திருவிழா போல நடத்தப்பட்ட சிவாஜிபட வெற்றி விழா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • பட்டிக்காடா பட்டணமா பட வெற்றிவிழா பற்றிய தகவல்கள்

ความคิดเห็น • 17

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh หลายเดือนก่อน +9

    அன்றும் சிவாஜி
    இன்றும் சிவாஜி
    என்றும் சிவாஜி
    சிவாஜி சிவாஜி சிவாஜி
    சிவாஜி மட்டுந்தாண்டா
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @DuraiRaj-st1ib
    @DuraiRaj-st1ib หลายเดือนก่อน +7

    Ever green Everest Hero our sivaji sir No one Touch his Great Saathanaigal 🎉 superb sir

  • @seenivasan7167
    @seenivasan7167 หลายเดือนก่อน +7

    தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தமிழினம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும்

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 หลายเดือนก่อน +3

    அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி சிவாஜி முரசில்
    அருமையான பதிவு .
    இந்த பதிவில் அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த
    பட்டி காடா பட்டணம்மா திரைப்படம் ஆகும் . வாழ்க
    அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ் ஓங்குக

  • @kannabiranv1100
    @kannabiranv1100 หลายเดือนก่อน +4

    மீண்டும் தலைவர் நடிகர்திலகத்தின் இப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய வேண்டும் .

  • @seenivasan7167
    @seenivasan7167 หลายเดือนก่อน +5

    கருப்பு வெள்ளையில் பட்டையை கிளப்பிய தலைவர் படங்கள் எவரும் எந்த காலகட்டத்திலும் நெருங்க முடியாத வசூல் பிரளயம் தலைவர் மட்டுமே ஏற்படுத்தியது

  • @rajendranm64
    @rajendranm64 หลายเดือนก่อน +4

    சிவாஜி புகழ் வாழ்க!

  • @venkatramana8475
    @venkatramana8475 หลายเดือนก่อน +1

    குறைந்த பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த கருப்பு வெள்ளை சூப்பர் ஹிட் திரைப்படம் வசூலில் பல சாதனைகளை முறியடித்தது.

  • @subramanian4321
    @subramanian4321 17 วันที่ผ่านมา

    இந்த இருபடங்களின் வெற்றி, இளைஞர் காங்கிரஸ், மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் வயிற்றில் புளியைக் கரைத்தது உண்மை!

  • @muralitm915
    @muralitm915 หลายเดือนก่อน

    Endrum Nadigar Thilagam Sivaji vazhga 🎉🎉🎉

  • @ravichandran6018
    @ravichandran6018 21 วันที่ผ่านมา

    Black & white movie. record break collection. Sivaji ayya, p.madhavan, balamurugan, msv, kannadasan excellent unit. sivaji, jayalalitha successful pair.

  • @user-cs9od8rh9y
    @user-cs9od8rh9y หลายเดือนก่อน +1

    Indha padathin vetrivizavai en thayar parthathaga solli kettirukkiren unmayilaye koottam miga miga adhigam endru solla kettirukkiren

  • @venkatesangopalaswamy2399
    @venkatesangopalaswamy2399 หลายเดือนก่อน

    Engal thanga Raja without poster in Tamil Nadu ran successfully

  • @velappanpv1137
    @velappanpv1137 หลายเดือนก่อน +1

    Congress shivajkku throgam saithavrgal

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 หลายเดือนก่อน

      நாட்டிற்கே துரோகம் செய்து கொண்டு இருக்கும் கட்சி அது தியாகிகள் வளர்த்த,வாழ்ந்த ஒரு கட்சி ஒரு குடும்பத்தின் கைக் கட்சி,இஸ்லாமியர்கள் தாங்கிப் பிடிக்கிறார்கள்,என்றோ முடிந்திருக்கும் கதை,இங்கு திராவிடம் ,என்ன செய்வது ஜனநாயகம்.காமராஜ்,,குறித்து சிவாஜி முரசு தவறாக பேசுவது வேதனை,அவர் பழம் பெரும் தலைவர்,9 ஆண்டு சிறை,9ஆண்டு சிம்மாசனம் வகித்த தலைவர்,சிவாஜியை அவர் மதித்தார்,புரியாமல் பேசுவது சரியல்ல.இந்திரா கூட சிவாஜியை மதித்தார், பயன் படுத்திக் கொள்ள தவரியவர் அண்ணன் சிவாஜி.அண்ணன் நல்ல நடிகர்,குடும்பத் தலைவர்,தேசியவாதி, புகழுக்கு ஆசை படமாட்டார்,முடிந்த அளவு அனைவருக்கும் உதவிய மனிதர்,ஆனால் அவர் ஒரு அரசியல் வாதி என்று சொல்லும் அளவிற்கு செயல் படவில்லை என்பது உண்மை.