உதவிய உறவுகளுக்கு நன்றி. இதுபோல தங்கைக்கும் ஒரு நல்ல வரன் கிடைக்க வேண்டு்ம் தங்கையும் தன் உறவுகளுடன் சந்தோசமா நன்மை,தீமையிலும் கலந்து கொள்ள வேண்டும் அம்மாவின் உடல் நலத்தில் கவனம் எடுங்கோ அப்பாவையும் கவனியுங்கோ பாவம் வயதானவர்.தங்கையின் முகத்தில் இனி சிரிப்பும் சந்தோசமுமாக மட்டும் இருக்கோனும் கடையை சரியான முறையில் கவனித்து முன்னுக்கு வர வாழ்த்துக்கள்
அக்காவுக்கு வாழ்த்துக்கள். கிருஷ்ணா கவிதாஸ் இரண்டு பேரையும் பார்க்க அழகாக இருக்கிறது. இது மாதிரி ஒரே உடுப்பு இடைக்கிடை போடுங்கடாப்பா😊😊😊😊 நல்லாதான் இருக்கிறது.
உங்களை படைத்த இறைவனுக்கு முதல் கண் நன்றி அதற்க்கு அப்பால் உங்களை இந்த பூமியில் பெற்று எடுத்த அம்மா அப்பாவும் கக்கு ரொம்ப நன்றி எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பான்......
அந்த பிள்ளைக்கு முகத்தில் அவ்வளவு சந்தோசம் இல்லை ஆரம்பத்தில் இருந்த சந்தோசம் மகிழ்ச்சி காணவில்லை தம்பி கிருஸ்ணா நக்கல் நளினம் எல்லாம் அளவோடு இருக்க வேண்டும் உதவி செய்கிறோம் என்பதற்காக எதுவும் கதைக்க லாம் என்றில்லை அதுவும் பெண்பிள்ளைகளுடன் கதைக்கும் போது மிகவும் யாக்கிருதையாக பார்த்து கதைக்க வேண்டும் எல்லோருக்கும் எல்லாம் பிடிக்கும் என்று நினைக்க கூடாது
கிருஷ்ணா உங்கள் பெயர் புகழ் உலகம் முமழுவதும் பரவி இருக்குது. இதுக்கு மேல கிருஷ்ணாக்கு என்ன வேணும். நீங்கள் மூன்று பேரும் இப்படியே ஒற்றுமையாக சந்தோசமாக இருக்கணும். வாழ்த்துக்கள்
ஊரெல்லாம் உங்களுடைய பெயர் புகழ் பரவியது.இதுக்குமேல என்ன வேண்டும்.நீங்கள் மூவரும் ஒற்றுமையாக பயணிக்க வாழ்த்துக்கள்.ஒவ்வொருத்தரின் வாழ்க்கையில் ஒரு சந்தோஷம் நடக்க நீங்கள் காரணமாக இருக்கிறீங்க கிருஷ்ணா ❤❤❤❤
கிருஷ்ணா நீங்கள் செய்யும் நன்மைகள் எல்லாவற்றிக்கும் முதலில் கடவுளுக்கும் அடுத்த கிருஷ்ணாவுக்கு ரொம்ப நன்றிகளும் பாராட்டுக்களும். இது போன்ற உங்கள் பணி மென்மேலும் வளர வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம். கிருஷ்ணா உங்கள் எல்லோருக்கும் இறைவனின் அருள் கிடைக்க வேண்டும். ❤❤❤🙏🙏🙏
ஹாய் நம்ம தம்பிமார்களே உங்களுக்கு என் இனிய காலை வணக்கம் .கிருஷ்ணா திறந்து வைக்கிற கடை எல்லாம் ஓகோ எண்டு ஜொலித்து விழங்கி தங்கையின் மனசு சந்தோசப்படுற மாதிரி திருமண வாழ்க்கையும் நல்ல படியா அமைய வாழ்த்துகிறேன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்க நலமுடன் எல்லோரும்
அந்த பழக்கம் தெரியாத ஆள் தான் நீங்கள் சொல்லும் ஆள் ...... முதலில் மதஸ்தானங்களுக்கு மரியாதை கொடுக்கதவர் ...... என்றும் நிலைக்க மாட்டார் ........ இவரின் ஆட்டம் கொஞ்ச நாளுக்கு தான் .........
