60. ஆண்டுகள் கடந்துவிட்டது இன்னும் காதுகள் கேட்கத்துடிக்கும் அருமையான பாடல்.காலத்தால் அழிக்க முடியாது. கண்ணதாசன் எனும் மகாகவிஞன் மறையவில்லை.இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டுள்ளார்.
எனக்கு 55 வயது ஆகிறது எனக்கு 8 வயது இருக்கும் பொழுது இந்த பாடலை முதல் முதலாக கேட்டேன் இதுவரையிலும் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறேன் இந்த ஒரு காவிய பாடலை என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது
என் அப்பா இந்த பாடலை மிகவும் உணர்வு பூர்வமாக கேட்டு பாடி மகிழ்வார் அவரை பார்த்து எனக்கும் இந்த பாடல் மிகவும் பிடித்து விட்டது. காலத்தால் அழியாதது என் மகனுக்கு பிடிக்க வைக்க முயற்றி சிக்கிறேன்💖💖💖
இன்றும் இந்த பாடலை கேட்கிறேன் 16.10.2021. மறக்க முடியாத பாடல் படம் பாடல் வரிகள் வைரம் பதித்த செல்வம். பதிவுக்கு பாராட்டும் நன்றியும் கூறுகிறேன். வளர்க வளமுடன்.
Oru music lover ah enaku thonaradhu ippa vara music la songs la amaidhi illa nenja thaekkura tunes illa romba kuraiva iruku but adhuku maara sounds mattum naraya iruku kaalam isayoda value kooda maathiruchu isayoda unnadham kooda maariduchu idhu dhaan music nu aagiduchu but i am lucky and I blessed because I listen I smell I feel I learnt I melted by the legends who all contribute to golden music Thank you to all legends for giving such a memorable music throughout our life
சின்ன வயதில் நான் என் அண்ணன் என் தங்கை எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோம் இந்த படத்தில் சிவாஜி கடைசி வசனம் பேசுவார்கள் நம்மா குழந்தைகளாகவே இருந்தது இருக்கலாம் அதன் உண்மையான சந்தோஷம் ❤️
காலத்தை வெல்லமுடியுமா? இதோ இன்றும் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மனதில் குடிகொண்டிருக்கும் கவிஞர் கண்ணதாசன் சாகாவரம் பெற்றவர் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த கவிஞரை மறக்க முடியுமா ? அ கார்முகில் திருப்பூர்
அண்ணன் தங்கை பாசத்திலே... உறவுகளை பாலமாக்கிய உன்னத கீதம்... எவ்வளவு சோகத்தையும் கரைக்கும் ஊக்கமருந்து..... இன்றைய தலைமுறையினருக்கும் மாற்றங்கள் காண வேண்டும் பாடல் வரிகளை கேட்டு.... உருகிய இதயமாய் Mr.Rasagulla u tube channel 💐
Very few Tamil songs could match the melody, music, sentiments, and beauty of this one song. We can continue to enjoy this song for another 100 years. The credit goes to everyone who made this song possible. It is already 63 years on and the taste for this song has not diminished one bit.
என்ன காம்பினேஷன் TMS & Suseela. கண்ணதாசன் வரிகள், உறுத்தாத மெல்லிசை, இழையும் சோகம், நடிப்பின் சிகரங்கள்-எதைச் சொல்ல. அந்த விசும்பல் - இணையாக இன்னமும் வரவில்லை.
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே யானை படை கொண்டு சேனை பல வென்று ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா தங்கக் கடியாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார் நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா பிரித்த கதை சொல்லவா கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா ம்ம்… அன்பே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரிரோ அன்பே ஆரிராராரிரோ அன்பே ஆரிராராரிரோ
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே வந்து விடிந்தும் விடியாத காலை பொழுதாக விளைந்த கலையன்னமேநதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே❣️❣️❣️❣️😁😁😁😁😁😁😁😁
KAVINGAR KANNADASAN, MSV AYYA, TMS AYYA and P.SUSILA AMMA are the Very Great and GOD'S GIFT. This Song is "Kalatthal Aziyadha Kavium". This Song Will Be Alive Still 500 Years....
