ஒரு வழிப்போக்கனின் எளிய பாடல்! - எடிட்டர் பி. லெனின் | பவா. செல்லதுரை | Bava Chelladurai | B. Lenin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • எடிட்டர் பி. லெனின் பற்றி பவா. செல்லதுரை பேச்சு
    ஒரு வழிப்போக்கனின் எளிய பாடல் - எடிட்டர் பி. லெனின் | பவா. செல்லதுரை | Bava Chelladurai | B. Lenin
    This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000

ความคิดเห็น • 163

  • @francismoto
    @francismoto 4 ปีที่แล้ว +31

    லெனின் அவர்களை பற்றிய தொகுப்பை உங்கள் எல்லா நாளும் கார்த்திகை பதிப்பில் படித்திருக்கிறேன். அதுவரை அவரை பற்றி அறிந்ததில்லை. உங்களை போலவே யார் இந்த இணை பிரியாத சகோதரர்கள் (லெனின் விஜயன்) என்று எப்போதும் திரையில் பார்த்து எனக்குள்ளே கேள்வி கேட்டு கொள்வேன். சில ஆளுமைகளை எப்போதும் நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது என்று நினைக்கிறேன். உங்கள் பட்டியலில் உள்ள - ஜெயகாந்தன், பிரபஞ்சன், பாலு மகேந்திரா முதல் இப்போது லெனின் மிஷ்கின் வரை என்று நினைக்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி பவா அய்யா.

    • @m.v3764
      @m.v3764 2 ปีที่แล้ว

      L000pplplllllll

    • @m.v3764
      @m.v3764 2 ปีที่แล้ว

      L

  • @murugadossdirector
    @murugadossdirector 4 ปีที่แล้ว +52

    பவா சார்... உதவி இயக்குனராக இருந்தபோது ஏவிஎம் ஸ்டுடியொவில் பலமுறை லெனின் சாரை தூரத்தில் பார்த்திருக்கிறேன். விஜயன் சாரோடு பணிபுரிந்திருக்கிறேன். எடிட்டிங் ரூம் வெளியே உதவி இயக்குனர் கூட்டம் பலத்த பேச்சுக்களோடு இருப்போம், லெனின் சார் இருக்கிறார் என்றால் கப்சிப் நிசப்தம் இருக்கும். அற்புத மனிதர்.. நன்றி பவா சார் .

    • @shanphotography
      @shanphotography 4 ปีที่แล้ว +1

      சார் உங்களின் அனுபவங்களை இதுபோல் பகிர்ந்து கொள்ளுங்கள்

    • @samiappar4918
      @samiappar4918 4 ปีที่แล้ว

      Hi Brother

    • @SurendranRavi1987
      @SurendranRavi1987 4 ปีที่แล้ว

      சிறப்பு..

    • @festivalfilm3937
      @festivalfilm3937 3 ปีที่แล้ว

      @@shanphotography oyuswtdwwwzZzhZzfdzfzFzfDSzZWWzzzztwph98yhl o of
      L

  • @nedunchezhiyankaliyamoorth6908
    @nedunchezhiyankaliyamoorth6908 4 ปีที่แล้ว +28

    நானே அறிவாளி ஆயிடுவேன் போல பவா,உங்கள் பேச்சை கேட்டு...

  • @yeskay3211
    @yeskay3211 4 ปีที่แล้ว +7

    எப்படி ராஜாவின் பெயரைப் பார்த்து சினிமாவிற்கு செல்வோமோ அப்படியே எடிட்டர் லெனின் பெயரைப் பார்த்தால் படம் நன்றாகவே இருக்கும் என்று முடிவு செய்து போயிருக்கிறோம் 80 களில்

  • @sathyatalks2943
    @sathyatalks2943 4 ปีที่แล้ว +5

    வாழ்ந்தா லெனின்ங்கற மனுசன் கூட வாழனும், அவர ஒரு அப்பாவா , தோழனா, குருவா, நண்பனா, காதலனா, அவர் கூட வாழலாம்ங்கற ஆசை எனக்கு வந்திருக்கு மிஷ்கின தான் அப்படி நினைச்சேன்...லெனின்னு ஒரு அழகான ஆத்மாவை பிடித்துவிட்டது

