உடலுறவால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு! | Breast cancer explained tamil | Uyirmei EP-48

แชร์
ฝัง

ความคิดเห็น • 402

  • @streetlightscience
    @streetlightscience  ปีที่แล้ว +42

    For further details,
    VS Hospitals - Breast Cancer Awareness. Early Detection Saves Lives.
    Ph: 9021123000
    9962242000

    • @taseer1895
      @taseer1895 ปีที่แล้ว +6

      Non veg nala cancer varuma evidence kattunga doctor. neenga bhramanar enba thala eppadi urutta kuttathu .thavarana thakavalai sollathinga
      Street light sariyana doctor kitta interview edunga please

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo ปีที่แล้ว

      Sir 2013ல் Chennaiல் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Search Google for 3500 Fake Register marriage certificate case(2013), Chennai.உண்மை தெரியும். இந்த அதிர்ச்சி சம்பவத்தை பற்றி பேசுங்கள் sir please.😢😢😢

    • @hyathbasha5573
      @hyathbasha5573 ปีที่แล้ว +3

      Very nice and topic of the hour, we thank u both

    • @hyathbasha5573
      @hyathbasha5573 ปีที่แล้ว

      I mean the Dr n interviewer

    • @dr.s.svijayakumari8837
      @dr.s.svijayakumari8837 ปีที่แล้ว

      @@taseer1895_--
      L

  • @madhum6773
    @madhum6773 ปีที่แล้ว +548

    என் அம்மா க்கு தொண்டை புற்றுநோய், என் பெரியம்மா க்கு மார்பக புற்றுநோய், என் அப்பாக்கு நுரையீரல் புற்றுநோய் இறந்துவிட்டனர்,, நானோ திருநங்கை. மருத்துவ செலவுக்கு வாங்கிய கடனை இன்னும் அடைக்க முடியல, புற்றுநோய் இல்லாத உலகம் இருக்க இறைவனை வேண்டுகிறேன்

    • @hajimaraikar3286
      @hajimaraikar3286 ปีที่แล้ว

      Pls give ur number. I give some idea

    • @kunasundarisuppiah2123
      @kunasundarisuppiah2123 ปีที่แล้ว +32

      So sad to hear that. God bless you

    • @madhum6773
      @madhum6773 ปีที่แล้ว +5

      @@kunasundarisuppiah2123 நன்றி

    • @dhanvikaslifestyle6342
      @dhanvikaslifestyle6342 ปีที่แล้ว +18

      அது எவ்வளவு கஷ்டம்ன்னு எனல புரிஞ்சுக்க முடிது சிஸ்டர்....... என் அப்பாக்கு கேன்சர் தா..,.

    • @madhum6773
      @madhum6773 ปีที่แล้ว +5

      @@dhanvikaslifestyle6342 இப்ப எப்டி இருக்காங்க?

  • @karthekeyanindia6270
    @karthekeyanindia6270 ปีที่แล้ว +95

    முட்டாள்தனமான கேள்விகள் கேட்காமல் ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேட்ட நெறியாளருக்கு பாராட்டுக்கள்.

  • @geethasiva686
    @geethasiva686 ปีที่แล้ว +56

    Ella ketta pazhakam irukiravanga ellarum nalla irukiranga...entha thappum pannama romba perfect ah irukiravangaluku cancer vanthu iruku...ithu nijathula parkiren..

    • @Creditnotmine
      @Creditnotmine 8 หลายเดือนก่อน +6

      Sariya Sonnenga..aandavan thaan kapathanum..ninachaley Vethanai..😔

    • @lawrence3233
      @lawrence3233 6 หลายเดือนก่อน

      Ama bro endha thappum pannama adutha genaration ah health ah uruvakaraga but health ah irrukom nu Ella thappayum pannitu avanoda adutha genaration ku endha thappu pannama irrundhum indha noiyala thandhutu pora but Ella thappu pandravagalum health ah irrukaradhu illa

  • @selvasri3001
    @selvasri3001 ปีที่แล้ว +52

    சார்!
    கேள்வி கேட்பவரும் !
    பதில் தருபவரும் !!
    பாராட்ட வார்த்தையில்லை !!!
    நல்ல தேவையான பதிவு.
    வணங்குகிறேன் ! நன்றி !!.

