"பிரைவேட் பார்ட்டை கிழிச்சிருக்காங்க..கொலை பண்ணி Rape பண்ணிருக்காங்க" Dr.Sabari Interview | Kolkata

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 413

  • @anithalove4911
    @anithalove4911 2 หลายเดือนก่อน +114

    Dr. SABARI SIR EXCELLENT SPEECH👌👌👌

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 28 วันที่ผ่านมา +1

      தண்டனை என்பது மரத்தின் கிளைகளை வெட்டுவது போன்றது. அது மறுபடியும் முளைத்துவிடும். ஆனால், இது போன்ற குற்றங்களை செய்ய தூண்டும் ஆணி வேர் போன்று இருக்கும் ஆபாச பாடங்களை, ஆபாச ஆடைகள் உடுப்பதையும் நிரந்தர தடை செய்ய வேண்டும். இவ்வாறு ஆணி வேர் போன்றிருக்கும் ஆபாசங்களை நிரந்தரமாக நிறுத்தும் வரை, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசாங்கமும், குற்றவாளியாகவும் குற்றம் செய்யத் தூண்டுபவர்களாகவும் கருதப்படும். சொல்லா போனால் இவ்வாறு நாட்டில் குற்றம் செய்ய தூண்ட காரணமான நீதிபதிகளையும் அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்களையும், நிரந்தரமாக சிறையில் அடைக்க வேண்டும். இன்று ஆபாச ஆடைகளையும், ஆபாச படங்களையும் சுதந்திரமாக்கி வைத்திருப்பவர்கள் அரசாங்கத்தின் அங்கத்தினரான நீதிபதிகள் தான். நான் சொன்னதை இந்தியா முழுவதிலும் ஒரு பெண் கூட பொறுப்பாக சொன்னதில்லை. பெண்களும் ஆபாச படங்களையும், ஆபாச உடைகளையும் ஆதரிக்கிறார்கள். அப்படி இல்லை என்றால் இணையதள ஆபாச படங்களையும், ஆபாச திரைப்படங்களையும், ஆபாச உடைகள் விற்க மற்றும் அணிய நிரந்தர தடை விதிக்க கோரி இருப்பார்கள். ஆனால் ஒரு பெண்ணுக்கு கூட இப்படி பொறுப்பாக பேச எண்ணம் வரவில்லை. பெண்களும் இப்படி பொறுப்பில்லாமல் போனதால் தான் நாட்டில் இது போன்று கொடூரமான கொலைகள் நடக்கிறது.🎉😢😮😅😅😊😊

  • @imnoone46
    @imnoone46 2 หลายเดือนก่อน +40

    I'm pregnant and I was expecting a girl but now I'm really afraid to give a birth to a girl baby.. If it's a girl I'll raise her boldly but this society can't tolerate a girl being superior and bold.. Please teach your boys about gender equality and to respect other human being😢

    • @bharathiraghavi
      @bharathiraghavi 2 หลายเดือนก่อน +6

      Dont loose heart. Grow her boldly to fight against these evils. Dont carry any bad feelings. Be happy

    • @shaminiragu2261
      @shaminiragu2261 2 หลายเดือนก่อน

      Im afraid too 🥲

    • @cva3602
      @cva3602 2 หลายเดือนก่อน

      Migrate from india

    • @MaryL-hb8gq
      @MaryL-hb8gq 2 หลายเดือนก่อน

      Yes we are in such a society

  • @seethalakshmi3725
    @seethalakshmi3725 2 หลายเดือนก่อน +194

    இதுல மிகப் பெரிய சதி இருக்கு.பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மிகப் பெரிய சங்கடத்தில் இருக்கிறோம்.அந்தப் பெண்ணோட அப்பா அம்மாக்கு எப்படி இருக்கும்.சைக்கோக்களுக்கு பயங்கர தண்டனை கொடுக்கனும்

    • @RubasOotyvlog
      @RubasOotyvlog 2 หลายเดือนก่อน

      Thayavu saithu evanugala thookula poodakudaathu evanugala public placela avanugala nirvaana paduthi petrol ootri neruppu vaikanu athu thaga thagsnu erium poothu appo avanugaluku valikum euthan sariyaana thandana

    • @punitapunita1957
      @punitapunita1957 2 หลายเดือนก่อน +4

      Marana tandanai 😢

    • @ShybuVijisha
      @ShybuVijisha 2 หลายเดือนก่อน +3

      No give marana thandanaiii... Public la vachu avanoda private part ah cut pannanum Avan vethanaila chakanumm..

    • @mithusha2048
      @mithusha2048 2 หลายเดือนก่อน

      Please ivanai palaivanathil kondu poye vidanum , thanni illama nadanthey saganum, Anu anuva uyirr piriyanum apothan evaanukku uyiroda arumai therium 😢

    • @jerrythomas3700
      @jerrythomas3700 2 หลายเดือนก่อน

      Please pray for doctor very sad

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 หลายเดือนก่อน +186

    இது திட்டமிட்ட‌ கொடூர சம்பவம் . ஏதோ பெரிய ரகசியம் அந்த மாணவிக்கு தெரிஞ்சிருக்கு 😢😢😢. Then only this is possible . the local and state police ,govt definitely knows the mastermind

    • @ramkipriya2141
      @ramkipriya2141 2 หลายเดือนก่อน +10

      Yes definitely

    • @Ungalnanban944
      @Ungalnanban944 2 หลายเดือนก่อน +1

      Yes

    • @prejai
      @prejai 2 หลายเดือนก่อน +3

      Yes something is there. Have to find out

    • @jothikadon5358
      @jothikadon5358 2 หลายเดือนก่อน +4

      Yeah there is an drug issues involved in that hospital we will got any official updates I think the victim colleagues also may be involved in this issue

    • @ANBU-PRIYAL
      @ANBU-PRIYAL 2 หลายเดือนก่อน

      @@jothikadon5358 ALREADY AVANUNGA SPERM BOTTLE LA COLLECT PANNI EDUTHU VANTHATHAI ULLA UTRI VITTU ERUKANUNGA ..ATHODA AVANGA VERA RAPE PANNA SPERM ENDRU THAN 150 ML ERUNTHATHARKU KARANAM..REPORT LA SOLLUM POTHUM NIRAYA PERU RAPE PANNI ERUKANGA ENDRU AVAL IMAGE DAMAGE SEIYANUM ENDRU ROMBA KIZH THARAMANA SINTHANAIYIL ETHAI SEITHU AVAL KODUMAIYAGA SAGA VENDUM ENDRU PAKKAVA PLAN PANI SEITHU ERUKANGA

