பாக்குமட்டை தட்டு உற்பத்தி - Areca Plate Manufacturing | Expected Vs Actual

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 543

  • @prabum6391
    @prabum6391 3 ปีที่แล้ว +405

    உண்மை, எந்த தொழில் செய்கிறோம் என்பது முக்கியம் இல்லை. அந்த தொழிலில் நாம் உற்பத்தி செய்யும் பொருளை விற்க முடியுமா என்பதை தான் நாம் பார்க்க வேண்டும். பிசினஸ் சார்ந்த youtube சேனல்கள், அனைத்து தொழிலிலும் லாபம் உள்ளதை போல சித்தரித்து காட்டுகின்றனர். நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியதிற்கு வாழ்த்துக்கள்.🙌🏻

    • @dinoselva9300
      @dinoselva9300 2 ปีที่แล้ว +3

      15:10 👍

    • @NalathaSiruvidai
      @NalathaSiruvidai 2 ปีที่แล้ว

      th-cam.com/channels/7bTjS4ieqBcAvJmeCb69fw.html

    • @chandrabalur8906
      @chandrabalur8906 2 ปีที่แล้ว +1

      111l😊😊😊😊😊😊😊

    • @chitrachitra397
      @chitrachitra397 2 ปีที่แล้ว +4

      👍 supper pa unka phone no venumpa

    • @NagaRaj-gv2te
      @NagaRaj-gv2te ปีที่แล้ว

      How Much Expense Investment... Simple la or Not Simple ha 1st Sullunga By Nagarajan Kanchipuram..

  • @balusivanaya131
    @balusivanaya131 3 ปีที่แล้ว +15

    Super தம்பி உன் நேர்மைக்கு நீ சிறப்பாக வர இறைவன் துணை இருக்கட்டும்.

  • @kannan7851
    @kannan7851 2 ปีที่แล้ว +25

    நேர்மையும் உழைப்பும் இருந்தால் அவன்தான் முதலாளி உண்மையான பேச்சு 100% நன்றி அண்ணா.வாழ்த்துக்கள.

  • @karthikeyan-wn2mz
    @karthikeyan-wn2mz 3 ปีที่แล้ว +78

    இந்தத் தொழிலின் உண்மை நிலவரத்தை கூறி தெளிவு படுத்தியதற்கு உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி

    • @NalathaSiruvidai
      @NalathaSiruvidai 2 ปีที่แล้ว

      th-cam.com/channels/7bTjS4ieqBcAvJmeCb69fw.html

  • @nilaconstructionnoorudeen9696
    @nilaconstructionnoorudeen9696 2 ปีที่แล้ว +22

    உங்கள் தூய்மையான எண்ணமும் செயலும் அருமை
    தொழில் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்

  • @govindraj4976
    @govindraj4976 3 ปีที่แล้ว +52

    உண்மையை தெரிவித்த உண்மையான அண்ணன்களுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்...

  • @yashothanpothiyalagan5451
    @yashothanpothiyalagan5451 3 ปีที่แล้ว +45

    You Tube பாத்துட்டு நானும் இந்த business பன்னலாம்னு நெனச்சேன், நல்ல வேளை இதில் உள்ள உண்மையான விளக்கம் குடுத்தீங்க , ரொம்ப ரொம்ப நன்றி சகோதரரே.🙏🙏🙏

    • @jayaseelanseelan3896
      @jayaseelanseelan3896 ปีที่แล้ว

      Business panra Idea eruntha sollunga brother

    • @MukeshKumar-wr4iq
      @MukeshKumar-wr4iq 9 หลายเดือนก่อน

      Ennaku irukuu bro ​@@jayaseelanseelan3896

  • @gopalakrishnanr525
    @gopalakrishnanr525 3 ปีที่แล้ว +21

    இது அனைத்து தொழில்களுக்கும் பொருந்தும். அருமையான விழிப்புணர்வு பதிவு

  • @sivakumarb7233
    @sivakumarb7233 3 ปีที่แล้ว +13

    அய்யா உங்கலுடைய. உண்மை தகவலுக்கு கோடி நன்றி.வாழ்க.......