  • @MurthiMurthi-u4x
    @MurthiMurthi-u4x 6 วันที่ผ่านมา

    என்ன ஒரு அருமையாக கேள்வி கேட்கிறார்.. அதேபோல சுப்பிரமணிய டாக்டர் அருமையாக பதில் அளிக்கிறார்.. 👍👍👍👌👌👌🌹🌹🌹

  • @rajimohan4772
    @rajimohan4772 ปีที่แล้ว +49

    மிகவும் அருமையாக விளக்கம் அளித்த டாக்டர் சுப்பிரமணிய ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி🙏💕

  • @mallikas63
    @mallikas63 ปีที่แล้ว +25

    This dr. Is like god to me. Big pranamsdr. I am his patient from long 2007 i had throat cancer. Last month also i visited him. Ihad perrennial axis after 5 chemo. Blood was given. I got treatment in Appolo. Chennai. He had given me srcond life. No one believe me l m live today. Dont talk ill about him. He is the first professor in Asia in oncology. I m very proud of him having consulted.

    • @VimalaGovindasamy-p5k
      @VimalaGovindasamy-p5k ปีที่แล้ว +1

      Eggal kadavul kankanda Dhaivam Dr nanraga erukka eppodhume vendekkonderuppen dhaivame

    • @yohinthyo1324
      @yohinthyo1324 ปีที่แล้ว +2

      Enna symptoms vanchu ungalku throat cancer nala

    • @mohank5338
      @mohank5338 ปีที่แล้ว

      This hospital & doctors don't know oncology, please go to AIIms delhi or Tata memorial cancer hospital

    • @sivagnanami
      @sivagnanami 11 หลายเดือนก่อน

      ​@@yohinthyo13240

  • @gunasekarang4323
    @gunasekarang4323 ปีที่แล้ว +52

    நல்ல கேள்வி கேட்கிறார் மற்றும் doctor நல்ல விளக்கம் கொடுக்கிறார்

  • @Utra123
    @Utra123 ปีที่แล้ว +52

    My father in law pure vegetarian, detoteller..he died because of prostate cancer . So vegetarian are getting cancer, many eat non veg dont get cancer . So where veg or non veg is not the main reason, our life style, thought process, food habits & positive vibes helps in not getting cancer.

    • @kumaruma4283
      @kumaruma4283 ปีที่แล้ว

      Enaku thrinjavanga avanga beep mattum than sapuduvanga nalla helthiyabirrukanga enga amma ku canser irruku nu sonnadhuku beep sapdunga canserbsariya poidum nu solluuvanga ana nanga vegiteriyan sapitamattom sollitom

    • @SampathKumarKMU
      @SampathKumarKMU 11 หลายเดือนก่อน +2

      பரம்பரை வழியில் வர வாய்ப்புகளும் உண்டு என்று டாக்டர் சொல்லி உள்ளார் பாருங்க

    • @haribabu7849
      @haribabu7849 7 หลายเดือนก่อน

      Heretidary (மரபணு) is the main reason for some Disease.

  • @mohanr8748
    @mohanr8748 ปีที่แล้ว +41

    தேவையான நவீன காலத்துக்கு ஏற்ற சிறந்த விரிவான விளக்கம்.நன்றிங்க ஐயா.

  • @kasichetty5898
    @kasichetty5898 ปีที่แล้ว +35

    புற்று நோய்க்கான காரணங்கள், முக்கிய அறிகுறிகள், வைத்திய முறைகள்,பக்க விளைவுகள் eppadi அனைத்து விபரங்களையும் எளிய முறையில் பகிர்ந்து கொண்ட மூத்த Oncologist Dr S. Subramanian அவர்களுக்கு நன்றியும்,பாராட்டுக்களும்.இதை பார்த்த அனைவரும் தக்க விழிப்புனர்ச்சி பெற பெரிதும் உதவும் சிறப்பான வீடியோ.Great Job.God Bless.

    • @Thilahapushpammal
      @Thilahapushpammal ปีที่แล้ว

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @mohanr8748
      @mohanr8748 ปีที่แล้ว +1

      சரியான நேரத்துல சரியான விளக்கமாக உள்ளது. இருவருக்கும் நன்றி.

