கொல்கத்தா மாணவிக்கு நீதி கிடைப்பதற்குள்..கோவையில் பயிற்சி மருத்துவருக்கு நடந்த பயங்கரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 625

  • @arunanu2249
    @arunanu2249 2 หลายเดือนก่อน +348

    செய்தி மட்டுமே சொன்னால் போதும்...தேவை இல்லாத சித்தரிப்பு மற்றும் பிண்ணனி இசை தேவை இல்லாத ஒன்று 🙏

    • @SA-xe1ez
      @SA-xe1ez 2 หลายเดือนก่อน +5

      அடிப்படை வசதி இல்லாமல் ஒரு மருத்துவக்கல்லூரி இயங்குகிறது .சம்பந்தப்பட்டவர்களுக்கு வெட்கமாக இல்லையா பொருப்பில்வையா கேவலம்

    • @naliniramesh8345
      @naliniramesh8345 2 หลายเดือนก่อน +2

      Currect

    • @Kanmani-ki3ob
      @Kanmani-ki3ob 2 หลายเดือนก่อน

      ​😊😊
      h❤h
      uu
      y
      uh
      h
      hyy
      uu
      u
      h
      h
      h
      u
      hhhh
      yh
      h
      y
      hyyu
      y
      h
      y
      h
      y
      y
      y
      y
      yh
      y
      y
      h
      uhh
      y
      h
      yu
      yy
      y
      h
      u
      h
      h
      uh
      y
      yhuhhhhhhhhhhh
      y
      y
      yh
      yuhuhhhhhbbbhhbbhhhhhbbhu
      ❤u uuuuuuhbhhbhhuh uhhhh?
      h
      hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhbhbhhhhhhbhh
      hhh
      hhhhhhhhhhhhhhhh
      h
      h
      h
      bbhhh bb hhhhh
      uhhhbbh
      hhbu
      hh bhhbbhbbbbbbbbbbbbb b h bhhbbbbhb
      bhb b bbbbbhbbbbbbbbb h bbbb h bbbbbbbbbbbbbbbbhb b bbbubb b hb bbbb
      bbbhbb b b bb bbb b bhbh hbh

      bbu
      h
      hbu h hub
      h
      h hu hhh
      u
      h
      hh
      hb b bb b b bhbbbbhbb bb bbbbb bbbbbbbbbbbbbbbbbbbhbybbbbb bbbbubbbbbbbbbu bbbbbbbb bbbb b bb b hbbb bbbbbhbbbbh bby bubb b
      bbbbbb bbbbbbbbb bbbbbbbhbbbbbbubbbbbb b bb bbbbhbbbbby bu b hb hbbbb bbbbbbbbbbbhbbbbbbbbbbbbbbb bbbbbbbb bbbbbbbbb b bb b b h
      h h h h h
      ❤ b
      hhhh blllbllul l bb bb b b bb b b bbb b bhbb b b
      bb bb bbbb b h b b bbbbbb b b bbbb bu by bb b b b b bbbbbbbbbbhbb b b b bbbb ubbbhbb b b bb b bbbbbb b bbb bbb b b
      bb bb b bb b b h b
      b b hbbbb b b b bbu bbbhbbbb b bb bbhbybbb b b b bb b b b bbb hb h b b b b bb bbhbb h b b bbbbhh. bbbbb b bb b bbbb bb hb bb ubb bbbbb bbb
      bbbbh b b bb bbbbbbb hu h bbb b bbbbhb b b bbbb bbb
      bhb bhh
      hhhhh

    • @Kailasapathi-k6f
      @Kailasapathi-k6f 2 หลายเดือนก่อน

      😮 ஆதார் கார்டு உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனைக்குள் அனுமதிக்க வேண்டும் அனைத்து அனைத்து துறையிலும்😮😮😮😮😮😮😮😮😮 விரல் ரேகை சென்சார் பேஸ் சென்சார் பொருத்த வரையில்😢😢😢

  • @padminisaravanan63
    @padminisaravanan63 2 หลายเดือนก่อน +322

    அம்மாடி சென்னை Stanley hospital பயிற்சி மருத்துவ மாணவி தனியா இருட்டு நைட் ஒரு மணி இருக்கும் தனியா நடந்து இங்கும் அங்கும் போய் வந்துட்டு இருந்தாள் எங்க அம்மா மிகுந்த கவலைக்கிடமாக emergency ல் சேர்த்து இருந்தோம். அந்த மாணவியிடம் நான் கேட்டவுடன் அழ ஆரம்பித்தாள்.அவள் சொன்ன பதில் இந்த இடத்தில் எங்களை போன்று உடை அணிந்து வருகிறவர்களும் உண்டு நாங்கள் எதையும் பொருட்படுத்தாமல் இருக்க பழகி கொள்ள வேண்டும். மற்ற பாதுகாப்பு என்று இரவு நேரத்தில் பாதுகாப்பு ஒரு பெரிய கேள்வி குறி எந்த இடத்திலும் வெளிச்சம் இல்லை . முட்புதர்கள் அரசாங்க ஆஸ்பத்திரி என்றால் இப்படியா பராமரிப்பது. அரசு மருத்துவர்கள் தங்களுக்கு சம்பளம் வருகிறது. பூனைக்கு யார் மணி கட்டுவது என்று இருக்கிறார்கள். படிக்க வருகிற பிள்ளைகளை உங்கள் வீட்டு பிள்ளைகளாக நினைத்தாலே எல்லாரும் இணைந்து அங்கு இருக்கிற குறைபாடுகளை சரி செய்து விடுவீர்கள்.

