எவ்வளவோ அனுபவித்து விட்டோம் ... அதைவிட வா இனி நடக்க போகிறது ... எல்லாவற்றையும் பழகி கொண்டோம்...எது நடந்தாலும் நடக்கட்டும் ஆனால் ஓன்று!!! தனுசு ராசியில் மட்டும் யாரும் பிறக்க கூடாது ... என்னா அடி! !!! நங்க உயிரோட இருக்குறதே பெரிய விசியம் ... ஏதோ சொல்லிட்டு போங்க ...ஆனால் ஒன்று எதும் நடக்காது ...
Nan ellam eppadi thandi vanthene theriyala onnum mattum nitchayam valkkaiyila ithai vida innoru kastam irukkathu ...ean na ? Athai thandiye anupavichachu ... don't feel every body... better life is comming ... ivanga soltrathala illa ... name sethukkippom.
மிகவும் சரியான, துல்லியமான கணிப்பு அய்யா. நன்றி. இனம் புரியாத ஒரு பயம், ஒரு tension, ஒரு பதற்றம். தூக்கம் ஒரு அளவிற்கு நன்றாக வருகிறது. அதே சமயம் கோவம் வருகிறது. பொறுமை கடை பிடிக்கிறேன், தியானதினால். இனி நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை தான் வாழ்க்கை. யாவும் அவன் அமைதப்படி. நன்று.
நீங்கள் சொல்வது எல்லாம் பலிக்காது என்பதர்க்கு இது ஒரு காரனம் போதும் ஐயா எங்களுக்கே தெரியும் நாங்கள் இளந்த எதுவும் திரும்ப கொடுக்க இறைவனாலேயே கொடுக்க முடியாது
ஐயா வணக்கம் ஐயா நீங்கள் காட்டிய வழியில் எனது பயணம் நல்லதே நடக்கும் சத்தியம் உண்மை என்றும் தோல்வி அடைந்தது இல்லை ஓம் ஶ்ரீ அம்மையப்பனே போற்றி போற்றி போற்றி ஓம்
என்னதான் பொறுமையும் தெய்வபக்தியும் இருந்தாலும் தாங்கமுடியவில்லை தற்கொலை எண்ணம் மேலோங்கியுள்ளது என்ன செய்வது எனக்கு விடியவே விடியாதா சாவுக்கு பயம் இல்லை நான் செத்த பிறகு எதுவும் மாறாது தவறு செய்பவர்கள் திருந்த மாட்டார்கள் அவர்களுக்கு வசதியாக இருக்கும் அதான் நான் யோசிக்கிறேன்
பயத்திலும் குழப்பத்தலும் சிறுவயதில் இருந்தே கஷ்டப்பட்டு பழகிவிட்டோம் இதற்க்கு மேலா அசிங்கப்பட அவமானபட போகின்றோம்?? தங்களின் நேர்மையான விமர்சனத்தால் மட்டுமே துன்பத்திலும் சிரிப்பு வருகிறது
என்னவோங்க அய்யா, எல்லாம் அவன் செயல்,, , கர்மாவுக்கான வாழ்க்கைனு புரிந்துகொள்ள 8 வருடம் ஆய்டுசி மீதம் உள்ள வாழ்க்கையை, முடிந்த வரை நான் என்ற அகந்தை இல்லமா வாழ்ந்து போயிடணும்னு முடிவு பண்ணிட்டேன், இத்தனை நாள் அழகாக வழி காட்டிய உங்கள் அன்பு உள்ளதுக்கு நன்றி நன்றி நன்றி அய்யா 🙏🙏🙏
என்னங்க என்ன ஆச்சு..? கடந்த பல வருடங்களாக தனுசு விற்கு கஷ்டமாகதான் போய்க்கொண்டு இருக்கு.... என்ன செய்வது தோழி அவர்களே.... இதுவும் கடந்து போகும் நம்பிக்கையில் தனுசு✍️..
ஐயா நானும் தனுசு ராசி தான்....But நான் Happy Ah இருக்கன்....😍கோபத்த குறைச்சிகிட்டன்....பிரச்சனைகளுக்கு போறல...கடவுள் நம்பிக்கை இருக்கு....Im So Happyyyyyyyyy Thankyou so much ஐயா....😍
படித்து முடித்து இரண்டரை வருடம் வேலை செய்தும் ஒன்னும் சேமிக்க முடியவில்லை, மேலும் படிக்கலாம் என்று தோன்றுகிறது. அரசு வேலை முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன்.