  • @rajabavai7554
    @rajabavai7554 2 ปีที่แล้ว +7

    ரொம்ப பயனுள்ள வீடியோ.. நன்றி அண்ணா.... முக்கியமா அந்த தொழில் பன்ற அண்ணனுக்கு ரொம்ப நன்றி.... அடுத்தவங்க கஷ்டப்பட்டுட கூடாதுனு நினைக்கிறாங்க சூப்பர்

  • @gfrancisezekiel1345
    @gfrancisezekiel1345 3 ปีที่แล้ว +18

    அருமையான வீடியோ சரியான தெளிவான பேச்சு நன்றி நண்பா

  • @venkatesansundararajan80
    @venkatesansundararajan80 2 ปีที่แล้ว +4

    நல்ல விளக்கம். மனம் தளராமல் வேலை செய்யுங்கள். இன்று வியாபாரத்தில் முன்னுக்கு வந்தவர்கள் எல்லாம் நேரம் பார்க்காமல் கவனமாக வேலை செய்தவர்கள். உங்களின் தொழில் மென்மேலும் வளர்ச்சி அடைய அனைத்து தெய்வங்களையும் மன்றாடி வேண்டுகிறேன்.

  • @RajeshVenkataraman
    @RajeshVenkataraman 3 ปีที่แล้ว +65

    முகத்தில் அறையும் நிஜங்கள் ஆனாலும் உண்மையை ஊருக்கே உரைக்கும் பதிவு🙏

  • @sivabalakannan
    @sivabalakannan 2 ปีที่แล้ว +7

    மிகவும் அருமை சகோ.
    நல்ல விளக்கம்
    உண்மையை தெளிவாக சொல்லி உள்ளீர்.
    நான் கேட்க நினைத்த கேள்விகளை கேட்ட சேனலுக்கும் குமரேசனுக்கும் நன்றி

    • @kandarasuk8975
      @kandarasuk8975 2 ปีที่แล้ว

      மட்டை இயந்திரத்தில் இயக்கும் போது பயங்கரமா துர்நாற்றம் வீசும்... மட்டை இயந்திரத்தில் வைத்து வெப்பநிலை 90 டிகிரி யில் பிரஸ் பண்ணுவாங்க அப்போ துர்நாற்றம் வரும். உடல் நலம் தான் பாதிக்கப்படும்... நமது உடல் ஆக்சிசன் காற்றை தான் சுவாசிக்கும். ஒரு நாள் முழுக்க இயந்திரம் முன்னாடி இருக்கும் பொழுது துர்நாற்றத்தை சுவாசிதோம் னா என்ன வாகும் நமது உடல் சிந்தித்து பாருங்கள்... இதை பற்றி யாரும் கூறமாட்டார்கள்... ஒரு நாள் இயந்திரத்தின் முன் நின்று பாருங்கள்... கடைசியில் நீங்க சம்பாதித்த பணத்தை மருத்துவமனையில் செலவு செய்ய நேரிடும்

  • @partheer9639
    @partheer9639 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் பலரும் யூ ட்யூப் பார்த்து விட்டு சிக்கலில் உள்ளனர் . தொடர்ந்து பல பயனுள்ள வெளிப்படுத்த வேண்டும் தகவல்களுக்கு நன்றி

  • @vasanthababa473
    @vasanthababa473 3 ปีที่แล้ว +23

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @Manikandan-es6ou
    @Manikandan-es6ou 2 ปีที่แล้ว +7

    இந்த விஷயத்தை தெளிவு படுத்திய இருவருக்கும் நன்றி 🙏🙏🙏🌹

  • @suriyasharma7206
    @suriyasharma7206 2 ปีที่แล้ว +5

    உழைத்தால் மட்டும் தான் முன்னேற்றம் காண முடியும் என்று சொன்ன இவர் தான் உண்மையான தகவல்கள் கொடுத்து பல பேர் ஏமாற்றத்தில் இருந்து தப்பிக்க வைத்துள்ளார்..
    வாழ்க வளமுடன்....

