என்ன JOB செஞ்ச பெண் தருவீங்க ? Marriage Expectations | Tamil Girls Parents Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • என்ன JOB செஞ்ச பெண் தருவீங்க ? Marriage Expectations | Tamil Girls Parents Speech
    #என்னJOBசெஞ்சபெண்தருவீங்க?
    #MarriageExpectations
    #MarriageExpectationsTamilGirlsParents
    #MarriageexpectatiosGirlsTalk
    #Marriagestatus

ความคิดเห็น • 1.5K

  • @muruganmurugan-st9sj
    @muruganmurugan-st9sj 4 ปีที่แล้ว +951

    மாப்பிள்ளை மட்டும் அரசு வேளையிள இருக்கணும் பொண்ணு சும்மாவே நல்லா வீட்டுக்குள்ளே உட்கார்ந்து திண்ணணும் என்னடா நியாயம்

  • @tamilcricketworld
    @tamilcricketworld 4 ปีที่แล้ว +171

    3:10 girl say agriculture really good

    • @rajendrasipai1606
      @rajendrasipai1606 3 ปีที่แล้ว +19

      When it comes to real life she won't agree...

    • @mahianand7273
      @mahianand7273 3 ปีที่แล้ว +6

      Yeah , but avalukku agriculture na Enna ne theriyaathu

    • @holly2kollyfail961
      @holly2kollyfail961 ปีที่แล้ว

      All for Camera.. Acting..

  • @jeevarajai9340
    @jeevarajai9340 4 ปีที่แล้ว +86

    100 நாள் வேலையும் கவர்மெண்ட் வேலைதான் Ok வா. ?😁😁

  • @G_R-885
    @G_R-885 4 ปีที่แล้ว +370

    இவ்ளோ வியக்கானம் பேசுற பொண்ணுவீட்டுக்காரங்க, மொதல்ல பொண்ணுக்கு சோறு ஆக்கத்தெரியுமானு சொல்லவே இல்ல😁😁😁😁😁😁

    • @balamurugank1196
      @balamurugank1196 4 ปีที่แล้ว +23

      நிறைய பேருக்கு தெரியாது.. நாம் ஏன் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது பெண்களுக்கு..

    • @user-bf1oh6jy7m
      @user-bf1oh6jy7m 4 ปีที่แล้ว

      🤣🤣🤣🤭

    • @villageagrikrishna386
      @villageagrikrishna386 4 ปีที่แล้ว +2

      நன்பா கடை இருக்கு

    • @magimagesh1888
      @magimagesh1888 4 ปีที่แล้ว +6

      Don't blame all the women's

    • @preethiravi1863
      @preethiravi1863 4 ปีที่แล้ว +4

      நெற்றியடி

  • @chitraj3145
    @chitraj3145 4 ปีที่แล้ว +140

    யா௫க்கும் புரிதல்
    இல்லை.ஆடம்பர வாழ்கை
    தான் மக்கள் மனதில் உள்ளது.

    • @rabiyakhan3022
      @rabiyakhan3022 4 ปีที่แล้ว +2

      Not all people same bro today i wil finish i say Alhamdulillah 2morrow i wil about me u an my family Allah bless own work in an vevasikal no 1 kings in worlds

    • @abdullatheefilikeshinchan1391
      @abdullatheefilikeshinchan1391 4 ปีที่แล้ว +1

      pasangaloda amma appa dowriku asapaduranunga ponnunga eppolam vasithiyana lofeku asapaduranga................edhula nama enasairathu..............

    • @balablitz
      @balablitz 4 ปีที่แล้ว

      True

    • @kannanraj7151
      @kannanraj7151 4 ปีที่แล้ว +1

      இவபுருசன்'அரசுவேலையா

  • @armanikandan2018
    @armanikandan2018 4 ปีที่แล้ว +242

    School = private
    Hospital = private
    College = private
    Work mattum government..

  • @vk.bharathivanniyar1386
    @vk.bharathivanniyar1386 4 ปีที่แล้ว +216

    டிரைவர்ன்னு சொன்னீங்கள சார் நீங்க வேர லெவல்.ஆம்புலன்ஸில் போகும் போது மட்டும் டிரைவர் கடவுளா தெரியுறான்.பொண்ணுங்கள குடுக்கும் போது மட்டும் டிரைவர் கேவலமா தெரியுறான்.எந்த வேலை செய்தால் என்ன. யார் கையையும் நம்பாமல்; தன் கையை நம்பி; தன்னம்பிக்கையோடு நிற்ப்பவனை டிரைவர்.விவசாயத்தை இப்போது எல்லோரும் மதிக்க ஆரம்பித்து விட்டீர்கள்;ஓட்டுனரையும் எல்லோரும் மதிக்கின்ற காலம் வரும்.

    • @vk.bharathivanniyar1386
      @vk.bharathivanniyar1386 4 ปีที่แล้ว +3

      @@Gobisankar. nanum driverdhan nanba

    • @simiondhas5802
      @simiondhas5802 4 ปีที่แล้ว +1

      Hospital work pannukiravan vayndama sir goverment vayla parkiravanga than nallavangala appadina private work pannukiravan kayddavana sir

    • @rabiyakhan3022
      @rabiyakhan3022 4 ปีที่แล้ว +4

      Sir don't worry driveing is not small work it's true a big job handsanb bro

    • @vk.bharathivanniyar1386
      @vk.bharathivanniyar1386 4 ปีที่แล้ว +2

      @@rabiyakhan3022 thank u nanba

    • @vk.bharathivanniyar1386
      @vk.bharathivanniyar1386 4 ปีที่แล้ว

      @@simiondhas5802 endha vela pattha enna nanba namma ulachidhana sapdrom adhu sila pearukku puriya mattudhu seekiram avanga ellarukkum puriyum.katthirupom