  • @dhinakaran9221
    @dhinakaran9221 2 หลายเดือนก่อน +40

    இதை கேட்கும்போதே மனது பதறுகிறது ❤️‍🔥😢😤🤬 அவனுங்கல சும்மாவே விடக்கூடாது மக்களே 😡❤️‍🔥❤️‍🔥 அந்த பொன்ன எப்படி எல்லாம் சித்ரவதை பண்ணானுங்களோ, அதே போல அவனுங்க ஒவ்வொருதனயும் சாகுற வரைக்கும் கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து எடுத்துடனும் 😖❤️‍🔥❤️‍🔥 அந்த அளவுக்கு இந்த தகவல் என் மனதை உடைக்கிறது

  • @ALSABIkutty
    @ALSABIkutty 2 หลายเดือนก่อน +175

    இந்த உலகத்துல வாழறதுக்குக்கே பயமா இருக்கு 😢

    • @janakik.janaki4686
      @janakik.janaki4686 2 หลายเดือนก่อน +10

      இந்தியா ல வாழறது தான் கஷ்டம். மற்ற உலக நாடுகளில் இப்படி நடந்திருந்தால், அந்த அரசங்கங்கள் விட்டு விடுமா?

    • @TerminatorT-tf3ln
      @TerminatorT-tf3ln 2 หลายเดือนก่อน +7

      va machan mars ku poidlam

    • @ANBU-PRIYAL
      @ANBU-PRIYAL 2 หลายเดือนก่อน

      @@TerminatorT-tf3ln en anga poiyum arajagam seiyava ,,athan andavan ingeye savungada endru vittutan

    • @moorthimalar8773
      @moorthimalar8773 2 หลายเดือนก่อน

      ENNAI, PONTRA,, AATKKALUKKU
      PAYAM, ILLAI,, PATHATTAMA
      IRUKKU💯🙋

    • @thellaikovinthan6210
      @thellaikovinthan6210 2 หลายเดือนก่อน

      😂Tamil language Tevaikaniranjli

  • @IndhumathiIndhu-y8i
    @IndhumathiIndhu-y8i 2 หลายเดือนก่อน +49

    Correct ha pesurenga good speech sir neenga god

  • @Ramadevi-ly6ck
    @Ramadevi-ly6ck 2 หลายเดือนก่อน +84

    தினம் தோறும் இந்த மாதிரியான செய்திகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது பச்ச குழந்தை முதல் கிழட்டு கிழவி வர விட்டு வைக்காமல் காம கிறுக்கு மிருகங்களின் செயல்கள் கையும் களவுமாக ஆதாரத்துடன் பிடிபட்டால் சரியான தண்டனை கொடுங்கள் சித்திரவதை படுத்தி உயிரை எடுக்கும் அளவிற்கு நடைக்கிறது செய்திகளிலும் வரும் பச்சத்தில் உச்சகட்ட தண்டனையை வழங்குங்கள் தூக்கு என்கெளண்டர் உயிர் மட்டும் விட்டு வைத்து எதுவும் செயல்படால் இருக்க ஊசி அல்லது வெட்டி எடுங்க மக்கள் முன்னிலையில் வெளிநாட்டில் இருக்கும் தண்டனையை கொண்டு வரவும் இல்லாவிடின் இது எங்கே போகிறது 💔😭🙏

    • @anamikataran6900
      @anamikataran6900 2 หลายเดือนก่อน

      She is a bold person
      This kind of animals don't like smart female around them.Belive the 150ml will give identify those animals.

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 28 วันที่ผ่านมา +1

      🎉😢😮😮😮 தண்டனை என்பது மரத்தின் கிளைகளை வெட்டுவது போன்றது. அது மறுபடியும் முளைத்துவிடும். ஆனால், இது போன்ற குற்றங்களை செய்ய தூண்டும் ஆணி வேர் போன்று இருக்கும் ஆபாச பாடங்களை, ஆபாச ஆடைகள் உடுப்பதையும் நிரந்தர தடை செய்ய வேண்டும். இவ்வாறு ஆணி வேர் போன்றிருக்கும் ஆபாசங்களை நிரந்தரமாக நிறுத்தும் வரை, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசாங்கமும், குற்றவாளியாகவும் குற்றம் செய்யத் தூண்டுபவர்களாகவும் கருதப்படும். சொல்லா போனால் இவ்வாறு நாட்டில் குற்றம் செய்ய தூண்ட காரணமான நீதிபதிகளையும் அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்களையும், நிரந்தரமாக சிறையில் அடைக்க வேண்டும். இன்று ஆபாச ஆடைகளையும், ஆபாச படங்களையும் சுதந்திரமாக்கி வைத்திருப்பவர்கள் அரசாங்கத்தின் அங்கத்தினரான நீதிபதிகள் தான். நான் சொன்னதை இந்தியா முழுவதிலும் ஒரு பெண் கூட பொறுப்பாக சொன்னதில்லை. பெண்களும் ஆபாச படங்களையும், ஆபாச உடைகளையும் ஆதரிக்கிறார்கள். அப்படி இல்லை என்றால் இணையதள ஆபாச படங்களையும், ஆபாச திரைப்படங்களையும், ஆபாச உடைகள் விற்க மற்றும் அணிய நிரந்தர தடை விதிக்க கோரி இருப்பார்கள். ஆனால் ஒரு பெண்ணுக்கு கூட இப்படி பொறுப்பாக பேச எண்ணம் வரவில்லை. பெண்களும் இப்படி பொறுப்பில்லாமல் போனதால் தான் நாட்டில் இது போன்று கொடூரமான கொலைகள் நடக்கிறது.😮😮😮😢🎉😢😮😮😅

  • @thomasrajan6753
    @thomasrajan6753 2 หลายเดือนก่อน +25

    This Doctor Gentlemen is 100 Percentage Very Right in All His Saying , Appreciate For His Bold and Frank Interview 👍🙌🙌🤝🙏. God Bless Him And His Family For His Honest Facts Saying ....