Dhanusu rasi, ipo chandra desai poitu iruku from 2015. Sani nala ya illa desai nala ya nu terla ana konja nal family vitu taniya iruthan due to work, then health issues vanthuchu, family troubles la iruthuchu . Ipo oru alavuku ok than. But professional life nala iruthuchu so overall good and bad nu than solanum chandra desaila .
Everything happens for a reason and it's fine ... For our and my life.... I can say easily... But I know how hard it is... Be calm.. be calm.. finally it will be easy...
Sir u have said 100% correct, i can see all this very practically with my spouse who is danusu ....he is thinking and taking all wrong decisions only ...they treat the spouse very badly ....full of ego ...sad very very sad...iam only suffering to the core
தெய்வத்திடம் கூட முறையிட முடியாத மனநிலையில் இருக்கின்றேன் உங்களிடம் அனைத்தையும் சொல்லி புலம்பு கின்றேன் வாழ்வதா சாவதா என்று எனக்கு தெரியவில்லை தயவு செய்து வழி கூறுங்கள் ஐயா
வணக்கம் ஐயா என் மகனுக்கு தனுஷ் ராசி மூலம் நட்சத்திரம் மீன் லக்னம் அவனுக்கு 17வயது ஆகிறது நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கோம் நாங்கள் இப்போது தனித்தனியாகத்தான் இருக்கோம் நல் வழியை கூறுங்கள் ஐயா
Na life la epdi la aida kudathunu bayanthanoo athu elame nadathuchu sir. Mariyathai maanam elame poiduchu muyarchi senji senji oru ammi kuda asaiyala ithuku Mela enoda muyarchi vetri ye petralum athu enaku magilchi tharuma nu kuda therila ellarukume therinji pochu na oru thamda soru nu enake en Mela nambika ilama poiduchu ..na lam evlo confident ahna alu nu ena example ah vechi pesuvanga oru kalathula athulam neneicha enake siripu varuthu sir .
Sir, Like all Dhanusu rasi people, I am also facing confusions and unknown fear. Your predictions about Dhanusu rasi person in correct. Will follow your suggestions pl. Looking for more videos on Dhanusu rasi pl.
@@mrshouse3606 7 1/2 Shani complete aaichu nu soldranga.... Hear after aachum dhanusu ku nallathu nadakkanu wait panni pakkalam akka.... Ninga pooradam star ah... Pooradam Married life epdi irukku akka....? Kandipa 👉( leg pain or leg injury irunthirukkanumea ) am right....
தனசு ராசி,மூல நட்சிட்ரம்..கும்ப lakkinam ..எனக்கு சந்திர தசை 2017 முதல் நடகிக்ரது ...நீங்கள் சொன்னது எல்லாம் நடந்தது,நடந்து கொண்டிருக்கிறது....ஆயுள் பற்றிய. பயம் உள்ளது
I want to say one thing...dont let your mind be thinking over...it will kill your peace of mind...then you cant concentrate on your childrens future...believe your husband...express your love to your husband...soon everything will be change
கடவுள்லயே சுப மற்றும் பாவிகள் என்று இருக்கிறது, அந்த பாவிகள் மனிதனை மனிதனாக இருக்கவிடாது என்று கூறுகிறீகள், அப்படி இருக்கையில் நாம் ஏன் அந்த கிரகங்களை இன்றும் வணங்குகிறோம்? நாம் கடவுளை தினமும் வணங்குவதே நமக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே, அவ்வாறு செய்யத க்ரஹத்தை நாம் ஏன் கடவுளாக வணங்க வேண்டும். உங்களுடைய இது போன்ற விளக்கங்களை தொடர்ந்து கேட்பவர்கள் கடவுள் இல்லை என்ற நிலைபாட்டை எடுக்க 100 சதவிகிதம் வாய்ப்புள்ளது, அதனால் நீங்க உங்கள் அறிவுருத்தலை நல்ல செயலுக்கு உபயோகிக்க என் வேண்டுகோள் 🙏
