ஜெயசந்திரன் இன்று நம்மை விட்டு விடை பெற்று சென்று விட்டார் அவர் நினைவாக இந்த பாடலை கேட்க வந்தேன் என்னை போல் அவர் நீனைவாக கேட்க வந்தவர்கள் ஒரு லைக் போடலாமே
எங்கள் அம்மா சொல்வார் ,அவரின் இளம்வயதில் ,இலங்கை வானொலியில் இரவில் இந்த கானம் இசைக்கும் bodhu ,அவ்வளவு சுகமாக இருக்கும் என்று! Ks raja என்பவர் ,அவ்வளவு style aaga ,அடுத்து கடல் மீன்கள் படத்தில் இருந்து ,ஜெயச்சந்திரன் - ஜானகி இணைந்து பாடிய இந்தப் பாடல் என்று அவர் சொல்லுவதும் அவ்வளவு அருமையாக இருக்கும் என்று ! Ks raja vai பார்க்காமலேயே அவர் குரலுக்ககாக அவர் மீது ஒரு crush endrum சொல்வார்கள்! இசைஞானி இல்லாமல் இயங்குமா இவ்வுலகம்! வானமும் தாலாட்டும்! மேகமும் தள்ளாடும்! 🎼❤️🎼💙🙏💙
இந்த பாடல் என் மனதில் தோன்றவைக்கும் உணர்வுகளை சொல்லவோ, எழுதவோ சரியான வார்த்தைகள் கிடைக்கவில்லை. என்னால் முடிந்தது நன்றி சொல்வது மட்டுமே... நன்றி. இளையராஜா அய்யா அவர்களுக்கு........
தாலாட்டுதே தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம் இது கார்கால சங்கீதம் தாலாட்டுதே ஹே ஹே குய்யா குய்யா குய்யா ஏலா வாலி ஹே குய்யா குய்யா குய்யா தன் தேவா வாலம் குய்யா ஏலா வாலே தான் தேயா வாலி வலியில் தினமும் வந்து ஏலோ எங்கள் மோனோதம்மா ஏலோ குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா அலை மீது ஆடும் உள்ளம் எங்கும் ஒரே ராகம் நிலை நீரில் ஆடும் மீன்கள் ரெண்டும் ஒரே கோலம் மேல்வானத்தில் ஒரு நட்சத்திரம் கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம் எண்ணம் ஒரு வேகம் அதில் உள்ளம் தரும் நாதம் தாலாட்டுதே தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம் ஹோய் இது கார்கால சங்கீதம் இரு கண்கள் மூடி செல்லும் போதும் ஒரே எண்ணம் ஒரு சங்கில் தானே பாலை உண்ணும் ஒரே ஜீவன் சொர்க்கத்திலே இது முடிவானது சொர்க்கம் என்றே இது முடிவானது காதல் ஒரு வேதம் அதில் தெய்வம் தரும் கீதம் தாலாட்டுதே தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம் இது கார்கால சங்கீதம் தாலாட்டுதே அன்புடன் சேது இலங்கை தற்போது மலேசியாவில் இருந்து
தொடக்க முப்பது வினாடிகளில் .. நம் எண்ணங்களை எங்கோ கொண்டு சென்ற இளையராஜாவின் இசை கருவிகள் பொழிந்த இசை ராகம் ... ஜெயச்சந்திரன் தாலாட்டில் வானமும் மேகமும் தள்ளாடிய நயம்.. வானத்தில் மேகத்தை பாடி மீன்பிடி படகில் சுஜாதாவுடன் துடுப்பு போட்டு காதல் பாடும் உலக நாயகன் கமலஹாசன்.. பழைய நினைவுகளை புரட்டிப்போட்டு நம் மனதை பிழியும் இசை ராகம்...
பாடலின் தொடக்க இசையிலேயே நம்மை அந்த சூழலுக்கு அழைத்துச் செல்லும் வி(ந்)த்தை ராக தேவன் ஒருவரால் மட்டுமே சாத்தியம்.. ஜானகி அம்மாவின் குரல் இனிமை ஆகப்பொருத்தம் இந்த பாடலுக்கு.. what a orchestration..my all time favourite ..❤❤
என் பள்ளிப் பருவத்தில் என் தாத்தாவின் வானொலியில் இரவு நேரத்தில் இந்த பாடலை கேட்டேன் அப்போதெல்லாம் வீட்டின் வாசலில் தான் அனைவரும் உறங்குவார்கள் நன் இந்த பாடலை கேட்கும் போது குளிர்ந்த காற்று வானெங்கும் விண்மீன் கூட்டம் முழுநிலவின் எழில் இரவின் அமைதி வானொலியில் இந்த பாடல் மறக்க முடியாத பொற்க்காலம் ❤ 2022 இன்றளவும் இந்த பாடலை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.....
அலைபாயும் மனதை அருமையான தனது இசையின் மூலம், அமைதியாக்கி அனைவரையும் தூங்கவைக்கும், இசை ஞானியின் தாலாட்டு பாடல். ஜெயச்சந்திரன் மற்றும் ஜானகி அம்மாவின் குரலில், இந்த கடல் மீன்கள் என்றும் செவிகளுக்கு சுவையே...! கடல் மீன்களை கண்ட இடம் நெய்வேலி கணபதி திரையரங்கம்.
எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் இதுபோன்ற பாடல்களை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். இதுபோன்ற பொக்கிஷங்களை எதிர்கால சந்ததிகள் கேட்கும் போது, இப்படியெல்லாம் இசை கேட்டு நமது முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று பெருமையோடு ஆச்சரியப் படுவார்கள். அவர்கள் உள்ளத்தையும் நிச்சயமாக உருக்கும்....
17.10.2021. இந்த பாடல் கேட்கிறேன் மனம் மகிழ்ந்து. இந்த பாடல் நிறைய தடவை கேட்டிருக்கிறேன். இருந்தாலும் இன்று கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பாடல் வரிகள்... கடல்மீன்கள். கண்ணீர் விட்டாலும் யாருக்கும் தெரியாது. புரிகிறதா அன்பின் ஆழம். பாடல் பதிவுக்கு உங்களை பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
என் மனதை மிகவும் வருடிய பாடல் என்றால் ...இந்தப்பாடல் தான்.. தன் மனதில் இருக்கும் காதலை நாகரிகமாகவும் , உணர்வு பூர்வமாகமாகவும் வெளிப்படுத்தும் விதம் அருமை... இசைக்கென்றே பிறந்தவர் இளையராஜா அவர்கள்...♥️♥️
இது போன்ற பாடல்கள் மூலம் என் பழைய நினைவுகளுடன் என் வாழ்க்கை பயணத்தை இன்றும் தொடர்கிறேன்.இசை இல்லை யெனில் நம் வாழ்க்கை இல்லை.என்றோ முடிந்திருக்கும்.இசை,பாடல்கள் தான் என்னை வாழ்விக் கின்றன.
🥀 என் உயிரை உலுக்கிய, இன்றும் உலுக்கிக்கொண்டிருக்கும் இசை - மற்றும் பாடல். வானொலியில் கேட்டது தான். இதனைத் தட்டச்சு செய்யும்போதும் கூட , இந்த விழியத்தை பார்ப்பதைத் தவிர்த்துவிட்டேன். பெரும் மழையில் நனைந்து, உடல் வெடவெடத்து, பல் கிடுகிடுத்து ஒதுங்க இடமில்லாமல் தவித்த வேளையில், ஒரு குடிசையிலிருந்து இப்பாடல் தவழ்ந்து வருவதைக் கேட்டேன். இன்று வரை அச்சூழலை அடைகாத்து வருகிறேன். இதேபோல், "கொத்தமல்லிப் பூவே" எனும் பாடலுக்கு, "ஏரிக்கரைப் பூங்காற்றே" பாடலுக்கு... இந்த தொலைக்காட்சி வந்த பிறகு, வாழ்க்கை நிகழ்வுகளின், மனப்பதிவுகளின் தன்மை மாறிவிட்டது. கைப்பேசி...அனைத்தையும் சிதைத்து விட்டன.
அந்த காலத்துக்கு சென்று விடுகிறது நம் நினைவுகள் நல்ல பாடல் வரிகளும் சேர்ந்து கொண்டு இன்றும் கூட நம் மனதிற்கு பிடித்த பாடல். நன்றி இசைஞானி இளையராஜா அவர்களுக்கு. 👏 👏 👏 👏 👏 👏 👏
என் பால்ய வயது. மீண்டும் அந்த உலகம் வராதா ? எனது வாழ்வின் வசந்த காலம் அதுவே . அதை நினைத்து ஏங்குகிறேன், தவிக்கிறேன் .ஆறுதலாக இது போன்ற பாடல்கள் மட்டுமே.......
மாலை நேரத்தில்... அமைதியான சூழ்நிலையில் கேட்க வேண்டும் இந்த பாடலை...சூரியன் மறையும் பொழுது.. ஆஹா அற்புதம் என்ன ஒரு அமைதியான ஆனந்தம்... சொல்ல வார்த்தைகளே இல்லை
80 பதுகளில் என்னுடைய Physics ஆசிரியருடன் சேர்ந்து பள்ளி நாட்களில் நடக்கும் பேச்சு போட்டி போன்ற சிறப்பு நாட்களில் மரத்தடியில் இந்த பாடலை ஹார்மோனியத்தில் வாசித்த நாட்களை 58 வயதில் இன்றைக்கு நினைவுகூருகின்றேன்! அது ஒரு கனாக்காலம்!! என்றென்றும் பூத்து குலுங்கி அறுவடை செய்யபடாமலே இருக்கும் என்ன ஒரு பசுமையான நினைவுகள்!!!.
Wat a song manh.. Kamal sir and sujatha Amma.. mesmerizing voice of jayachandransir and janaki Amma in Ilayaraja music.. omg ... Even after 45 yrs it's out fo words.... Listening in nov 2023
Undoubtedly a beautiful memorable and unforgettable song backed by Meastro Illayarjas music talents. So beautiful to listen to. Thank you Illayaraja sir.
என் ஆசிரியர் மூலம் இந்த பாடல் அறிமுகமானது எனக்கு கேட்டவுடன் மனதில் பதிந்த கார்மேக வரிகள் இந்த வரிகளுக்கு வயது ஆவதே இல்லை இந்த வரிகளை வாழ்த்த அதற்கு இணையான இனிய சொல் இல்லை என் மாலை நேரத்தை சற்று களவாடி மேகத்திற்கு இடையில் வைத்து விட்டது இந்த பாடல்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛🧚♀️🧚♀️🧚♀️🧚♀️
ஏ உலகச் சமுதாயமே.. இந்த இசைஞானி நம்முடன் உள்ளபோதே அவருக்கு ஆஸ்கார் விருது தந்து விடு... நாம் மாபெரும் பிழை செய்துவிட்டோம் என்று நாளை நீ வருத்தப்படாதே..
