தனுசு - இந்த தனுசு தான் உச்சம் தொடும் ! || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 508

  • @purpleprincess1983
    @purpleprincess1983 2 ปีที่แล้ว +101

    So much learning - can never forget all the pain , suffering, loss, disrespect, , shame , failure - very good lesson learnt since 2015

    • @viswabharathi587
      @viswabharathi587 2 ปีที่แล้ว +1

      Same exactly

    • @bhanusree5155
      @bhanusree5155 2 ปีที่แล้ว

      Same exactly

    • @padmarani8603
      @padmarani8603 2 ปีที่แล้ว

      Yes.. Same for me also ..Perfectly said. .. Hope for the best as sir told in the video ..

    • @ssmooth5298
      @ssmooth5298 2 ปีที่แล้ว

      அதே....

    • @JP-zs5kl
      @JP-zs5kl 2 ปีที่แล้ว

      Same exactly to me too ... Pain, suffered, loss, disrespect, failure, many people kuthifyinga in muthugu, as well as health issues especially non curable health issues ... I get it from the age of 25 from 2015

  • @Ersathiyaseelan
    @Ersathiyaseelan 2 ปีที่แล้ว +21

    பிரச்சனையே தான் வாழ்க்கை..... தனுசு ராசி...... அப்படி இருந்தும் சமாளிச்சு வாழ்ரோம்

  • @BanuBanu-yr1cu
    @BanuBanu-yr1cu 2 ปีที่แล้ว +15

    ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். பெற்ற தாய் தந்தை யை போல அறிவுரை கொடுத்ததுக்கு.

  • @muthulakshmimp2751
    @muthulakshmimp2751 2 ปีที่แล้ว +60

    கண்ணை சிமிட்டும் நேரத்தில் பிரச்சினைகள் வந்து விடுகிறது ஐய்யா

    • @NirmalKumar-xf4lw
      @NirmalKumar-xf4lw 2 ปีที่แล้ว

      😟😟😟

    • @veerabharathioffset8803
      @veerabharathioffset8803 2 ปีที่แล้ว

      வாழ்க்கை என்பதே பிரச்சனையாக இருக்கிறது தனுசு ராசிக்கு எப்பொழுது இது தீரும் சொல்லுங்களேன்

    • @andavarm9105
      @andavarm9105 2 ปีที่แล้ว

      Same

    • @paranthaman6590
      @paranthaman6590 ปีที่แล้ว

      பரந்தாமன் - தனுசு ராசியா

  • @puthugaipuyal9905
    @puthugaipuyal9905 2 ปีที่แล้ว +3

    சூப்பர் சார் ,இந்த வீடியோ நீங்க முன்னாடியே போட்டு இருக்கணும் இப்ப தான் போடுறீங்க.

  • @user-Sakthivel91
    @user-Sakthivel91 2 ปีที่แล้ว +62

    எல்லா ப்ரச்சனைகளையும் ஓரளவு முடிவுக்கு வந்துடுச்சி ங்க ஐயா. நிம்மதி! இருந்தாலும் மனசுல ஒரு பயம் இருந்துட்டே இருக்குங்க ஐயா.

    • @sathya2152
      @sathya2152 2 ปีที่แล้ว +2

      Unmai than

    • @padmarani8603
      @padmarani8603 2 ปีที่แล้ว +2

      ஆம் ..உண்மை ..உண்மை . .

    • @Miracleworldpeople11
      @Miracleworldpeople11 2 ปีที่แล้ว +2

      Ama pa bayam athigama iruku

    • @chantrabose3629
      @chantrabose3629 2 ปีที่แล้ว +3

      7.5-ல் பட்ட அடியின் பயம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது

    • @srim.s.a9730
      @srim.s.a9730 2 ปีที่แล้ว

      100சதவீதம் உண்மை

  • @sambasivam4021
    @sambasivam4021 2 ปีที่แล้ว +20

    காலை வணக்கம் அய்யா தனுசு ராசிக்கு அறிவுரை வழங்கியதற்கு நன்றி அய்யா

  • @bhuvan3545
    @bhuvan3545 2 ปีที่แล้ว +3

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை.எனக்கு இந்த மனநிலை உள்ளது.சரி செய்ய முயற்சிக்கிறேன். மிக்க நன்றி ஐயா ❣️👍

  • @sivakumar-qs6se
    @sivakumar-qs6se 2 ปีที่แล้ว +9

    வணக்கம் ஐயா கண்ண கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தது இந்த ஏலரை வருடம் ஐயா என் வாழ்க்கை உங்களுடைய அறிவுரைகள் மூலம் ஒரு வழி கிடைத்தது தங்களுக்கு மிக்க நன்றி

  • @kurinji_malar
    @kurinji_malar 2 ปีที่แล้ว +45

    தனுசு இராசி நண்பர்களே வேலை தான் நமக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது.