  • @pavithranvignesh328
    @pavithranvignesh328 4 ปีที่แล้ว +9

    எளிமையில் இருக்கும் சௌகரியம் வேறெதிலும் இல்லை...
    சிறப்பான பதிவு பவா சார், கூடுதல் மகிழ்ச்சி இந்த மாறி நீங்க எதுவும் சொல்லாதது " வம்சி அங்கிருந்தான் மாமா ன்னு ஓடியான்ந்தான் , மானஸி க்கு பஞ்சு மிட்டாய் வாங்கியாந்தாரு , ஷயலாஜா க்கு லெனின் சார் பாத்து பெரிய சந்தோஷம்..."

  • @vjeeva123
    @vjeeva123 4 ปีที่แล้ว +10

    லெனின் என்ற அந்த மகத்தான கலைஞனின் மிக எளிமையான மறுபக்கத்தை நீங்கள் சொல்லக்கேட்டு ஆச்சரியம் அடைந்தேன் பவா அண்ணா....நன்றி

  • @vinothbabukulasai113
    @vinothbabukulasai113 4 ปีที่แล้ว +11

    ஒரு சிறு வேண்டுகோள் பவா
    இயக்குனர் பாலுமகேந்திராவின் உதவியாளர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களை பற்றியும் உங்கள் குரலில் கேட்க ஆசை ...
    அறிவுமதி முதல் மாரிசெல்வராஜ் வரை

  • @TinyTots99
    @TinyTots99 3 ปีที่แล้ว +1

    சார் கடைசியா போட்ட போடோலாம் பாக்க முடில ,END CARD மரச்சுக்குது ,கொஞ்சம் முன்னாடி அந்த போட்டோ எல்லாம் போடுங்க

  • @sugumaransambandam118
    @sugumaransambandam118 3 ปีที่แล้ว +3

    நான் என் 73 வயதில்
    லெனின் அவா்கள்..என் கண்களிலிருந்து கண்ணீரை வெளியேற்றியப்படங்களை இயக்கிய , எனக்கு
    மிகவும் பிடித்த திரு.பீம்சிங் அவா்களின்
    மகன் லெனின்என்று
    இன்று தான் தெரிந்துக்கொண்டேன்.
    அவரின் எளிமையும்..
    தொழிலை நேசித்த விதமும்...திரு.பாவா
    செல்லதுரை அவா்களின்
    மூலம் அறிந்துக்கொள்ளும்
    வாய்ப்பை என் சகோதரா்
    நாகராஜன் தந்தாா்.
    பீம்சிங் அவர்களின் எல்லாப்படங்களையும்
    நான் பாா்த்து..கண்ணீா் வடிக்காமல் வந்ததில்லை..அப்படிப்பட்டப்படங்களை "ப." முதல்
    எழுத்தைக்கொண்டு..
    சிவாஜியை வைத்து
    எடுத்துள்ளாா்..அவரின்
    மகன் லெனின் என்றுணா்ந்தபோது..
    எவ்வளவோ சினிமா
    செய்திகளை நான்
    அறிந்துக்கொள்ளாமல்
    இருந்திருக்கின்றேன்..
    சினிமாவைப்பாா்த்து..
    அதில் நடித்த நடிக, நடிகைகளைப்பற்றியும்
    மட்டுமே பேசியுள்ளோம்.
    பாடல்கள்..இயக்குநா்..
    இசையமைப்பாளா்
    ஆகியோா்களைப்பற்றி
    நண்பர்களோடு சிலாகித்ததுண்டு..
    இன்று திரு.பாவா அவா்களின் பேச்சின் மூலம் லெனின் வாழ்வியலை தெரிந்து
    கொண்டேன்..எளிமையை
    செல்வந்தன் கடைப்பிடித்தால் அது ஆச்சர்யமான அதிசயம்..
    இதைக்கேட்டப்பிறகு..
    லெனின் மீது மிக உயா்ந்த
    மதிப்பு ஏற்படுகின்றது..
    எம்ஜிஆா் படங்களை
    திரு.பீம்சிங் அதிகமாக
    இயக்கவில்லை...பீம்சிங்
    சிவாஜி அணியில்
    அச்சாக இருந்தாா்.
    திரு.பாவா அவா்களை நேரில் சந்தித்து பேசி விட்டு வந்த உணா்வு
    என்னுள் ஏற்பட்டதென்பது
    அப்பட்டமான உண்மை..
    நன்றி!