ஐயா நீங்க சொல்வது மிகவும் நாங்கள் என்ன செய்ய வேண்டும் தயவு செய்து விடை கூறுங்கள் நாங்களும் நிம்மதியாக இல்லாமல் எங்கள் நெருங்கிய உறவையும் நிம்மதியாக இருக்க விடாமல் நிம்மதியற்று வாழ்கிறேன் வாழ வேண்டாம் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற நிலைக்கு மறுபடியும் வந்து விடுகிறேன் தயவு செய்து என்னை இதிலிருந்து மீண்டு வருவதற்கு விடை கூறுங்கள் என்ன நடக்கும் என்று எனக்கே தெரியவில்லை
இனி எது நடந்தாலும் கவலை இல்லை ஐயா.என் வாழ்க்கையில் எல்லாம் போச்சு இனி ஒன்றும் இல்லை இந்தா 10 வருடங்கள் என்னை ஏமாற்றி விட்டார் கள் என் சொத்து வீடுகள் எல்லாத்தையும் ஏமாற்றியவர்கள் நல்லா இருக்கான் என்னை வைத்து நிறைய பேர் வாழ்கின்றனர் இனி மேல் என்னா தான் நடந்தால் என்ன இனி மேல் நான் மாற மாட்டேன் வாழ்க்கை போச்சு இனி என்ன நடந்தாலும் என்னா
வணக்கம் அய்யா, எனக்கு 58 வயதாகிறது, இப்பொழுது தான் எனக்கு சனி தசை முடிந்துள்ளது, நான் தனுசு ராசி, பூராடம் முதல் பாதத்தில் பிறந்தவன், உங்களுக்கு எனது ஜாதகத்தை அனுபவதற்கு தங்கள் அட்ரெஸ் தேவை, தயவு செய்து எனக்கு பதில் அளிக்வும்
எவ்வளவோ அனுபவித்து விட்டோம் ... அதைவிட வா இனி நடக்க போகிறது ... எல்லாவற்றையும் பழகி கொண்டோம்...எது நடந்தாலும் நடக்கட்டும் ஆனால் ஓன்று!!! தனுசு ராசியில் மட்டும் யாரும் பிறக்க கூடாது ... என்னா அடி! !!! நங்க உயிரோட இருக்குறதே பெரிய விசியம் ... ஏதோ சொல்லிட்டு போங்க ...ஆனால் ஒன்று எதும் நடக்காது ...
Nanum yavlo dha valikadha mariye nadikuradhu , yavlo adichalum dhanguranga pavoim indha dhanusu 😂😂 nanum dha 🤣
Namathu manam ellathukkum palaki pakkuvam petrathu. Anupavitha kastangalai vidava ini nadakka poguthu ... parkkalam sister.
Nan ellam eppadi thandi vanthene theriyala onnum mattum nitchayam valkkaiyila ithai vida innoru kastam irukkathu ...ean na ? Athai thandiye anupavichachu ... don't feel every body... better life is comming ... ivanga soltrathala illa ... name sethukkippom.
Idha kuda nambhuringla edhume nambhadhinga happiness hides find way for it
😄
மிகவும் சரியான, துல்லியமான கணிப்பு அய்யா.
நன்றி.
இனம் புரியாத ஒரு பயம், ஒரு tension, ஒரு பதற்றம். தூக்கம் ஒரு அளவிற்கு நன்றாக வருகிறது. அதே சமயம் கோவம் வருகிறது.
பொறுமை கடை பிடிக்கிறேன், தியானதினால்.
இனி நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை தான் வாழ்க்கை.
யாவும் அவன் அமைதப்படி. நன்று.
வயசும் போயிருச்சு வாழ்க்கையும் போயிருச்சு இதுக்கு அப்புறம் எது கிடைச்சாலும் அது சந்தோஷத்தை குடுக்குமான்னு தெரியல ஆனா ஒன்னு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கும் அளவுக்கு தைரியம் வந்துருச்சு
Don't feel
Same problem
Pandiammal pandi கண்டிப்பாக
Unmai
Same
எஸ்
வாழ்கையில் அனைத்தும் வெகு தூரம் கடந்து வந்துவிட்டோம். இனிமேல் இழப்பதற்கு ஒன்றுமில்லை... சமநிலை பெருமளவு அடைந்து விட்டோம். தங்கள் ஆசிர்வாதம் ஐயா 🙏
ஐயா நீங்கள் சொன்ன மாதிரியே பயம் குழப்பம் அதிகமா இருக்கு 🥺 இந்த நிலை எப்போது மாற்றும்
நீங்கள் சொல்வது எல்லாம் பலிக்காது என்பதர்க்கு இது ஒரு காரனம் போதும் ஐயா எங்களுக்கே தெரியும் நாங்கள் இளந்த எதுவும் திரும்ப கொடுக்க இறைவனாலேயே கொடுக்க முடியாது
உண்மை.....இழந்தவையெல்லாம் வாழ்க்கையே.......