  • @laxmideva965
    @laxmideva965 2 หลายเดือนก่อน +38

    பொதுவாக மனைவி கணவனிடையே ஏற்படும் உடல் உறவின் போது கணவன் கொஞ்சம் போர்ஸ் பண்ணி பண்ணாலே மனைவிக்கு வலிக்கும், இதுல இந்தப் பெண்ணை இடுப்பு எலும்ப உடைச்சு கால்கள ஒடச்சு கண்களை நோண்டி ரெண்டு பக்கமும் கடிச்சு சதய பிடுங்கி பண்றேன்னா நீங்கள் நீங்கள்லாம் ஒரு தாயோட வயித்துல இருந்தா வந்து இருப்ப...
    உங்களுக்கு அவ்ளோ அரிப்பு எரிச்சல் இருந்துச்சுன்னா செவுத்துல வெச்சு தேய்க்க வேண்டியது தானடா பொறம்போக்குங்களா....
    அந்தப் பெண் இறந்ததற்கு அப்புறமும் நீங்க விடாம sex பண்ணி இருக்கீங்க மிருகங்களை விட மோசமான ஒரு பிறவி நீங்களா தான்டா இருப்பீங்க

  • @seethalakshmi3725
    @seethalakshmi3725 2 หลายเดือนก่อน +33

    டாக்டர்ஸ் வலியை மிகச் சரியாகவும் செயல்பாடுகளை மிகச் சிறப்பாகவும் சொன்ன மைக்கு நன்றி

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 28 วันที่ผ่านมา +1

      தண்டனை என்பது மரத்தின் கிளைகளை வெட்டுவது போன்றது. அது மறுபடியும் முளைத்துவிடும். ஆனால், இது போன்ற குற்றங்களை செய்ய தூண்டும் ஆணி வேர் போன்று இருக்கும் ஆபாச பாடங்களை, ஆபாச ஆடைகள் உடுப்பதையும் நிரந்தர தடை செய்ய வேண்டும். இவ்வாறு ஆணி வேர் போன்றிருக்கும் ஆபாசங்களை நிரந்தரமாக நிறுத்தும் வரை, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசாங்கமும், குற்றவாளியாகவும் குற்றம் செய்யத் தூண்டுபவர்களாகவும் கருதப்படும். சொல்லா போனால் இவ்வாறு நாட்டில் குற்றம் செய்ய தூண்ட காரணமான நீதிபதிகளையும் அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்களையும், நிரந்தரமாக சிறையில் அடைக்க வேண்டும். இன்று ஆபாச ஆடைகளையும், ஆபாச படங்களையும் சுதந்திரமாக்கி வைத்திருப்பவர்கள் அரசாங்கத்தின் அங்கத்தினரான நீதிபதிகள் தான். நான் சொன்னதை இந்தியா முழுவதிலும் ஒரு பெண் கூட பொறுப்பாக சொன்னதில்லை. பெண்களும் ஆபாச படங்களையும், ஆபாச உடைகளையும் ஆதரிக்கிறார்கள். அப்படி இல்லை என்றால் இணையதள ஆபாச படங்களையும், ஆபாச திரைப்படங்களையும், ஆபாச உடைகள் விற்க மற்றும் அணிய நிரந்தர தடை விதிக்க கோரி இருப்பார்கள். ஆனால் ஒரு பெண்ணுக்கு கூட இப்படி பொறுப்பாக பேச எண்ணம் வரவில்லை. பெண்களும் இப்படி பொறுப்பில்லாமல் போனதால் தான் நாட்டில் இது போன்று கொடூரமான கொலைகள் நடக்கிறது.🎉🎉❤❤❤😅😅😅😊

  • @angelembroidery6609
    @angelembroidery6609 2 หลายเดือนก่อน +90

    உங்க interview எல்லாமே பாத்தேன். நீங்க தைரியமாக உண்மை வெளி கொண்டு வர பேசுரது பாராட்டுக்குரியது. ஆனால் அந்த பெண்ணுக்கு நடந்த கொடுமையான விஷயத்தை ரொம்பவும் அப்பட்டமாக சொல்றது கொஞ்சம் avoid பண்ணலாம். காரணம் நீங்க சொல்றது கேக்ற பல கோடி பேர் கற்பனை செய்து பார்ப்பார்கள். அதுவும் அந்த பெண்ணை அவமதிப்பது போல தான். அந்த பெண் இறந்து விட்டார் அவளுக்கு தர வேண்டிய மரியாதையை நாம் செலுத்துவோம். அவள் நம் தங்கை. அவளை யாரும் கற்பனையில் கூட நிர்வாணப் படுத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    • @jayanthim1185
      @jayanthim1185 2 หลายเดือนก่อน +11

      Yaraa இருந்தாலும் உண்மையை சொல்லி தான் ஆகனும்

    • @metildaa8570
      @metildaa8570 2 หลายเดือนก่อน +17

      இதே போல பேசி தான் உண்மைய மூடி மறைக்கிறிங்க... அவர் சொல்றது 100% அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கம்...

    • @lakshmig9622
      @lakshmig9622 2 หลายเดือนก่อน +3

      Unmai. Solrathu. Antha. Pennai. Avamanapaduthiratha. Ninika. Kudathu. Kutravaligalukku. Thandani. Kadumaia. Irrukkanum. Makkah. Ondru. Sernthu. Poradanum. Intha. Mirugangalukku. Makkal. Enna. Thandani. Kodukkalam. Sollunga

    • @angelembroidery6609
      @angelembroidery6609 2 หลายเดือนก่อน +6

      நான் யாரும் உண்மைய பேச வேண்டாம்னு சொல்லல. அந்த சகோதரியின் கண்ணியம் காக்க பட வேண்டும்னு தான் சொல்றேன். இந்த வீடியோ எத்தனையோ பேர் பாக்குறாங்க. பார்க்கிற எல்லாருமே உங்கள மாதிரி நல்லவங்கனு சொல்ல முடியாது. For example, நான் நேத்து ஒரு மோசமான comment ஒன்னு படிச்சேன்: அதெப்படி அவ்ளோ விந்து வரும் அதுக்கு எப்படி பயிற்சி எடுக்கனும்னு. இதுக்கு மேல நான் சொல்ல விரும்பலங்க. தயவுசெய்து அந்த பெண்ணுக்கு திரும்ப திரும்ப யாரும் வாயாலயோ கற்பனையாலயோ உடற்கூறாய்வு செய்ய வேண்டாம்.

