நல்ல முடிவு ரொம்ப நாள் உபயோகபடுத்தாத அக்கவுண்ட் டை சில மாதங்கள் கழித்து உபயோகத்திற்கு போனால் மெயின்டனஸ் என்று சொல்லி ஆயிரங்களில் பிடித்துவிடுகிறார்ள் இது சாமானிய மக்களுக்கு கஷ்டமாக இருக்கிறது இதற்கு RBI செய்தது சரிதான் அக்கவுண்ட் இருப்பதே தெரியாமல் எத்தனைபேர் இருக்கிறார்கள் தெரியுமா 🤔
அதெல்லாம் ஒன்னும் இல்ல..,என்னிடம் 4 பேங்க் அக்கவுண்ட் இருக்கு...ஆனால் தற்போது உபயோகிப்பது இரண்டு தான்...பயன்படுத்தாத கணக்குகளை முடிக்கலாம்னு பார்த்தா 2000 தண்டம் கட்ட சொல்றாங்க...இதை இலவசமாக ரத்து செய்யும் முறை வந்தால் நலமாக இருக்கும்....
அரசு வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் என்ற ஒரு திட்டம் Account இருக்கிறது.. அதற்கு ஜன்தன் அக்கவுண்ட் அதாவது 0 பேலன்ஸ் கணக்கு. . அதில் சேர்ந்து கொள்ளுங்கள். மினிமம் பேலன்ஸ எடுக்க மாட்டார்க ள் . ஒரு ஆதார் கார்டு, பேன் கார்டு எடுத்து செல்லுங்கள். . With XEROX) கணக்கு ஆரம்பிக்கும போது 500 ரூபாய் எடுத்து செல்லுங்கள்.. பின்பு அந்த பணத்தை நீங்கள் எடுத்து கொள்ள லாம்.
We are keeping our account active and in use only. Just for getting views don’t keep title to scare/confuse/create panic people bro. Keep it short. I have huge respect for you. Don’t do like other average TH-camrs. வாழ்த்துக்கள்
😂Banks R created by the so called corporates where the interest rate is much lower, but deposit will b huge particularly in Asian democratic countries.... In February 2025, nimmi is going to give a BIG IMPACT in guidance with the world bank n V, the middle class people will die
🙍🤦🏻♂️மக்களை ஒரு பதைபதைப்புலயே வெச்சிருக்கனும்ற வேளை தான் இது. Aadhar link பண்ணனும்னு சொன்னாங்க, அப்புறம் aadhar card இருந்தா போதும் otp யே வேண்டாம்னு சொலுறானுக. என்னங்க சார் உங்வ சட்டம்?!
பக்கா ஃப்ராடா இருப்பாங்க போலிருக்கு..! அப்புரம் எப்புடிடா" ""தேசபக்தி "", இருக்கும்..?இதய ஒரு "ஜனநாயக நாடு" ன்னு எப்பிடி நம்பி மக்கள் ஓட்டு போடுவானுங்க..? சட்டத்தை எவன் மதிப்பான்..? அப்புரம் எப்படி.. தனிமனித ஒழுக்கம் இருக்கும்..? வாங்கறது குடுக்கறது எப்படி நாணயமா இருக்கும் மக்கள் மத்தியிலே..? புரோ நோட்டு பாண்டு பத்திரம் இதுக்கெல்லாம் என்னே மதிப்பு..? இன்னிக்கி லஞ்சம் இல்லத்தா.. மாநிலம் இல்லே.. வாங்காதே அதிகாரிகள் இல்லே..நிருபிக்கே முடியுமா..? நினைச்சா ஒரு சட்டம்.. ஒரு அறிவிப்பு.. என்னய்யா..இது ..? என்னமோ நீங்க... நினைச்சிட்டு இருக்கீங்க மக்கள் ரோம்பவும் கொத்திச்சு போயிருக்காங்க வாங்கற கூலியும் சம்பளம் யும் பாத்தம்மே.. அரைவயிறும் கால் வயிரும்.. சாப்பிடும்ம் சாப்பிடாமலும் வேலை செஞ்சிக்கிட்டு இருக்காங்க... தினசரி விலைவாசி உயர்வு சமாளிக்கா முடியாலே..இந்த வேலையெல்லாம்..வேண்டாம்.. மக்களெல்லாம் ஒண்ணா செர்ந்தான்னா..கட்சியாவது கத்திரிக்கையாவது.. தலைகீழா கவுத்துடுவாங்க.. எச்சரிக்கை..
