ஜோதிடம்.. அது கால இயந்திரத்தின் டைரி, முக்காளத்தையும் உணரமுடியும், இதை அறிந்து புரிந்து, தன்னை உணர்ந்து தெளிந்து நடப்பவர், காலத்தை வெவ்வர். வாழ்த்துக்கள்.
அருமையாக சொன்னீர்கள். இந்த கண்மூடித்தனமாக தாயன்பினால் என் மகளை பிரியும் நிலைக்கு கொண்டு வந்து விட்டது. மாப்பிள்ளை தாய் பாசம் மனைவி ஸ்தானம் நினைவில் இல்லாமல் போனது.
அய்யா சிறப்பு உங்கள் கனிப்பு மிக அருமை உங்கள் வீடியோ எல்லாம் பார்த்துள்ளேன் மிக அருமை இந்த வீடியாேவில் பெண்களின் கமென்ட்ஸ் நிறைய வந்துள்ளது அதுஎல்லாம் அதிக பட்சம் தனுசுராசி கணவர்களை திருமணம் செய்து பாதிக்கப்பட்டவர்கள் என்பது நன்றாக தெரிகிறது மிக துல்லியமான உங்கள் கருத்துக்கு வாழ்துக்கள் அய்யா
அன்புள்ள தனுசு ராசி அன்பர்களே! வாழ்றது ஒரு வாழ்க்கை அது உங்களுக்கு பிடித்த மாதிரி வாழுங்க, உங்களுக்கு என்ன தோனுதோ அத பண்ணுங்க, வாழ்வா சாவோ வெற்றியோ தோல்வியோ எது வந்தாலும் பாத்துக்கலாம் துணிந்து முடிவெடுங்க.. உங்கள தவிர யாரையும் நம்பாதிங்க, அடுத்தவங்க விருப்பத்திற்க்காக வாழாதிங்க.. தான் உண்டு தன் வேலை உண்டு என்று, தன்னை சுற்றி நடக்கும் எதையும் கண்டு கொள்ளாமல் எந்த பிரச்சினையிலும் தலையிடாமல், ஒவ்வொரு விஷயத்திலும் ஒதுங்கி சென்றும் விலகி சென்றும்.. அறிவு, ஒழுக்கம், கவனம், விழிப்புணர்வு, வீரம், மானம், ரோசம், நீதி, நேர்மை, நியாயம், என வாழ்ந்து.. வாழ்க்கையில் ஜெயித்து சாதனை செய்து உயர துடிப்பவன் தான் தனுசு ராசிக்காரன்! இடையில குடும்பம் & சொந்தபந்தம் இந்த 2ம் எங்களோட வாழ்க்கையில குறுக்க நுழைஞ்சு.. நாங்க நல்லா இருக்கனும் நினைக்ற மாதிரி, எங்களுக்கு நல்லது பன்ற மாதிரி, நாடகத்த நடத்தி, கட்டாய படுத்தி, வாழ்க்கைய நாசம் பண்ணிருவானுங்க.. எல்லாம் நடந்தது முடிஞ்சதுக்கு அப்றம் தான் தெரியும், எங்களுக்கு பிரச்சனை ஜாதகமோ, கிரகங்களோ, ராசியோ, நட்சத்திரமோ இல்லை என்று!
Yes true,i lost my husband,pooradam,thanusu. Just because of he mother. She silently play well. Initially i so much patience with mother in law. Today i lost my husband,just because of her. God will punish whoever make husband and wife relationship broke. God watch everythg,so be in mind.
தலைப்பு அதிர்ச்சி அளித்தது. தாய்மை மீதான அன்பு, பாசம் விளக்கமானது தெளிவுபடுத்தியது. 100% சதவிகிதம் யதார்த உண்மையை உணர்ந்தேன்.என் வாழ்நாளில் இதுவரை நடந்தது, நடைபெற்று வந்ததெல்லாம் இப்படித்தான். இப்போது உள்ளபடி உணர்கிறேன். காலம் கடந்து சென்று விட்டது. எனினும், உண்மையை உணர முடிகிறது. நன்றி அய்யா, வணக்கம்.
