Vericose Vein: ரொம்ப நேரம் நிப்பீங்களா? - Position-அ இப்டி மாத்துங்க! | Uyirmei EP-55

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Kauvery Hospital, Salem Contact 0427 2677777
    Dr. S. Karthikeyan M.B.B.S., M.S., D.N.B. (Vascular surgery)
    This Uyirmei episode talks about Varicose veins vs Spider veins, How to identify at an early stage, How to treat preventive methods ect...
    #varicoseveinstreatment #spiderveins #uyirmei
    Varicose veins are swollen, twisted veins that often appear near the surface of the skin. They usually occur in the legs but can form in other parts of the body as well. Varicose veins are a common condition, and while they are generally not a serious medical problem, they can cause discomfort and maybe a cosmetic concern for some individuals.
    Here are some key details about varicose veins:
    Causes:
    Weak or Damaged Valves: Veins have one-way valves that prevent blood from flowing backward. If these valves become weak or damaged, blood can pool in the veins, causing them to enlarge.
    Increased Pressure in the Veins: Factors such as aging, pregnancy, obesity, and prolonged periods of standing or sitting can increase pressure in the veins and contribute to the development of varicose veins.
    Symptoms:
    Visible Veins: Varicose veins are often visible beneath the surface of the skin. They may appear dark purple or blue and can be twisted or bulging.
    Aching or Pain: Some people with varicose veins experience aching or pain in the affected area, especially after standing for long periods.
    Swelling and Itching: The affected area may swell, and individuals may experience itching or a feeling of heaviness.
    Risk Factors:
    Age: The risk of developing varicose veins increases with age.
    Gender: Women are more likely than men to develop varicose veins, especially during pregnancy or hormonal changes.
    Family History: If other family members have had varicose veins, there may be an increased risk.
    Obesity: Excess weight puts additional pressure on the veins.
    Diagnosis:
    Varicose veins are typically diagnosed based on a physical examination by a healthcare professional.
    In some cases, imaging tests such as ultrasound may be used to get a more detailed view of the veins and assess blood flow.
    Treatment:
    Conservative Measures: Lifestyle changes, such as exercise, elevating the legs, and wearing compression stockings, may help alleviate symptoms.
    Medical Procedures: In more severe cases, medical interventions such as sclerotherapy, laser treatments, or surgery may be recommended to remove or close off the affected veins.
    Complications:
    While varicose veins are generally not a serious medical condition, complications can arise, such as blood clots, skin ulcers, or inflammation.
    It's important for individuals with varicose veins to consult with a healthcare professional for proper evaluation and guidance on the most appropriate treatment options based on the severity of the condition.
    Also, follow us on:
    Twitter: / streetlight_sci
    Instagram: / streetlightscience
    Telegram: t.me/streetlig...
    Whatsapp: whatsapp.com/c...

ความคิดเห็น • 178

  • @streetlightscience
    @streetlightscience  10 หลายเดือนก่อน +55

    Kauvery Hospital, Salem Contact 0427 2677777
    Dr. S. Karthikeyan M.B.B.S., M.S., D.N.B. (Vascular surgery)

    • @johnbasha3461
      @johnbasha3461 10 หลายเดือนก่อน +10

      Check spelling. சிரை not சிறை

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 10 หลายเดือนก่อน +9

      Doctor is talking commercial.. There is possible to treat without surgery and medication..

    • @NamSam-l7w
      @NamSam-l7w 10 หลายเดือนก่อน

      ​@@johnbasha34618:57

    • @NamSam-l7w
      @NamSam-l7w 10 หลายเดือนก่อน

      ​@@johnbasha34618:57

    • @Shamnatriplesty
      @Shamnatriplesty 8 หลายเดือนก่อน +2

      9:53 yenge kadekkd

  • @Cantycrush
    @Cantycrush 7 หลายเดือนก่อน +13

    ஆமாங்க சின்ன வயசுல இருந்தே பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக நின்னு நின்னே என்ன மாதிரி பல பேருக்கு வெரிகோஸ் வந்திடிச்சி