எப்படி எப்படி கோல் மால் பண்ணலாம்? அரசு தரும் உதவிகளை பெற என்ன fraud தனம் பண்ணலாம்? வாங்கிய கடனை ஏமாற்ற என்ன வழி? இதெல்லாம் செய்வார்கள். படித்தவர்களுக்கு கூட தெரியாது.
ஒன்னும் இல்ல. Dormant account and inactive account இதையல்லாம் close செய்தால் அதில் உள்ள பணத்தை எல்லாம் bank எடுத்துக் கொள்ளலாம். எடுத்து கொண்டு வாரா கடனை தள்ளுபடி செய்யலாம்.
Account dormant inactive eppo agumna average balance illathappo minus la pogum pothu thaan... apparam eppadi PanAm bank edukum ....theriyama olara koodathu
Inactive apdina bank acc ah 1 year use panama irundha that means debit transactions pannama irundha automatic inactive agum adhula continuous ah more than 2 years debit transactions panama irundha dormant agum. Bank endha amt um edukkathu dormant Ana acc 10yrs ah use ilama irundha DEAF acc agum apo adhula ena amount irundhalum RBI ku poirum
why not OTP details this video what is the OTP details OTP important but OTP full details speech no this video after people alert Thank you this channel 🙏👍
Véry useful thank you bro one small request lien amount deducted no information. By bank showing negative balance please post video with complete details
Think about least educated villagers? Still some members seeking help of others to take money. I think banks have to teach specifically to villagers. Though it is given in regional languages too. So, deposit and withdraw money in ATM have to be taught to make the customers confidently to handle.
Sir in other countries they don’t use phone pe or G PAY. They use card or cash In India let everyone stop using UPI payments for 10 days . Use only cash or card. That’s enough to stop all fraudulent activities
வங்கி யில் பனத்தை சேமித்தாலும் பிரச்சினை வீட்டில் சேர்த்தாலும் பனம் செல்லாது அறிவிப்பு பன்றாங்க,, இல்லை னா திருடர்கள் வந்து தூக்கிட்டு போறாங்க,, தெரிந்தவர்கள் -- சொந்தக்காரர்கள் சொல்லி அவர்களிடம் கொடுத்து வைத்தாலும் பகை வளர்க்கிறது,, எப்படி தான் பனத்தை எங்கே வைத்து சேமிப்பது
அருமையான தகவல் அன்ன 🙏🔥 அன்ன உங்களோட தீம் மியூசிக் ஏன் முழுசா வரல 😒 வெறித்தனமான தீம் மியூசிக் அன்ன அது எப்பவுமே அந்த மியூசிக்க முழுசா கேட்டு தான் உங்க வீடியோவ பாக்க ஆரமிப்ப 😒❤️🔥 அந்த தீம் மியூசிக் க முழுசா போடுங்க அன்ன 🥺🙏
This is win win for all , for 1. bank they are taking the money in that sleeping account , extra income.e to bank ,2. It's safe for citizens, suppose if terrorists or cyber scammers can't use that sleeping account. 3. Now each banking subscriber can have 1 account and operate with that instead creating multiple accounts... and get fooled themselves in paying service charges.🎉
Sir is bank software n database so easy to infiltrate and see all dormant accounts. If nobody has used, how will hackers know that these accounts exist?