    • @AnjuAnju-vh5tx
      @AnjuAnju-vh5tx 2 หลายเดือนก่อน

      Andha ponnoda ganniyam kakkarthu enga irukku theriyuma andha kutravaligal kokku thandanaiyai vaangi tharumbodhuthaan .summya son adhan naalaikku namba veettukku idhupola oruprachanavandhrumonu bayandhu ellavarum indha porattathula kalandhuppanga

  • @nonono989
    @nonono989 2 หลายเดือนก่อน +28

    Excellent dare speech!!!
    Athan doctor!!!! Suma odi oliya not usual human!!!! They r doctors!!!!!

  • @paadunila9683
    @paadunila9683 2 หลายเดือนก่อน +7

    Super doctor உங்க interview புடிச்சிருக்கு ரொம்ப அருமையா பேசறீங்க doctor. அந்த doctor ah அப்படி பண்ணவன்கல சும்மா விட க்கூடாது🥺🥺😭😭கடவுளே

  • @nirmalaselvaraj04
    @nirmalaselvaraj04 2 หลายเดือนก่อน +4

    சூப்பர் டாக்டர்.. அனைத்து விஷயங்களையும் எதார்த்தமாக சொன்னீர்கள். எனக்கு என் அண்ணன் மற்றும் தம்பி பேசுவது போல் இருந்தது. வாழ்த்துகள். வாழ்க அனைத்து டாக்டர் சமுதாயமும்💐💐

  • @Janakijagatheesh
    @Janakijagatheesh 2 หลายเดือนก่อน +17

    இதை கேட்கும் போதே பதறுகிறது எப்படி இருந்துருக்கும் அந்த பெண்ணுக்கு அய்யோ இத கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியவில்லை

  • @ZORO_KUNDEATH
    @ZORO_KUNDEATH หลายเดือนก่อน +1

    Justice for doctor

  • @MaheshGupta-ru5kj
    @MaheshGupta-ru5kj หลายเดือนก่อน +1

    100000000000 percent true. What this Dr said is very very true. Final lines r wonderful he must have struggle a lot during his school days to be come a Dr. Sir salute for u r advice to upcoming new Dr. May good bless u.

  • @Smartgirl157
    @Smartgirl157 2 หลายเดือนก่อน +4

    I think this is first bold interview you're the best doctor we need justice😢

  • @kuttypoorvika4209
    @kuttypoorvika4209 2 หลายเดือนก่อน +5

    நீங்கள் சொல்வது உண்மை 100 சதவீதம்

  • @SpMahilingam
    @SpMahilingam 2 หลายเดือนก่อน +2

    உண்மையை உரக்க சொல்லும் இளைய மருத்துவரே... கேவலமானவர்கள் உயர் பதவியல் உள்ள நம் நாட்டில் மக்கள் புரட்சி வேண்டும்

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 28 วันที่ผ่านมา +1

      தண்டனை என்பது மரத்தின் கிளைகளை வெட்டுவது போன்றது. அது மறுபடியும் முளைத்துவிடும். ஆனால், இது போன்ற குற்றங்களை செய்ய தூண்டும் ஆணி வேர் போன்று இருக்கும் ஆபாச பாடங்களை, ஆபாச ஆடைகள் உடுப்பதையும் நிரந்தர தடை செய்ய வேண்டும். இவ்வாறு ஆணி வேர் போன்றிருக்கும் ஆபாசங்களை நிரந்தரமாக நிறுத்தும் வரை, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசாங்கமும், குற்றவாளியாகவும் குற்றம் செய்யத் தூண்டுபவர்களாகவும் கருதப்படும். சொல்லா போனால் இவ்வாறு நாட்டில் குற்றம் செய்ய தூண்ட காரணமான நீதிபதிகளையும் அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்களையும், நிரந்தரமாக சிறையில் அடைக்க வேண்டும். இன்று ஆபாச ஆடைகளையும், ஆபாச படங்களையும் சுதந்திரமாக்கி வைத்திருப்பவர்கள் அரசாங்கத்தின் அங்கத்தினரான நீதிபதிகள் தான். நான் சொன்னதை இந்தியா முழுவதிலும் ஒரு பெண் கூட பொறுப்பாக சொன்னதில்லை. பெண்களும் ஆபாச படங்களையும், ஆபாச உடைகளையும் ஆதரிக்கிறார்கள். அப்படி இல்லை என்றால் இணையதள ஆபாச படங்களையும், ஆபாச திரைப்படங்களையும், ஆபாச உடைகள் விற்க மற்றும் அணிய நிரந்தர தடை விதிக்க கோரி இருப்பார்கள். ஆனால் ஒரு பெண்ணுக்கு கூட இப்படி பொறுப்பாக பேச எண்ணம் வரவில்லை. பெண்களும் இப்படி பொறுப்பில்லாமல் போனதால் தான் நாட்டில் இது போன்று கொடூரமான கொலைகள் நடக்கிறது.

  • @SakthiVel-kp2tl
    @SakthiVel-kp2tl 2 หลายเดือนก่อน +24

    அவர்களை சுட்டு கொள்ளணும் 😢😢😢😢😢😢

    • @rajasekaranv4269
      @rajasekaranv4269 2 หลายเดือนก่อน

      💯

    • @chandrakala2144
      @chandrakala2144 2 หลายเดือนก่อน

      தப்பா சொல்லாதீங்க
      docter கடவுள் சொல்வாங்க
      பெண்களை தெய்வம் சொல்வாங்க
      பெண் மருத்துவராக இருந்தவங்களை சீரழிசு கொண்ணு இருக்கானுங்க
      அரக்க பொரிக்கி நாய்களை சுட்டு கொள்ள கூடாது
      இந்த பெண்ணுக்கு நடந்த அத்தனை கொடுமையும் தப்பு பண்ண எல்லா பொரிக்கிகளுக்கும் கொடுக்கணும் அந்த பொறம்போக்கு சாககூடாது அணுஅணுவாய் சாகனும்😡😡😡😡

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 2 หลายเดือนก่อน +11

    Drug, alcohol புழக்கம் மாணவர்களிடயே அதிகரித்து இருக்கு. குற்றங்கள் அதிகமாக இதுவும் காரணம்.

