@@christurajL-z4iபாகிஸ்தான் இலங்கையிலும் பங்களாதேஷிலும் நியூக்ளியர் ஆயும் வைச்சா இந்தியா என்ன செய்யுமோ அதை தான் ரஷ்யா செய்கிறது உக்ரைனை ஐரோப்பாவோடு சேர வேண்டாம்னு புதின் சொல்லலை நேட்டோ கூட சேராதேனு தான் புதின் சொன்னார் ஆனா ஜெலன்ஸ்கி அதை கேட்கல அதான் இந்த யுத்தமே
@@bagheeradhan1335 When a enemy or goondas come opposite to your house see your house and spying ur house is fine for you. Like wise nato to Russia president putin
இதில் ரஷ்யாவை குறை சொல்ல ஒன்றுமில்லை என்று தான் தோன்றுகிறது..ஜெலன்ஸ்கி தான் அனுதாபம் சம்பாரித்து மற்ற நாடுகளையும் போரில் உள்நுழைத்து மகிழ்ச்சி காண பார்க்கிறான்.உண்மையான நகைச்சுவை நடிகர்.அவர் நாட்டு மக்கள் தான் பாவம்
தோழரே வணக்கம், இந்த செய்தியை கேட்டவுடன் மனம் சோகத்தில் இருண்டு விட்டது, தளர்ந்து விட்டது. எப்பொழுது மனித குலம் விழிக்கும் என்று மனம் ஏங்குகிறது, இந்த போரில் லட்சக்கணக்கான வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இதை அறிந்தும் உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு ஆதிக்க ஆசை அடங்கவில்லை, இதை இதற்கு மேல் சொல்வதற்கு எனக்கு சொற்கள் கிடைக்கவில்லை. மனம் சோகத்தில் சிக்கி தவிக்கிறது. அவ்வளவு தான், இனி இறைவன் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழிகாட்ட வேண்டும், ஆதிக்க சக்திகளை நம்பி பயனில்லை...
பல நாடுகள புடிச்சு அலெக்சாண்டர் நிலைமை என்ன சாகும்போது என்னத்தடா கொண்டு போக போறீங்க நாட்டுத் தலைவர்கள் நல்லாத்தான் இருக்காங்க ஆனா சாகறது தான் அப்பாவி மக்கள்
உலக அமைதிக்காகவும் தன் சுயநலத்திற்காக ஆயுதம் வழங்கி யுத்தத்தை நிறுத்த முயற்ச்சி செய்யாமல் தூண்டிவிடும் உலகத்தலைவர்களுக்கு நல்ல எண்ணம் ஏற்படவும் பகவானை பிரார்த்தனை செய்யுங்கள்.❤
உக்ரைன் வீரர் தன் தாய்க்கு சொல்லும் செய்தியைக் கேட்கும் போது ஒரு தாயாக என் கண்களிலும் நீர் வடிகிறது.போதுமே இந்தப் போர்.இப்பொழுதாவது தலைவர்கள் சிந்திப்பார் களா?