    • @s.arunmozhiyogeshwaran2477
      @s.arunmozhiyogeshwaran2477 ปีที่แล้ว

      உண்மை😐😐😐😑

    • @mutharasanbalasubramanian4812
      @mutharasanbalasubramanian4812 ปีที่แล้ว

      Unmai onnum theriyathavanlam manager ah irupan soothu kadupaayi poda punda nu solli velaya vittu 3 masam kalichu sothuku 100 rs ku kanja payakita lam kettu asinga paduvom ah ah ah

  • @s.sivaramachandransiva2629
    @s.sivaramachandransiva2629 2 ปีที่แล้ว +1

    உங்கள் ஆலோசனை படி நடக்கிறேன் வாழ்கை நன்றாக உள்ளது நன்றி அய்யா

  • @subachandraraja6998
    @subachandraraja6998 2 ปีที่แล้ว +33

    மிகச்சரியான கணிப்பு சார்.
    உங்களின் ஆசிர்வாதமும் அறிவுரையும் ஏற்றுக்கொள்கிறேன்.
    ஓம் சதாசிவாய நம

  • @s.g.sgaming2820
    @s.g.sgaming2820 2 ปีที่แล้ว +24

    நீங்கள் சொன்னது போல் calm ஆக இருக்கவேண்டும் என்று தான் நினைப்பேன் ஆனால் என்னால் நீங்கள் சொன்னது போல் நான் இருக்க வேண்டும் என்று முயற்ச்சி செய்தாலும் யாரிடம் பேசும் போதும் உலரி விடுகிறேன் எல்லாம் இறைவன் செயல்

  • @nagajothi1993
    @nagajothi1993 2 ปีที่แล้ว +3

    நன்றி தெய்வமே... Ungala pathale oru nalla vibe.

  • @malai09
    @malai09 2 ปีที่แล้ว +130

    எனக்கு உதவியவர்கள் தவிர புதிதாக யாருக்கும் உதவ மாட்டேன்..
    யாரையும் கண்மூடித்தனமா நம்ப மாட்டேன்..
    மற்றவர் கூறும் அறிவுரையை அப்படியே ஏற்க மாட்டேன்..
    தான் உண்டு தன் வேலை உண்டுன்னு வாழ்வேன்..
    5% என் வருமானத்தில் இறைப்பணி தான தர்மம் செய்வேன்..
    பண விஷயத்தில் ஒழுக்கமாக இருப்பேன்..
    பொய் சொல்ல மாட்டேன்..

    • @Kavitha-f3p
      @Kavitha-f3p 2 ปีที่แล้ว +2

      Me toooo nanum apdithaan...

    • @SakthivelRajeswari
      @SakthivelRajeswari 2 ปีที่แล้ว

      Nanum same

    • @ashokkumarsharpeys2363
      @ashokkumarsharpeys2363 2 ปีที่แล้ว +1

      Some feel

    • @padmavathysekar5486
      @padmavathysekar5486 2 ปีที่แล้ว +4

      Illa nammala irukka mudiyathu help nu sollu vatharkku munala ye nama help panniduvom namma la thiruththa ve mudiyathu

    • @malai09
      @malai09 2 ปีที่แล้ว +4

      @@padmavathysekar5486 மாறனும்னு நினைச்சா மாறலாம்..
      ஆனாலும் ஏமாளியா இரக்கப்படுறத மாத்திக்கனும்..எல்லாம் சரி ஆகும்

  • @starktoni5681
    @starktoni5681 2 ปีที่แล้ว +8

    எனது பேச்சிலும் நடையிலும் தலைக்கனம் அதிகமாக உள்ளது என்று நண்பர்கள் கூறுகின்றனர் ஆனால் அதை என்னால் உணர முடியவில்லை தாங்கள் இடித்து உரைக்கும் போது தான் உணர்கிறேன் மிகவும் மகிழ்ச்சியாகவும் இறைவன் கிருபையால் நன்றாக உள்ளேன்

  • @princeprathaban3840
    @princeprathaban3840 2 ปีที่แล้ว +1

    Aiya.. unga advice follow panni nan ipo nalla iruken.. en income nalla ayiduchu..romba thanks aiya.. engaluku epavum advice panikite irunga aiya please..

