நம் காருக்கு நாமே சூனியம் வைப்பது எப்படி?

แชร์
ฝัง

ความคิดเห็น • 248

  • @muthupattan2600
    @muthupattan2600 หลายเดือนก่อน +45

    என்னுடைய நீண்ட நாள் யோசனையில் அண்டர்கோட் பெயிண்டிங்கும் ஒன்று. உங்கள் சேனல் மூலமாக விளக்கம் கிடைத்து விட்டது . கார் வைத்திருப்பவர்களின் செலவினங்களை கணிசமாக நீங்கள் குறைத்து வருகிறீர்கள். உங்கள் பணி சிறக்க மற்றும் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் ❤

  • @salmanhameed8473
    @salmanhameed8473 หลายเดือนก่อน +32

    Birlas parvai,car innovetion இரண்டு சேனல்களும் கார் வைத்திருப்பவர்கள்,கார் வாங்க இருப்பவர்கள் தொடர்ந்து காணலாம் ,அதும் இந்த சேனலில் ஆங்கிலம் கலக்காத (95%) பேச்சு புரியும்படி இருக்கிறது🎉🎉🎉

    • @advganesh8002
      @advganesh8002 หลายเดือนก่อน +7

      This channel is much better than Birlas, Birlas cannot risk exposing such details to public like under chase painting issues like Rajesh

    • @salmanhameed8473
      @salmanhameed8473 หลายเดือนก่อน

      @@advganesh8002 ஆம் தற்போது வியாபார நோக்கில் செயல்படுகிறது,.. இருப்பினும் அந்த சேனலும் கார்கள் சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு நிறைய காணொளி இருக்கிறது

    • @cardy4u
      @cardy4u หลายเดือนก่อน

      ​​@@advganesh8002 absolutely

    • @antonyharrison9293
      @antonyharrison9293 24 วันที่ผ่านมา

      Thanks for your good information. I already painted under coating to my car. It will create any problem in the future. How to prevent it please let me know that details.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  24 วันที่ผ่านมา

      @antonyharrison9293 ,no gain, no pain, That's all

  • @chandranr1313
    @chandranr1313 หลายเดือนก่อน +16

    அண்ணா அருமையான தகவல்கள் நான் கார் வாங்கி ஒரு சர்வீஸ் தான் சென்றது அப்போது அங்குள்ள ஊழியர்கள் என்னை அன்றெட் பெயிண்ட் அடிக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள் நான் வேண்டாம் என்று வந்து விட்டேன் உங்கள் தகவல் பார்த்த பின்பு இன்னும் புரிந்து விட்டது நான் இனி அது அடிப்பதாகவே இல்லை

  • @venkivenkatesan9002
    @venkivenkatesan9002 หลายเดือนก่อน +16

    வணக்கம் ராஜேஸ் சார், நல்ல பயனுள்ள தகவலை வழங்கியதற்கு நன்றி..

  • @tjsenthilvlogs
    @tjsenthilvlogs หลายเดือนก่อน +6

    மிகத் தெள்ளத் தெளிவான விளக்கம் நண்பரே...நிதானமான பேச்சு... அருமை... வாழ்த்துக்கள்...💐💐👌👌🙏🏻🙏🏻💯💯

  • @senthilnathanviswanathan4924
    @senthilnathanviswanathan4924 หลายเดือนก่อน +10

    அற்புதம்....உங்களுடைய கருத்தும் தமிழ் பேச்சும்....

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg หลายเดือนก่อน +16

    நீண்ட கால சந்தேகம் உங்கள் மூலம் தீர்ந்தது.மகிழ்ச்சிங்க..நன்றி நன்றி ❤ ராஜேஷ் ❤

    • @girijaramamurthi866
      @girijaramamurthi866 หลายเดือนก่อน +2

      மிக்க மகிழ்ச்சி ராஜேஷ் அவர்களே. மிகவும் பயனுள்ள தகவல் அளித்தற்கு நன்றி.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  หลายเดือนก่อน +1

      🤝🤝🤝👍👍👍

  • @muhmmadaslamabdulraheem2085
    @muhmmadaslamabdulraheem2085 29 วันที่ผ่านมา +1

    உங்களின் விளக்கம் மிகவும் சரியானது. சிந்திக்க வைத்ததற்கு நன்றி. சேவை தொடர வாழ்த்துக்கள் சகோ.

