Make Money Making Candles - At Home Candle Making Business Tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 2.3K

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 3 ปีที่แล้ว +3

    நான்இலங்கை.தற்போதுசவூதி.அருமையான. மெழுகுவர்த்திகள் செய்துகாட்டியதற்கு.நன்றி.அண்ணா👍🙏

  • @pspp592
    @pspp592 3 ปีที่แล้ว +6

    மிகவும் தெளிவாக சொண்ணீர்கள்...... மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே....🙏🙏🙏

  • @RatnaKumar-os4ro
    @RatnaKumar-os4ro 27 วันที่ผ่านมา

    அருமை sir..தொழில் வழிகாட்டி...முதலில் உங்கள் வீடியோவை பார்த்தேன்...அருமையான விளக்கம்

  • @புலிப்பாணிமணிமந்திராஅவில்தம்

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க தம்பி மெழுகு உற்பத்தி எப்படி செய்ய என்று படிப்பித்து தம்பிக்கு நன்றி உன்னுடைய யூடியூப் வீடியோ ரொம்ப ரொம்ப சிறப்பாக இருந்தது உன் வீடியோவை பார்த்து ஏழை மக்கள் பயன் படுத்தி வறுமை இன்றிவாழலாம்

  • @இனியவன்இஸ்மாயீல்
    @இனியவன்இஸ்மாயீல் 4 ปีที่แล้ว +3

    அருமையான செயல்முறை விளக்கம்..
    வீடியோ ரொம்ப பெரிதாக இருக்கு..
    வாழ்த்துக்கள்.

  • @gopigopigopigopi-bm9kj
    @gopigopigopigopi-bm9kj 5 ปีที่แล้ว +128

    இதைவிட யாரும் தெளிவாக சொல்லமுடியாது.அருமையான விலக்கம்.நன்றி.

  • @michelantounchatta81
    @michelantounchatta81 3 ปีที่แล้ว +4

    شكراً لك بالنسبة لي و بما ان القالب من الألومينيوم أفضل ان يوضع في وعاء فيه ماء مثلج وذلك للإنتاج السريع .
    من دمشق الياسمين لكل شخص منكم تحية مني الشكر والتقدير والاحترام المتبادل لكم جميعاً 🌼🇸🇾🌹❤️

  • @ShafiEmamMogaideen
    @ShafiEmamMogaideen 6 หลายเดือนก่อน

    அனைவருக்கும் புரியும்படியா அற்ப்புதமா விளக்கீடீங்க நண்பரே அருமையான தொழில் வாய்ப்பு

  • @fitnesspark7206
    @fitnesspark7206 3 ปีที่แล้ว +3

    Naan parthathilayeee Nice 1 ♥️ 2yr ku munadiyum patha innakium pakuran

  • @s.rmugilkavi2106
    @s.rmugilkavi2106 5 ปีที่แล้ว +33

    மிக அருமையாக பொறுமையாக கற்றுக் கொடுத்தீர்கள் ஐயா நன்றி.....

  • @supriyabojja2165
    @supriyabojja2165 3 ปีที่แล้ว +7

    Romba nalla irukku ungala work & teaching.Thank you very much.

  • @mjmazharbaqavi1241
    @mjmazharbaqavi1241 4 ปีที่แล้ว +6

    அருமையான பணி.முழுமையாக விளக்கியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

    • @mahantappaangadi245
      @mahantappaangadi245 3 ปีที่แล้ว

      Y

    • @natrajr.n5272
      @natrajr.n5272 ปีที่แล้ว

      Please I will join the work from home business I am house wife very poor family please send me your contact number

  • @renuga02
    @renuga02 ปีที่แล้ว

    Romba alaga soniga anna first time like subscribe bell press Pani irukan TH-cam la.....neega sonnonayae pannitan.... romba alaga soli kuduthiga

  • @michelantounchatta81
    @michelantounchatta81 10 หลายเดือนก่อน

    الله يبارك عملك طريقة القالب يلزمها دراسة أكثر لعدم خروج الشمع السائل من القالب على ما أظن حوله من الداخل كاوتشوك و يفضل 4 براغي 2 من الجنب و 2 من الأسفل مع شد العزقات جيدا .
    على كل حال شكراً لكم على الإضاءة على هذه الطريقة وعلى المهنة أصبح عندي دافع لأشتغل بهذه الهواية في سوريتنا العظيمة والله هو المعين و أمنا مريم العذراء العايشة معنا بكل لحظة و نصلي لكم أجمعين تحياتي لكم جميعا من سورية من دمشق الياسمين لكل شخص منكم تحية مني بالتوفيق ❤