  • @hariniraghupathi6996
    @hariniraghupathi6996 ปีที่แล้ว +55

    Whenever I think or talk about any topics with my friends and family, immediately in a week or so, I see this channel posting the same topic ❤️ one of the most happening and all time favourite channel💯

  • @sunilsunilkumar1043
    @sunilsunilkumar1043 ปีที่แล้ว +18

    அண்ணா ரொம்ப தெளிவா breast cancer பற்றி தெரிந்தது. நன்றி அண்ணா. ஆனா ரொம்ப பயமா இருக்கு அண்ணா. ரொம்ப நன்றி டாக்டர் ❤❤❤❤

    • @estherjoyce817
      @estherjoyce817 ปีที่แล้ว +1

      Payappadatheenga Nutrition food eduthukkanga. Vegedables niraya eduthukkanga

  • @moorthiashok3480
    @moorthiashok3480 ปีที่แล้ว +91

    எந்த பழக்கமே இல்லாதவன் 40 வயசுல செத்துறான்..... எல்லா பழக்கமும் இருக்கறவன்.... சாகவே மாற்றங்க டாக்டர்

    • @Anu-wf3cx
      @Anu-wf3cx 9 หลายเดือนก่อน +2

      True

    • @ifrahherbalsanitarynapkins8343
      @ifrahherbalsanitarynapkins8343 8 หลายเดือนก่อน +2

      Correct

    • @rrkatheer
      @rrkatheer 8 หลายเดือนก่อน +1

      True

    • @gopalakrishnan4329
      @gopalakrishnan4329 8 หลายเดือนก่อน +1

      Manasu dha Karanam
      Freeya irunga

    • @SuperRhythmic
      @SuperRhythmic 8 หลายเดือนก่อน +1

      Entha pazhakam illathavan sariyana somberiya irupaan.. athuve noi thaa

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +16

    அருமையான பதிவு ஐயா மார்பகப் புற்றுநோய் பற்றி விழிப்புணர்ச்சி நிச்சயம் எல்லோருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு அவசியமான பதிவு😊❤😊❤😊❤

  • @preethiinfanta3281
    @preethiinfanta3281 ปีที่แล้ว +27

    Intha video la irunthu ena therithu na
    Prevention is better than cure
    வருமுன் காப்போம்❤😊

  • @durgav2627
    @durgav2627 ปีที่แล้ว +15

    Cannot expect a better explanation than this. The host was Excellent..

  • @VenkatachalamVenkatachalam-q8f
    @VenkatachalamVenkatachalam-q8f 10 หลายเดือนก่อน +2

    Dr give very. Useful message to canser pasent, my wife affected and she is under treatment in Jilmer hospital, puducherry, overy removed on15. 4.2021,now she is under treatment with satisfaction to Mr. Dr. Prasanthganrsh and oher collecs Dr, Thanks to all.

    • @BusinessZonee
      @BusinessZonee 8 หลายเดือนก่อน +1

      Still under treatment from 2021, you mean around 3 years under treatment ??

  • @RanjithKumar-te2qi
    @RanjithKumar-te2qi ปีที่แล้ว +17

    Clear,Exacllent explanation.Very Very important to know.Thankyou.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 5 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அருமையான நடிப்பு இருவரின் நடிப்பு மிகவும் அருமைமரங்களை நிறைய வளர்த்தால் இயற்கை நம்முடைய தேவையை பூர்த்தி செய்துவிடும்.#சுயநலமாக இருக்கிறோம்.யற்கை என்றைக்கும் அழகுதான் செயற்கை என்றைக்கும் ஆபத்து தான்திருவண்ணாமலையின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியை ஜவ்வாது மலைத்தொடர் சூழ்ந்துள்ளது...இந்த தனி காலநிலை உள்ளது...மற்ற பகுதியில் கோடை எனில் இங்கு மழைக்காலம்100,100 வயதிற்கு மேற்பட்ட நிறைய மரங்களை இலகுவாக வெட்டிவிடுகின்றனர். இருக்கும் மரங்களை அற்ப காரணம் கூறி வெட்டாமலும், நிறைய மரங்கள் வளர்ப்பதும்,இயற்கை முறை விவசாயமுமே முக்கிய தேவையாக உள்ளது. செயற்கை முறையில் எதையும் உயிர்ப்பிக்க முடியாது.இன்று பிறக்கும் குழந்தைகள் சிசேரியன் மூலம் அதிக அளவில் பிறக்கிறது அப்போது அதனால் பாதிப்பு இல்லையா? விஞ்ஞான ரீதியான பார்த்தல் இவை தேவையான ஒன்றுதான்இயற்க்கை இதற்க்கு கைமாறாக நிறைய பண்ணும்
    அத வேடிக்கை மட்டும்தான் பார்க்கமுடியும்
    பேரழிவு பார்க்க மட்டும்தான்