  • @mujeeb1156
    @mujeeb1156 4 ปีที่แล้ว +226

    Kai tholil .
    hit like 👍

  • @G_R-885
    @G_R-885 4 ปีที่แล้ว +117

    தன் "கை"யே தனக்கு உதவி
    ##### சிங்கிள்ஸ்

  • @shanmuganathans6488
    @shanmuganathans6488 4 ปีที่แล้ว +323

    சகோ விவசாயம் செய்தால் பெண் கொடுப்பார்களா மாட்டார்களா என்று ஒரு தலைப்பில் கேள்வி கேட்கவும்

    • @muniprabu648
      @muniprabu648 4 ปีที่แล้ว +24

      இந்த கேள்விக்கு எவனும் பதில் சொல்ல வில்லை அடுத்த தலை முறைகள் விவசாயின் காலடியில் தான் விழ வேண்டும் ....

    • @villageagrikrishna386
      @villageagrikrishna386 4 ปีที่แล้ว +10

      விவசாயி உணவு உடை

    • @siruthaiseeni7172
      @siruthaiseeni7172 4 ปีที่แล้ว +1

      💥💥

    • @prabuprabu7172
      @prabuprabu7172 4 ปีที่แล้ว +5

      Im from indonesia , here vivasayikku than first priority kuduppanunga than ponnu kuduppanga

    • @shanmuganathans6488
      @shanmuganathans6488 4 ปีที่แล้ว +11

      @@prabuprabu7172 இந்தியாவைத் தவிற அனைத்து நாடுகளிலும் விவசாயிகளுக்கு மரியாதை உண்டு.

  • @TN-fc5hd
    @TN-fc5hd 4 ปีที่แล้ว +298

    Government job இருந்தா தான் பொண்ணு தருவேன் சொன்னவங்க எல்லாருக்கும் 👞

    • @prabhup4995
      @prabhup4995 3 ปีที่แล้ว +1

      Super

    • @thalapathy3740
      @thalapathy3740 2 ปีที่แล้ว +1

      🤣🤣

    • @prabu7965
      @prabu7965 2 ปีที่แล้ว

      😂😂😅😆😁😃😃😄😁😅😅😂😂😂😅😆😁😄😃😄😁😆😅😂

    • @KarthiKeyan-xv9py
      @KarthiKeyan-xv9py 2 ปีที่แล้ว +1

      100 % Correct

    • @46editz84
      @46editz84 2 ปีที่แล้ว

      Bro antha ponnungalaoda appanum government job la nalla shoe nakkirupan athan ivlo pechu

  • @sivap7602
    @sivap7602 3 ปีที่แล้ว +64

    இதுங்கள கட்டுறது ஒன்னு யானையை கட்டி தீனி போடுறதும் ஒன்னு 😂

    • @prabhup4995
      @prabhup4995 3 ปีที่แล้ว

      😁😁😁😜😜😜

  • @tamilcricketworld
    @tamilcricketworld 4 ปีที่แล้ว +156

    TH-camrs ku ponnu kodupaingalanu yaravathu kelungapa

    • @er.j.ganesh3728
      @er.j.ganesh3728 3 ปีที่แล้ว

      Nalla kelvi😂

    • @VigneshVignesh-kb1rf
      @VigneshVignesh-kb1rf 3 ปีที่แล้ว +6

      வாய்ப்பில்லை ராஜா 😂😂

    • @KARTHIKEYAN-qt3bm
      @KARTHIKEYAN-qt3bm 3 ปีที่แล้ว +1

      இதென்ன இப்ப எல்லாரும் யூ ட்யூப் சேனல் ஆரம்பிக்க போறேன்னு கிளம்புரீங்க.

    • @Jasmine-uo2fy
      @Jasmine-uo2fy 3 ปีที่แล้ว +1

      Super

    • @arvinthfire3466
      @arvinthfire3466 3 ปีที่แล้ว

      சிரிங்க சிரிங்க 🤣🤣🤣

  • @kgfrocky2702
    @kgfrocky2702 4 ปีที่แล้ว +75

    Govt job nu easy ah solliduringa adha vanga Nanga padura kashtam engaluku than therium

    • @prasanthr5507
      @prasanthr5507 4 ปีที่แล้ว +6

      Yes true words,

    • @divya7856
      @divya7856 4 ปีที่แล้ว +4

      Ama bro eppo tha police la select ana AR ha gal na adhunala cut off less I got job. But all will not get that rit....I know the difficulty in getting government job.

  • @karthikm5960
    @karthikm5960 4 ปีที่แล้ว +279

    கவர்மண்ட் வேலை கேட்ட அனைவருக்கும் ஒளவையாரை😆 நியாபகம் படுத்த விரும்பிறேன் 😂
    #90's kids sabam ungala summa vidathu 😕

    • @dhanamr8858
      @dhanamr8858 3 ปีที่แล้ว

      🤣🤣😂😂

    • @KarthiKeyanbalu-vy6kt
      @KarthiKeyanbalu-vy6kt 3 ปีที่แล้ว

      😎

    • @jeevaranjani3672
      @jeevaranjani3672 2 ปีที่แล้ว

      😂😂😂😂😂😅😅😅😅🤣🤣🤣 parents oda expectations eppdi irrukku paarunga

    • @prabu7965
      @prabu7965 2 ปีที่แล้ว

      😁😃😄😃😄😁😅😚😚😆😆😄😃😁😅😚😚

    • @rajarajan828
      @rajarajan828 2 ปีที่แล้ว

      Athan sari😁

  • @yosabathp4047
    @yosabathp4047 4 ปีที่แล้ว +92

    பூசாரி (good boy) தனமும் வேணாம் ... உங்க பொங்கசோறும் (marriage girl) வேணாம் ...
    நாங்க எப்பவும் போல இருக்கோம் 90kids da🔥

  • @senthamaraiselvananbalagan144
    @senthamaraiselvananbalagan144 4 ปีที่แล้ว +95

    சொந்தமாக வீடு இருக்காது.. கக்கூஸ் கூட இருக்காது...ஆனா கவுருமென்டு வேலைகாரனா மட்டும் வேனுமா?