  • @kavigokulkk1212
    @kavigokulkk1212 10 หลายเดือนก่อน +6

    Enaku iruku

  • @SuhailGym-m7o
    @SuhailGym-m7o 5 หลายเดือนก่อน

    Sir Tamil Nadu mein bahut Garib log Hain sir help Kari a pls

  • @mohankumara5922
    @mohankumara5922 4 หลายเดือนก่อน +37

    கழிவுகளின் தேக்கம் தான் காரணம்... மூன்று மாதங்கள் ஒரு முறை பேதிக் எடுக்க வேண்டும்... வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்... தண்ணீர் நிறையா குடிக்க வேண்டும்....பழங்கள் அதிகம் எடுத்துக வேண்டும்...மண்ணீரல் புதிய ரத்தத்தை உற்பத்தி திறன் குறையும் போது பழைய ரத்தத்தையே திரும்ப திரும்ப சிறுநீரகம் சுத்தம் செய்யும் அதனால் கழிவுகள் இரத்தத்தில் அதிகம் தேங்குகிறது இதனால் இரத்த நாளங்களில் தேங்கி விடுகிறது....இதற்கு தீர்வு ஹிஜாமா தெரபி தான்.

    • @saranya2379
      @saranya2379 4 หลายเดือนก่อน

      Hijama therapi is what

    • @mohankumara5922
      @mohankumara5922 4 หลายเดือนก่อน +2

      இணையத்தில் பாருங்கள்....

    • @Ansari-gk5po
      @Ansari-gk5po 10 วันที่ผ่านมา

      ​@@saranya2379hijama tharpi

    • @Ansari-gk5po
      @Ansari-gk5po 10 วันที่ผ่านมา

      ​@@saranya2379hijama taes

  • @ArulkumarArulkumar-hm8ou
    @ArulkumarArulkumar-hm8ou หลายเดือนก่อน +1

    அண்ணா எனக்கு வெரிகாஸ் வெய்ன்ஸ் நவந்துவிட்டது gym முகுக் போகலாமா

  • @RagupathykRk
    @RagupathykRk 7 หลายเดือนก่อน +5

    Brother. எனக்கு துங்கும் போது சில சமயம் இரண்டு கால்களும் அல்லது ஒரு கால் மட்டும் முட்டிக்கு கீழே அடி பாகம் இழுத்து பிடித்தாள் மாதிரி வலிக்கும் நான் எழுந்து நடக்க முடியாது அப்படி, இப்படி நூ காலை ஒரு உருட்டு உருட்டு nu உருட்டி அப்பறம் தான் சரியாகும் இது என்ன நோய் அண்ணா. இதற்கு என்ன தீர்வு. நான் ஒரு பெண். என் குழந்தை அழுதாள் கூட அந்த நேரத்தில் என்னால் எழுந்து தூக்க முடியாது 😔😔. அது ஏன் வருது. காரணம் என்ன.

    • @divya9194
      @divya9194 7 หลายเดือนก่อน +1

      Even I have this problem. Try doing oil massage daily before going to sleep. It helped me

    • @akalyamuthuraj3513
      @akalyamuthuraj3513 6 หลายเดือนก่อน +2

      Thungum pothu pillow leg keela vatchu thungunga...

    • @RagupathykRk
      @RagupathykRk 6 หลายเดือนก่อน

      @@divya9194 ohh !! Really??
      Thank you so much sister. 🙏🙏

    • @RagupathykRk
      @RagupathykRk 6 หลายเดือนก่อน

      @@akalyamuthuraj3513 thank you for the information brother. 🙏🙏

  • @ctechsaravanakumar3761
    @ctechsaravanakumar3761 10 หลายเดือนก่อน +25

    எனக்கு டிஸ்க் பல்ஜ் உள்ளது என் கால்நரம்புகள் சுருண்டு இல்லாமல் பருத்து மட்டும் இருக்கிறது சிறிது நேரம் நின்றாலே நரம்புகளில் வலி தாங்க முடியாமல் இருக்கிறது இது போன்று வேறு யாருக்காவது டிஸ்க் பஸ்ஜ் உள்ளவர்களுக்கு இருக்கிறதா இதற்கு comprising socks பயன் படுத்துகின்றீர்களா