இன்றைக்கு நான் மயிலாடுதுறையிலிருந்து கடலூர் போகும்போது fastag மூலம் ரூ. 125 B. முட்டலூர் சுங்கச்சாவடி யில்( காலை10. 30க்கு) எடுத்துக் கொண்டார்கள். திரும்பி வரும்போது மாலை 4.30 க்கு மீண்டும் ரூ. 125 எடுத்துக்கொண்டார். கஸ்டமர் கேருக்கு போன் செய்தால்... No response, இப்போ நான் எங்கே சென்று புகாரளிப்பது
Inactive apdina bank acc ah 1 year use panama irundha that means debit transactions pannama irundha automatic inactive agum adhula continuous ah more than 2 years debit transactions panama irundha dormant agum idhu KYC update pannale podhum
How an inactive account details be vulnerable? Does bank servers are that much weak to handle the account info? Oru hacker bank job la irunthu thiruduna ok outside bank network la irunthu details thookra government firewall strong pana matanuga people tha responsible nu solli account close ah😅
Thiruvallur district gummidipoondi IOB bank ulijarkal and bank manager serthu kollai nadakkuthu panam and gold elanthirukkiran nenka vera banke eppadi erukku
On லைனில் ஆர்டர் பண்ணும் பார்சக்களில் நம் செல் number இருக்கின்றது. அதை பார்சல் அனுப்புப வர்கள் நாம் பெற்று கொண்ட பின்பு அந்த கவர் ஐ number தெரியாமல் கிழித்துவிட வேண்டும்.
RBI-ன் இந்த அறிவிப்பு பற்றிய உங்களின் கருத்து என்ன _____________ ?
தேவை இல்லாத ஆணி
நல்ல முடிவு ரொம்ப நாள் உபயோகபடுத்தாத அக்கவுண்ட் டை சில மாதங்கள் கழித்து உபயோகத்திற்கு போனால் மெயின்டனஸ் என்று சொல்லி ஆயிரங்களில் பிடித்துவிடுகிறார்ள் இது சாமானிய மக்களுக்கு கஷ்டமாக இருக்கிறது இதற்கு RBI செய்தது சரிதான் அக்கவுண்ட் இருப்பதே தெரியாமல் எத்தனைபேர் இருக்கிறார்கள் தெரியுமா 🤔
Yennudaiya account um 0 balance account dhaan appo ennudaiya account eduthuruvangala ? ..
Good I have 2 account still not close... because 6000 payment panna thaan close panna mudiuma...
Anna wish u happy newyear
@7:32 சகோ 🙄ஒரு சந்தேகம். ஒரு வருடமா transfwr பண்ணாதது inactive account னா அந்ந வருடத்திற்கான atm card maintenence ன்னு ₹250 புடிக்குறானே அது என்ன காந்தி கணக்கா😄🤦🏻♂️
சார் நல்ல தகவல்கள் தெளிவாக புரியும்படி சொல்லியிருக்கீங்க நன்றி
😊
மிக தேவையான நல்ல பதிவு.
அதெல்லாம் ஒன்னும் இல்ல..,என்னிடம் 4 பேங்க் அக்கவுண்ட் இருக்கு...ஆனால் தற்போது உபயோகிப்பது இரண்டு தான்...பயன்படுத்தாத கணக்குகளை முடிக்கலாம்னு பார்த்தா 2000 தண்டம் கட்ட சொல்றாங்க...இதை இலவசமாக ரத்து செய்யும் முறை வந்தால் நலமாக இருக்கும்....
வங்கிகளே சில நேரங்களில் ATM சார்ஜ் , மினிமம் பேலன்ஸ், சர்வீஸ் சார்ஜ்னு சொல்லி ஆட்டைய போடுவதை தடுக்க எதாவது வழி இருந்தா சொல்லுங்க ஐயா:🤔🤔🤔
அரசு வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் என்ற ஒரு திட்டம் Account இருக்கிறது.. அதற்கு ஜன்தன் அக்கவுண்ட் அதாவது 0 பேலன்ஸ் கணக்கு. . அதில் சேர்ந்து கொள்ளுங்கள். மினிமம் பேலன்ஸ எடுக்க மாட்டார்க ள் . ஒரு ஆதார் கார்டு, பேன் கார்டு எடுத்து செல்லுங்கள். . With XEROX) கணக்கு ஆரம்பிக்கும போது 500 ரூபாய் எடுத்து செல்லுங்கள்.. பின்பு அந்த பணத்தை நீங்கள் எடுத்து கொள்ள லாம்.