@@AnithaAyer ungaa manasu pola nama ulaga thalaivargaluku irundha evalo nalla peaceful ah irukum indha world 💗 unga future husband romba lucky person miss.Ani 👏👏👏
ஆறறிவு உள்ள வாழும் மனித மிருகங்கள். இந்த பிரபஞ்சம் யாருக்கும் சொந்தமில்லை 😢 இதில் என்னடா. உரிமை 😢 வைரஸ் என்னும் நோய் கிருமிக்கு பயந்தவர்களே. உன்மை வைரஸ் அதுவல்ல.😢 இதுவே......... பேராசை 😢😢😢😢😢
இராணுவ வீரர்கள்! தங்கள் தங்கள் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்பவர்கள் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு! I am An Indian & Indian Ex-Army, NOT Fear, Training அப்படி
இதை கேட்கும்போது இதயம் நொறுங்கி போகிறது இரண்டு பேரும் தம் தம் நாட்டுக்காக போராடுகிறார்கள் இதில் வெற்றி தோல்வி முக்கியம் இல்லை அவர்கள் மன தைரியத்தை நாம் நினைத்து பார்த்தால் போதும்
நமது நாட்டிலும் அதிக இழப்புகளை சந்தித்திருக்கின்றோம் அதனால் என் மனம் வலிக்கின்றது. வெற்றி பெற்றவருக்கு பதக்கம் வழங்குங்கள் என்று சொல்லுகின்ற ஒரு மனிதன் இருக்கின்றது அதுவும் ஒரு தாய் பெற்ற பிள்ளை தான். பெற்று வளர்த்த தாயாருக்கு எல்லாம் முடிந்து விட்டது என்று தகவல் சொல்லுகின்ற அந்தப் போர் வீரனும் ஒரு தாய் பெற்ற பிள்ளை தான். கடவுள் தான் இறக்கம் காட்ட வேண்டும் 🙏
இத்தனை உயிர்களை பலி வாங்கும் ,போர் தேவைதானா ?? எத்தனை பச்சிளம் குழந்தைகள் , எதற்காக சாகிறோம் என்றே தெரியாமல் உயிர் இறந்திருக்கிறார்கள். போதும்டா சாமி இந்த போர் 🙏🙏😭😭
😢😢 நானும் இராணுவ வீரன் .யாருக்காக இந்த போராட்டம் என்று மக்கள் உணர வேண்டும்..சீமான் சொல்வது தான் உண்மை..அரசியலை நீங்கள் தவிர்த்தாலும்,அரசியல் உங்களை தவிர்க்காது 😢😢😢😢😢
Brother pre planned war this one. That is the reason without break Prolonging. Even though like this so many happening. Like This guy who now we are all seeing they are also aware before they loss his life. This war is unnecessary. No choice they forcely Joining and loss their lifes.
சோகத்தில் சொல்வதற்கு வார்த்தை வரவில்லை.😭😭😭😭😭 அந்த மனிதர்,உடலில் மிச்சம் ஒட்டி இருந்த உயிரை விட துணிந்து விட்டார், வலியால், எப்படி எல்லாம் வலித்தாதோ 😭 அவரின் தாய் மனைவி பிள்ளைகள் பார்த்து எப்படி துடித்தார்களோ 😭 போதும் கடவுளே 😭😭😭😭 இதையெல்லாம் பார்க்க சக்தி இல்லை இனிமேல்., உலகத்தில் அமைதி கொடுங்க கடவுளே😭😭😭😭😭 🙏
இவையெல்லாம் காலத்தின் இறுதி கட்டம்... இனி காலம் செல்லாது.... சமாதான.. காரணர் வரும் வரை.. சமாதானம் வரவே வராது.... இயேசு.... சொன்னவார்த்தை. 👌 இது முழுக்க முழுக்க... சுயநலம் நிறைந்த தலைவர்கள் தான் காரணம். நன்றி
சாகும்போது தாயை நினைவுகூர்ந்த அந்த வீரரை நினைத்தால் நெஞ்சு வலிக்குது 😢😢😢😢
சிலரின் அதிகார பசியால் பல அப்பாவி மக்களின் உயிர் போவது தான் போரின் மிச்சம்..!
Correct 💯😢
உலகம் சிந்திக்க ஆரம்பம் செய்து விட்டார்கள் 😂😂😂❤❤❤ சஞ்சய் 😂😂😂❤❤❤
மகிழ்ச்சி மனிதனின் பலத்தின் பாதி
DMK congress jatty ah kalti maga appava punara vittu latchakanakula tamilargala konnadu Rajapaksa thanks solraan aduku Palestine award Vera thanthtu and kullas perani ponaanga tamilargala konanduku thanks Rajapaksa ayya nu ...idellam therla...
RIP, please stop war
இறந்த ஒவ்வொரு வீரர்களும் ஒரு தாயின் மகன், ஒருவருக்கு அண்ணன், ஒருவருக்கு தம்பி, ஒருவரின் கணவர், பிள்ளைகளுக்கு தகப்பன்😢😢😢
😢😢😢
கடவுளே துடிக்க துடிக்க உயிரை எடுப்பதுதான் ராணுவத்தின் வேலையா😢😢
I must be a sinner to hear this news. My tears rolling over. O God do you exists.