பெண்:- மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே…., வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக, விளைந்த கலையன்னமே, நதியில் விளையாடி, கொடியின் தலை சீவி, நடந்த இளம்தென்றலே….வளர் பொதிகை மலை தோன்றி மதுரை… நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே….., ஆண்:- மலர்ந்தும் மலராத, பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே…., வந்து விடிந்தும் விடியாத…. காலைப் பொழுதாக, விளைந்த கலையன்னமே, நதியில் விளையாடி கொடியின் தலை சீவி, நடந்த இளம்தென்றலே…, வளர் பொதிகை மலை தோன்றி, மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே……., ஆண்:- யானைப் படை கொண்டு சேனை பல வென்று, ஆளப் பிறந்தாயடா…, புவி ஆளப் பிறந்தாயடா…, அத்தை மகளை மணம் கொண்டு, இளமை வழி கண்டு, வாழப் பிறந்தாயடா…., வாழப் பிறந்தாயடா…., அத்தை மகளை மணம் கொண்டு... இளமை வழி கண்டு... , அத்தை மகளை மணம் கொண்டு... இளமை வழி கண்டு... வாழப் பிறந்தாயடா….,பெண்:- தங்கக் கடிகாரம் வைர மணியாரம், தந்து, மணம் பேசுவார்…., பொருள், தந்து மணம் பேசுவார்…., மாமன் தங்கை மகளான, மங்கை உனக்காக, உலகை விலை பேசுவார்…..உலகை விலை பேசுவார்…., மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக…, மாமன் தங்கை மகளான….. மங்கை உனக்காக…, உலகை விலை பேசுவார்…..,ஆண்:- நதியில் விளையாடி கொடியின் தலை சீவி, நடந்த இளம்தென்றலே…, வளர் பொதிகை மலை தோன்றி, மதுரை நகர் கண்டு, பொலிந்த தமிழ் மன்றமே….. பெண்:- சிறகில் எனை மூடி, அருமை மகள் போல, வளர்த்த கதை சொல்லவா….., கனவில் நினையாத, காலம் இடை வந்து, பிரித்த கதை சொல்லவா.., பிரித்த கதை சொல்லவா, ஆண்:- கண்ணில் மணி போல, மணியின் நிழல் போல, கலந்து பிறந்தோமடா, இந்த மண்ணும் கடல் வானும், மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா, உறவைப் பிரிக்க முடியாதடா, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம், பெண்:- அன்பே ஆரிராரோ ஆரிராரோ ஆரிராராரிரோ, அன்பே ஆரிராரிரோ..அன்பே ஆரிராரிரோ - Malarnthum Malaraadha - Movie:- Pasamalar (பாசமலர்)
When I was childhood my dad was used to say that I'm getting tears whenever heard this song.. Now I'm getting teared while heard this song age at 38...
▶th-cam.com/video/R9WyedbLuG4/w-d-xo.html
Here's the thumping #RaaMachaMacha 2nd single from #GameChanger 💥🕺 video is out now!
Qqq
😊
தமிழனாய் பிறந்ததற்கு மகிழ்ச்சி இந்த மாதிரி இசை காவியங்கள் வேறு எந்த மொழியிலும் இல்லை
எல்லா மொழிகளிலும் இது போன்ற பாடல்கள் உள்ளன. பிற மொழிகள் தெரிந்தவர் தான் இது போன்ற கருத்துக்களை கூற முடியும்
@@dr.venkatesh4174saringa sir
60. ஆண்டுகள் கடந்துவிட்டது இன்னும் காதுகள் கேட்கத்துடிக்கும் அருமையான பாடல்.காலத்தால் அழிக்க முடியாது.
கண்ணதாசன் எனும் மகாகவிஞன் மறையவில்லை.இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டுள்ளார்.
Good
K.Sempan Salem kalathal alikamudiyathu
எனக்கு ஒரு ஊக்கம் தந்த பாடல்.. கவியரசு கண்ணதாசன் பாசநேச வரிகள். அது காவிய வரிகள்.. அவருக்கு நிகர் அவரே...
I am a Malayali from Kerala... Kannil thanni vanthathu... What a feel.. Great song
Hi i wont a help
@@suprdupr1111 op
. .,,,...,., , . எட் li
@@suprdupr1111 k
Great song👍
🙌🥰🙌
தமிழ் திரைப்பாடல்களில் மிகவும் சிறந்த பாடல்.எழுதியவர் பாடியவர்கள் இசையமைத்த சான்றோர்களுக்கு ஆயிரம்
வணக்கம்.
மலையாள நண்பருக்கு ஏற்பட்ட அதே ஃபீல் தான் எனக்கும். என்ன ஒரு அருமையான பாடல். evergreen song. I salute the team.