செத்துடு😄😄😄
IDFC Frist bank No charge for all banking needs
We are keeping our account active and in use only. Just for getting views don’t keep title to scare/confuse/create panic people bro. Keep it short. I have huge respect for you. Don’t do like other average TH-camrs. வாழ்த்துக்கள்
Brother your voice beautiful & மக்களுக்கு விழிப்புணர்வு சேவை தொடரட்டும் & wish you happy new year 2025 bro🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
நல்லது வாழ்த்துக்கள் ❤
U R good youtuber. Congratulations. One think RBI STRONG. IN THE WORLD MANY BANKS CLOSED. IN INDIA BANKS ARE STRONG. YOUR MESSAGE IS CLEAR. KEEP IT UP
😂Banks R created by the so called corporates where the interest rate is much lower, but deposit will b huge particularly in Asian democratic countries.... In February 2025, nimmi is going to give a BIG IMPACT in guidance with the world bank n V, the middle class people will die
கார்த்தி 16 லக்சம் கோடி அதானிக்கு வங்கிகள் தள்ளுபடி பண்ணியிருக்கு அது பற்றி பேசவும்
😮
Ama athuku ethana mutta😮
அட பைத்தியமே இந்தியாவின் நம்பர் 1 பணக்காரன் சொத்தே 9லட்சம் கோடி இதுல எங்கிருந்து 16 லட்சம்கோடி கடன் வாங்குனான் எப்படி தள்ளுபடி பண்ணான்
Watch from 6:10
Thank you bruh we wish you Happy New year
Thank you
Tysm
Thank you bro
Happy New year 2025
Karthik bro
Lords Jesus Christ Love your soul bro
God bless allll
Thank you so much bro good information 🎉🎉🎉
வேலைக்கு போற பெரும்பாளான இடங்களில் ஆதார் otp கேக்குறாங்க ' அரசு ஒரு வேஸ்ட் சொல்வது ஒன்னு செய்வது இன்னொன்னு
நன்றி சார் நல்ல தகவல்
Super message ❤
இத பத்தி அஃவுண்ட் ஹோல்டருக்கு தெரிவிப்பாங்களா இல்ல அமுக்கமா வேலைய முடிச்சுருவாங்களா? என்னோட அக்கவுண்ட்லே இருக்கிறதே only ₹4000/-.
பணம் இல்லாத அக்கௌண்டை யாரும் தொடமாட்டாங்க. ஆனா சர்வீஸ் சார்ஜ் போடுவான்
🙍🤦🏻♂️மக்களை ஒரு பதைபதைப்புலயே வெச்சிருக்கனும்ற வேளை தான் இது. Aadhar link பண்ணனும்னு சொன்னாங்க, அப்புறம் aadhar card இருந்தா போதும் otp யே வேண்டாம்னு சொலுறானுக. என்னங்க சார் உங்வ சட்டம்?!
பக்கா ஃப்ராடா இருப்பாங்க போலிருக்கு..! அப்புரம் எப்புடிடா" ""தேசபக்தி "", இருக்கும்..?இதய ஒரு "ஜனநாயக நாடு" ன்னு எப்பிடி நம்பி மக்கள் ஓட்டு போடுவானுங்க..? சட்டத்தை எவன் மதிப்பான்..? அப்புரம் எப்படி.. தனிமனித ஒழுக்கம் இருக்கும்..? வாங்கறது குடுக்கறது எப்படி நாணயமா இருக்கும் மக்கள் மத்தியிலே..? புரோ நோட்டு பாண்டு பத்திரம் இதுக்கெல்லாம் என்னே மதிப்பு..? இன்னிக்கி லஞ்சம் இல்லத்தா.. மாநிலம் இல்லே.. வாங்காதே அதிகாரிகள் இல்லே..நிருபிக்கே முடியுமா..? நினைச்சா ஒரு சட்டம்.. ஒரு அறிவிப்பு.. என்னய்யா..இது ..? என்னமோ நீங்க... நினைச்சிட்டு இருக்கீங்க மக்கள் ரோம்பவும் கொத்திச்சு போயிருக்காங்க வாங்கற கூலியும் சம்பளம் யும் பாத்தம்மே.. அரைவயிறும் கால் வயிரும்.. சாப்பிடும்ம் சாப்பிடாமலும் வேலை செஞ்சிக்கிட்டு இருக்காங்க... தினசரி விலைவாசி உயர்வு சமாளிக்கா முடியாலே..இந்த வேலையெல்லாம்..வேண்டாம்.. மக்களெல்லாம் ஒண்ணா செர்ந்தான்னா..கட்சியாவது கத்திரிக்கையாவது.. தலைகீழா கவுத்துடுவாங்க.. எச்சரிக்கை..