Old is gold, all music is also good, old memories we hear this songs in FM radio, nowdays we hear in mobile itself technology is growing very fast, old songs is old memories
இப்படிலாம் பாட்டுக்கு இசை அமைத்து விட்டு திமிர இல்லாம இருந்த எப்படி ராஜா சார். ஐயாவின் இசை கேட்டாலே ஆயிரத்தில் ஒருவர் இல்லை இல்லை கோடியில் ஒருவர் இளையராசாசா ஐயா
இது மாதிரி ராஜா ஐயாவின் பாடல் கேட்கும் போது நமக்கே கர்வம் வரும் போது...... ராஜா கர்வம் (அது கர்வம் அல்ல தன் தொழில் மீது உள்ள சுயமரியாதை)கொள்வது தப்பே இல்லை
மாலை நேர கடற்கரை அழகை மட்டும் அல்ல.. நிலம், நீர், ஆகாயம், காற்று நெருப்பு என பஞ்ச பூதங்களையும் இந்த பாடலின் இசையில் கொண்டு வந்திருப்பார் இசைக் கடவுள் இளையராஜா. அதற்கேற்ப இந்த பாடலின் picturization- இல் பஞ்ச பூதங்களையும் மிக அழகாக காட்சி அமைத்திருப்பார்கள். கமலும் சுஜாதாவும் குளிர்காயும் போது நெருப்பையும் காட்டி இருப்பார்கள். மனிதனின் காதலை மாலை நேர கடற்கரை அழகு சேர இசைஞானி கொடுத்த பாடல் தான் இந்த தாலாட்டுதே வானம் ❤️
ஜெயசந்திரன் இன்று நம்மை விட்டு விடை பெற்று சென்று விட்டார் அவர் நினைவாக இந்த பாடலை கேட்க வந்தேன் என்னை போல் அவர் நீனைவாக கேட்க வந்தவர்கள் ஒரு லைக் போடலாமே
எனக்கு வயது 62 இளையராஜா பாடல்களை கேட்கும்பொழுதெல்லாம் ஒவ்வொரு மலரும் நினைவுகள் மலர்க.கின்றது
அடுத்து வரும் ஜென்மங்களிலும் இசைஞானியே வேண்டும்....
அவர் பிறந்து இசையமைக்கும்போது மட்டுமே இவ்வுலகிற்கு வருவோம்.....
S
உணர்வுகளை எங்கெல்லாமோ எடுத்து செல்லும் பிரம்மிப்பு மிக்க ஒரு பாடல். கிரேட்
மழை பெய்யும் இரவு., இப்பாடலை ரசித்து கேட்டு கொண்டு இருக்கிறேன்.. சாமரம் வீசும் தென்றல் காற்று... அப்பப்பா.. என்ன ஒரு இனிமையான தருணம் 🌾🌿
+ஒரு குவாட்டர்
எங்கள் அம்மா சொல்வார் ,அவரின் இளம்வயதில் ,இலங்கை வானொலியில் இரவில் இந்த கானம் இசைக்கும் bodhu ,அவ்வளவு சுகமாக இருக்கும் என்று! Ks raja என்பவர் ,அவ்வளவு style aaga ,அடுத்து கடல் மீன்கள் படத்தில் இருந்து ,ஜெயச்சந்திரன் - ஜானகி இணைந்து பாடிய இந்தப் பாடல் என்று அவர் சொல்லுவதும் அவ்வளவு அருமையாக இருக்கும் என்று ! Ks raja vai பார்க்காமலேயே அவர் குரலுக்ககாக அவர் மீது ஒரு crush endrum சொல்வார்கள்! இசைஞானி இல்லாமல் இயங்குமா இவ்வுலகம்! வானமும் தாலாட்டும்! மேகமும் தள்ளாடும்! 🎼❤️🎼💙🙏💙
இந்த பாடல் என் மனதில் தோன்றவைக்கும் உணர்வுகளை சொல்லவோ, எழுதவோ சரியான வார்த்தைகள் கிடைக்கவில்லை. என்னால் முடிந்தது நன்றி சொல்வது மட்டுமே... நன்றி. இளையராஜா அய்யா அவர்களுக்கு........
