புத்தனை சந்தித்த இருவர் அதாவது கடவுள்யிருக்கிறான் கடவுள் யில்லை என நம்பிக்கையிருக்கும் இரு நபர்கள் உடம்பு முழுவதும் போர்த்தி கொண்டு வந்த துணியை இவர் தலையில் சுற்றி கொண்டு சுத்து சுத்து என கேள்விக்கு சுற்றி சுற்றி கடவுள் பற்றி பேசி ஒரு முடிவுக்கு வரவில்லை. மாதங்கி அம்மா இந்த ஸ்பீக்கர் வணங்கும் ஒரு தெய்வம் தான் கடவுள்யில்லை என்பது இந்த ஸ்பீக்கர்க்கு நல்லா தெரியும் . அதாவது மனிதன் தெய்வமாகலாம் மற்றவகளின் துன்பத்தை துன்புறுவன் சொல்லும் முன்னே அவனை புரிந்து துன்பத்தை விலக்குபவன் தெய்வம். கடவுள் என்பது ஒரு அக தன்மை தான் அதாவது மனதில் எழும் இன்ப துன்பங்களை கடந்து அகத்தில் உள் நோக்கி சென்று இன்பத்தையும் துன்பத்தையும் சம பார்வையில் பார்க்கும் ஒரு தன்மை தான் கடவுள் தன்மை. அதாவது கடவுள் எனும் அகத் தன்மை கொண்டு எல்லா மனிதனும் தெய்வமாகலாம். ஆக மனிதன் தெய்வமாகலாம் வணங்கபடலாம் சக மனிதர்களால் கடவுள் எனும் அகதன்மைக்குள் போகும் போது.
Dear சிவா வணக்கம்! உங்கள் Trust ல் work பண்ணும் staff and volunteer மீது சந்தேகம் கலந்த நம்பிக்கை வைத்துயிருக்கிறேர்களா? இல்லை Trust வைத்துயுள்ளேர்களா?
நீங்கள் இந்த கேள்வியை யாரிடம் கேட்கிறீர்கள் நீங்கள் கேட்ட கேள்வி சம்பந்தப்பட்ட எந்த ஒரு விளக்கமும் இல்ல சம்பந்தப்பட்ட நபரோ சம்பந்தப்பட்ட எந்த ஒரு செய்தியும் இந்த பதிவில் இல்லை கமெண்ட்ல எதுவும் பதிவிட படவில்லை
என் குருவே என் ஆசானே உங்கள் பாதம் பணிந்து என் வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏
விளக்கம் அளிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் குருஜி
😅ச
..
குருவே சரணம் நன்றி குருஜி ❤❤❤❤❤
வணக்கம் குருஜி அருமையான பதிவு நன்றி குருஜி 🙏
ஒளிக்கு சக்தி தேவை ஆனால் இருளுக்கு தேவையில்லை என்றும் நிரந்தரமானது.
குருவே சரணம்
உண்மையே
நன்றி குருவே
நன்றி குருஜி 🙏❤️
நன்றி ❤
Romba romba nandri guruji❤💯💯🙏🙏🙏
மிக அருமை ஐயா
நன்றி குருஜி 💘💘💘
Thanks a lot for the special video guruji 🎉fantastic
Meha periya unmaiyai vilakiyatharku nanri guruji valga valamudan
அருமை குருஜி
தாங்களே அந்த ஒளி விளக்கு 🙏🙏🙏💐💐💐
Thank you guru🙏🙏🙏
நம்பிக்கை என்பது அது இல்லாதவனை இருப்பை நோக்கி கொண்டு செல்லும் ஒரு உந்துதல்
I love u guruji❤❤❤❤
Tq Guruji
Nandri iyya
❤❤
Yessir
Very true Guru🙏
Perasai, kovam, kaamam,suyanalam mattrum sila manithanin arivai maraithu vidugindrana. Perasaiye ella thunmbagalkum adipadai - Buddhar
குருஜி நீங்கள் குடுக்கும் விளக்கம் எல்லாம் ❤❤❤
Valgha valamudan
Trust = anything that happen is for good.
Vazhga vaiyagam
🙏🏼
🙏
🎉🎉🎉
Light is the absence of darkness
Okthakyousir
ஏன் சின்ன வயசில் கூட இருந்த நண்பர்கள் கடைசிவரை இருக்க மாட்ட மாட்டுகிறார்கள்அது பத்தி ஒரு பதிவு போடுங்கள் குருஜி
Valgha vaiyagam
எனக்கு எல்லாமே ஜிவீதா தான் அப்படி ஒரு அட்ராக்ஷன்
குரு ஒளியின் வேந்தர்
எனக்குகைகோடுத்தன்தோழன்கல்விகோடுத்தாதோழிய்
அப்போ அவரை வேண்டவேண்டாம்
புத்தனை சந்தித்த இருவர் அதாவது கடவுள்யிருக்கிறான் கடவுள் யில்லை என நம்பிக்கையிருக்கும் இரு நபர்கள் உடம்பு முழுவதும் போர்த்தி கொண்டு வந்த துணியை இவர் தலையில் சுற்றி கொண்டு சுத்து சுத்து என கேள்விக்கு சுற்றி சுற்றி கடவுள் பற்றி பேசி ஒரு முடிவுக்கு வரவில்லை. மாதங்கி அம்மா இந்த ஸ்பீக்கர் வணங்கும் ஒரு தெய்வம் தான் கடவுள்யில்லை என்பது இந்த ஸ்பீக்கர்க்கு நல்லா தெரியும் . அதாவது மனிதன் தெய்வமாகலாம் மற்றவகளின் துன்பத்தை துன்புறுவன் சொல்லும் முன்னே அவனை புரிந்து துன்பத்தை விலக்குபவன் தெய்வம். கடவுள் என்பது ஒரு அக தன்மை தான் அதாவது மனதில் எழும் இன்ப துன்பங்களை கடந்து அகத்தில் உள் நோக்கி சென்று இன்பத்தையும் துன்பத்தையும் சம பார்வையில் பார்க்கும் ஒரு தன்மை தான் கடவுள் தன்மை. அதாவது கடவுள் எனும் அகத் தன்மை கொண்டு எல்லா மனிதனும் தெய்வமாகலாம். ஆக மனிதன் தெய்வமாகலாம் வணங்கபடலாம் சக மனிதர்களால் கடவுள் எனும் அகதன்மைக்குள் போகும் போது.
Kadavul illai
Dear சிவா வணக்கம்! உங்கள் Trust ல் work பண்ணும் staff and volunteer மீது சந்தேகம் கலந்த நம்பிக்கை வைத்துயிருக்கிறேர்களா? இல்லை Trust வைத்துயுள்ளேர்களா?
நீங்கள் இந்த கேள்வியை யாரிடம் கேட்கிறீர்கள் நீங்கள் கேட்ட கேள்வி சம்பந்தப்பட்ட எந்த ஒரு விளக்கமும் இல்ல சம்பந்தப்பட்ட நபரோ சம்பந்தப்பட்ட எந்த ஒரு செய்தியும் இந்த பதிவில் இல்லை கமெண்ட்ல எதுவும் பதிவிட படவில்லை
@@suntharesan6592நான் சிவா என நான் மேலே சொன்னது சகோ மிதேரேஷ் சிவாவை.
Copied Sathguru explanation
Valzhga valamudan
🙏
🙏🏼
❤
❤❤❤❤❤
🙏🙏🙏🙏❤
❤
❤❤❤❤❤