  • @babsankaran1
    @babsankaran1 ปีที่แล้ว +56

    Doctors will not say the true reason for cancer...
    Reasons: fertilizers, insecticides, chemicals used in our day yo day products, intake of food without soluble fibera, malnutrition, frequent snacks, taking food frequently, not having long time (16 - 24hrs) fasting, less sleeping hours, avoiding intake of good fats or oils, reusing cooking oils, modern lifestyle, etc,.

    • @shenba810
      @shenba810 10 หลายเดือนก่อน +1

      Bro athan junk food🍦🍰🍟🍗 sonnarey

    • @ArumugarajanRamasamy
      @ArumugarajanRamasamy 7 หลายเดือนก่อน

      @@shenba810 correct bro. but eloboration required as @babsankaran detailed very correctly.

  • @prabhameghaprabhamegha2249
    @prabhameghaprabhamegha2249 ปีที่แล้ว +10

    Dr romba clear ah explain pannirukkaru ellarukkum puriyura mathiri. Tq so much dr. Very useful video 🙏🙏

  • @stanisr7355
    @stanisr7355 5 หลายเดือนก่อน

    அரிய தகவல்கள். தலைப்பினை மாத்துங்க.
    பிறருக்கு பகிர உதவியாக இருக்கும். நன்றிகள் 🙏

  • @vinithag8897
    @vinithag8897 ปีที่แล้ว +10

    vera level doctor ivlo theliva sollitinga senior na senior dhan pa

  • @fathimahifna9791
    @fathimahifna9791 ปีที่แล้ว +27

    Clear explanation... thank you so much for the Doctor n the team... love from srilanka ❤

  • @deivasigamanisubramaniam4976
    @deivasigamanisubramaniam4976 8 หลายเดือนก่อน

    Best doctor for Cancer. He treated my father during 1980.

  • @ismartlal9930
    @ismartlal9930 6 หลายเดือนก่อน +1

    Best explanation given by u sir.Thk you 🎉 .Many doubts about breast cancer.i got some relief from that.

  • @palanikumarpalanikumar8149
    @palanikumarpalanikumar8149 ปีที่แล้ว +62

    என் பாட்டி 10 புள்ளை பெத்தாங்க அவங்க 70 வயதில் மார்பக புற்று நேயால் பாதிதத்து மார்பகத்தை எடுத்தாங்க.

    • @richycollection487
      @richycollection487 ปีที่แล้ว +4

      Ennoda paattikum... Breast cancer

    • @ayeshahaaris9888
      @ayeshahaaris9888 ปีที่แล้ว +9

      10 pulla pathanga pall koduthangala?

    • @jogumayask
      @jogumayask ปีที่แล้ว +3

      14 ல கல்யாணம் பன்னிருந்தாலும் 30 வயசுக்குள்ள 10 குழந்தை எடுத்துருப்பாங்க.. அதுக்கு அப்புறம் estrogen vela செய்யுமே..
      40 வருஷம் estrogen வேலை செஞ்சுருக்கு so cancer வந்துருக்கு..
      டாக்டர் சொல்ராங்க குறிப்பிட்ட வயசுல குழந்தை பெத்து பால் கொடுத்துருக்கணும்னு.. அப்டி பண்ணாலும் வரது வந்து தான் ஆகும்.. வராம இருக்கனும் அப்டினா உடல் உழைப்பு கொடுத்துட்டே இருக்கனும்..