    • @jai_hindh_9459
      @jai_hindh_9459 7 หลายเดือนก่อน +1

      இதற்கு தீர்வு என்ன சகோ

    • @ctechsaravanakumar3761
      @ctechsaravanakumar3761 7 หลายเดือนก่อน

      @@jai_hindh_9459 தோழரே நான் தற்போது கேரளா ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த பிரச்சனைகளை மசாஜ் செய்வது மூலமும் மருந்துகள் மூலமும் குணப்படுத்துகிறார்கள் என்று கேள்விப்பட்டேன் அந்த வைத்தியத்தை செய்து பார்க்கவேண்டும் நீங்கள் வேண்டுமானால் கேரளா ஆயுர்வேத மருத்துவத்தை முயற்சித்து பாருங்களேன்

    • @SamayalVaasanai
      @SamayalVaasanai 6 หลายเดือนก่อน

      I suffered from disc bulge l4 and l5.. Take homeo medicines, regular exercise targeting abdomen, but and lower back, eat more healthy food drink more water

    • @jai_hindh_9459
      @jai_hindh_9459 6 หลายเดือนก่อน +1

      @@SamayalVaasanai இது எல்லாம் செய்தால் நரம்பு சுருட்டு போயிவிடுமா எனக்கு நரம்பு வீக்கம் மற்றும் சுருட்டு இப்போது ஆரம்பிக்கிறது

    • @sumegas6639
      @sumegas6639 4 หลายเดือนก่อน +1

      Same problem

  • @febisam3642
    @febisam3642 5 หลายเดือนก่อน +9

    Today my brother both leg operation because of this problem.. Pray for him 😞

  • @SaranR-p8q
    @SaranR-p8q 10 หลายเดือนก่อน +12

    Thank you for clearing all doubts which i asked in comments about vericos veins. It's very useful for my amma. It will create good awarness to all🎉❤ Thank you to street light team. 🎉🎉😊

  • @pgrithupg6659
    @pgrithupg6659 10 หลายเดือนก่อน +50

    I have too..my pregnancy time and postpone delivery my leg la intha mari irukku😢😢😢😢

    • @fasilaziaul9989
      @fasilaziaul9989 10 หลายเดือนก่อน +4

      Aama sis yenaku irukum... 4 years aahudhu...

    • @yazhalsethu8408
      @yazhalsethu8408 10 หลายเดือนก่อน +3

      I have too my pregnancy time and postpone delivery my leg la intha mari irukku

    • @Sankariaru
      @Sankariaru 10 หลายเดือนก่อน +1

      Sister daily Vella poondu, suda vaithu sabiduga poga poga sariya poiedum

    • @sumathitamilselvan7436
      @sumathitamilselvan7436 10 หลายเดือนก่อน +1

      மிக அருமையாக தெளிவாக பொருமையாக கேள்விகளுக்கு பதில் அளித்த டாக்டர் அவர்களுக்கு நன்றி எங்களை போன்றோர்களுக்கு கடைகளில் வேளை செய்வோர்கள் நேரில் சென்று டோக்கன் போட்டு காத்திருந்து டாக்டரை பார்த்து தெரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு அருமையான பதிவு மிக்க நன்றி டாக்டர் அவர்களுக்கும் யூட்டூப் சேனல் நண்பருக்கும் இது போன்ற நல்ல பதிவு வரவேர்க்க தக்கது வாழ்க வளமுடன் 💐👏👌👌👌👍

    • @PearlprincessEla
      @PearlprincessEla 10 หลายเดือนก่อน

      Exactly 💯

  • @arvindelangovan6941
    @arvindelangovan6941 10 หลายเดือนก่อน +27

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி! மேலும் தொடர்ந்து பணி ஆற்ற வாழ்த்துக்கள்!.