நல்லவர்கள் கண்கள் நல்லதை மட்டுமே காணும். பிழைகள் பார்ப்பவர்கள் வாழ்க்கை பிழையாகிவிடும்.sorry. Try to see goodness and learn to spread positivity ❤❤❤🎉🎉🎉
ஆண்டவரே இந்த மகளின் கடைவிபாரத்தை நிறைவாக்க ஆசீவதியுங்கப்பா❤ இனி மகள மற்றவர்களுக்கு உதவி செய்கிற மகளாக மாற்றுங்கப்பா உதவி செய்த கரங்களை ஆசீர்வதியுங்கப்பா❤ எல்லாவற்றுக்கும் மேலேக அன்பு மகன் கிருஸ்னாவையும் கவிதாஸாவையும் இவர்கள என் தேவன் உயர்த்துவார்❤❤❤
வாழ்த்துகள் தங்கச்சி❤❤❤❤❤❤❤❤❤ உங்கள் வியாபாரம் ஓகோ!!!!!!!!! என்று வியாபாரம் நடக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.கிருஷ்ணா கடையை திறந்து வைத்தால் வியாபாரம் ஓகோ, ஓகோ என்று போகும்.சிறப்பாக வியாபாரம் நடக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏🙏 இரட்டை பிள்ளைகளை பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. எது கிருஷ்ணா,எது கவிதாஸ் என்று தெரியாமலே இருக்கிறது. ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
ஆழ்ந்த அனுதாபங்களை. இலங்கை நாடு இப்பொழுது ரொம்பவும் கெட்டுப்போய்விட்டது .இங்கு நீதி நேர்மை சட்டம் ஒழுங்கு அன்பு இல்லை.பெரியவன் முதல் சிறியவன் வரை ஒருவரும் ஒருவருக்கும் மரியாதை கொடுப்பதி
This is a very valued comment. Krishna, you should be respectful, whenever you are given the honor of opening any such store or anything new. I know, you believe in Jesus, still you can give a bit of respect to others believes.
கிருஷ்ண அந்த பிள்ளையின் கண்டோஸ் பிரச்சினை இவ்வளவுக்கு போகத் தேவையில்லை சிலது அவர்கள் அந்த கதிரையில் உள் உடுப்புகள் வைத்திருப்பார்கள் அதுவும் ஒரு காரணாமாய் இருக்கும்.எனவே கொஞ்சம் யோசிச்சு பார்க்கவும்.
கிருஸ்ணா கவிதாஸ் யது நன்றி, மீண்டும் மீண்டும் chocolate பற்றி கதைப்பது நல்லதல்ல, எதுவும் அளவோடு தான் இருக்கவேண்டும் , தெரியாமல் செய்த தவறை மன்னிக்கவேண்டும். நன்றே செய்கிறீர், நின்றே செய்கிறீர், கதைகள் மற்றவர்களின் மனதை புண்படுத்தாமல் இருப்பது நன்று, உதவிய உறவுகளுக்கு நன்றி,
உதவிய உறவுகளுக்கு நன்றி. இதுபோல தங்கைக்கும் ஒரு நல்ல வரன் கிடைக்க வேண்டு்ம் தங்கையும் தன் உறவுகளுடன் சந்தோசமா நன்மை,தீமையிலும் கலந்து கொள்ள வேண்டும் அம்மாவின் உடல் நலத்தில் கவனம் எடுங்கோ அப்பாவையும் கவனியுங்கோ பாவம் வயதானவர்.தங்கையின் முகத்தில் இனி சிரிப்பும் சந்தோசமுமாக மட்டும் இருக்கோனும் கடையை சரியான முறையில் கவனித்து முன்னுக்கு வர வாழ்த்துக்கள்
வாகனத்தில் பயணிக்கும்போது பட்டி. அணிவதன் அர்த்தம் புரியாமல் அப்படி என்ன படிப்புப் படித்தனீங்கள்?
உதவிய உறவுகளுக்கும் நன்றிகள் கிருஷ்ணா கவிதாஸ் யது உங்களின் பணி தொடரட்டும் 👏👏🙏🙏🙏
Hi இரண்டு பேரும் ஒரேமாதிரி சேட் போட்டிருக்கேங்க மிகவும் அழகாக இருக்கு கிரு கவி அக்கினி 🎉🎉🎉🎉❤❤❤❤
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉இதை வி ட இனி என்ன வேணும் கிருஷ்ணா. கவிதாஸ் யது ..உங்கள் மனசு போல எல்லாமே நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள் ...
