Mandharai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 มิ.ย. 2019
  • அனைவருக்கும் ஒரு பதில் : இந்த பசை காய்ந்த பின் கெமிக்கல் நிலையிலிருந்து மாறிவிடுகிறது. மேலும் நீா் சம்மந்தபட்ட எதிலும் கரையாது. உணவில் கலக்காது.
    #Paper Plate #leafplate #areca
    Mandharai #Leaf Making Bussiness at Home
    வீட்டிலுள்ள பெண்களுக்கு வருமானம் தரக்கூடிய அழிவில்லாத எளிய தொழில்.
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 168

  • @anythingelse9670
    @anythingelse9670 5 ปีที่แล้ว +9

    வேதிப்பொருட்களை தவிர்க்கத்தான் நாம் இலையில் சாப்பிடுகிறோம் அதிலும் gum போட்டு laminate machine ல் விடுவது நல்ல முறை இல்லை.

  • @rasheedksa7824
    @rasheedksa7824 5 ปีที่แล้ว +12

    தூற்றுவோர் தூற்றட்டும் போற்வர் போற்றட்டும்
    உங்கள் முயற்ச்சிக்கு
    பாரட்டுவாழ்த்தும்
    👌👌👏👏💪💪

  • @govindrajaraghavendra4619
    @govindrajaraghavendra4619 5 ปีที่แล้ว +29

    மந்தார இலையை பூதொடப்பம் குச்சியால் தைத்தால் சுலபம். அப்படித் தான் பெரியவர்கள் பயன்படுத்தி வந்தனர். அந்த இலையில் சாப்பிட ஒரு திறமை வேண்டும். மந்தார இலையில் கட்டி தந்த இட்டிலியும், சட்டினியும் போண்டாவும், பஜ்ஜியும் , மசாலா தோசையும் சூப்பரா இருக்கும்.

    • @BMSSDR
      @BMSSDR 5 ปีที่แล้ว +2

      Mm nalla vasanaiyaga irukkum

    • @TheMadrashowdy
      @TheMadrashowdy 5 ปีที่แล้ว +1

      கரெக்ட். அதோட சுவையே தனி.

  • @sambandamoorthychandraseka9324
    @sambandamoorthychandraseka9324 5 ปีที่แล้ว +35

    Machine cost, electric charges , chemicals etc are totally waste. Using small broom sticks for stiching the leaves is the traditional method and easy, convenient , and good for health

    • @saradravid
      @saradravid 5 ปีที่แล้ว +1

      Time, Heater Current Bill, Gum Charge.. Total Waste, Paathiyaga Pilantha Poon thodappa Kuchi taiyalai Super

    • @kanchanaalagiri3490
      @kanchanaalagiri3490 11 หลายเดือนก่อน

      இலையின் விலை என்ன

  • @ponnivalavan2847
    @ponnivalavan2847 5 ปีที่แล้ว

    மிகசிறந்த கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள், அனைத்து கண்டுபிடிப்புகளும் எடுத்தவுடன் முழமையாகாது, பல மாறுதல்களை கடந்துதான் முழுமை அடையும், வாழ்த்துக்கள்

  • @santhoshjuly4
    @santhoshjuly4 5 ปีที่แล้ว +1

    Super ji, thanks for your idea...

  • @saradravid
    @saradravid 5 ปีที่แล้ว +3

    Time, Heater Current Bill, Gum Charge.. Total Waste, Paathiyaga Pilantha Poon thodappa Kuchi taiyalai Super

  • @s.karthi9328
    @s.karthi9328 4 ปีที่แล้ว

    உங்கள் முயற்சிச்சிக்கு வாழ்த்துக்கள். 🌷🌹💐

  • @sunflowertamil221
    @sunflowertamil221 5 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா ரொம்ப அழகா பண்ணி இருக்கீங்க

  • @gopinathans4350
    @gopinathans4350 5 ปีที่แล้ว +5

    Super ji entha idea Va plastic ellatha parcel cover la erunthana yosinga ji

  • @Yamihgk
    @Yamihgk 5 ปีที่แล้ว

    நல்ல பதிவு பசை தவிர

  • @Karthik_Magic
    @Karthik_Magic 5 ปีที่แล้ว

    Is this possible to use VAJRAM paste for bonding? Any one know the chemical properties of it?