  • @ramapandiyan8264
    @ramapandiyan8264 10 หลายเดือนก่อน +16

    Sir என்னுடைய ஒரு கால் மட்டும் நரம்பு இழுப்பது போல் வலிக்கிறது, முட்டியில் tiktik னு சத்தம் வருது என்ன பிரச்சனை

  • @saramariam8689
    @saramariam8689 หลายเดือนก่อน +1

    Assalamu Alaikum w w sir
    Maasha Allah thabarakal Arumaiyaana Elloarukum thevaiyaana pathivu sir
    thank you so much sir

  • @sahadevansahadevan4837
    @sahadevansahadevan4837 8 หลายเดือนก่อน +4

    எனக்கும் டெலிவரி நேரத்தில் வந்தது இன்னும் மாறவில்லை

    • @JaikumarM-qh5ls
      @JaikumarM-qh5ls 5 หลายเดือนก่อน +1

      Akka ... Enakku irukku... Neenga evlo naala treatment pakkuringa.. enna treatment.. pls reply ka

    • @AmalaAmala-we9bx
      @AmalaAmala-we9bx 9 วันที่ผ่านมา

      Enakum delivery timela வந்தது. அப்பறம் சரி aito. Ipo வலது கால் மட்டும் இருக்கு

  • @PrabhaKaran-s3x
    @PrabhaKaran-s3x 14 วันที่ผ่านมา

    Bro bone fracture ana edathula plate vachiruken atha edukalama illa apadiya vitralama itha pathi konjam podunka bro

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 9 หลายเดือนก่อน +5

    Use full 🇱🇰 information thanks Dr Jaffna Tamil from Australia

  • @rajessrocky5744
    @rajessrocky5744 4 หลายเดือนก่อน +3

    அற்புதமான கேள்விகள் பார்ப்போரின் மனதில் எழக்கூடிய கேள்விகளை கேட்ட
    நண்பருக்கு பெரிய நன்றி கலந்த வணக்கங்கள்.
    மிக மிக அவசியமான
    பதிவு டாக்டர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rafiqabdul4035
    @rafiqabdul4035 10 หลายเดือนก่อน +21

    22:45 home remedy

  • @prakashrb7915
    @prakashrb7915 10 หลายเดือนก่อน +6

    Allopathic la suregery than solution but ayruveda siddha polam

    • @lal394
      @lal394 10 หลายเดือนก่อน +1

      ஆமாம் என் கணவருக்கு சர்ஜரஇ பண்ணனும் சொன்னாங்க. தாம்பரம் தேசிய சித்த மருத்துவ மனையில் 80சதவிகிதம் சரி செய்ய முடியும் 20சதவிகிதம் உங்களுக்கு தொல்லை தராதுனு சொன்னாங்க 2வருடங்களாக மருத்துவம் பார்க்கிறோம் பரவாயில்லை.

  • @savibharu334
    @savibharu334 10 หลายเดือนก่อน +8

    Thank you so much for your valuable information

  • @vennilad2874
    @vennilad2874 10 หลายเดือนก่อน +5

    Thank u Dr very good explain ple teach some exercise fa this

  • @VaratharajA-re5et
    @VaratharajA-re5et 8 หลายเดือนก่อน +2

    Yen paiyanuku 8 years agudhu avanuku one side leg la iruku

  • @bhuvanaraja3867
    @bhuvanaraja3867 10 หลายเดือนก่อน +6

    Starting stage la iruku aduku exercise panna sari agidum ah
    ..
    And thodai la iruku aduku enna pannalam

  • @deepikaanitha78
    @deepikaanitha78 15 วันที่ผ่านมา

    அண்ணா நல்ல கேள்வி கேட்டீங்க ரொம்ப நன்றி சார் நல்ல பதில் சொன்னாரு ரொம்ப நன்றி

  • @abusithik5979
    @abusithik5979 10 หลายเดือนก่อน +5

    Hi brother
    Multiple lipomas pathi pesunga

  • @dhineshsubramanian-oc8xz
    @dhineshsubramanian-oc8xz 4 หลายเดือนก่อน +2

    Am suffering from vericose vein for right leg am meet one vascular surgeon at Coimbatore but that doctor suggested to surgery.But now am following sidha treatment in Coimbatore now my pain is reduced

    • @Priyasubramaniviji
      @Priyasubramaniviji 3 หลายเดือนก่อน

      Result iruka sir enga pathinga address pls

    • @soniamuthan8947
      @soniamuthan8947 2 หลายเดือนก่อน

      Where is the hospital located?