  • @UnicornYuktha
    @UnicornYuktha 2 หลายเดือนก่อน +7

    Spellbound..😊😊.what a talk...open...frank and awesome...Happy to have doctor like you sir..again wonderful advise ❤❤

  • @giovannajason
    @giovannajason 2 หลายเดือนก่อน +96

    மம்தா ஆட்சி ய ஒளிச்சு கட்டணும்,மம்தா சிங்கம் இல்ல, குள்ள நரி

    • @priscillacharles2431
      @priscillacharles2431 2 หลายเดือนก่อน +2

      Mamtaji you are lady. Don't play game. Take immediate step.

    • @mttra2716
      @mttra2716 2 หลายเดือนก่อน

      Dei muttal!! Panni!!! In India 31,000 rapes a year, 90 rapes a day, 3 rapes every hour. Top- Rajasthan,Uttar Pradesh, Madhya Pradesh, Maharashtra, Orissa, Jharkhand, Chattishgarr,Delhi,Assam,WEST BENGAL(10th) in the top RAPE states of India! If you have guts given one tight slap to MOUDI who can set laws, what has he been pudinging in there last 12 years? What is Health minister pudinging?

    • @cibysholan1136
      @cibysholan1136 2 หลายเดือนก่อน +1

      Yes absolutely 💯👍

    • @cibysholan1136
      @cibysholan1136 2 หลายเดือนก่อน +1

      மம்தா பானர்ஜி ஒழிக ஒழிக்க வேண்டும்..இது தான் நன்மை..

    • @thajmohamed6086
      @thajmohamed6086 2 หลายเดือนก่อน

      போதையை ஒழிச்சாலே குற்றங்களை குறைக்கலாம்தானே...மனநோயாளியாக சொல்லாதீங்க ...போதை மருந்துகள் விற்பனைக்கு தடையா யாரிருந்தாலும் கெதி இதுதான்ங்கற பயத்த உண்டாக்கதான் இந்த கொடூர கொலையோ....

  • @girigirija6389
    @girigirija6389 2 หลายเดือนก่อน +5

    இவனுங்க எல்லோரும் சைக்கோ, அவனுங்கள சீக்கிரம் பிடிச்சு மரண தண்டனை கொடுங்க pls😢😢😢😢😢😢😢😢

  • @banumathin946
    @banumathin946 2 หลายเดือนก่อน +2

    Suddenly i cant sleep for past 2 days. I am commending this at 2 am morning..when i cIose my eyes, this incident came to my mind. I am a feeding mother of girl baby.. 😢

  • @myphysics360
    @myphysics360 2 หลายเดือนก่อน +3

    Sabari sir super speech. All should be like you.

  • @velvijay8805
    @velvijay8805 2 หลายเดือนก่อน +7

    👌speech sir 🙏

  • @sirippuulagam1784
    @sirippuulagam1784 2 หลายเดือนก่อน +1

    சட்டதுல இருக்குற தண்டனைகள் சரி இல்ல...... மாற்ற பட வேண்டும்..... இன்னும் எத்தனை நிகழ்ச்சிகளை நாம் பார்க்க வேணுமோ தெரில 🥺

  • @kovaikasi4173
    @kovaikasi4173 หลายเดือนก่อน

    Verygood speech. Real speech sir.

  • @girigirija6389
    @girigirija6389 2 หลายเดือนก่อน +2

    Dr. Sabari sir, your speech very very correct 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @melode6394
    @melode6394 2 หลายเดือนก่อน +4

    பெற்றோர்கள் ஆண்பிள்ளைகளுக்கு பெண் பிள்ளைகளை மதிக்க கற்றுத்தறவேண்டும்.

  • @geetha6267
    @geetha6267 2 หลายเดือนก่อน +22

    தண்டனை கடுமை ஆனால் தான் குற்றங்கள் குறையும்.

  • @VijiVijaya-i1l
    @VijiVijaya-i1l 2 หลายเดือนก่อน +4

    Excellent humam being sabari

  • @Anura2022
    @Anura2022 2 หลายเดือนก่อน +37

    இந்தத் தலைப்பை போட்டு அந்தப் பெண்ணை மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்கிறீர்கள்,.... இந்த டாக்டர் நீதிக்காக குரல் கொடுப்பதை நாங்கள் வரவேற்கிறோம் ஆனால் நடந்த விஷயத்தை விரிவாக எடுத்து இப்படி இழுத்து நார் நாராய் தொங்க விடுகிறார் இது கொஞ்சம் சங்கடத்தை ஏற்படுத்துகிறது சில வார்த்தைகளை தவிர்த்தால் இந்த டாக்டர் பேசுவது ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளது இருந்தாலும் நியாயத்திற்காக குரல் கொடுக்கும் உங்களுக்கு நன்றிகள்

    • @HemalathaManoharan
      @HemalathaManoharan 2 หลายเดือนก่อน +3

      Correct seeing this and hearing this some psycho will try to do this.

    • @gnanamani3312
      @gnanamani3312 2 หลายเดือนก่อน

      இவ்வளவு கொடுறமா சாகடிச்சாக்கனு டாக்டர் சொன்னா தான் தெரியும் இல்லாட்டி அந்த பாலியல் பலாத்காரம் செய்து கொலை னு தெரியும்! இது தப்பு நடந்து இருக்குனு தான் தெரியும் அதோட வேற வேலையை பார்ப்பாங்க ஆனால் பலர் சித்திரவதை செய்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்த தான் இவ்வளவு பெரிய அதிர்லை ஏற்படுத்தி இருக்கிறது

    • @logansan8097
      @logansan8097 2 หลายเดือนก่อน

      Evaloo detaila soliyae antha ponuku neethi kidaikala ,,,naragathai vida koodumai anupaviju ku antha ponnu ,,,psycosai thunkula podanum

    • @ishwaryaam7560
      @ishwaryaam7560 2 หลายเดือนก่อน

      என்ன பேசுறீங்க... அவர் ஒன்னும் நடக்காததா சொல்லலையே... இவ்வளவு கொடுமையை அனுபவிச்ச அந்த பொண்ண யோசிங்க. உங்க பிள்ளையாக இருந்தால் இப்படி பேசுவீங்களா. உயிர் போனதுக்கப்புறம் எல்லாமே வெறும் உடம்பு தானே. இதில் மீண்டும் மீண்டும் அசிங்கப்படுத்த என்ன இருக்கு. தெரிஞ்சுக்கட்டும் இதெல்லாம் நடக்கிறதுனு. அவனை இதே போல் நார்ணாராய் கிழித்து தொங்கவிட்டால் தப்பு பண்றவன் பயப்படுவாங்க. அத விட்டுட்டு உண்மையை சொல்ரவங்க கொஞ்ச பேர் வாயையும் அடைக்காதிங்க

    • @vanzvibes
      @vanzvibes 2 หลายเดือนก่อน +3

      Avaroda kovathin velipaadu

  • @dr.shubacharles5378
    @dr.shubacharles5378 2 หลายเดือนก่อน +2

    I completely agree with you, Doctor

  • @mallikak8382
    @mallikak8382 2 หลายเดือนก่อน +2

    Super talk dr iam really proud of u u r advice to the lectures and student is very true .agood lecture is not one who is serious and taking classes but they should be humane snd friendly and approachable with problems which should be protected.lam a retd professor and agree with u hats of to u

  • @reenaupdates5920
    @reenaupdates5920 2 หลายเดือนก่อน +2

    Punishment shd be strict.