    • @jeevaparanjothi9963
      @jeevaparanjothi9963 ปีที่แล้ว

      ​@@ayeshahaaris9888ĺĺĺò

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 11 หลายเดือนก่อน

      ​@@ayeshahaaris9888சரியாண கேள்வி.ஒவ்வொரு குழந்தைக்கும் குறைந்து ஒன்றரை வருடம் பால் கொடுக்கவேண்டும்.இரண்டு வருடம் வரை பால் கொடுக்கலாம்.

  • @ITSMYLIFEYEAH
    @ITSMYLIFEYEAH ปีที่แล้ว +9

    Arumaiyana Padhivu👍👍. Aanaa Video oda Topic innum sariya vachi irukaanum neenga. Sensational la irukanum avasiyam illa. Sensible of irukanum Topic. Topic ka mudinja change panni breast cancer related ta vainga pls

  • @kkdpayal2-wq7vk
    @kkdpayal2-wq7vk ปีที่แล้ว +13

    அருமையான தெளிவான விளக்கம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @exploresciencewithanto628
    @exploresciencewithanto628 ปีที่แล้ว +3

    We took treatment from this doctor...we are happy now

  • @ayyappangomathi686
    @ayyappangomathi686 ปีที่แล้ว +12

    மிக முக்கியமான தகவல் ஐயா. நன்றி

  • @saienggambattur9582
    @saienggambattur9582 ปีที่แล้ว +6

    Very nice explanation. Request awareness program should be conducted frequently, so that early detection will help.

  • @UmaraniM-t2l
    @UmaraniM-t2l 6 หลายเดือนก่อน

    Super Sir. Clear explanation.Thankyou so much Doctor and anchor.😊😊

  • @santhiarasu5185
    @santhiarasu5185 5 หลายเดือนก่อน

    Great. Explantation docter.and. Uyirmei. Team.❤❤❤🎉🎉

  • @p.sumathip.sumathi2535
    @p.sumathip.sumathi2535 5 หลายเดือนก่อน

    Sir very very important instruction. Both are sincerely .

  • @mugamathuali9004
    @mugamathuali9004 23 วันที่ผ่านมา

    எனக்கு தலை சுத்துற மாதிரி இருக்கு. இவ்ளோ நேரம் பொறுமையா அமைதியா அழகா நீங்க சொன்ன விளக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ரொம்ப நன்றி ஐயா

  • @j.jaganjothi9486
    @j.jaganjothi9486 ปีที่แล้ว +8

    Thankyou very informative and clear knowledge shares. Thankyou once again

  • @venkatesanrajan1579
    @venkatesanrajan1579 13 วันที่ผ่านมา

    மிக மிக அருமையான பதிவு ஐயா

  • @tamilnurse5436
    @tamilnurse5436 10 หลายเดือนก่อน +1

    How to avoid or prevents the Breast cancer
    ♋️
    1. Avoid obesity
    2.avoid junk foods
    3. Breast feeding can prevent the cancers cause for breast cancer
    4. Life style changes
    5.avoid stress
    6.avoid contraceptive pills
    5. Do excersise

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 ปีที่แล้ว +54

    My dad died due to cancer
    😭😭😭. He was a vegetarian for past 30 years . Previous to that
    He was a non vegetarian . He never took junk food. He never had saaraayam , vellai beedi

    • @Nothing90080
      @Nothing90080 ปีที่แล้ว +1

      RIP

    • @thirupathy4292
      @thirupathy4292 ปีที่แล้ว

      Milk products make a cancer,milk is silence poison.

    • @tamil4648
      @tamil4648 ปีที่แล้ว +1

      My God but what reason

    • @jeyabalan2
      @jeyabalan2 ปีที่แล้ว

      @@tamil4648 Random selection from god. or may be micro plastics, genetics, chemical fertilizers, anything could be

    • @karthikeyank1077
      @karthikeyank1077 ปีที่แล้ว

      Sorry sir

  • @sreedharjs6861
    @sreedharjs6861 ปีที่แล้ว +11

    Best interview Best explanation.👌

  • @cape_rocz
    @cape_rocz ปีที่แล้ว +7

    He exhibits a strong focus on financial gain rather than patient care. Disregard him and his assistant, Dr. Manohar, as they seem unsuitable for this profession. If you happen to admit anyone under their care, there's a risk of exorbitant charges and potential harm from excessive dosages, based on my personal experience during my father's treatment and witnessing similar incidents at this hospital.

