தமிழ்நாட்ல மட்டும் எப்படி? வாத்தி Coming EP-1 | Jeyaranjan Explains | Kalaignar | MGR | Jayalalitha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 101

  • @Minnambalam
    @Minnambalam  ปีที่แล้ว +5

    Economist Jeyaranjan "Vaathi Coming" Part 2 : th-cam.com/video/ACXWh9YuLHk/w-d-xo.htmlsi=YD05KVGNcyNiGBBS
    எங்கள் காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் th-cam.com/users/minnambalam subscribe செய்யுங்கள்😊

  • @prabaharadvocate919
    @prabaharadvocate919 ปีที่แล้ว +32

    தமிழ்நாடு இவ்வளவு முன்னேற்றம் கண்டதற்கு பின்னால் இருக்கும் வரலாற்றை,Digital தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும்,தங்கள் பணி,பெரும் பணி.
    நன்றி,Sir!

  • @gnanamani3312
    @gnanamani3312 ปีที่แล้ว +29

    இதே மாதிரி நிறைய வகுப்புகள் வேண்டும்! எதிர்பார்க்கிறோம்

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 ปีที่แล้ว +12

    அய்யா ஜெயரன்ஜன் ஒரு பொருளாதார பேராசிரியர் .
    தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அனைவருக்கும் சென்றடைய செழுமைபடுத்த நுணுக்கமான ஆலோசனையை வழங்கும் வாத்தியாரே.
    வாழ்த்துகள். 🎉🎉🎉🎉🎉🎉

  • @SmrajanMs-tv9mw
    @SmrajanMs-tv9mw ปีที่แล้ว +18

    மதிப்பிற்குரிய ஐயா ஜெயந்தன் அவர்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் மிகவும் நன்றி இதுபோன்ற தெளிவான விளக்கங்களை அணைத்து தமிழக மக்களுக்கும் போய் சேர வேண்டும்

  • @dinakaran4863
    @dinakaran4863 ปีที่แล้ว +10

    Kalaignar The father of modern Tamilnadu...
    Jeyaranjan, a Dravidian scholar 💎

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya ปีที่แล้ว +13

    Kalaignar🖤❤️.Father of Modern Tamilnadu💎💎

  • @rethinakumaramannargudi4440
    @rethinakumaramannargudi4440 ปีที่แล้ว +18

    தயவுசெய்து உங்கள் பணியை தொடர்ந்து இதைப்போல் நிகழ்ச்சியை நடத்துங்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi ปีที่แล้ว +12

    மிக எளிமையாக விளக்குகிறார்.

  • @kasinathathurai9015
    @kasinathathurai9015 ปีที่แล้ว +4

    அறிவு உள்ளவர்களுக்கான வகுப்பு,, வாழ்த்துக்கள்

  • @satheeshkumarvenkatesan6599
    @satheeshkumarvenkatesan6599 ปีที่แล้ว +4

    இந்த அருமையான முன்னெடுப்புக்கு பல கோடி நன்றிகள் ஐயா.

  • @mpkasinathan5295
    @mpkasinathan5295 ปีที่แล้ว +14

    தலைப்பு, வாத்தி கம்மிங் சூப்பர்

  • @mansoorahmed2505
    @mansoorahmed2505 ปีที่แล้ว +9

    Great job done by professor. Many people's don't know about our former chief minister Mr. Kalaiger ❤.

  • @TonyDCheruvathur
    @TonyDCheruvathur ปีที่แล้ว +7

    This is true education! Simply amazing... Knowledge is wealth! Thank you Dr. Jeyaranjan for making us rich.

  • @arasurajan4307
    @arasurajan4307 ปีที่แล้ว

    இது போன்ற காணொளிகளை மேலும் பதிவேற்றம் செய்யவும்

  • @kalishdon143
    @kalishdon143 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் ❤❤

  • @நிரந்தரி
    @நிரந்தரி ปีที่แล้ว +2

    Super❤class... Understood

  • @karunamoorthy9118
    @karunamoorthy9118 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 🙏

  • @deva6486
    @deva6486 ปีที่แล้ว +1

    Really eye opening for us sir...since we do not know how came out from pannai adimai ....how kalaignar implemented the scheme for safety of the people..