  • @IndiaThamizhmagan
    @IndiaThamizhmagan หลายเดือนก่อน +9

    அருமையான பதிவு சகோ👍👍.... கார் பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு உங்கள் வீடியோ ஒரு சரியான வரப்பிரசாதம்... கார் பற்றின புரிதலில் நான் 0வாக இருந்தேன் இதனுள் இவ்வளவு விஷயங்கள் அடங்கியுள்ளது என்பதை உங்களின் அடுத்தடுத்த வீடியோக்களின் மூலமாக அதில் உள்ள நுணுக்கங்களை புரிந்து கொண்டேன்.. உங்களுடைய இந்த சேவை மென்மேலும் தொடர வேண்டும்.. யார் எது வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போகட்டும் கார் பற்றின வீடியோக்களை அடுத்தடுத்து வழங்க வேண்டிக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  หลายเดือนก่อน +5

      உறுதியாக நம் பணி எப்போதும் போன்றே உண்மையோடு தொடரும். மிக்க நன்றி 🙏🙏🙏

  • @ayyaswamyloganathan1778
    @ayyaswamyloganathan1778 หลายเดือนก่อน +5

    அருமை. நான் கார் வாங்கிய போதும் 2015 ல் கீழே பெயிண்ட் அடிக்கனும் 6000 ரூபாய் ஆகும் அப்பதான் சேஸ் ரொம்ப நாளைக்கு வரும்னு கதை விட்டானுக. நான் அசர வில்லை .. ஆறு மாதங்கள் ஓட்டி எந்த குறையும் இல்லை என முழுமையாக தெரிந்த பின்பே சீட் கவர் மேட் சன்ஸ்கிரீன் போட்டேன். அது தவிர எந்த ஒரு கூடுதல் இனைப்பும் இதுவரை சேர்க்கவில்லை. எல்லா உதிரிபாகங்கள் மற்றும் ஒயரிங் குறிப்பிட்ட காலகட்டத்தில் வாரண்ட்டி இருக்கிறது. அதில் மாற்றம் செய்தால் கார் கம்பெனிகள் பொறுப்பு ஏற்காது. விபத்து நேர்ந்தால் இன்சூரன்ஸ் கம்பெனியும் கையை விரித்து விடும். தாங்கள் அது பற்றி ஒரு காணொளி பகிரவும். அன்புடன் உங்கள் சந்தாதாரர்.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  หลายเดือนก่อน +1

      தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @anbukania2956
    @anbukania2956 หลายเดือนก่อน +17

    சார் வணக்கம் நான் டாடா அல்ரோஸ் XM+ மிடில் வண்டி வாங்கி 1 மாதம் தான் ஆகிறது நீங்கள் சொன்ன தகவல் மிகவும் பயனுள்ளது நன்றி சார்.

    • @anbukania2956
      @anbukania2956 หลายเดือนก่อน

      Unga number kidaikuma sir

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  หลายเดือนก่อน +6

      9003865382

    • @anbukania2956
      @anbukania2956 หลายเดือนก่อน

      @@Rajeshinnovations tq sir

    • @PrakashRajendran-kq3hx
      @PrakashRajendran-kq3hx หลายเดือนก่อน

      Unga car la pick up nalla irukka and engine noise eatavuthu ulla varutha

    • @navalanprabagar8083
      @navalanprabagar8083 หลายเดือนก่อน +1

      ​​​​@@Rajeshinnovations
      6:43 aama height adjustable seat Ila base model la
      Mine is Baleno 2023 model
      Next, no dicky light in base model.

  • @RajeshKumar-ub5zp
    @RajeshKumar-ub5zp หลายเดือนก่อน +4

    அண்ணா உங்கள் காணொளி நிறையவே தகவல்களை எங்களுக்கு வழங்குகிறது ... மேலும் மக்களை சென்றடைய காணொளியின் தரமும் ஏனோ ஒரு காரணமாக அமைகிறது ... சற்று காணொளியின் தரத்தையும் கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...