  • @jayanthimarilingamjayanthi8329
    @jayanthimarilingamjayanthi8329 5 ปีที่แล้ว

    Suppar but idha gum vachi ush panratha vida gonthu vachi panna mudiuma bro reply plz

  • @jayaseelanjayaseelan4773
    @jayaseelanjayaseelan4773 5 ปีที่แล้ว

    Saapudra leaf la gum podringa ethu senjalum nalladha seiyanum

  • @saradaps6867
    @saradaps6867 5 ปีที่แล้ว

    Suuuper sir.

  • @karunakaran6833
    @karunakaran6833 5 ปีที่แล้ว +45

    இலை சரி அது கம் போன்ற பொருட்கள் கொண்டு தயாரிப்பு சரியில்லை

    • @SaraVanan-yr2rl
      @SaraVanan-yr2rl 5 ปีที่แล้ว

      Karuna karan உண்மைதான் சொல்றீங்க

    • @sangeethamichael8205
      @sangeethamichael8205 3 ปีที่แล้ว

      Correct தான்,,,,

  • @prameeladupaguntla1719
    @prameeladupaguntla1719 5 ปีที่แล้ว

    Super good idea 👌

  • @user-qk1un6mu9r
    @user-qk1un6mu9r 5 ปีที่แล้ว +4

    Udambukku nallathu Ella kuchi us panna nallathu

  • @raajsharma2339
    @raajsharma2339 5 ปีที่แล้ว

    Good sir all the best

  • @kavi1190
    @kavi1190 5 ปีที่แล้ว +33

    சாப்பாட்டு இலைக்கு எதுக்கு போஸ்டர் பசை, பிளாஸ்டிக் விஷம்னு இலைக்கு வந்தா அங்கும் விஷமா......

    • @SaraVanan-yr2rl
      @SaraVanan-yr2rl 5 ปีที่แล้ว +1

      My vlog நல்லா சொன்னீங்க

    • @TrendingVillageFood
      @TrendingVillageFood  5 ปีที่แล้ว

      இந்த பசை காய்ந்த பின் கெமிக்கல் நிலையிலிருந்து மாறிவிடுகிறது. மேலும் நீா் சம்மந்தபட்ட எதிலும் கரையாது. உணவில் கலக்காது.

    • @TrendingVillageFood
      @TrendingVillageFood  5 ปีที่แล้ว

      இந்த பசை காய்ந்த பின் கெமிக்கல் நிலையிலிருந்து மாறிவிடுகிறது. மேலும் நீா் சம்மந்தபட்ட எதிலும் கரையாது. உணவில் கலக்காது.

    • @Yamihgk
      @Yamihgk 5 ปีที่แล้ว

      @@TrendingVillageFood மைதா பசை பயன்படுத்தி பாருங்கள் நண்பா..

    • @siranjeevis9145
      @siranjeevis9145 5 ปีที่แล้ว

      அருமை

  • @kumars7629
    @kumars7629 5 ปีที่แล้ว +8

    super bond இந்த கம் உனவில் கலந்து விட்டால் என்ன செய்வது வேறுஏதாவது உனவு பொருட்களால் செய்யப்பட்ட கம் இருந்தால் சொல்லுங்கல் ஆனால் இந்த பதிவு அருமை

    • @sangeethamichael8205
      @sangeethamichael8205 3 ปีที่แล้ว

      கம் ஆல் வயிற்ற்று போக்கு ஏற்படும்

  • @UdayaKumar-ms4uj
    @UdayaKumar-ms4uj 5 ปีที่แล้ว

    Please tell me the name of the gum
    Many thanks

  • @murugeshans1798
    @murugeshans1798 5 ปีที่แล้ว +1

    Excellent bro

  • @sriyaram9858
    @sriyaram9858 5 ปีที่แล้ว +10

    We exactly don’t know how that gum is made and whether it is completely chemical / toxic free ☹️ strictly Not advisable to use

    • @saikumarkrishnamurthy5505
      @saikumarkrishnamurthy5505 5 ปีที่แล้ว +1

      SriPriya Ramamoorthy .... exactly these idiots do what ever for making money at the expense of health... these gums are definitely toxic... more like plastic

  • @eswarancreatives
    @eswarancreatives 5 ปีที่แล้ว +17

    மர பிசின் போன்றவற்றை கொண்டும் ஓட்டலாம்.

  • @BMSSDR
    @BMSSDR 5 ปีที่แล้ว

    Kuchiyal seum ellail saapidum bothu athu vaitrukul theriyamal ponalum jeranamakidum

  • @vasanthakumars9928
    @vasanthakumars9928 5 ปีที่แล้ว

    சிறப்பு உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஐய்யா.