  • @moorthyguru7854
    @moorthyguru7854 5 ปีที่แล้ว +19

    அருமையான பதிவு சுலபமான செய்முறை விளக்கம், நண்பருக்கு வாழ்த்துக்கள்

  • @nagalingam8059
    @nagalingam8059 5 ปีที่แล้ว +8

    மிக அருமையான சொய்முறை பயிற்சி, நன்றி கலந்த வணக்கம்,,,

  • @cpalanikumar4462
    @cpalanikumar4462 4 ปีที่แล้ว +11

    அருமை தெளிவான teaching

  • @ASPANDIYANASPANDIYAN
    @ASPANDIYANASPANDIYAN ปีที่แล้ว +1

    Super brother good job... migavum arumaiyana explanations...

  • @apaminal2932
    @apaminal2932 3 ปีที่แล้ว +2

    Great...useful..need for me...how much profit ...deatail of wax etc purchase

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 3 ปีที่แล้ว +4

    Super Br. இயேசு உங்களையும் நேசிக்கிறார்.🙏🏻

  • @HaiderHassan
    @HaiderHassan 4 ปีที่แล้ว +9

    Dear brother, even if I cant understand what you are saying, I learned every single point you taught. Thank You and love from Pakistan.
    Your way of demonstrating is excellent with excellent camera skills. You skipped nothing.

  • @zerihunniguse9925
    @zerihunniguse9925 3 ปีที่แล้ว +21

    That is good for home candle maker. But you communicate only in national or local language if possible please translate in English. Finally thank you so much. Zerihun Niguse from Ethiopia.

  • @parameswaranpalayamsasikum4990
    @parameswaranpalayamsasikum4990 4 ปีที่แล้ว +2

    மெழுகு வத்தி பயிற்சி அருமையாக இருந்தது அண்ணா

  • @ramaraj6491
    @ramaraj6491 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கத்துடன் கூடிய படைப்பு - நன்றி நண்பரே!

  • @ushanagraj7995
    @ushanagraj7995 4 ปีที่แล้ว +3

    So easy to make and very interesting with good explanation. I am not tamilian but understand easily

  • @lucymakata9916
    @lucymakata9916 ปีที่แล้ว +3

    thank you so much for this vedio. where can i find the mould in M
    alawi?

  • @ravindran8761
    @ravindran8761 2 ปีที่แล้ว +6

    Well explained. How many candles can be produced in 8 hrs and manufacturing cost of one candle.

  • @prakashchithra9796
    @prakashchithra9796 2 ปีที่แล้ว

    அண்ணா சூப்பர் ரொம்ப யூஸ்புல்லான விஷயம் சொல்லி இருக்கீங்க

  • @ManiKandan-of2ti
    @ManiKandan-of2ti 3 ปีที่แล้ว +1

    அருமையான தொழில் மிக்க நன்றி

  • @sameha59
    @sameha59 4 ปีที่แล้ว +7

    வாழ்த்துகள் நண்பரே👍👍👍👍👌👌👌

  • @murugesanppm
    @murugesanppm 4 ปีที่แล้ว +9

    Simple easy mathod... Thanks for uploading this type of motivational and earning tips..

    • @faizaharoon9609
      @faizaharoon9609 3 ปีที่แล้ว

      Wht he use inside mould before thread..

    • @quoteslibrary1519
      @quoteslibrary1519 2 ปีที่แล้ว

      @@faizaharoon9609 coconut oil to prevent from sticking to mould 🙏

  • @varadharajanrajan5853
    @varadharajanrajan5853 5 ปีที่แล้ว +13

    அருமையான பதிவு அழகான பதிவும் கூட

  • @p.palanivelponmalar1373
    @p.palanivelponmalar1373 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்..சிறு தொழில்லுக்கு

  • @arockiadossarockiadoss4743
    @arockiadossarockiadoss4743 4 ปีที่แล้ว +1

    Ithu enaku rompa usefula irruku. Thank u.