    • @jaycutezt
      @jaycutezt 3 ปีที่แล้ว +6

      சரியாக சொன்னீர்கள்👏

    • @the_bimmer_boy6957
      @the_bimmer_boy6957 2 ปีที่แล้ว +10

      Athu Mattum illa bro ,ponnu satharanama oru MBA mudichirukum ana 1lakh salary kepanga . Nalla alu pundaiga😂😂😂

    • @SumanKumar-tm5ll
      @SumanKumar-tm5ll 2 ปีที่แล้ว +1

      @@the_bimmer_boy6957 crt

    • @musicnational2017
      @musicnational2017 2 ปีที่แล้ว +1

      😂😂😂😂🤣🤣🤣

    • @musicnational2017
      @musicnational2017 2 ปีที่แล้ว +1

      @@the_bimmer_boy6957 ama bro😂😂🤣🤣

  • @user-ht8oq3kl4g
    @user-ht8oq3kl4g 4 ปีที่แล้ว +59

    பொறுப்பாகவும் சிறப்பாகவும் செய்யும் அனைத்து வேலையும் நல்ல வேலை தான்!!
    உத்தியோகம் புருஷ லட்சணம்...

  • @siva-kc7re
    @siva-kc7re 4 ปีที่แล้ว +42

    மக்கட்க்கு (பெற்றோர்களுக்கும்) அறியாமை மிகுதியாக உள்ளது

  • @jayabalan6536
    @jayabalan6536 4 ปีที่แล้ว +70

    கவர்ன்மென்ட் வேலைமில் சம்பளம் மற்றும் லஞ்சம் இரண்டும் கிடைக்கும்.

    • @thineshpaul2355
      @thineshpaul2355 4 ปีที่แล้ว

      Ituu rank bro armyla illa

    • @aravindsrini2042
      @aravindsrini2042 4 ปีที่แล้ว

      That's what they needed.....

    • @prasanthmano3174
      @prasanthmano3174 3 ปีที่แล้ว +1

      Yaru sonna aptinu I'm also a government employ but not any income in other way

    • @KARTHIKEYAN-qt3bm
      @KARTHIKEYAN-qt3bm 3 ปีที่แล้ว +2

      ஒரு குறிப்பிட்ட துறைகளில் மட்டும் தான் அப்படி
      ஆனா மக்கள் அரசு வேலை பார்க்கும் எல்லாரும் நிறைய சம்பாதிக்கிறாங்கனு நினைச்சுட்டு இருக்காங்க

    • @ishaansathvik
      @ishaansathvik 3 ปีที่แล้ว

      Army la lanjam illa bro

  • @logunathan3420
    @logunathan3420 3 ปีที่แล้ว +11

    அரசு வேலை கேட்கும் பெற்றோர்கள் அனைவருக்கும் ஒரு கேள்வி இதே கேள்வியை மாப்பிள்ளை வீட்டில் திரும்ப கேட்டால் என்ன செய்வீர்கள்?
    மேலும் பெண்ணுக்கு எவ்வளவு சீர் செய்வீர்கள் என கேட்டால் அதற்கு அரசாங்க சம்பளம் வாங்குவோர் எதிர்பார்க்கும் பதில் உங்களிடம் இருக்காது மேலும் பெண்ணின் ஒழுக்கம் பற்றி விசாரித்தால் என்ன செய்வீர்கள் உங்களுக்கு தெரிந்தவரை உங்கள் பெண் வீட்டில் நல்ல ஒழுக்கமான பெண் ஆனால் வெளியில்? இந்த மூன்று கேள்விக்கும் பதில் உள்ளவர்கள் மட்டும் அரசு வேலை செய்யும் மாப்பிள்ளையை கேட்கும் தகுதி உடையவர்கள். எந்த ஒரு கேள்விக்கும் பொது இடத்தில் பதில் அளிக்கும் போது யோசித்து பதில் அளிக்க வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்.

  • @kamaleshs3112
    @kamaleshs3112 4 ปีที่แล้ว +128

    Ennanga da Ellam Government Government...... Vivasayam pantravan la enga da porathu

    • @praveenlakshmanan1409
      @praveenlakshmanan1409 4 ปีที่แล้ว +1

      Sema

    • @kapaliampalam8194
      @kapaliampalam8194 4 ปีที่แล้ว +5

      @Sri Sridhar super bro vivivasayi illana yarum illa inga valamudiyathu

    • @villagebioscope432
      @villagebioscope432 4 ปีที่แล้ว

      Seekiramey ivanga ellam sothukku lottery adikka poranga

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 4 ปีที่แล้ว

      Nandukitu thaaa saganum

    • @meiyarasud5158
      @meiyarasud5158 4 ปีที่แล้ว +1

      Vivasayam pakravangaluku indha generation la ponnu tharavae matanga, kaalam maarirchu, Ena reality oh adhuku maarirae vendithan,Vera vali eh ila

  • @anantharajrajtamil7150
    @anantharajrajtamil7150 2 ปีที่แล้ว +32

    டிரைவருக்கு பொண்ணு கொடுப்பேன் சொன்னாரு பாருங்க அவர் வாழ்க அவர் 🙏🙏

  • @the_bimmer_boy6957
    @the_bimmer_boy6957 2 ปีที่แล้ว +17

    My mom Is government officer , she earns 1 lakh every month , but I earned her whole lifetime salary in just 4 yrs as an entrepreneur . Everyone just sees the sucess and losses of a businessman and no one sees the struggle behind it .