  • @thangarajkr8111
    @thangarajkr8111 ปีที่แล้ว +2

    Real economist

  • @nagesh.7473
    @nagesh.7473 ปีที่แล้ว +2

    We need more classes like this one💥💥🔥

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 ปีที่แล้ว +2

    Thank u so much sir🙏

  • @Sakthivelu1998
    @Sakthivelu1998 ปีที่แล้ว +3

    Super Sir, 👌 clear explanation 🎉

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா நல்ல விளக்கம் தந்தீர்கள்

  • @poyyamozhik4540
    @poyyamozhik4540 ปีที่แล้ว +2

    தேர்தலுக்கான தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்....

  • @ramaprakash6718
    @ramaprakash6718 ปีที่แล้ว +2

    Inclusive growth capsule,very clearly deconstructed to make it simple and easy to understand! His classes should be taken to school children. Jayaranjan Sir is a great,successful teacher. Important for the younger generation,who will be the future responsible citizens. Most schools have smart classes and can use such huge talents! Good information dissemination!👌👏👏👏

  • @akshayadhakshana
    @akshayadhakshana ปีที่แล้ว +2

    Informative and good explanation 🎉🎉🎉

  • @ashmeestories
    @ashmeestories ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம்...

  • @kamalmurugesan9630
    @kamalmurugesan9630 ปีที่แล้ว +1

    Super sir🎉🎉🎉

  • @balasubramaniayan2847
    @balasubramaniayan2847 ปีที่แล้ว +3

    This is real democracy.. economic dependency will erode independence

  • @babumanickam8411
    @babumanickam8411 ปีที่แล้ว

    Very very super explanation 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gururajsaravanan7952
    @gururajsaravanan7952 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan 8 หลายเดือนก่อน

    Jeyaranjan Sir Super Sir Class அருமை

  • @sathishkumar-s8v
    @sathishkumar-s8v ปีที่แล้ว +5

    Great explanation

  • @KadambamGRN
    @KadambamGRN ปีที่แล้ว +2

    Very great

  • @anandharaj2833
    @anandharaj2833 ปีที่แล้ว +2

    Super sir

  • @அறம்செய்யவிரும்பு-ள4ந

    Congratulations sir 👏 🙌 🙏 👍 🎉🎉
    Great work sir
    Keep going..

  • @isaiamudhan
    @isaiamudhan ปีที่แล้ว +4

    ❤❤❤ please teach continue sir

  • @ilayaperumal2726
    @ilayaperumal2726 ปีที่แล้ว +4

    அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான்,துபாய் நாடுகள் கூட கலைஞர் போட்ட பாதையில் சென்றதால் முன்னேறியது.

  • @gauthamgsamy6344
    @gauthamgsamy6344 2 วันที่ผ่านมา

    Kalaignar ❤

  • @sathishkuppan3511
    @sathishkuppan3511 ปีที่แล้ว +1

    make this show like students(UPSC/TNPSC/finance) ask question in one topic(as what show dictator want) to "jeyaranjan sir", like class

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 ปีที่แล้ว +1

    Nice

  • @sampathkumarbs7605
    @sampathkumarbs7605 ปีที่แล้ว +8

    Really if at this rate DMK goes in explaining to the people through his concerted party workers the progress it is trying to achieve for the people of TN through its promise come 2024 sure it will win comfortably and at the same time guide nation as a priority 🎉

  • @ravisankarsivaprakash7917
    @ravisankarsivaprakash7917 ปีที่แล้ว +3

    👍👍👍👍👍👍

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 ปีที่แล้ว +4

    நியாயவிலைகடைகள்
    சிவில் சப்ளை கார்பரேஷன்
    அரிசி திட்டம்
    குத்தகைதாரர் உரிமை சட்டம் இது கலைஞர் செய்தது

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 ปีที่แล้ว

      இது எல்லாம் மத்திய அரசு திட்டம்.

  • @letchumanan608
    @letchumanan608 ปีที่แล้ว +1

    I solude you and kalaghar

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏👍👍👍👍

  • @hajamohideen8119
    @hajamohideen8119 ปีที่แล้ว +4

    Sangihal varisail vandu kadharatum sangihale SSS eriudha sangihalin tookam tholainduvidum jeyaranjan sir super

  • @evelayudham3247
    @evelayudham3247 ปีที่แล้ว +1

    👍

  • @sk-ux6ze
    @sk-ux6ze ปีที่แล้ว

    About G square

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu ปีที่แล้ว

    Good morning sir 🌻🙏🌹🌹🌹🌹👍👌

  • @m.shanmugasundaram.4886
    @m.shanmugasundaram.4886 ปีที่แล้ว

    காலம் நடத்தும் காரியம் பல
    அதை நடத்துனர் பலர்
    அதில் ஒருவரை மகிழ்வது நடுவோ….
    முன்சீப் பதவி குடுப்பத்தில் உள்ளவர்க்கே என்பதை உடைத்துவிட்டதாக பெருமை பேசிவிட்டு
    குடும்பத்தில் உள்ளவர்க்கே தலைமை என்று போற்றும் நிலையும் எப்பொழுது மாறும்.