  • @mailmeshaan
    @mailmeshaan 4 ปีที่แล้ว

    Superb idea

  • @bismisyed8705
    @bismisyed8705 5 ปีที่แล้ว

    Intha ellai enga kedaikum nu sollunga sir.

  • @selvakumarselvakumar4916
    @selvakumarselvakumar4916 ปีที่แล้ว

    Sir book Lamination sheet name. அது புக் ஸ்டோர் ல கிடைக்கல. வேறு எங்கே கிடைக்கும்

  • @PositiveVibesKarnataka
    @PositiveVibesKarnataka 11 หลายเดือนก่อน

    Wonderful 👌👌

  • @gmailuser6380
    @gmailuser6380 5 ปีที่แล้ว

    instead of thaiyyal (sewing) hmmm. cheap gum used.... no issues as long as gum toxics doesn't mix with our food.. thanks dear !!!

  • @ramalingam3343
    @ramalingam3343 5 ปีที่แล้ว

    Super

  • @AnandKumar-vk7wi
    @AnandKumar-vk7wi 5 ปีที่แล้ว

    Ellai wholesale engha kidaikum sir

  • @SivamaniAppu
    @SivamaniAppu 4 ปีที่แล้ว

    Gum is good for health

  • @rafeekaameer7027
    @rafeekaameer7027 5 ปีที่แล้ว

    ஐயா ஒரு கிலோ இலையில் எத்தனை இலை தயாரிக்க முடியும்
    இதன் மூலம் ஒரு கிலோ இலைக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்

  • @rgk-ravivarman2206
    @rgk-ravivarman2206 4 ปีที่แล้ว

    Nice..

  • @sktube9024
    @sktube9024 5 ปีที่แล้ว

    Eer Kuchi la en paati itha Vida fast ah seiyum

  • @dinud71
    @dinud71 5 ปีที่แล้ว +6

    நண்பர்களே.. வாழை இலை Wholesale ல ஒரு ரூபாய்.. வாங்கி Round ஆக Cut செய்தால் 4 ரூபாய் வரை விற்க்கலாம்.. Hotel supply

  • @sankarvaithilingam9894
    @sankarvaithilingam9894 5 ปีที่แล้ว

    Sir banana leaf mudeuma?

  • @kanthrajl3114
    @kanthrajl3114 3 ปีที่แล้ว

    👌👌👌

  • @kutiammu5519
    @kutiammu5519 5 ปีที่แล้ว

    😍😍😍😍😍

  • @kamalkamsamanthi3387
    @kamalkamsamanthi3387 3 หลายเดือนก่อน

    Intha mechine
    enga kidaikkum

  • @glorarani4376
    @glorarani4376 4 ปีที่แล้ว

    Pasai own preparation brother?

  • @vigneshkannapan3604
    @vigneshkannapan3604 4 ปีที่แล้ว +1

    அதற்கு தை இலை என்று பெயர் கூட உள்ளது இவ்வாறு செய்வது தவறு மக்கள் பாவம்

  • @PankajSingh-ks6ij
    @PankajSingh-ks6ij 5 ปีที่แล้ว +1

    Very nice save environment

  • @usinb9198
    @usinb9198 5 ปีที่แล้ว

    Missing price detail detail

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 5 ปีที่แล้ว +1

    அந்த கம் இயற்கையானதா? எங்கு கிடைக்கும்?

  • @anijosh2011
    @anijosh2011 3 ปีที่แล้ว

    Leaf yenga kidaikum

  • @imthiyasahmed5618
    @imthiyasahmed5618 5 ปีที่แล้ว +3

    Pozuthu vidincha maathiri thaan

  • @SenthilKumar-md1pc
    @SenthilKumar-md1pc 5 ปีที่แล้ว

    யோவ் பசையை வச்சி ஒட்டி வயித்துக்குல்லபோனால் குடல் புண்ணாகும் மாற்று வழியை கண்டுபிடிய்யா நல்லாஇருப்ப

  • @csanalc
    @csanalc 5 ปีที่แล้ว

    Really nice 👍 project

  • @vasista1971
    @vasista1971 5 ปีที่แล้ว

    Shocking procedure

  • @beast-bz2fi
    @beast-bz2fi ปีที่แล้ว

    கடைக்காரருக்கு
    1இலை 70 பைசா முதல் 1 ரூபாய்க்கு போட்டால்
    அவர்கள் அதை
    1 ரூபாய் 50 காசுகள்
    முதல் 1 ரூபாய் 60 காசுகள் என்று விற்க்கிறார்கள்.