    • @akashmd78
      @akashmd78 ปีที่แล้ว +3

      and there are lot of people who lost all the money ... So the probability is on both sides ...

    • @holly2kollyfail961
      @holly2kollyfail961 ปีที่แล้ว +3

      Yes, as Akash said, not every businessman becomes successful as you..

  • @MURUGANM-xh2rs
    @MURUGANM-xh2rs 4 ปีที่แล้ว +43

    நீங்க பொண்ணு கொடுக்கறது முன்னாடி பொண்ணுக்கு நல்லது சொல்லி கொடுங்க. எதிர்பார்ப்பு ரொம்ப அதிகம்

  • @skanandh6308
    @skanandh6308 4 ปีที่แล้ว +43

    Ellarukum government wk na nooru nall( 100 days wk) valiku than poganum

  • @spbalu5
    @spbalu5 4 ปีที่แล้ว +38

    Onga ponna neengale vachikanga.
    Naanga kailasavirku (nithiyanatha)
    Porom🤣🤣🤣.

  • @SasiKumar-lq4jh
    @SasiKumar-lq4jh 3 ปีที่แล้ว +31

    நமக்கு கல்யாணம் கஷ்டம்தான்...😅

    • @ragaventhiranr3678
      @ragaventhiranr3678 ปีที่แล้ว +4

      நமக்கு நடக்கவே நடக்காது கண்டிப்ப

    • @Tugyghiy
      @Tugyghiy หลายเดือนก่อน

      Kalyanam aacha?

    • @SasiKumar-lq4jh
      @SasiKumar-lq4jh หลายเดือนก่อน

      @@Tugyghiy m.. Done😍

    • @Tugyghiy
      @Tugyghiy หลายเดือนก่อน

      @@SasiKumar-lq4jh vaalthukal

  • @ronaknanda6175
    @ronaknanda6175 3 ปีที่แล้ว +29

    Life is temporary n they want permanent job😂😂🤣

    • @prabu7965
      @prabu7965 2 ปีที่แล้ว

      Athaaneee 😅😅😆😁😁😃😄

    • @aswinkumar4452
      @aswinkumar4452 2 ปีที่แล้ว

      Super 😂

  • @jeganjeeva8928
    @jeganjeeva8928 3 ปีที่แล้ว +19

    She : dei unaku government job irudha thanda namma marriage parents othuppanga
    He : enaku government job irundha unala en veetla katta vidamattanga

  • @gustovitaindia1501
    @gustovitaindia1501 3 ปีที่แล้ว +13

    Small question to parents???only 10 to 15 percentage boys working in government ad been a business men,..but nearly 80 percentage boys working for 15 thousand salary in private,...wat that 80 percentage boys wil do? Parents plz understand the reality and move forward....first check the boys character and see he can survive in that job,....that's its

  • @ranjeetdhruw4878
    @ranjeetdhruw4878 4 ปีที่แล้ว +23

    Govt job . 60k salary .Own house .car indha quality lam kasta pattu .earn pannitu marg ..pannum. Poththu..tan ...ponnu v2la demand pandrathu thappu illayo nu thonathu 😔😔😔.....20k salary ..vangauravanum manushan thanea ...avanukum aasa irukum thanea .....IPO lam paiyan v2la Vida ...ponnu v2la tan romba demand pandraga .....
    Ella soththu sogamum irukanum ...Avanga ponna apdiye top la ukkara vachidanum ...indha mindset tan IPO lam naraya ponnu v2layum

    • @parameswaran.s6303
      @parameswaran.s6303 4 ปีที่แล้ว

      Factu 🙏

    • @Jasmine-uo2fy
      @Jasmine-uo2fy 3 ปีที่แล้ว +1

      Simple dowry =dowry. 10 pounds =10 thousands salary. 100 pounds=2 k salary.

    • @onlinespot9559
      @onlinespot9559 3 ปีที่แล้ว

      @@parameswaran.s6303 🥺😔

    • @JAI----
      @JAI---- 2 ปีที่แล้ว +1

      @@Jasmine-uo2fy app avanum 1 month salary mattum avalukku selavu pannuvan...aprm avaloda veetula irunthu life fulla selavu pannuvanga...okva 🙂

  • @user-mc5lw2lm6y
    @user-mc5lw2lm6y 3 ปีที่แล้ว +17

    10:30 அண்ணா சொன்னது ரொம்ப சூப்பர். அவரோட பொண்ண கட்டுறதுல தப்பே இல்லை. சூப்பர் அண்ணா

  • @raguls7077
    @raguls7077 4 ปีที่แล้ว +44

    02:36 கெழவி.. ஆபிசர் கிட்ட போட்டு கொடுப்பியா

  • @tamilantamilan5741
    @tamilantamilan5741 4 ปีที่แล้ว +39

    Ponnu ena field la iruko same field venunkuringa
    Ponnu summa veetla iruntha athe field mapla ok va ????