  • @kandasamidhasan5695
    @kandasamidhasan5695 4 ปีที่แล้ว +10

    எளிமையின் மறு உருவம்
    பீ லெனின்.
    நன்றி பவா
    கந்தசாமி
    பாபிரெட்டிபட்டி

  • @diksha4bsubhiksha8dselvara71
    @diksha4bsubhiksha8dselvara71 4 ปีที่แล้ว +5

    என்ன மனிதர்கள்
    என்ன உலகம்னு விரக்தியடைகிறபோது...,பவா அண்ணணிண் பேச்சைக் கேட்கிறபொழுது எவ்வளவு அழகான உலகம்.!
    எத்தனை அருமையான மனிதர்கள் என்றெண்ணிக் கொள்வார்கள். இதுவே இந்த மனிதரின் வெற்றி. நன்றி பவா அண்ணா.

  • @gomathibalasubramani533
    @gomathibalasubramani533 4 ปีที่แล้ว +7

    வணக்கம் பவா. எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் எப்படி இவ்வளவு அதிசய மனிதர்களாய் உள்ளனர் என்று. ஒரு வேளை நான் சந்திக்கும் ‌மனிதர்களின் உள் முகத்தை கண்டறியும் அறிவு எனக்கில்லையோ?.

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 2 ปีที่แล้ว

      அது தான் உண்மை.

  • @thiruvengadavaradan9541
    @thiruvengadavaradan9541 4 ปีที่แล้ว +4

    உதிரிப்பூக்கள் படத்தில் இருந்து அவரை ரசித்து வந்திருக்கிறேன். ஆனால் அவரைப் பற்றி அறிந்ததில்லை.உங்கள் உரை மூலம் மனதில் வந்து அமர்ந்துவிட்டார். லெனின் சார் மிகவும் சந்தோஷம்.

  • @WingsStudio
    @WingsStudio 4 ปีที่แล้ว +8

    ஒரு எடிட்டரை எடிட் செய்யாமல் ரிலீஸ் பண்ணுன உங்களின் பாவனை பவாவால் மட்டும் சாத்தியம் ..

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว +6

    எல்லோரும் தொியவேன்டிய பதிவு பவா.....உயரத்தில் இருப்பவர்கள் எளிமையாகத்தான் இருப்பாா்கள்....நிறைகுடம் ததும்பாது...நன்றி பவா..🙏🙏🙏🙏🙏❤❤❤❤⚘⚘⚘⚘

  • @KrishnaKumar-vd4jl
    @KrishnaKumar-vd4jl 4 ปีที่แล้ว +6

    லெனின் சார் அவர்கள் சினிமா தொடர்பான ஒரு புத்தகம் எழுதி உள்ளார்....
    எங்கள் கிராம நூலகத்தில் வாசித்து உள்ளேன்....
    ரொம்ப நன்றாக இருக்கும்....
    புத்தக பெயரை மறந்து விட்டேன்...
    அந்த புத்தகம் தொடர்பாக எழுத்தாளர் பாரதி மணி அவர்களிடம் பேசி இருக்கேன்.....

  • @saravanankr6289
    @saravanankr6289 4 ปีที่แล้ว +3

    எங்கள் நடிகர் திலகம் செல்லமாக அழைக்கும் பீம் பாய் அருமை மகன் இவ்வளவு எளிதாக இருப்பது மிக, மிக ஆச்சிரியம்

  • @vijayanand6526
    @vijayanand6526 4 ปีที่แล้ว +5

    பவா அப்பாவிற்க்கு அன்பு முத்தங்கள் ❤️

  • @premalatha.s1959
    @premalatha.s1959 4 ปีที่แล้ว +3

    இதுபோன்ற மகத்தான மனிதர்களை எங்களுக்கு அறிமுகபடுத்துவதில் மிகப்பெரிய பங்கு... பவா ஐயாவையே சேறும்......உங்களின் இந்த பாதையில் நெடுந்தூரம் பயணிக்கவே விரும்புகிறேன் 🙏🙏