  • @ManiKandan-bh6zl
    @ManiKandan-bh6zl 4 ปีที่แล้ว +5

    Candle chips. Candle tie how much ?which store

  • @anbalaganm3668
    @anbalaganm3668 4 ปีที่แล้ว +4

    Thank you so much sir, very useful video uploaded sir, Raw metrial price please tell me sir

  • @momomomo-uq4kc
    @momomomo-uq4kc 4 ปีที่แล้ว +3

    Anna unga ulaipuku nandri but melugu material working time; apram 18 minutes current cost sales soda alaichal! Unmailaye yarulaaam candle thayaarikiraangalo kudisai tholil epdi annaa! GST poda manasu varudhu! Naangalaaam munnerave mudiyadhaaa?

  • @MoViSdA..eTmTs.s
    @MoViSdA..eTmTs.s 5 หลายเดือนก่อน

    Evlo thelivaga yarum solla matanga super❤

  • @ranidhanush7588
    @ranidhanush7588 2 ปีที่แล้ว +1

    மெழுகு தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் கை புண்ணாகி விடும் என்று கூறினார்கள் வீட்டில். இந்த வீடியோவ பார்த்ததும் பயம் போய் விட்டது. நன்றி அண்ணா 🙏🙏🙏🤝🤝🤝👏👏👏

  • @jemimadegboe6625
    @jemimadegboe6625 2 ปีที่แล้ว +6

    Can you add essential oils or fragrance oils to it ?

  • @yourunclesam6780
    @yourunclesam6780 5 ปีที่แล้ว +9

    excellent video.thank you

  • @retheeshkumar6551
    @retheeshkumar6551 5 ปีที่แล้ว +15

    From kerala, very very good information 👍👍👍👍👍👍👍

    • @nandinim292
      @nandinim292 4 ปีที่แล้ว +1

      @@laralavanya7195 do you courier raw materials to Kerala?

    • @oscartabares53
      @oscartabares53 4 ปีที่แล้ว

      This is just superb, been searching for "how to make layered candles" for a while now, and I think this has helped. Have you ever come across - Peyaniel Psychological Predominance - (do a google search ) ? It is a good exclusive guide for discovering the trick to be a candle maker for profit minus the headache. Ive heard some pretty good things about it and my colleague got excellent success with it.

  • @UshaDominic
    @UshaDominic 7 หลายเดือนก่อน

    Vilakkama theliva sonnenka . Thanks.

  • @vijayvijaymorugan8379
    @vijayvijaymorugan8379 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு நண்பரே மெழுகு எங்கே கிடைக்கும்

  • @saleembahrain2891
    @saleembahrain2891 5 ปีที่แล้ว +8

    Super அருமையான tips பாஸ்
    Thank you

  • @Kavivaishu0404
    @Kavivaishu0404 4 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்...... நன்றி🙏💕 அண்ணா

  • @aihuncyl.mawdkhap1800
    @aihuncyl.mawdkhap1800 3 ปีที่แล้ว +6

    Thank you very much.👍👍👍👍 🙏🔥

  • @kumaravel2215
    @kumaravel2215 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா இதுக்கு தேவையான பொருள் எங்க வாங்குறது மொத்தமா எங்கு விற்பனை செய்வது விளக்கம் தாருங்கள்

  • @suganyasuganya4236
    @suganyasuganya4236 2 ปีที่แล้ว +2

    Super Anna intha candle urukurathu enga kidaikum please sollunga Anna

  • @malaiammalrajan3008
    @malaiammalrajan3008 3 ปีที่แล้ว +3

    மெழுகுவர்த்தி தொழில் நாங்க பண்ண மெழுகுவர்த்தி திரும்ப நீங்க வந்து கடைக்கு கொடுப்பங்கலா இல்ல வோற என்ன பண்ணுவிங்க

  • @srihomemadeproducts9084
    @srihomemadeproducts9084 5 ปีที่แล้ว +5

    super sir...நானும் செய்யப்போறேன்

  • @venkatramannagarajan4269
    @venkatramannagarajan4269 4 ปีที่แล้ว +9

    Thanks for explaining well. God bless you.