  • @mahalakshmiumapathi2475
    @mahalakshmiumapathi2475 7 หลายเดือนก่อน +2

    Thank you team, my father has his problem. He is a common saleman for past 20 years.. I will take me to hospital to treat it soon

  • @Sri_devi85
    @Sri_devi85 5 หลายเดือนก่อน +2

    Anchor super question ketaru

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian 10 หลายเดือนก่อน +2

    ஒரு காலில் மட்டும் தொல் உறிகிறது தண்ணீர் போல் வருகிறது எதனால் ?

  • @worldwatchers24x77
    @worldwatchers24x77 10 หลายเดือนก่อน +3

    Sir please tell 🙏 useful exercises for security guard like me

  • @AsmalAashil
    @AsmalAashil 8 หลายเดือนก่อน +2

    Vry important !ithu pola kelvihalum bathil halum vry nice

  • @dailynewfuns
    @dailynewfuns 10 หลายเดือนก่อน +6

    12:49 life style

  • @MohamedIsaak-u1w
    @MohamedIsaak-u1w 6 หลายเดือนก่อน

    டாக்டர் எனக்கு c4 c5. நடக்கும்போது கால் கெட்டியாக உள்ளது வலி எடுக்கிறது முதுகும் வலி எடுக்கிறது சர்ஜரி இல்லாமல் ட்ரீட்மென்ட் கிடைக்குமா சார்

  • @MohamedIsaak-u1w
    @MohamedIsaak-u1w 6 หลายเดือนก่อน

    டாக்டர் எனக்கு c4c 5. சரியா நடக்க முடியவில்லை கால் கெட்டியாக உள்ளது வலி எடுக்கிறது முதுகு வலியும் உள்ளது சர்ஜரி இல்லாமல் ட்ரீட்மென்ட் கிடைக்குமா சார்

  • @pgrithupg6659
    @pgrithupg6659 10 หลายเดือนก่อน +12

    Yes my mummy have this problem 😢

  • @JeyaPriya-p8e
    @JeyaPriya-p8e 3 หลายเดือนก่อน

    நரம்பு சுருண்டு இருக்கு ஆனா தோப்புகர்னம் போட்டால் நேராகுது எப்படி

  • @arulselvik2970
    @arulselvik2970 12 วันที่ผ่านมา

    Viruthachalathil Dr irukkankala sir

  • @kavignarvigneshthulasi3421
    @kavignarvigneshthulasi3421 5 หลายเดือนก่อน +2

    Last week I got vericosis surgery 😢

    • @vijayasanthi6530
      @vijayasanthi6530 หลายเดือนก่อน

      எப்படி இருக்கு இப்போ பா நானும் சர்ஜரி பண்ணலாமா please reply me 😢

  • @kahithappookkalkahithappoo3874
    @kahithappookkalkahithappoo3874 10 หลายเดือนก่อน +5

    நல்ல பதிவு

  • @karpagamsomasundaram7287
    @karpagamsomasundaram7287 7 หลายเดือนก่อน +2

    Thanks for the interview
    Doctor gave a good Explanation

  • @PriYa-gv8ks
    @PriYa-gv8ks หลายเดือนก่อน

    Enaku chinna vayasula irunthu iruku sari panna mudiuma

  • @karthicksanjay5130
    @karthicksanjay5130 10 หลายเดือนก่อน +2

    Instrgam add spray and tablets .This things are cure varicose veins problem

  • @harivignesh8502
    @harivignesh8502 10 หลายเดือนก่อน +4

    Post video about homeopathy medicine

  • @SuseSuseela-dw4lo
    @SuseSuseela-dw4lo 7 หลายเดือนก่อน +2

    Ancher was nice..he has asked correct questions

  • @balajirraghavan3862
    @balajirraghavan3862 7 หลายเดือนก่อน +2

    Thank you so much dr. For your explanation

  • @arunbrucelees344
    @arunbrucelees344 10 หลายเดือนก่อน +17

    ஏதோ ஒரு வகையில் மனிதனுக்கு ஏதோ ஒரு நோய் தொற்று வந்து கொண்டுதான் இருக்கிறது அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன இருந்தாலும் எல்லோரும் விழிப்புடன் இருங்கள் சத்தான உணவை உணவுடன் எடுத்துக் கொள்ள பழகுங்கள்😊❤

  • @s.vargees
    @s.vargees หลายเดือนก่อน

    ஆப்ரேசன் செலவு
    லேசர் செலவு வரும் டாக்டர்

  • @smartdude1802
    @smartdude1802 10 หลายเดือนก่อน +5

    Romba thanks bro

  • @ganeshs4464
    @ganeshs4464 หลายเดือนก่อน

    Thoadi la black ah iruku athu verikoas

  • @maheswarimaheswari160
    @maheswarimaheswari160 3 หลายเดือนก่อน +1

    Medical mofiya

  • @kmcram6970
    @kmcram6970 11 วันที่ผ่านมา

    மிக்க நன்றி🌹🌹🌹 நல்ல தகவல் .....