ஆமாங்கநீங்கள்சொல்வதுசரி தாங்க
நான் இந்த போரை விரும்பவில்லை மக்கள் உயிர் காக்கப்பட வேண்டும்
Carret.
அமேரிக்கா உக்ரைனுக்கான ஆதரவை நிருத்திநாள் உலகம் அமைதிபெரும்.
ஜெலன்ஸ்க்கி யின் ஆணவம் இன்னும் எத்தனை உயிர்களை கொள்ள போகிறது என்று தெரியவில்லை அவர் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்
You r correct
கிழவன் புதினால் உக்ரைனில் செத்த லட்சக்கணக்கான ரஷ்யர்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டாமா❓
Appo. Putin. Anavam. Illaiya. !.
@@christurajL-z4iபாகிஸ்தான் இலங்கையிலும் பங்களாதேஷிலும் நியூக்ளியர் ஆயும் வைச்சா இந்தியா என்ன செய்யுமோ அதை தான் ரஷ்யா செய்கிறது
உக்ரைனை ஐரோப்பாவோடு சேர வேண்டாம்னு புதின் சொல்லலை நேட்டோ கூட சேராதேனு தான் புதின் சொன்னார் ஆனா ஜெலன்ஸ்கி அதை கேட்கல அதான் இந்த யுத்தமே
Illai
அமெரிக்காவின் செல்வம் இதுபோன்று பாவத்தின் கூலிதான்
இன்று அமெரிக்கா மிக பெரிய கட்டு தீ யில் மாட்டி பறி தவிக்கின்றது
மண் ஆசை ஒழிந்து
மனித நேயம் வாழட்டும்.
ஆயுத போர்க்களம் எல்லாம்
நெற்ப்போர் களமாக மாறட்டும்.
விதைப்போம் அன்பை
புதைப்போம் ஆயுதங்களை.
அமெரிக்காவின் NATO அனைத்திற்கும் காரணம் 😢
NATO America udaiyadhu illa
Yes
மனிதாபிமானம் சாகிறது ராணுவம் என்ற பெயரில்😢😢😢😢
அடுத்தவர் பேச்சை கேட்டு உக்ரைன் அதிபரால் வந்த போர்.நடிகனை ஆள விட்டதால் வந்த வினை
புதின்ஜி நிஜமாகவே நல்லவரா
@@bagheeradhan1335 Yes
@@the_coolest_man_on_earth கண்டிப்பாக நல்லவர் இல்லை
@@bagheeradhan1335
When a enemy or goondas come opposite to your house see your house and spying ur house is fine for you.
Like wise nato to Russia president putin
@@bagheeradhan1335 85 % Russian peoples Putin side...
இறைவா இது போன்ற எத்தனை கொடுமைகளை நாம் பார்க்க போகிறோமோ
ஒரு நடிகன் ஆட்சி செய்தால் அதிபர் ஆனால் உக்ரைனுக்கு ஆனா நிலைதான்
பைத்தியக்காரன் மாதிரி மடியன் மாதிரி பேசாதே.....எம்ஜிஆர் அவர்கள் ஒரு நடிகன் அவர்களும் தமிழ்நாட்டை ஆட்சி செய்தார். இது நிலைதானா நடந்தது?????
Super சரியா கரெக்டா சொன்னீங்கன்னா. 😢😭😭
மூன்று நாள்ல உக்ரைனை ஆக்கிரமிப்பதா சொல்லி மூன்று வருஷமா காமெடியனான கிழட்டு பய புதின் ஆட்சி வீழ்ந்தால் ரஷ்யர்கள் சாவு குறையும்.
ஆமாம், ஒரு 13 வருஷமா தமிழ்நாடு கூட சற்றே பின்தங்கியே இருந்தது. உழல் குறைந்து இருந்தது. அதனால், பொருளாதாரம், தொழிற்துறை முதலியவைகள் பின்தங்கின.
Putin also not good.