Nice
True enakkum adhe unarvu, suru vayadhu ninaivugal,
Naan nenachatha apdiyae sollittinga
⁰00
உங்கள் வரிகள் நான் எழுத நினைத்தது என்னை என்னவோ பன்னிடும் இந்த பாடல்
தாலாட்டுதே
தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்
தாலாட்டுதே
ஹே ஹே குய்யா குய்யா குய்யா
ஏலா வாலி
ஹே குய்யா குய்யா குய்யா
தன் தேவா வாலம்
குய்யா ஏலா வாலே தான் தேயா வாலி
வலியில் தினமும் வந்து ஏலோ
எங்கள் மோனோதம்மா ஏலோ
குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா
குடிலா குடிலா குடிலா குடிலா
அலை மீது ஆடும் உள்ளம் எங்கும் ஒரே ராகம்
நிலை நீரில் ஆடும் மீன்கள் ரெண்டும் ஒரே கோலம்
மேல்வானத்தில் ஒரு நட்சத்திரம்
கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்
எண்ணம்
ஒரு வேகம்
அதில் உள்ளம் தரும் நாதம்
தாலாட்டுதே
தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம் ஹோய்
இது கார்கால சங்கீதம்
இரு கண்கள் மூடி செல்லும் போதும் ஒரே எண்ணம்
ஒரு சங்கில் தானே பாலை உண்ணும் ஒரே ஜீவன்
சொர்க்கத்திலே இது முடிவானது
சொர்க்கம் என்றே இது முடிவானது
காதல்
ஒரு வேதம்
அதில் தெய்வம் தரும் கீதம்
தாலாட்டுதே
தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்
தாலாட்டுதே
அன்புடன் சேது
இலங்கை
தற்போது மலேசியாவில் இருந்து
Super paattu, my most favourite song of Kamalhassan ❤️ 😍 ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖 ❣️
Song lyrics ku tnks sir
என்றும் நினைவில் உள்ள பாடல் ❤
Thank you
Super thalaiva evlo easanai irundha ivlo type panni Post pannirukka nu enakku puriudhu. You are great 🎉🎉🎉🎉🎉
தினம் தினம் அனுபவித்துக் கேட்டு தானாக கண்ணீர் வடிக்கிறேன். வாழ்க இசை..
ஜெயச்சந்திரன் வாய்ஸ் கடவுள் அருளால் நமக்கு கொடுக்கப்பட்டது என்றென்றும் மனதிற்கு இதம்கொடுப்பது இந்த song
ஆம் ஜெயசந்திரன் இப்போது என்ன ஆனார்என்றைதெரியவில்லை
@@sundarmoorthi5869இன்னும் பக்தி பாடல்களை பாடி கொண்டு தான் இருக்கிறார்
Super
தொடக்க முப்பது வினாடிகளில் .. நம் எண்ணங்களை எங்கோ கொண்டு சென்ற இளையராஜாவின் இசை கருவிகள் பொழிந்த இசை ராகம் ... ஜெயச்சந்திரன் தாலாட்டில் வானமும் மேகமும் தள்ளாடிய நயம்.. வானத்தில் மேகத்தை பாடி மீன்பிடி படகில் சுஜாதாவுடன் துடுப்பு போட்டு காதல் பாடும் உலக நாயகன் கமலஹாசன்.. பழைய நினைவுகளை புரட்டிப்போட்டு நம் மனதை பிழியும் இசை ராகம்...
Adadada! Unga varnanai migavum arumai.
Yes
உண்மையான வார்த்தைகள்
Love
மெய்சிலிர்க்க .வைத்த .பாடல் .
பாடலின் தொடக்க இசையிலேயே நம்மை அந்த சூழலுக்கு அழைத்துச் செல்லும் வி(ந்)த்தை ராக தேவன் ஒருவரால் மட்டுமே சாத்தியம்.. ஜானகி அம்மாவின் குரல் இனிமை ஆகப்பொருத்தம் இந்த பாடலுக்கு.. what a orchestration..my all time favourite ..❤❤
இந்த பாட்டயெல்லாம் யாராலும் எத்தனை வருடம் ஆனாலும் அசசிக்க முடியாது.. அன்றும் இன்றும் என்றும் அழியாத காவியம்.! ராஜா இசையின் ராஜா💐
Ok
Yes
Raja is always Raja. My life remembrance. Raja Sir,Brother Vazgha Valamudan and Nalamudan.
உண்மை ♥️
Yes
இப்படிலாம் பாட்டுக்கு இசை அமைத்து விட்டு திமிர இல்லாம இருந்த எப்படி ராஜா சார். Great. ❤️❤️❤️
Correct
அவர் திமிராக இல்லை என்றால் தான் தவறு
ராஜா வின் மைண்ட் வாய்ஸ்
என்னோட திமிரு உனக்கு எரிச்சல் தந்தா.......ஆமான்டா நான் அப்படியே தான் இருப்பேன்
Well said
என் பள்ளிப் பருவத்தில் என் தாத்தாவின் வானொலியில் இரவு நேரத்தில் இந்த பாடலை கேட்டேன் அப்போதெல்லாம் வீட்டின் வாசலில் தான் அனைவரும் உறங்குவார்கள் நன் இந்த பாடலை கேட்கும் போது குளிர்ந்த காற்று வானெங்கும் விண்மீன் கூட்டம் முழுநிலவின் எழில் இரவின் அமைதி வானொலியில் இந்த பாடல் மறக்க முடியாத பொற்க்காலம் ❤ 2022 இன்றளவும் இந்த பாடலை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.....
நீங்கள் சொல்லும் போது எனக்கும் அந்த உனர்வுகள் வருகிறது. ..💔💔
Super songs
மின்சாரம் மின்விளக்கு இல்லாத காலம் கயிற்று கட்டிலில் மல்லாந்து படுத்து... மேகம் நிலா நட்சத்திரம் பார்த்துட்டே உறங்கிப்போன காலம் அது..