Most needed information
😊😊 thanks for sharing
Happy New Year Bro🎉 Thks for ur valid information 🙏
😮😮😮 சகோ நல்ல வேல நீங்க சரியான நேரத்துல சொன்னீங்க எனக்கும் இப்ப ரீசன்டா எனக்கு ஒரு ஃபோன் கால் வந்துது சகோ உங்களுக்கு பர்சல் தறோம்னு சொன்னாங்க சகோ நானும் அத நம்பிட்டேன் சகோ அப்பரமாதான் தெரிஞ்சிது அவங்களே ஒரு ஃபிராடுனு சகோ என்னோட அக்கவுண்டு நம்பர் ஃபோட்டோ ஃபோன் நம்பன் ஆதார் கார்டு ஜெராக்ஸ் எல்லாம் கேட்டாங்க சகோ அப்பரமா எஙங்களுக்கு ரொம்ப வேண்டியவங்கதான் சொன்னாங்க அதெல்லாம் பொய்னு 😢
3:23 3:34 3:36 oralavuku unmai
Good news thanks 😊 🙏
Great awareness video! Happy new year Karthick! 🎉
Thank you for RBI information about we anna, and we are always support with over RBI❤
படிப்பறிவு இல்லாத மக்கள் என்ன செய்வாங்க
செத்துட சொல்லு கோத்தா 😄😄😄
எப்படி எப்படி கோல் மால் பண்ணலாம்? அரசு தரும் உதவிகளை பெற என்ன fraud தனம் பண்ணலாம்? வாங்கிய கடனை ஏமாற்ற என்ன வழி? இதெல்லாம் செய்வார்கள். படித்தவர்களுக்கு கூட தெரியாது.
Super message brother
Super bro. Good job
Very useful infm. Thank you bro
Very useful thank you bro.
தெளிவான முழு விளக்கம்.. விழிப்புணர்வு தகவல்..!
Good brother 👌
ஒன்னும் இல்ல. Dormant account and inactive account இதையல்லாம் close செய்தால் அதில் உள்ள பணத்தை எல்லாம் bank எடுத்துக் கொள்ளலாம். எடுத்து கொண்டு வாரா கடனை தள்ளுபடி செய்யலாம்.
அரசாங்கம் ஆட்டைய்ய. போடளாம் ......அதையும் சேர்த்துக்கோங்கபாஜ்
Bank edukkadhu. RBI ku pogum.. Neanga poi active pannittu claim pannalam. Certain period appuram claim pannà mudiyuadhu.
Another way for the government to take away/steal directly from the public account 😂😂😂
Account dormant inactive eppo agumna average balance illathappo minus la pogum pothu thaan... apparam eppadi PanAm bank edukum ....theriyama olara koodathu
Inactive apdina bank acc ah 1 year use panama irundha that means debit transactions pannama irundha automatic inactive agum adhula continuous ah more than 2 years debit transactions panama irundha dormant agum.
Bank endha amt um edukkathu dormant Ana acc 10yrs ah use ilama irundha DEAF acc agum apo adhula ena amount irundhalum RBI ku poirum
It's all with the help of bank person's. Without them how can they get the details
Great!!! Congratulations!!!