  • @rajadurai3783
    @rajadurai3783 3 ปีที่แล้ว +14

    மனப்பொருத்தம் ஜாதகப்பொருத்தம் பார்க்கும் காலம்போய்.இப்போது Girl & boy resume பொருத்தம் பாக்குராங்க அதுக்குதான் பசங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகாம இருக்காங்க😊😊😊😊😥😥😥

  • @Sureshkumar-fy1uq
    @Sureshkumar-fy1uq 3 ปีที่แล้ว +8

    வாழ்க்கையே நிரந்தர இல்லாத போது வேலை மட்டும் நிரந்தரமாக வேண்டுமாம் 🤪🤪🤪

  • @user-kt5vo7sx8h
    @user-kt5vo7sx8h 4 ปีที่แล้ว +102

    நீங்க ஒன்னு சொல்ல மறந்துட்டீங்க பையன் குடிக்க கூடாதுனு 🤪🤪🤪🍺🍻🍺🍺🍺🍻🍺🍻🍺

    • @jinoj4776
      @jinoj4776 4 ปีที่แล้ว +7

      😂😂 ketta palakkam iruntha ponnu tharuvangalam

    • @rabiyakhan3022
      @rabiyakhan3022 4 ปีที่แล้ว +5

      No no bro if have government job no problem dring girls etc.... really this people mind not working

    • @user-kt5vo7sx8h
      @user-kt5vo7sx8h 4 ปีที่แล้ว

      @@rabiyakhan3022 hmmm

    • @vigneshray3805
      @vigneshray3805 4 ปีที่แล้ว +5

      Ipolam poningalae kudikiranga boss athan solla matranga

    • @rabiyakhan3022
      @rabiyakhan3022 4 ปีที่แล้ว

      @@vigneshray3805 oh God this tamil nadu bro good family girls still have bro

  • @deivakumarg8034
    @deivakumarg8034 4 ปีที่แล้ว +13

    டிரைவர் மெக்கானிக் சொன்ன உனக்கு நான் தலை வணங்குகிறேன்

  • @prithivrajan4584
    @prithivrajan4584 4 ปีที่แล้ว +46

    Oruthanum Engineering Passangalukku ku Ponnu Thara Maatanga Pola 💔💔😒😒

    • @sumaneee7481
      @sumaneee7481 4 ปีที่แล้ว +5

      Oru 30000 Salary vanguna kodupanga bro.nanum be.eee thaan 13000 Salary

    • @manisingle2815
      @manisingle2815 4 ปีที่แล้ว +1

      😂😂🤘

    • @prithivrajan4584
      @prithivrajan4584 4 ปีที่แล้ว +3

      @@sumaneee7481 30,000 ah ... BE ku Avalavu Salary Increment Aaguradhukulla 2K Ponnungalukke Kalayanam Aagirum Pola 😒

    • @sumaneee7481
      @sumaneee7481 4 ปีที่แล้ว +1

      @@prithivrajan4584 S bro.

    • @tantraupasagan2500
      @tantraupasagan2500 4 ปีที่แล้ว +1

      @@sumaneee7481 Salary paathu ponnu kudutha avangalukku thaan loss.... they will again get wealthy rich maaplai for their daughter after divorce of poor first husband.... but they will end up losing a gud caring husband for their daughter if 1st husband is very genuine....

  • @kongunagu
    @kongunagu 2 ปีที่แล้ว +5

    இவர்கள் கூறுவது அனைத்தும் பெண்கள் நன்றாக இருப்பதை காட்டிலும் பெண் குடும்பத்தார் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்பது போல் தோன்றுகிறது.

  • @manimunees553
    @manimunees553 3 ปีที่แล้ว +2

    அரசு வேலை வாய்ப்புகள் பாத்தா பெண்ணு கிடைக்கும் அப்படி பட்ட புண்டை தேவை இல்லை 😎ஒத்த விவசாயம் டா 😎

  • @maheshk538
    @maheshk538 4 ปีที่แล้ว +26

    எல்லாருக்கும் government job, IT job, டாக்டர், என்ஜினீயர் மாப்பிளை வேணும்... ஏண்டா ஒருத்தன் கூட விவசாயிக்கு பொண்ணு கொடுப்பேன்னு சொல்லல... நாடோட முன்னேற்றம் விவசயிங்ககிட்ட தான் இருக்கு.....

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 8 หลายเดือนก่อน

      Nenga padichurukanum

  • @funnyonly8535
    @funnyonly8535 4 ปีที่แล้ว +20

    Parents:my girl need a docter🤑🤑🤑
    Parents:no girls marrying my driver son 😭😭😭
    😏😏😏

    • @Jasmine-uo2fy
      @Jasmine-uo2fy 3 ปีที่แล้ว +6

      Then why boys demand dowry from girls? Are they ready to marry poor girls? Kindly not tell this line" We don't except dowry from girls. " Your mother won't all you to marry dowry less girls.

    • @Supermage119
      @Supermage119 2 ปีที่แล้ว +4

      @@Jasmine-uo2fy so you just assuming everyone's mom is greedy

    • @JAI----
      @JAI---- 2 ปีที่แล้ว +3

      @@Jasmine-uo2fy many of the boys are ready to marry...but girls ?

    • @yeelanma9165
      @yeelanma9165 2 ปีที่แล้ว +1

      @@Supermage119 yes thats the truth

  • @infinitystone3573
    @infinitystone3573 4 ปีที่แล้ว +24

    Now I am working former job , yearly income 5 to 6 lacks ,who is willing this job,

    • @gokulpradap
      @gokulpradap 4 ปีที่แล้ว

      Bro I have own land I need to contact you please give me your contact details 👍

    • @vinothkumardharan
      @vinothkumardharan 4 ปีที่แล้ว

      Super bro congratulations

  • @esakkiselvam4009
    @esakkiselvam4009 4 ปีที่แล้ว +17

    பொண்ணு எப்படி இருக்கணும்னு பசங்ககிட்ட கேட்டுப்பாருங்க

    • @rajkumar.7600
      @rajkumar.7600 3 ปีที่แล้ว +3

      Ponnu ponna iruntha pothum bro vera onnum vena but girls ha parunga mutiyala da

  • @jagadeeshbaskaran4881
    @jagadeeshbaskaran4881 4 ปีที่แล้ว +25

    Why everybody expecting their daughter to be in safe zone and been taken care by her husband for her lifetime??? Why girls cant work after marriage and support her husband???
    Girls parents should think in that way..