    • @padmapadma1343
      @padmapadma1343 2 หลายเดือนก่อน +23

      பாதுகாப்புக்கு பணம் இல்லைன்னு சொல்லுவாங்க , ஆனா உரிமை தொகை nnu பணத்தை உதரிதனமா i

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 2 หลายเดือนก่อน

      உண்மை சகோ 👏👏👏

    • @avinashthangaraj4049
      @avinashthangaraj4049 2 หลายเดือนก่อน +2

      Ithellam ias officers kita poi kelunga...PWD department ah poi kelunga...avanga atha kandukarathu ila

    • @sabarisabari3490
      @sabarisabari3490 2 หลายเดือนก่อน

      உங்கள் வீட்டு பிள்ளை போல கமெண்ட் பண்ணி இருக்கீங்க 🙏🙏🙏 பொறுப்பு இல்லாமல் சிலபேர் பேசுவார்கள் பாவம் மருத்துவம் படிக்கும் பிள்ளைகள் ஒரு பாத்ரூம் கூட சரியில்லாமல் அப்படி என்ன குறைச்சல் எல்லா நிதியும் போட்டு எடுத்து கொள்கிறார்கள் பசங்க பாவம்

    • @ShanthiKannan1957
      @ShanthiKannan1957 2 หลายเดือนก่อน

      Male doctors misbehave with lady doctors and nurses

  • @SubinRose-u1u
    @SubinRose-u1u 2 หลายเดือนก่อน +396

    ராசா! இந்த செய்தியை குடும்பத்தில் குழந்தைகளும் பெற்றோருடன் பார்க்கின்றனர் என்ற எண்ணம் கொஞ்சமாவது தலையில இருக்கா? என்ன படமா காட்டுறீங்க? செய்தியை போடுங்க, காட்டுங்க... இப்படி அலறல் சத்தம் எல்லாம் போடாதீங்க.
    செய்தி சேனல் நடத்துறோம்னு நினைவில் வச்சிக்குங்க.
    அப்புறம், செக்யூரிட்டி பலம் இன்னும் அதிகப்படுத்துவது ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தேவையானது. வெறும் வாசலில் மட்டும் இல்லாமல், வெளிநாடுகளில் இருப்பது போல, ஒவ்வொரு துறைக்கும் செல்லும் வாசலில் காவலாளிகள் (செக்யூரிட்டி) இருப்பது அவசியமான ஒன்று!

    • @poornalakshmi2811
      @poornalakshmi2811 2 หลายเดือนก่อน +21

      Yes, Well said. That's shame about the news channel.

    • @gopalmani6759
      @gopalmani6759 2 หลายเดือนก่อน

      கரெக்ட். இவுனுங்க அட்டூழியங்களுக்கு அளவே இல்லை. எதுகை மோனையுடன் செய்தி வாசிப்பது, தேவையில்லாத Bgm தேவையில்லாத சித்தரிக்கப்பட்ட காட்சிகள்னு கண்டதையும் போடறதுன்னு🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️

    • @Aedits_69
      @Aedits_69 2 หลายเดือนก่อน +5

      True

    • @madhanmohangopalakrishnan7375
      @madhanmohangopalakrishnan7375 2 หลายเดือนก่อน +7

      Thanthi is a cinema channel not news channel!!!

    • @SubinRose-u1u
      @SubinRose-u1u 2 หลายเดือนก่อน

      @@fazilabegum7793
      அப்படி பார்த்தால் நாட்டில் எவரும் வாழ முடியாது. வேலியே பயிரை மேய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அங்கொன்றும் இங்கொன்றுமாக எங்காவது நடக்கும் சில சம்பவங்களுக்காக, எல்லா துறையையும் சந்தேகத்தோடு பார்ப்பது ஏற்றம் தராது. CCTV என்ற காணொளி பதிவு இயந்திரம் அசம்பாவிதம் நடந்த பின் குற்றவாளிகளை காட்டிக்கொடுக்க உதவலாம். ஆனால், குற்றவாளிகளோடு நேரடியாக போராடுவதற்கு உடல் வலிமை மிக்க வீரர்கள் வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு / ரெயில்வே கலாசி, கேங்மேன், டிராக்மேன் என விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு இந்த செக்யூரிட்டி பணியினை அந்த அந்தஸ்துக்கும் மேலே உயர்த்தி, காவலர்களுக்கு இணையான உடையையும் வழங்கி, பயிற்சியும் கொடுத்து, மூன்று ஷிப்ட் முறையை கொண்டு வந்து பாருங்கள். ஒவ்வொரு படித்த இளைஞனும், இளம்பெண்ணும் மேம்படுத்தப்பட்ட ஒரு நிலைக்கு, பாதுகாப்பான ஒரு சூழலை பணியிடத்திலும், வாழ்விடத்திலும் கொண்டு வருவார்கள். மருத்துவமனையில் வேலை செய்யும்போது மட்டுமே, பிணங்களின் வலிமையும், அழுகையின் சோகமும், மரணங்களின் இழப்பும், உயிர்களின் வலியும், நோயுடன் போராடும் உடல்களும் கண்களுக்கு தெரியும்!
      அரசு ஆவன செய்து இளைஞர்/ இளம்பெண்களுக்கு போதிய பயிற்சிகள் கொடுத்து, செக்யூரிட்டி துறைக்கு போதுமான பணியாளர்களை அமர்த்த நாம் அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியமான ஒன்று.
      @தந்தி டிவி:
      இதையும் அரசோட கவனத்துக்கு கொண்டு போகலாமே. இளையோருக்கு மற்றுமொரு வேலைவாய்ப்பு கிடைக்க உதவலாம். (வெறும் மெயின் கேட் செக்யூரிட்டி அல்ல. ஒரு மருத்துவமனைக்கு எத்தனை துறைகள் இருக்கின்றனவோ, அத்தனை துறைகளுக்கும், மூன்று ஷிப்ட் இளையோர் ஆணும், பெண்ணுமாக, தேவையான பயிற்சிகளுடன்)

  • @Malronjos
    @Malronjos 2 หลายเดือนก่อน +234

    நம்ம நாட்டு சட்டத்த திருத்தனும்.....ஒரே வாரத்துல குற்றவாளிய தூக்குல போடனும்....தப்பு பன்னா செத்துறுவோம்னு பயம் வரனும்...எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும்...சரி எல்லாருக்கும்....ஒரே மாதிரி விசாரணை தண்டனை கொடுக்கனும்....நீதி துறை பணத்தோட பிடியல இருக்கு...அதான் இவ்வளவு தப்பு நடக்குது...