    • @kandarasuk8975
      @kandarasuk8975 2 ปีที่แล้ว +1

      மட்டை இயந்திரத்தில் இயக்கும் போது பயங்கரமா துர்நாற்றம் வீசும்... மட்டை இயந்திரத்தில் வைத்து வெப்பநிலை 90 டிகிரி யில் பிரஸ் பண்ணுவாங்க அப்போ துர்நாற்றம் வரும். உடல் நலம் தான் பாதிக்கப்படும்... நமது உடல் ஆக்சிசன் காற்றை தான் சுவாசிக்கும். ஒரு நாள் முழுக்க இயந்திரம் முன்னாடி இருக்கும் பொழுது துர்நாற்றத்தை சுவாசிதோம் னா என்ன வாகும் நமது உடல் சிந்தித்து பாருங்கள்... இதை பற்றி யாரும் கூறமாட்டார்கள்... ஒரு நாள் இயந்திரத்தின் முன் நின்று பாருங்கள்... கடைசியில் நீங்க சம்பாதித்த பணத்தை மருத்துவமனையில் செலவு செய்ய நேரிடும்

    • @suriyasharma7206
      @suriyasharma7206 2 ปีที่แล้ว +1

      உங்களின் தகவலுக்கு நன்றி

    • @r.rishibasri4039
      @r.rishibasri4039 ปีที่แล้ว

      Yes

  • @shanmugame5178
    @shanmugame5178 3 ปีที่แล้ว +3

    உண்மை நிலையை சொன்னதற்கு
    மிக்க நனறி சகோதரா

  • @idhuungalsothu
    @idhuungalsothu 2 ปีที่แล้ว +22

    Mr. Kumaresan is such a great man. Salute :)

  • @pandzraj599
    @pandzraj599 3 ปีที่แล้ว +3

    அருமையான வித்தியாசமான மற்றும் தைரியமான காணொலி

  • @suren6003
    @suren6003 2 ปีที่แล้ว

    நன்றி நண்பா மிகவும் ஆருமையன விளக்கம் நாங்களும் இந்த தொழில் செய்யலாம் என்று யோசனை செய்து கொண்டு ஈருகிரோம்

  • @ரெளத்திரம்பழகு
    @ரெளத்திரம்பழகு 2 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா. மிக எதார்த்தமான பேச்சு மற்றும் பதிவு.

  • @sivabalan8065
    @sivabalan8065 3 ปีที่แล้ว +1

    சரியான தகவல் சரியான நேரத்தில். Thank you brother

  • @hemavenky5423
    @hemavenky5423 2 ปีที่แล้ว +5

    Tanks for all the information....salute to the man and interviewer who tells the true colors about business

  • @senthildurai777
    @senthildurai777 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி நண்பரே வாழ்க வளமுடன் .நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியதிற்கு வாழ்த்துக்கள்

  • @Almighty_Templar
    @Almighty_Templar 3 ปีที่แล้ว +7

    Some channels only explain the advantages. But this video really helped me to understand better. Thank you.

  • @hariharan0404
    @hariharan0404 3 ปีที่แล้ว +6

    மிக தெளிவான விளக்கம்👍👍

  • @Kathiresan-pe2hq
    @Kathiresan-pe2hq 3 ปีที่แล้ว +6

    அருமையான விழிப்புணர்வு வீடியோ 🙏🙏🙏🙏

  • @vinothjayaram6406
    @vinothjayaram6406 3 ปีที่แล้ว +24

    Kumaresan bro has complete knowledge about this Business. Really it will be useful for many. Vaazhu Vaazhavidu😊

  • @sbpranav2018
    @sbpranav2018 2 ปีที่แล้ว +2

    நன்றி. சகோதரா. நான் ஆரம்பிக்கலாம் என்று இருந்தேன்....!