மிகவும் உண்மை, எப்படி சரியா கணிக்கிறீங்கஅந்த தாய்ப்பாசத்தால் பாதி க்கப்பட்ட , ஒரு குடும்பம், கண்ணீரில் தத்தளிக்கிறோம், நீங்க சொன்ன iநீதி, நேர்மை எதுவும் பொருட்டில்லை, நீங்க இந்த பதிவை முன்னாடி யே போட்டிருந்தால், நாங்கள் மனவேதனையில் இருந்து தப்பித்து இருப்போம், உங்க திறமை எப்போதும் அருமை, வாழ்த்துக்கள், நன்றி ஐயா
அய்யா வணக்கம்... நீங்கள் சொல்வது அனைத்தும் 100 சதவீத உண்மை. உங்களுடைய தொடர்பு எண்ணை தயவு செய்து பதிவிடுங்கள்... நன்றிங்க அய்யா... உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்களும் வணக்கங்களும். 🙏🙏🙏🙏🙏🙏
True to the core. My mom gives first preference to me and appreciates me for everything I do from my childhood. Now I'm 47 yrs. But still I expect the same from everyone. But when I don't get the same attention from others I become upset
Naan Dhanusu lagnam ennoda Amma ennaiya romba mind rule pannuvaanga frm childhood even though it was tough for me I blindly obeyed her, idhunaala ennoda husband kitta irundhum pirichitaanga, even though I know the truth in this circumstance I acted as kootu kalavani to protect her frm situations, Appa oda Prestige aa kaappathuren nnu ennoda life aa izhandhen, So ennoda children kku romba kashtapattu nalla studies kuduthen, self decisions la vitten, suya bhudhi kku vaazhattum nnu, ennoda elder daughter ennai thalai kuniya vachitta, but she is fine, my mom is fine, my husband is fine with another lady,.. Naan muttaala aanadhu thaan mitcham, Ellarmelayum alavu kadandha paasam mum mariyadhaiyum vachi ippo ennoda health aa kooda izhandhu nirkiren,. Great advice frm u Sir, indha video neenga munnadiye pottrukalaam,. Tq so much for the advice.. 🙏🙏🙏😇😇
நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா.. எங்க அம்மாவுக்கு முதல் எதிரியே நான்தான்..எவ்வளவு பாசம் காட்டி னாலும் புரிந்து கொள்வதில்லை ஐயா.. இன்று வரைக்கும் கண்ணீருடன் பாசத்துக்கு ஏங்கி கொண்டே வாழ்கிறேன் ஐயா. உறவு பாசம் இல்லை அம்மா பாசமும் இல்லை 😭
Vanakam sir. Today topic about Dhanusu is very true.i face the problem ready sir.Yes sir,I put alot my pasam with my kids but as sir say I get feedback from kids negative.its pain.tq sir hope everything change back to good.🙏🙏🙏
தாய் பாசத்தால் என் இளமை காலத்தின் உழைப்பை எல்லாம் இழந்தேன், இப்போது பெற்றோரால் கைவிடப்பட்டு வாழ்க்கையின் நடு கடலில் வாழ பொருளாதார இன்றி தள்ளாடுகிறேன்...
உண்மை குருஜி மிக்க நன்றி என் விட்டில் அம்மா மினம் ராசிஅப்பா மகரம் ராசி இரண்டு அக்கா ஒரு அண்ணன் 3பேர் விருச்சிகம் ராசி எங்கள் வீட்டில் நான் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் உண்மை தான்
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான் என் மகள் எண்ணை விட்டு பிரிந்து 10 வருடம் ஆகிறது என்னை பார்ப்பதும் இல்லை பேசியதும் இல்லை பார்ப்பேனோ பார்க்க மாட்டேனோ என்று தெரியவில்லை ❤️❤️❤️
sir there is no words for ur thanks it is more than thanks sir each and every videos are more acccurate sir i have no words sirbeause i was shock and u r words ae1000%same in my life but i didnt know in the past but now i realize every words u said thank u more and more
Thank you so much sir.100%true.I faced so much of trouble because of my mom which I support her blindly.Now no relations for me... including my daughter ignore me often....I am the Scape goat.Dont know what to do....