உங்கள் வரிகளை படித்துக் கொண்டே நானும் நீங்க சொன்ன அந்த கால இரவு நேரத்தை கற்பனையில் அனுபவித்ததற்கு நன்றி .🎉🎉🎉
😂@@muttonmylamyla8331
அலைபாயும் மனதை
அருமையான தனது இசையின் மூலம்,
அமைதியாக்கி அனைவரையும்
தூங்கவைக்கும், இசை ஞானியின்
தாலாட்டு பாடல்.
ஜெயச்சந்திரன் மற்றும்
ஜானகி அம்மாவின் குரலில்,
இந்த கடல் மீன்கள் என்றும் செவிகளுக்கு சுவையே...!
கடல் மீன்களை கண்ட இடம்
நெய்வேலி கணபதி திரையரங்கம்.
Aaha! Arumai brother!
@@umamaheswari4625
நன்றி சகோதரி...!
கண்ணீர் விட்டு அழ வைத்த கிளைமேக்ஸ்.இப்போதும் இந்தப்பாடல் கண்ணீரை நினைவுபடுத்துகிறது.
We watched this movie in CD. My wife cried on seeing the climax.
என்னை வாழவைத்த கடல் என்னை எற்க்கடும் என்ன ஒரு அருமை🎉🎉
மனித உணர்வுகளை காதலின் கண்ணியத்தை நம் கண் முன் கொண்டு வந்து தாலாட்டு கிறார் நம் இசைஞானி இளையராஜா அவர்கள்
எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் இதுபோன்ற பாடல்களை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். இதுபோன்ற பொக்கிஷங்களை எதிர்கால சந்ததிகள் கேட்கும் போது, இப்படியெல்லாம் இசை கேட்டு நமது முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று பெருமையோடு ஆச்சரியப் படுவார்கள். அவர்கள் உள்ளத்தையும் நிச்சயமாக உருக்கும்....
கடவுள் என்னிடம் வந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் இசைஞானி இன்னும் 100 வருடங்கள் வாழ வேண்டும் என கேட்பேன்.என்ன ஒரு அற்புதமான பாடல்.....
நூறு வருடங்களாக போறாது ஆயிரம் வருடங்கள் வேண்டும்
S music God illiyaraja sir 👌 in coorg
ஆயிரம் வருடங்கள் அல்ல உலகம் அழியும் ஊழிலுக்காலம் வரை வாழ வேண்டும்
@@m.gbaskaran7077 👌
@@m.gbaskaran7077 🙏🙏🙏🙏🙏🙏
17.10.2021.
இந்த பாடல் கேட்கிறேன் மனம் மகிழ்ந்து. இந்த பாடல் நிறைய தடவை கேட்டிருக்கிறேன். இருந்தாலும் இன்று கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பாடல் வரிகள்...
கடல்மீன்கள்.
கண்ணீர் விட்டாலும் யாருக்கும் தெரியாது. புரிகிறதா அன்பின் ஆழம்.
பாடல் பதிவுக்கு உங்களை பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
01/12/24 ல் கேட்கிறேன்
என் மனதை மிகவும் வருடிய பாடல் என்றால் ...இந்தப்பாடல் தான்.. தன் மனதில் இருக்கும் காதலை நாகரிகமாகவும் , உணர்வு பூர்வமாகமாகவும் வெளிப்படுத்தும் விதம் அருமை... இசைக்கென்றே பிறந்தவர் இளையராஜா அவர்கள்...♥️♥️
Sweet 🧁❤sang
How sweet
இது போன்ற பாடல்கள் மூலம் என் பழைய நினைவுகளுடன் என் வாழ்க்கை பயணத்தை இன்றும் தொடர்கிறேன்.இசை இல்லை யெனில் நம் வாழ்க்கை இல்லை.என்றோ முடிந்திருக்கும்.இசை,பாடல்கள் தான் என்னை வாழ்விக் கின்றன.
இனிமையான குரல் ஐயா
ஜெயசந்திரன் அவர்கள் மறைவுக்குப் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
அந்த பசுமையான நாட்களின் சாட்சியே அன்றைய கிராமிய வாழ்வின் அத்தாட்சியே இது போன்ற பாடல்கள் தான்
1990 ஆம் வருடம் அதற்கு முன்பு இருந்த பால்ய வயது வருடங்கள் மறக்கமுடியாதவை அப்போது உள்ள melody songs என்றும் அழியாது
Yes iam 90s kids 😂😅😂🎉
மிகச்சிறந்த பாடகர் திரு.ஜெயசந்திரன் ஐயா அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🌹🌹🌹😭😭😭😭😭🌹🌹🌹💐💐💐🌺🌺🌺🌻🌻🌻🥀🥀🥀🌷🌷🌷
வாழ்க்கை யில் எத்தனை கக்ஷ்ட்ட ம்
வந்தாலும் இளையராஜா 80 பாடலை
கேட்கும் போது எல்லாம் பறந்து போய்
விடும்
Exactly true
🙏🏻🙏🏻
🥀 என் உயிரை உலுக்கிய, இன்றும் உலுக்கிக்கொண்டிருக்கும் இசை - மற்றும் பாடல்.
வானொலியில் கேட்டது தான். இதனைத் தட்டச்சு செய்யும்போதும் கூட , இந்த விழியத்தை பார்ப்பதைத் தவிர்த்துவிட்டேன்.