  • @lokeshrlokesh1335
    @lokeshrlokesh1335 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் , எனது பெயர் லோகேஷ் நான் டெல்லியில் இருக்கிறேன் நான் லயோலா காலேஜ் லைவ் இன்ஸ்டியூட் டிபார்ட்மென்ட் அதில் ஒளிப்பதிவாளராக நான் படித்துக்கொண்டிருந்தேன் அப்போது லெனின் சார் வந்தாரு அப்போது ஒரு எடிட்டிங் பத்தி ஒரு டாபிக் சொல்லிக் கொடுக்க வருவாரு பிய நாங்க ஆச்சரியப்படும் எவ்வளவு பெரிய மனுஷன் வெரி சிம்பிள் இருக்குறாரு ரொம்ப சாதாரணமா உடையணிந்து ஒரு சிம்பிளான பேண்ட் ஒரு ஜோல்னா பை இப்படித்தான் வந்தாரு சாதாரணமான செருப்பு உடைய வந்தார் எத்தனையோ படங்களுக்கு பெரிய பெரிய பிரம்மாண்டமான படங்களுக்கு எடிட் பண்ண வெரி சிம்பிள் அவர் எனக்கு ஆச்சரியமா இருந்தது அப்போதான் முதல் முதலில் நான் அவரை பார்த்தேன் எந்த இடத்துல கட் பண்ணனும் எந்த இடத்துல பாட்டு வேணும் சொல்லி சூப்பரா சொல்லிக் கொடுப்பார்

  • @cmskumar67
    @cmskumar67 4 ปีที่แล้ว +6

    Thank you very much sir. You have given a detailed description of a simple person. I also heard about mr. B. Lenin sir from Dr. Parveen Sultana, when sir visited her college. Some times we feel whether it is possible to live a simple life likr Gandhiji . Hats off

  • @letmetellakuttystory4981
    @letmetellakuttystory4981 4 ปีที่แล้ว +2

    13/06/20 இன்று காலையில் தான் உங்கள் உரையை கேட்டேன். மேலும் பல தகவல்களை விக்கியில் படித்துகொண்டிருந்தேன். இவர்கள் பற்றி பிரமிப்பான எண்ணங்களோடு இருந்த வேளையில் skp karuna, கண்ணன் அவர்கள் மறைந்த செய்தியை ட்வீட் செய்தார். பேரரதிர்ச்சி ! இன்று தானே அறிமுகம் அறிந்தோம்..... இன்றேவா இந்த இடி ! லெனின் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல தவிக்கிறேன்.

  • @BalaChennai
    @BalaChennai 4 ปีที่แล้ว +5

    16:35 பிரம்மிப்பில் அழுது விட்டேன்.

  • @vijayakumarirajendran1933
    @vijayakumarirajendran1933 4 ปีที่แล้ว +5

    பெயருக்குப் பெருமை சேர்த்த பெரிய மனிதனின் நட்பு
    நீங்கள் பெற்ற பெரும் பேறு பவா.
    அருமை. நன்றி

  • @Nawin16
    @Nawin16 2 ปีที่แล้ว +2

    மாமேதை, மகத்தானவன் அந்த லெனின் மாத்திரமல்ல தோழர். இந்த லெனினும்தான். அவர் வாழும் சமகாலத்தில் நாம் வாழ்வதையே ஆகப்பெரும்பேறாக நினைக்கிறேன். நன்றி தோழர் 👏💐🙏🏾

  • @boomamaridoss2509
    @boomamaridoss2509 4 ปีที่แล้ว +2

    எங்க அப்பாவும் .தண்ணி அடித்து தொட்டியில் தண்ணி நிரப்பி மோட்டார் போட்டு டாங்க் ஏத்துவார். சந்தோசமான. நினைவுகள் நினைவுகள்

  • @maarauniversalman2538
    @maarauniversalman2538 4 ปีที่แล้ว +7

    @Shruti.tv
    Bava அவர்கள் மற்றவர்களைப் பற்றி பேசுவதை மட்டும் தனி playlist la pannunga, நிறைய கேட்க வேண்டும்

    • @ShrutiTv1
      @ShrutiTv1  4 ปีที่แล้ว +3

      செய்திடலாம்..