  • @ranjithkct
    @ranjithkct ปีที่แล้ว +1

    அருமை, பட்டியல் மக்களுக்கு கொடுக்கப்பட பஞ்சமி நிலங்கள் கணக்கு என்னாச்சு? நீர் நிலைகளில் எப்படி ஆக்கிரமிப்பு வந்தது? ரெண்டு ஏக்கர் நிலம் 2006 திமுக தேர்தல் வாக்குறுதி? எப்படி திராவிட கவுன்சிலர் முதல் முதல் அமைச்சர் வரை பண வசதி வந்தது?

  • @rajuv.s2628
    @rajuv.s2628 ปีที่แล้ว

    அன்று கலைஞர் நிலசீர்திருத்தசட்டம் கொண்டு வருமுன் நிலசுவாண்தார்களிடம் தகவல்தந்த விட்டார் . பினாமிகள்பெயரில் மாற்றம் செய்தபின் சட்டத்தை அமுல்படுத்தினார் கலைஞர். இன்று மகன் ஸ்டாலின் நில ஒருங்கிணைப்பு சட்டம் கொண்டுவந்துள்ளார்.இந்த நிலங்கள் கார்பாபேரட்டுகளிடம் தாரைவார்க்கபடும்.இந்த உண்மையை சூப்பராக மறைத்து பாடம் நடத்தும் ஜெயரெஞ்சன்

  • @ssenthilkumar82
    @ssenthilkumar82 ปีที่แล้ว

    ஊழல்ல கலைஞர் போட்டதை பின்பற்றிய MGR, ஜெயலலிதா

  • @senthilkumar-oj4wv
    @senthilkumar-oj4wv ปีที่แล้ว

    அரசு நிலங்களை ஆக்கிரமித்து அதில் வீடு கட்டி பட்டாவில் வீடு கட்டி இருப்பவருக்கு வழி இல்லை என்று சொல்பவர்களை என்ன செய்வது

  • @rajuv.s2628
    @rajuv.s2628 ปีที่แล้ว

    வாத்தி திமுகவுக்காக நிறைய பில்டப் கொடுத்து வகுப்பு எடுப்பார்

  • @villagevideos5179
    @villagevideos5179 ปีที่แล้ว

    💝💝🤝🤝💝💝

  • @arav.youtubetamil
    @arav.youtubetamil ปีที่แล้ว +3

    Sir I admire that you want to address union Government as union Government not central government but you also use the term 'upper caste' and 'lower caste' is that right??

    • @thillainathan9678
      @thillainathan9678 ปีที่แล้ว +2

      What's wrong he used that word?
      In ancient days except an community just called lower caste
      In that lower caste they splitted lot of branches.
      He is explained as how was segregated based on their business.

  • @rajamanimaranrajaraman1320
    @rajamanimaranrajaraman1320 ปีที่แล้ว

    அப்போ காங்கிரசு போட்ட பாதையிலே தான் தட்சினாமூர்த்தி நடந்தாரா?

  • @curiosity6219
    @curiosity6219 ปีที่แล้ว +2

    It was MGR who replaced Munsif with VAO.
    Lease protection actually affected small land owners who lost their land to the lessee. Big land owners were too smart to fall prey to this.

  • @vasukay6692
    @vasukay6692 ปีที่แล้ว

    Sir, vekkama illa, Heriditary pathi explain pannura, 60 varushama dmk la irukum makkala pathi pesu, only Stalin, only Kanimozhi, only Udaya, only alagiri, ethuku Peru enna??

    • @jayakumarjayaraj4492
      @jayakumarjayaraj4492 ปีที่แล้ว

      Unnaku vekama ila...Bharat matha ki Jai nu sollitu panra kevalamana vishayatha vida idhu evlavo paravala....

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 ปีที่แล้ว +1

    வாத்தி ஜெயரஞ்சன் பாடம் எடுத்தது போதும். பவானி ஆனந்த் சீனிவாசன் ஐயா வை ஒருநாள் பாடம் எடுக்க வைங்க பயனுள்ளதாக இருக்கும்

    • @elanchezhianm9153
      @elanchezhianm9153 ปีที่แล้ว

      Kannapayya

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 ปีที่แล้ว +3

      This is not for you, this is for people who ask, what did Kalaignar did to tamilnadu other than looting .so, if u don’t have patience please skip the video.don’t comment like this please.