    • @shyamraj7607
      @shyamraj7607 2 หลายเดือนก่อน +6

      Athu thirumbavum British rule varanum

    • @razzulbheevi-vj4ob
      @razzulbheevi-vj4ob 2 หลายเดือนก่อน

      அரபு நாட்டு சட்டம் சம்பவம் நடந்த அந்த வெள்ளி கிழமை தலை வெட்டி கொத்துபா கொடுத்து விடுவார்கள்

    • @shanthiselvaraj4427
      @shanthiselvaraj4427 2 หลายเดือนก่อน +1

      Correct

    • @neeldani7450
      @neeldani7450 2 หลายเดือนก่อน +2

      Theera visarichu aadhaaram ellaam collect pannittu appuram thaan kutravaali yaarnnu oorjitham seyya mudiyum. Athukku oru maasam aagalaam. Oru varusham aagalaam. Oru vaaraththula onnum seyya mudiyathu. Chumma emotional aagi pesaatheenga. Ethaiyum detailed aa practical aa yosikkanum. Oru kutravaali yai thappikka vidalam. Aanaa unga avasarathukku aaga oru niraparathi yai thavaruthalaa thandichuttaa athai sari seyya mudiyathu.

    • @shyamraj7607
      @shyamraj7607 2 หลายเดือนก่อน +2

      @neeldani7450 arab countries la poi parunga just two weeks ellam finish pannitu judgment kodukranga..intha karumanthira natula tha ellam late tha

  • @devikarani2024
    @devikarani2024 2 หลายเดือนก่อน +43

    நல்லகாலம் அந்த பெண்ணுக்கு எதுவும் நடக்க வில்லை கடவுளுக்குதான் நன்றி சொல்லனும் நம் நாடு எதை நோக்கி போகிறது இறைவா நீரே அறிவீர்🙏

  • @JB-lk5ds
    @JB-lk5ds 2 หลายเดือนก่อน +426

    நாட்டில் சைக்கோக்கள் அதிகரித்தால் நாட்டில் தினமும் இதுபோல் போராட்டம் வெடித்து கொண்டே தான் இருக்கும்,தவறான உறவில் பிறந்த குழந்தைகள், தவறான வளர்ப்பு,ஆபாச படங்கள்,கஞ்சா,மற்றும் இதர போதை பொருள்கள், சமுதாய ஏற்றத்தாழ்வு கூட இது போன்ற நபர்களை உருவாக்ககூடும்,எச்சரிக்கை

    • @RajRaj-rg1kl
      @RajRaj-rg1kl 2 หลายเดือนก่อน +4

      Fact 💯👌👌👌👌👌

    • @ManiKandan-o4e
      @ManiKandan-o4e 2 หลายเดือนก่อน +1

      Inayadalam moolam mudindha alavirku nalla karuthukkalai padividungal

    • @swaminathananthiraikili2664
      @swaminathananthiraikili2664 2 หลายเดือนก่อน

      Orathanaadu gang rape ai maraikura thanthi tv thaan idharku reason

    • @gomathyanbumani3267
      @gomathyanbumani3267 2 หลายเดือนก่อน

      In addition north Indian ppl who work here leaving their families behave sex psycho.

    • @naturalsselva
      @naturalsselva 2 หลายเดือนก่อน +1

      Really true word

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam 2 หลายเดือนก่อน +252

    அறுத்து காக்காய்க்கு போடாம சும்மா நியூஸ் போட்டுட்டு

    • @rajeshkumar-d9i2j
      @rajeshkumar-d9i2j 2 หลายเดือนก่อน +5

      Super Bagavathi akka

    • @kumudhabakthipadalgal9820
      @kumudhabakthipadalgal9820 2 หลายเดือนก่อน +7

      ஆமாம் பொது இடத்தில் அறுக்கனும்

    • @bamamanit4200
      @bamamanit4200 2 หลายเดือนก่อน +11

      கல்கத்தாவில் நடந்தப்பவே அவனுடைய உறுப்ப அறுத்திருந்தால் பயம் இருந்திருக்கும்

    • @gowthamt.r374
      @gowthamt.r374 2 หลายเดือนก่อน +1

      Doctor Ithaca senjuruntha ovvoruthanukum bayam vanthurukum

    • @RajRaj-rg1kl
      @RajRaj-rg1kl 2 หลายเดือนก่อน

      Yan girl nenga pathni pundaya davidiya naikala savungkadi 🔥🔥🔥🔥

  • @Selviinvlogs
    @Selviinvlogs 2 หลายเดือนก่อน +314

    நேற்று தான் சுதந்திர தினத்தை கொண்டாடிய நமக்கு🤣எங்கே பெண் சுதந்திரம்😭😭

    • @arumugamram7667
      @arumugamram7667 2 หลายเดือนก่อน +4

      Ambetkar sattam super

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV 2 หลายเดือนก่อน +7

      ​@@arumugamram7667IPC was written by Thomas babington Macaulay. Not by ambedkar. Ambedkar just wanted your shudra devdhasi community to get some basic education 🤡

    • @razzulbheevi-vj4ob
      @razzulbheevi-vj4ob 2 หลายเดือนก่อน +2

      சுதந்தரத்தை தான் நல்லா கொண்டாடி இருக்கான்

    • @neeldani7450
      @neeldani7450 2 หลายเดือนก่อน +1

      Ippo pen sudhanthirathukku enna kuraichal? Kutrangal ellaa idathulayum thaan nadakkum. Paathugappu veru. Sudhanthiram veru.

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV 2 หลายเดือนก่อน

      @Indian155indian
      ஹத்ரஸ் உபியில் கொலை செய்து எரித்து விட்டார்கள். Atleast இது வெளியில் தெரிந்தது.

  • @Palliml6xg
    @Palliml6xg 2 หลายเดือนก่อน +25

    நன்கு படித்த பெரிய பதவியில் இருக்கும் பெண்கள் உடையில் நாகரிகம் தெரிகிறது ❤❤❤.... தமிழ் நாட்டில் 60% பெண்கள் இவர்களை பார்த்து திருந்தலாமே.... பேச்சில் கூட அடக்கம் அமைதி.... வாழ்த்துக்கள் சகோதரிகள் இருவருக்கும் 🙏🙏🙏💐💐

    • @nithiyaravichandran2332
      @nithiyaravichandran2332 2 หลายเดือนก่อน

      நான் நினைத்தேன்
      எப்போ பார்த்தாலும் டைட்டா துணி அனிவது தப்பு
      பார்க்கும் போது கண்களை உறுத்துகிறது😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @kannathathsan2746
    @kannathathsan2746 2 หลายเดือนก่อน +26

    விடாதீர்கள் சகோதரிகளே அவனுக்கு சரியான தண்டனை கிடைக்கும் வரை, பாதுகாப்பு உரிய நடவடிக்கை எடுக்கும்வரை.