  • @mallipraba9566
    @mallipraba9566 ปีที่แล้ว

    உங்களது தெளிவான பேச்சுக்கு மிக்க நன்றி

  • @nikithdheeran_sr
    @nikithdheeran_sr 3 ปีที่แล้ว +6

    அருமையான மிகவும் தெளிவான பதிவு 👌👌👌நன்றி சகோ 🙏🙏🙏இதே மாதிரி கொப்பரை செட் பற்றி எனக்கு ஒரு பதிவை இடுங்கள்🙏🙏🙏

  • @arnark1166
    @arnark1166 2 ปีที่แล้ว +1

    விழிப்பை ஏற்படுத்தியமைக்கு நன்றிகள்

  • @nithyasureshkumar77
    @nithyasureshkumar77 ปีที่แล้ว

    Romba clear ah sonninga engalukku ulla doubts bro ketaru vert clear tq bro's..

  • @ajithkumar4134
    @ajithkumar4134 ปีที่แล้ว

    சூப்பரா சொன்னிங்க அண்ணா அருமையா பதிவு மற்றும் உண்மையானதும் கூட யாரும் இந்த அளவுக்கு சொல்லமாட்டாங்க அண்ணா நன்றி

  • @thamizhvelan6746
    @thamizhvelan6746 3 ปีที่แล้ว +14

    Pavamya manushan romba nondhu poi pesuraru...🙁
    Don't worry bro unga business innum nalla perusagum... 🙌

  • @priyacomputers
    @priyacomputers 2 ปีที่แล้ว +1

    உண்மைய எளிமையாக சொன்னீர்கள்... நன்றி

  • @bansurishankar
    @bansurishankar 3 ปีที่แล้ว +51

    Very informative and factual..there are a million channels but this one rules the roost!! thank you again for some honest analysis and reporting.

  • @thirunavukkarasug7673
    @thirunavukkarasug7673 2 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் அனைத்தும் பயன் உள்ளதாக இருக்கு நன்றி உங்கள் தொலைபேசி எண்ணை கொடுங்கள்

  • @naveenprasath3605
    @naveenprasath3605 3 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு 🔥🔥 கொப்பரை தேங்காய் பற்றின பதிவு போடுங்கள்

  • @sureshmohan458
    @sureshmohan458 ปีที่แล้ว

    Very honest information with concern to young antraprenaur. The reporter has brought out all hidden issues. Thanks.

  • @baranitharan9284
    @baranitharan9284 2 ปีที่แล้ว +1

    தகவல்லக்கு நன்றி குமரேசன். வாழ்த்துக்கள்....

  • @TrendingPoonai
    @TrendingPoonai 3 ปีที่แล้ว +4

    Reminds me Oru kodi appu comedy from varutha padatha valibar sangam movie 🤣🤣🤣 Oru thannai yemathunum na asaya thoondanum.. Well said bro, thanks for sharing and helping people 😊🙏

  • @prasaththirumoorthy5929
    @prasaththirumoorthy5929 2 ปีที่แล้ว

    Unga channel nambi video pakalam ndra nambikai kodthurkinga hats off bro🙏 pls continue..... Palaper kapatha udavum

  • @jkrayappan580
    @jkrayappan580 3 ปีที่แล้ว +64

    மெசின் விக்குரதுக்கு என்ன பொய் வேனுனாலும் சொல்வாங்க

  • @rahulgrk3937
    @rahulgrk3937 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு...,
    இதே போன்று கால்நடை மற்றும் கோழி வளர்ப்பில் இருக்கும் சிக்கல்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்க சகோ....

  • @veerafarms
    @veerafarms 3 ปีที่แล้ว +5

    Mr. Kumaresan brother .. Good and informative video .. Thanks for sharing.. God bless you

  • @sjohnmanuel
    @sjohnmanuel 3 ปีที่แล้ว +19

    Sir your channel has unique approach... This will be of great use for aspiring entrepreneurs... Keep doing this sir..

  • @raienkirarajesh
    @raienkirarajesh 3 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம் நன்றி 🙏

  • @tamilvendhan2123
    @tamilvendhan2123 ปีที่แล้ว +2

    This is very helpful and the Mr.Kumaresan gave a very detailed guidance for new commers entering this field. Also thanks for Navena Ulavan channel for covering this topic. Much Apperciated.