கிஷ்ணா கதைக்கும் போது அளவு மீறிக்கதைக்கக்கூடாது. நான் உங்க அம்மா மாதிரிச்சொல்கிறேன். கவனமாய் அவதானமாய் கதைக்கவும்.
அக்காவுக்கு வாழ்த்துக்கள். கிருஷ்ணா கவிதாஸ் இரண்டு பேரையும் பார்க்க அழகாக இருக்கிறது. இது மாதிரி ஒரே உடுப்பு இடைக்கிடை போடுங்கடாப்பா😊😊😊😊 நல்லாதான் இருக்கிறது.
உங்களை படைத்த இறைவனுக்கு முதல் கண் நன்றி அதற்க்கு அப்பால் உங்களை இந்த பூமியில் பெற்று எடுத்த அம்மா அப்பாவும் கக்கு ரொம்ப நன்றி எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பான்......
அவர்களது வாணிபம் மிகவும் கை கூடுவதற்கு இறைவன் அருள் புரிவாராக !
அருமையான மிக நல்ல வாழ்வாதாரம் கிருஷ்ணா, கவிதாஸ்!.நீங்களும், கவிதாசும் ஒரேமாதிரி uniform ஆக ஒரேஉடை அணிந்திருக்கிறீர்கள்.அழகாக இருக்கிறீர்கள்.ஆமேன்.
மகிழ்ச்சியாக இருக்கிறது தங்கைக்கு நல்ல படியாக ஒரு வரன் அமைய இறைவன்னை வேண்டுகிறேன்🎉🎉🎉🎉🎉
கிருஷ்ணா நீங்க செய்தது மிகப்பெரிய உதவி மிக்க நன்றி
அந்த பிள்ளைக்கு முகத்தில் அவ்வளவு சந்தோசம் இல்லை ஆரம்பத்தில் இருந்த சந்தோசம் மகிழ்ச்சி காணவில்லை தம்பி கிருஸ்ணா நக்கல் நளினம் எல்லாம் அளவோடு இருக்க வேண்டும் உதவி செய்கிறோம் என்பதற்காக எதுவும் கதைக்க லாம் என்றில்லை அதுவும் பெண்பிள்ளைகளுடன் கதைக்கும் போது மிகவும் யாக்கிருதையாக பார்த்து கதைக்க வேண்டும் எல்லோருக்கும் எல்லாம் பிடிக்கும் என்று நினைக்க கூடாது
தலையில் மிளகாய் அரைக்கும் கூட்டத்துக்கு கிருஷ்ணா போல் ஆள் தேவைதான். பொய் சொல்லி உதவி கேட்பவர்களுக்கு இது ஒரு பாடம். ஆனாலும் கொங்சம் ஓவர் தான்.
😂
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
Wow 👌
Yes
கிருஷ்ணா உங்கள் பெயர் புகழ் உலகம் முமழுவதும் பரவி இருக்குது. இதுக்கு மேல கிருஷ்ணாக்கு என்ன வேணும். நீங்கள் மூன்று பேரும் இப்படியே ஒற்றுமையாக சந்தோசமாக இருக்கணும். வாழ்த்துக்கள்
ஊரெல்லாம் உங்களுடைய பெயர் புகழ் பரவியது.இதுக்குமேல என்ன வேண்டும்.நீங்கள் மூவரும் ஒற்றுமையாக பயணிக்க வாழ்த்துக்கள்.ஒவ்வொருத்தரின் வாழ்க்கையில் ஒரு சந்தோஷம் நடக்க நீங்கள் காரணமாக இருக்கிறீங்க கிருஷ்ணா ❤❤❤❤
❤❤❤
❤❤❤❤
Good luck
Have a nice one
Iam kutty from kodikamam 🎉
✨கிருஸ்ணா ஸ்ரோர் ✨திறப்பு விழா வாழ்த்துகள் 🎉அம்மா❤️அக்கா ❤️இருவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி கிரிஷ்ணா கவிதாஸ் ஜது 🙏
கிருஷ்ணா நீங்கள் செய்யும் நன்மைகள் எல்லாவற்றிக்கும் முதலில் கடவுளுக்கும் அடுத்த கிருஷ்ணாவுக்கு ரொம்ப நன்றிகளும் பாராட்டுக்களும். இது போன்ற உங்கள் பணி மென்மேலும் வளர வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம். கிருஷ்ணா உங்கள் எல்லோருக்கும் இறைவனின் அருள் கிடைக்க வேண்டும். ❤❤❤🙏🙏🙏
ஈன்றபொழுது பெரிதுவக்கும். தன்மகனைச் சான்றோன்எனக்கேட்டதாய் பெற்றதாய்க்குப் பெருமைதேடிக் கொடுத்திருக்கிறீர்கள்God bless you
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் கடைக்கு நல்ல பெயர் வைத்திருக்கு வியாபாரம் நல்லதாக நடக்கும் God bless you.