  • @muruganhariram4688
    @muruganhariram4688 2 หลายเดือนก่อน +21

    போதைப்பொருட்களை ஒழித்தால் மட்டுமே குற்றங்கள் குறையும் .ஆனால்.....

    • @sankaris4748
      @sankaris4748 2 หลายเดือนก่อน

      Correct 💯

  • @vigneshrv3793
    @vigneshrv3793 2 หลายเดือนก่อน +54

    தண்டனைகள் கடுமையாகாத வரை, இதுபோன்ற குற்றங்கள் குறையப்போவதில்லை; குறிப்பாக போதைப்பொருள்கள் தான் பெரும் குற்றங்களுக்கு காரணம், அதையும் ஒழிக்க வேண்டும்

  • @venpaneevideos7522
    @venpaneevideos7522 2 หลายเดือนก่อน +33

    தூக்கு தண்டனை மட்டும் தான் தீர்வு
    அதோடு சூட்டிங்

  • @saleenafahima9021
    @saleenafahima9021 2 หลายเดือนก่อน +120

    வட மானிலத்தவர்கள் வருகை எல்லா இடத்திலும் அதிகரித்து கொண்டே இருக்கிறது இதனால் பொதுவாக எல்லா வயதினரும் முக்கியமாக பெண்கள் அதிகளவில் பாதிக்க படுகிறார்கள் அரசு பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.

    • @ctigamer3.0
      @ctigamer3.0 2 หลายเดือนก่อน

      Last month my street bucket 🪣 sell panna vantha வட மாநில நாய் பணம் கொடுக்க போன 13வயது சிறுமியிடம் பேன்ட்டை கழற்றி காண்பிக்க சிறுமிகள் பிறகு அக்கம் பக்கம் உள்ளவர்கள் தர்ம அடி கொடுத்தனர்.

    • @prakashmuthusamy-oj8dd
      @prakashmuthusamy-oj8dd 2 หลายเดือนก่อน

      முஸ்லிம் நாய்கள் இப்படித்தான் இந்தியாவிற்குள் ஊடுருவி இன்னைக்கு நிலத்தை எல்லாம் திருடிக் கொண்டு இந்தியாவுக்கு ஆபத்தான ஜென்மமா இருக்கானுங்க 😡😄

    • @MuruganS-yp1tb
      @MuruganS-yp1tb 2 หลายเดือนก่อน +2

      There is no question of North or South Indians ?

    • @madavanakirubakaran6733
      @madavanakirubakaran6733 2 หลายเดือนก่อน +3

      Bro
      Most of the culprit north Indians try to understand

    • @gowthammb8331
      @gowthammb8331 2 หลายเดือนก่อน

      Most of the culprits are North Indians

  • @runcorneast
    @runcorneast 2 หลายเดือนก่อน +35

    All the lady doctor must be fully protected.They should be given electronic devices to alert the security in case of danger within the hospital.

  • @Kailasapathi-k6f
    @Kailasapathi-k6f 2 หลายเดือนก่อน +1

    ஆதார் கார்டு உள்ளவர்கள் மட்டும் அனைத்துத் துறைகளிலும் பஸ் ஸ்டாண்ட் ரயில்வே ஸ்டேஷன் அனுமதிக்க வேண்டும் ஃபேஸ் சென்சார் விரல் சென்சார் பொருத்த வேண்டும்😮😮😮😢😢😢

  • @arunkris7299
    @arunkris7299 2 หลายเดือนก่อน +36

    Ellam kanja bothai 😢

  • @sanjanaprakas
    @sanjanaprakas 2 หลายเดือนก่อน +82

    பிரைவேட் ஹாஸ்பிடல்ஸ்ல இவங்க கேட்கும் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் இருக்கிறதா ??அரசு மருத்துவமனைகள் பற்றி சொல்லவே வேணா !?

    • @maheshmahe131
      @maheshmahe131 2 หลายเดือนก่อน +10

      Private hospitals la😂 evunga ketkira ella vasathigalum undu but only do think 12 hours duty no holiday

    • @sanjanaprakas
      @sanjanaprakas 2 หลายเดือนก่อน

      @@maheshmahe131 ok, yes, must be 8 hrs and no night shift for lady docs and nurses.

    • @maheshmahe131
      @maheshmahe131 2 หลายเดือนก่อน

      @@sanjanaprakas because of they are liking at same procedure all of private hospitals

  • @SudhakaniSudhakanisaran
    @SudhakaniSudhakanisaran 2 หลายเดือนก่อน +29

    எங்கயுமே பாதுகாப்பு இல்ல..

  • @ravirajan802
    @ravirajan802 2 หลายเดือนก่อน +27

    போதை வஸ்துக்கள், இஷ்டத்துக்கு செயல்படும் எண்ணம், பெண்கள் பணியில் இருக்கும் அனைத்து இடங்களிலும் பயிற்சி பெற்ற பண்பான மனிதர்கள் பணியமர்த்த வேண்டும், பள்ளி கல்வி முதல் சுய பாதுகாப்பு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும், பெண்களுக்கு அக்காலம் முதல் இக்காலம் வரை கொடுமை தரும் நிகழ்வுகள் சகித்துக் கொள்ள முடியவில்லை பெண்ணியம் காக்கப்படவில்லையெனில் உலகம் அழிவுக்கு வழிவகுக்கும்...

  • @hemaponnagirilatha
    @hemaponnagirilatha 2 หลายเดือนก่อน +49

    சரியான தண்டனை விதிக்கப்பட வேண்டிய சூழ்நிலைகளை அரசு புரிந்துகொள்ளவேண்டும்

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 2 หลายเดือนก่อน +36

    அரசு மருத்துவ மணையில் மருத்துவர்களுக்கே அடிப்படை வசதிகள் இல்லை, அங்கங்கு மின் விளக்குகள் இல்லை.
    நோயாளிகளின் நிலைமை?

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes 2 หลายเดือนก่อน +4

    Dear Doctors pls keep a fine surgery knife for your production. Main is பெண் மருத்துவர் பாதுகாப்பு.

  • @shobasuniqueway9927
    @shobasuniqueway9927 2 หลายเดือนก่อน +26

    என்னையா நடக்குது. ஆண்களின் இந்த அனாச்சாரத்திற்க்கு முடிவே கிடையாதா?

