Madurai Kalaignar Centenary Library short tour ! | Gabriel Devadoss |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 48

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 ปีที่แล้ว +5

    திரு. கேப்ரியல் ஒரு சிறந்த பத்திரிகை யாளர், மதுரை கலைஞர் நூலகம் பற்றி சிறந்த அறிமுக த்தை தந்தார். வாழ்க.

  • @tmrlingam
    @tmrlingam ปีที่แล้ว +8

    Congratulations to our Tamilnadu Government, this library is very excellent and appreciations to Gabriel for the knowledgeable informations... CONGRATULATIONS 🎉🎉🎉

  • @mohanasundaram5458
    @mohanasundaram5458 ปีที่แล้ว +17

    Gabriel is excited like a kid in Disneyland ( in his first visit )

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf ปีที่แล้ว +7

    நான் சேலத்தில் இருக்கிறேன் தங்கள் தகவல் மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள் 🌹🌹🌹👍👌

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan ปีที่แล้ว +2

    நான் மதுரை... அருமையான பங்களிப்பு... ஆங்கில நாவல் பற்றி பல அறிமுகங்கள் அருமை.

  • @rkgokul1
    @rkgokul1 ปีที่แล้ว +3

    Gigantic Library by Gigantic Dravidam..Dravidian movements only can do such achievements...THINK TANK... Our ANNA.. s image continues

  • @RajRaj-sj8qz
    @RajRaj-sj8qz ปีที่แล้ว +10

    Hi Gabriela I am following from 2020
    You are one very secular nutral and cool person ever seen in internet

  • @jiaulhussain89
    @jiaulhussain89 ปีที่แล้ว +5

    Congrats Gabriel. You and your contents are unique

  • @vijaysarathi2993
    @vijaysarathi2993 ปีที่แล้ว +6

    I have a request for the government.
    Anna Centenary library in Chennai,Kalaignar Centenary library in Madurai like that pls bring these kind of library in each district

    • @ajithkumarvlogger7821
      @ajithkumarvlogger7821 ปีที่แล้ว

      நல்ல விஷயம் இப்படி எல்லா மாவட்டம் இது போல் நூலகம் அமைத்தல் நல்லது.

  • @meenakshisundaramp478
    @meenakshisundaramp478 ปีที่แล้ว +10

    Thanks Mr Gabriel. Very good beginning for the day. Your book review and suggestions were positive and excellent and it is a thoughtful value addition to your library tour. Great job and hats off.

  • @rkgokul1
    @rkgokul1 ปีที่แล้ว +2

    Wonder I have seen some students / working youngsters too help Library staff to maintain the place clean...Wow ..Defenitely our younger generations will shine like Our ANNA..

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 ปีที่แล้ว +2

    Really excellent narration

  • @jegatheeswari887
    @jegatheeswari887 ปีที่แล้ว +2

    Excellent

  • @rajthilakr263
    @rajthilakr263 ปีที่แล้ว +3

    Thank you for your books suggestion sir....👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍

  • @GMK_Official
    @GMK_Official ปีที่แล้ว +4

    Thanks Gabriel.

  • @firstgkm
    @firstgkm ปีที่แล้ว +3

    Super video bro.. may b u can start a book related podcast.. ur narration is good.. thanks.

  • @abdulkadher2123
    @abdulkadher2123 ปีที่แล้ว +2

    Unexpected thnx bro

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj ปีที่แล้ว +3

    Arumi arumi nnri pro super

  • @manoharanmlm352
    @manoharanmlm352 ปีที่แล้ว +1

    Super sir Valthukal

  • @memerjod3762
    @memerjod3762 ปีที่แล้ว +4

    Book suggestions starts @ 8:10

  • @jeevaanoja2270
    @jeevaanoja2270 ปีที่แล้ว +2

    Super

  • @ramuvelautham8942
    @ramuvelautham8942 ปีที่แล้ว +1

    கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு நாளெல்லாம் நூலகத்தை பயன்படுத்துவோம்
    பொழுதெல்லாம் நூலகத்தை போற்றுவோம்

  • @ArunKumar-xx1qc
    @ArunKumar-xx1qc ปีที่แล้ว +1

    Kalaignar centenary lab

  • @rkgokul1
    @rkgokul1 ปีที่แล้ว +3

    Admk ruled 30 years no single library even at Panchayat built..but corrupted ..

  • @ponsure3262
    @ponsure3262 ปีที่แล้ว +2

    No Tamil writers or books to recommend? You can read "security analysis by Banjamin Graham and David Dodd' and 'beating the street by Peter Lynch' for personal finance.