  • @balamurugan-dd5mw
    @balamurugan-dd5mw 2 ปีที่แล้ว

    Neram sarilama pattadha thirumbi pathu inime olunga irudanu soldringa .. correct dha neenga soldradhu .. idhukku apram padradhukku onnu illa pattadhe podhum yaru yepdi ponalu na ye velaiya mattu pakkaradhunu mudivu panta ayya .. ungal arivuruthalukku romba nandri

  • @jagadeeswaranmahalakshmi831
    @jagadeeswaranmahalakshmi831 2 ปีที่แล้ว +11

    நன்றாக கூறினீர்கள்
    ஆனால் துரோகம் செய்தவர்களை என்ன செய்யலாம்

  • @காருண்யாராணி
    @காருண்யாராணி 2 ปีที่แล้ว +13

    உங்கள் அறிவுரை எங்களுக்கு என்றும் தேவை ஐயா 🙏🙏🙏

  • @tamilarasiranjith929
    @tamilarasiranjith929 2 ปีที่แล้ว

    உங்கள் பாதம் தொட்டுவணங்குகிறேன். ஐயா உங்கள் அறிவுரைப்படிநடந்துசாதிப்பேன். நன்றி.

  • @muthuchinnan9872
    @muthuchinnan9872 2 ปีที่แล้ว +12

    ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் எனது எதிர்பார்ப்பு எப்போது நிறைவேறும் என்று காத்திருக்கும் என்னை நினைவில் வைத்து கொண்டு நல்ல வழி காட்டுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்

  • @mailsathish8
    @mailsathish8 2 ปีที่แล้ว +5

    🙏📯 இந்த பதிவை வழங்கியதற்கு நன்றி 🌱🌳🌺 வாழ்க வளமுடன் 🌱🌳

  • @user-Sakthivel91
    @user-Sakthivel91 2 ปีที่แล้ว +4

    சூப்பர் ஸ்டார் 😍 திட்டியே சொல்லிட்டு போங்க அப்பதான் திருந்துவோம்

  • @manjulamadhavan82
    @manjulamadhavan82 2 ปีที่แล้ว +4

    மிகச்சரியான கணிப்பு சார்.
    உங்களின் ஆசிர்வாதமும் அறிவுரையும் ஏற்றுக்கொள்கிறேன்.மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @thanigasalam9829
    @thanigasalam9829 2 ปีที่แล้ว +6

    ஐயா தாங்கள் சொல்லும்போது எனக்கு கோபம் வந்தது , ஆனால் தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் எல்லாம் எனக்கு தெரியும் என்பதால் தான் நான் வாழ்வில் நிறைய இழந்து இருக்கின்றேன் ,அதனால உங்கள் அறிவுரையை முழுமையாக ஏற்கிறேன் வாழ்க வளமுடன்

  • @sanchithasadu7838
    @sanchithasadu7838 2 ปีที่แล้ว +1

    Thankyou so much thaththa
    Thank you so much
    Neenga sonna mathiri naan irunthan enda life la periya mattram therithu.
    Enakku 26 vayasu ana enda life la rompa kastatha paththudan but ippa ellam appudiye maridu. ellam unga kattina valila nadanthathala than thaththa thank you so much thaththa
    I love you thaththa

  • @ramyacheran9202
    @ramyacheran9202 2 ปีที่แล้ว

    Vanakam ayya...
    Neenga sonna 3 points yerkaneveh naneh kadai pidichutu iruken...
    Indha sani peyarchi la, nan kathu kita paadam ennanah:-
    nan eppavum correct nu ninachu garvamah irunden...
    Appadi illai nu sani budi pugatitaru...
    So meedhi 2 point um nan past 3 months ah kadai pidikaren...
    Pirar matrum soolal ku adjust pannaradha...kathukiten ayya...
    Indha 5 points ah high light panni sonnadhuku mikka nandri ayya 🙏🙏🙏🙏🙏