  • @Kandasamy-x1t
    @Kandasamy-x1t 3 ปีที่แล้ว +1

    மிக அற்புதமான வீடியோ காட்சிகள் அண்ணா🌠🌠🌠 உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @srgkkalyanasundaram299
    @srgkkalyanasundaram299 4 ปีที่แล้ว

    நன்றாகசெய்துகாட்டினீகள் நீங்கள்எங்குஇருக்கிறீகள்இடத்தைசொல்லவும்

  • @t.m.premkumart.m.premkumar5852
    @t.m.premkumart.m.premkumar5852 4 ปีที่แล้ว +6

    Thanks for your easily understandable simple explanation.

  • @M.SeeralanSakthi.13579.
    @M.SeeralanSakthi.13579. 5 ปีที่แล้ว +9

    சூப்பர் வாழ்த்துக்கள் மிகவும் அருமை அழகு இருக்கு இந்த வீடியோ நன்றி💐🌹🌺🌻🌼🌷🌾🌾🌾...

  • @m.paramanandanm.paramanand8995
    @m.paramanandanm.paramanand8995 4 ปีที่แล้ว +4

    Good presentation and simple explanation. Will it be profitable ?. How much one can earn in a day. ?

  • @immonarayanan7429
    @immonarayanan7429 ปีที่แล้ว

    A very good EXPLANATION .... SLOW AND STEADY and easily understandable and audible video. Congrats.. K Narayanan BSc. PGDMM. Global E-Governor(GENERAL ADMINISTRATION)

  • @acdass4136
    @acdass4136 4 ปีที่แล้ว

    Very nice I will try candle thanks. Very useful.

  • @kaviarasus7012
    @kaviarasus7012 3 ปีที่แล้ว +7

    அற்புதம்🙏🙏🙏

  • @bonifacengunjiri8028
    @bonifacengunjiri8028 4 ปีที่แล้ว +10

    I like what you you are doing. Thank you so much. Where can I get the mould?

    • @lavanyalavanya2437
      @lavanyalavanya2437 2 ปีที่แล้ว

      If u want, contact me

    • @PalaniPgmax
      @PalaniPgmax 2 ปีที่แล้ว

      Material engu kidaikum

    • @bekeletiruneh1066
      @bekeletiruneh1066 ปีที่แล้ว

      ​@@lavanyalavanya2437 Hello Lavanya I wanna buy the mold and how can I get it?

  • @VijayVijay-lz6po
    @VijayVijay-lz6po 3 ปีที่แล้ว

    Arumaya puriya vachinga sir thank you

  • @sheebasheeba4532
    @sheebasheeba4532 3 ปีที่แล้ว

    എനിക്ക് ഇഷ്ടപ്പെട്ടുച ഇതിൻെറ വരവ് ചിലവ് പാക്കിങ് രീതി കുടി ഒന്ന് ഉൾപ്പെടെയുള്ള കാര്യങ്ങൾ കുറിച്ച് ഒന്ന് കാണാൻ ആഗ്രഹം ഉണ്ട് സാർ ഏകദേശം പറഞ്ഞു തന്നാൽ മാത്രം മതി

  • @bathribathri4747
    @bathribathri4747 3 ปีที่แล้ว +3

    நான் 5 வயசுல இந்த வேலை செய்ஞ்சா ஸ்கூல் முடிஞ்சு வந்தது அப்பவே dyi ku நூல் சுத்த சொல்லி குடுத்தாங்க one day salary 5rupees😇😍பக்கத்து வீட்ல தான் வேலைக்கு போன

  • @JovialJMarbz_Channel
    @JovialJMarbz_Channel 4 ปีที่แล้ว +5

    Are you tamil , wawwww i miss tamil nadu kelambakkam , mahabalipuran
    Epdireke ,innara, sap-tia, tamil word i know 🤣🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @shamimhossain4200
    @shamimhossain4200 5 ปีที่แล้ว +9

    Hello sir, thanks for a helpful video. I watched it from Bangladesh. I couldn't understand your speaking language. Pls can you tell the raw materials name in English & can you share the costing in Indian rupee/ USD/ Bangladeshi Taka?

  • @ganesanr5541
    @ganesanr5541 3 ปีที่แล้ว +1

    It's a good information
    We're will get dye and materials sir.