    • @maarauniversalman2538
      @maarauniversalman2538 4 ปีที่แล้ว +1

      @@ShrutiTv1 மிக்க நன்றி

    • @kannanlove7270
      @kannanlove7270 4 ปีที่แล้ว

      Shruti TV மிக்க நன்றி

  • @sarsonsar0
    @sarsonsar0 4 ปีที่แล้ว +5

    என்னது வெங்காயம், பூண்டு மட்டும் காலைல சாப்பிடுவாரா??? - நிம்மி மாமி .🤷‍♀️😒😒😒

    • @sarsonsar0
      @sarsonsar0 4 ปีที่แล้ว

      @Navidhar Kazhuvanidhi இங்கேயும் வந்துட்டியா கழுவாத மகா பிரபு. இதுல எங்க பிராமணர்கள் மேல வன்மத்தை பார்த்துவிட்டாய்? எல்லா பிராமணர்களும் வெங்காயம், பூண்டை ஒதுக்குவது இல்லை. அதே போல் வெங்காயம், பூண்டை ஒதுக்குவர்கள் எல்லோரும் பிராமணர்களும் இல்லை.

  • @veeranganait4087
    @veeranganait4087 4 ปีที่แล้ว +3

    B லெனின் என்ற பெயரை மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர் இவ்வளவு எளிமையான மனிதராக இருப்பது மிகவும் வியப்பாக உள்ளது. உண்மையில் மனிதாபிமானம் உள்ளவரைப் பற்றி தெரிந்து கொண்டதில் மிகவும் மனநிறைவும் ஆச்சரியமும் சேர்ந்து வருகிறது. பவா அண்ணா ஒரு வேண்டுகோள் ஆர்க்கிடெக்ட் லாரி பேக்கர் பற்றி சொல்லுங்களேன். 💐🙏

  • @anandnarayanan3810
    @anandnarayanan3810 2 ปีที่แล้ว +2

    Had a great opportunity to Know him in person, during the editing of the Tamil Film KAADHALAN. A humble human being, I felt he was a saint like, rather than a cinema wallah. Nice to hear from you.... Thank you.

  • @poongatru6028
    @poongatru6028 2 ปีที่แล้ว +1

    அருமையான , ஆத்மார்த்தமான பேச்சு ! வாழ்க வளமுடன் !

  • @raghurajesh100
    @raghurajesh100 3 ปีที่แล้ว +2

    I have had lunch with him along with a malayalam producer, who is also a great fan of Lenin.... We had long discussion of nearly 4 hours in Le Meridien... I was listening, the discussion was between Lenin sir and that producer... Nice man and they were talking about spirituality that day and little bit about cinema and arrogance of few heroes / directors / producers...

  • @agaramanbu7076
    @agaramanbu7076 3 ปีที่แล้ว +1

    அவர் வாழ்வே செய்தி - நமக்கான பாடம். இயன்றதை எடுத்துக் கொள்வோம்.

  • @AllIsGrace
    @AllIsGrace 4 ปีที่แล้ว +2

    ஆச்சரியமாக இருக்கிறது லெனின் தன் வாழ்க்கையை எடிட் செய்து கொண்டு வாழ்கிறார். வாழ்க்கை விருதை பெறுவதற்காக அவருக்கும் பாவா சார் உங்களுக்கு ம் எனது அன்பின் வாழ்த்துக்கள்

  • @jbphotography5850
    @jbphotography5850 4 ปีที่แล้ว +3

    இந்திய சினிமாவின் சிற்பி லெனின்

  • @naseemanaseema7132
    @naseemanaseema7132 4 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா
    என் அறிவை கொஞ்சம் கொஞ்சமாக விரிவு செய்வதற்கு

  • @akumaraniway
    @akumaraniway 4 ปีที่แล้ว +2

    Bava...great to hear about Lenin Sir.. son of Director Bhimsing Sir...great director given all paa na varisai old tamil hit movies and coming to Lenin Sir, he is also real living legend like Raja Sir.
    VT Vijayan' s reply really hats off, that s Guru bhakthi and just am imagining how Lenin Sir treated him to say that word.
    Great to hear and thanks again for the story on great personality B Lenin Sir.