  • @saranyaprithvi9597
    @saranyaprithvi9597 5 ปีที่แล้ว

    Sema bro 🙏🙏🙏🙏

  • @NagaRajan-zx9xh
    @NagaRajan-zx9xh 5 ปีที่แล้ว +1

    Gi this idea not use because 1kg will not sell for even 100rs really my brother having hotel but we can use for house

    • @Karthik_Magic
      @Karthik_Magic 5 ปีที่แล้ว

      1 kg is for lose leaflet only . If you make this as value added product that is the finished product the price will be better. I know in our area this finished product cost around ₹3 to ₹4 rupees

    • @shaikalimustafha1272
      @shaikalimustafha1272 5 ปีที่แล้ว

      Nice but...... Gum is chemical.. So not use.

  • @selvamrselvam1465
    @selvamrselvam1465 5 ปีที่แล้ว +4

    எல்லாமே ஓகே சார் சூப்பர் ஆனா ஒரு இளைய ரெடி பண்ண ரொம்ப டைம் எடுக்கும் போல அப்போது வருமானம் ஈட்ட ரொம்ப கஷ்டமா இருக்கும்

  • @9789290490
    @9789290490 5 ปีที่แล้ว

    Synthetic gum ikku badhilaa ....maida maavula ...thanni ooththi kaachchunaa pasai ready idhaiye use pannalaame ...cold lamination .or hot lamination idhu irandaiyume use pannalàam idhanoda velai andha gum paste pannadhaan compression la dhaan ilai ottum .....adhe maadhiri rate kuraivaa dhaan pogum paakku mara plate 5rs ikku kidaikkudhu .... maximum 2 RS ikku sale pannaadhaan sale aagum ....

  • @geeparthi
    @geeparthi 5 ปีที่แล้ว

    Chemical not accepted

  • @vasumathibalaji1476
    @vasumathibalaji1476 2 ปีที่แล้ว

    நல்ல தொழில் எங்களுக்கு நேரில் வந்து தைப்பது எப்படி என்று வகுப்பு எடுக்கமுடியுமா?

  • @majithg1176
    @majithg1176 5 ปีที่แล้ว +8

    மைதா மாவு பசை

  • @dmkjava
    @dmkjava 5 ปีที่แล้ว

    Good work sir

  • @AnandKumar-vk7wi
    @AnandKumar-vk7wi 5 ปีที่แล้ว

    Lmao enna vilaiku vitkalam sir

  • @percetakanswarna6189
    @percetakanswarna6189 5 ปีที่แล้ว

    GOOD JOB BRO

  • @maheswarivelayutham2665
    @maheswarivelayutham2665 5 ปีที่แล้ว +2

    It's like vadivel's comedy in which he tries to sell a machine to kill bed bugs(moottaippoochi): "catch the bug, put it into a mortar (Ural) and kill it by pounding it with the pestle." You can fasten the leaves with a piece of broom stick (vilakku maathuk kuchi) as in the past That is the cheapest and easiest method

  • @PerahuSungai
    @PerahuSungai 4 ปีที่แล้ว

    what machine name? please answere thanks

    • @beast-bz2fi
      @beast-bz2fi ปีที่แล้ว

      Just it is PVC laminate machine.

  • @UshaRani-hh5km
    @UshaRani-hh5km 5 ปีที่แล้ว +1

    Intha leaf enga kidaikum pls sollunga

    • @hemassolutionz
      @hemassolutionz 5 ปีที่แล้ว

      parrys or whole market

    • @beast-bz2fi
      @beast-bz2fi ปีที่แล้ว

      நீங்கள் எந்த ஊர்

  • @AnandKumar-vk7wi
    @AnandKumar-vk7wi 5 ปีที่แล้ว

    Ellis wholesale engha kidaikum sir

    • @beast-bz2fi
      @beast-bz2fi ปีที่แล้ว

      தைத்தமந்தார இலையை விற்பவரிடம் வெறும் இலை கிலோ கணக்கில் கிடைக்குமா என்று கேட்டால் தருவார்கள். எங்கள் ஊரில் தைக்காத இலை கிலோ 80 என்று விற்க்கிறார்கள்.

  • @satyanarayanareddy4480
    @satyanarayanareddy4480 ปีที่แล้ว

    It. S fevi i call..