நன்றி மிகவும் அருமையான பதிவு கிருஷ்ணா
சத்தியமா நான் நினச்சத செஞ்சி போட்டிங்க
I feed bad because you keep talk about chocolate
But now you prove your self
Love u
❤❤என்றலும் ஆத்த கடமாதி இல்லை தம்பி ஆந்த புள்ளைக்கு இருக்க உசர் இல்லை 😂😢😢
மிகவும் மகிழ்ச்சி கிருஷ்ணா god bless you all team kaiv and yathu🎉
ஹாய் நம்ம தம்பிமார்களே உங்களுக்கு என் இனிய காலை வணக்கம் .கிருஷ்ணா திறந்து வைக்கிற கடை எல்லாம் ஓகோ எண்டு ஜொலித்து விழங்கி தங்கையின் மனசு சந்தோசப்படுற மாதிரி திருமண வாழ்க்கையும் நல்ல படியா அமைய வாழ்த்துகிறேன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்க நலமுடன் எல்லோரும்
இபோ கடை தான் திறப்புவிழா வரும் காலத்தில் பெரிய கடைகள் நிறுவனங்களை த்திறந்து வைக்க வேண்டும் என அம்மாவாக வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன் கிருஸ்னா கவிதாஸ் 🎉❤ மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
வாழ்த்துக்கள் தம்பி🙏🙏
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
தம்பி நீங்கள் செய்வது எல்லாம் ஓகே நன்மை தான் ஆனால் விளக்கு ஏற்றும் போது காலில் உள்ள பாதனியை கழட்ட மறந்திட்டீங்களா
அந்த பழக்கம் தெரியாத ஆள் தான் நீங்கள் சொல்லும் ஆள் ...... முதலில் மதஸ்தானங்களுக்கு மரியாதை கொடுக்கதவர் ...... என்றும் நிலைக்க மாட்டார் ........ இவரின் ஆட்டம் கொஞ்ச நாளுக்கு தான் .........
அப்பன் இது மிகப்பெரிய உதவி கர்த்தர் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்ப்ர
Super ❤❤❤ ramba santhosama eruku krishna thampi. Unha 3 parin pani menmalum thodara valthugal.
கிருஷ்ணா உங்கள் சேவை அளப்பரியது மிகப் பெருமையாக உள்ளது என்றும் உங்களுக்கு இறைவன் துணை உண்டு
பணி தோடர எங்கள் அன்பான
வாழ்த்துக்கள் ❤❤❤
சந்தோசமாக இருக்கிறது நன்றிங்க
கடை திறப்பு விழா நாள் வாழ்த்துக்கள் தம்பி உதவி செய்ய வாழ்த்துக்கள்
நல்லவர்கள் கண்கள் நல்லதை மட்டுமே காணும். பிழைகள் பார்ப்பவர்கள் வாழ்க்கை பிழையாகிவிடும்.sorry. Try to see goodness and learn to spread positivity ❤❤❤🎉🎉🎉
மிகவும் அருமை சந்தோசம் வாழ்த்துக்கள் கிருஷ்ணா வாழ்க வளமுடன்
கிருஷ்ணா உதவி செய்தேக்கு இந்த அக்காக்கு சந்தோசமாக இருக்கு நீங்கலும் நல்லா இருப்பிங்கள்😂
So happy Krishna kandos pirachanai vituvidungal God bless for us🙏❤
ஆண்டவரே இந்த மகளின் கடைவிபாரத்தை நிறைவாக்க ஆசீவதியுங்கப்பா❤ இனி மகள மற்றவர்களுக்கு உதவி செய்கிற மகளாக மாற்றுங்கப்பா
உதவி செய்த கரங்களை ஆசீர்வதியுங்கப்பா❤ எல்லாவற்றுக்கும் மேலேக அன்பு மகன் கிருஸ்னாவையும் கவிதாஸாவையும் இவர்கள என் தேவன் உயர்த்துவார்❤❤❤
அந்த கண்டோஸ் விஷயத்தில் பாவம் அந்த பெண் என்று எனக்கும் ஒரு கவலை இருந்தது.