இதில் ரஷ்யாவை குறை சொல்ல ஒன்றுமில்லை என்று தான் தோன்றுகிறது..ஜெலன்ஸ்கி தான் அனுதாபம் சம்பாரித்து மற்ற நாடுகளையும் போரில் உள்நுழைத்து மகிழ்ச்சி காண பார்க்கிறான்.உண்மையான நகைச்சுவை நடிகர்.அவர் நாட்டு மக்கள் தான் பாவம்
அந்த வீரனின் நிலமை யாருக்கும் வரகூடாது மனசு வலிக்கிறது யுத்தம் இல்லாத உலகம் வேண்டும்
தோழரே வணக்கம், இந்த செய்தியை கேட்டவுடன் மனம் சோகத்தில் இருண்டு விட்டது, தளர்ந்து விட்டது. எப்பொழுது மனித குலம் விழிக்கும் என்று மனம் ஏங்குகிறது, இந்த போரில் லட்சக்கணக்கான வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இதை அறிந்தும் உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு ஆதிக்க ஆசை அடங்கவில்லை, இதை இதற்கு மேல் சொல்வதற்கு எனக்கு சொற்கள் கிடைக்கவில்லை. மனம் சோகத்தில் சிக்கி தவிக்கிறது. அவ்வளவு தான், இனி இறைவன் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழிகாட்ட வேண்டும், ஆதிக்க சக்திகளை நம்பி பயனில்லை...
யுத்தம் மிகக் கொடுமையானது.கேட்கவே வேதனையாக இருக்கிறது.
இதனைக் கேட்ட யாரும் யுத்தத்தை அடியோடு வெறுப்பர்.
போர் செய்தால் யாரேனும் ஒருவர் தான் வெல்ல முடியும். சமாதானமாக சென்றால் இருவரும் வெற்றி பெற முடியும்
அமைதிக்காக போர் செய்யுங்கள் 🙏 ரத்தவெள்ள போரை நிறுத்த அனைவரும் போர் செய்யவேண்டும் 🙏
பல நாடுகள புடிச்சு அலெக்சாண்டர் நிலைமை என்ன சாகும்போது என்னத்தடா கொண்டு போக போறீங்க நாட்டுத் தலைவர்கள் நல்லாத்தான் இருக்காங்க ஆனா சாகறது தான் அப்பாவி மக்கள்
உலக அமைதிக்காகவும் தன் சுயநலத்திற்காக ஆயுதம் வழங்கி யுத்தத்தை நிறுத்த முயற்ச்சி செய்யாமல் தூண்டிவிடும் உலகத்தலைவர்களுக்கு நல்ல எண்ணம் ஏற்படவும் பகவானை பிரார்த்தனை செய்யுங்கள்.❤
அமைதி மட்டுமே தீர்வு. ஆனால் ஆயுத வியாபாரத்தால் வல்லரசான அமெரிக்கா விரும்புமா?
உக்ரைன் வீரர் தன் தாய்க்கு சொல்லும் செய்தியைக் கேட்கும் போது ஒரு தாயாக என் கண்களிலும் நீர் வடிகிறது.போதுமே இந்தப் போர்.இப்பொழுதாவது தலைவர்கள் சிந்திப்பார்
களா?
பழங்கால போர்களில் எத்தனை லட்சம் பேர் இப்படி கொடூரமாக கொல்லப்பட்டிருப்பார்கள். 😢😢😢😢😢
@@AnithaAyer ungaa manasu pola nama ulaga thalaivargaluku irundha evalo nalla peaceful ah irukum indha world 💗 unga future husband romba lucky person miss.Ani 👏👏👏
@@Mr.time_traveller_tamilநன்றி ப்ரோ -future husband
ஒரு கோமாளியிடம் நாடு சிக்கினால் இப்படித்தான்😢😢😢😢
ஆறறிவு உள்ள வாழும் மனித மிருகங்கள். இந்த பிரபஞ்சம் யாருக்கும் சொந்தமில்லை 😢 இதில் என்னடா. உரிமை 😢 வைரஸ் என்னும் நோய் கிருமிக்கு பயந்தவர்களே. உன்மை வைரஸ் அதுவல்ல.😢 இதுவே......... பேராசை 😢😢😢😢😢
ஒருத்தன சந்தோச படுத்த எவ்ளோ உயிர் பலிகள்
பூமியில் சந்தோசமாக வாழ பிறந்த மனித உயிர்கள் போரினால் அழிந்து போவது வேதனையாக உள்ளது
Jelenski யோட அறிவின்மையே இதற்கு காரணம்.