Online group மீது Cyber complet பன்ன வழி சொல்லுங்
அய்யா இந்த மாதிரி சீட்டிங் பண்ணுற வேலை எல்லாம் சீனா காரன் வேலை தான்......😂😂😂😂😂
But other countries are stored as golden bars, unlike jewelery by Indian women
யதார்த்த கணக்கு வைத்துள்ளவர்கள் பாதிக்கப்பட்ட வாய்ப்பு?
Video feels like lubberrrrr
Later they may increase minimum balance amount....
why not OTP details this video what is the OTP details OTP important but OTP full details speech no this video after people alert Thank you this channel 🙏👍
Thank you so much Bro.
தேவையான பதிவு நன்றி
Hi Anna very useful information.. happy new year Anna..your speech very nice...❤❤❤🎉🎉🎉
Véry useful thank you bro one small request lien amount deducted no information. By bank showing negative balance please post video with complete details
Happy New year to all creators and viewers
Excellent bro.. thanks for the best information..
Super idia RPI ❤
Think about least educated villagers? Still some members seeking help of others to take money. I think banks have to teach specifically to villagers. Though it is given in regional languages too. So, deposit and withdraw money in ATM have to be taught to make the customers confidently to handle.
Happy new year.
மாணவர்கள் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் பயண்படுத்த அனுமதிக்க வேண்டும் ❤
100 நாள் வேலை திட்டத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் '0' balance தான் இருக்கும் ,இப்ப இதையெல்லாம் close பண்ணிடுவாங்களா😂😂
Sir in other countries they don’t use phone pe or G PAY. They use card or cash
In India let everyone stop using UPI payments for 10 days . Use only cash or card. That’s enough to stop all fraudulent activities
Good information
வங்கி யில் பனத்தை சேமித்தாலும் பிரச்சினை வீட்டில் சேர்த்தாலும் பனம் செல்லாது அறிவிப்பு பன்றாங்க,, இல்லை னா திருடர்கள் வந்து தூக்கிட்டு போறாங்க,, தெரிந்தவர்கள் -- சொந்தக்காரர்கள் சொல்லி அவர்களிடம் கொடுத்து வைத்தாலும் பகை வளர்க்கிறது,, எப்படி தான் பனத்தை எங்கே வைத்து சேமிப்பது
10000ஆயிரத்துக்கு மேல வீட்ல வைப்பது ஆபத்து.
வேற வழி இல்ல bankல தான் போடனும்.
Good informative content 👏🏻👌🏻
அனைத்து வங்கிகளையும் ஜோக்கர் பெல்லர் மூடினாலும் எங்களுக்கு கவலையில்லை 🙏🏽
வடக்க இருந்து வேலைக்கு வந்து சம்பாதித்த காலம் மாறி சைபர் கிரைம் பணம் கொள்ளை அடிக்கிறாங்க? வட மாநிலத்துல போய் பணம் மீட்பது கடினம்?
Good content 🎉
Thank u bro for your information ❤
Happy new year ❤🎉 god bless you
நான் 2 years மேல SBI account ஐ use பண்ணல, அப்போ நான் SBI ல புது account open பண்ணிக்கலாமா?
Sir pls tell our finance minister to come with ideas to avoid hacking
Apadiye....loan accounts ellam close panna evlo nalla irukum. Ethanaiyo Peru vaalkaila viduvu kaalam porakkum
அருமையான தகவல் அன்ன 🙏🔥 அன்ன உங்களோட தீம் மியூசிக் ஏன் முழுசா வரல 😒 வெறித்தனமான தீம் மியூசிக் அன்ன அது எப்பவுமே அந்த மியூசிக்க முழுசா கேட்டு தான் உங்க வீடியோவ பாக்க ஆரமிப்ப 😒❤️🔥 அந்த தீம் மியூசிக் க முழுசா போடுங்க அன்ன 🥺🙏
Next AI also coming is too dangerous
Happy new year anna 🎉🎉🎉
Close the account and send the balance by dd to the last known address. Don't gobble hard-earned money of people to enrich bankers.