கிருஷ்ணா தன் சார்பில் கண்டோஸ் கொடுத்ததும் காயங்கள் ஆறியது.
Avalavu than ungal puthi….avar sonnathellam maranthu poguma
வாழ்த்துகள் தங்கச்சி❤❤❤❤❤❤❤❤❤ உங்கள் வியாபாரம் ஓகோ!!!!!!!!! என்று வியாபாரம் நடக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.கிருஷ்ணா கடையை திறந்து வைத்தால் வியாபாரம் ஓகோ, ஓகோ என்று போகும்.சிறப்பாக வியாபாரம் நடக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏🙏 இரட்டை பிள்ளைகளை பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. எது கிருஷ்ணா,எது கவிதாஸ் என்று தெரியாமலே இருக்கிறது. ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
God bless Antha Girl & Ammavitkum. Business Nanraka Valara Vaalththukkal 🌅
Very Very Happy Good Luck Krishna
அக்கினியை um வீடியோலை காட்டவும் ❤❤❤❤
அக்கினி ரசிகர் மன்றம்❤❤❤❤❤
அக்கினி எங்கள் மன்னன்❤❤❤❤❤
கிருஸ்னா என்பதுஎமது கடவுளின் பெயர் உங்களுக்கு அம்மா அப்பா வைத்தபெயர் நன்றாகஊருக்கு உதவுகிறது மகிழ்ச்சி...மகிழ்ச்சி
Anna unkada videos parkkumpothu rompa santhosamagitukku valththukkal
Sister kadai nalla munneranum.waalthukkal❤❤❤🎉🎉🎉❤❤❤🎉🎉❤
வாழ்துக்கள் மேலும்வளர வாழ்த்துகிறோம்
Sk &Kavithas God bless you 👍🇩🇪
ஆழ்ந்த அனுதாபங்களை. இலங்கை நாடு இப்பொழுது ரொம்பவும் கெட்டுப்போய்விட்டது .இங்கு நீதி நேர்மை சட்டம் ஒழுங்கு அன்பு இல்லை.பெரியவன் முதல் சிறியவன் வரை ஒருவரும் ஒருவருக்கும் மரியாதை கொடுப்பதி
கிருஸ்னா கடைகள்
பெருகின்றன👌👍
Super thambis Krishna kavthas jathu kutty ❤️❤️❤️😍😍😍😘😘🙏🏼
வணக்கம் அருமை தம்பி 🥰🥰🥰வாழ்த்துக்கள் 🎉🎉🎉
தம்பிங்களா ஆசனப்பட்டியை அணிந்து உங்கள் வண்டியை செலுத்தவும் உங்களுடைய பதுகாப்பும் உங்களுடன் கூட பயணிப்பவர்களுடைய பதுகாப்பும் முக்கியமானது💪👍😎🙏
அருமை வாழ்த்துக்கள் எல்லோருக்கும் ❤
Super ❤❤❤ vallthukal sister Krishna. Kavithas,,,,, & yathu.. 👌👌👌
Rompa santhosama erukku kirishna ealla vidiovum parkkum pothu rompa rompa thanks ❤❤❤❤
Vaalththukkal bro ❤❤❤
Unga manasuku thalai vananguram Anna... super
எந்த ஒரு கடவுளாக இருந்தாலும் செருப்பை கழட்டி வைத்துவிட்டு கடவுளுக்கு மரியாதை செலுத்த வேண்டும் நண்பா
This is a very valued comment. Krishna, you should be respectful, whenever you are given the honor of opening any such store or anything new. I know, you believe in Jesus, still you can give a bit of respect to others believes.
Hi அண்ணா கிருஸ்ணா அண்ணாவிண் நம்பர் கிடைக்குமா
Krishna kavithas Jathu Vaalka Valamudan 🌅 🌹🌷🌹🌷🌹
வாழ்த்துக்கள் கிருஸ்ணா கவிதாஸ்& அக்கினி வாழ்த்துக்கள்
.
அனைவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் பணி யேசுவின்நாமத்தில் வளர்ந்து பெருகட்டும்
Sir என்றால் நான் உனக்கு அடிமை😂😂 😂😂 Slave I Remain… இல்லை அதிலொருவரை sir sir என்று கூறினீர்கள் அதுதான்
வாழ்த்துக்கள் கிஸ்ணா அக்கா வாழ்த்துக்கள்
துவா
Super bro 👍👍👍👍நானும் உங்கட ரசிகன் தான் 👍
அருமை *தம்பியா*🙏🙏
வாழ்த்துக்கள்
Super kirushna kavithas antha amma akka face il nalla Happy super ❤❤❤❤
விளக்கு ஏற்றும் போதூ batta வை களற்றாமல் விளக்கு ஏற்றுவது சைவமுறை இல்லை.