Anyhow it’s true . 😢
ஜயா ரஷ்யா அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்க்கி இருவரும் மக்களின் மனநிலை அறிந்து செயல்பட வேண்டும்
😢😢😢 ஐயோ எதுக்கு தான் இந்த போரோ... நாமளும் அடுத்தவர்களும் வாழனும்... அமைதியைத் தவிர உலகத்தில் வேற எதுவுமே தேவை இல்லை 😢😢
அமெரிக்க ஆயுத விற்பனைக்கு!!
அவங்க அம்மாவை கொஞ்சம் நினைச்சு பாருங்க எந்த உயிரும் போகக்கூடாது
ஒரு நடிகனின் கையில் நாடு சிக்கினால் என்ன ஆகும் என்பதற்கு சிறந்த உதாரணம்.இதே போல தமிழ்நாட்டில் ஒரு கோமாளி வந்திருக்கிறார்
MGR எப்படி? இதுக்கு முன் முக்க அம்மா நோம்மா என்று யாரோ சொன்னாய் கோமாளி? உதைநிதி யார்,? சுடலை யார்?
நானும் அந்த வீடியோவை பார்த்தேன் மிகவும் கொடூரமானது என்றுமே போர் தீர்வே இல்லை
நடிகர்களுக்கு நாட்டை
கொடுக்க கூடாது
அரசியல்வாதிக்குத்தான்
நாட்டை பற்றி அறிவு இருக்கும்♥♥♥♥♥
கிழட்டு பைத்தியக்காரனிடம் கொடுக்கலாம் 😂
இரண்டு..வீரர்கள். என்ன..பகை..உள்ளது..ஒருவர்.மற்றவறை..தாக்க..இது..மனித.குலத்தின்..கேவலம்
ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் அறிவுபூர்வமாக சிந்திக்கப்பட வேண்டும் இந்த போர் மட்டுமல்ல உலகெங்கிலும் நடக்கக்கூடிய உயிர் பணிகளை நிறுத்த முடியும்
இராணுவ வீரர்கள்! தங்கள் தங்கள் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்பவர்கள் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு! I am An Indian & Indian Ex-Army, NOT Fear, Training அப்படி
Sauté india namaste
இதை கேட்கும்போது இதயம் நொறுங்கி போகிறது இரண்டு பேரும் தம் தம் நாட்டுக்காக போராடுகிறார்கள் இதில் வெற்றி தோல்வி முக்கியம் இல்லை அவர்கள் மன தைரியத்தை நாம் நினைத்து பார்த்தால் போதும்
நமது நாட்டிலும் அதிக இழப்புகளை சந்தித்திருக்கின்றோம் அதனால் என் மனம் வலிக்கின்றது. வெற்றி பெற்றவருக்கு பதக்கம் வழங்குங்கள் என்று சொல்லுகின்ற ஒரு மனிதன் இருக்கின்றது அதுவும் ஒரு தாய் பெற்ற பிள்ளை தான். பெற்று வளர்த்த தாயாருக்கு எல்லாம் முடிந்து விட்டது என்று தகவல் சொல்லுகின்ற அந்தப் போர் வீரனும் ஒரு தாய் பெற்ற பிள்ளை தான். கடவுள் தான் இறக்கம் காட்ட வேண்டும் 🙏
ஒரு நாடக காரனை தலைவனாக ஏற்றள் உக்ரேனில் நிலைதான் ஏற்படும். இதை தமிழக மக்களும் உணர வேண்டும்
அமெரிக்கா ஆயுத வியாபாரி ஹல் பேராசை மற்றும் உக்ரைன் அதிபர் ஜெளேன்ஸ்கி தவறால் இன்னும் இந்த போர் நடந்து வருகிறது
ரஷ்யா இராணுவ வீரனும் அல்ல உக்கிரன் இராணுவ வீராறும் இல்ல பல நாட்டு வீரர்கள் இரு நாடுக்குக்கு போர் செய்ய அனுப்பி வைக்கபட்டனர் 😭😭😭😭😭
ஜலன்ஸ்கி அவர்களுக்கு எனது பாராடுக்கள். 👏👏👏👏
இதை விட கொடூர கொலை செய்தது இலங்கை தமிழர்களை உக்ரைன் ஆனாலும் இது மிக கொடூரமானது
உயிர்கள் போவதுதான் மிச்சம் வளர்ந்த நாடுகளின் போட்டி நிற்கப்போவதும் இல்லை😢
காமெடியன் அதிபர் ஆனாதால் மக்கள் சாகின்றனர்
Ama bro 😢
தனிமனிதர்கள் சண்டை என்றாலும் சரி, உலக நாடுகள் சண்டை என்றால் சரி அது மிகவும் கேவலமானது மனிதம் வெல்லட்டும்..