  • @schandar77
    @schandar77 2 ปีที่แล้ว +1

    Sir put the man in coat tie in background. That is bestu 🔥

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 2 ปีที่แล้ว

    நீங்கள் ஒருவரே மிக சிறந்த ஆசான்

  • @kumaravelk6478
    @kumaravelk6478 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா, நம்முடைய மனதை வெளிப்படையாக கண்ணாடி போல வெளிச்சம் போட்டு காட்டி நல்வழி பாதையை காட்டும் மிகச்சிறந்த குருவாக எனது மீனசீகமாக வணங்குகிறேன். நன்றி ஐயா,,

  • @yogaprabhusky8193
    @yogaprabhusky8193 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @Maharaghu
    @Maharaghu 2 ปีที่แล้ว +5

    Thanks pa.
    I followed....
    Ur golden words. 😍😘
    Mahalakshmi, Malaysia.

  • @balachandran.s.a5993
    @balachandran.s.a5993 2 ปีที่แล้ว

    ஐயாவின் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.சிறிய மலர் மேல் நிலை பள்ளி கும்பகோணம்

  • @yasodavijayakumar2338
    @yasodavijayakumar2338 2 ปีที่แล้ว +5

    🌷Namaskaram ஐயா🌷
    True sir.
    For the past two years continuous follow up of your advice has helped me a lot.
    I have lost my dear ones.
    Now really the RajaYogham is working out for me which is going to help me to serve for the society so that I can have a purposeful life.

  • @paramesnataraj
    @paramesnataraj 2 ปีที่แล้ว +1

    தங்களின் சிறந்த ஐந்து ஆலோசனைகளுக்கு நன்றி ஐயா....🙏🙏

  • @smallarasan
    @smallarasan 2 ปีที่แล้ว

    ஐயா நான் கடந்த பத்து வருடங்கள் படாத பாடு பட்டுவிட்டு கஷ் டதை அனுபவித்து விஇட்டன் அவமானம் கெவலமஅஹ பார்தா ர்கல் .....உங்கள் கருத்தை கேட்டு நடந்தெய்ன் இப்போது நான் கொஞ்சம் கொஞ்சமாக நன்றாக இருப்பதை உனருகிரெயின்.நன்றி ஐயா......

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 2 ปีที่แล้ว

    Nandri ayya 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri ayya 🙏🙏🙏🙏🙏🙏 OM NAMASIVAYA Sivaaya nama 🙏🙏🙏🙏🙏

  • @quickguard1060
    @quickguard1060 2 ปีที่แล้ว

    Ayya neengal sollvathu enakkagave enbathu unmai ennai mattrikolgiren nandri ayya.

  • @90KIDSMEMS
    @90KIDSMEMS 2 ปีที่แล้ว +3

    Na dhunash rasi dhunash lagnam epadi na siki erupen parunga... Na villatha idam illa parkatha aavamanum illa...

  • @Tharasuman969
    @Tharasuman969 2 ปีที่แล้ว +2

    100% true ayya life full sacrifice panavendi iruku patience emotions illama iruntha tha dhanusu kooda vazhakudiyum sacrifice matum tha panavendi iruku

  • @harishvenkateswaran909
    @harishvenkateswaran909 2 ปีที่แล้ว +18

    Sir, you are great mentor. You were so brutally honest. It was very very helpful , thank you Ayya :) 🙏

    • @schandar77
      @schandar77 2 ปีที่แล้ว +2

      Good luck 🥥

  • @anjanikumar1543
    @anjanikumar1543 2 ปีที่แล้ว +3

    Good advice Sir, tq very much for kind and beautiful advice

  • @ashokp1238
    @ashokp1238 2 ปีที่แล้ว +2

    Ayya, nengal endrum en vazhvin vazhikati... Thank you...🙏

  • @bhaksarr6356
    @bhaksarr6356 2 ปีที่แล้ว +2

    OM NAMACHIVAYA OM 🕉
    Wonderful Prediction, very Clear
    Presentation thanks for your Advice
    Practically your Guidance are very very Helpful, Iam Strictly following your
    Instructions
    Thank you very much Guruji
    Golden Words
    I never forget In my life
    Iam fully Surrender 🙏
    OM NAMACHIVAYA OM

  • @adhiskynet
    @adhiskynet 2 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா. மிகவும் பயனுல்லதக இருந்தது. ஓம் நம சிவய ஓம்.