  • @arunachalamsp2001
    @arunachalamsp2001 หลายเดือนก่อน +2

    சிறப்பான விளக்கம் சார் நன்றி

  • @duraisamy4493
    @duraisamy4493 20 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு 👌

  • @TrickututhaMusicworld
    @TrickututhaMusicworld หลายเดือนก่อน +1

    உங்கள் அனைத்து பதிவுகளும் என்னுள் இருக்கும் கார் ஓட்டும் திறமை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறது. நன்றிகள் அண்ணா.

  • @Thangam-Tamil
    @Thangam-Tamil หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்❤ நண்பரே மிகவும் உபயோகமான தகவல் உங்கள் சேவை எங்களுக்கு தேவை👌💐

  • @cardy4u
    @cardy4u หลายเดือนก่อน +1

    மிக மிக பயனுள்ள தகவல் நண்பா, மிக்க நன்றி!

  • @user-iz4dq9me8w
    @user-iz4dq9me8w หลายเดือนก่อน +3

    Yes actually bottom chase paint not required for cars. Nice explanation by brother rajesh. All the best.

  • @santhoshkumar-bl6eq
    @santhoshkumar-bl6eq หลายเดือนก่อน +1

    அண்ணா உங்கள் மூலம் நான் நிறைய விஷயகள் தெரிந்து கொள்கிறேன் நன்றி அண்ணா... 🙏🏻

  • @pandiarajangokul
    @pandiarajangokul หลายเดือนก่อน +1

    உண்மையான பதிவு அண்ணா 👌👌👌👌அருமை வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️

  • @perumallilith6729
    @perumallilith6729 29 วันที่ผ่านมา +1

    மிகவும் அருமை

  • @mbalasubramanian4684
    @mbalasubramanian4684 หลายเดือนก่อน +7

    சார்... சமீபமாக வாகனங்களுக்கு கார்பன் க்ளீனிங் செய்கிறார்கள்.
    அது பற்றி வீடியோ போடுங்கள் 🙏

  • @satheshkumarn7654
    @satheshkumarn7654 หลายเดือนก่อน +1

    உபயோகமான பதிவு நன்றி 👌🏼👌🏼👍🏼

  • @user-dh4cs3kk8t
    @user-dh4cs3kk8t หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் சகோ ....
    தலைப்பு 😂😂😂 super 😂😂

  • @jegadeeshk.t3722
    @jegadeeshk.t3722 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் அண்ணா.... ❤❤❤தகவலுக்கு நன்றி ❤❤❤❤❤

  • @vinothsivam5842
    @vinothsivam5842 หลายเดือนก่อน +14

    உண்மை தான் எனக்கு அந்த அனுபவம் உண்டு abs பழுது ஏற்பட்டது மிகுந்த செலவு😢

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 หลายเดือนก่อน +3

    ஹாய் ராஜேஷ் அண்ணா வணக்கம் ❤மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி ❤❤

  • @sadekumar
    @sadekumar หลายเดือนก่อน +5

    உண்மைதான், இது தெரியாமல் நானும் என்னுடைய புதிய TATA altroz காருக்கு பெயிண்ட் அடித்து விட்டேன்.

  • @dhinakaranbabu3434
    @dhinakaranbabu3434 หลายเดือนก่อน +3

    சூப்பர் ஸ்பீச் சார் வணக்கம்

  • @MuniyasamyMuniyasamy-fi3in
    @MuniyasamyMuniyasamy-fi3in 5 วันที่ผ่านมา

    உண்மையா உரைக்க சொன்னிங்க Rajesh anne 👍
    Thoothukudi maria cars owest

  • @INDIA-123-
    @INDIA-123- หลายเดือนก่อน +6

    இ௫ப்பதில தண்டம்...full floor lamination mat தான் ....அந்த காசுக்கு 7d mat போடுவது தான் நல்லது

    • @muruganpragathi5274
      @muruganpragathi5274 หลายเดือนก่อน +1

      அதில் உள்ள அசௌகரியம் என்ன

  • @malaisamy4220
    @malaisamy4220 วันที่ผ่านมา

    அருமை

  • @sriramsankaran3767
    @sriramsankaran3767 19 วันที่ผ่านมา

    Thanks . Wiĺl be doing first service for my car this week, spoke to service advisor today .. He had suggested for anti rust painting and exhaust painting . I am not planning to do.