யாப்பா ,ஐநா சபை நீங்களாம் எதுக்குபா இருக்கீங்க கொஞ்சம் activeah irungappa
போர் என்பதில் மிஞ்சுவது வலி களும் வேதனைகள் மட்டுமே
அந்த காமெடியனை மன்னிக்கவே கூடாது
இத்தனை உயிர்களை பலி வாங்கும் ,போர் தேவைதானா ?? எத்தனை பச்சிளம் குழந்தைகள் , எதற்காக சாகிறோம் என்றே தெரியாமல் உயிர் இறந்திருக்கிறார்கள். போதும்டா சாமி இந்த போர் 🙏🙏😭😭
இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!
இதற்கு காரணம் அமெரிக்கா
Gaza வை வேடிக்கை பார்க்கும் உலகில் மனித நேயத்தை எங்கே
தேடுவது
அமெரிக்கா ஆயுதம் விற்றால்தான் பணம் சம்பாதிக்க முடியும் என்று இருக்கும் போது அமைதியாக இருக்க அமெரிக்கா விடுமா??????????
போருக்காக ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட காலம் போய் ஆயுதங்களுக்காக போர்கள் தயாரிக்கப்படும் சூழலை அமெரிக்கா இஸ்ரேல் போன்ற நாடுகள் ஏற்படுத்தி வருகின்றன.
நடிகனை நம்பி நாட்டை கொடுத்தால் என்ன ஆகும் எனபதற்க்கு உக்ரைன் உதாரணம்
A Garlands in a monkey hands proverb which best suit here except no where.
U mean udhayanidhi dubakoor 😢
America only reason for this war💔
அமைதி ஒன்றே தீர்வு. ஆனால், ஆயுத வர்த்தகத்தில் வல்லரசு நாடான அமெரிக்கா அதை விரும்புமா?
Pls stop war, we will in peace.
The power is the comedy, Man, the country Spoiling this is Unnecessary war, Ye’s What country Peacefull God bless you
எப்ப சாமி இதுக்கு இதை கேட்க முடியல... இதுக்கு எல்லாம் காரணம் படுபாவி nato 😢
ரஷ்யா இத்த போரை நடத்தாமல் போனால் பிற்காலத்தில் ரஷ்யாவே இருக்காது.
வீர வணக்கம் 🙏
😢😢 நானும் இராணுவ வீரன்
.யாருக்காக இந்த போராட்டம் என்று மக்கள் உணர வேண்டும்..சீமான் சொல்வது தான் உண்மை..அரசியலை நீங்கள் தவிர்த்தாலும்,அரசியல் உங்களை தவிர்க்காது 😢😢😢😢😢
சோகத்தின் உச்சம்
Both the countries should stop the war.
தலைவர்கள் சண்டை போடும் முன் இதையெல்லாம் யோசிக்க வேண்டும்
Brother pre planned war this one.
That is the reason without break Prolonging. Even though like this so many happening.
Like This guy who now we are all seeing they are also aware before they loss his life. This war is unnecessary. No choice they forcely
Joining and loss their lifes.