  • @tamizhshan1020
    @tamizhshan1020 2 ปีที่แล้ว

    Thank you, sir, thansu raasiku, idhe pola, neraya videos podunga, sir, 🙏🙏🙏

  • @tnbalajiyt478
    @tnbalajiyt478 2 ปีที่แล้ว

    Appa neenga solvathu anaithum unmai ungal arivurai mugavum payan tharukirathu nandi inga appa..

  • @surendar-od3il
    @surendar-od3il 2 ปีที่แล้ว

    சார் நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி கள் பற்பல...

  • @paravallipuram5628
    @paravallipuram5628 2 ปีที่แล้ว +2

    Iya Your words advice lead me wright path God blessed 🙌 Iya thanks 🙏🙏

  • @praphupraphu5273
    @praphupraphu5273 2 ปีที่แล้ว +1

    ஐயா நீங்க எவ்வளவு சொன்னாலும். Control பன்ன முடியல நானும் எவ்வளுவு முயற்ச்சி பண்ணி யும் முடியல நீங்க நல்ல இருக்கனும்

  • @yogeswari249
    @yogeswari249 2 ปีที่แล้ว +1

    Vanakam dr. I always down to earth and not ego person but still people hate me due I’m honest

  • @usharanisundararajan168
    @usharanisundararajan168 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றிகள் சகோதரர்..🙏🙏🙏🙏

  • @m.premkumarkumar1724
    @m.premkumarkumar1724 2 ปีที่แล้ว +10

    வணக்கம் ஐயா தனுசு ராசிக்காரர்கள் 57 வயதை கடந்தவர்கள்தான் அதிகம் சிக்கி சீரலிந்தவர்கள். கஷ்டத்திலும் இருந்து விடுபட்டு அவமானபடுத்தியவர்கள் முன்பு தலை நிமிர்ந்து வாழவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

  • @omsaktipreethi1681
    @omsaktipreethi1681 2 ปีที่แล้ว +2

    Thnks ayya, unga motivation and my mistake clear panringa thnk u ayyya....

  • @sulthanibrahim7007
    @sulthanibrahim7007 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. நன்றி அய்யா 👍

  • @shanmugavanniyar6842
    @shanmugavanniyar6842 2 ปีที่แล้ว +3

    உங்கள் ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி

  • @santhamurthi1103
    @santhamurthi1103 2 ปีที่แล้ว

    Ayya unmai than neengal solvadhu unmaithan en magan miga miga thiramai saali than migavum nallavan nanbargalukku adhigamaga uthavi seyvaan 2017 padippu mudithu vittu migavum velai illamal nondu vittan 16.11.2022 irundhu avanadhu friend kooda velaikku selgiran s. Vijai keerthi danasu rasi nanri ayya😁😃😊

  • @schandar77
    @schandar77 2 ปีที่แล้ว +4

    Sir bestu 🔥 Jee boomba is magic 🔥

  • @jagadeshchandran221
    @jagadeshchandran221 2 ปีที่แล้ว +1

    அத்தனையும் உன்மை அய்யா. நீங்கள் சொல்வது போல் நடந்து நடந்துக்கொள்கிறேன்.

  • @reshikesh1113
    @reshikesh1113 2 ปีที่แล้ว +6

    Try to understand me which is very important, but based on rasi which will help to understand very quickly.
    Such a great human being., for your video doing good things for rasi dhanush.
    1) Take 3 minutes to react.
    2) Keep a watchful eye on your opponent..
    3) You have to be very careful. (Try and do)
    4) Adjustment
    5) finally and especially., respect for other people as well.🙏🙏

    • @reshikesh1113
      @reshikesh1113 2 ปีที่แล้ว +3

      I must especially thank this man for creating Danush rasi.
      வாழ்க,வளமுடன்🙏🙏

    • @priyaravishankr9142
      @priyaravishankr9142 2 ปีที่แล้ว +1

      🙏

  • @lakshmiabirami400
    @lakshmiabirami400 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா, சரிதான்.

  • @bhvvjyy7678
    @bhvvjyy7678 2 ปีที่แล้ว +2

    Unga videos parthu than ena change panikiten thank u ...