  • @madhesha5846
    @madhesha5846 10 หลายเดือนก่อน +3

    முதல் comment

  • @beenaramesh4579
    @beenaramesh4579 7 หลายเดือนก่อน +1

    I hv varicose veins. I appreciate the interviewer first to ask in detail and doctor explained it very clearly.

  • @venkateshwaranvenki7995
    @venkateshwaranvenki7995 10 หลายเดือนก่อน +5

    Bow legs பற்றிய வீடியோ போடுங்க ப்ரோ

  • @viji10
    @viji10 7 หลายเดือนก่อน

    என் கணவருக்கும் இதுபோல் இருக்கு வலி இருக்கு என்ன செய்யலாம் டாக்டர்

  • @chandramathidennison9348
    @chandramathidennison9348 10 หลายเดือนก่อน +4

    Good questions and detailed answers. Really awesome.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 10 หลายเดือนก่อน +5

    Useful tip!

  • @VaratharajA-re5et
    @VaratharajA-re5et 8 หลายเดือนก่อน +1

    Sir ithu kids ku varuma

  • @DhamodharanMani-p5r
    @DhamodharanMani-p5r 10 หลายเดือนก่อน +4

    Super 👌

  • @shanmugavelsadhish1531
    @shanmugavelsadhish1531 8 หลายเดือนก่อน

    Sir enakku eruku ,clear explain,stocking potueruken pain athikam, tablet ethu edukalam pls sir

  • @dailynewfuns
    @dailynewfuns 10 หลายเดือนก่อน +8

    12:03 exercise

  • @kavithavimalachandran8223
    @kavithavimalachandran8223 10 หลายเดือนก่อน +1

    Pls explain Lichen planus pigmentosus

  • @jplkjayaprakash5093
    @jplkjayaprakash5093 10 หลายเดือนก่อน +3

    Thanks sir

  • @Mr.nz.king.
    @Mr.nz.king. 7 หลายเดือนก่อน

    Doctor 10years pillaiku verikose waruma?

  • @samfarook3682
    @samfarook3682 9 หลายเดือนก่อน +2

    Cyst resion

  • @rajeshraj6611
    @rajeshraj6611 10 หลายเดือนก่อน +3

    Super🎉

  • @thaharasukkur8071
    @thaharasukkur8071 5 หลายเดือนก่อน

    Staking eppady sollivangalam

  • @jamusalman2530
    @jamusalman2530 10 หลายเดือนก่อน +2

    Thank u for ur information 👍

  • @shanthasubramaniam8114
    @shanthasubramaniam8114 3 หลายเดือนก่อน

    nice explanation doctor.any chance to meet you at cheenai pl

  • @n.natarajan33
    @n.natarajan33 10 หลายเดือนก่อน

    Video regarding blood vessels blockage in leg due to diabetic please. Is it possible to Remove, blockage or not? Or amputation is the only way.? Please make video regarding this because my father died of this blockage due to diabetic

  • @rajinifranklin7096
    @rajinifranklin7096 หลายเดือนก่อน

    Thank you dr

  • @ramadas9236
    @ramadas9236 9 หลายเดือนก่อน +1

    Marthandam varicose bright vaithiyar salmiya good tertment

    • @SamayalVaasanai
      @SamayalVaasanai 6 หลายเดือนก่อน

      Pls tell the address

    • @mohankumart876
      @mohankumart876 6 วันที่ผ่านมา

      ​@@SamayalVaasanaino

  • @adithyathegymboyadithyathe3131
    @adithyathegymboyadithyathe3131 2 หลายเดือนก่อน