Yes correct yeppa enna adi
Ss very correct....
7 1\2பிறகு அடி மேல்அடி
I'm danushu Rashi, "NEVER GIVE UP" Always 😌 OM NAMASIVAYA 🔱
அனைத்தும் பழகிவிட்டது ஐயா. எதையும் சந்திக்க தயாராக உள்ளேன்
Neingatan sir correct ah soldringa .vera channel lam satisfaction kaka soldren ...great job 👍
நன்றி நன்றி நன்றி சிறப்பு வாழ்க வளமுடன்... நான் இன்னும் ஏமாளியாக.. ஏன் இருக்கேன்னு தெரியலையே...
தனுஷ் இராசி - சூரியன் தசை முழுமையான விளக்கம் வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் ஐயா நீங்கள் காட்டிய வழியில் எனது பயணம் நல்லதே நடக்கும் சத்தியம் உண்மை என்றும் தோல்வி அடைந்தது இல்லை ஓம் ஶ்ரீ அம்மையப்பனே போற்றி போற்றி போற்றி ஓம்
After seeing this video, it was easy to understand why a well known family friend behaves that way! Your explanation perfectly matches ! The 👌
அய்யா நன்றி....
இதுவறை எங்களை போன்ற..!!
தனுசு ராசி உள்ள அனைவரையும் நல்வழி படித்தமைக்கு மீண்டும் நன்றிகள் அய்யா...!!!
மிக சரியான கருத்து
இதே மாதிரி எல்லா ராசிக்கும் போடுங்க அப்பா .மிகவும் உதவியா இருக்கும்
என்னதான் பொறுமையும் தெய்வபக்தியும் இருந்தாலும் தாங்கமுடியவில்லை தற்கொலை எண்ணம் மேலோங்கியுள்ளது என்ன செய்வது எனக்கு விடியவே விடியாதா சாவுக்கு பயம் இல்லை நான் செத்த பிறகு எதுவும் மாறாது தவறு செய்பவர்கள் திருந்த மாட்டார்கள் அவர்களுக்கு வசதியாக இருக்கும் அதான் நான் யோசிக்கிறேன்
பயத்திலும் குழப்பத்தலும் சிறுவயதில் இருந்தே கஷ்டப்பட்டு பழகிவிட்டோம் இதற்க்கு மேலா அசிங்கப்பட அவமானபட போகின்றோம்?? தங்களின் நேர்மையான விமர்சனத்தால் மட்டுமே துன்பத்திலும் சிரிப்பு வருகிறது
என்னவோங்க அய்யா, எல்லாம் அவன் செயல்,, , கர்மாவுக்கான வாழ்க்கைனு புரிந்துகொள்ள 8 வருடம் ஆய்டுசி மீதம் உள்ள வாழ்க்கையை, முடிந்த வரை நான் என்ற அகந்தை இல்லமா வாழ்ந்து போயிடணும்னு முடிவு பண்ணிட்டேன், இத்தனை நாள் அழகாக வழி காட்டிய உங்கள் அன்பு உள்ளதுக்கு நன்றி நன்றி நன்றி அய்யா 🙏🙏🙏
Kalimuthu
Ayya நன்றி எனக்கு செவ்வாய் dhasai நடக்கிறது இப்பதான் எதோ கொஞ்சம் நல்லபடியா போகுது அய்யா ஆனா உடம்பில் சிறு பிரச்சனை பயம் இருக்கு
தாத்தா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு என்ன பண்றதுனே தெரியல😢😢
என்னங்க என்ன ஆச்சு..?
கடந்த பல வருடங்களாக தனுசு விற்கு கஷ்டமாகதான் போய்க்கொண்டு இருக்கு.... என்ன செய்வது தோழி அவர்களே....
இதுவும் கடந்து போகும் நம்பிக்கையில் தனுசு✍️..