  • @HOW2WOW
    @HOW2WOW 5 ปีที่แล้ว

    Super anna

  • @murugesanbalamurugan8764
    @murugesanbalamurugan8764 5 ปีที่แล้ว

    தட்டுல சாப்டா என்ன

  • @ShahulHameed-nv4tk
    @ShahulHameed-nv4tk 3 ปีที่แล้ว

    வாழை இலையில் செய்யலாம

  • @vanajak8789
    @vanajak8789 4 ปีที่แล้ว

    Pl.i want 50 leafs

  • @shaikalimustafha1272
    @shaikalimustafha1272 4 ปีที่แล้ว

    Thread Stitching is better

  • @pawerlokesh2842
    @pawerlokesh2842 5 ปีที่แล้ว +1

    Y u r not following old mantads
    This is very very bad

  • @THERBOGISAMINATHAN
    @THERBOGISAMINATHAN 5 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @saimasai8968
    @saimasai8968 3 ปีที่แล้ว

    இந்த இலையை எவ்வளவு ரூபாய் வரை விற்பனை செய்யலாம்

    • @beast-bz2fi
      @beast-bz2fi ปีที่แล้ว

      கடைக்காரருக்கு 80 பைசா முதல் 1 ரூபாய்க்கு போட்டால்
      அவர்கள் அதை
      1 ரூபாய் 50 காசுகள்
      முதல் 1 ரூபாய் 60 காசுகள் என்று விற்க்கிறார்கள்.

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 4 ปีที่แล้ว

    What is the price of the elimination machine

    • @beast-bz2fi
      @beast-bz2fi ปีที่แล้ว

      Laminate machine

    • @beast-bz2fi
      @beast-bz2fi ปีที่แล้ว

      Eliminate means விரட்டி அடிக்கிறது

  • @MuthukKumar-qp4ch
    @MuthukKumar-qp4ch 5 ปีที่แล้ว +2

    அதற்கு நார் கொண்டு தைக்கலாம்

  • @arumugamp3121
    @arumugamp3121 5 ปีที่แล้ว

    Oru ilai 7 rs ah Aathade.

    • @beast-bz2fi
      @beast-bz2fi ปีที่แล้ว

      கடைக்காரருக்கு
      1இலை 70 பைசா முதல் 1 ரூபாய்க்கு போட்டால்
      அவர்கள் அதை
      1 ரூபாய் 50 காசுகள்
      முதல் 1 ரூபாய் 60 காசுகள் என்று விற்க்கிறார்கள்.

  • @AnandKumar-vk7wi
    @AnandKumar-vk7wi 5 ปีที่แล้ว

    Ellai enna vilaiku vitkalam

    • @beast-bz2fi
      @beast-bz2fi ปีที่แล้ว

      70 பைசா. ஆனால் கடைக்காரர் அதை 1.60 என்று விற்ப்பார்

  • @sannusaafiya8904
    @sannusaafiya8904 5 ปีที่แล้ว

    Unn number vanum eanaku machine vanum enga vaganum

  • @aravindaravind4009
    @aravindaravind4009 5 ปีที่แล้ว +2

    idhu othu varadhu brother timeing over brother so wast

  • @thenmozhit2223
    @thenmozhit2223 3 ปีที่แล้ว

    T. 2

  • @drskb2934
    @drskb2934 5 ปีที่แล้ว

    எவ்வளவு விற்றால் எவ்வளவு லாபம் என்று எந்த தகவலும் இல்லை!☹️
    ஆனால் நல்ல ஆலோசனை👍💐
    ஒரு கிலோ இலையில் எத்தனை இலை வரும்,
    ஒன்று 1-₹- என்றால்,
    எத்தனை ருபாய் லாபம் வரும் என்று சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்,
    மின்க்கட்டனம்/கூலி கணக்கு போட்டால் 100-இலை 200-₹ என்றால் தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்!
    வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே 🙏👍💐

    • @beast-bz2fi
      @beast-bz2fi ปีที่แล้ว

      கடைக்காரருக்கு
      1இலை 70 பைசா முதல் 1 ரூபாய்க்கு போட்டால்
      அவர்கள் அதை
      1 ரூபாய் 50 காசுகள்
      முதல் 1 ரூபாய் 60 காசுகள் என்று விற்க்கிறார்கள்.

  • @pradeeptanayak5026
    @pradeeptanayak5026 4 ปีที่แล้ว

    Say in Hindi plz

  • @a2zentertainments617
    @a2zentertainments617 5 ปีที่แล้ว

    Waste of time bro niga lamination machine use Pani production pandrathuku bathila niga iron box use panni pannalamea....