  • @udayapaulraj2007
    @udayapaulraj2007 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு நன்றி

  • @adbro1340
    @adbro1340 10 หลายเดือนก่อน

    மிக தெளிவான விளக்கம். நன்றி ஐயா.

  • @sarabhu
    @sarabhu ปีที่แล้ว +12

    Very informative video. Thanks streetlight.

  • @vijayakumar0804
    @vijayakumar0804 ปีที่แล้ว +3

    Yaaru saamy ivaru... ivvalavu samanathayum alukaluka pichi podraru... Great experience and knowledge he have it..

    • @vijayvictor
      @vijayvictor ปีที่แล้ว +3

      Dr S Subramanian India’s most famous Modern day oncologist, Vs group of hospital

  • @TL0489
    @TL0489 ปีที่แล้ว +12

    Breast cancer பற்றி எவ்வளவு விளக்கங்கள், அழகாக சொல்கிறார் இந்த டாக்டர். ஆனால் உங்களுக்கு வேற caption கிடைக்க வில்லையா?

  • @subhashinimuthukumar3784
    @subhashinimuthukumar3784 10 หลายเดือนก่อน +1

    Thanks 🙏🏻
    Dr excellent
    Host tallented🎉🎉

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 11 หลายเดือนก่อน

    பயனுள்ள காணொலி!

  • @mohsikool
    @mohsikool ปีที่แล้ว +31

    I don't know how doctor is mainly blaming non veg for cancer. There are many other factors that can cause cancer for example polluted air, Genetically modified food in veg and non veg, more usage of plastic like water can and other plastic items, junk food, artificial flavors and colors, chemicals used to keep foods fresh, bad lifestyle, bad factories, pesticides and so on

    • @Titantvmanupgrade-g5r
      @Titantvmanupgrade-g5r ปีที่แล้ว +3

      Ssnon vej than healthy.....veg Vida ...fish has omega 3 fatty acids mutton has iron and pottasium..chicken and egg have protein indha moonum namma odambuku thevai.....vej la enna iruku sambar rasam only thayir and vegetables have some nutrients.....

    • @drsethuraman180
      @drsethuraman180 ปีที่แล้ว

      I greatly appreciate renowned. Oncologist Medical superintendent GH Dr Subramanian however. Sexually Transmitted Diseases are more prominent rampant cause for cancer in young ladies 😊 venereologist Madurai❤

    • @mohsikool
      @mohsikool ปีที่แล้ว

      @@drsethuraman180 Do you mean sexually transmitted diseases are important factors for cancer in young ladies?

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 8 หลายเดือนก่อน

    சிறப்பான பதிவு👌🏽👌🏽👌🏽👏🏻👏🏻👏🏻

  • @manonmaniseeniponnalagu2599
    @manonmaniseeniponnalagu2599 5 หลายเดือนก่อน

    Thank you bro.... Thank you doctor for your clear explanation.

  • @VvvRkA
    @VvvRkA 11 หลายเดือนก่อน

    Very good awareness and neat explanation doctor.. Very useful information. Thank you.

  • @narpavi_couture
    @narpavi_couture 8 หลายเดือนก่อน

    Great explanation doctor thank you uyirmei team❤

  • @tamil4648
    @tamil4648 ปีที่แล้ว +2

    Cancer பத்தி ஒரு விழிப்புணர்வை தேவையான எல்லாரும், scientist ramalingam Cancer awareness nu TH-cam la போய் பாருங்க, அவரை விட தெளிவாக யாரும் சொல்ல முடியாது

  • @gnalini6832
    @gnalini6832 ปีที่แล้ว +2

    Romba nandri ethai ellarukkum vilpponarvu seithatharkku thelivana vilikkam doctor thanku

  • @mohanr6959
    @mohanr6959 8 หลายเดือนก่อน

    Excellent explanation Dr, thank you very much.
    Can we have such for other types of cancers🙏

  • @rammuthu85
    @rammuthu85 7 หลายเดือนก่อน

    Very good awarness video, Thanks.