எனக்கு 55 வயது ஆகிறது எனக்கு 8 வயது இருக்கும் பொழுது இந்த பாடலை முதல் முதலாக கேட்டேன் இதுவரையிலும் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறேன் இந்த ஒரு காவிய பாடலை என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது
மாற்றம் ஒன்று தான் மாறாதது என்பது உண்மை தான்,
ஆனால் மாற்றங்களாளும் மாற்ற முடியாத பாடல் இது..
தமிழை அள்ளி பருகிய சுகம்....
உங்கள் கவிதையின் கடைசி எழுத்துக்கள் பொன்னிறமாக தெரிகின்றன.
என் அப்பா இந்த பாடலை மிகவும் உணர்வு பூர்வமாக கேட்டு பாடி மகிழ்வார் அவரை பார்த்து எனக்கும் இந்த பாடல் மிகவும் பிடித்து விட்டது. காலத்தால் அழியாதது என் மகனுக்கு பிடிக்க வைக்க முயற்றி சிக்கிறேன்💖💖💖
Enga appakkum pitikkum
J
.
Manathai nekizhavaikum pasamalar annan thangai padel
Yes my appakum ❤
எனது இதயம் ஒரு இரும்பு பாடல் வரிகள் கேட்டதும் ஆயிரம் துண்டானது
எங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் அனைத்து வரிகளும் அருமை கண்ணதாசனா சிவாஜியா. M. S. V. யா அற்புதம்
இன்றும் இந்த பாடலை கேட்கிறேன்
16.10.2021.
மறக்க முடியாத பாடல் படம் பாடல் வரிகள் வைரம் பதித்த செல்வம்.
பதிவுக்கு பாராட்டும் நன்றியும் கூறுகிறேன். வளர்க வளமுடன்.
Oru music lover ah enaku thonaradhu ippa vara music la songs la amaidhi illa nenja thaekkura tunes illa romba kuraiva iruku but adhuku maara sounds mattum naraya iruku kaalam isayoda value kooda maathiruchu isayoda unnadham kooda maariduchu idhu dhaan music nu aagiduchu but i am lucky and I blessed because I listen I smell I feel I learnt I melted by the legends who all contribute to golden music Thank you to all legends for giving such a memorable music throughout our life
Sa ri ga ma ப்ரோகிராம்மில் indha பாடல் பார்த்த பிறகு எத்தனை பேர் அழுதீர்கள்?
இன்னும் எவ்ளோ தடவ கேட்டாலும் கேட்டுட்டு இருக்கணும் போல இருக்கு என் வயது 29 ... என்னமோ பண்ணுது இந்த பாட்டு
சின்ன வயதில் நான் என் அண்ணன் என் தங்கை எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோம் இந்த படத்தில் சிவாஜி
கடைசி வசனம் பேசுவார்கள் நம்மா குழந்தைகளாகவே இருந்தது இருக்கலாம் அதன் உண்மையான சந்தோஷம் ❤️
Any one from kerala loving this song
Yes
Why not? they r brothers
Anoop
Tamilnadum keralavum onnu than. Language mattum difference
yes.....
இறைவா நான் இறந்த பின்னரும் கூட இதுபோன்ற தெய்வீகமான பாடல்களை கேட்கும் சக்தியை தர வேண்டும்.
அருமையான பாடலை அதன் வரிகளோடு கொடுத்த சரிகம சேனலுக்கு நன்றிகள் 🙏🙏❤️❤️
கண்ணதாசன் + எம்.எஸ்.விஸ்வநாதன் = காலத்தால் அழியாத பாடல்கள்.
Both are Legends.
Sir and legend TMS
@@rupeshkumars7808 .g
J0jp
J0jp
@@amudhap6948 ஐக் வைக்க
நல்ல
ற்ற ஒரு
இந்த பாடல் அண்ணன் தங்கை பாசமிகு தியானது.யுகம்யுகமாக நிலைத்து நிற்கும். TMS.சுசிலா. புகழ் வாழ்க. வையும் உள்ள வரை.🥰😂
பழைய பாடல் வரிகள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது இனி இப்படி ஒரு படம் பாடல் வரிகள் என்று கேக்கப்போகிறோம்.🌹👌🌹
அரை நூற்றாண்டு கடந்தாலும்
கேட்க கேட்க இனிமையான பாடல்
@@armobiles6972 k ji ni ji8j nm nnn hmm bhul kiii hiii
Super
சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா.....கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா.........miss you Anna
😭😭😰
😂
.nn
அருபது ஆண்டு காலம் கடந்தும் காலத்தில் அழியாத அருமையான பாடல்
Beautiful song. Suseelamma has sung the song in her best. What a voice!!