Ayya vanakam ,thanks for your valuable input,I heard your comment that thanusu rasi people are not accepting your words ,please don't stop your work ,please go ahead ,I am thulam surrounded by thanusu ,had suffered alot by their ways,your video gave clear picture,praying God blesses your noble deeds with strength and power , your words are like sword cutting through with accuracy ,good luck sir
Thanks for vedio guruji...Neenga solrathu 100% unmai sir...dhansu rasi karargal avargal amma kalathukku pinbu yaridam anbu seluthuvargal?? Give one video sir.
Sir neenga soldrathu 1000% correct En Amma enmela pasam Vakala Na romba kasta pata even delivery tym la koda ena vitutu poitanga but en husband tha ena pathutaru Yaroda support Um illama Nanu En husband Um baby ah pathukarom
மனைவி வந்த பிறகு அம்மா எல்லாம் இப்போ முதியவர் இல்லம் மனைவி ? குறியாகும் போது தாயை தேடிதான் பிள்ளைகள் வருவார்கள். மற்றபடி அன்பு பாசம் என்ற தலைப்பு போட்டு முதியவர்கள் இல்லத்திற்கு சிபாரிசு செய்கிறீர்கள் ் தாய் எப்போதும் பிள்ளைகள் வாழ்வுக்காக வாழ்பவர கள் தனுசு ராசி அம்மாக்கள் முதியவர் இல்லம்திற்கு புக் பண்ண வேண்டியதுதான். இந்த கால பாசம் அன்பு எல்லாம் அம்மாவை சார்ந்ததா?????????????????? உங்கள் பதிவேடுகள் எனக்கு பிடிக்கும் ஆனால் தனுசு ராசி உங்கள் நெருங்கிய உறவு யாருக்கு உதவ செய்ய போய் தாய் மகன் உறவை அன்பு பாசத்தை தரம் பிரிக்கிறீர்கள் தாய்சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை் ஆயிரம் உறவுகளில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை் பெற்றோர்கள் பிள்ளைகளின் நலனுக்காக வாழ்வதனால்தான பளாட்பாரத்திலும் முதியவர்கள் இல்லங்களும் வளர்ந்து கொண்டு யிருக்கிறது நன்றி ஐயா மகிழ்ச்சி வாழ்கவளமுடன்
தனுசுக்கு தாய் பாசம் ஆகாது நிதர்சனமான உண்மை பட்ட பாடு போதும் முன்பே தங்களை போன்றோரின் அறிவுரை கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டம். 💐💐🙏🌷🌹
😀😀😀 unmai
Unmai athu enanu therila konja Kuda aga maduthe😭
Yes, thappu panniten
100% உண்மை....
Unmai 100
நியாயமான முறையில் தான் நடக்க முயற்சி செய்து வருகிறேன்.எங்க அம்மா செய்யும் தவறுகளை சமீபகாலமாக சுட்டி காட்டி வருகிறேன்.
ஐயா வணக்கம் தரமான சம்பவம் உண்மை தான் நல்லா அனுபவிச்சுட்டேன் உங்களுடைய இந்த கருத்துக்கு கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏
Mee2
@kanish Pavithra APD enna anupavchinga sir .. elarukum sonna avanglum use fullah irukume sirr
100% unmai
Perfect word...கூட்டு களவாணி... அதனால் மிகவும் கஷ்டப்பட்டேன்....அவர்கள் ஆட்டத்திற்கு நான் பலி ஆடு....
Really correct
Absolutely true
ஜோதிடம்.. அது கால இயந்திரத்தின் டைரி, முக்காளத்தையும் உணரமுடியும், இதை அறிந்து புரிந்து, தன்னை உணர்ந்து தெளிந்து நடப்பவர், காலத்தை வெவ்வர். வாழ்த்துக்கள்.
அருமை
அருமையாக சொன்னீர்கள். இந்த கண்மூடித்தனமாக தாயன்பினால் என் மகளை பிரியும் நிலைக்கு கொண்டு வந்து விட்டது. மாப்பிள்ளை தாய் பாசம் மனைவி ஸ்தானம் நினைவில் இல்லாமல் போனது.