Ssss
@@shivarailways..7027 என்னால யாருக்கும் துரோகம் பண்ண முடியல அதுதான் என் பிரச்சனை
@@kanikani6428
Dhanusu rasike ondrana panbu ithu, itharku palan kandipaka kidaikum, all is well etharkum kavalai vendam😊
@@tamilero9426yes
ஐயா நானும் தனுசு ராசி தான்....But நான் Happy Ah இருக்கன்....😍கோபத்த குறைச்சிகிட்டன்....பிரச்சனைகளுக்கு போறல...கடவுள் நம்பிக்கை இருக்கு....Im So Happyyyyyyyyy Thankyou so much ஐயா....😍
சூப்பர் அய்யா நீங்க சோல்லுரது கரேட் அய்யா
படித்து முடித்து இரண்டரை வருடம் வேலை செய்தும் ஒன்னும் சேமிக்க முடியவில்லை, மேலும் படிக்கலாம் என்று தோன்றுகிறது. அரசு வேலை முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன்.
Adhaney pathen Jan 17 mela nalrukumnu ellarum soldranga namaku matum ynda sanda vanthuchunu ninacha correct ah answer matri unga video kidaikuthu idhuku apram knjom nanja asayum poiduchu, ellarum sonna matri enakum ellam palagiduchu.
இறைவன் படைப்பில் பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் தனித்துவம் இருக்கிறது எந்த நேரத்தில் நொடியில் பிறக்கிறோம் என்பது இறைவன் தீர்மானிப்பது
Unmai sir sariyaga solgirirgal ivargal tiruntha vendum aiya 🙏🏻🙏🏻😌
ஐயா குழப்பமும் பயமும் சேர்ந்து ஒன்றாக உள்ளது
மரண பயத்தில் வாழ்கிறேன்
Unmai
@@SRBSR30104 எதை பார்த்து பயம்??? எனக்கும் same feeling
@@SureshKumar-ek9se குடும்ப வாழ்க்கை,தனிமை, ஏற்பட்ட அவமானங்கள், அசிங்கமான தருணங்கள்... கண்ணீர்..... பிற்காலம்
Yes same to Mee
அப்பா உங்களின் சொல் படி நடக்கிறேன், பல தடங்கல் கஷ்டம் வந்தாலும் நல்லது நடக்கிறது... மிக்க நன்றி அப்பா...
100% Yellam unmai.
நன்றி.
Dhanusu rasi moolam star simma lakkanam videos potunga iyya nallathu epotha nadakkum pls iyya potunga sagama uyiroda mattum tha iruken family problem work ila kasdam vidathu poolave ennaku kadavul nampika rompa but irukatha sagurathanu iruku
Dhanusu rasi, ipo chandra desai poitu iruku from 2015. Sani nala ya illa desai nala ya nu terla ana konja nal family vitu taniya iruthan due to work, then health issues vanthuchu, family troubles la iruthuchu . Ipo oru alavuku ok than. But professional life nala iruthuchu so overall good and bad nu than solanum chandra desaila .
புதுவருட வாழ்த்துக்கள் ஐயா.
Everything happens for a reason and it's fine ... For our and my life....
I can say easily... But I know how hard it is...
Be calm.. be calm.. finally it will be easy...
I am following your advice as well as the mentoring. We should have listened to 8 years ago
Sir atleast today we happy please don't tell any negative please
Sir u have said 100% correct, i can see all this very practically with my spouse who is danusu ....he is thinking and taking all wrong decisions only ...they treat the spouse very badly ....full of ego ...sad very very sad...iam only suffering to the core
In my condition it's opposite sis.. naan dhanshu, but ennala kanni rasi hubby dhan yethukka mudiyala, full ego even naama calm ah pona kuda
Same sister dnt no wat to do
Iya neenga itha sollamale viddirukkalam . Enakku santhira thisai nadakkuthu 😪🥹😥
Vanakkam iyya. Na dhanusu rasi than aanal kani lakkanam seivai thisai. Yeppoludhu nimathiyaga moochu viduvane? Thangal pathilai aavaludan yethir parkkurane iyya. Thayavu seidhu pathil koravum ayya
Kasthama irukku ayyaa neenga sollurathu correct thaa eppavum yematram thaa athigam varuthuu
All is well frnds be strong💪💪💪 poornima
Sir,
Super.