  • @MohanaPriya-sd6gn
    @MohanaPriya-sd6gn 2 ปีที่แล้ว +3

    Anna, ela business oda disadvantage ah solunga bcz apo ta business panravanga, starters ku supportive ah, and problems ah tackle panra mindset varum. Thank you anna, great job

  • @yoge0072ify
    @yoge0072ify 3 ปีที่แล้ว +10

    Super Thambi!👌👌 Ignore Negative..... Nature will take care it!...Do and Enjoy your work.

  • @samipillaijv7237
    @samipillaijv7237 2 ปีที่แล้ว +1

    பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக இயற்கையான பொருளில் செய்யப்படும் (பாக்குமட்டை)தட்டுக்கள் பெருமளவு உபயோகத்திற்கு வந்து விட்டது.முழுமையாக உபயோகத்திற்கு வரும் நாள் மிகவும் அருகாமையில் சமீபித்திருக்கிறது.👏👏👏👏👏👍👍👍🎉🎊🏵️🌺🌹🙏

    • @kandarasuk8975
      @kandarasuk8975 2 ปีที่แล้ว

      மட்டை இயந்திரத்தில் இயக்கும் போது பயங்கரமா துர்நாற்றம் வீசும்... மட்டை இயந்திரத்தில் வைத்து வெப்பநிலை 90 டிகிரி யில் பிரஸ் பண்ணுவாங்க அப்போ துர்நாற்றம் வரும். உடல் நலம் தான் பாதிக்கப்படும்... நமது உடல் ஆக்சிசன் காற்றை தான் சுவாசிக்கும். ஒரு நாள் முழுக்க இயந்திரம் முன்னாடி இருக்கும் பொழுது துர்நாற்றத்தை சுவாசிதோம் னா என்ன வாகும் நமது உடல் சிந்தித்து பாருங்கள்... இதை பற்றி யாரும் கூறமாட்டார்கள்... ஒரு நாள் இயந்திரத்தின் முன் நின்று பாருங்கள்... கடைசியில் நீங்க சம்பாதித்த பணத்தை மருத்துவமனையில் செலவு செய்ய நேரிடும்

    • @mohan1annur
      @mohan1annur ปีที่แล้ว

      12வரூசமா இதைத்தான் சொல்றாங்க

    • @SubithKumar-pr4ht
      @SubithKumar-pr4ht ปีที่แล้ว

      ​@@kandarasuk8975 old water makes that smell. Don't spread fake news.

  • @commenman3926
    @commenman3926 2 ปีที่แล้ว +2

    உண்மையை சொன்ன அண்ணனுக்கு நன்றி

  • @chennaireviews3319
    @chennaireviews3319 2 ปีที่แล้ว +3

    Enga amma indha business pannanga 2010 la ..we already had 2000Sq.ft gudon, 3B electricity, 4000sq.ft dry land , two open square cement tank & burning area so only machine investment. Since we are near to kollimalai we received leaf from local farmers itself.. ivlo vum irundha naala amma 1 year la pota kaasa eduthutu..extra 100% profit pannanga... But poga poga nallah mattai kedaikula....fungus problem naala vittutanga..even after finishing.. airtight la vaikaati fungus problem varum..over heat pannaalum plate udanjudum
    1000 Sq.feet illama vandhuda kudaadhu

    • @whatiknow1969
      @whatiknow1969 2 หลายเดือนก่อน

      Very useful information. Thanks

  • @Jjackiriyas
    @Jjackiriyas 4 หลายเดือนก่อน +1

    Thanks bro யாரும் eppadisollamattanga thanks.