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் என் அனுபவம் உங்கள் அறிவுக்கு நன்றி வாழ்க
அன்பு/பாசம் விளக்கம் சூப்பர் ஒரு குடும்பமே பிரிந்து இருக்கிறது
அய்யா சிறப்பு உங்கள் கனிப்பு மிக அருமை உங்கள் வீடியோ எல்லாம் பார்த்துள்ளேன் மிக அருமை
இந்த வீடியாேவில் பெண்களின் கமென்ட்ஸ் நிறைய வந்துள்ளது அதுஎல்லாம் அதிக பட்சம் தனுசுராசி கணவர்களை திருமணம் செய்து பாதிக்கப்பட்டவர்கள் என்பது நன்றாக தெரிகிறது மிக துல்லியமான உங்கள் கருத்துக்கு வாழ்துக்கள் அய்யா
Yes... Exactly
Yes yesssss
Ayya kodanu kodi nanri. Ennoda maamiar en husband kitta irunthu divorce vaangurathukku kevalamana seyaljal seyuraanga. Neenga nalla irukanum. 200% correct. En husband Dhanusu raasi. Divorcela vandhu nikkuthu.
நீங்கள் சொன்னது போல் தான் என் பிள்ளைகளிடம் நடந்து வருகிறேன்
அன்புள்ள தனுசு ராசி அன்பர்களே! வாழ்றது ஒரு வாழ்க்கை அது உங்களுக்கு பிடித்த மாதிரி வாழுங்க, உங்களுக்கு என்ன தோனுதோ அத பண்ணுங்க, வாழ்வா சாவோ வெற்றியோ தோல்வியோ எது வந்தாலும் பாத்துக்கலாம் துணிந்து முடிவெடுங்க.. உங்கள தவிர யாரையும் நம்பாதிங்க, அடுத்தவங்க விருப்பத்திற்க்காக வாழாதிங்க.. தான் உண்டு தன் வேலை உண்டு என்று, தன்னை சுற்றி நடக்கும் எதையும் கண்டு கொள்ளாமல் எந்த பிரச்சினையிலும் தலையிடாமல், ஒவ்வொரு விஷயத்திலும் ஒதுங்கி சென்றும் விலகி சென்றும்.. அறிவு, ஒழுக்கம், கவனம், விழிப்புணர்வு, வீரம், மானம், ரோசம், நீதி, நேர்மை, நியாயம், என வாழ்ந்து.. வாழ்க்கையில் ஜெயித்து சாதனை செய்து உயர துடிப்பவன் தான் தனுசு ராசிக்காரன்! இடையில குடும்பம் & சொந்தபந்தம் இந்த 2ம் எங்களோட வாழ்க்கையில குறுக்க நுழைஞ்சு.. நாங்க நல்லா இருக்கனும் நினைக்ற மாதிரி, எங்களுக்கு நல்லது பன்ற மாதிரி, நாடகத்த நடத்தி, கட்டாய படுத்தி, வாழ்க்கைய நாசம் பண்ணிருவானுங்க.. எல்லாம் நடந்தது முடிஞ்சதுக்கு அப்றம் தான் தெரியும், எங்களுக்கு பிரச்சனை ஜாதகமோ, கிரகங்களோ, ராசியோ, நட்சத்திரமோ இல்லை என்று!
Fact fact bro. Excellent.
bro yarunga bro neenga ennakku ellame kadam kadam
@@karthigold176karthigold6 🙌🤝
Super sago👍👏👏👏👏🤩😍☺️
@@maniselva2616 🙌🤝
ஐயா தயவு செய்து நீங்கள் தனுசு ராசியை பற்றி இன்னும் நிறைய வீடியோ போடவும் உங்கள் பதிவுகளை பார்த்து தான் நான் சில நேரங்களில் மன ஆறுதல் அடைகிறேன்
Yes true,i lost my husband,pooradam,thanusu. Just because of he mother. She silently play well. Initially i so much patience with mother in law. Today i lost my husband,just because of her. God will punish whoever make husband and wife relationship broke. God watch everythg,so be in mind.
தலைப்பு அதிர்ச்சி அளித்தது. தாய்மை மீதான அன்பு, பாசம் விளக்கமானது தெளிவுபடுத்தியது. 100% சதவிகிதம் யதார்த உண்மையை உணர்ந்தேன்.என் வாழ்நாளில் இதுவரை நடந்தது, நடைபெற்று வந்ததெல்லாம் இப்படித்தான். இப்போது உள்ளபடி உணர்கிறேன். காலம் கடந்து சென்று விட்டது. எனினும், உண்மையை உணர முடிகிறது. நன்றி அய்யா, வணக்கம்.
