ปีที่แล้ว +2

    சீன பற்றி தந்தி டிவிக்கு என்ன இவ்வளவு கவலை...?

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 ปีที่แล้ว +8

    ஆரம்பிச்சுட்டானுக சீனாக்காரனை எவனையும் எந்த நாட்டுக்கு உள்ளளை விடகூடாது

    • @nagakmr4421
      @nagakmr4421 2 ปีที่แล้ว +1

      அவன் இல்லாத நாடே கிடையாது

  • @lights5134
    @lights5134 2 ปีที่แล้ว +8

    ஆரம்பிச்சிடான்யா😄

  • @chelladurai2548
    @chelladurai2548 2 ปีที่แล้ว +4

    🤣 but school students wants this 😅

  • @kathirvelu7214
    @kathirvelu7214 2 ปีที่แล้ว +4

    இன்னும் எத்தனை வருடங்கள் கொரானாவை வைத்து ஓட்டுவீரகளோ.

  • @gideonm8
    @gideonm8 2 ปีที่แล้ว +13

    செய்தி கேட்டு பயப்படாதே!! தீங்கு உங்களுக்கு நேரிடாது.

  • @anusha9276
    @anusha9276 2 ปีที่แล้ว +3

    Corona 🌊(waves) vida news 🌊 ah paathatha payama eruku,:-)

    • @thangarajraj5337
      @thangarajraj5337 2 ปีที่แล้ว

      Left hand சுண்டு விரல் மோதிர விரலை உள்ளங்கையில் இருகமாக மடக்கவும் பயம் பதற்றம் மயக்கம் நடுக்கம் சமயம் உடல் நிலைகுலையாது கட்டுப்படும் ஆபத்து சமயம் உயிர் காக்கும்

  • @hariprasath6022
    @hariprasath6022 2 ปีที่แล้ว +2

    12 std mind voice 12 pass 😂😂

  • @VelMuruganSuyambu
    @VelMuruganSuyambu 2 ปีที่แล้ว +15

    அப்படியே UP பக்கமா அனுப்புங்க சப்பை மூக்கன்ஸ்

  • @vp774
    @vp774 2 ปีที่แล้ว +6

    டிவி சேனல் எல்லாத்தையும் மூடினால் கொரொனா பரவாது

  • @t.mukilarasan4001
    @t.mukilarasan4001 2 ปีที่แล้ว +16

    New variant have arrived from the “manufacturing hub”😅

  • @mohideenachimohideenachi2059
    @mohideenachimohideenachi2059 2 ปีที่แล้ว +24

    Welcome to China corana

  • @jebajency2732
    @jebajency2732 2 ปีที่แล้ว +3

    School students ✋

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว +4

    Thank you for the information

  • @p.tamilarasan4545
    @p.tamilarasan4545 2 ปีที่แล้ว +4

    இனி பாதிக்க என்ன இருக்கு சோத்துக்கே வழியில்லை... போங்கய்யா போயி புள்ளகுட்டிய படிக்க வையுங்க...

  • @jegathesanjegathesan9603
    @jegathesanjegathesan9603 2 ปีที่แล้ว +2

    முதல் கொரனா வே...இந்த கேடுகெட்ட ஊடகங்கள் தான்...

  • @JayJayjay-xs2nf
    @JayJayjay-xs2nf 2 ปีที่แล้ว +7

    கொரோனா வைரஸோட வாழப்பழகியாச்சு

  • @holy403
    @holy403 2 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி கொரானா பற்றி நியூஸ் போடாம இருந்தாலே போதும் .கொரானா அலை முடிவுக்கு வரும்.

  • @RDXgaming-os3hf
    @RDXgaming-os3hf 2 ปีที่แล้ว +4

    Inimel corano dhan amuku dumuku Amal dumal🔥🔥🔥🔥

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    2024 கோ ராணா முடிவுக்கு வரும் பிரபஞ்சத்தை பராபரத்தின் சத்திய அருள் பாதுகாப்பாக அமையுமாக ஓம் ஸ்ரீ அப்பொருள் மகா சிவ சித்தர் திண்டுக்கல் ஜனகன் சுவாமிகளின் சக்தி அருள் பாதுகாப்பாக அமையுமாக எல்லோருக்கும் இறைவன் ஒருவரே

  • @9056rajan
    @9056rajan 2 ปีที่แล้ว +21

    இந்தியர்களின் மன உறுதி..மரணத்தை வென்று விட்டது...வாழ்ந்து பழகிட்டோம்.. வந்து பார்..நொஞ்த்து போய்ருவோ

  • @mukilann
    @mukilann 2 ปีที่แล้ว +4

    இவரு அப்படியே நம்ம பாய காப்பி அடிச்சு பேச முயற்சிக்ககறார் ஆனால் அது எடுபடவில்லை...
    பாய் பாய்தான்.... நீ உன் வழியில் பேச முயற்சி செய்....