Raghu dasa and Ragu buthi missing Ayya. If you can and if you can feel internally please explain next any vedio. 🙏🙏🙏🙏🙏🙏
ஐயா மனதில் ஏதோ ஒரு குழப்பம் ஒன்றும் புரியவில்லை ஐயா
S
ஐயா நீங்கள் சொன்னது திருப்தியாக இல்லை... இருந்தாலும் நாங்கள் நல்லப்படியாக வாழ்ந்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.நன்றிஐயா🙏👍
குரூ திசை புதன் புத்தி எப்படி இருக்கும்
Santhosam,kadan illama iruntha
Anthaa valkai pothum yellarukum
Dhanush viruchigam pair pathi podunga thatha 🙏
தெய்வத்திடம் கூட முறையிட முடியாத மனநிலையில் இருக்கின்றேன் உங்களிடம் அனைத்தையும் சொல்லி புலம்பு கின்றேன் வாழ்வதா சாவதா என்று எனக்கு தெரியவில்லை தயவு செய்து வழி கூறுங்கள் ஐயா
தனுசு ராசி ராகு தசை பற்றி கூறுங்கள் ஐயா
Vanakkam ayya....pramadam....yepdi sir ivlo pakkava pesaringa...
Ayya yentha starku yena thesai nadakuthu...athuvum yentha agela nadakkum apdinu thanush lakanathuku podunga ayya pls ayya 🙏🙏
ஜப தியானம் ஒன்றே கைகொடுக்கும்...
பனிரெண்டாம் அதிபதி யார் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
வணக்கம் ஐயா என் மகனுக்கு தனுஷ் ராசி மூலம் நட்சத்திரம் மீன் லக்னம் அவனுக்கு 17வயது ஆகிறது நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கோம் நாங்கள் இப்போது தனித்தனியாகத்தான் இருக்கோம் நல் வழியை கூறுங்கள் ஐயா
நான் மாறவே மாட்டேன் எனக்கு நல்லாவே தெரிது கடைசி வரை ஏமாற போவது உறுதி
உண்மையான
Na life la epdi la aida kudathunu bayanthanoo athu elame nadathuchu sir. Mariyathai maanam elame poiduchu muyarchi senji senji oru ammi kuda asaiyala ithuku Mela enoda muyarchi vetri ye petralum athu enaku magilchi tharuma nu kuda therila ellarukume therinji pochu na oru thamda soru nu enake en Mela nambika ilama poiduchu
..na lam evlo confident ahna alu nu ena example ah vechi pesuvanga oru kalathula athulam neneicha enake siripu varuthu sir .
Sir,
Like all Dhanusu rasi people, I am also facing confusions and unknown fear.
Your predictions about Dhanusu rasi person in correct. Will follow your suggestions pl.
Looking for more videos on Dhanusu rasi pl.
Every dhanusu will get money for sure
Dont worry.
Appo rasi thanusu va irunthu rishaba laknama iruntha epdi irukkum, nallathu nadakkuma kettathu nadakkuma, chevvai thasai than nadakkuthu
Idhu epo maarum and nalla dasabudhi nadakum for puraadam ?
Nan danusu rasi poorattaathi natchathiram. Neengal kooriyathu pola muzhumaiyaaga ennal sila vishayanggal pin patramal ponalum,, neengal sonna oru vishayathai nan kadai pidaka arambithen. Athuthaan neenga sonna "Muzhusaa kaallla vizhunthudanum" itha follow pannan. Konjam konjama ennai suttri ulla soozhnilaigal maaruvathai paarkiraen..nandri iya
தனுசு ராசில பூரட்டாதி நட்சத்திரமா..... ?
தனுசு பூராடமா அக்கா நீங்க..... ☝👍....
அடி மேல
அடி விழுந்துகிட்டே இருக்கு தனுசு பூராடம்...
இருப்பினும் எல்லாம் மாறும் என்ற நம்பிக்கையில் தனுசு✍️
@@shivarailways..7027 ur correct
@@mrshouse3606 7 1/2
Shani complete aaichu nu soldranga....
Hear after aachum dhanusu ku nallathu nadakkanu wait panni pakkalam akka....
Ninga pooradam star ah...
Pooradam Married life epdi irukku akka....?
Kandipa 👉( leg pain or leg injury irunthirukkanumea )
am right....