  • @muralitharan61
    @muralitharan61 4 ปีที่แล้ว +3

    ஆசிர்வாதம் எங்கள் யாவருக்கும் எப்பொழுதும் உங்களது பேச்சு நன்றி

  • @porchilaidhineshbabu6053
    @porchilaidhineshbabu6053 4 ปีที่แล้ว +2

    Wonderful sharing PA.... Surprised to hear about this great cinema personality.. So nice to hear about his simplicity.. Am too young enough to know more from u appa... Ur analysing a life and making everyone to think about our life in a new way creating a new version of life.. Super PA.. Hats off to the wonderful creator Lenin... And his passion towards the creativity.

  • @vijayakumar_6099
    @vijayakumar_6099 4 ปีที่แล้ว +1

    short film link anupunga sir .. Culprit and Knockout ... if anybody know the link pls share..

  • @happylife2560
    @happylife2560 4 ปีที่แล้ว +1

    பாலா ஒரு சித்தர். லெனின் சார் ஒரு சித்தர். வணக்கம். விஜய் ராஜ் குமார்.8310485479

  • @bioramg
    @bioramg 4 ปีที่แล้ว +1

    The two short films name "Kutravali (The culprit) and "Knockout" could not find anywhere. I tried to get these two short films. Could you please share the link????

  • @Jesus-The-King-J
    @Jesus-The-King-J 2 ปีที่แล้ว +1

    அருமை...லெனின் அய்யாவின் மறுபக்கத்தை அறிய உதவிய பவா அய்யாவுக்கு மிக்க நன்றி

  • @ameersulthan4042
    @ameersulthan4042 ปีที่แล้ว

    சாரு லெனினை தவறாக விமர்சித்துள்ளார் இதனால் இன்று இந்த வீடியோவை பார்க்கிறேன்

  • @ranganathanvadivelan7615
    @ranganathanvadivelan7615 4 ปีที่แล้ว +1

    தங்களது திரு ஜேகே அவர்களுடைய கதை ஒரு வீடு ஒரு உலகம் ஒரு மனிதன் கதை விவரிப்பை கேட்டேன். கதை சொன்ன விதம் நளினமாக இருந்தது. ஆனாலும் தாங்கள் ஒரு கழை கூத்தாடியின் மனித நேயத்தை விவரித்த அந்த சம்பவமே மானுடத்தின் மேன்பை வெளிப்படுத்துவதாக இருந்தது. நன்றி

  • @englishskillsbydeepa
    @englishskillsbydeepa 2 ปีที่แล้ว

    Excellent Sir. THANK YOU VERY MUCH SIR.

  • @venkatmuthiah342
    @venkatmuthiah342 2 ปีที่แล้ว +1

    🙏

  • @saravananr3614
    @saravananr3614 4 ปีที่แล้ว +3

    நிறை குடம்

  • @isaivananofficial5472
    @isaivananofficial5472 4 ปีที่แล้ว +1

    லெனின் புறமெய்மை மறுத்த வாழ்வியல் மெய்மைக்குள் வாழ்பவர்

  • @Jesus-The-King-J
    @Jesus-The-King-J 2 ปีที่แล้ว

    13.08 லெனின் அய்யாவின் அனைவரும் கட்டாயம் பாக்க கூடிய குறும்படம்

  • @srinevasanam2589
    @srinevasanam2589 4 ปีที่แล้ว +1

    Sir Bhemsingh Direct panna yendha padathil MGR nadithaar, yenakku therindavarai MGR A.B. Padathil nadikka villa I, Ungal msg Lenin patri rombavum touching aaga irukkiradhu, Lenin sir oru differant manidhar dhaan Gnaani,

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 4 ปีที่แล้ว +2

    வார்த்தைகள் ஏதுமில்லை பவா.நன்றி.

