முடிஞ்சா சிரிக்காம பாருங்க | எவ்ளோ சந்தோசம் அம்மாவிற்கு கடவுளே | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 383

  • @lolalouise123
    @lolalouise123 หลายเดือนก่อน +56

    இரண்டு சகோதரிகளும் நல்ல ஒற்றுமை .இரண்டாம் பாகம் காண ஆவலாக எதிர்பார்த்தோம்.
    கிருஷ்ணா செய்த காணொளிகளில் மிகவும் பிடித்தது இதுவாகத்தான் இருக்கும் எங்கள் இயந்திர வாழ்க்கையில் இருந்து மனம் விட்டு சிரிக்க கூடிய காணெளியாக அமைந்துள்ளது.
    பொது அறிவு கேள்வி,கைநாடி வைத்தியம் சிறப்பு.
    சொல்லடி என்ன,நெஞ்சுக்குள் நிக்குது ஆங்கில உச்சரிப்பு,வெகுளிதனமான ,கல,கலப்பான பேச்சு மறக்கமுடியவில்லை.நினைத்து,நினைத்து சிரிக்க வைக்கின்றது.
    நன்றி தம்பிங்களா❤

  • @kumuthinipragash7474
    @kumuthinipragash7474 หลายเดือนก่อน +125

    பகுதி 2 க்கு காத்திருந்தேன்❤❤❤❤❤❤. வெள்ளையுள்ளம் கொண்ட முதிர்ந்த குழந்தைகள். ஒற்றுமையான சகோதரிகள்.

    • @mdrikam7139
      @mdrikam7139 หลายเดือนก่อน +3

      😂😂😂😂😂

    • @mdrikam7139
      @mdrikam7139 หลายเดือนก่อน +1

      😅😅😅😅❤

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju หลายเดือนก่อน +81

    உண்மையிலும் சிறந்த அன்புச் சகோதரிகள் இவர்கள்தான்!!👌💯👌
    நம்ம எல்லாம் இவங்க ஒற்றுமையில் இருந்து கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது....
    இவர்களிடம் வசதியில்லை ஆனால் பாசம் மலையளவில் கொட்டிக்கிடக்கிறது!!!!!🏆👍🏆
    இந்த பாசமலர்களுக்காக ஒரு லைக் கொடுக்கலாம் உறவுகளே...!! நன்றி!!👍💯👍

    • @EvanselinTharmalingam
      @EvanselinTharmalingam หลายเดือนก่อน

      Onraium ethr paramal irukkum urvukal irukkathan seikirarkal koddy kduththm adankatha uravukal nanri keddathukal valum ulakil ivarkalukku valnal muluvathum kodukkalam

    • @EvanselinTharmalingam
      @EvanselinTharmalingam หลายเดือนก่อน

      Ivarkkalidam karrukkola ajiram irukku

    • @EvanselinTharmalingam
      @EvanselinTharmalingam หลายเดือนก่อน

      Krisna thanka mudiyala amma pavam

  • @ednarajani4052
    @ednarajani4052 หลายเดือนก่อน +24

    இவ்வளவு நாள் பார்த்த காணொளிகளில் வயிறு குழுங்கி சிரித்த காணொளி மிக்க நன்றி மூவருக்கும் சின்னப்பாப்பாவும் பெரியபாப்பாவும் சந்தோசமாக இருக்க வேண்டும் நேரம்கிடைக்கும் போது இந்த அமமாக்களை ப் போய் சந்தித்து காணொளி போடுங்கள் கிருஸ்ணா ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Agsghgshsh
    @Agsghgshsh หลายเดือนก่อน +31

    என்ன கிஸ்ணா நீங்கள் இரண்டு அம்மாக்களை ரொம்ப ரொம்ப களாய்கிறிங்கள் அவர்களும் உங்களை களாய்கிறர்கள் எனக்கு இந்தக் கானொலி ரொம்ப பிடித்திருக்கிறது அவர்களின் மனக்கவளை மறக்க வைத்தது அவர்களை இருவரையும் குழந்தையாக்கி சந்தோசப்படுத்தி பார்ப்பதர்க்கு எல்லோருக்கும் இந்த மனசு வராது கிஸ்ணா உண்மையில் நீங்கள் வேற லெவல்❤❤❤

  • @mohanadasarumainayagam2114
    @mohanadasarumainayagam2114 หลายเดือนก่อน +36

    தம்பி கிருஸ்னா நல்ல நகைச்சுவையான காணொளி இரண்டு அம்மாக்களையும் சந்தோசப்படுத்தியதிற்கு நன்றி .