  • @ajmalameen1974
    @ajmalameen1974 หลายเดือนก่อน

    Super sir...clear video underchasis paint ,,rombanaal santhaagam clear aduchi..new car vangirukom..👍thk u

  • @Karthik_Krish_YT
    @Karthik_Krish_YT หลายเดือนก่อน

    Good to see you are publishing new videos recently. Looking forward to more of such videos

  • @vivekm515
    @vivekm515 หลายเดือนก่อน +1

    Oru suggestion desire vagalanma ila wagon r vagalama please suggest panunga

  • @INDIA-123-
    @INDIA-123- หลายเดือนก่อน +2

    07:05 boot light விடுங்க bro....irvm பக்கத்தில interior light switch இ௫க்கு .....அது கூட ஒரே ஒரு Type c port, ..interior light switch அ௫கில் type c port குடுத்தா .......... 4 ஆயிரம் ௫பாய்க்கு dash cam flipkart கிடைக்கது , நாமே அத வாங்கி எந்த wire cut பண்ணாம windshield dash cam மாட்டி , type c port ல power supply குடுக்கலாம் மிக மிக எளிதாக. இதன் மூலம் பல awareness accident video கிடைக்கும் ,youtubeல் பலர் upload செய்வார்கள் awarnessக்கு. ஒரே ஒ௫ சின்ன type c socket போதும் sunroof swithch பக்கத்தில், manufacturer அதை குடுக்க மாட்டார்கள் , அதற்கு Government mandatory பண்ண வேண்டும் airbag,abs,rear parking sensor ,போன்று type c port for dash cam power supply, 200 ௫பாய் கூட ஆகாது இதை செய்ய ....

  • @rajasamdani1874
    @rajasamdani1874 หลายเดือนก่อน +1

    மிகஅருமையான பதிவு அண்ணா 🎉🎉🎉

  • @venkatk4228
    @venkatk4228 หลายเดือนก่อน

    Good Advice
    Thank you🎉 For the new car under chase paint not required.
    My Maruti 800 1996 model with out AC still it’s under the body everything is very good
    Not even single place not spoiled by rain.
    Actually this information very required for all the Car owners 👍👏👏

  • @kalaik5949
    @kalaik5949 หลายเดือนก่อน

    Most valuable speech Mr. Rajesh bro.

  • @vinothsivam5842
    @vinothsivam5842 หลายเดือนก่อน +2

    அருமையான தகவல்

  • @arulgnanam1360
    @arulgnanam1360 หลายเดือนก่อน +1

    உண்மை அண்ணா பல கார்களில் சீட் height adjustment கம்மியாக உள்ளதால் சிரமமாக இருக்கிறது.

  • @sasisasidaran949
    @sasisasidaran949 หลายเดือนก่อน +1

    Mr.Rajesh it's realistic what you said. Why Un nessasary. Useful tips thank you 🎉🎉🎉😮

  • @jamalp5678
    @jamalp5678 หลายเดือนก่อน

    Very useful and important information...almost all new car buyers should have experienced this.

  • @aruldosschristopherBHEL
    @aruldosschristopherBHEL หลายเดือนก่อน +1

    Thank you Rajesh ! Very useful information. 🎉🎉🎉

  • @ganeshrvgk
    @ganeshrvgk หลายเดือนก่อน +2

    I was scammed for under-chassis painting for my brand-new car and charged Rs. 5000. Maruti from RNS Motors, Bangalore, now I feel that I made a big mistake and was scammed.

  • @user-xv9wq3xd4d
    @user-xv9wq3xd4d หลายเดือนก่อน

    Super excellent clearly explained

  • @christopherantony3719
    @christopherantony3719 หลายเดือนก่อน +2

    அண்ணா நீங்க சொல்றது எல்லாம் கரெக்டு ஆனா யாருமே அதை வந்து பார்க்கிறது இல்லை இப்போ ஏதோ கார் கிடைச்சா போதும்னு வாங்கிட்டு போயிட்டே இருக்காங்க

  • @Ravichandran-2
    @Ravichandran-2 18 วันที่ผ่านมา

    புது வண்டி வாங்கும் போது டீலர்கள் அடியில் பெயிண்ட் அடி நுனியில் பாலிஷ் போடு கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டு என்று தேவையற்ற செலவுகளை கொடுத்து கெடுத்து விடுகிறார்கள்

  • @user-uw9lg2gf9f
    @user-uw9lg2gf9f หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் 👍👍👍👍

  • @rafirafi3182
    @rafirafi3182 หลายเดือนก่อน +1

    அருமை சார் அருமை❤

  • @karuppasamybharathi-mh1jv
    @karuppasamybharathi-mh1jv หลายเดือนก่อน +1

    Arumai sir

  • @balajipazhanisamy
    @balajipazhanisamy หลายเดือนก่อน

    Thanks for your kind information, Mitsubishi still no rust and no under coating.
    They insist to go for coating during last service.