பெரும் மழையில் நனைந்து, உடல் வெடவெடத்து, பல் கிடுகிடுத்து ஒதுங்க இடமில்லாமல் தவித்த வேளையில், ஒரு குடிசையிலிருந்து இப்பாடல் தவழ்ந்து வருவதைக் கேட்டேன். இன்று வரை அச்சூழலை அடைகாத்து வருகிறேன்.
இதேபோல்,
"கொத்தமல்லிப் பூவே"
எனும் பாடலுக்கு, "ஏரிக்கரைப் பூங்காற்றே" பாடலுக்கு...
இந்த தொலைக்காட்சி வந்த பிறகு, வாழ்க்கை நிகழ்வுகளின், மனப்பதிவுகளின் தன்மை மாறிவிட்டது.
கைப்பேசி...அனைத்தையும் சிதைத்து விட்டன.
ஜெயசந்திரனின் இனிமையான குரலோசை மீண்டும் மீண்டும் கேடக தூண்டும் .ஆழமான வரிகள்
மயங்கி விடுகிறேன் பாராட்ட தெறியவில்லை ஐயாவின் இசை கேட்டாலே ஆயிரத்தில் ஒருவர் இல்லை இல்லை கோடியில் ஒருவர் இளையராசாசா ஐயா
@God Child சரி பிள்ளகா
ஜெயச்சந்திரன் & எஸ்.ஜானகி குரலில் பாடல் அருமை.......
இது போன்ற பாடலை ஒரு லட்சம் தடவை கேட்டாலும் திகட்டாத இசை 80"s kid and 90"s kids க்கு கிடைத்திடும் அருமையான MELODY SONG
3 . 27 சொர்க்கத்திலே இது முடிவானது சொர்க்கம் என்றே இது முடிவானது... அருமையான பாடல் வரிகள் 🎶
அந்த காலத்துக்கு சென்று விடுகிறது நம் நினைவுகள் நல்ல பாடல் வரிகளும் சேர்ந்து கொண்டு
இன்றும் கூட நம் மனதிற்கு பிடித்த பாடல். நன்றி இசைஞானி இளையராஜா அவர்களுக்கு. 👏 👏 👏 👏 👏 👏 👏
இளையராஜா எனும் இசை சித்தர் ♥️😘😘😘
இப்படி பாடல் இப்போது இளையராஜா இயற்ற முடியுமா என்ற சந்தேகம் அவ்வளவு அருமையான பாடல்
ர.புஷ்பராஜ் பால் ஆசிர்,
ஸ்குவாஷ் பயிற்றுநர்,
தூத்துக்குடி
என் பால்ய வயது. மீண்டும் அந்த உலகம் வராதா ? எனது வாழ்வின் வசந்த காலம் அதுவே . அதை நினைத்து ஏங்குகிறேன், தவிக்கிறேன் .ஆறுதலாக இது போன்ற பாடல்கள் மட்டுமே.......
இந்த ஏக்கம் எமக்கும் இருக்கிறது...😊
👌👌👌
Same to u yes enakum iruku
எனக்கு 46 வயது இன்றும் தனிமையில் வாழ்கிறேன்
@@anbumukilan1975 why
இலங்கை வானொலியில் கேட்ட பாடல்கள். அந்த காலம்.... ம்
தாலாட்டுதே வானம்...
பாடலை தனிமையில் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என தோன்றுகிறது...!👍
MRS
Vaazhvin Vasantha kaalathai thirumbi parkavaikum super melody song .where's tamizh?
மாலை நேரம் கடற்கரையில் நடந்து செல்லும்போது இந்த பாடல் கேட்க்கும்போது இனம் புரியாத மகிழ்ச்சி தரும்
மாலை நேரத்தில்... அமைதியான சூழ்நிலையில் கேட்க வேண்டும் இந்த பாடலை...சூரியன் மறையும் பொழுது.. ஆஹா அற்புதம் என்ன ஒரு அமைதியான ஆனந்தம்... சொல்ல வார்த்தைகளே இல்லை
Wear headphones. Close your eyes. Hear this song. You feel you are on the boat. That is maestro magic.
Similar feeling will occur for all Meastro songs - Situational
U must ride Different Boat in His Different World thts is Magical transport to Another Side
Unargiren sir
Ennaye marakka seigiradhu endhanpadal kadvule meendum andha natkal en vazhvil varevendum
You are perfectly right. I feel I'm on the boat
இந்த பாடலை கேட்டால்.இதயமே உருகது. எல்லா வற்றையும் மரந்து சிறுவர்களாக மாறிவிடும்.மனது. கண்ணீர் விட்டு அல வேண்டும் போல் இருக்கு
Nice song
காவல்துறையில் இருப்பதால் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு தேவனாம்பட்டினம் புறக்காவல் நிலையத்தின் மொட்டை மாடியில் அலுவல் பார்க்கும்போது கடற்காற்றோடு இந்தபாடலை கேட்டுரசிக்கும் அற்புதமான தருணம்.
அருமையான தருணங்கள்♥️
Arummai
My remembrances in Devanambattinam since childhood as I am from Chidambaram
Super sir
வாழ்த்துக்கள் சகோதரர் ❤️
80 பதுகளில் என்னுடைய Physics ஆசிரியருடன் சேர்ந்து பள்ளி நாட்களில் நடக்கும் பேச்சு போட்டி போன்ற சிறப்பு நாட்களில் மரத்தடியில் இந்த பாடலை ஹார்மோனியத்தில் வாசித்த நாட்களை 58 வயதில் இன்றைக்கு நினைவுகூருகின்றேன்! அது ஒரு கனாக்காலம்!! என்றென்றும் பூத்து குலுங்கி அறுவடை செய்யபடாமலே இருக்கும் என்ன ஒரு பசுமையான நினைவுகள்!!!.