  • @PriyaLatha3429
    @PriyaLatha3429 2 หลายเดือนก่อน +125

    Coimbatore ல hindi peoples அதிகமா இருக்காங்க😢

    • @maheshmahe131
      @maheshmahe131 2 หลายเดือนก่อน +25

      Enna panna coimbatore owners like hindi employees because of low level salary 😂

    • @sports-pirate
      @sports-pirate 2 หลายเดือนก่อน +5

      Bangalore la tamil karanga athigama irukanga

    • @bahsjagakagska-n8b
      @bahsjagakagska-n8b 2 หลายเดือนก่อน +1

      ​@@sports-pirateana tamilan mela entha crime report varala ana inga 😂😂😂sariya sootha mooditu po

    • @krishnapriyaranganathan7097
      @krishnapriyaranganathan7097 2 หลายเดือนก่อน +22

      ​@@sports-pirateTamil people didn't involve in such cheap things in Bangalore.

    • @simpleenglishintamil
      @simpleenglishintamil 2 หลายเดือนก่อน +1

      Yeppo irunthu Tamil people' athikama irukanga ​@@sports-pirate

  • @RKennison
    @RKennison 2 หลายเดือนก่อน +11

    Shame on the management . Can't you provide proper lighting and most importantly enough,clean rest rooms.

  • @SupremepowerNature
    @SupremepowerNature 2 หลายเดือนก่อน +6

    அலறல் சத்தம் எல்லாம் தேவை இல்லை. திரைப்படமா
    போடு காட்டுகிறீர்கள்.
    ஏற்கனவே பெண்கள் அனைவரும் கொல்கத்தா கொடுமையைக் கண்டு பயத்தில் உறைந்திருக்கிறோம்.😢

  • @bestvalue5778
    @bestvalue5778 2 หลายเดือนก่อน +25

    எல்லா இடங்களிலும் CCTV கேமிரா பொருத்தி அந்த எல்லா கேமிரா படங்களையும் தொடர்ந்து பார்க்க ஒரு SUPERVISOR ஏற்பாடு செய்ய வேண்டும். டுட்டி டாக்டர்களிலேயே ஒருவரை நியமிக்கலாம். SOUND CENSOR அந்த கேமிராக்களில் பொருத்தி மற்றும் OPTICAL CENSOR (AI)-யுடன் பொருத்தி ABNORMAL அசைவுகள் இருந்தால் ஒலி எழுப்ப செய்து அலர்ட் செய்யலாம். இதெல்லாம் சாத்தியம் தான். அதாவது ABNORMAL அசைவுகள் என்றால் கற்பழிக்க முற்படும் போது இது ஏற்படும். அதை அந்த CENSOR கண்டு உணர்ந்து ஒலி எழுப்ப வேண்டும்.

    • @BL23452
      @BL23452 2 หลายเดือนก่อน +3

      Sir neenga solra mari ideas la namma pwd department ku thereya innum 100 yrs agum sir

    • @bavi_harsha
      @bavi_harsha 2 หลายเดือนก่อน

      Enna than cctv vechalu Management knowledge oda crime nadantha kolakatta case mathri than aydum sir
      Nammalugaloda usual dialogue, "Rendu naliki munnadi than sir cctv yu ella sensor um repair achu"
      Athu doctors e involved na sollave venam

  • @rathinamselvaraj4849
    @rathinamselvaraj4849 2 หลายเดือนก่อน +37

    மருத்துவர்களுக்கு அடிப்படை வசதியில்லை
    நோயாளிகளுக்கு யாரிடம் சொல்வது

  • @muthukrishnankrishnan8510
    @muthukrishnankrishnan8510 2 หลายเดือนก่อน +2

    ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொள்ளும் சுகாதார அமைச்சர் இந்தமாதிரி முக்கிய தேவைகள் எல்லா அரசு மருத்துவ கல்லூரிகளிலும் இருக்கிறதா என்பதை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளட்டும்.

  • @premalathat6329
    @premalathat6329 2 หลายเดือนก่อน +8

    தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும்

  • @Hasi9818
    @Hasi9818 2 หลายเดือนก่อน +9

    2:27 ellame basic need. Athakuda media va kooti ketkakudiya nilamai

  • @jaya1086
    @jaya1086 2 หลายเดือนก่อน +1

    தயவுசெய்து பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள்

  • @rajasekaran2088
    @rajasekaran2088 2 หลายเดือนก่อน +11

    Patients also need clean and well maintained rest rooms

  • @SathishS-in2vb
    @SathishS-in2vb 2 หลายเดือนก่อน +14

    சுகாதாரம் துளி கூட இல்லாத அரசு மருத்துவமனைகள்..
    சுகாதார துறை அமைச்சர் என்ன செய்கிறார் ???

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 หลายเดือนก่อน

      😮😮😮 எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது😮😮😮

    • @bsconmercyr2886
      @bsconmercyr2886 2 หลายเดือนก่อน

      Mm pm ennatha pudikkittu irukkana

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 2 หลายเดือนก่อน +5

    ஒட்டு/மொத்த/இந்தியாவும்/அரசு/சீர்கெட்டு/போச்சு/வருமை/வேலைவாய்பு/இன்மை/ரவுடி/கட்டபன்சாயத்து/இயற்கை/அழிப்பு/பாலியல்/வன்கொடுமைகல்வி/முறை/மதம்/சாதி//ஊளளல்/நேர்மை/இன்மைம/மனிதாபிமானம்/மக்களை/பாலாக்கும்/சினிம/ஏலைக்கு/ஒரு/சட்டம்/பணக்காரனுக்கு/ஒரு/சட்டம்/ஆக/ஒட்டு/மொத்த/இந்தியாவும்/சீர்கெட்டு/போச்சு

  • @creativecuts1200
    @creativecuts1200 2 หลายเดือนก่อน +5

    மதிப்புமிக்க மருத்துவர்களுக்கு உரியமுறையில் அரசு பாதுகாப்பு வழங்கிட வேண்டும்

  • @Klj897
    @Klj897 2 หลายเดือนก่อน +9

    மனித மிருகங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது உடனடியாக வேட்டையாடப் படவேண்டும்

  • @mksoban5959
    @mksoban5959 2 หลายเดือนก่อน

    மியூசிக் சூப்பர்

  • @premelachristopher2859
    @premelachristopher2859 2 หลายเดือนก่อน +10

    Vigilance squard should be appointed in lonely places.