Yes
அருமை காலை நேரம் மலர்ந்ந்தது மலர்
இந்த பாடல் துவங்கி முடியும் வரை கண்ணீர் தானாகவே ஊற்றெடுக்கும்,
கண்ணீரோடுதான் பதிவு செய்கிறேன்
😢😢😢
காலத்தால் அழியாத அற்புதமான பாடல்.
காலத்தை வெல்லமுடியுமா?
இதோ இன்றும் உலகமெங்கும்
வாழும் தமிழர்கள் மனதில்
குடிகொண்டிருக்கும் கவிஞர் கண்ணதாசன் சாகாவரம்
பெற்றவர் மக்கள் மனதில்
சிம்மாசனம் போட்டு
அமர்ந்த கவிஞரை மறக்க
முடியுமா ?
அ கார்முகில்
திருப்பூர்
இன்று மட்டுமல்ல என்றுமே மறக்க முடியாது விமர்சனம் மிக அருமை
அண்ணன் தங்கை பாசத்திலே...
உறவுகளை பாலமாக்கிய உன்னத கீதம்...
எவ்வளவு சோகத்தையும் கரைக்கும் ஊக்கமருந்து.....
இன்றைய தலைமுறையினருக்கும் மாற்றங்கள் காண வேண்டும்
பாடல் வரிகளை கேட்டு....
உருகிய இதயமாய்
Mr.Rasagulla u tube channel 💐
Vat a song.....
Am from Kerala
A big fan of dis song ......
Dear friend you proved music is universal.Also one should have some wisdom to drink this Ambrosia (music).M.Karunanithy,Kumbakonam.
படம் துலாய பாசமலர் பத்த ரொம்ப பில்லிங்க இருக்கும்
Intha padal eanakku mikavum pidithathu thungumbothu ithaiketuthan daily thunkuva nan oru kerala kariya irunthalum eanakku tamil pazhaya padal romba pudikkum 👌🙏🙏🙏
Eq IN p. Ll,,. M. Eop
Thank you sister. Congrats on liking best things.
மறக்க முடியாத பாடல்
நான், பாலக்காடு, எனக்கு,66வயடக்கிறது, இந்த, பாடல், கேக்கும்போது, நம்மை, அறியாமல், kannervarum
Njan malyali .ente amma tamizkam .heart touching in tamil amma.
எத்தனை வருஷம் போனாலும் ஒரு பாடல் அண்ணன் தங்கை உறவை எடுத்துக்காட்டும் 😍😍😊I love you sisters
தமிழின் பெருமை... தமிழில் தான் உள்ளது என்பதை இந்த பாடல் வரிகள் நிரூபித்து உள்ளது ❤️... தமிழ் மொழி வாழ்க ❤️
Supper song.nandri vazthukkal.
I like you
Wwwwww
Ww
2q2
🌹சிறகில் எனை மூடி ?அரு மை மகள் போல ?வளர்த்த கதை சொல்லவா ?கனவி ல் நினையாத ?காலமிடை வந்து பிரித்த ?கதை சொல் லவா ?😕😢🥺
அண்ணன் தங்கை உறவினை சிந்தை சிலிர்த்து மெய் மறக்க செய்யும் சிகரம் தொட்ட வரிகளால் உள்ளத்தை குளிரச்செய்யும் குரல்கள்.
Pulavai to edit
Myfavritesong
Iyhokojy
I have listened some parts of this song before and in petta also..
What a song 😍
21st century also loves it
Pulavai to edit
@@panchanathan7056 what he talking, I don't know
Nan tamil bookula pathu therinjikitten.super song
This song teaches us how brother and sister should love each other.It is a boon to listen this song.Sheer bliss.M.Karunanithy Kumbakonam.
what an emotional song evergreen d.r.gopinath palakkad
இந்த மாதிரி அண்ணன் எனக்கு கிடைக்கல 😢😢😢😢😢
Oo
Ungkalukku Nan erukken
👌👍☺
Very few Tamil songs could match the melody, music, sentiments, and beauty of this one song. We can continue to enjoy this song for another 100 years. The credit goes to everyone who made this song possible. It is already 63 years on and the taste for this song has not diminished one bit.