  • @DineshKumarVenus
    @DineshKumarVenus 2 ปีที่แล้ว +6

    எந்த அரசியல்வாதிகளையும் கொரானா பாதித்தது இல்லை ஏன்?

  • @prathibaoviyaoviya8189
    @prathibaoviyaoviya8189 2 ปีที่แล้ว +2

    Ennum erukkaa ella alai 1,2,3,4,5,6,7,8,9,10 nu poguma. 😂

  • @VIJAY12674
    @VIJAY12674 2 ปีที่แล้ว +1

    Va thalaiva🔥🔥🔥

  • @dsvasan1
    @dsvasan1 2 ปีที่แล้ว +1

    தந்தி டிவியே! நீ போய் சீனாவை குறை கூறலாமா? மோதியையும், பிஜேபியையும் அல்லவா குறைகூறுதல் வேண்டும், அதுதானே தமிழ் காட்சி ஊடக நியதி.

  • @subramanian.kmanian4971
    @subramanian.kmanian4971 2 ปีที่แล้ว

    தந்தி டீவியை switch off செய்துவிட்டால் பரவாது

  • @natesansangeetham75
    @natesansangeetham75 2 ปีที่แล้ว +10

    இனி மார்ச் ஏப்ரல் மாதங்களில் கொரோனா பருவ கால மாக யிருக்கும்

  • @thenuthenu2191
    @thenuthenu2191 2 ปีที่แล้ว +2

    Indiaku Vaaga Corona Plzzzz School and College Guys Request

  • @vishnuvarthanan1574
    @vishnuvarthanan1574 2 ปีที่แล้ว +2

    WFH extend panni vidunga

  • @manojsamuel9734
    @manojsamuel9734 2 ปีที่แล้ว +2

    My mind voice to China: dei chumma irrraaa. Nane kaduppaa iruken

  • @cricketmasti3324
    @cricketmasti3324 2 ปีที่แล้ว +19

    அனைத்து நாடுகளிலும் வைரஸ் ஆய்வகங்கள்Bio lab உள்ளது. இந்த அனைத்து ஆய்வகத்துக்கு அமெரிக்கா தான் பண உதவி செய்கிறது...

  • @selvamselva7974
    @selvamselva7974 2 ปีที่แล้ว +3

    Corona spread slowly, but news channel with spread super fast speed😡😠😡

  • @naturelover6358
    @naturelover6358 2 ปีที่แล้ว +1

    Waiting schools and colleges close pannuga please

  • @sivananthan3101
    @sivananthan3101 2 ปีที่แล้ว

    Sop is very important to follow 👍👍👍👍

  • @senthiranchandra5872
    @senthiranchandra5872 2 ปีที่แล้ว +1

    கண்டிப்பாக மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இருப்பது போல் தெரிகிறது மக்களே தயவு செய்து முன் எச்சரிக்கய்யுடன் இருப்பது நல்லது- நன்றி

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 ปีที่แล้ว +3

    Ask all Chinese to go their native place from India

  • @rpgaming5300
    @rpgaming5300 2 ปีที่แล้ว +2

    அப்பாடா என்று இப்பத்தான் மூச்சுவிடுறோம் அதுகுள்ளே மறுபடியுமா இந்தியாவிழிப்புடன் இருக்க வேண்டும் வேறு நாட்டில் இருந்து வரும் விமான பயணிகளை கொரானா டெஸ்ட் செய்து 15 நாள் தனிமையில் இருக்க வேண்டும்

    • @nagakmr4421
      @nagakmr4421 2 ปีที่แล้ว +2

      15..நாள்..தனியா..இருந்தா...போதுமா... வைரஸ் பரவாதா..சைனா காரன். இங்கேயே இருக்கான்டா.