  • @prasannasenthilkumar9824
    @prasannasenthilkumar9824 2 หลายเดือนก่อน +5

    10 physco criminals can do anything but lakhs of common good people can't do anything 😢😢😢

  • @jessyabraham1690
    @jessyabraham1690 2 หลายเดือนก่อน +3

    Ayyo , kekkave mudiyaleye? Naan oru thayya ennaleporuthukjave mudiyale. 😭😭😭😭😭😭

  • @girigirija6389
    @girigirija6389 2 หลายเดือนก่อน +10

    என் மகளும் Pg doctor படிக்கிறா, என் மகளால இப்போ நிம்மதியா தூங்கவும் முடியல எங்களாலயும் நிம்மதியா தூங்க முடியல, எங்களுக்கு ரொம்ப மன உளைச்சலா இருக்கு 😢😢😢😢😢😢😢

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 28 วันที่ผ่านมา +1

      தண்டனை என்பது மரத்தின் கிளைகளை வெட்டுவது போன்றது. அது மறுபடியும் முளைத்துவிடும். ஆனால், இது போன்ற குற்றங்களை செய்ய தூண்டும் ஆணி வேர் போன்று இருக்கும் ஆபாச பாடங்களை, ஆபாச ஆடைகள் உடுப்பதையும் நிரந்தர தடை செய்ய வேண்டும். இவ்வாறு ஆணி வேர் போன்றிருக்கும் ஆபாசங்களை நிரந்தரமாக நிறுத்தும் வரை, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசாங்கமும், குற்றவாளியாகவும் குற்றம் செய்யத் தூண்டுபவர்களாகவும் கருதப்படும். சொல்லா போனால் இவ்வாறு நாட்டில் குற்றம் செய்ய தூண்ட காரணமான நீதிபதிகளையும் அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்களையும், நிரந்தரமாக சிறையில் அடைக்க வேண்டும். இன்று ஆபாச ஆடைகளையும், ஆபாச படங்களையும் சுதந்திரமாக்கி வைத்திருப்பவர்கள் அரசாங்கத்தின் அங்கத்தினரான நீதிபதிகள் தான். நான் சொன்னதை இந்தியா முழுவதிலும் ஒரு பெண் கூட பொறுப்பாக சொன்னதில்லை. பெண்களும் ஆபாச படங்களையும், ஆபாச உடைகளையும் ஆதரிக்கிறார்கள். அப்படி இல்லை என்றால் இணையதள ஆபாச படங்களையும், ஆபாச திரைப்படங்களையும், ஆபாச உடைகள் விற்க மற்றும் அணிய நிரந்தர தடை விதிக்க கோரி இருப்பார்கள். ஆனால் ஒரு பெண்ணுக்கு கூட இப்படி பொறுப்பாக பேச எண்ணம் வரவில்லை. பெண்களும் இப்படி பொறுப்பில்லாமல் போனதால் தான் நாட்டில் இது போன்று கொடூரமான கொலைகள் நடக்கிறது.🎉😢😮😮😅😅😊

  • @Yesumani-ij8fm
    @Yesumani-ij8fm หลายเดือนก่อน

    Dr.sapri sir excellent speech 👌👌👌

  • @Nanbenda786
    @Nanbenda786 2 หลายเดือนก่อน +6

    Perfect Explain Dr Sabri...

  • @periyasamyarumugam6426
    @periyasamyarumugam6426 2 หลายเดือนก่อน +6

    அண்ணா நீங்கள் கூறுவது உண்மை தான். இது இன்னும் அதிகப் பட்சம் 1மாதம் இந்த செய்தி பேசுவீர்கள் நீங்களும் அடுத்த வேலையை பார்க்க போய்டுவீங்க

  • @SavithiriNarayanasamy
    @SavithiriNarayanasamy หลายเดือนก่อน

    Super sir and thanks for your kind advise to all

  • @VijayaLakshimi-z5q
    @VijayaLakshimi-z5q 2 หลายเดือนก่อน +2

    இதை. விட. கூடாது

  • @cibysholan1136
    @cibysholan1136 2 หลายเดือนก่อน +1

    Such a amazing true speech sir ( brother).. I stand with you brother

  • @rashicreations882
    @rashicreations882 2 หลายเดือนก่อน +3

    Bayama eruku 😢

  • @maxinegarrett2757
    @maxinegarrett2757 2 หลายเดือนก่อน +3

    Correct sir neenga pesnathu, all culprits should be hanged soon.

  • @gangac6353
    @gangac6353 2 หลายเดือนก่อน

    A Great speech sir....

  • @LeemaJames-s2o
    @LeemaJames-s2o 2 หลายเดือนก่อน +1

    இந்தியா நாட்டை காப்பாத்துங்க.நீதியுடன் செயல்படுத்த.எனக்கு ஒருவாரமா தூக்கம் இல்ல.

  • @gayathrishankar6260
    @gayathrishankar6260 หลายเดือนก่อน

    Doctor speech very will

  • @Sathismani1234
    @Sathismani1234 2 หลายเดือนก่อน

    Your speech supper punishment chivalry ya irrukanum

  • @JayaLakshmi-tq8yu
    @JayaLakshmi-tq8yu 2 หลายเดือนก่อน

    Unmai veli vara vida mattanunga gents support always gents.