  • @ArunKumar-xx1qc
    @ArunKumar-xx1qc ปีที่แล้ว +1

    Kalaignar centenary library Sunday open la irukum aa bro

  • @chellakand7714
    @chellakand7714 ปีที่แล้ว +2

    நான் முதன் முதலில் அரசு நூலகத்தில் படித்த புத்தகம் தமிழ்வாணன் எழுதிய "இன்பவள்ளி இதுவா உண் முடிவு" அதற்கு பிறகு 3 வருடத்தில் 270+ புத்தகம் பல துறைகளில் படித்து இருப்பேன். உங்க குழந்தைகளை நூலகத்துக்கு வாரம் வாரம் அழைத்து செல்லுங்கள் ஒரு 2 மாதத்துக்கு பிறகு இனி நூலகம் போனால் காலை உடைத்து விடுவேன் என்று நீங்கள் சொல்லும்படி ஆய்டும். செல்போன் அடிகசனில் இருந்து விலக உதவும்.

    • @chellakand7714
      @chellakand7714 ปีที่แล้ว +1

      இப்பவும் கருப்பு கண்ணாடி தொப்பிய பார்த்தா எனக்கு நினைவுக்கு வருவது தமிழ் வானன் புத்தகமும் மணிமேகலை பிரசுரம் மும் தான்😀

  • @abdulkadher2123
    @abdulkadher2123 ปีที่แล้ว +2

    That's fine but why not any Tamil books bro?

  • @jerald91234
    @jerald91234 ปีที่แล้ว +1

    Bro read harold Lamb's books

  • @josealexisa3662
    @josealexisa3662 ปีที่แล้ว +1

    Good.
    BGM is horrible

  • @thaza8697
    @thaza8697 ปีที่แล้ว +1

    Sir, is it open on sunday ?

  • @ambigaimeena
    @ambigaimeena 9 หลายเดือนก่อน

    Coffee shop in the campus?

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar ปีที่แล้ว +1

    புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்

  • @madrascalls5634
    @madrascalls5634 ปีที่แล้ว +1

    Same design la there's a hospital being built by guindy estate

  • @chellakand7714
    @chellakand7714 ปีที่แล้ว +2

    நூலகத்தின் ஒரு ஓரத்தில் வீக் எண்ட் வட மாநிலத்தவர்க லுக்கு தமிழ் சொல்லி தரலாம். தமிழ் ஹிந்தி இரண்டும் தெரிந்தவர்களை வைத்து தானாக முன்வந்து பாடம் எடுக்க விரும்புபவர்கள் பாடம் நடத்தலாம். தமிழ் நாட்டில் தமிழை தினிக்கலாம்.
    அது போல் மாலை வேளையில் விக் எண்டில் குழந்தைகள் நிகழ்சிகள் நடத்தலாம். தமிழின் மீது ஆர்வத்தை உண்டாக்கலாம்

    • @thayammalkarthikeyan5422
      @thayammalkarthikeyan5422 ปีที่แล้ว

      குழந்தைகளுக்கான நிகழ்ச்சி விரைவில் வரும், மேலும் போட்டி தேர்வர்களுக்கான வகுப்பும் விரைவில் எடுக்கப்படும்

  • @ajithkumarvlogger7821
    @ajithkumarvlogger7821 ปีที่แล้ว

    Yes super ,I have wonderful experience to see the kalaichar library,I am live in Chennai,I am fully visited wonderful library,lot of good Book,yes I hope i will come one day to fully vist the madurai library, knowledge library,❣️💯🎊🖤🖤👌👌👌✌️✌️👏👏👏😊💯⭐👏👏👏🤌👍🤘.

  • @கார்த்திக்வேதகிரி

    ஒரு தமிழ் புக்கு கூட சொல்லலியே எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது

    • @amshe2464
      @amshe2464 ปีที่แล้ว +4

      Sangi

    • @sanandn1
      @sanandn1 ปีที่แล้ว

      ​@@amshe2464😂

    • @chellakand7714
      @chellakand7714 ปีที่แล้ว +1

      எஸ்ரா மற்றும் மலையாள தமிழ் எழுத்தாளர் தவிர்த்து ஓர் 4 பழைய தமிழ் புக் சொல்லுங்க. மோடி மாதிரி எல்லாருக்கும் தெரிந்த திருக்குறள் , விகடன் குமுதம் தந்தி தினமலர் தந்தி சொல்ல்லாதீங்க😀

  • @pratheeps7542
    @pratheeps7542 ปีที่แล้ว +4

    Congrats DMK govt and CM MKS💥💥💥💥💥