  • @kulasekarankrishnan9153
    @kulasekarankrishnan9153 ปีที่แล้ว +3

    Red salute Dr.Ayya

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 ปีที่แล้ว +1

    மிக சிறந்த பதிவுகள்

  • @varthiniradhakrishnan575
    @varthiniradhakrishnan575 10 หลายเดือนก่อน

    Very clear explanation doctor.

  • @rrajan5476
    @rrajan5476 ปีที่แล้ว +1

    sensible anchor. mature info

  • @geethumd4037
    @geethumd4037 ปีที่แล้ว +2

    Thanks doctor explain nice.thanks anna good useful interview

  • @jayakrishnansmr865
    @jayakrishnansmr865 ปีที่แล้ว +1

    Clear explanation doctor.🙏

  • @misswk9287
    @misswk9287 ปีที่แล้ว +6

    🙏நன்றி Doctor. ஓம் நமசிவாய

    • @mugilmedia8190
      @mugilmedia8190 ปีที่แล้ว

      ஏன் அந்த ஓட்ட நமசிவாய

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 ปีที่แล้ว +8

    Bro Unga question ketkira style awesome

  • @wtfaround2410
    @wtfaround2410 8 หลายเดือนก่อน +2

    டாக்டர் என்ன சாப்பிடுகிறார் கொஞ்சம் லிஸ்ட் கொடுங்க 😮

  • @DNRP-d6r
    @DNRP-d6r 7 หลายเดือนก่อน

    Who is this doctor? I have never seen him on TH-cam before. Today, I accidentally stumbled on this video. He seems to be excellent. I just subscribed. What is his name and where does he practice? As I understand, lymphoma is not cancerous and is said to be benign. Doctors have told me that this grows under the skin and is really not dangerous.

  • @Adviews100
    @Adviews100 8 หลายเดือนก่อน +2

    Non veg best food.. en grandmother and grandfather 2 perum 100 age mela nalla healthy irruthanga. En grandfather 2 years munna death hanar.. en grandmother ippo 100+ age avangaluku entha health issues illa.. bp koda illa.. avanga weekly 3 - 4 days nalla non veg sapiduvanga.. en mama veg but avar age 56 la heart attack la death hanar.

  • @leo21976
    @leo21976 ปีที่แล้ว +3

    உலகத்தில் குறைந்த அளவு protein சாப்பிடுவது இந்தியாவில் தான். அதிக நான் veg சாப்பிடும் நாடுகளில் இது குறைவாக உள்ளது

  • @sathishkumar-ym9sh
    @sathishkumar-ym9sh 5 หลายเดือนก่อน +1

    Useful message please change name

  • @Rakesh66300
    @Rakesh66300 ปีที่แล้ว +8

    Prime Reason for the cancer is gene 95%. 5% life style. I have the family history of various cancers so I decided to not get married and have children. Personally I know a brahmin girl who is 100% vegitarian diagnosed with cancer at the age of 15. I know many chain smokers living happily without any diseases. So GENE, that is what matters.

    • @tamilnurse5436
      @tamilnurse5436 10 หลายเดือนก่อน

      Exactly

    • @dhruvvikram7850
      @dhruvvikram7850 8 หลายเดือนก่อน

      Can I have ur friendship sir?

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 ปีที่แล้ว +5

    Stage 2 thandittale ஒண்ணும் pannum mudiyathu, athuthaan nitharsanam.
    Athuvum below 24 inruntha thaan putru noya mulumaiya kunda padutha mudiyum. Athuthaan unmai.

  • @shantielangovan3802
    @shantielangovan3802 8 หลายเดือนก่อน +2

    வைத்தியம் பண்றது விலையுயர்ந்தது என சொல்றார்.அது தரும் பக்கவிளைவுகள் எ‌வ்வளவு கொடுமையா இருக்கும் என சொல்ல மாட்டாங்க..முடி கொட்டுதல் வாந்தி பேதி சோர்வு இதெல்லாம் கடுமையாக இருக்கும்

  • @bjashwanth6268
    @bjashwanth6268 8 หลายเดือนก่อน +1

    Nice explain tq so much dr

  • @t4hailhousing789
    @t4hailhousing789 ปีที่แล้ว

    very nice doctor....nicely explained... thanks bro.. for the wonderful question shouted out

  • @pubgandmusic1529
    @pubgandmusic1529 ปีที่แล้ว +5

    CAncer vanthalum Saga porom , Varama irunthalium Saga porom, Saga porathu uruthi... Chumma Peethiya Kelapi Makkalai Kodumai pannathinga...