  • @samsuriya600
    @samsuriya600 7 หลายเดือนก่อน +1

    Very super Anna thank you 🎉

  • @vanithapandian4269
    @vanithapandian4269 4 ปีที่แล้ว +4

    Sir were can we buy this candle molder please tell me

  • @priyasuresh269
    @priyasuresh269 4 ปีที่แล้ว +5

    super sir rompa nalla infromation

  • @harims1490
    @harims1490 3 ปีที่แล้ว +3

    Bro die,candle cips வேண்டும் எங்கு கிடைக்கும்

  • @GeethaGeetha-d8v
    @GeethaGeetha-d8v ปีที่แล้ว

    நன்றி மிக நல்ல விளக்கம்

  • @kuttyrajes4701
    @kuttyrajes4701 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அய்யா

  • @unnikrishnan.p.k.krishinan2877
    @unnikrishnan.p.k.krishinan2877 3 ปีที่แล้ว +3

    Thanks for the video. Its a good information.

  • @pushpajayakanrajan4411
    @pushpajayakanrajan4411 4 ปีที่แล้ว +3

    Super useful video 👌

  • @suppaiyakonar1844
    @suppaiyakonar1844 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சூப்பர்
    நன்றி வணக்கம்

  • @thambisking36
    @thambisking36 3 ปีที่แล้ว +1

    Very informative for small time business

  • @sencholaikalaikkoodam2015
    @sencholaikalaikkoodam2015 5 ปีที่แล้ว +5

    அருமை தோழர்

  • @josephfernandes6185
    @josephfernandes6185 3 ปีที่แล้ว +3

    Where we can get the mould?

  • @instatimepassno2574
    @instatimepassno2574 3 ปีที่แล้ว +6

    Where did we get this box

  • @sivabalasubramanian1674
    @sivabalasubramanian1674 3 ปีที่แล้ว +1

    Anna sammmma work Anna ahana entha mezluguvarthi saiyurathukku evllo amount agum

  • @nafeesahamed9326
    @nafeesahamed9326 2 ปีที่แล้ว

    உங்கள் விலாசம் தாங்கள் -உங்கள் நளதுக்கு பிராத்தினை பன்கிரறேன்

  • @Kavikavi-ql7gw
    @Kavikavi-ql7gw 5 ปีที่แล้ว +11

    Thank you sir very useful video

  • @SP-tj4cx
    @SP-tj4cx 4 ปีที่แล้ว +10

    இந்த டை மற்றும் இதற்கான மூலப்பொருள் எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்கள் அண்ணன்

  • @batshabatsha9541
    @batshabatsha9541 5 ปีที่แล้ว +16

    Anna back side holes varamal eruka yana saiya vandum

  • @barmanpintu7703
    @barmanpintu7703 3 ปีที่แล้ว +1

    What is the price of the dice......
    But very nice

  • @meimadhumitha1125
    @meimadhumitha1125 ปีที่แล้ว

    Romba alaga solriga anne romba thanks

  • @playboy513
    @playboy513 5 ปีที่แล้ว +6

    Intha die & mezhugu how much ?

  • @AshokKumar-pn6hy
    @AshokKumar-pn6hy 4 ปีที่แล้ว +6

    இந்த ஆறு மெழுகுவர்த்தியும் செய்ய எவ்வளவு செலவு ஆச்சு, இதை நாம் கடையில் எவ்வளவுக்கு கொடுக்கலாம், நமக்கு இதனால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று சொல்லவே இல்லையே?

  • @kingboopathi
    @kingboopathi 5 ปีที่แล้ว +16

    மெழுகுவர்த்தி நான் ஏற்கனவே செய்து கொண்டு வந்தேன் 250 கிராம் அளவு 400 கிராம் அளவு 40 கிராம் அளவு 36 கிராம் அளவு
    டை உள்ளது
    ஆனால் எங்கு விற்பனை செய்வது என்று தெரியவில்லை
    தெரிந்தால் சொல்லுங்கள்
    கிட்ட தட்ட 20 குடும்பம் நன்றாக இருக்கும்