  • @weknowwe
    @weknowwe 5 ปีที่แล้ว +2

    பழைய சோறை காய்ச்சி கூழாக்கி ஒட்டலாம்...

    • @beast-bz2fi
      @beast-bz2fi ปีที่แล้ว

      வைரஸ் அண்ட் பேக்டரியா
      க்ன்டாமிநேஷன் வந்து விடும். விலை 10 நாள் கூட தாங்காது புஞ்சை பிடித்து நொறுங்கி விடும்

  • @shaikalimustafha1272
    @shaikalimustafha1272 4 ปีที่แล้ว

    It's too late bro,

    • @suseelasusi8624
      @suseelasusi8624 4 ปีที่แล้ว

      சூப்பர் நல்ல முயற்சி மந்தாரைஇலை எங்கு கிடைக்கும் விலாசம் செல்லவும்

  • @siganesh1888
    @siganesh1888 5 ปีที่แล้ว

    நன்பா சுப்பன் இது மட்டுமா இந்துப் இருக்கிறதா

  • @srgkkalyanasundaram299
    @srgkkalyanasundaram299 4 ปีที่แล้ว

    இந்தஇலைவாங்கிஎன்னவிலைக்குவிற்க்கமுடியும்நீங்ள்வாங்கும்விலைஎழுபதுன்னுசொல்லிரீங்லேமனேஷன்செய்யவேன்டும்என்னகிடைக்கும்விபரம்சொல்லவும்

  • @ramanujamparamasivam3954
    @ramanujamparamasivam3954 5 ปีที่แล้ว +27

    ஏன்டா கிருக்கா, சாப்பிடுற இலையை கெமிக்கல்ஸ் பசையை தடவுறியே இது சாப்பாட்டுல கலக்காது?....

    • @TrendingVillageFood
      @TrendingVillageFood  5 ปีที่แล้ว +3

      இந்த பசை காய்ந்த பின் கெமிக்கல் நிலையிலிருந்து மாறிவிடுகிறது. மேலும் நீா் சம்மந்தபட்ட எதிலும் கரையாது. உணவில் கலக்காது. கிருக்....?

  • @s.thiyagarajanthiygarajan3963
    @s.thiyagarajanthiygarajan3963 4 ปีที่แล้ว

    .ரொம்ப மனகட்டவேலை

  • @108SMT
    @108SMT 5 ปีที่แล้ว

    இவர் சொன்னதெல்லாம் தவறு எதுவும் கிடையாது இந்தப் பசை தண்ணீரில் கரையாது சிறு தொழில் செய்யும் நல்ல முயற்சி என்கிட்ட கையில் உருட்டும் மிஷின் இருக்கிறது இதில் செய்ய முடியுமா நண்பரே

    • @TrendingVillageFood
      @TrendingVillageFood  5 ปีที่แล้ว +1

      mudium

    • @weknowwe
      @weknowwe 5 ปีที่แล้ว

      @108 sri Muni Siddhar நீங்க வச்சிருக்க கையால் உருட்டும் மெஷின் எங்கே கிடைக்கும்? வேறு தொழிலுக்கு பயன்படுத்தக்கூடிய மெஷினா அது ? புகைப்படங்கள் இருந்தா imgbb.com/ இந்த லிங்கில் பகிரவும்..

    • @108SMT
      @108SMT 5 ปีที่แล้ว +1

      நண்பரே இது போட்டோ லேமினேஷன் மெஷின் பழைய மாடல் உங்களுக்கு தேவைப்பட்டால் சொல்லுங்கள்

    • @weknowwe
      @weknowwe 5 ปีที่แล้ว

      @@108SMT நன்றி, தேவைப்படும் போது சொல்கிறேன்...

  • @truefriends1400
    @truefriends1400 5 ปีที่แล้ว

    Waste of money for machine

  • @sathishkumar1405
    @sathishkumar1405 5 ปีที่แล้ว +2

    Waste of Business. Total time waste

    • @ravi-oe8rs
      @ravi-oe8rs 5 ปีที่แล้ว

      sathish kumar

  • @Aryanshort.290
    @Aryanshort.290 4 ปีที่แล้ว

    Purely unhygienic

  • @nithyananthcr9828
    @nithyananthcr9828 5 ปีที่แล้ว

    Totally waste time and material

  • @murugant54
    @murugant54 4 ปีที่แล้ว

    Cum not to use for food leaf this is wrong method.dont do this, you try and think other options.,😱🥴

  • @mohammedismail9190
    @mohammedismail9190 5 ปีที่แล้ว

    Loose ideas don't follow guys