  • @mmanthiram109
    @mmanthiram109 หลายเดือนก่อน

    Very nice and useful information

  • @sakthilaxman216
    @sakthilaxman216 หลายเดือนก่อน

    Very useful information.. please continue your videos to the audience

  • @rajaamburose2449
    @rajaamburose2449 19 วันที่ผ่านมา

    Thank you br.. God bless you

  • @santroley
    @santroley หลายเดือนก่อน +1

    Thanks a lot. Sir can i wash car engine(15years old Sandro).?with diesel.or water is enough.pl clarify.

  • @GOWTHAMSESHADRI
    @GOWTHAMSESHADRI หลายเดือนก่อน

    absolutely correct..... 100%

  • @rgprakasam2504
    @rgprakasam2504 19 วันที่ผ่านมา

    நன்றிகள் பல.....

  • @aneeshjj58
    @aneeshjj58 หลายเดือนก่อน +1

    Valuable Information, Thanks 👍

  • @YugendranN
    @YugendranN หลายเดือนก่อน +1

    What about cars in coastal and more prone to flooding areas like Chennai city? Also cars parked in outdoor area in soil in those cities. Can we consider these as an exception for applying under chassis anti-rust coating?

  • @user-qj3zh8hz6v
    @user-qj3zh8hz6v 20 วันที่ผ่านมา

    Super sir

  • @Srinivasan.Answers
    @Srinivasan.Answers หลายเดือนก่อน

    Super and correct explanation!

  • @arulprakash6904
    @arulprakash6904 หลายเดือนก่อน

    Super bro.. clean explanation...

  • @saravanavadivelu8719
    @saravanavadivelu8719 หลายเดือนก่อน

    Super Good Information

  • @surendrat6168
    @surendrat6168 หลายเดือนก่อน

    Great sir, true and very good eye opener....
    .happy to be a subscriber.

  • @karuppiahn6321
    @karuppiahn6321 หลายเดือนก่อน

    Very very good information

  • @drnandhakumarl1367
    @drnandhakumarl1367 หลายเดือนก่อน

    Very nice explanation anna... crystal clear view❤

  • @selvanayagam.c16
    @selvanayagam.c16 หลายเดือนก่อน

    தம்பி ராஜேஷ் குழப்பத்தில் இருந்த எனக்கு சரியான தீர்வு ❤❤❤❤❤❤

  • @jkrishnan5853
    @jkrishnan5853 หลายเดือนก่อน

    very useful tips Rajesh. Keep up the good work to create awareness

  • @anandmalligai4231
    @anandmalligai4231 หลายเดือนก่อน

    Excellent... Rajesh sir

  • @raj1985ragavan
    @raj1985ragavan หลายเดือนก่อน

    Reality explanation 👏👏👏

  • @kannanv4138
    @kannanv4138 หลายเดือนก่อน

    Very useful and valuable info.. Thanks a ton..

  • @raviraju8989
    @raviraju8989 29 วันที่ผ่านมา

    தம்பி சரியான அறிவுரை

  • @sathishkumar-sm1qh
    @sathishkumar-sm1qh หลายเดือนก่อน

    Good information brother 🎉🎉🎉🎉

  • @s.rajendranrajen6353
    @s.rajendranrajen6353 หลายเดือนก่อน

    sir super ungalodiya oru oru tips enaku helpa erukku thank u very much sir

  • @ananthkrishna7185
    @ananthkrishna7185 หลายเดือนก่อน +1

    Hi anney na unga video pathuttu first time full hill drive Kodaikanal ,Valparai, munnar fully alone drive pannen thank you anney

  • @christyvincent2628
    @christyvincent2628 หลายเดือนก่อน +1

    Super. Information

  • @mmurugesan5626
    @mmurugesan5626 หลายเดือนก่อน

    நன்றி under chasing paint அடிப்பதைப் பற்றி கூறியதற்கு 🙏

  • @harithalamri5087
    @harithalamri5087 หลายเดือนก่อน

    Thank you so much for your valuable information Bro..Can you please update about the Ceramic coating for the cars and its necessity?