    • @sv8844
      @sv8844 2 ปีที่แล้ว

      @@nagakmr4421 q

  • @mithu9478
    @mithu9478 2 ปีที่แล้ว

    ஊடகம் வாய் மூடினாலே போதும் என்ன நோய் வந்தாலும் மனித உடல் சரிசெய்யும்

  • @sollamudiyathu8134
    @sollamudiyathu8134 2 ปีที่แล้ว

    Last time maariyae march time la yae va

  • @kamaraj8120
    @kamaraj8120 2 ปีที่แล้ว +6

    எல்லா கொரோனா வரும் சீனா வில் இருந்து மட்டும் எப்படி உருவாகிறது மற்ற உலகநாடுகளில் உருவாகும் சூழல் இல்லையா? நடத்துங்க நடத்துங்க !

  • @Gaurav-ef6my
    @Gaurav-ef6my 2 ปีที่แล้ว

    6:43

  • @churchill3729
    @churchill3729 2 ปีที่แล้ว

    Eppo varum awaiting

  • @ramanin2356
    @ramanin2356 2 ปีที่แล้ว

    Velinaatula iruukavana inga anumathikaama irrunthale ellam nalla irrukkum

  • @samukarthisamukarthi2019
    @samukarthisamukarthi2019 2 ปีที่แล้ว +11

    ஜனங்களுக்கு நிம்மதியை கொடுங்க

  • @sajuphotography9348
    @sajuphotography9348 2 ปีที่แล้ว

    enna sir neengae news sollaramathri teriyale ennomo ........kelithanama pesaramathri irukkeee

  • @jamaludeenj7638
    @jamaludeenj7638 9 หลายเดือนก่อน

    சூப்பர் வந்துட்டாயா வந்துட்டான் என் தலைவன் வந்துட்டான்

  • @srisairammetalworks3468
    @srisairammetalworks3468 2 ปีที่แล้ว

    அந்த நாட்டுல இருந்து ஒருத்தனையும் உலக நாடுக்கு வர விட கூடாது

  • @rajeswarisrinivasan4114
    @rajeswarisrinivasan4114 2 ปีที่แล้ว

    Simply filing 7 mins without content. No valid info. Only media hype

  • @ipjkila1611
    @ipjkila1611 2 ปีที่แล้ว +8

    உங்கள் மத்தியில் எங்களை பிதியிலே வாழ வைப்பது தான் உங்கள் குறிக்குள் ...((( குளிர்கால போட்டி))((போர் ))(((கொரானா))

  • @subramaniklr1542
    @subramaniklr1542 2 ปีที่แล้ว

    Ethellam okay school leave vituvingala mattingala....... Enngalukku leave vitte aganum....😅😜

  • @tseducation382
    @tseducation382 2 ปีที่แล้ว

    Chrono does nothing if you are quiet

  • @petchimuthupetchimuthu5775
    @petchimuthupetchimuthu5775 2 ปีที่แล้ว

    Get ready force

  • @balababu1646
    @balababu1646 2 ปีที่แล้ว +7

    Tell-lie-vision =television

  • @ஜில்ஜங்ஜக்-ழ4ழ
    @ஜில்ஜங்ஜக்-ழ4ழ 2 ปีที่แล้ว

    ஆமா ப்ரோ ஏண்ணா தடுப்பூசி கம்பெனி கூடிவிட்டது . அதனால் மக்கள பயமுறுத்தி 6 மாசத்திற்கு 1 டோஸ் போடனும் அப்படி சொல்லி அவிங்க கம்பெனி நல்லா ஓடும்😅😅😅😅😅

  • @SivaKumar-cv5zj
    @SivaKumar-cv5zj 2 ปีที่แล้ว +3

    Game start now

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 2 ปีที่แล้ว +1

    Lock down pls

  • @honeydropz2081
    @honeydropz2081 2 ปีที่แล้ว +1

    Apdiye chinava close pannidunga endha problamum varadhu!

  • @kaving4390
    @kaving4390 2 ปีที่แล้ว +1

    Plsss Change thanthi news explainer he is not as perfect person.