  • @sudharsanamsusa2177
    @sudharsanamsusa2177 4 ปีที่แล้ว +1

    Awesome, but couldnt find lenin sir's short films here at TH-cam.
    Dear Shruti tv, can u kindly upload those 2 short films if possible!

  • @bellcreations
    @bellcreations 4 ปีที่แล้ว +1

    லெனின் சாருக்கு பணத்தின் மீது பற்று அற்றவர் என்பது உண்மை...

  • @saravananramanan535
    @saravananramanan535 3 ปีที่แล้ว

    Bava sir, please you did pranayama ........

  • @venkatraman2681
    @venkatraman2681 4 ปีที่แล้ว +1

    I had an opportunity to meet Bava sir yesterday at Coimbatore. So simple and humble person. Great 👍

  • @venkatraman2681
    @venkatraman2681 4 ปีที่แล้ว +1

    But there are some movies done by V T Vijayan separately

  • @tarrantinopeter5756
    @tarrantinopeter5756 2 ปีที่แล้ว

    En kannil neer neengal sp.jananathan sir pattri pesum pothu.
    Ena oru manbumigu vaazhvu Lenin sir.
    Mikka nanri Bava sir ungalai kanaa miga arvamai ullaen.

  • @BanumathiRavi-m1e
    @BanumathiRavi-m1e 6 หลายเดือนก่อน

    நல்ல தூய்மையான உலகம் லெனின் சார் மூலம் நாம் அறிகிறோம்.

  • @determinessss
    @determinessss 4 ปีที่แล้ว +1

    sir , just yesterday i saw this video , and kannan sir passed away today ... god give strength to his family...

  • @roymilan1
    @roymilan1 ปีที่แล้ว

    Sir,
    Kadai yelu vallalkal Patriya puthagangal sollungal

  • @spiritualitysense883
    @spiritualitysense883 4 ปีที่แล้ว +1

    I have met lenin..He will always have a smile

  • @studiosunnysilks1135
    @studiosunnysilks1135 4 ปีที่แล้ว +1

    Sir I am from kerala I love thathat much you&your tok..

  • @manikandant9443
    @manikandant9443 4 ปีที่แล้ว

    பவாநீங்கள்.எடிட்டர்.
    லெனின்சாரைப்பற்றிய
    மிகவும்.அற்புதத்தகவல்.

  • @boopathyp2023
    @boopathyp2023 ปีที่แล้ว

    பவா சார் மனம் லேசாகி விட்டது

  • @omarrinjeyan7111
    @omarrinjeyan7111 ปีที่แล้ว

    Naan ungala vanthu pakkanu enga vantha pakkalam

  • @bharatetios3450
    @bharatetios3450 4 ปีที่แล้ว +1

    லெனின் ஞானி, உங்களுக்கு நீங்களே நன்றி; .நான்📣

  • @mrPrince2020chennai
    @mrPrince2020chennai 4 ปีที่แล้ว

    Bava Sir சோற்றுக்கணக்கு கதையில் whole life time 20 rupees salary வாங்கியவர் ௨ங்கள் father ௭ன்று நினைத்துருந்தேன்.

  • @mangai5020
    @mangai5020 หลายเดือนก่อน

    அருமையான பதிவு அய்யா ❤❤❤❤

  • @prabakaran3392
    @prabakaran3392 4 ปีที่แล้ว +1

    எத்தனை விசித்திரமான அனுபவங்கள் மனிதருடையது...பவா அண்ணா.

    • @sivag5330
      @sivag5330 3 ปีที่แล้ว

      உண்மை

  • @PKuppusamy74
    @PKuppusamy74 3 ปีที่แล้ว

    Super speech

  • @seattuseattu6489
    @seattuseattu6489 11 หลายเดือนก่อน

    Super ❤❤

  • @mpthangamthangam7578
    @mpthangamthangam7578 4 ปีที่แล้ว +1

    Bava ayya mundur madan kathai sollunga ayya

  • @aluglazemarketing1896
    @aluglazemarketing1896 4 ปีที่แล้ว +1

    Jayamohan sir pathi sollunga sir

  • @vigneshrathinam9549
    @vigneshrathinam9549 4 ปีที่แล้ว

    sir nenga sonna ella visayathaium na Lenin sir pakathula irunthu paathuirukan......
    Lenin sir oru manitha kadavul.....
    pride of Indian cinema.....
    .................guruvey saranam...........