  • @naanguthisaichannel9108
    @naanguthisaichannel9108 2 ปีที่แล้ว +1

    U said Everything is Ferfect sir

  • @samypalani8490
    @samypalani8490 2 ปีที่แล้ว

    நன்றிஐயா

  • @parasakthiselvaperumal1106
    @parasakthiselvaperumal1106 2 ปีที่แล้ว +3

    இனிய காலை வணக்கம் ஐயா, மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @murugapalani3922
    @murugapalani3922 2 ปีที่แล้ว +1

    Unmai Appa super

  • @parameswaranparameswaran8075
    @parameswaranparameswaran8075 2 ปีที่แล้ว +5

    DEAR SIR YOUR BEST AND MOTIVATED GUIDANCE ARE EXEMPLARY FOR DANUSU PEOPLE. THANK U.

  • @nonasmouny267
    @nonasmouny267 2 ปีที่แล้ว +1

    Very nice advise in general Ayya. I am dhanus and what you said is accurate about personality . I am going to count 150 before I open my mouth in tense situations

  • @420Arasiyal
    @420Arasiyal 2 ปีที่แล้ว +1

    Neat and clean speech

  • @swaminathanradhakrishnan9993
    @swaminathanradhakrishnan9993 2 ปีที่แล้ว +2

    Useful ideas.
    Thank you very much

  • @saravananvs9279
    @saravananvs9279 2 ปีที่แล้ว +3

    தனுசு ராசி வழிகாட்டி அய்யா நீங்கள் 🙇🙏🙇

  • @ManiKandan-vs2zr
    @ManiKandan-vs2zr 2 ปีที่แล้ว +1

    Appa ,thasaa puthi patri oru video potugka.enakku dhanusu rasi ,dhanusu laknam

  • @suruligiri5238
    @suruligiri5238 2 ปีที่แล้ว +2

    அய்யா இந்த தசா புத்தினா என்னங்கயா அதுக்கு ஒரு விளக்கம் குடுங்கயா நன்றி

  • @soundararajanramaswamy1415
    @soundararajanramaswamy1415 2 ปีที่แล้ว +1

    அழகான வாழ்க்கைக்கு ஐந்து முத்துக்கள். வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @arunayyanar_socialscientists
    @arunayyanar_socialscientists 2 ปีที่แล้ว +4

    ததாஸ்து! சரி! அப்பா! அருளாளா! "நான் யார் "என எங்களை உணர வைத்த பக்தி மார்க்க ஜெய தியான "மெய் ஞான குரு திருவடி சரணம்! தங்கள் திருவருளும் குரு அருளும் தங்கள் அருள் குழந்தைகள் எங்களுக்கு நன்மையே செய்கிறது! நன்றிகள்! வாழ்த்துகள்! வணக்கங்கள் அருள் தந்தையே! தாயுமான குருவே! தாயும் தந்தையும் குருவும் ஆன எங்கள் அருள் தெய்வமே!

  • @sowmikavi6248
    @sowmikavi6248 2 ปีที่แล้ว

    Nandrigal kodi thanthaiye engalai maravamal thodarnthu kadinthu kollungal

  • @124krjhehfg
    @124krjhehfg 2 ปีที่แล้ว +2

    100 percent true. When we reach the place to realize then only we can relate this video

  • @nithyayogarajan137
    @nithyayogarajan137 2 ปีที่แล้ว +1

    உண்மை என் கணவரும் அப்படி தான் நான் இப்படி தான் யாரருக்காகவும் என்னை மாத்திக்க மாட்டேன்னு நேராவே சொல்லிட்டார்... கல்யாணமாகி 15 வருடங்களுக்கு மேல் ஆகிருச்சு இன்னும் அப்படி தான் இருக்க ஆர் அவரால் நானும் குழந்தைகளும் தான் கஷ்டப்படுறோம்

  • @selvane9819
    @selvane9819 2 ปีที่แล้ว +1

    Enlightening advice Thanks

  • @Yogimannai
    @Yogimannai 2 ปีที่แล้ว +19

    நீங்கள் வார்த்தையால் கொடுக்கும் தைரியம் தான் ஐயா 🙏🙏🙏🙏🙏

    • @schandar77
      @schandar77 2 ปีที่แล้ว +3

      Good luck 🥥

    • @banumathibanu9423
      @banumathibanu9423 2 ปีที่แล้ว +2

      100% Unmai

    • @Yogimannai
      @Yogimannai 2 ปีที่แล้ว

      @@banumathibanu9423 👍😇

    • @schandar77
      @schandar77 2 ปีที่แล้ว +1

      @@banumathibanu9423 good luck 🥥

  • @dhaas2506
    @dhaas2506 2 ปีที่แล้ว +2

    எனக்கு பணம் காசு வேனாம் சொத்து வேன்டாம் அம்மா பாசம் தான் வேனும் இத்தனை நாள் எங்க அம்மா வ‌ நான் புரிந்து கொல்லவிள்ளை இன்று புறிந்து கொண்டேன் அம்மாவோடு என்னால் இருக்க முடியவில்லை கடவுளிடம் நான் கேட்கும் ஒன்று‌ அம்மா பாசம்