முக்காலத்திலும் மறக்கமுடியாதபாடல்
Affection best portrayed in words ulagai vilai pesuvar Lovely songs melody and lyrics best blend
அண்ணன் தங்கை உறவு மிகவும் அருமையாக சொல்லும் பாடல்
இதயத்தில்
இன்பத்தில்
கண்ணீர்
தேன் துளிகள்
பூ பூவாய்!!!
அண்ணன் தங்கை உறவுக்கு இதை விட புகழ் பெற்ற வாழ்வியல் பாடலை ஒரு போதும் கேட்க முடியாது
என்ன காம்பினேஷன் TMS & Suseela. கண்ணதாசன் வரிகள், உறுத்தாத மெல்லிசை, இழையும் சோகம், நடிப்பின் சிகரங்கள்-எதைச் சொல்ல. அந்த விசும்பல் - இணையாக இன்னமும் வரவில்லை.
இந்த பாடலை எப்போ கேட்டலும் கண்களில் நீர்
அண்ணன் தங்கை பாசப்பிணைப்பை எடுத்துக்காட்டும் அருமையான பாடல்! அன்றும் இன்றும் என்றும் பாசமலர்!
Meaning
விரும்பி கேட்கும் அருமையான பொக்கிஷம்
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

யானை படை கொண்டு சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா
தங்கக் கடியாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா
பிரித்த கதை சொல்லவா
கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா
ம்ம்… அன்பே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரிரோ
அன்பே ஆரிராராரிரோ அன்பே ஆரிராராரிரோ
Thanks sir...sir isn't it கொடியின் தலை சீவி,sorry if I'm wrong?
Thanks a lot
super sir
Gayathri K No that is alright
Ml MH
மாற்றங்களால்
மாற்றமுடியாத
பாசபாடல்
ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தை . From MGR fan
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே வந்து விடிந்தும் விடியாத காலை பொழுதாக விளைந்த கலையன்னமேநதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே❣️❣️❣️❣️😁😁😁😁😁😁😁😁
இந்த காலத்தில் வாழும் பாச மலர்கள் நானும் என் தங்கச்சியும்.
Awesome...very touching and evergreen song ....
Evergreen song.those who all are left their brothers this song will be gift for them.
Very intense song...and simple...pure bliss ❤️❤️
உண்மையான உணர்வு இருக்கும் போது அத்தோடு இணைத்து இந்த பாடலை கேட்டு பாருங்கள் அப்ப தெரியும் இதய வலி இதை உணர்ந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்
My favorite song enga appa nanga chinna vayada irukkum pothu intha song vachi ketta vaipanga aana ippa tha intha engalukku pidikkuthu..
Pure classic song..love and respect from kerala❤️
Annan thangai paasam pottrum paadal.....innoru jenmathula naam ondraga pirakka povathu illainga....thanks....
90% of the people who literally understand the whole lyrics can't ended up listening the song without tears 😢
என் மாமாவுக்கு மிகவும் பிடித்த பாடல். சிவாஜி கணேசன் ரசிகர்.
10th standard tamil book la irukuthu indha pattu 😅😅
Ama 😂
S
Yes
Ama😂
Mm
KAVINGAR KANNADASAN, MSV AYYA, TMS AYYA and P.SUSILA AMMA are the Very Great and GOD'S GIFT. This Song is "Kalatthal Aziyadha Kavium". This Song Will Be Alive Still 500 Years....
2023 - I am a BIG Fan of Kaviarasu Kannadasan - LOVE this evergreen tamil classic. Tamil is such a Poetic Divine language, love it.