தாலாட்டுதே என தொடங்கும் போதே உடம்பு சிலிர்க்குது ❤❤❤
Migavum piditha 🎶 song......night kekurathuku arumaiyana lyrics...... I love raja sir😍💐💐💐
Even now.. Continuously I'm listening to the song past a full month.. Amazing voice.. Mesmerizing interludes.. OMG..
Absolutely Supreme composition!🎉 long live Maestro Sir Ilayaraja !🙏
தங்க ட்யூன்கள் விலைமதிப்பற்ற இசை. நமது பழைய நாட்களை மீண்டும் கொண்டுவருகிறது .. மனச்சோர்வில் இருக்கும் போது கேட்க சிறந்த பாடல்கள்
மிகவும் இனிமையான பாடலைக் கேட்கும் போது மனதுக்கு சுகமாக இருக்கிறது (09.08.2022)
Kadal meengal. Jayachandran and Janaki amma. Illayaraja sir. What a beautiful song.
Full song is soulful 👌👌
Jayachandran and Janaki voice 👌👌
But Ilayaraja stands as a composer at 4:19
Wow what a nadaswaram piece he did👌👌
திரு கமல் நடித்த படங்களில் சிறந்த பாடல்களில் இந்த பாட்டும் ஒன்று
Wat a song manh.. Kamal sir and sujatha Amma.. mesmerizing voice of jayachandransir and janaki Amma in Ilayaraja music.. omg ... Even after 45 yrs it's out fo words.... Listening in nov 2023
Undoubtedly a beautiful memorable and unforgettable song backed by Meastro Illayarjas music talents. So beautiful to listen to. Thank you Illayaraja sir.
அதிகமாக இலங்கை வானொலியில்தான் கேட்டு மகிழ்ந்த்தோம்.அது ஒரு காலம்.மீண்டும் வாராதோ அந்த காலம்
அதெல்லாம் பூலோக சொர்க்கம் 80s90s இப்போது உள்ள காலகட்டம் ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
பாடலுக்கு இடையில் வரும் ஹம்மிங்.....❤😍👌
42 43 வருடங்களுக்கு முன்... நான் டவுசர் போட்டிருந்த காலம்... 9th படித்து கொண்டிருந்தபோது.... இன்றும் இப்பாடல் இனிக்கிறது... 🎉🎉🎉❤❤❤❤
Even after 46years its outstanding song my favorite 🎉KAMAL Sir🎉
இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா
எவ்வளவு வயசு ஆனாலும் இந்த பாடலை ரசிக்காமல் இருக்க முடியாது ❤️❤️❤️ இசை ஞானி இசை நம் மனதை எப்பவுமே தாலயட்டும்
இனையராஜா இசையில் இந்த பாடலில் வரும் அத்தனை காட்ச்சிகளும் உயிர் பெற்றது போல் இருக்கும்
வாழ்க்கையில் மறக்க முடியாத மறக்க கூடாத பாடல் ❤️❤️🙏🙏🙏🙏
1:36 mesmerising voice, lyrics and music... Dunno how many times did I repeat this line... (24.03.2024, night 11.57)
27.03.24
இந்த பாடலை கேட்கும் போது மனதுக்குள் என்ன என்ன உணர்வுகள் மகிழ்ச்சி தோன்றுகிறது
What a beautiful composition by Isaignani
எந்தப் பாட்டிலும் இல்லாத கமெண்ட் களை இந்த பாடல் வரிகளில் கேட்க முடிகிறது எல்லா உணர்வுகளும் ஒரே மாதிரியாக. 1:29
Jayachandran voice is outstanding in this song
Janaki Amma's voice is also outstanding
@@krishnashankar2595indeed. She brings the feminine emotions in inimitable ways. Her musical interpretations of emotions is amazing.
Yes Sir, agreed with your comments
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.
மீண்டும் கிடைக்குமா? இந்த காலங்களும் காணங்களும்👌🙏🌺
மனதிற்குள்
ஒளிந்து கிடக்கும்
பல்வேறு
ஆசைகளை
வருடி விடும்
இனிய
மென்மையான
பாடல் ...
Vazhkayil niraiveradha asigal pudhaithu bonadgu anaal endha padal ninaputtudhu
Marubadiyum vazhalam endru asiyaga ulladhu ..
பல நூறு ஆண்டுகள் இம் மண்ணில் இளையராஜாவின் இசை ஒலித்துக் கொண்டே இருக்கும்.... நாம் இல்லாமல்....