  • @kavithahari3847
    @kavithahari3847 2 ปีที่แล้ว

    Rompa rompa nanringa lyaa

  • @Sk2363-c7m
    @Sk2363-c7m 2 ปีที่แล้ว +1

    மொத்தத்துல எல்லா இடங்களிலும் எல்லோருடைய வார்த்தைக்கும் ஆமா சாமி போடணும்
    அது என்ன போல தனுசு ராசிகாரங்களுக்கு பொருந்தாத ஒன்று அய்யா

  • @prakashprakash8580
    @prakashprakash8580 2 ปีที่แล้ว

    Try pannikiren ayya

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 ปีที่แล้ว +4

    Gm Ayya.. Really Golden words to handle situations.. Please upload for thulam... mind la ivalo kaalama irundha mudichigal ellam azhindhu free aa feel pandren after listening this.. Let me listen this daily once frm my playlist... Tq so much... 🙏🏼🙏🏼🙏🏼💐💐💐

    • @schandar77
      @schandar77 2 ปีที่แล้ว +2

      Good luck 🥥

  • @gunachitra6974
    @gunachitra6974 2 ปีที่แล้ว +1

    Aama sir unmai....kovathaala neraiya kasdapattutten

  • @kamals563
    @kamals563 2 ปีที่แล้ว +4

    மனித இயல்பு என்று ஒன்று இருக்கும்போது, விதி என்ற ஒன்று இருக்கும்போது, எவ்ளவு முயற்சித்தாலும், ஐம் pulangalai கட்டுக்குள் vaithaalum, இறைவன் நாட்டம் அன்றி ஒரு அணுவும் அசையாது.

  • @elumalaibalasekar3877
    @elumalaibalasekar3877 2 ปีที่แล้ว

    Sir,in the beginning the place u r showing is very beautiful

  • @rajabalaji4305
    @rajabalaji4305 2 ปีที่แล้ว +1

    Thank you sir
    All is Well

  • @vinothinim5174
    @vinothinim5174 2 ปีที่แล้ว +6

    என்றும் எங்களை வழிநடத்த வேண்டுகிறேன் ஐயா

  • @rajarathinampvr1112
    @rajarathinampvr1112 2 ปีที่แล้ว +2

    ஐயா, தங்கள் வீடியோ பதிவிற்கு மிக்க நன்றி 🙏💖⚘

  • @ramiahmaheswary1037
    @ramiahmaheswary1037 2 ปีที่แล้ว

    வணக்கம்ஐயா.
    நன்றி சாமி.

  • @divinesivashankarraja5138
    @divinesivashankarraja5138 2 ปีที่แล้ว +5

    Thanks Guruji,As per your Guidance Now Practicing Yoga . Feeling Fullfilment, Peaceful

  • @vigneshsunder7447
    @vigneshsunder7447 2 ปีที่แล้ว +2

    Nandri ayya. Thanks for this wonderful guidance. And please guide us like this in future also.

  • @premalathagovindaraj3645
    @premalathagovindaraj3645 2 ปีที่แล้ว

    Sir pls put video for third point as it's not clear.its my request

  • @chinna947
    @chinna947 2 ปีที่แล้ว +7

    தனுஷ் ராசிக்கு, ராகு தசா, குரு புத்தி நடந்தால் நன்மையா தீமையா.

  • @balamurugan-jv6to
    @balamurugan-jv6to 2 ปีที่แล้ว

    ஐந்தையும் ஒவ்வொன்றாக இணைத்து மனதில் சமன்பாடு செய்ய முயற்சிக்கிறேன் ஐயா வணக்கம்

  • @mangalamsaravanan2851
    @mangalamsaravanan2851 2 ปีที่แล้ว +2

    ஐயா மிகவும் சரி👌

  • @munirathnambabu288
    @munirathnambabu288 2 ปีที่แล้ว

    Good message. I am understand