    • @Jasmine-uo2fy
      @Jasmine-uo2fy 3 ปีที่แล้ว +3

      Yes, I agree with you. Girls even take care of their parents too.

    • @holly2kollyfail961
      @holly2kollyfail961 ปีที่แล้ว

      Bro idhe thaan innorthan neeya naana la sonnan.. And bro, most girl othukraanga, not their parents.. Thats the reality..

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 8 หลายเดือนก่อน +1

      Nowadays overall girls vida boys oda educational and economical status konjam jasthi, so they expect

  • @orukadhalkavidhai9739
    @orukadhalkavidhai9739 4 ปีที่แล้ว +41

    Macha TH-cam channel na work panravangaluku first ponnu tharuvangala nu keylu da😂

  • @shanmuganathans6488
    @shanmuganathans6488 4 ปีที่แล้ว +86

    அரசு துறைகள் நாளடைவில் தனியார் மயமாக மாரி விடுமே அப்ப

  • @harisakthish8041
    @harisakthish8041 4 ปีที่แล้ว +49

    5:35 oru ammaum supera pesunanga very good ❤️❤️❤️❤️

  • @gokulnath3165
    @gokulnath3165 4 ปีที่แล้ว +25

    My mom is an government servant, i know how much hard work she did to get in to government job years of hard work , but u people just ask easy government job mapali ,
    But why not ask for an good personality 🤷‍♂️

  • @RameshKumar-lv5bi
    @RameshKumar-lv5bi 4 ปีที่แล้ว +19

    பணம் வசதி அளவோட இருந்தா நிம்மதி

  • @user-jl3vu6je4t
    @user-jl3vu6je4t 4 ปีที่แล้ว +11

    3.06 அந்த பெண் விவசாயி..😎😎

  • @naveenchand3638
    @naveenchand3638 4 ปีที่แล้ว +29

    Govt job na OK solravangaluku military la iruntha OK va nu kelunga bro

  • @mzlsvlogs361
    @mzlsvlogs361 4 ปีที่แล้ว +13

    Mostly mothers looking government job
    Fathers nalla payan irkanum...
    Appo films le mattum daya ponnoda appa villian... 😁😁😁😁actually mothers daanda villain

  • @user-nl8sy3lw4h
    @user-nl8sy3lw4h 4 ปีที่แล้ว +24

    Bro do a video for agriculture boy,who are all willing to marry a agri boy

  • @hiheven4656
    @hiheven4656 3 ปีที่แล้ว +6

    salute to the man who said "ponnoda viruppam"!!

  • @Jinogoldbell
    @Jinogoldbell 4 ปีที่แล้ว +21

    4:42 Engineer periya velaiya Ayyayo inumata Namala Intha oor nambuthu

    • @ITEACHGAMES901
      @ITEACHGAMES901 4 ปีที่แล้ว +2

      Yanna pandrathu army la erunthu poonu kadikala

    • @CharanKumar-tr9ef
      @CharanKumar-tr9ef 3 ปีที่แล้ว +1

      Avunga solra engineer vera namba panrathu veea

  • @anger8380
    @anger8380 4 ปีที่แล้ว +33

    Enakku Vivasi Maplathaan Venum #LoveAgriculture
    Good Video kingwoods Yar yar ena nenaikkuraanga anu therinjikkanum do more videos

    • @rogeshs1781
      @rogeshs1781 4 ปีที่แล้ว +1

      So funny sister. Vivasayam nu sonna kevalama pakkuranunga.

    • @devram5507
      @devram5507 4 ปีที่แล้ว

      Super fri

  • @ajithab2176
    @ajithab2176 4 ปีที่แล้ว +15

    Pinsion (Pension) la ippo tharadhu illa ma😂😂😂

    • @logarajans7996
      @logarajans7996 3 ปีที่แล้ว

      Half truth.
      Still They have pension scheme "NPS" National Pension Scheme - Joint contribution of govt and govt employee

  • @saravanasaran6343
    @saravanasaran6343 4 ปีที่แล้ว +12

    Gents: Avanga side la irunthu eathir paarpathu Character
    Ladies: Avanga side la ponnu nalla irukkanum so mostly gov job
    We just think about...

  • @karthikseenu5381
    @karthikseenu5381 4 ปีที่แล้ว +20

    7:25 & 9:28 pakkaa u only spoke honestly.... great...

  • @replay4u158
    @replay4u158 4 ปีที่แล้ว +38

    Yaruku yallam government velai illa...

  • @-pasumaiuzhavan2883
    @-pasumaiuzhavan2883 4 ปีที่แล้ว +23

    3:10 nee Vera level ma

  • @user-nl8sy3lw4h
    @user-nl8sy3lw4h 4 ปีที่แล้ว +23

    No one is not willing to agriculture

  • @kalaivani4875
    @kalaivani4875 3 ปีที่แล้ว +6

    Boys ippade ethirpartha Ella ponnughalum veetla iruka vendiyathu than private kooda good jobs iruku parents enakum brothers irukanghya so I feel boys situation 😁😁😁😁😁😁😁😁😁

  • @MrUbercool007
    @MrUbercool007 3 ปีที่แล้ว +7

    One of the very few videos which make proper sense regarding everyday life and salary...