  • @RaveeRavee-l2s
    @RaveeRavee-l2s หลายเดือนก่อน +29

    சூப்பர் கிருஷ்னா.
    கவலைகளை மறந்திருந்தோம். வாழ்த்துக்கள்.

  • @AnnisCharly
    @AnnisCharly หลายเดือนก่อน +27

    அந்த பெரியம்மா வைப்பார்த்தால்இறந்துபோனதேவியம்மாவைப்பார்ப்பதுபோல்உள்ளதுஉதவுங்கள்கிருஷ்ணா🎉

  • @wimalaraju5093
    @wimalaraju5093 หลายเดือนก่อน +11

    கிருஷ்ணா! You are a child of God. பல செலவுகளுக்கு மத்தியில் அப்பாவின் பெயரால் உங்கள் காசை கொடுத்து இருவரையும் சந்தோஷபடுத்தியது சிறப்பு.
    மகள் இந்தோனேஷியாவில் இருந்து நெஞ்சு இறுக தாய்மாரை நினைத்து வேதனை இருந்தாலும்; இந்த வீடியோ பார்த்து
    ஆனந்த கண்ணீர் விட்டு உங்களை வாழ்த்தி இருப்பா.
    Thank you கிருஷ்ணா.
    May Godblessyouall.❤❤❤🎉🎉🎉😊😊😊

  • @Thenralchannal
    @Thenralchannal หลายเดือนก่อน +7

    குழந்தை கள் போலா இருக்கிறார்கள் இரண்டு அம்மாகளும் செல்லகங்கள் ❤️❤️❤️❤️❤️

  • @AnnisCharly
    @AnnisCharly หลายเดือนก่อน +25

    சிரிப்பு தாங்கமுடியலேஅவர்கள்வாழ்கவளமுடன்😂🎉

  • @navammalar2548
    @navammalar2548 หลายเดือนก่อน +35

    . சிரிக்காம எப்படி இந்த வீடியோவை பாக்குறது சிரித்து சிரித்து வயிறு நோகிறது வஞ்சகம் இல்லாத சகோதரிகள் இவ்வளவு நாளும் பார்த்த வீடியோக்களில் மிகவும் தரமான வீடியோ ரொம்ப நன்றி கிருஷ்ணா டீம்

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju หลายเดือนก่อน +29

    பெரியம்மாவிற்கு இலகுவான விடுகதைகள் தந்த குரு-சிஷ்ஷன்ஷிற்கு மிக்க நன்றி....!!💯🙏💯
    சின்னம்மா நீங்கதான் சூப்ப்ப்பர் அம்மா!!👌💯👌
    இந்த அம்மாக்களை சந்தோஷப்படுத்தி உதவிய குருவிற்கு கோடி நன்றிகள்ள்ள்!!💯🙏💯
    வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @teyak1472
    @teyak1472 หลายเดือนก่อน +13

    Hi Krishna, இந்த இருசகோதரிகளும் குழந்தை உள்ளங்கொண்டவர்கள் . இவர்களுடன் உங்கள் கதைகள் மிகவும் பிடித்துக்கொண்டது. சிரிப்போ சிரிப்பு. உங்கள் பகிடிகள் மிக மிக அருமை. 😂😂😂 பெரியம்மா பதில் தெரியாமல் …….😂
    கடைசியில் இருவரையும் நல்லபடியாக பணம் கொடுத்து சந்தோசப்படுத்தினீங்கள். 👌
    மிக அருமையான காணொளி! பார்க்கும் எங்களையும் சந்தோசப்படுத்திய காணொளி!
    உங்கள், கவிதாஸ், யது சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள!
    வாழ்க வழமுடன்!🙏❤️

    • @yogathasanjoseph3644
      @yogathasanjoseph3644 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks หลายเดือนก่อน +20