  • @keygee.
    @keygee. 4 ปีที่แล้ว +1

    நன்றி,பவா.

  • @Vicky-bz1jt
    @Vicky-bz1jt 4 ปีที่แล้ว +1

    Love bawa sir

  • @kumarsarathy485
    @kumarsarathy485 4 ปีที่แล้ว +1

    எளிமையின் உச்சம், அருமை.

  • @redstar8219
    @redstar8219 4 ปีที่แล้ว +1

    As usual ' excellent work'👌👌

  • @shanmuharajan3922
    @shanmuharajan3922 2 ปีที่แล้ว

    Thanks Bavaa

  • @Crimepartners-S4girls
    @Crimepartners-S4girls 4 ปีที่แล้ว +1

    Bava sir supeer

  • @remadevinatarajapillai5865
    @remadevinatarajapillai5865 4 ปีที่แล้ว

    Vanakkambava

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 ปีที่แล้ว

    அருமை.

  • @kavinkumarr6289
    @kavinkumarr6289 4 ปีที่แล้ว +1

    தப்பு பண்ணிட்டேன் பவா...

  • @bharathiak162
    @bharathiak162 4 ปีที่แล้ว

    லெனின் சார் பற்றி இன்னொரு பார்ல இன்னும் நிறைய நினைவுகளை பகிர்ந்து கொள்வீர்களா பவா சார்.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 ปีที่แล้ว

    Lenin sir The Legend Iyya Bava nice speech excellent technician Lenin sir.bava sir government officers ordinary people illai niraiye vasadhi padaithavargal

  • @Jesus-The-King-J
    @Jesus-The-King-J 2 ปีที่แล้ว

    13:08

  • @Crimepartners-S4girls
    @Crimepartners-S4girls 11 หลายเดือนก่อน

  • @SenthilKumar-vh9sy
    @SenthilKumar-vh9sy 2 ปีที่แล้ว

    🌹

  • @prakashdavid7341
    @prakashdavid7341 4 ปีที่แล้ว +1

    அது கார் யாருடையது என்பதை பற்றி குறிப்படப்படவே இல்லை...

    • @amirthaj
      @amirthaj 4 ปีที่แล้ว

      உன்னிப்பாக கவனிப்பார்கள் பவாவின் ரசிகர்கள்...😋😄

    • @asranvinsky8704
      @asranvinsky8704 4 ปีที่แล้ว

      Isaignaaniyin car

  • @ranig3682
    @ranig3682 4 ปีที่แล้ว

    பவா...உங்கள் மூலமா மனிதர்களைப் படிக்கிறேன்.......

  • @stardigitalphotography
    @stardigitalphotography 3 ปีที่แล้ว

    லெனின் சாரிடம் பேசனும் வாய்ப்பு கிடைக்குமா!

  • @karthikeyanmani6813
    @karthikeyanmani6813 4 ปีที่แล้ว

    The great legend bhimsingh thantha iru singangal Lenin,kannan

  • @johnbernadshaa4334
    @johnbernadshaa4334 4 ปีที่แล้ว

    Na Vettavalam. vedhakaaran aaga ippothum enaal unara mudigirathu singaara kulam kadhai padikum bothu.

  • @muthukrishnan9404
    @muthukrishnan9404 4 ปีที่แล้ว +1

    அருமை சார் 👌

  • @க.சு.வெற்றி
    @க.சு.வெற்றி 4 ปีที่แล้ว +3

    பாகம் 2 வரவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது 💟

  • @vkprabhuvkprabhu9735
    @vkprabhuvkprabhu9735 3 ปีที่แล้ว

    Super saar

  • @princelyjeyachendren8462
    @princelyjeyachendren8462 4 ปีที่แล้ว

    I could not get to see Knockout in any link . Kindly share the link if you can. Thank you

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 4 ปีที่แล้ว

    தங்களது மொழிநடை அருமை ஐயா