Support and vote for shruthka in hindi bigboss 18 ( tamilan )
Thank you sir
nice 🤠
மச்சான் உடம்பு சரியாடிச்சா பரவா இல்ல நல்ல செய்தி 🙏🙏🙏
Happy new year bro🎉🎉
Super sir 👍
இவ்ளோ நாள் scame பண்ணுவதே Rpi என்பது போல் தோன்றுகிறது. மக்கள் பணத்தை ஆட்டைய போடுவதிலே குறியாய் இருக்கிறாகள் நிம்மதியா வாழ விட மாட்டார்கள் போல
Yes, I have the same doubt
அரசியலில் அநியாயம் செய்பவர்களும் இதில் இருக்கிறார்கள்.
Good content.
Glad you enjoyed it
This is win win for all , for 1. bank they are taking the money in that sleeping account , extra income.e to bank ,2. It's safe for citizens, suppose if terrorists or cyber scammers can't use that sleeping account. 3. Now each banking subscriber can have 1 account and operate with that instead creating multiple accounts... and get fooled themselves in paying service charges.🎉
Sir is bank software n database so easy to infiltrate and see all dormant accounts. If nobody has used, how will hackers know that these accounts exist?
EPFO account பத்தி விரிவ சொல்லுங்க ப்ரோ.....
இதுக்கெல்லாம் நாங்க பேங்க்ல போய் அலைவதற்கு நாலு நாள் ஆகும் கம்பெனில லீவு கொடுக்க மாட்டாங்க
இன்றைக்கு நான் மயிலாடுதுறையிலிருந்து கடலூர் போகும்போது fastag மூலம் ரூ. 125 B. முட்டலூர் சுங்கச்சாவடி யில்( காலை10. 30க்கு) எடுத்துக் கொண்டார்கள். திரும்பி வரும்போது மாலை 4.30 க்கு மீண்டும் ரூ. 125 எடுத்துக்கொண்டார். கஸ்டமர் கேருக்கு போன் செய்தால்... No response, இப்போ நான் எங்கே சென்று புகாரளிப்பது
ennod appa account ipdi tha pannanga pona varam dormant account apro account inactive apro your account frozen apdi vanthu apro amount ulla varum aana amount anupa mudiyathu
Nannga apro bank la poi ethula sonnom
apro open panni viddanga.
(nan apro net banking poi daily limit la increase panni vachean )
What about the balance in those accounts? Will the bank get those? Yes, that’s the reason behind this rule.
Inactive apdina bank acc ah 1 year use panama irundha that means debit transactions pannama irundha automatic inactive agum adhula continuous ah more than 2 years debit transactions panama irundha dormant agum idhu KYC update pannale podhum
கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ண பணம் தேவை படுது?
All because of invention.the best are man powers with the help of papers
Apo food delivery ,amazon , flipkart and logistics otp kekaranunuga ....first Athuku oru rules and regulations kondu vara sollunga !
sir illuminati 13 family series தகவல் சொல்லுங்க சார்
World all countries bank control Illuminati
How an inactive account details be vulnerable? Does bank servers are that much weak to handle the account info? Oru hacker bank job la irunthu thiruduna ok outside bank network la irunthu details thookra government firewall strong pana matanuga people tha responsible nu solli account close ah😅
Thiruvallur district gummidipoondi IOB bank ulijarkal and bank manager serthu kollai nadakkuthu panam and gold elanthirukkiran nenka vera banke eppadi erukku
Enna aachii thalaiva naanum gummidipoondi thaan
THANK YOU FOR 46 SUBSCRIBERS❤❤
20 view 22 like ka🎉🎉🎉🎉🎉🎉🎉
On லைனில் ஆர்டர் பண்ணும் பார்சக்களில் நம் செல் number இருக்கின்றது. அதை பார்சல் அனுப்புப வர்கள் நாம் பெற்று கொண்ட பின்பு அந்த கவர் ஐ number தெரியாமல் கிழித்துவிட வேண்டும்.
Kotak bank 0 balance account irukke idhu cancel aaguma
❤❤❤❤❤
எப்படி டார்மன்ட் அக்வுண்டை மிஸ் யூஸ் செய்ய முடியம். இதில் பேங்க் பொருப்பில்லையா?