    கிருஷ்ணா நல்ல பகுடி நல்ல விளையாட்டு சூப்பர் அம்மாக்களின் கெட்டித்தனம் பாராட்ட த்தக்கது 70 வயதிலும் விபரமானவர்கள் குழந்தை உள்ளம் படைத்த வர்கள் 👍🏻 மாதம் மாதம் உதவி செய் ங்க கிருஷ்ணா

  • @sivakumarsubramaniam6023
    @sivakumarsubramaniam6023 หลายเดือนก่อน +5

    வணக்கம் கிருஷ்ணா அருமையான பதிவு அற்புதமான உங்களின் கதை எப்படியானவரோடு எப்படி கதைக்கணும் என்று அறிந்து வைத்திருக்கிறீர்கள் அவர்களை சந்தோசப்படுத்தியதற்கு உங்களுக்கு நன்றி வாழ்க உங்கள் youtube கனடாவிலிருந்து சிவா

  • @thiraviamanne1679
    @thiraviamanne1679 หลายเดือนก่อน +13

    கிருஷ்ணா best vidéo Thank you so much சிரித்து முடியவில்லை மூன்று பேருக்கும் நன்றிகள்

  • @RamesRames-n9h
    @RamesRames-n9h หลายเดือนก่อน +4

    இந்த அம்மாக்களின் சிரிப்பு அருமையாக உள்ளது

  • @shanmugasundaram8709
    @shanmugasundaram8709 หลายเดือนก่อน +4

    மிகவும் எதார்த்தமான சகோதரிகள்.உண்மையாக கவலைகள் மறந்து ரசித்தேன்.இதுபோன்ற வயதானவர்களூக்கு செய்யும் உதவிகள் தான் தலைமுறையை
    காப்பாற்றும். தம்பிகளுக்கு மிக்க நன்றி .

  • @KamaleswaryKamaleswary-zi5rx
    @KamaleswaryKamaleswary-zi5rx หลายเดือนก่อน +13

    அம்மாவங்கள் இருவரும் எப்போதும் சுகமாக இருக்க வேண்டும் கல்லம் இல்லா மனசி சூப்பர் முயற்சி இருவரும் நல்ல சந்தோஷமாக அவர்களை மாற்றியதற்கு நன்றி கிஷ்னா சூப்பர் பார்க்க பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நான் மறுபடியும் மறுபடியும் பார்த்து கோண்டு இருந்தேன் சந்தோஷமாக இருந்தது சூப்பர் கவிதாஸ் அக்கினி நேசன்னா நீங்கள் அனைவரும் எப்போதும் இப்படி இருக்க வேண்டும் 😊😊😊😊❤❤❤🎉🎉🎉🎉

    • @yogathasanjoseph3644
      @yogathasanjoseph3644 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤

    • @ranjiranjini1088
      @ranjiranjini1088 หลายเดือนก่อน

      அவர்களுடைய சந்தோசம் மிகவும் சிறப்பாக இருந்தது. தங்கை திறமைசாலி. நல்ல சேவைக்காக வாழ்க கிருஷ்ணா கவி யது நேசன்.

  • @antonetshya
    @antonetshya หลายเดือนก่อน +12

    கிருஷணா தம்பி உங்களை போல எனக்கு ஒரு தம்பி இல்லை இந்த வீடியோ பாத்து சிரிச்சு அழுதும் போட்டன் மிக்க நன்றி தம்பிகளா ❤❤❤🎉

  • @rajavinothan4482
    @rajavinothan4482 หลายเดือนก่อน +5

    இரண்டு அம்மாக்களும் ஒற்றுமையாக சமைத்து சாப்பிட வேண்டும். உதவிய கிருஷ்ணாக்கு நன்றிகள்....