  • @malaisamykathan
    @malaisamykathan 2 หลายเดือนก่อน

    Good speech nice brother supper

  • @deepaeshwara9451
    @deepaeshwara9451 2 หลายเดือนก่อน +1

    Great Doctor Super wonderful such beautiful golden talks and words wonderful advice for upcoming generation and to all. Thank you Doctor 🙏🙏🙏

    • @scravjeyaramanraman7919
      @scravjeyaramanraman7919 28 วันที่ผ่านมา +1

      தண்டனை என்பது மரத்தின் கிளைகளை வெட்டுவது போன்றது. அது மறுபடியும் முளைத்துவிடும். ஆனால், இது போன்ற குற்றங்களை செய்ய தூண்டும் ஆணி வேர் போன்று இருக்கும் ஆபாச பாடங்களை, ஆபாச ஆடைகள் உடுப்பதையும் நிரந்தர தடை செய்ய வேண்டும். இவ்வாறு ஆணி வேர் போன்றிருக்கும் ஆபாசங்களை நிரந்தரமாக நிறுத்தும் வரை, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசாங்கமும், குற்றவாளியாகவும் குற்றம் செய்யத் தூண்டுபவர்களாகவும் கருதப்படும். சொல்லா போனால் இவ்வாறு நாட்டில் குற்றம் செய்ய தூண்ட காரணமான நீதிபதிகளையும் அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்களையும், நிரந்தரமாக சிறையில் அடைக்க வேண்டும். இன்று ஆபாச ஆடைகளையும், ஆபாச படங்களையும் சுதந்திரமாக்கி வைத்திருப்பவர்கள் அரசாங்கத்தின் அங்கத்தினரான நீதிபதிகள் தான். நான் சொன்னதை இந்தியா முழுவதிலும் ஒரு பெண் கூட பொறுப்பாக சொன்னதில்லை. பெண்களும் ஆபாச படங்களையும், ஆபாச உடைகளையும் ஆதரிக்கிறார்கள். அப்படி இல்லை என்றால் இணையதள ஆபாச படங்களையும், ஆபாச திரைப்படங்களையும், ஆபாச உடைகள் விற்க மற்றும் அணிய நிரந்தர தடை விதிக்க கோரி இருப்பார்கள். ஆனால் ஒரு பெண்ணுக்கு கூட இப்படி பொறுப்பாக பேச எண்ணம் வரவில்லை. பெண்களும் இப்படி பொறுப்பில்லாமல் போனதால் தான் நாட்டில் இது போன்று கொடூரமான கொலைகள் நடக்கிறது.😢😮😅😅😊

  • @nramesh9028
    @nramesh9028 2 หลายเดือนก่อน

    Very good speech ! Came to know the medical study and true life of medical student at college ! Nice ! God bless you !! True and Honest Man !!

  • @SelvaSarojini-e1r
    @SelvaSarojini-e1r 2 หลายเดือนก่อน +1

    Speech super sir

  • @AmrithaR.T-fu6vj
    @AmrithaR.T-fu6vj 2 หลายเดือนก่อน

    Super very honar able speech ❤

  • @nargisbanau9728
    @nargisbanau9728 2 หลายเดือนก่อน +1

    Well said....

  • @ayeshabanu7724
    @ayeshabanu7724 2 หลายเดือนก่อน +1

    100 percent truth you have spoken sir.

  • @girigirija6389
    @girigirija6389 2 หลายเดือนก่อน +4

    அங்க படிக்கற மத்த பிள்ளைகளுடுய்ய mind இப்போ எப்படி இருக்கும் 😭தமிழ் நாட்ல படிக்கற பிள்ளைகளே இவ்ளோ பயப்படும்போது, அந்த பிள்ளைகளோட நிலைமை 😭😭😭😭😭

  • @MaryL-hb8gq
    @MaryL-hb8gq 2 หลายเดือนก่อน

    Dr. Sabari sir ur a genius brave Dr. God bless u

  • @sathyak6730
    @sathyak6730 2 หลายเดือนก่อน +5

    Nowadays many professors dng like this ly in many fields..including lady professor..In project time they r giving mental pressure to student..no one come forward to complaint against them because of fear...no words to say that..

  • @VasukiM-hp9yx
    @VasukiM-hp9yx 2 หลายเดือนก่อน +1

    Very good open talk sir

  • @leekarate2390
    @leekarate2390 2 หลายเดือนก่อน

    Correct 💯 sir I love medico sir so lot of sad 😭😭

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 2 หลายเดือนก่อน +32

    இந்த சம்பவத்தை மிகவும் விரிவாக விவரித்து ஆயிரமாயிரம் யூட்யூப் மற்றும் டிவி செய்திகளில் விவரித்து இன்னும் அந்தப் பெண்ணை பலரும் பலாத்காரம் செய்யப் படுவதாக நான் உணர்கிறேன். 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @MercyMini-yb4ky
      @MercyMini-yb4ky 2 หลายเดือนก่อน +2

      Illinga niyayam kidaikira varaikum sollanum sollite irukanum illati this world la vaala mudiyathu

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 2 หลายเดือนก่อน

      பேசாம அந்த பிரின்சிபல் சொன்னத்துமாதிரி தற்கொலை என்று சொல்லி முடிசிடலாமா sir. கோபம் கொள்ளவேண்டாம். இப்படி ஒரு நிகழ்வு நமது வீட்டில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு நடந்திருந்தால் இப்படி பேசுவோமா? பாண்டிச்சேரி ஆர்த்தி, கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி, ஆஷிபா,.... எத்தனையோ மறந்து போய்ட்டோமில்ல. அவர் Dr. ஆ தன்னோட ஆதங்கத்தைக் கூறுகிறார். இதில் என்ன கேவலமா நினைக்கிறீங்க.

  • @rathieskvelu5230
    @rathieskvelu5230 2 หลายเดือนก่อน

    God Bless u madam. Have yr baby girl bravely. From Malaysia. Our 1st Prime Minister advised the citizens to teach their children religion, whatever religion u belong to.

  • @ememakasthuri2349
    @ememakasthuri2349 หลายเดือนก่อน

    Good expecttation open talk

  • @Gajani.Gnanakumaran
    @Gajani.Gnanakumaran 23 วันที่ผ่านมา

    Ivar polaa doctors irukkurathaala thaan innum konjam aavathu doctors mela trust irukku innum 😢❤❤ feels like he is a gem 💎

  • @user-ep7qp8en9v
    @user-ep7qp8en9v 2 หลายเดือนก่อน

    Super,doctor,yourinter view,good

  • @dgnanasekaran1500
    @dgnanasekaran1500 2 หลายเดือนก่อน +1

    A very candid explanation followed by a reasonable request to the public. Good.