    • @SamBabu-vv3hi
      @SamBabu-vv3hi ปีที่แล้ว

      உனக்கு பார்க்க விருப்பமில்லை என்றால் மூடிட்டு போயிடு

  • @gunasekaran4159
    @gunasekaran4159 ปีที่แล้ว +1

    DMK SUPPORTERS

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 ปีที่แล้ว

    Yes, tasmac is the gift to TN

    • @jayakumarjayaraj4492
      @jayakumarjayaraj4492 ปีที่แล้ว +2

      And it is opened by your alliance ADMK MGR...varalara therunjutu vaangada...chumma tasmac mattu kaila puduchutu...😂

  • @rajuv.s2628
    @rajuv.s2628 ปีที่แล้ว +3

    ஆகா ஓகோ வாத்தி கலைஞர் ஆட்சியில் மட்டுமே புரட்சி ஏற்பட்டது நாங்க நம்பனும்.

    • @karthikelamaran5179
      @karthikelamaran5179 ปีที่แล้ว +5

      Mental thuuuuu

    • @rajuv.s2628
      @rajuv.s2628 ปีที่แล้ว

      @@karthikelamaran5179 ஏய் உண்மை தெரியாத நீதான் உண்மையில் பாவம் அப்பாவி தகவல்களை தேடு உண்மை புலப்படும்

    • @a.selvakumar5963
      @a.selvakumar5963 ปีที่แล้ว

      உண்மை நம்பதான் வேண்டும். பிஜேபி rss இன் பொய்யையே எஜனை நாள்தான் நம்புவது

    • @SamBabu-vv3hi
      @SamBabu-vv3hi ปีที่แล้ว +3

      ஆமாண்டா...அதுதாண்டா உண்மை...

    • @SamBabu-vv3hi
      @SamBabu-vv3hi ปีที่แล้ว +1

      ​@@karthikelamaran5179வயிறெரியுதாடா அம்பி அபிஷ்டு

  • @vasukay6692
    @vasukay6692 ปีที่แล้ว

    Correct Kalaigar thought but MGR n Jaya did it. Kalaigar lost his path and got stuck in family n consolidation of money, too many wife's and children.

  • @shanmi777agci6
    @shanmi777agci6 ปีที่แล้ว

    200 credit panniyachu

    • @kavibharathy5691
      @kavibharathy5691 ปีที่แล้ว +3

      Atha Municf Peran thana da nee 😂
      Unaku pochu erichal vara thana seiyum

    • @tamizhpechu5764
      @tamizhpechu5764 ปีที่แล้ว +2

      ​@@kavibharathy5691😂😂😂😂😂

  • @ilyarajaraja6636
    @ilyarajaraja6636 ปีที่แล้ว +2

    மனமார்ந்த நன்றிகள் ஐயா வாழ்த்துக்கள்

  • @shanmugamr8981
    @shanmugamr8981 ปีที่แล้ว +1

    When I was 19 now I am 66. my father and (ias, ips officers) very very close friends👭👬. In 1977 they altogether sit one place they talking about new party admk leader mgr. I am zero 0️⃣ in political. They crtisised about mgr. In 4.7.77. Mgr entered into the Secretariat building as cm. All ias, and ips, officers went to the cm office for congrats him and they altogether asked mgr sir what shall we do for tamil nadu. Actually for this question🙋 cm must answer his ideology what have to do for tamil nadu and people's. But mgr answer was very very differently. He said what karunanidhi did follow👣👣 him. The all ias ips officers shocked his answer and they never expected this answer from mgr. They came to my father and they not feel good mgr answer and they altogether😅🤣😂laughing his ideology. And they said mgr is zero 0️⃣ in politically and his admk party run by mgr ministers which mgr took from dmk party. Mgr, jaylalita is zero 0️⃣ in politics and this 2 leaders never brought one project for our tamil nadu 35 years this leader was in power. Only dmk party brought lots of projects in our tamil nadu and because of that our tamil nadu name stand🧍 still all over World. Some of our own tamil people's going behind admk, Hindu🕉️ rss parpanan bramana janata party is shameful and unthankful for our tamil nadu people's.

  • @Ganeshkumar-on3cm
    @Ganeshkumar-on3cm ปีที่แล้ว +3

    Super sir

  • @Arasiyalpazhagu96
    @Arasiyalpazhagu96 ปีที่แล้ว +2

    Super sir