    • @steynroy1974
      @steynroy1974 5 ปีที่แล้ว

      R BOOPATHI Varumanam yavlo kidaikum oru nalluku

    • @kingboopathi
      @kingboopathi 5 ปีที่แล้ว

      @@steynroy1974 இப்போது தெரியவில்லை முன்பு ஒரு நாளைக்கு 1000 ரூபாய் முதல் 1200 கிடைக்கும்

    • @steynroy1974
      @steynroy1974 5 ปีที่แล้ว

      Nama yar kitta sell pannanum

    • @kingboopathi
      @kingboopathi 5 ปีที่แล้ว

      @@steynroy1974 கடைகளில் குடுக்க வேண்டும்

    • @mekiruba2302
      @mekiruba2302 5 ปีที่แล้ว

      Provision stores, Departmental stores and other small stores usually keep this item.

  • @FathimaRihana-d4n
    @FathimaRihana-d4n 11 หลายเดือนก่อน

    Masha Allah ❤❤From Sri Lanka

  • @seenishahubar9072
    @seenishahubar9072 4 ปีที่แล้ว +1

    இந்த பதிவு அருமை இந்த டை ,மற்றும் மெழுகு எங்கு கிடைக்கும் தகவல் தாருங்கள் நன்றி.

    • @AZ-rx2zy
      @AZ-rx2zy 4 ปีที่แล้ว

      டை மெழுகு அனைத்தும் கிடைக்கும் தேவைக்கு6374604521

  • @nagarajankamalakannan1347
    @nagarajankamalakannan1347 4 ปีที่แล้ว +4

    Super Explanation . Thank you

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 5 ปีที่แล้ว +19

    அருமை சார், இதில் ஒரு மெழுகுவர்த்தி 10ரூபாய்? மற்றும் மார்க்கெட்டிங் முறை பற்றி சொல்லுவதாக முதலில் வீடியோவில் சொன்னீங்க....முடியும் போது அது பற்றி சொல்லவில்லையே சார்....போன் நெம்பர்? நன்றி

    • @sophiyam9068
      @sophiyam9068 4 ปีที่แล้ว +1

      Elaya raja அண்ணாபோன்நம்பர்இல்லையே

  • @ramusowmiyan786
    @ramusowmiyan786 5 ปีที่แล้ว +4

    Nalla thozhil ukthi solli koduthu irukeenga nandri vaazhththukkal ithil enaku Oru kealvi irukku. 6mezhuku seiyumpothu ithan moolathanam evvalave, laabam evvalavu varum endru solluveergala?

    • @rosepetalsbeautycareandaca3091
      @rosepetalsbeautycareandaca3091 5 ปีที่แล้ว

      Ramu Sowmiyan hi neengha 1kg wax chips vanguna 150 agum wholesale rate idha senji sale pannum pothu 200 ku maela profit dhan for more details pls WhatsApp 7010255525

    • @abhilashg2470
      @abhilashg2470 5 ปีที่แล้ว

      Gas thevayane wax choodakkirathukku....toin value....labham kammi thany

    • @dhivyaanandhan9457
      @dhivyaanandhan9457 5 ปีที่แล้ว

      Hlo

    • @dhivyaanandhan9457
      @dhivyaanandhan9457 5 ปีที่แล้ว

      Evlo profit varum

    • @tiruchengodekomban228
      @tiruchengodekomban228 5 ปีที่แล้ว

      Podimas 9344801159 cl me

  • @bekeletiruneh1066
    @bekeletiruneh1066 ปีที่แล้ว

    Thank you gor your demonestration.It is good idea I wanna do it at home and I need the instrument. Where can I get it.Would you tell the address and the price of the mold?please send me the information.Tnks.

  • @maruthun5701
    @maruthun5701 3 ปีที่แล้ว +1

    Melugu all metiriyal enga kidaikkum please sollunga

  • @r.g.ragavan8978
    @r.g.ragavan8978 4 ปีที่แล้ว +14

    சூப்பர் சார் 🙏

  • @me-rl9hr
    @me-rl9hr 5 ปีที่แล้ว +5

    candle chips how many rupees namaki laps varuma sir

  • @beenadennis7650
    @beenadennis7650 3 ปีที่แล้ว +3

    Sir tell me how to colour candles multi colour using silicon mould

    • @honeyellis9062
      @honeyellis9062 3 ปีที่แล้ว +2

      U need to put crayon colour powder in the candel wax and melt it