  • @kingnethajibgmi6776
    @kingnethajibgmi6776 2 หลายเดือนก่อน +16

    கேட்டுக் வேண்டாம் நினைத்தேன் ஆனால் அவன் ஒரு ரொம்ப காஜிக்கு பிறந்த டேவிட் மகன், அவன் மிகவும் தெளிவாக இந்த கற்பழிப்பு நிகழ்த்தி இருக்கிறன், இந்த கொடுமை நடத்தி வழக்கில் இருந்து தப்பிக்க அவன் ஒரு சைக்கே, இல்லை பைத்தியம் என்று இவ்வளவு கொடுரமாக அந்த சகோதரி பாவம் சோர்வுடன் துங்கி இருந்து அந்த சகோதரி எவ்வளவு பாவம் 😭😭😭😭😭😭😭
    என்னுடைய ஒரு வரம் அவனை சிறியது சிறியதாக உயிர் உடன் அவன் இருக்கும் போது நல்ல ஒரு மருத்துவர் வைத்து காலில் இருந்து நறுக்க வேண்டும், மக்கள் நடுவில், இதை பார்த்த அடுத்த எந்த .தா பையன் 😡😡😡😡😡

    • @rachelswarnalatha6393
      @rachelswarnalatha6393 2 หลายเดือนก่อน +1

      Correct sir

    • @sabarigirisanm9835
      @sabarigirisanm9835 2 หลายเดือนก่อน

      சித்திர வதை செய்து மக்கள் முன்னிலையில் கொல்ல வேண்டும்?அப்பத்தான் அடுத்ததாக இதுபோன்ற குற்றம் செய்ய பயப்படுவான்.

  • @IndradeviIndradevi-br1tc
    @IndradeviIndradevi-br1tc 2 หลายเดือนก่อน +1

    Dr. உங்கள் பேச்சு நியாயத்திற்காண பேச்சு

  • @bhishmakaliyuga371
    @bhishmakaliyuga371 2 หลายเดือนก่อน +3

    நியூஸ் சேனல் இக்கும் Censor தேவை 😢😢😢

  • @aparnats4714
    @aparnats4714 2 หลายเดือนก่อน

    Very informative

  • @AnithaSamantha
    @AnithaSamantha 2 หลายเดือนก่อน

    Super ❤❤❤❤❤❤❤

  • @saradhar1720
    @saradhar1720 2 หลายเดือนก่อน

    Very nice explanation God bless you

  • @hathamurugasar4291
    @hathamurugasar4291 หลายเดือนก่อน

    Arumaiya pasuraru

  • @VijayaLakshimi-z5q
    @VijayaLakshimi-z5q 2 หลายเดือนก่อน

    நீங்க நல்லா பேசுறீங்க எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு இருந்தாலும் அவன் நீங்க தான் பார்த்து உங்களை மாதிரி 10 டாக்டர்கள் சேர்ந்தால்தான் இதை பண்ண முடியும் மத்த பொண்ணுங்களுக்கும் இந்த மாதிரி வரக்கூடாது இனிமேல் பட்டு வரக்கூடாது சார் அதை மட்டும் தயவுசெய்து பண்ணுங்க நீங்க எடுக்கிற முடிவுல தான் இருக்கு

  • @GeetharajkumarGeetharajkumar
    @GeetharajkumarGeetharajkumar 2 หลายเดือนก่อน

    Super sir

  • @Sandhya_raochatruvedi
    @Sandhya_raochatruvedi 2 หลายเดือนก่อน +4

    Tis doc 3rd interview I'm watching, he's bold enough

    • @rubykrish7670
      @rubykrish7670 2 หลายเดือนก่อน

      Only one thing he comes out truth

  • @rengahari6970
    @rengahari6970 2 หลายเดือนก่อน +1

    Pl don’t leave them unpunished in the pretext of psychological disorders.

  • @cibysholan1136
    @cibysholan1136 2 หลายเดือนก่อน +1

    ❤ வாழ்த்துக்கள் சகோதரா

  • @kanimozhiarunkumari7473
    @kanimozhiarunkumari7473 2 หลายเดือนก่อน +1

    Very bold interview sir ..

  • @sekarkabilan9016
    @sekarkabilan9016 2 หลายเดือนก่อน +1

    மனிதநேயம் உங்கள் உருவத்தில். வாழ்க வளமுடன்❤

  • @girigirija6389
    @girigirija6389 2 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்றது அத்தனையும் உண்மை

  • @rajasekarsekar5470
    @rajasekarsekar5470 2 หลายเดือนก่อน +2

    தண்டனை கடுமையாக தரப்பட வேண்டும்

  • @HopefulMountains-xl6mt
    @HopefulMountains-xl6mt 2 หลายเดือนก่อน +1

    Very clear...talking....

  • @Gomathi_Vihaasri
    @Gomathi_Vihaasri 2 หลายเดือนก่อน

    Very bold interview 👏🏻👏🏻

  • @kpopanddrama8073
    @kpopanddrama8073 2 หลายเดือนก่อน

    Correct sir neenga solradu

  • @ridzwanabasheer4522
    @ridzwanabasheer4522 2 หลายเดือนก่อน

    Bravo doc..

  • @annammalgomathinayagam3128
    @annammalgomathinayagam3128 2 หลายเดือนก่อน

    Excellent speech.

  • @m.kavitha9518
    @m.kavitha9518 2 หลายเดือนก่อน +1

    Correct speech doctor, may God bless you.

  • @roshninottangandatthu6988
    @roshninottangandatthu6988 2 หลายเดือนก่อน +4

    Super doctor

  • @crafttime9820
    @crafttime9820 2 หลายเดือนก่อน +6

    Justice for kolkatta traniee dr

  • @SureshKumar-lv7pg
    @SureshKumar-lv7pg 2 หลายเดือนก่อน +1

    Sir super, reality ah pesringa,.

  • @rengahari6970
    @rengahari6970 2 หลายเดือนก่อน

    Salute to this Doctor. Very bold.

  • @TejaVarshini-q7o
    @TejaVarshini-q7o 2 หลายเดือนก่อน +1

    First mamtha government resign president rule need to come. Prime minister take immediate action Jai Hind