  • @manudan3601
    @manudan3601 2 หลายเดือนก่อน +10

    ஒரு டீனுக்கு கல்லூரி வளாகத்தில் பல்ப் மாத்தும் அதிகாரம் கூட இல்லை.பொதுப்பணித்துறை தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டுமா? என்னங்கம்மா உங்க சட்டம்?

    • @maranponraj2044
      @maranponraj2044 2 หลายเดือนก่อน

      ஆமாய்யா! அது தான் சட்டம்.

  • @ramram1545
    @ramram1545 2 หลายเดือนก่อน +3

    மாணவிகளே தயவு செய்து எப்பொழுதும் குழுவாக இருக்கவும் தனியாக இருக்காதீர்கள்

  • @deivathurai8694
    @deivathurai8694 2 หลายเดือนก่อน

    பாதுகாப்பு கேட்பது உங்கள் உ‌ரிமை... எல்லா மருத்துவர்களும் போராட ஆரம்பித்தால் பாதிப்பது ம‌க்க‌ள் தான்... அவர்கள் தரும் வரிபணத்தில் தான் அரசியல் வாதிகளின் வசதியான வாழ்கையும், மருத்துவமனை அனைத்து செலவுகளும் அடக்கும்....

  • @giovannajason
    @giovannajason 2 หลายเดือนก่อน +31

    இவனுக்கு எல்லாம் மாவு கட்டு போட மாட்டாங்க லா போலீஸ் ?

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 2 หลายเดือนก่อน

      அவன் ஹிந்திக்காரன் அவனை நம் தமிழ் நாட்டை சேர்ந்த காவல் துறை கைது செய்யாது
      நீங்கள் கேட்கும் வசதிகள் அனைத்தும் சுகாதார துறையால் நிதி ஒதுக்கீடு செய்து எல்லாவற்றையும் நாங்கள் சரியாக செய்தால் நாங்கள் எப்படிம்மா கொள்ளை அடிக்க முடியும் 😂😂😂😂😂😂

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk 2 หลายเดือนก่อน +2

      அவனுகள😢 எல்லாம் சும்மா license இல்லை யா இருக்கானு பார்க்கும் Gurkhaபசங்க😢

    • @gmanimaran8095
      @gmanimaran8095 2 หลายเดือนก่อน

      Correct

  • @prahanyam3973
    @prahanyam3973 2 หลายเดือนก่อน

    Encounter pannanum

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 2 หลายเดือนก่อน

    Exactly correct

  • @meippaninpathaitribesminis5644
    @meippaninpathaitribesminis5644 2 หลายเดือนก่อน +39

    தனி மனிதனின் அறநெறி ஒழுக்கம் குறைந்தது வருகிறது. இது உலகளாவிய பிரச்சினை. வருத்தம் அளிக்கிறது.

    • @anthivelli6389
      @anthivelli6389 2 หลายเดือนก่อน

      போதைபொருளை ஒழித்தால் போதும் ஆண்பிள்ளைகள்கெட்டுபோவது இதனால்தான் அரசுநகவடிக்கை இதில்கடுமையாக இறங்கினால்போதும் ஆண்பிள்ளைகள்சீரழியாமல்பாதுகாக்கலாம்

  • @s.ravis.swamiasari7973
    @s.ravis.swamiasari7973 2 หลายเดือนก่อน +6

    Continuous CTV surveilance is needed 24 hours monitored by a trained personnel.

  • @BOORIYAPONGALA479
    @BOORIYAPONGALA479 2 หลายเดือนก่อน +3

    மெடிக்கல் காலேஜில் சீட் கிடைப்பதே நாக்கு தள்ளுகிறது. இதில் இது வேறையா?

  • @ragarayar1573
    @ragarayar1573 2 หลายเดือนก่อน +2

    My dear doctor kindly use pepper spray for your safety ..Be Brave daughters be safe

  • @609kaveri
    @609kaveri 2 หลายเดือนก่อน

    Hello மா சு... வந்து பதில் சொல்லு பா... எப்ப பார்க்கிங் ல லைட் போட பொர?

  • @Motivation.IQ786
    @Motivation.IQ786 2 หลายเดือนก่อน +7

    கடுமையான தண்டனை வழங்கப்படும் வரை இது நடந்து கொண்டே இருக்கும்

  • @Shiva68
    @Shiva68 2 หลายเดือนก่อน +4

    Why making too much noisy music for news..

  • @user-rajmeena
    @user-rajmeena 2 หลายเดือนก่อน

    கேமரா வைத்து ஒவ்வொரு நிமிடமும் கண்காணிப்பாளர் போட வேண்டும். உயிர் காக்கும் தேவதைகளை இனியும் நாம் கவனித்து கொள்ள வேண்டும் 🙏🏻

  • @bhuvana400
    @bhuvana400 2 หลายเดือนก่อน +5

    Doctorku indha நிலமை. This is our government

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV 2 หลายเดือนก่อน

      Even BJP people are willingly doing these!

    • @Visha054
      @Visha054 2 หลายเดือนก่อน

      ​@@Nebuchadnezzar_XXIVRape done by TMC goons nd protected by mamta nd indi alliance members.

    • @Visha054
      @Visha054 2 หลายเดือนก่อน

      ​@@Nebuchadnezzar_XXIVRape done by TMC goons nd protected by mamta nd indi alliance members.

  • @MatthewsSeenu
    @MatthewsSeenu 2 หลายเดือนก่อน +19

    ennada oruvanum goverment bayappara mathiri teriyala.. ivlo sagajama ellorum thappu seirangha.. ippadiye pona india unsafed state nu number one list la vanthurum pola.. punishment not strong

  • @PriyaDharshini-sf3du
    @PriyaDharshini-sf3du 2 หลายเดือนก่อน

    உயர் பதவியில் உள்ளவர்கள்,ஒவ்வொரு பெண் பணியாளர்களை உங்கள் வீட்டுப்பெண்ணாய் நினைத்துப் பாதுகாப்பு தரவேண்டியது மிகமிக அவசியம்

  • @umarfarook51
    @umarfarook51 2 หลายเดือนก่อน +6

    News channel ah ila crime serial promova?
    Ethuku ipd bgm??