  • @selvikm1502
    @selvikm1502 หลายเดือนก่อน +3

    Superநல்ல அம்மாக்கள் ஒரே பகிடி தான் சந்தோசமாக இருக்கிறார்கள்😂😂😂😂😂😂😂😂

  • @MarytheresaJeyarajah
    @MarytheresaJeyarajah หลายเดือนก่อน +10

    எல்லோருக்கும் 😂😂😂😂😂 வாழ்த்துக்கள்.❤❤❤❤❤

  • @jeganmorin4151
    @jeganmorin4151 หลายเดือนก่อน +10

    God bless you brother's ♥ ❤❤ and Amma இருவரும் நேற்றைய video கு comments எழுத முடியலை... கர்த்தருக்கு நன்றி தம்பி(கிருஷ்ண)

  • @thanuthanusha6990
    @thanuthanusha6990 หลายเดือนก่อน +20

    அம்மாக்களின் கதையை கேட்க சிரிப்பாய் இருக்குது பாவங்கள் இப்படி பட்ட உறவுகளும் இருக்குதுகள் தானே கஸ்டப்பட்டதுகள் உதவ உறவுகள் விரும்புதுகள் இல்லை என்ன மனிதர்ரகள் இவர்கள்

  • @rajaninanthakumar6613
    @rajaninanthakumar6613 หลายเดือนก่อน +5

    Both are very inocent and loving each other’s ❤❤👌👌👏👏

  • @sriranjanivasagan8718
    @sriranjanivasagan8718 หลายเดือนก่อน +4

    I felt really happy Krishna. Both are Very innocent .

  • @DiloDilo-g7t
    @DiloDilo-g7t 21 วันที่ผ่านมา

    டேய் அண்ணா உன்னை ரொம்ப மிஸ் பண்றண்ட நேர பாக்க மாட்டக்களப்பு வந்தால் வாடா அண்ணா மீட் பண்ணுவம் ❤️ சிரிந்து முடியல அண்ணா செம காமெடி ❤❤❤❤

  • @vanajapermal
    @vanajapermal หลายเดือนก่อน +6

    Two sweet sisters,god bless them.Thanks SK,K &A.

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 หลายเดือนก่อน +4

    இரு அம்மாக்களையும் சந்தோஷப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்❤❤ ஒரு மணித்தியாலம் எப்படி போனது என்று தெரியவில்லை😂😂❤❤

  • @kumarasamysanthirasingam
    @kumarasamysanthirasingam หลายเดือนก่อน +5

    அருமை பாட்டிமாரிடம் பாவாடைத்தாவணில் பார்த்த உருவமாப்பாடல் கேட்டது கிருஸ்ணா அக்கினி. கவிதாஸ் நன்றி

  • @RilwanWaseema-yb3nt
    @RilwanWaseema-yb3nt หลายเดือนก่อน +12

    மூவருக்கும் வணக்கம்🙏🙏 உங்களுடைய வீடியோவை பார்த்தால் எங்கள் மனதில் உள்ள கவலைகள் எல்லாம் மறந்து போகிறது வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் சேவைகள் மேலும் தொடர 🫶🤝🤝 என்றும் உங்களுடன் இறைவன் துணையாக இருப்பான் 🤲🤲

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 หลายเดือนก่อน +1

    இரண்டு அம்மாக்களும் சந்தோசமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் கிருஷ்ணாவுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤😅😅😅😅

  • @rvsakthivell5081
    @rvsakthivell5081 หลายเดือนก่อน +2

    இந்த சிரிப்பில் இறைவனைக் காண முடியும் நன்றி கிருஷ்ணா

  • @rayappuariam1059
    @rayappuariam1059 หลายเดือนก่อน +6

    மனக்கவலைக்கு நல்ல மருந்து சந்தோசம்

  • @pamininavaratnam2579
    @pamininavaratnam2579 หลายเดือนก่อน +3

    உங்கள் காணொளியை ஒவ்வொரு நாளும் தவறாமல் பார்ப்போம் கிருஷ் பார்த்த தில் இது ரொம்ப பிடித்து இருக்கு கிரிஷின் காமடி சூப்பர் கவலை மறந்து சிரித்தோம் அம்மாக்களின் கதையும் ஒரே பகிடி தான் வாழ்த்துகள்

  • @PirasanthPamathy
    @PirasanthPamathy หลายเดือนก่อน +1

    இந்த video வை பார்த்து கவலை மறந்து சிரிச்சோம். விடுகதை எல்லாம் அருமை. இரு சகோதரர்களின் பாசம் நன்றாக இருக்கிறது. உங்கள் மூவரின் செயலிற்க்கும் மிக்க நன்றிகள்.வாழ்த்துக்கள்.