  • @hariharanhari3830
    @hariharanhari3830 2 ปีที่แล้ว +2

    மிக நன்றி ஐயா என்னை காப்பாற்றியதற்கு இந்த தொழிலை செய்ய வேண்டும் என்று நினைச்சுக்கிட்டு இருந்தேன் நம்ப இருக்க கஷ்டத்துல இதெல்லாம் தேவையா கும்பிடு குருசாமி🙏🙏🙏🙏

  • @m.ssenthil8273
    @m.ssenthil8273 2 ปีที่แล้ว

    நல்ல அனுபவம்...வாழ்துக்கல்

  • @birdscorner18
    @birdscorner18 3 ปีที่แล้ว +5

    Semma explanation bro vera level
    Tq so much both of you.....

  • @anandraj-vd1dq
    @anandraj-vd1dq 2 ปีที่แล้ว

    உண்மையான விளக்கத்தை தெளிவாக கூறியுள்ளார்

  • @venukj3788
    @venukj3788 3 ปีที่แล้ว +8

    I hv been watching ur videos for very long time....seriously u r asking exactly what we want to ask.....

  • @sathiya1984
    @sathiya1984 2 ปีที่แล้ว +1

    wow wow great information ! Ithiku mela theliva sollavea mudiyathu... so many practical challenges .... Subscribed !

    • @sathiya1984
      @sathiya1984 2 ปีที่แล้ว

      Btw all the best bro !

  • @jayadakshan3999
    @jayadakshan3999 ปีที่แล้ว

    நண்பாஉங்கள்இரண்டுபேரின்உரையாடல்கேட்டுமகிழ்ந்தேன்நன்றிபாவாய்மையே வெல்லும். 🎉❤

  • @மகேஷ்குமார்.வெ
    @மகேஷ்குமார்.வெ 3 ปีที่แล้ว +4

    Kumaresan anna very thank you,, thank god, n god bless you....

  • @வீரமுத்து.வே
    @வீரமுத்து.வே 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவலுக்கு நன்றி🙏

  • @dhurkas1756
    @dhurkas1756 ปีที่แล้ว

    நன்றி அண்ணா..தெளிவுப்படுத்தியதற்கு..🙏

  • @jkrayappan580
    @jkrayappan580 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் . நண்றி

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 3 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவல் நன்றி

  • @Sathiyaraj_cute
    @Sathiyaraj_cute 3 ปีที่แล้ว +1

    Nice kumar brother naa unga customer than alangudi en name sathiyaraj unga kita vangura plate lam Nalla eruku paa video pathivu mikavum arumai sakotharaaa

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 2 ปีที่แล้ว

    அருமையான, மிகவும் பயனுள்ளதாக பதிவு.

  • @vivasayigoatfarm2504
    @vivasayigoatfarm2504 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி..மக்கள் திருந்தட்டும்.

  • @Hblakshmaan
    @Hblakshmaan 3 ปีที่แล้ว +6

    Super brother,yet another eye opening post 👍

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 3 ปีที่แล้ว +2

    Good and very informative video 👍👏👌.
    The first and foremost thing which did not appeal is, the material is from Karnataka, while the product is made is to be made in pudhukotai. This gentleman however has learnt the hard way but has his means to get his products get sold, which is good to know.

  • @kmurugash9263
    @kmurugash9263 2 ปีที่แล้ว

    ஒரு தடவை யூஸ் பண்ணும் பொருளுக்கு இவளவு குவாலிட்டி கேக்குறாங்கள இந்த பாக்கு தட்டு எங்க ஊரில் எப்போதாவது நடக்கும் கோவில் விசேஷமோ அல்லது கல்யாணம் விசேஷமோ எதுவாக இருந்தாலும் இது கிடைப்பதில்லை அதே சமயம் கடைக்கு போனால் நீங்க சொல்லும்படி குவாலிட்டியெல்லாம் பொது மக்கள் பார்பதில்லை மொத்தமாக வாங்கிட்டு
    போவங்க
    அதுல வந்து அந்த கருப்பு அடிச்சது இதெல்லாம் பார்க்கிறது இல்லை அதாவது இதை வாங்கும் பொதுமக்கள் குவாலிட்டி எல்லாம் பார்ப்பதில்லை கிடைத்தால் போதும் என்று வாங்கறாங்க இது ஒரு நல்ல தொழில் தான் ஆனால் பல சிறுமங்கள் இருக்கும் போல
    நேர்மையா சொன்னதுக்கு மிக்க மிக்க நன்றி நீங்கள் இருவரும் பல்லாண்டு வாழ்க எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்
    Good video. 👏👏👏👍👍👌👌

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 3 ปีที่แล้ว +9

    Genuine content & info brother..