  • @SanthoshKumar1983-qd8cd
    @SanthoshKumar1983-qd8cd 2 หลายเดือนก่อน +5

    இவை அனைத்தும் கேட்டு கிடைக்க குடிய நிலை

  • @subbaiah174
    @subbaiah174 2 หลายเดือนก่อน

    அடிப்படை வசதிகள் இல்லை என்றால் உடனடியாக காலேஜ்ய மூடவும்

  • @ManishmuruganManishmurugan
    @ManishmuruganManishmurugan 2 หลายเดือนก่อน +1

    வடநாட்டுக்காரன் யாரும் இஙக இருக்க கூடாத

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 2 หลายเดือนก่อน +3

    நேத்து தான் தமிழ்நாடு பரவாயில்லை nu நினைச்சேன்.... வெஸ்ட் பெங்கால் இன்சிடென்ட் பார்த்து😢😢

  • @SasiKala-ri5fk
    @SasiKala-ri5fk 2 หลายเดือนก่อน +6

    Safe to Doctor's ❤ please

  • @vedhavalli7235
    @vedhavalli7235 2 หลายเดือนก่อน +5

    Night timela chief doctors dean male and female equally dutyla irukkanum

  • @albismifashion7013
    @albismifashion7013 2 หลายเดือนก่อน

    பாதுகாப்பு அவசியம் தான் அதுக்கு ஆர்ம்டு போர்ஸ் கேட்பதெல்லாம் கொஞ்ச அதிகம் தான்

  • @rajeshanthony552
    @rajeshanthony552 2 หลายเดือนก่อน +1

    மக்கள் மருத்துவர்களை கடவுளாக தான் பார்கிறார்கள்....

  • @sureshkarthick6530
    @sureshkarthick6530 2 หลายเดือนก่อน +5

    Vadakkan vanthaan tamilnade kettu pochu

  • @PrabakaranKanaga-o7n
    @PrabakaranKanaga-o7n 2 หลายเดือนก่อน +28

    Avan pirappu uruppa cut pannanum

    • @funnypeoples493
      @funnypeoples493 2 หลายเดือนก่อน

      Yes antha doctor lady itha than first panni irukanum..

  • @babubabu-bd4ne
    @babubabu-bd4ne 2 หลายเดือนก่อน

    Take proper action for further needs ,

  • @soundariyakannan8970
    @soundariyakannan8970 2 หลายเดือนก่อน

    Uyir kappathum doctor ke uyir utharavatham illa apadi patta great India

  • @vijayalakshmi1258
    @vijayalakshmi1258 2 หลายเดือนก่อน +1

    CCT very must

  • @nivrimu
    @nivrimu 2 หลายเดือนก่อน +2

    Even in government medical College and even in phc and Gh. There must be a receptionist to register who are all coming and going outside the hospital.
    Check security is drinking during night duty..
    If drinks suspend him.

  • @janakiramanr470
    @janakiramanr470 2 หลายเดือนก่อน +1

    Hospital in chrge should be fined with heavy amount
    And jail for one month as exemplary punishment for his dereliction of duty
    Then only Govt official will work for safty

  • @Krishkkkk
    @Krishkkkk 2 หลายเดือนก่อน

    We have to fight for our own safety....
    This fight must not be only for doctors...It should be for all other medical professionals too...Nurses, technicians,therapists etc....

  • @sharnvikass-j1k
    @sharnvikass-j1k 2 หลายเดือนก่อน +8

    New channel thana neenga y girl alari kathuramadri sound pottuerukingah ! Not yet shamed who edited this sound in this situation movie ah ethu news thana??? Pl don't do anymore . safe ur self girls please

  • @pratheevish7051
    @pratheevish7051 2 หลายเดือนก่อน

    பல விடயங்களில் இந்தியாவில் பெண்களாக பிறக்காமல் இருப்பது ஒரு வகையில் நன்மை என்றே தோணுகின்றது..😢

  • @MeenaMeena-rl4iw
    @MeenaMeena-rl4iw 2 หลายเดือนก่อน

    💓💓💓💓💓

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 2 หลายเดือนก่อน

    முதலில் சட்டத்தை கடுமையாக்குங்களப்பா.
    அரசு வைத்தியசாலையில் நானே கவனித்திருக்கிறேன்... மரங்கள் முற்புதர்கள்இருக்கும். கழிவறை இருக்கை வேண்டும். எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும். பாதுகாப்பு அதிகாரிகள் இருக்க வேண்டும். கோவை மருத்துவமனையில் மட்டும் அல்ல. தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அரசு வைத்தியசாலைகளையும் கவனித்து எடுத்து தகுந்த வசதிகளை செய்து கொடுப்பது சிறப்பானதாகும்.

  • @samiyathalshanmugam8414
    @samiyathalshanmugam8414 2 หลายเดือนก่อน +2

    அரசுமருத்துவமனையில் நடக்கும் முக்கியதவறுகள் அங்கெ நோய்யலியுடன்கூட இருக்கும் ஆண்ங்கள் நாலதான் அவர்கள் எவநல்லவ எவகெட்டவன் என்று யாருக்குதெறியும் இரவு நேரங்களில் பெண்களைமட்டும் கூட இருக்கலாம் என்று கண்டிஷன் போடவேண்டும்

  • @pavithram8193
    @pavithram8193 2 หลายเดือนก่อน

    Ethacham nadanthan than lighting iruka nu ensure panuveenga la madam. Ithula oru basic need illia???

  • @marimuthu-gz5tf
    @marimuthu-gz5tf 2 หลายเดือนก่อน

    Why background music.
    Just tell the news .

  • @LakshmiLakshmi-nk8zm
    @LakshmiLakshmi-nk8zm 2 หลายเดือนก่อน +1

    என்னடா விசாரனை உண்மை என தெரிந்து விட்டால் என்கவுண்டர் போட்டு தள்ளுங்க

  • @ALIYYILA
    @ALIYYILA 2 หลายเดือนก่อน +1

    கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு?