    Walkingponavuresgumaadr

  • @KalyaniV-s8e
    @KalyaniV-s8e 10 หลายเดือนก่อน +2

    Good..ex

  • @GogleGokullkris
    @GogleGokullkris 10 หลายเดือนก่อน +2

    2

  • @arunkumarrajavelu1592
    @arunkumarrajavelu1592 3 หลายเดือนก่อน

    What is the cost for this treatment

  • @babyjayarani
    @babyjayarani 4 หลายเดือนก่อน

    Thank you sir

  • @Ruby.......
    @Ruby....... 10 หลายเดือนก่อน +2

    Enaku adikadi body pain vanthute iruku... Athuku ethachum solution solunga bro.... Athum neck and shoulder pain dhan romba😢

    • @jacksonstatham
      @jacksonstatham 10 หลายเดือนก่อน +1

      Same here bro yanaku apdi dha agudhu adikadi neck veins la pudchukudhu body la vein pain varudhu

  • @getsyracheal1122
    @getsyracheal1122 8 หลายเดือนก่อน +1

    Useful information tq

  • @Asrathttf
    @Asrathttf 6 หลายเดือนก่อน

    Anakkum irukku😢

  • @niroshanjey8471
    @niroshanjey8471 10 หลายเดือนก่อน +2

    Thanks❤

  • @nandhu150390
    @nandhu150390 10 หลายเดือนก่อน +5

    Very useful 👌

  • @banugaming4452
    @banugaming4452 3 หลายเดือนก่อน

    Thank you doctor

  • @KumarKumar-jl6ms
    @KumarKumar-jl6ms 7 หลายเดือนก่อน +1

    ஃபர்ஸ்ட் பால் இப்படி ஒரு வீடியோ போடுவதற்கு நன்றி ப்ரோ எனக்கு வெரிகோஸ் நரம்பு எல்லாம் தெரிகிறது காலில் புண்ணாகவும் இருக்கு ஆப்ரேஷன் ஒன்றுதான் தீர்வா பதில் போடுங்க ப்ரோ❤

    • @geethabalajilsb123
      @geethabalajilsb123 7 หลายเดือนก่อน +1

      Pls bro operation vendam

    • @viswanathananand3836
      @viswanathananand3836 6 หลายเดือนก่อน +1

      ​@@geethabalajilsb123yan bro operation panuna enna agum

  • @sabithajd2873
    @sabithajd2873 7 หลายเดือนก่อน

    Vasool raja mbbs

  • @nirmalajayakrishna2492
    @nirmalajayakrishna2492 9 หลายเดือนก่อน

    Sugar pasent pathipu Athikama erkuma

  • @worldwatchers24x77
    @worldwatchers24x77 10 หลายเดือนก่อน +5

    Anchor loose maari kelvi kekuraan

  • @Ul22s
    @Ul22s 10 หลายเดือนก่อน +5

    Chair la okkarradu perumai nu nenachadaala vanda vinai

  • @kalyaniamma2206
    @kalyaniamma2206 10 หลายเดือนก่อน +3

    veery veery supar di kutti

  • @gunajo7041
    @gunajo7041 7 หลายเดือนก่อน

    Thanks sir

  • @vidhyasagarg870
    @vidhyasagarg870 4 หลายเดือนก่อน

    Very good video.

  • @HariHarihararupan
    @HariHarihararupan 5 หลายเดือนก่อน

    Useful tips sir thank you

  • @dailynewfuns
    @dailynewfuns 10 หลายเดือนก่อน +4

    07:58

  • @YasminAfreen-fk5ur
    @YasminAfreen-fk5ur 8 หลายเดือนก่อน

    Super

  • @samfarook3682
    @samfarook3682 9 หลายเดือนก่อน +2

    Sebaceous cyst resion?

  • @TonyStark123don
    @TonyStark123don 9 หลายเดือนก่อน

    😮

  • @marypresenta6245
    @marypresenta6245 7 หลายเดือนก่อน

    Doctor is the same lazer treatment for incompetent vain also?

  • @kalyanib1757
    @kalyanib1757 3 หลายเดือนก่อน

    சரியான கேள்விகள்,பதில்கள். அருமை

  • @banugaming4452
    @banugaming4452 3 หลายเดือนก่อน

    Doctor walking polama