  • @ThusharaNish
    @ThusharaNish หลายเดือนก่อน +4

    Nan 2nd part ku wait pannidu irunthan, sirichu alathu ❤❤❤❤ amma 2perum happy ah irukanum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    Krish❤kavi❤jathu❤

  • @RajeethaRajeetha-x8c
    @RajeethaRajeetha-x8c หลายเดือนก่อน +2

    Super Krishna 👌 ammakal nalla manasu❤ ❤❤❤❤❤ippady aanavangalukku thaan help pannanum🤗🤗🤗

  • @raskinselasteena6843
    @raskinselasteena6843 หลายเดือนก่อน +2

    Wow பார்க்க சந்தோஷமாக இருக்கிறது 2 வீடியோவையும் பார்த்தோம் 😊❤❤❤

  • @jul3202
    @jul3202 19 วันที่ผ่านมา

    😮வாழ்வினிலே வாழ்வினிலே இந்நாள் இனிவருமா பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி கிருஸ்ணா

  • @kandeepanNirmala
    @kandeepanNirmala หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤சூப்பர் அம்மாக்கள் அருமை

  • @rvsakthivell5081
    @rvsakthivell5081 หลายเดือนก่อน +3

    பாவம் அம்மாக்கள் உதவி செய்வது என்று உங்களுக்கு கடவுள் நல்லதே செய்தவர்

  • @crafts4fans421
    @crafts4fans421 27 วันที่ผ่านมา

    தங்கமாக தம்பி நீங்கள். வாழ்க வளமுடன்.🙏🏻💜👍👌👏

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 หลายเดือนก่อน +3

    பாவாடை தாவணியில்
    பார்த்த உருவமா இது பூவாடை
    வீசி வர பூத்த பருவமா.இன்று அருமையான காணொளி.நாங்கள் ரசித்தோம்.PRESURE GONE.அம்மாக்களை பார்த்த சந்தோஷம்.FROM CANADA

  • @rvsakthivell5081
    @rvsakthivell5081 หลายเดือนก่อน +1

    இந்த கானொலி கண்ட எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது இரண்டு அம்மாக்கள் சிரித்த முகம் பார்க்கும் போது ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடிந்தது

  • @charmalenealoysius4445
    @charmalenealoysius4445 หลายเดือนก่อน +1

    Krishna you are so natural and down to earth. I enjoy the way you talk and interact with this lovely ladies. Keep going and do good.

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd หลายเดือนก่อน +3

    அம்மாக்கள் அருமை வாழ்த்துக்கள் 💐🇨🇭

  • @SivaKaran-z7u
    @SivaKaran-z7u หลายเดือนก่อน +2

    Very good krishna naan vedio fulla pakkamale like 👍 poddiddan 🎉❤god bless you keep go please thanks for your help and fun 😁

  • @VimlaVimla-ny3hw
    @VimlaVimla-ny3hw หลายเดือนก่อน +1

    Wonderful real support to the mom day. Very happy. God bless you and your family. Your dad going to get soon better. Wish you all the best to you.Please help this family

  • @yogeshwaranism
    @yogeshwaranism หลายเดือนก่อน +3

    சூப்பர் கிருஷ்ண தம்பி உங்கள் சேவை நம் நாட்டுக்கு தேவை வாழ்த்துக்கள்

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 หลายเดือนก่อน +5

    வணக்கம் தம்பிகள். அம்மா இரண்டு பேரும் சூப்பர்

  • @NiroNirojini-gb3ql
    @NiroNirojini-gb3ql หลายเดือนก่อน

    Iooo 😂mudiyalla anna rompa happy sirichsu kane naal akitru ungada video paaththu sirichsathila rompa santhosam happy 😁😁😁😁😁😁😁

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 หลายเดือนก่อน

    மிகவும் சந்தோசம் கிஸ்ணா வேறலெவல் மிகவும் அருமை வாழ்க வளமுடன் தம்பிகளா.