உண்மை...உண்மை.. ஒரு கண்ணுக்கு.. வெண்ணெய்..
ஒரு கண்ணுக்கு...சுண்ணாம்பு...
அய்யா நீங்க கூறும் உண்மை 100% 🙏🤝🙏🤝,,தாய் பாசத்தால் தம்பியானவண் தனக்கு உயிர்காப்பாநாக இருந்த அண்ணனின் அன்பான மனதை கொண்ரான்
மிகவும் உண்மை, எப்படி சரியா கணிக்கிறீங்கஅந்த தாய்ப்பாசத்தால் பாதி க்கப்பட்ட , ஒரு குடும்பம், கண்ணீரில் தத்தளிக்கிறோம், நீங்க சொன்ன iநீதி, நேர்மை எதுவும் பொருட்டில்லை, நீங்க இந்த பதிவை முன்னாடி யே போட்டிருந்தால், நாங்கள் மனவேதனையில் இருந்து தப்பித்து இருப்போம், உங்க திறமை எப்போதும் அருமை, வாழ்த்துக்கள், நன்றி ஐயா
Same.
S my mother in law cheats my husband all property changed her today my husband kadankaran neegaru
ஆன என் அம்மா 🥳🥳🥳 இப்போ வரைக்கும் எனக்கு எந்த சூழ்நிலையிலும் பக்க பலமா தான் இருக்காங்க....
உண்மை ஐயா. எனது தாய் என்னைவிட.. என் தம்பிக்கு அதிகளவில் உதவி புரிகின்றார் ..
அய்யா வணக்கம்... நீங்கள் சொல்வது அனைத்தும் 100 சதவீத உண்மை. உங்களுடைய தொடர்பு எண்ணை தயவு செய்து பதிவிடுங்கள்... நன்றிங்க அய்யா... உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்களும் வணக்கங்களும். 🙏🙏🙏🙏🙏🙏
For appointment, Call or WhatsApp : 9489433593
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Kodiappu vunmai appu
பாசம் வைத்து நாசமாய் போனவர்கள் நாங்கள் 😁😁😁
🤗 I'm also
Crt 😂
Very crt nga
Crt
👍👍👍
True to the core. My mom gives first preference to me and appreciates me for everything I do from my childhood. Now I'm 47 yrs. But still I expect the same from everyone. But when I don't get the same attention from others I become upset
Truee
நீங்கள் சொல்வது அனைத்தும் மிகவும் சரியானது
Naan Dhanusu lagnam ennoda Amma ennaiya romba mind rule pannuvaanga frm childhood even though it was tough for me I blindly obeyed her, idhunaala ennoda husband kitta irundhum pirichitaanga, even though I know the truth in this circumstance I acted as kootu kalavani to protect her frm situations, Appa oda Prestige aa kaappathuren nnu ennoda life aa izhandhen, So ennoda children kku romba kashtapattu nalla studies kuduthen, self decisions la vitten, suya bhudhi kku vaazhattum nnu, ennoda elder daughter ennai thalai kuniya vachitta, but she is fine, my mom is fine, my husband is fine with another lady,.. Naan muttaala aanadhu thaan mitcham, Ellarmelayum alavu kadandha paasam mum mariyadhaiyum vachi ippo ennoda health aa kooda izhandhu nirkiren,. Great advice frm u Sir, indha video neenga munnadiye pottrukalaam,. Tq so much for the advice.. 🙏🙏🙏😇😇
En vazhkaiyil idhe incidents nadanthadhu Nanum thani maram agiviten
SO true, I know someone with Dhanus moon sign mom and son supporting each other if they are wrong 👍
100. % உண்மை ஐயா
நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா.. எங்க அம்மாவுக்கு முதல் எதிரியே நான்தான்..எவ்வளவு பாசம் காட்டி னாலும் புரிந்து கொள்வதில்லை ஐயா.. இன்று வரைக்கும் கண்ணீருடன் பாசத்துக்கு ஏங்கி கொண்டே வாழ்கிறேன் ஐயா. உறவு பாசம் இல்லை அம்மா பாசமும் இல்லை 😭
Dhanusu rasi patri adhanai padaitha braman ungal moolam peasugirar aiya🙏 ungaluku kodana kodi nandri aiya🙏
Vanakam sir.