இந்த செய்தியாளரின் கதை அற்புதம்
சாதி மதம் இனம் நாடு
உறவு பந்தம்
உயிர் பிறிந்தால்
பிணம்தானே ♥♥♥♥♥♥♥
அப்பாவி உயிர்கள் இறையாக்கப்படுகிறது இதுவே நிதர்சன உண்மை
அமைதி நிலவட்டும் ❤❤❤
1996. தமிழ் ஈழப் புலிகள் seitaarkal
ரஷ்யா உக்ரைன் தயவுசெய்து போரை நிறுத்தவும்
O My God 🙏
மிகவும் வருந்தத்தக்கது இந்த நிலை மாற வேண்டும் 😢
மனிதன் மனிதனை நம்புங்கடா இறைவன்மனிதனைபடைத்தான் ஆனால் மனிதன் என்றுஉணருவான்
எம் தமிழ் இனத்தையும் இப்படித்தான் இந்திய அமைதிப் படையையும் கொன்று குவித்தது 😢
சோகத்தில் சொல்வதற்கு வார்த்தை வரவில்லை.😭😭😭😭😭 அந்த மனிதர்,உடலில் மிச்சம் ஒட்டி இருந்த உயிரை விட துணிந்து விட்டார், வலியால், எப்படி எல்லாம் வலித்தாதோ 😭
அவரின் தாய் மனைவி பிள்ளைகள் பார்த்து எப்படி துடித்தார்களோ 😭
போதும் கடவுளே 😭😭😭😭 இதையெல்லாம் பார்க்க சக்தி இல்லை இனிமேல்., உலகத்தில் அமைதி கொடுங்க கடவுளே😭😭😭😭😭 🙏
சுயநலமிக்க தலைவர்களுக்காக மற்றவர்கள் தங்களை மாயித்து கொள்கிறார்கள்.
ஒன்றாக இருந்த ஒரு தாய் மக்கள் இந்த நிலை மாற கடவுளை வணங்குதலை தவிர வேறு என்ன செய்ய முடியும்
வன்முறை தீவிரவாதம் போர் அனைத்தையும் தவிர்த்து இந்தியா அமைதிப் பாதையில் செல்வது சிலரால் தடைபட்டு விடுமோ என மனம் பதைபதைக்கிறது...
இவையெல்லாம் காலத்தின் இறுதி கட்டம்... இனி காலம் செல்லாது.... சமாதான.. காரணர் வரும் வரை.. சமாதானம் வரவே வராது.... இயேசு.... சொன்னவார்த்தை.
👌 இது முழுக்க முழுக்க... சுயநலம் நிறைந்த தலைவர்கள் தான் காரணம்.
நன்றி
பாவிங்க பண்ற வேலை யில், பாவம் மக்கள் 😢😢😢
உலக நாடுகள் இது போன்ற பொருட்களை உடனடியாக நிறுத்த வேண்டும் இதனால் எவ்வளவு உயிர் சேதம் ஆகிறது
சூப்பர் செய்தி
போர் வேண்டாம்.. இப்படித்தான் ஈழத்தில் நமது உறவுகள் இறந்தார்கள்.. போராளிகள் மக்கள் என.. இந்தியா துணை நின்றதே அன்று… சும்மா போங்கள்
வாழ்கை ஒரு முறை
அரசியல் வாதிகளின் அதிகார போதைக்கு அப்பாவி மக்கள் கொள்ள படுகிறார்கள்
❤ நன்றி
Zelenskey ipadi field la sandai poduvara... Family ooda safe ha இருப்பார் 😮
ஒரு நாட்டின் தலைவராக இருப்பவரை மக்கள் சரியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் இல்லை என்றால் இப்படித்தான் மக்கள் அவதிப் பட வேண்டும்.
வாழ்க்கை வாழ்வதற்கே மரணங்கள் வேண்டாம் மன்றாடி கேட்டுக்கொள்கிறோம்
Both soldiers are hero's,i respect them both,a great lose to their families, leaders stop this war please
இந்த மாதிரி விசயங்களில் கடவுள் தலையிட மாட்டாரோ. கடவுளால் முடியாதது ஒன்றுமில்லை என்று சொல்வார்களே, அதான் கேட்டேன்.
போர் என்பது கொடுமையாது!!!
போர்வேண்டாம்!!! உலகஅமைதிக்காக சமாதானமே வேண்டும்!!!
போர் வேண்டாம் மக்கள் அமைதகயில் வாழட்டும் விட்டு விடுங்கள் ஏன் எதுக்கு இது எல்லாம
போரை நிறுத்திவிட்டால் நல்லது
Salem voice and prononciation excellent
உண்மை பாஸ்
உலக நாடுகள் போரில் இருந்து மராட்டும்