  • @ksbalasubramaniam4780
    @ksbalasubramaniam4780 3 ปีที่แล้ว

    உண்மை தான் தம்பி உண்மை தான் நன்றி உங்கள் பதிவு தெளிவாக உள்ளது உண்மை தான் தம்பி உண்மை

    • @ksbalasubramaniam4780
      @ksbalasubramaniam4780 3 ปีที่แล้ว

      இந்த கணக்கு உறுதி செய்து கொள்ள முடியாது என்று தெளிவாக கூறிப் விடவும் மிஷின் போட்டுக்கணும் என்று பதிவு செய்து கொள்ளலாம்

  • @subashinisivakumar9573
    @subashinisivakumar9573 2 ปีที่แล้ว +2

    Really good information thanks a lot sir

  • @palanimech
    @palanimech 3 ปีที่แล้ว +11

    wish this guy a good success in his efforts. As usual this channel is rocking with useful videos. Good going bro. Thanks for this video

    • @NalathaSiruvidai
      @NalathaSiruvidai 2 ปีที่แล้ว

      th-cam.com/channels/7bTjS4ieqBcAvJmeCb69fw.html

  • @ahilasenthil1256
    @ahilasenthil1256 ปีที่แล้ว

    Thanks for both Brothers for very informative content and new ideas

  • @selviselvi8815
    @selviselvi8815 2 ปีที่แล้ว

    Anna nenka supera peasurinka anna thanks again anna superb valththukkal

  • @SkTamilNadu
    @SkTamilNadu 2 ปีที่แล้ว +3

    This is very nice and useful information... thanks a lot.
    Like this business..
    Pls give information and Training
    Details of Different Candle making...
    Business..
    I had gone through reading various training places and candle making
    Pls make a video for various candle making....
    Tks

  • @marishjebaraja422
    @marishjebaraja422 3 ปีที่แล้ว

    உண்மையான பதிவு போட்டதற்கு நன்றி 👍

  • @sandyamuralismssv7473
    @sandyamuralismssv7473 9 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @rinismedia1367
    @rinismedia1367 2 ปีที่แล้ว

    Romba nalla explain pannunga sir thank you sir

  • @ramuss6022
    @ramuss6022 3 ปีที่แล้ว +28

    இத்தொழில் செய்து வருகிறேன் இது முற்றிலும் உண்மை

  • @vmoorthi8116
    @vmoorthi8116 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை. வாழ்த்துக்கள் 🙏

  • @naveenrs7460
    @naveenrs7460 3 ปีที่แล้ว +8

    Plastic covering for plastic plates should be changed 🤝

  • @jollywoodBangalore
    @jollywoodBangalore หลายเดือนก่อน

    Vazhka vazhamudan vazharka nazhamudan

  • @arunkarthick6418
    @arunkarthick6418 ปีที่แล้ว

    Very clear cut explanation and useful video for an entrepreneur

  • @master3267
    @master3267 2 ปีที่แล้ว +1

    My friend running this business. it’s hard work business. This video 100% true. Any doubt regarding this text me

    • @kandarasuk8975
      @kandarasuk8975 2 ปีที่แล้ว

      மட்டை இயந்திரத்தில் இயக்கும் போது பயங்கரமா துர்நாற்றம் வீசும்... மட்டை இயந்திரத்தில் வைத்து வெப்பநிலை 90 டிகிரி யில் பிரஸ் பண்ணுவாங்க அப்போ துர்நாற்றம் வரும். உடல் நலம் தான் பாதிக்கப்படும்... நமது உடல் ஆக்சிசன் காற்றை தான் சுவாசிக்கும். ஒரு நாள் முழுக்க இயந்திரம் முன்னாடி இருக்கும் பொழுது துர்நாற்றத்தை சுவாசிதோம் னா என்ன வாகும் நமது உடல் சிந்தித்து பாருங்கள்... இதை பற்றி யாரும் கூறமாட்டார்கள்... ஒரு நாள் இயந்திரத்தின் முன் நின்று பாருங்கள்... கடைசியில் நீங்க சம்பாதித்த பணத்தை மருத்துவமனையில் செலவு செய்ய நேரிடும்