Today topic about Dhanusu is very true.i face the problem ready sir.Yes sir,I put alot my pasam with my kids but as sir say I get feedback from kids negative.its pain.tq sir hope everything change back to good.🙏🙏🙏
உண்மையான தகவல், நன்றி🙏💕
I accept all ur points about dhanusu rasi. I follow AMT. But one request please upload one good quality and positive characters of dhanusu rasi sir🙏
Iruntha sollirparooo😀😀😀😀 namakulam epdidan irkum po la
தாய் பாசத்தால் என் இளமை காலத்தின் உழைப்பை எல்லாம் இழந்தேன், இப்போது பெற்றோரால் கைவிடப்பட்டு வாழ்க்கையின் நடு கடலில் வாழ பொருளாதார இன்றி தள்ளாடுகிறேன்...
Super sir it's true word bcoz I dhanusu rasi 100% yapdi correct solriga really htsoff
நன்றி ஜயா(சத்திய வார்த்தை)
Ayya 1000000....... unmai .......unmai....👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
உண்மை குருஜி மிக்க நன்றி என் விட்டில் அம்மா மினம் ராசிஅப்பா மகரம் ராசி இரண்டு அக்கா ஒரு அண்ணன் 3பேர் விருச்சிகம் ராசி எங்கள் வீட்டில் நான் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் உண்மை தான்
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான் என் மகள் எண்ணை விட்டு பிரிந்து 10 வருடம் ஆகிறது என்னை பார்ப்பதும் இல்லை பேசியதும் இல்லை பார்ப்பேனோ பார்க்க மாட்டேனோ என்று தெரியவில்லை ❤️❤️❤️
100 /persent correct நான் கண் கண்கூடாக காணும் உண்மை
En ammava enaku romba pidikum. En amma matumtha enaku supporta erukaga na manasu kastapadrapa. Vera yaraium enaku pidikathu
I am Dhanusu lagnam,I am experiencing the loss of mother love from my childhood
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் சரி
sir there is no words for ur thanks it is more than thanks sir each and every videos are more acccurate sir i have no words sirbeause i was shock and u r words ae1000%same in my life but i didnt know in the past but now i realize every words u said thank u more and more
Perfect awareness..
100% unmai iyya..
Well said sir.100% true
Well explained Sir, true indeed. We appreciate your efforts
1000000000000% correct
உண்மைதான் ஐயா ,
Thank you so much sir.100%true.I faced so much of trouble because of my mom which I support her blindly.Now no relations for me... including my daughter ignore me often....I am the Scape goat.Dont know what to do....
Ayya vanakam ,thanks for your valuable input,I heard your comment that thanusu rasi people are not accepting your words ,please don't stop your work ,please go ahead ,I am thulam surrounded by thanusu ,had suffered alot by their ways,your video gave clear picture,praying God blesses your noble deeds with strength and power , your words are like sword cutting through with accuracy ,good luck sir
கருத்து தாமதமாக உள்ளது தலைவா சூப்பர் பவர் அருளட்டும்
மிகவும் உண்மை சார் 🙏
You said 100% true......
நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
It's true 👍👍👍
Super and excellent speech, great speech,Thank you sir
10000℅ perfect
Thanks for vedio guruji...Neenga solrathu 100% unmai sir...dhansu rasi karargal avargal amma kalathukku pinbu yaridam anbu seluthuvargal?? Give one video sir.
உண்மையிலும் உண்மை நூறு சதவீதம் அனுபவம் நிறைய உண்டு
உன்மை ஐயா நானும் அனுபவித்து உள்ளேன்
Ayya wat u said is 💯💯💯💯💯% true.
Sir perfectly said
i was astonished and it is like magic
Yes, you are cent percent right.
I am the living example for what u said
sir u r videos are so super and it is not as astrology but it is astro mind therappy like u said sir i take each and every words into my heart
ஐயா தாங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தைகள் உண்மை நான் நிறைய அனுபவம் ஆகி உள்ளேன் எனக்கு நல்ல அறிவுரை கூறியுள்ளீர்கள் நன்றி
Sir, it's an eye opening for me.
Sir neenga soldrathu 1000% correct En Amma enmela pasam Vakala
Na romba kasta pata even delivery tym la koda ena vitutu poitanga but en husband tha ena pathutaru Yaroda support Um illama Nanu En husband Um baby ah pathukarom
😄amma solra matri kekalena avanga vitut poiruvanga correct aah sister.....yenakum same tha😄
I agree tha...