  • @mubarakmanaf2975
    @mubarakmanaf2975 หลายเดือนก่อน +2

    கிரிக்ஷ்னா இந்த கானொலியலப்பார்க்க மிகவும் சந்தோசமாக உள்ளது

  • @kamaleswarypasupathy7140
    @kamaleswarypasupathy7140 หลายเดือนก่อน +12

    இந்த முதிர்வயதில் சகோரிகளின் இளம் வயது மனசந்தோசம் மீட்டு கொடுத்திர்கள்!!❤❤❤❤

  • @MohamedFaji-o3d
    @MohamedFaji-o3d 28 วันที่ผ่านมา

    Krishna avargalai vittuvidatheenga neram kidaikkum pothellam poi paarthuk kollunga kallam kavadam illatha ullangal.paarkkum pothu romba santhosam faavam avanga iruvarum.super thedal k

  • @nawpisabegam2978
    @nawpisabegam2978 27 วันที่ผ่านมา

    மேலும் இப் பணியை தொடர்ந்து செய்ய உங்கள் ஆயுளை இறைவன் நீடித்தது வைக்கனும் அண்ணா

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks หลายเดือนก่อน +11

    2வது vedio விட்டுக்கு காத்திருந்தேன் சூப்பர்

  • @Shaz-Girl
    @Shaz-Girl หลายเดือนก่อน +4

    Hi கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி நேசன் அண்ணா அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @SarathaManikyam
    @SarathaManikyam หลายเดือนก่อน

    இரண்டு அம்மாக்களும் அருமை பாசமாண சகோதரிகள் கிருஷ்னா உங்கள் நகச்சுவை மிக அருமை❤❤❤

  • @eishaeisha2453
    @eishaeisha2453 หลายเดือนก่อน +3

    God blessing everyone 🙌💖🙏

  • @ChefKomathi
    @ChefKomathi หลายเดือนก่อน +2

    Thank you for the best entertainment and you have a great heart ❤❤

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 หลายเดือนก่อน +4

    சூப்பர் பம்பல் அம்மாக்களோடு கிருஷ்ணா😂😂😂❤️

  • @suthasivanantham1671
    @suthasivanantham1671 หลายเดือนก่อน +1

    Very sweet innocent beings. Very best video. Nice lovely sisters.

  • @SamanthaAriyawansha
    @SamanthaAriyawansha 29 วันที่ผ่านมา

    ஐயோ kirish நீங்கள்னா வேற லெவல் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
    இதுவரைக்கும் பார்க்காத வீடியோ semma 👌🏾👌🏾👌🏾👌🏾
    பாவம் அம்மாகள் கடவுள் துணை 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😂😂😂😂😂😂

  • @AlakxLakx
    @AlakxLakx 16 วันที่ผ่านมา

    கிருஷ்ணா உங்க அப்பா உங்க அம்மா உங்க குடும்பம் எல்லாரும் நலமாக சுகமாக கடவுள் அருளால் வாழ வாழ்த்துக்கள்

  • @theiventhiran17
    @theiventhiran17 หลายเดือนก่อน +2

    very very nice video thampi god bless ❤❤❤

  • @SivaSiva-wu6zt
    @SivaSiva-wu6zt หลายเดือนก่อน

    Super kirushna kavalaikal maranthu makilchchiyil thikaiththirunthom👍👌❤️🌹

  • @NuslaLareef
    @NuslaLareef หลายเดือนก่อน +2

    Romba happya irukku ivangada ottrumai❤😅

  • @laxshalaxsi5355
    @laxshalaxsi5355 26 วันที่ผ่านมา +1

    இருவரும் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும்

  • @gowthaman2598
    @gowthaman2598 หลายเดือนก่อน +2

    Kiru vera leval kiru unmajile supper ❤😂❤😂

  • @SmilingBakedCustard-pm2gn
    @SmilingBakedCustard-pm2gn หลายเดือนก่อน +1

    Super krishna kavithas akkini

  • @patjay2646
    @patjay2646 หลายเดือนก่อน

    Thank you Krishna& Team for giving them a beautiful ❤️

  • @Jesi-l2w
    @Jesi-l2w หลายเดือนก่อน +1

    Super Super 👌 video kiri anna❤

  • @yz9531
    @yz9531 หลายเดือนก่อน +1

    Proud of you bro 🫡☺️ well done 👏🏻

  • @Kayal-i3p
    @Kayal-i3p หลายเดือนก่อน

    Part 2 aavalaha wait panninan. I love this video. So funny.