@@shivarailways..7027 vazhkaiye injurya than iruku. Leg mattuma😁😁😁
Iyya neengal sonna antha sukiran suriyan buthan intha 3 perum chandranoda onna serthu irukanga ennoda rasi kattathula ithuku enna panrathu sollunga
ஜயா மனம் ஒரே குழப்பமாகவும் ஒரே பயமாகவும் உள்ளது
ஏன் எதற்கு என்று ஒன்றும் புரிய வில்லை இதுவரை எந்தவிதமாற்றமும் நடக்கவில்லை நன்றி
ஆமா எனக்கு நான் தனுசு rasiyaa என்று சந்தேகம் வருது .ஒரே குழப்பம்.
நான் அடைந்த துயரத்துக்கு அளவே கிடையாது.23 வருடங்கள் துன்பம். ஆனால் திரும்ப திரும்ப முளை விட்டேன். என்னால் ஜீரணிக்க முடியாதது என் தங்கை இறந்தது.😭😭😭😭😭😭😭
Peace ful 🙌
தனசு ராசி,மூல நட்சிட்ரம்..கும்ப lakkinam ..எனக்கு சந்திர தசை 2017 முதல் நடகிக்ரது ...நீங்கள் சொன்னது எல்லாம் நடந்தது,நடந்து கொண்டிருக்கிறது....ஆயுள் பற்றிய. பயம் உள்ளது
Anjineyar Sami kumbhudunga... Sariya poidum
S
மிக்க நன்றி அய்யா.
ஐயா வணக்கம் தற்போது திருவாதவூர் சிவன் கோவிலில் தனி சன்னதி உள்ள சனி பகவான் குருக்கள் இன்று சனிப்பெயர்ச்சி கிடையாது என்று
Aaya Thunusu puradan regu tesi Sani pudhi eappdi irrukum sollu ga pls
Ayya nan dhanush rasi puradam natchathiram nanum nala job ku rompa try panunane but enaku recently 1year aka nala job set kidaikama financial problems rompa iruku
தனுசு ராசி ராகு திசை நடப்பவர்களுக்கு எப்படி இருக்கிறது ஐயா
Ayya you are always correct ayya nanri 🙏🙏🙏
ஆமாம் ஐயா, 2015 முதல் சந்திரன் தசை 11.11.2025 வரை இருக்கு, உடல் மற்றும் மணம் இரண்டும் சேதமடைந்துள்ளது
En purushan ennagu thoragam pandran appa ennagu over thinking varuthu mudiyala life en nanaicha payama irugu ennagu two boy babys irugu😭😭😭😭
I want to say one thing...dont let your mind be thinking over...it will kill your peace of mind...then you cant concentrate on your childrens future...believe your husband...express your love to your husband...soon everything will be change
ஐயா எனக்கு சந்திரன் திசை நடக்கிறது.நட்பாக உள்ளது. இது எப்படி இருக்கும்?
Ellame ilanthu thanimarama nikkiran Eni ilappathatku onnum illa uyir maddum than irukku eppa pokum endu than kaththirukkiren .
ஐயா, நீங்கள் ஏறும் மலைக்கோயில் இது எங்குள்ளது. என்ன அழகான இடம்.
சந்திர திசை அய்யா எனக்கு இப்போது. இன்னும் 6 வருடம் இருக்கு நிறைவடைய...
So, fed up 😔
10 வருடம் பட்ட துன்பத்திற்கு நிறைவு இல்லை அய்யா.. 😣
Same
Chandra thisai guru pukthi ??
Epadi ayyaa irukum
நன்றி குருஜீ
கடவுள்லயே சுப மற்றும் பாவிகள் என்று இருக்கிறது, அந்த பாவிகள் மனிதனை மனிதனாக இருக்கவிடாது என்று கூறுகிறீகள், அப்படி இருக்கையில் நாம் ஏன் அந்த கிரகங்களை இன்றும் வணங்குகிறோம்? நாம் கடவுளை தினமும் வணங்குவதே நமக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே, அவ்வாறு செய்யத க்ரஹத்தை நாம் ஏன் கடவுளாக வணங்க வேண்டும்.
உங்களுடைய இது போன்ற விளக்கங்களை தொடர்ந்து கேட்பவர்கள் கடவுள் இல்லை என்ற நிலைபாட்டை எடுக்க 100 சதவிகிதம் வாய்ப்புள்ளது, அதனால் நீங்க உங்கள் அறிவுருத்தலை நல்ல செயலுக்கு உபயோகிக்க என் வேண்டுகோள் 🙏
சரியாக எப்போது ஏழரை சனி முடிகிறது அய்யா திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் டிசம்பர் 27 2023 முடிகிறதா
தனுசு - மூலம் = ரிஷபம் - ரோகினி திருமணம் பண்ணலாமா? ஐயா
என்ன நடந்தாலும் நடகட்டும்.இது மட்டுமே தனுஷ் கு விமோசனம்.பழகிக்கொள்ளுங்கள்
Thatha... Na kanni rasi thanusu laknam... Ithu enaku work saguna?