  • @harisankar9370
    @harisankar9370 ปีที่แล้ว +2

    Very clear explanation sir thank you

  • @anverdeensyed6166
    @anverdeensyed6166 11 หลายเดือนก่อน

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @msjayarajr8876
    @msjayarajr8876 ปีที่แล้ว +1

    Please upload videos about gender change surgery women to men🙏🙏🙏

  • @asokankannan65
    @asokankannan65 ปีที่แล้ว +12

    மனிதர்,ஊண் உணவு உண்ணவில்லைமனிதரேதோன்றிஇருக்க முடியாது.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +8

    Super அண்ணா 😊

  • @sivask3674
    @sivask3674 ปีที่แล้ว +8

    Plastic surgery pathi vedio potunga bro...🙏

  • @geethakumari6498
    @geethakumari6498 7 หลายเดือนก่อน +1

    Naan limit ah dhan chicken mutton fish egg sapduven romba paatthu paatthu bayandhu dhan sapduven, romba higiene paappen enakku enda ketta pazhakamum illai. Ana enakku large intestine, ovary cancer 😔😔😔😔😔😔

  • @IRaja-wu8og
    @IRaja-wu8og ปีที่แล้ว +2

    Thavaraana thalaipuu... But useful topic

  • @seshadrivaradarajan1103
    @seshadrivaradarajan1103 8 หลายเดือนก่อน +1

    @ 6th minute Doctor is comparing Rajaji and EVeRa.
    They both lived at the sane time and lived for 94 years.
    Rajaji wrote Ramayanam and Mahabharatham in Thamizh. EVeRa spent time in enjoying with ladies.
    At the end, Rajaji walked straight with the help of a walking stick.
    EveRa walked with urinary bag in his hands.
    So, life style has definite effect on your health.
    Doctor is misleading the audience by comparing Rajaji with EVeRa.

  • @VinoasShiva
    @VinoasShiva 8 หลายเดือนก่อน

    Thank you 🙏 for your valuable information anna❤
    But konjo bayamadharuku

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 11 หลายเดือนก่อน +2

    குழந்தைக்கு ஒன்றரை வருடம் பால் கொடுக்கவேண்டும்.அப்பதான் அந்த ஜீன் குறையும்.இல்லேனா அந்த ஜீன் வளர்ச்சி அதிகமாகி புற்று நோய் வரும்.

  • @Kannan-wh2no
    @Kannan-wh2no ปีที่แล้ว +1

    Clear information sir thank you ❤

  • @kavinanil7406
    @kavinanil7406 ปีที่แล้ว +3

    What about environmental reasons like FOREVER CHEMICALS, PVC pipes, pthalates, biphenols, pesticides and many other chemicals that exist in the water we drink, things we use, air we breathe, and even in foods we eat. This all cause higher estrogen in both females and males..?

  • @parimaladevi6096
    @parimaladevi6096 ปีที่แล้ว +4

    Very useful video

  • @chandrikachandrika9369
    @chandrikachandrika9369 11 หลายเดือนก่อน +1

    kadavul pesaranga 🙏❤️

  • @nirmalajayakrishna2492
    @nirmalajayakrishna2492 10 หลายเดือนก่อน

    Good Explain Doctor

  • @sabesanrajagopalasarma1696
    @sabesanrajagopalasarma1696 ปีที่แล้ว +2

    Very useful video thank you brother

  • @megagopinath5380
    @megagopinath5380 7 หลายเดือนก่อน

    Super explanation tnk u so nuch sir

  • @kalyaniamma2206
    @kalyaniamma2206 ปีที่แล้ว +3

    Supar supar rompatheliva solierkaga

  • @kumarasamidurai8655
    @kumarasamidurai8655 ปีที่แล้ว +1

    Doctor ஐயா என் கடவுள்

  • @tamilnurse5436
    @tamilnurse5436 10 หลายเดือนก่อน

    Cancer symptoms always no pain at the beginning ,
    How to find the breast tumour ,immovable and no pain and if there is discharge or redness take doctor consultation