  • @VIJAYKUMAR-rx8rc
    @VIJAYKUMAR-rx8rc 4 ปีที่แล้ว +4

    லஞ்சம் வாங்கி முன்னேற goverment job வேணும்., மத்தபடி goverment job vara சம்பளத்தை வெச்சிட்டு ஒன்னும் பண்ண முடியாது.,Private la அதை விட 3 மடங்கு கொடுத்தாலும் பொண்ணு குடுகக்கமாடங்க.,

  • @shamstevewaugh6431
    @shamstevewaugh6431 4 ปีที่แล้ว +37

    Government hospital vena
    Government school vena
    Government college vena
    Government work panara mapilai venum enna koduma

  • @keerthivasan2932
    @keerthivasan2932 4 ปีที่แล้ว +22

    Government la Vella pakravan 4pondati kattikalam poola athan elaarun government job kekuranga 😂😂😂😂😂

  • @manikandan-pi1gt
    @manikandan-pi1gt 4 ปีที่แล้ว +14

    Government la pension ellam Ella.. 7th pay came

    • @logarajans7996
      @logarajans7996 3 ปีที่แล้ว

      Half truth
      Still Govt employees have"NPS" - National pension scheme - Joint contribution of Govt and govt employee.

  • @iamkibiyonrio
    @iamkibiyonrio 3 ปีที่แล้ว +4

    ஒரு பத்து லட்சரூபா வரதட்சன குடுங்க.. அத கட்டி‌ govt job வாங்கிட்டு அப்ரம் கல்யாணம் பன்னிக்ரோம்..🥱
    Govt job kekutho..🤣😝

    • @kanimozhi8813
      @kanimozhi8813 8 หลายเดือนก่อน

      😮

    • @iamkibiyonrio
      @iamkibiyonrio 8 หลายเดือนก่อน

      @@kanimozhi8813 what happened..😶

    • @kanimozhi8813
      @kanimozhi8813 8 หลายเดือนก่อน

      Nothing

    • @iamkibiyonrio
      @iamkibiyonrio 8 หลายเดือนก่อน

      @@kanimozhi8813 k

  • @vtech8641
    @vtech8641 4 ปีที่แล้ว +8

    Yellarum ponnu nallaa irukanum nu avlo yosikeringa Ana yengala pathi yaarumey yosika matingala

  • @manjariraji356
    @manjariraji356 4 ปีที่แล้ว +7

    Note that point bro only city girls expected this
    Not all girls wanted 1lac salary

    • @yourwriter5314
      @yourwriter5314 2 ปีที่แล้ว

      Apo dhaan bro city la avungala laa Nala sogusa eruka mudiom

  • @ravindharanvijay1318
    @ravindharanvijay1318 3 ปีที่แล้ว +5

    Business is always ultimate

  • @ANAND-gi8ie
    @ANAND-gi8ie 4 ปีที่แล้ว +2

    பரவாயில்லை .....எல்லாருமே கொஞ்ச மனசயும் பாக்ராங்க🙌🙌🙌🙌🙌🙌

  • @yabaseraj
    @yabaseraj 4 ปีที่แล้ว +4

    நன்றி உங்க முயற்ச்சிக்கு

  • @alltechnicalminds8417
    @alltechnicalminds8417 2 ปีที่แล้ว +2

    எல்லாரும் ஒன்னு சொல்லுங்க கடவுள்னு ஒன்னு இருக்குப்பா எது நெனைக்கிறோமோ அதுக்கு அப்போசிட் தா நடக்கும் என்ன நடந்தாலும் மனச தளர விடக்கூடாது

  • @blnalwaystrue6685
    @blnalwaystrue6685 4 ปีที่แล้ว +3

    Oru Ponnu Degree mudicha Government Maapla thedraanga , oru paiyan degree mudichitu government ponnu marriage panni kudukanum

  • @siruthaiseeni7172
    @siruthaiseeni7172 4 ปีที่แล้ว +2

    நீங்கள் சோரு தீங்க மட்டும் விவசாயிகள் வேண்டும் ஆனால் கல்யாணம் னு வரும்போது விவசாயிகள் கண்ணுக்கு தேறிய வில்லை வருங்காலத்தில் விவசாயி இல்லாத அப்போ என்னத டா தின்பிர்கள் 😥😥😥😥😥

  • @iyappaniyaps9395
    @iyappaniyaps9395 4 ปีที่แล้ว +5

    9.30 minutes sema point

  • @orupaisatamizhan7592
    @orupaisatamizhan7592 4 ปีที่แล้ว +21

    சகோதரா வழுக்கை உள்ள பசங்களுக்கு பெண் குடுப்பாங்களான்னு கேளுங்க சகோதரா

    • @vairamuthua3638
      @vairamuthua3638 4 ปีที่แล้ว

      😂😂

    • @pixelmedia73p95
      @pixelmedia73p95 4 ปีที่แล้ว +11

      சகோதரா வழுக்கை எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை உனக்கு கவர்மெண்ட் வேலையா இருந்தா உடனே பொண்ணு ஓகே

  • @Saravanansaravanan-zu3dw
    @Saravanansaravanan-zu3dw 4 ปีที่แล้ว +12

    Government job kitaikka 33age agum onka ponna wait panna sollunka nalla paiya vena la

  • @nslover8272
    @nslover8272 4 ปีที่แล้ว +11

    Oru Aanium pundunga venam 🙏ipadiye single la irunthu life enjoy pannitu pongada😜🙏

    • @jaycutezt
      @jaycutezt 3 ปีที่แล้ว

      💯💯💯

  • @santhoskumar8366
    @santhoskumar8366 4 ปีที่แล้ว +9

    All boys yearn money, So why this "MAMA" Parent select only Government
    Job,American job,Manager job

  • @sn140fm7
    @sn140fm7 4 ปีที่แล้ว +13

    Government job கேட்கும் பெண்களே உங்கள் கணவர் government employee ha

  • @vengaivenu6817
    @vengaivenu6817 4 ปีที่แล้ว +14

    Oru pinnumatum agrinu sonna avanglukku nandri poiyya sonnalum paravala ..