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 หลายเดือนก่อน +2

    தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 😊😊😊😊❤❤❤❤❤❤❤

  • @tharminishan6368
    @tharminishan6368 หลายเดือนก่อน

    I really enjoyed this episode. I hope her daughter will be happy. Krishna is a great mediator for all.

  • @alagesraja
    @alagesraja หลายเดือนก่อน +2

    வினா விடைகள் பார்ப்பதற்கு சுவுரிசியமாக இருந்தது. இருவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.இருவரும் சேர்ந்து சமைத்து சாப்பிட்டால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும்.உதவுங்கள்.

  • @niroshininiroshini3519
    @niroshininiroshini3519 หลายเดือนก่อน +1

    இன்று போல் என்றும் உங்கள் சேவை தொடர வாழ்த்துகின்றேன்🙏🙏

  • @marysinduja3735
    @marysinduja3735 5 วันที่ผ่านมา

    Anna super sirichu kalachuttam.

  • @vaishnica8151
    @vaishnica8151 27 วันที่ผ่านมา

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறோம் 🙏 மகிழ்ச்சி ப்ரோ 🥰

  • @SurentharThavaraja
    @SurentharThavaraja หลายเดือนก่อน +2

    Happy erkkrtu❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jiniponniah530
    @jiniponniah530 หลายเดือนก่อน

    Haii every one part 2 video is super and two amma krishna coversation is vera level really we are enjoy thank you krishna. To day you helping money for two amma happy to see and again thank you so much krishna. Sk team blessing take care

  • @Kscreative9
    @Kscreative9 หลายเดือนก่อน +2

    Our mothers, brothers we love you so much❤❤❤❤❤ very fun video ❤❤❤❤❤❤

  • @SathyNal
    @SathyNal หลายเดือนก่อน +2

    God bless you ❤❤❤

  • @nanathakumarselvananthi9449
    @nanathakumarselvananthi9449 29 วันที่ผ่านมา

    சூப்பர் அண்ணா.. இரண்டு அம்மம்மாக்களும் சுகமாக இருக்க வேண்டும்.

  • @fathimashifana1596
    @fathimashifana1596 29 วันที่ผ่านมา

    Brother really good Allah bless you always ❤

  • @Murseeth
    @Murseeth หลายเดือนก่อน +1

    Anna vazthukkal vera level ❤

  • @inthumathan2867
    @inthumathan2867 หลายเดือนก่อน

    One of the best and happiest video that you ever made 🎉👏👏👏👏👏

  • @sivayogann7797
    @sivayogann7797 หลายเดือนก่อน +2

    தம்பி அருமையான பதிவு நன்றி

  • @jeevamathavan3565
    @jeevamathavan3565 หลายเดือนก่อน +2

    Hello Krishna, My husband and I have been watching your program time to time a little while. This one is so sweet and sincere because these ladies are so innocent . You are especially great with seniors. Entertaining, too. Say hello to Kavithas and Yathu as well. Keep up the good work. God bless you all.

  • @amwajiha
    @amwajiha หลายเดือนก่อน +4

    😂😂😂😂 Allah 🤲🤲🤲🤲plass you :& nice video 🤣🤣🤣🤣SK song 👍👍👍

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw หลายเดือนก่อน +1

    Supar Supar ❤❤❤❤❤❤ God bless you all

  • @RKA3002
    @RKA3002 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤ very happy Kirish😂😂😂😂😂So cute😍God bless you all 🙏 🙏 🙏

  • @kseelan1000
    @kseelan1000 หลายเดือนก่อน +1

    எல்லோரையும் சந்தோசப்படுத்தியமைக்கு நன்றி. பாதுகாப்பு இல்லாத கிணறு கப்பி போட சொல்லி இருக்கலாம்

  • @IlhamFathima-y5r
    @IlhamFathima-y5r หลายเดือนก่อน

    மாஸால்லா எ ப்படி ஒரு சந்தோசமா இருக்கு அண்ணா மா ❤❤❤❤

  • @pooranamarygnanapragasam2734
    @pooranamarygnanapragasam2734 หลายเดือนก่อน

    2 Ammakkalai pakudi panni,pattu padikka solli sirikka vaitha,Anpu thampi Krishna, kadavul aasir odu nalla iruppinkal 3 peearum.God bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