  • @jayaramankarur
    @jayaramankarur ปีที่แล้ว

    அருமையான பதிவு 💐.எங்கள் கிராமத்தில் 10க்கும் அதிகமான யூனிட்கள் உள்ளது.2009 முதல் பாக்குதட்டு உற்பத்தி செய்து வருகிறோம். மட்டை விலை, மின்சார செலவினம் அதிகம்.

  • @vsk_rithi_chutti3243
    @vsk_rithi_chutti3243 3 ปีที่แล้ว

    மிக தெளிவான பதிவு...

  • @chennaikuttykitchen3120
    @chennaikuttykitchen3120 5 หลายเดือนก่อน

    All business has its own difficulties and problems simply "NO PAIN NO GAIN" but i agree most of the video circulating in social media are catchy one should carefully select which is good for me sorry i don't have tamil font support.

  • @rajkumarthangasamy8664
    @rajkumarthangasamy8664 2 ปีที่แล้ว +3

    He is very Straightforward but Economics has not come out clearly Issues high lighted
    Raw Materials- Quality of RM , Storage cost of RM, Regular genuine supply of RM, Source, transportation cost of RM
    Power - Un hindered power supply, dependent on subsidized power which is a big danger.
    Labour- Skilled Labour, Availability of Technical support ,
    Marketing- Biggest problem
    Land Cost, Water supply, local transportation cost, Storage cost of Finished product,
    waste Disposal, Distance from Main Market,
    Quality control issues, How to deal with moisture and Fungus,
    You may have to make a more detailed video to bring out the facts,
    it's great you have touched a tip of the iceberg it will help all budding Entrepreneurs, Cash is not your problem but it's just the beginning of an entrepreneur problem

  • @thiyagarajan8264
    @thiyagarajan8264 2 ปีที่แล้ว +2

    Really appreciating your job

  • @kdvviews8052
    @kdvviews8052 3 ปีที่แล้ว +6

    Anna 💯 unamai nanum itha phase panirukean romba kasta paturukean 😞😞😞 finally intha business vitutean..

  • @indian19729
    @indian19729 2 ปีที่แล้ว +1

    Thanks for Mr.Kumaresan

    • @kandarasuk8975
      @kandarasuk8975 2 ปีที่แล้ว

      மட்டை இயந்திரத்தில் இயக்கும் போது பயங்கரமா துர்நாற்றம் வீசும்... மட்டை இயந்திரத்தில் வைத்து வெப்பநிலை 90 டிகிரி யில் பிரஸ் பண்ணுவாங்க அப்போ துர்நாற்றம் வரும். உடல் நலம் தான் பாதிக்கப்படும்... நமது உடல் ஆக்சிசன் காற்றை தான் சுவாசிக்கும். ஒரு நாள் முழுக்க இயந்திரம் முன்னாடி இருக்கும் பொழுது துர்நாற்றத்தை சுவாசிதோம் னா என்ன வாகும் நமது உடல் சிந்தித்து பாருங்கள்... இதை பற்றி யாரும் கூறமாட்டார்கள்... ஒரு நாள் இயந்திரத்தின் முன் நின்று பாருங்கள்... கடைசியில் நீங்க சம்பாதித்த பணத்தை மருத்துவமனையில் செலவு செய்ய நேரிடும்

  • @snlovelysisterstamil..1264
    @snlovelysisterstamil..1264 2 ปีที่แล้ว +4

    Really great explanation...👍 Nice video bro... 🤝❤️

  • @ananthr2164
    @ananthr2164 ปีที่แล้ว

    True Man
    Nalla Manithar