  • @iamworldfarmersintamil2286
    @iamworldfarmersintamil2286 4 ปีที่แล้ว +1

    டெய் இந்த ,Video🎞 வில எந்த parents-ம் விவசாய பத்தி பேசுலா😡 ஆனா இவர்களுக்கு ஒரு கேள்வி????
    1-விவசாயும் படிச்சுவங்க இருக்கங்க📖 பெண்ணு (ம) மப்பிளை தருவிங்கலா டா🤔
    2-விவசாயி எதுலா குறச்சுடா🕵🏿
    3-சரி இவங் சேல்லரா மாரி இருக்கடும்☝ government வேளை (ம) private வேளை இருந்தாலும் அவங்க சப்பரா சப்பாடு விவசாயடுடைது தான்🍱
    4-அப்படியான விவசாயிகள் அவ்வளவு எலக்கரமா😕☹

  • @vasanth3994
    @vasanth3994 3 ปีที่แล้ว +6

    1:20 mass😂😂😂😂

  • @highwaykings.m.k.9701
    @highwaykings.m.k.9701 ปีที่แล้ว

    Driver க்கு பொண்ணு குடுப்பணு சொன்னாரு பாருங்க அவரு . அவரு குடும்பமே 100 வருசம் நல்லா இருக்கணும் வாழையடி வாழையா நல்லா சந்தோசமா இருக்கணும் 90 kids சிங்கிள் சார்பாக 😧🙏

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 4 ปีที่แล้ว +7

    கல்லாக படுத்திருந்து கரைந்தவா் யாருமில்லை. குணமே பிரதானம். மற்றதெல்லாம் பிறகுதான். அறிவுள்ளவனே வாழ்வான். மற்றவனெல்லாம் பிழைப்பான்.
    இதுபோன்றவா்களின் பேச்சைக்கேட்டு யாரும் கவலைப்படவேண்டியதில்லை. உலகம் பொியது. உங்கள் மனதுக்குப்பிடித்த வாழ்க்கைத்துணையை தேடுங்கள். அவா் உங்களுக்குப் பொருத்தமானவரா என்பதை அறிவைக்கொண்டு ஆராயுங்கள். பின்னா் அவா்களை திருமணம் செய்துகொண்டு அன்பால் ஊக்கமளித்து, அறிவை வழிகாட்டியாகக்கொண்டு இல்வாழ்வை பிறா் போற்றும்படி வாழுங்கள்.
    உங்களுக்கு அரசுவேலையென்றாலே பிடிக்காது எனில் அரசு வேலை இருந்தால்தான் பெண்தருவேன் என்று ஒருவா் உங்களிடம் சொல்லிவிட்டால் அவரை தவிா்த்துவிட்டு, தனியாா் துறையில் வேலை செய்தாலும் பெண் தருவேன் என்று சொல்பவா்களை தேடுங்கள். இதுவே அறிவுப்பூா்வமான அணுகுமுறை. புலம்பிப் பலனில்லை.
    நமக்குப்பிடித்தது நமக்குக் கிடைக்காதுபோனாலும், நமக்குத் தகுதியானது நமக்குக் கிடைத்தே தீரும்.

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 4 ปีที่แล้ว

      Semma vilakkam. Nandri.

    • @sarasperikavin5555
      @sarasperikavin5555 4 ปีที่แล้ว +1

      @@user-kd3fs8ru8x நன்றி. குமார் அவர்களுக்கு ஒரு சிறந்த குமாரி வாழ்க்கைத்துணையாக அமைய வாழ்த்துகிறேன். உங்களுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தால் இல்வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  • @Kuberan_22
    @Kuberan_22 2 ปีที่แล้ว +5

    Government - Safety and security.
    Sethu poitalum pension varume 😂

  • @thanzeel05
    @thanzeel05 4 ปีที่แล้ว +4

    6:15 Amma thaaayei....🙏🙏🙏 Ne palandu valzhGa

  • @mkdesires
    @mkdesires 4 ปีที่แล้ว +9

    Government la evalo vacant thaan da iruku???ellame government job na matha velai la yaaru seirathu

    • @divya7856
      @divya7856 4 ปีที่แล้ว

      S bro most of the government sectors are getting into privatization only armed forces will never get privatized ask tes people to give Ter daughter to military personnels or police Tey will know

  • @dhayanandan3415
    @dhayanandan3415 4 ปีที่แล้ว +10

    Sir military and agriculture kelunga

  • @prakashm5882
    @prakashm5882 4 ปีที่แล้ว +1

    இதுபோன்று நினைப்பவர்கள் விவசாயத்தால் வந்த உணவை சாப்பிட கூடாது

  • @pradeepradeesh8226
    @pradeepradeesh8226 4 ปีที่แล้ว +5

    Government mapla tha veenunu solravaga la ethilla ethana peruda ponnuga government job la irukaga

  • @tractor_lover_518
    @tractor_lover_518 2 ปีที่แล้ว +1

    உங்களுக்கு பொண்ணு குடுகுறவங்க அந்த இண்டர்வியுல இல்லை நினைச்சிகிட்டு சந்தோசபட்டுகோங்க நண்பர்களே 😁🙏

  • @renoldoff4145
    @renoldoff4145 4 ปีที่แล้ว +4

    இளைஞர்கள் அரசு‌ வேலை இருந்து‌ குடும்பத்தை நடத்துவாராம்....இவலுங்க காலா ஆட்டிகிட்டு வீட்ல சோரு திம்பாலுங்கலாம்..

  • @prasanthmano3174
    @prasanthmano3174 3 ปีที่แล้ว +1

    plz all of u remember this to getting a government job is not a easy process ok , there are lots of insults and pain behind that .