  • @nitheshjain7038
    @nitheshjain7038 2 ปีที่แล้ว +3

    நீங்கள் மூடிக்கொண்டு இருங்கள்
    மக்கள் அமைதியாக நிம்மதியாக இருப்பார்கள்

  • @pradeepraj89
    @pradeepraj89 2 ปีที่แล้ว +32

    For every action there will be an equal and opposite reaction

    • @t.mukilarasan4001
      @t.mukilarasan4001 2 ปีที่แล้ว +1

      Newton’s 3rd law

    • @aravindaustin5412
      @aravindaustin5412 2 ปีที่แล้ว +2

      Enna E=mc squareahh😤

    • @gobi1700
      @gobi1700 2 ปีที่แล้ว +1

      @@aravindaustin5412 F=mv/t🤣

    • @sumiyasumiya85
      @sumiyasumiya85 2 ปีที่แล้ว

      Eanda month news day friend Sathiya cheenel thandi cheenel Tec news nambadinga day old news

  • @RaviKumar-nh2sp
    @RaviKumar-nh2sp 2 ปีที่แล้ว

    News very very poor voice

  • @geoantony6133
    @geoantony6133 2 ปีที่แล้ว

    nenga poitu salem sir ah vara solunga.

  • @t.mukilarasan4001
    @t.mukilarasan4001 2 ปีที่แล้ว +12

    China-la lockdown eppo podanuma appo pottu control panniduvanga but India is not like that ,first open pannittu nalla spread aanathukku apram close pannuvanga😅😂

  • @saravananram3007
    @saravananram3007 2 ปีที่แล้ว +3

    ஒரு நியூஸ் பாக்கவந்தது ஒரு குத்தமா😅

  • @neelamsenthil7021
    @neelamsenthil7021 2 ปีที่แล้ว +1

    Indias covid infection was curtailed due to elections... so let China conduct some elections..... with 1 month interval 🤔🤔🤔🤔

  • @priyamohan5554
    @priyamohan5554 2 ปีที่แล้ว

    10 வகுப்பு ஆல் பாஸ் போடசொல்லுக சார்

  • @PIRATE75乙
    @PIRATE75乙 2 ปีที่แล้ว

    🤔.. Thanthi

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 ปีที่แล้ว +2

    Pls come

  • @prabakaran6868
    @prabakaran6868 2 ปีที่แล้ว +1

    Media are main issues in our status especially thanthi

  • @t.mukilarasan4001
    @t.mukilarasan4001 2 ปีที่แล้ว

    Welcome 🙏

  • @honest436
    @honest436 2 ปีที่แล้ว

    என்ன இன்னும் ஒரு 10 வருசம் ஓட்டுவிங்களா இதே மாதிரி

  • @VictorVictor-oz3ph
    @VictorVictor-oz3ph 2 ปีที่แล้ว +7

    தமிழ்நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் உடனே முடவேண்டும் ஆன்லைன் வகுப்பு நடக்கணும் ஆன்லைன் தேர்வு நடக்கணும்

  • @mistertamizhatech9772
    @mistertamizhatech9772 2 ปีที่แล้ว

    Ena da innum varalaye nu pathan 🤣🤣🤣🤣

  • @RDXgaming-os3hf
    @RDXgaming-os3hf 2 ปีที่แล้ว +5

    Va va chorona is back🔥🔥🔥🔥🔥

  • @BobLada
    @BobLada 2 ปีที่แล้ว

    Karma kills . God is great 👍

  • @sureshfriend8561
    @sureshfriend8561 2 ปีที่แล้ว

    Chinna full report solrathu illa appram yethuku avanga news la katuringa

  • @ramkumarramkumar5978
    @ramkumarramkumar5978 2 ปีที่แล้ว

    China kuda entha nadum connect erkku kudathu

  • @adhinarakumar
    @adhinarakumar 2 ปีที่แล้ว +1

    Sir
    Can u think tsunami ,quake it's possible
    Effect immiditly
    Once some some I faced or not
    Panic people so u r not media people
    Chinese better

  • @saisrisaisri5299
    @saisrisaisri5299 2 ปีที่แล้ว

    Chiana vai alithaldhan ulagam nimmadhiyaga irukkum

  • @Sivakumar-um2xn
    @Sivakumar-um2xn 2 ปีที่แล้ว

    யாரும் ஒன்றும் சொல்ல வேண்டாம்

  • @muthuraj8143
    @muthuraj8143 2 ปีที่แล้ว

    ஊடகம் சும்மா இருந்தா கொரணா வராது

  • @villagevip9033
    @villagevip9033 2 ปีที่แล้ว +1

    Apdiya...🙄

  • @babuishtalingam38
    @babuishtalingam38 2 ปีที่แล้ว

    Kandipa bathikum 😏😏😏

  • @dreamoutdrawingclass9638
    @dreamoutdrawingclass9638 2 ปีที่แล้ว

    Hi super news

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 2 ปีที่แล้ว

    Nichayam bathikum