Superb voice by Jayachandran and Janaki amma....❤️❤️❤️❤️
I Love the songs super,
இந்த பாடல் எல்லா கேட்க்கும் போது நம்மை நாமே மறந்து போகிறோம் 🎶🎶🎶❤️❤️❤️
உண்மை
yes
என் ஆசிரியர் மூலம் இந்த பாடல் அறிமுகமானது எனக்கு கேட்டவுடன் மனதில் பதிந்த கார்மேக வரிகள் இந்த வரிகளுக்கு வயது ஆவதே இல்லை இந்த வரிகளை வாழ்த்த அதற்கு இணையான இனிய சொல் இல்லை என் மாலை நேரத்தை சற்று களவாடி மேகத்திற்கு இடையில் வைத்து விட்டது இந்த பாடல்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛🧚♀️🧚♀️🧚♀️🧚♀️
இசையாலும் பாட்டினாலும் நம்மை சிறு வயது மாலை பொழுதுக்கும் சிறு வயது நினைவையும் கண் முன் கொண்டு வருவதில் இளையராஜாவுக்கு நிகர் யாரும் இல்லை
இந்த பாடலை கேட்டப்பிறகுதான் ராஜா சாரின் இசைக்கு அடிமை ஆனேன். ராஜா one of the god of music
One and only composer ... Raja sir 🌟...u r music wonder 🌟
We can challenge to anyone to make heart melting BGM 💯
Raja sir only can do....❤️❤️💥❤️
MSV,AR Rahman also Legend
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@@bashirshah5347 only ilayaraja sir melted bgm
@@bashirshah5347msv ok..not rahman
மேல் வாணத்தில் ஒரு நட்சத்திரம் கீழ் வாணத்தில் ஒரு பெண் சித்திரம்
சொர்கத்திலே இது முடிவானது சொர்க்கம் என்று முடிவானது அருமையான வரிகள்
என்றுமே காதல் அழிவதில்லை.❤🎉பூ ஒன்று வாசம் உள்ளது. என்றுமே.
ஸ்ரீ.சாந்தகுமார்.
ஏ உலகச் சமுதாயமே.. இந்த இசைஞானி நம்முடன் உள்ளபோதே அவருக்கு ஆஸ்கார் விருது தந்து விடு... நாம் மாபெரும் பிழை செய்துவிட்டோம் என்று நாளை நீ வருத்தப்படாதே..
This is the composition by Gods!So divine! 🙏
இந்த பாடலில் கடல் வாசம் நன்றாக மணக்கிறது, கேட்கும்போதே மதுரையிலும்
உண்மையிலேயே உலக நாயகன் என்றால் மிகவும் பொருத்தமே❤️❤️❤️ அற்புதமான பாடல் 🌹🌹🌹
👌👌👏👏
no one could replace this song with wonderful expression and honey voice except janaki Amma and jeyachandran sir.very nice.
Old is gold, all music is also good, old memories we hear this songs in FM radio, nowdays we hear in mobile itself technology is growing very fast, old songs is old memories
ஆஹா அத்தனை கருத்துக்களும் தமிழில் 👍👍👍👍👍👍
என் சிறு வயது. இளமையான காலம். இளமை. இளமை. இனி வராது. நினைத்துப்பார்க்க ருசித்துப்பார்க்க இம்மாதிரிப்பாடல்தான் உதவுகிறது.
மீண்டும் இந்த திரைப்படத்தை அதே திரை அரங்கில் பார்க்கும் வரம் கிடைக்காதே......காலம்!
Good
@@sumathijegan3505 😭
காதல்.பனி. துளி போன்றது.அவை ப் போல காதலியிடம் அன்பை பொழிய வேண்டும்.❤🎉ஸ்ரீ.சாந்தகுமார்
Iam 62 still my favourite song because it takes me to my teenage days.
கோடான கோடி நன்றி இளையராஜாவுக்கு
கண்ணதாசனால் மட்டுமே இந்த கவிதை எழுத முடியும் வேறு எவர் இது போன்று படைக்கமுடியும்
இப்படிலாம் பாட்டுக்கு இசை அமைத்து விட்டு திமிர இல்லாம இருந்த எப்படி ராஜா சார். ஐயாவின் இசை கேட்டாலே ஆயிரத்தில் ஒருவர் இல்லை இல்லை கோடியில் ஒருவர் இளையராசாசா ஐயா
👌👌👌👍
Those days i did enjoy these songs but with my CA student time i could not completely enjoy such songs... Sweet songs
இது மாதிரி ராஜா ஐயாவின் பாடல் கேட்கும் போது நமக்கே கர்வம் வரும் போது......
ராஜா கர்வம் (அது கர்வம் அல்ல தன் தொழில் மீது உள்ள சுயமரியாதை)கொள்வது தப்பே இல்லை
மாலை நேர கடற்கரை அழகை மட்டும் அல்ல.. நிலம், நீர், ஆகாயம், காற்று நெருப்பு என பஞ்ச பூதங்களையும் இந்த பாடலின் இசையில் கொண்டு வந்திருப்பார் இசைக் கடவுள் இளையராஜா. அதற்கேற்ப இந்த பாடலின் picturization- இல் பஞ்ச பூதங்களையும் மிக அழகாக காட்சி அமைத்திருப்பார்கள். கமலும் சுஜாதாவும் குளிர்காயும் போது நெருப்பையும் காட்டி இருப்பார்கள். மனிதனின் காதலை மாலை நேர கடற்கரை அழகு சேர இசைஞானி கொடுத்த பாடல் தான் இந்த தாலாட்டுதே வானம் ❤️
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் இறவாப்புகழ்பெற்ற பாடல். அவர் இறக்கும் முன் 1981 ல் எழுதிய பாடல்.
காலத்தை வென்று நிற்கும் பாடல்
இசைஞானி இளையராஜா இசை தாலாட்டு
ஜெயசந்திரன் மற்றும் ஜானகி குரல் பாராட்டு