தெளிவான ஒலிப்பதிவுடன் பாடலைக் கேட்கக் கொடுத்தமைக்கு நன்றிகள்
பாடல் என்பது. எப்படி. இருக்க. வேண்டும். என்று. கற்பித்த. பாடல். யாரும் கற்கவில்லை. என்பது. வேதனை
பெண்:- மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே…., வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக, விளைந்த கலையன்னமே, நதியில் விளையாடி, கொடியின் தலை சீவி, நடந்த இளம்தென்றலே….வளர் பொதிகை மலை தோன்றி மதுரை… நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே….., ஆண்:- மலர்ந்தும் மலராத, பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே…., வந்து விடிந்தும் விடியாத…. காலைப் பொழுதாக, விளைந்த கலையன்னமே, நதியில் விளையாடி கொடியின் தலை சீவி, நடந்த இளம்தென்றலே…, வளர் பொதிகை மலை தோன்றி, மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே……., ஆண்:- யானைப் படை கொண்டு சேனை பல வென்று, ஆளப் பிறந்தாயடா…, புவி ஆளப் பிறந்தாயடா…, அத்தை மகளை மணம் கொண்டு, இளமை வழி கண்டு, வாழப் பிறந்தாயடா…., வாழப் பிறந்தாயடா…., அத்தை மகளை மணம் கொண்டு... இளமை வழி கண்டு... , அத்தை மகளை மணம் கொண்டு... இளமை வழி கண்டு... வாழப் பிறந்தாயடா….,பெண்:- தங்கக் கடிகாரம் வைர மணியாரம், தந்து, மணம் பேசுவார்…., பொருள், தந்து மணம் பேசுவார்…., மாமன் தங்கை மகளான, மங்கை உனக்காக, உலகை விலை பேசுவார்…..உலகை விலை பேசுவார்…., மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக…, மாமன் தங்கை மகளான….. மங்கை உனக்காக…, உலகை விலை பேசுவார்…..,ஆண்:- நதியில் விளையாடி கொடியின் தலை சீவி, நடந்த இளம்தென்றலே…, வளர் பொதிகை மலை தோன்றி, மதுரை நகர் கண்டு, பொலிந்த தமிழ் மன்றமே….. பெண்:- சிறகில் எனை மூடி, அருமை மகள் போல, வளர்த்த கதை சொல்லவா….., கனவில் நினையாத, காலம் இடை வந்து, பிரித்த கதை சொல்லவா.., பிரித்த கதை சொல்லவா, ஆண்:- கண்ணில் மணி போல, மணியின் நிழல் போல, கலந்து பிறந்தோமடா, இந்த மண்ணும் கடல் வானும், மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா, உறவைப் பிரிக்க முடியாதடா, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம், பெண்:- அன்பே ஆரிராரோ ஆரிராரோ ஆரிராராரிரோ, அன்பே ஆரிராரிரோ..அன்பே ஆரிராரிரோ - Malarnthum Malaraadha - Movie:- Pasamalar (பாசமலர்)
Nice
When I was childhood my dad was used to say that I'm getting tears whenever heard this song..
Now I'm getting teared while heard this song age at 38...
🌃Night time la indha pattu kettu thoonguna🛌 aadhu dha sorugam aapdiye kaadhu kula oru idhama ma irukku 🍯👌 msv ayya tms ayya varathai illai 👌🙏
கேட்கும் என்றும் இனிமை,உயிருள்ள வரை
This song never sees places or caste pure brother and sister affection.iam of Tamil Nadu, but in Jaipur it's fate still feeling uneasy from my place.
Indha paadal 2naalaa yenna thoonga vidala 😢😢 semma feel
என் தமிழ் இருக்கும் வரை இந்த பாடல் இருக்கும் 10000 வருடம் கழித்து பார்த்தால் தெரியும்
E
Pooololooloooollllllolllololoooloollolollllllollllllllllllllll
Q
நீங்கள் பிறந்த இந்த தமிழ் மண்ணில் நங்கள் பிறந்தது சிரம் தாழ்த்தி பெருமை கொள்கிறோம்
still listening n loving it in 2018...classic
What a fantastic team.
Acting
Singing
Lyrics
Music
Direction
அண்ணன் பாப்பா பாதுகாப்பு song very nice song
காலத்தால் அழியாத பொக்கிஷம்
மெல்லிசைமன்னரைப் போல
இவ்வுலகில் எவருமில்லை
Nostalgic song! Tamil old songs r priceless, feeling like hypnotised
We are the top of the world TAMIL song 👍🙏👍🙏 congratulations
இனிய பாடல்
Wow wonderful song 👌👌
Both voice are so emotional that we can feel there overflowing love for their son
2023 still in my fav list 🥰
Semmma paaah ❤😮
காலத்தால் என்றும் அழியாத பாடல்
What a lullaby!
Sivaji.ganeashean..great..great..actor..in..indian.cineama.
Iam kerala
This song
My favorite
கவியரசே எப்படி ஐயா இந்த பாடலை எழுதினீர்கள்? MSV TMS SUSEEMA எப்படி உருவாக்கினீர்கள் இந்த அற்புதமான பாடலை.