  • @saidurga5826
    @saidurga5826 2 หลายเดือนก่อน

    Kadavule ithuku oru mudive ilaya 😥😥😥💔💔💔💔💔💔

  • @venky884
    @venky884 2 หลายเดือนก่อน

    அடிப்படை வசதி இனிமே பண்ணி குடுங்க . அப்போ இதுவரை என்னமோ இருக்கட்டும். பாவங்க மருத்துவர்கள்... தயவு செய்து அவர்களுக்கு நல்ல வசதி செய்யுங்கள். அவர்கள் பணி சிறக்கும்

  • @Bala-c5o
    @Bala-c5o 2 หลายเดือนก่อน

    😭😭

  • @jjames9353
    @jjames9353 2 หลายเดือนก่อน +16

    Dei pei maathiri kathura sound eadunga da

    • @robertjosephkennedy7583
      @robertjosephkennedy7583 2 หลายเดือนก่อน

      Yes பிரதர் லூசு மாதிரி சப்தம் கொடுக்கிறான்க. ஏற்கனவே வரும் செய்திகளை பார்க்கும் போது நாட்டின் எதிர்காலத்தை குறித்து ஒரு மன பயம் வந்திருக்கு. இவனுங்களும் ஊளையிட்டு நம்ம பல்ஸ் ஐ ஏற்றிவிடுகிறார்கள்.

  • @kumarg4031
    @kumarg4031 2 หลายเดือนก่อน +1

    இதற்கு தன்னால்வலர்கள் முன்வந்து கேமரா, மற்றும் விளக்கு பொறுத்த உதவ வேண்டும். அரசுக்கு சரியான நிதி ஒன்றிய அரசிடம் இருந்து கிடைப்பதில்லை.. தமிழக மக்கள் முன்வந்து உதவி செய்து அரசு மருத்துவமனைகள் பலப்படுத்த வேண்டும்..

  • @meenakshi1991vijaytv
    @meenakshi1991vijaytv 2 หลายเดือนก่อน

    இந்த பொண்ணுக்கு செமை தைரியமப்பா.. இவ்வளவு தெளிவாக எல்லா விஷயத்தையும் பேசுது..மத்த ரெண்டு பேரும் ஏன் அந்த பையன் கூட கம்முன்னு இருக்கான்.. இதெல்லாம் பார்க்க சற்று பயமாகவே இருக்கப்பா. சினிமாவில் வருவது போல எதுவும் ஏடா கூடமாகி விடக் கூடாது இது.போன்ற வாக்குறுதிகளில் சற்று தனித்து இருப் பதே மேல் போல..என் செய்வது?? சட்டம் ஒரு இருட்டரை.....🤔😟

  • @sridevisri9014
    @sridevisri9014 2 หลายเดือนก่อน

    Pls save docters

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 2 หลายเดือนก่อน +1

    வேலை இல்லாமல் கஷ்டபடும் எத்தனையோ இளைஞர்கள் வேலைகொடுக்கலாம். செக்கியூரிட்டி போலீஸ் டிரைனிஸ் சிசிடிவி கேமரா மெயின்டெயினன்ஸ் இவர்களுக்கு வேலையாக கொடுக்கலாம்.
    *தமிழர்களுக்கு வேலை கொடுங்க🎉.
    வெளிமானிலத்தவர் செய்யும் அட்டூழியம் தாங்கலை. ஜெய் ஸ்ரீ ராம்🎉

    • @saleemsaleemullah3604
      @saleemsaleemullah3604 2 หลายเดือนก่อน

      ஜெய் முருகப்பெருமாள் ஜெய் சரவண பெருமாள்
      ஜெய் சண்முகா
      என்று சொல்லலாமே
      ஏன் வட நாட்டவரை இங்கே இழுக்கிறீர்
      இதிலும் தமிழ்நாட்டவர் ஞாபகம் இல்லையோ😢

    • @vijayalakshmik920
      @vijayalakshmik920 2 หลายเดือนก่อน

      @@saleemsaleemullah3604 ஒழுங்கா நிதானமா படிச்சு புரிஞ்சிக்கனும்.

  • @radhikanatrajan5013
    @radhikanatrajan5013 2 หลายเดือนก่อน +4

    Cm ,minster ,mla ,and evanga matumay nalukku nal nala ruch ateyo poranga bt govet hospitals and govt schols and govt buses thuuuuuuu kaari tupura madiri iruku

  • @sadikbatcha4819
    @sadikbatcha4819 2 หลายเดือนก่อน +1

    Must need separate washroom for doctor ....

  • @LenaLenadimai
    @LenaLenadimai 2 หลายเดือนก่อน

    நீங்கள் எப்பவும் சொல்லுவீங்க பாருங்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது😂

  • @RajaRaja-bx6ip
    @RajaRaja-bx6ip 2 หลายเดือนก่อน +9

    சட்டத்தை திருத்தி எழுதுங்க. சட்டம் சரியில்லை 😢😢😢

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV 2 หลายเดือนก่อน

      Kannukku kan pallukku pal dhaan sari! Law like Saudi must be imposed.

  • @josefreeda9689
    @josefreeda9689 2 หลายเดือนก่อน +1

    Children are facing so many problems.. 😢

  • @meenakshi1991vijaytv
    @meenakshi1991vijaytv 2 หลายเดือนก่อน

    இவங்களுக்கு எல்லாம் அடிப்படை வசதியினை கேட்டு தான் தரணுமா என்ன?? ஒவ்வொரு ஹாஸ்பிடலில் fees மட்டும் நல்லா சுளை சுளையாக வாங்கரங்க.. பின்ன என்ன இதுகூட கேட்டுதான் செய்து கொடுக்க வேண்டுமா என்ன..ரொம்ப நல்லா இருக்கு, இந்த கதை எல்லாம்...ச்ச்ச்ச்...🤔🤨.

  • @chalkbox817
    @chalkbox817 2 หลายเดือนก่อน

    தனியார் மருத்துவமனை போல அரசு மறுத்துவ மனையிலும் entry stict பண்ணனும். ஃபோன் number detail vaangittudhaan allow பண்ணனும்

  • @Jheelansk
    @Jheelansk 2 หลายเดือนก่อน

    இதெல்லாம் தற்செயலாக நடக்கிறது என்பது நம்பும் போல் இல்லை

  • @maheshwarinigitha8790
    @maheshwarinigitha8790 2 หลายเดือนก่อน +1

    மது போதையில் இருந்து தவறு செய்தார்கள் அதிக பட்ச தண்டனை தர வேண்டும் ஜாமீன் தரக்கூடாது