  • @mohanapriya8536
    @mohanapriya8536 หลายเดือนก่อน

    Very useful information sir..

  • @nanbanvasu2517
    @nanbanvasu2517 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்வது 💯 முற்றிலும் உண்மை... நான் எனது பழைய கார் 2012 வைத்திருக்கிறேன் 6 மாதம் முன்பு கால் வைக்கும் இடம் முற்றிலும் ஓட்டையாகிவிட்டது... டிங்கர் ஒர்க் பார்த்து பெயிண்ட் அடித்துவிட்டேன்.... புதிய வாகனங்களுக்கு தேவை இல்லாத ஒரு விஷயம் underchase painting...🙏🏻

  • @vijaiedith3594
    @vijaiedith3594 หลายเดือนก่อน

    Good information sir

  • @PrakashRajendran-kq3hx
    @PrakashRajendran-kq3hx หลายเดือนก่อน +1

    Car Damping pathi podunga

  • @kathiravan.p9860
    @kathiravan.p9860 หลายเดือนก่อน

    Useful information brother

  • @manikandansms5851
    @manikandansms5851 หลายเดือนก่อน

    super explanation sir ❤

  • @vgovindaraj8434
    @vgovindaraj8434 หลายเดือนก่อน

    Very useful message thanks sir

  • @sivasankaran1693
    @sivasankaran1693 หลายเดือนก่อน

    namala yemathi sambarikaradhu dan avanga aim😂

  • @aravindanr7942
    @aravindanr7942 หลายเดือนก่อน

    sir, correct. good Information. I feel TATA - Tiago car seat height adjustment. Now how to adjust the height, replace the seat or any other alternative method

  • @aaastarofmovies6403
    @aaastarofmovies6403 หลายเดือนก่อน

    நான் புதிய வாகனார் வாங்கி இருக்கிறேன் பெயிண்ட் அடிக்க என்னை ஷோரூமில் வற்புறுத்தினார்கள்
    4 ஆயிரம் கேட்டதால் சற்று யோசனையாக இருந்தேன் உங்கள் விளக்கத்தின் மூலம் இன்று தெளிவாகி விட்டேன்
    இனி அடிக்கவேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன் நன்றி சார்

  • @binubinu3525
    @binubinu3525 หลายเดือนก่อน

    Useful video

  • @senthamarai_kannan.
    @senthamarai_kannan. หลายเดือนก่อน

    New car la ceramic coating and windscreen la cover elam ottuvadhu seriya ?? Pls do a shorts if possible

  • @sridharswethasri
    @sridharswethasri หลายเดือนก่อน +1

    நாம் புதிதாக வாங்கும் ( Bacic மாடல் ) கார்களுக்கு அவசியம் என்னவெல்லாம் செய்யலாம் தரமாகவும் விலை குறைவாகவும்

  • @totalman351
    @totalman351 หลายเดือนก่อน

    Ppf coating pathi video podunga sir
    is it necessary??

  • @Nonamechannel9966
    @Nonamechannel9966 หลายเดือนก่อน

    அண்ணா அருமையான தகவல்.

  • @samjames843
    @samjames843 หลายเดือนก่อน

    Super sir very informative ❤

  • @pannirselvan3509
    @pannirselvan3509 หลายเดือนก่อน

    Sir, Super 🎉
    Shield of trust hundai .
    Kindly put a video ,
    Eagerly expecting ur message ❤

  • @r.ramachandranramasamy418
    @r.ramachandranramasamy418 หลายเดือนก่อน

    Great video

  • @paramanap2546
    @paramanap2546 หลายเดือนก่อน

    Thalaiva supper ❤

  • @sshanthakumarsshanthakumar9447
    @sshanthakumarsshanthakumar9447 หลายเดือนก่อน

    Good message for us thank you so much sir 👍🙏