Yes correct sir anbukkum mathippillai
100 percent true ayya
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஜயா
ஆம்... கண்மூடித்தனமான பாசத்தால் பாதிப்புகளே அதிகம்.
100 percent right. Nenga manidharul manikkam👑 sir, exact prediction, good job.
Super Thanks Sir 💯🙏💐
Right.. my mom n me are partners in crime 🤫🤗 Thanks Swamy for this valuable piece of advice. 🙏
Correct sir, my husband dhanusu rasi
Ninga ena rasi ena lagnam... Friend
எல்லா ராசிகளையும் விட தனுசு ராசிக்கு பொருத்தமாக கூறுகிறேர்கள்
Ayya super
Really true iyya same now happening in my life I am Dhanusu rasi
மிகவும் நன்றி Sir...உண்மை தான்....🙏🙏🙏
அய்யா வணக்கம்🙏
நவம்பர் மாதம் மற்றும் குருபெயர்ச்சி பலன்கள் பதிவு செய்யவும்
Hai sister my name is Muthu lakshmi
Correct ah solrenga sir ..
Yes 100% true 🙏🙏
My husband and MIL are same thanusu. I suffered a lot due to this. Later I started to tell her acting to my husband. Now he realized.
I love my daughter very much .I have heard from other the mother isa problem creator in daughter's future. Very sad to to accept. Sir.🙏🙏
True speech sir
தாத்தா.. மிதுனம் தாழ்வு மனப்பான்மை போக்க வழி சொல்லுங்க 🥺
Thank you sir. it's true
Ayya neenga solvadhu unmai. Ennoda husband appadithan
Cent percent correct👏👏👏👍
100 present true👌👌
100% correct appa
Nanum dhanusuthan iyya, enakku Ammavin unmayana pasam kidaikkavillai, unlucky 😥
Correcta sonninga sir, dhanus rasi karargal vazhkai kiddara yaaravadu kandipagha iruppango, paavam dhanus. God bless dhanus people with peace of mind.
மனைவி வந்த பிறகு அம்மா எல்லாம் இப்போ முதியவர் இல்லம்
மனைவி ? குறியாகும் போது தாயை தேடிதான் பிள்ளைகள் வருவார்கள். மற்றபடி அன்பு பாசம் என்ற தலைப்பு போட்டு முதியவர்கள் இல்லத்திற்கு
சிபாரிசு செய்கிறீர்கள் ்
தாய் எப்போதும் பிள்ளைகள் வாழ்வுக்காக வாழ்பவர கள் தனுசு ராசி அம்மாக்கள் முதியவர் இல்லம்திற்கு புக் பண்ண வேண்டியதுதான்.
இந்த கால பாசம் அன்பு எல்லாம் அம்மாவை சார்ந்ததா??????????????????
உங்கள் பதிவேடுகள் எனக்கு பிடிக்கும்
ஆனால் தனுசு ராசி உங்கள் நெருங்கிய உறவு
யாருக்கு உதவ செய்ய போய் தாய் மகன் உறவை
அன்பு பாசத்தை தரம் பிரிக்கிறீர்கள்
தாய்சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை் ஆயிரம் உறவுகளில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை்
பெற்றோர்கள் பிள்ளைகளின் நலனுக்காக வாழ்வதனால்தான
பளாட்பாரத்திலும் முதியவர்கள் இல்லங்களும் வளர்ந்து கொண்டு யிருக்கிறது
நன்றி ஐயா மகிழ்ச்சி வாழ்கவளமுடன்
Avaar sonnathu 100 -/- unmai life la anupavachutu iruukom.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அன்புடன்💐 அன்னை முரளி💐💐💐💐💐
நன்றிகள் ஐயா😊😊😊👌👌👌
Thank you
vanakkam ayaa ! " Sittu kuruvi pola vittu viduthalai aahi ......-- Maha kavi Barathi : thoora irunthal sera uravu ! enn veetilum a persion of Dhausu (son) iruku ! Neenga solvathu 💯 percent correct ! Amma pillai ! Hmm ! Nandri. Vazhga valamudan ! 🙏