ஐயா பிறந்தநாள் முதல் அனாதை நீச்ச சுக்ரன் அறுபதை தாண்டியும் உயிர்மெட்டும் பாக்கி இனி என்ன வேண்டும்.
ஐயா நீங்க சொல்வது மிகவும் நாங்கள் என்ன செய்ய வேண்டும் தயவு செய்து விடை கூறுங்கள் நாங்களும் நிம்மதியாக இல்லாமல் எங்கள் நெருங்கிய உறவையும் நிம்மதியாக இருக்க விடாமல் நிம்மதியற்று வாழ்கிறேன் வாழ வேண்டாம் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற நிலைக்கு மறுபடியும் வந்து விடுகிறேன் தயவு செய்து என்னை இதிலிருந்து மீண்டு வருவதற்கு விடை கூறுங்கள் என்ன நடக்கும் என்று எனக்கே தெரியவில்லை
Yes sir I follow your words. Most serious life this is
ஐயா ஏதோ மனசு குழப்பமா இருக்கு பரவயில்லை நிதானமா இருக்கு எதுஇருந்தாலும் கொஞ்சம் பொறுமையா இருக்கேன்ஐயா
OM NAMACHIVAYA OM
Thank you very much sir 🙏
Same yanukum athaa than romba kastama iruku yanku konjam panam varanum aiyaa Varuna please solunga?
Itha neenga firstly solli erukalam Nalla eeukunu asai kattittu eppo epdi solronga
வயது 28 ஆகிறது எவ்வளவு காலம் தான் நல்ல வேலைக்கு try பண்றது
இப்பதான் ரெம்ப கஷ்ட மாவும் பயம் குழப்பம் ரெம்ப இருக்கு அய்யா 😭😭😭
ஆமா ஆமா 😔
Me too
Enakum than
S
இனி எது நடந்தாலும் கவலை இல்லை ஐயா.என் வாழ்க்கையில் எல்லாம் போச்சு இனி ஒன்றும் இல்லை இந்தா 10 வருடங்கள் என்னை ஏமாற்றி விட்டார் கள் என் சொத்து வீடுகள் எல்லாத்தையும் ஏமாற்றியவர்கள் நல்லா இருக்கான் என்னை வைத்து நிறைய பேர் வாழ்கின்றனர் இனி மேல் என்னா தான் நடந்தால் என்ன இனி மேல் நான் மாற மாட்டேன் வாழ்க்கை போச்சு இனி என்ன நடந்தாலும் என்னா
Ayya thulam rasi ketukite irken sevi saika matigala
ஆக, தனுசுக்கு எப்பவும் விடிவு காலம் இல்லைங்கறீங்க.
Vanakkam iyya....Laknam 12 athipathi Chandran yoganathanai vanthal, Desai nallada Sir...
ராகு திசை கேது புத்தி எப்படி இருக்கும்
வணக்கம் அய்யா, எனக்கு 58 வயதாகிறது, இப்பொழுது தான் எனக்கு சனி தசை முடிந்துள்ளது, நான் தனுசு ராசி, பூராடம் முதல் பாதத்தில் பிறந்தவன், உங்களுக்கு எனது ஜாதகத்தை அனுபவதற்கு தங்கள் அட்ரெஸ் தேவை, தயவு செய்து எனக்கு பதில் அளிக்வும்
நன்றி ஐயா
Sir நான் தனுசு ராசி, மீனம் லக்னம், உத்திராடம் நட்சத்திரம்.தனுசு ராசிக்கு 7½ சனி முடிந்தது.மீன ராசிக்கு 7½ சனி ஆரம்பிக்கிறது, மீன லக்னததிற்கு 7½ சனி பாதிப்பு ஏற்படுமா???? Plz replay sir.....
😑Nimadhi kidaikuma kidaikatha ...i want nly peace🥺marriage nu onu nadakuma🤔
எனக்கு செவ்வாய் திசை தான் நடக்கிறது எனக்கு ஏழரை சனி எனக்கு எந்த பாதிப்பும் இல்லை