பழக்கத்தை பழகிக்கொள்ளுங்கள்.
அவர் கிறிஸ்தவர்
கிறிஸ்தவ சமயங்களிற்கு அப்பால் தமிழ் கலாச்சாரம்
Mikka nanri valththukkal thampinkala
super❤❤ congratulations sister krishna kavithas &yathu🙏👍👍🇨🇭🇨🇭
Blessed birthday தங்கச்சி 44:06
வணக்கம் தம்பிகள் வாழ்த்துக்கள் தம்பி
Super , congratulations god bless all of you ❤❤ sister 's shop business to reach huge success ❤❤
Hi krishna and kavi thampykala parka iraddaiyarkal palaver irukkirenka
As the same as tewins pola irkkireerkal, we are happy, God. bless yours.
🎉வாழ்த்துக்கள் SK
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
எல்லாம் சரிதான் கிருஷ்ணா நீங்க விளக்கு கொளுத்தும் போது செருப்பு கழட்டு இருந்தா இன்னும் நல்லா அப்ப கவிதாஸ் கூட இதை பார்க்கவில்லை என
Great bro 👏 👏 god bless you amma and sister 🎉🎉from Germany ❤
Happy to see them. Congratulations Krishna.
கிருஷ்ண அந்த பிள்ளையின்
கண்டோஸ் பிரச்சினை இவ்வளவுக்கு போகத் தேவையில்லை சிலது அவர்கள் அந்த கதிரையில் உள் உடுப்புகள் வைத்திருப்பார்கள் அதுவும் ஒரு காரணாமாய் இருக்கும்.எனவே கொஞ்சம் யோசிச்சு பார்க்கவும்.
Hallo Sk thambi kavidas und jadu Gott Bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள்❤❤❤உதவிய உறவுகளுக்கு நன்றிகள்❤❤❤❤
பார்க்கவே அண்ணா தம்பி போல் இருக்கீங்க அண்ணா
Super sk kavi yathu🎉🎉🎉
Super krisna.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உதவிய உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்....
Hiiiii krishna neenkal 100.varusam valka valka valkavena valthukeran.
Happy dear brother Krishna and Kavidoss. Let your journey continue with all the blessings. All your efforts will never be wasted 🎊✝️🕺🕺🕺🔥🏠
வாழ்த்துக்கள்🎉🎉
Congratulations ❤❤❤❤God bless you all
God bless you,
Good luck appan.
Keerimalai west...anthap pillajaip poola keddikkaari illa..miraivaana pillai...inthak kadaikum nala padi amaijanum❤❤❤❤
தமிழரின் கலாச்சாரத்தை மறக்க வேண்டாம் நீங்களும் அதைத்தான் செய்கிறீர்கள் உங்களுக்கு சந்தோசம் தான் எங்களுக்கு கவலையாக இருக்கிறது
மங்களகரமாக செய்யவேண்டியவை வீடியோவுக்காக ம்ம்ம்
வாழ்த்துக்கள் ❤
கிருஸ்ணா கவிதாஸ் யது நன்றி, மீண்டும் மீண்டும் chocolate பற்றி கதைப்பது நல்லதல்ல, எதுவும் அளவோடு தான் இருக்கவேண்டும் , தெரியாமல் செய்த தவறை மன்னிக்கவேண்டும். நன்றே செய்கிறீர், நின்றே செய்கிறீர், கதைகள் மற்றவர்களின் மனதை புண்படுத்தாமல் இருப்பது நன்று, உதவிய உறவுகளுக்கு நன்றி,
Not everyone has humorous sense, some people take everything serious. This girl has that attitude like myself.
ஒழி மயமான எதிர்காலம் என் கண்ணுக்கு தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் என்இதயத்தை தொடுகிறது.
கிருஷ்ணா வாழ்த்துக்கள்
நானுஇதேஊர்தான்84ஆம் ஆண்டுமுதல்ஊரில்இல்லை
Congratulations 🎉 sk
வாழ்த்துக்கள் மூவருக்கும்
Ninkal vilkku kolthum pothu 2perum serppu kalddi erkkalam