One Lakh வாங்குறவன் தான் வேணும்? Marriage Expectations Vs Reality | Boys Reply | kingwoodstv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 1.7K

  • @VAIRAMgaming
    @VAIRAMgaming 4 ปีที่แล้ว +2287

    ஒரு காலத்தில் பெண்ணாக பிறந்து பார் கஷ்டம் தெரியும்னு சொன்னாங்க இந்த காலத்தில் பையனாக பிறந்து பாருங்கள் கஷ்டம் தெரியும்

  • @trAshtalks91
    @trAshtalks91 3 ปีที่แล้ว +648

    அந்த 35 வயது நண்பருக்கு நல்ல மனசு.
    ஒரு சில வருடங்கள் கடந்து போனாலும் அவருக்கான நல்ல வாய்ப்பும் ஒரு நல்ல பெண்ணும் நிச்சயம் உண்டு

    • @kdrgroups2320
      @kdrgroups2320 3 ปีที่แล้ว +17

      நல்ல மனசு என்பதை விட நல்ல அனுபவம்

    • @revathilakshmi98
      @revathilakshmi98 3 ปีที่แล้ว +10

      Yes.nalla ponnu kidaipa

    • @nivaskumar9022
      @nivaskumar9022 3 ปีที่แล้ว +9

      Yes he is really a nice human. His words are very important lessons for this society.

    • @amc_99
      @amc_99 3 ปีที่แล้ว +4

      Avaru romba nalla manidhar..... Avarukku seekiram nalla ponnum velaiyum kidaikattum🙂🙂🙂🤗🤗🤗

    • @janaki8135
      @janaki8135 3 ปีที่แล้ว +1

      Mm 😊

  • @rajinirajendrakumar77
    @rajinirajendrakumar77 3 ปีที่แล้ว +206

    I respect that 35 years men honest and disciplined from him

  • @mrhk4510
    @mrhk4510 4 ปีที่แล้ว +226

    3.07 விட்டில் சிரமம் எளிமையான பெண் புரிந்து கொள்ள இங்கே சில ஆண்களின் வாழ்க்கை அப்படியே அருமை அண்ணா ...!!

  • @யோக்கியன்-ந9ர
    @யோக்கியன்-ந9ர 4 ปีที่แล้ว +543

    காதல்+சிக்கனம் +சேமிப்பு=நல்ல வளமான வாழ்வு,

  • @yasirahakkim631
    @yasirahakkim631 3 ปีที่แล้ว +192

    லட்சக்கணக்குல சம்பாதிக்கிறவனை விட அறைவயிறு சாப்பாடா இருந்தாலும் உண்மையான பாசத்தோட செய்யும் கணவனே சிறந்த மனிதன்

    • @kaviyakavi8487
      @kaviyakavi8487 3 ปีที่แล้ว +1

      Super

    • @Android-ds9ie
      @Android-ds9ie 3 ปีที่แล้ว

      போடா போடா டியூப் லைட்

    • @nithyadevi8444
      @nithyadevi8444 3 ปีที่แล้ว

      Universal truth..
      My hubby ipdithaan irupaar always...thank god🙏🤗🤗

    • @anbuarivu8031
      @anbuarivu8031 3 ปีที่แล้ว

      Mmmmmmm

    • @madhanagopal9599
      @madhanagopal9599 3 ปีที่แล้ว

      @@Android-ds9ie seri da led light

  • @arsiva1880
    @arsiva1880 4 ปีที่แล้ว +212

    @3:08 - Gem of a Guy... He reflects the reality of a lower middle class unmarried Male. Kudos to you brother... wishing you a very good life

  • @vinoprincy2555
    @vinoprincy2555 4 ปีที่แล้ว +1006

    Girls easy ahh soldringah as a girl enaku two brothers irukainga avanglaa patha enaku pavam iruku apothan pasangala loda kastam purithu ☹️

  • @marrygirl7088
    @marrygirl7088 4 ปีที่แล้ว +287

    35 age brother so many pain of life, you will get soon married and very happy life

    • @yogeswaran.m
      @yogeswaran.m 4 ปีที่แล้ว

      Correct

    • @boopathirajan2099
      @boopathirajan2099 4 ปีที่แล้ว +7

      35 age over aged
      yarum pannikapmaatnga.... life spoiled i think...

    • @divya7856
      @divya7856 4 ปีที่แล้ว +10

      @@boopathirajan2099 only because of not getting married who said tat life will get spoiled....

    • @boopathirajan2099
      @boopathirajan2099 4 ปีที่แล้ว +6

      @@divya7856 paiyana poruntha theriyum kastam.. ippo pesa nalla irrkum but reality vera

    • @boopathirajan2099
      @boopathirajan2099 4 ปีที่แล้ว +2

      @@divya7856 alss he can enjoy life he can live without women too... agreed

  • @srinivasanrocks810
    @srinivasanrocks810 4 ปีที่แล้ว +59

    6:32 அண்ணா சூப்பர்....விரைவில் உங்கள் மனதிற்கு பிடித்த பெண் மனைவியாய் வர இறைவனை வேண்டுகிறேன்.

  • @amuthashankar3272
    @amuthashankar3272 4 ปีที่แล้ว +792

    பசங்க நீங்கள் தெளிவாக இருக்கீங்க வாழ்த்துக்கள்

    • @balaright1765
      @balaright1765 4 ปีที่แล้ว +16

      Hum... you are good women. .. ☺good think

    • @travelwitharavinth
      @travelwitharavinth 4 ปีที่แล้ว +8

      Ur thought always right...

    • @gowthamanr2970
      @gowthamanr2970 4 ปีที่แล้ว +12

      Enga pullainga yellam payangaram..😁

    • @ariharan6824
      @ariharan6824 4 ปีที่แล้ว +4

      Thanks for your camand

    • @ARUNKUMAR-sh
      @ARUNKUMAR-sh 4 ปีที่แล้ว +3

      Thank you maaaa

  • @surjithncc8836
    @surjithncc8836 4 ปีที่แล้ว +356

    Bro don't ask to anyone why still not married please it definitely hurts ,

  • @arunachalakumarann3279
    @arunachalakumarann3279 4 ปีที่แล้ว +753

    3:29 நல்ல மனிதன் 35 வயது வரை திருமணம் ஆகாமல் இருப்பது வேதனை......

    • @king-db2hd
      @king-db2hd 4 ปีที่แล้ว +7

      😌☹️💯

    • @foodhere6700
      @foodhere6700 4 ปีที่แล้ว +46

      எனக்கு 34 but no marriage.

    • @ourindia1937
      @ourindia1937 4 ปีที่แล้ว +8

      Super nanba ... Same feeling

    • @Sheik41
      @Sheik41 4 ปีที่แล้ว +4

      Yes

    • @ayyappanayyappan2786
      @ayyappanayyappan2786 4 ปีที่แล้ว +38

      Avar manadhai purintha Oru pen kidaika vaaltukal

  • @appukiruba2385
    @appukiruba2385 4 ปีที่แล้ว +179

    Enaku mrg aagi 6 years aagudhu en husband velaiku pogumbodhu 6,500 rs salary ipo 15,000 rs salary idha amount vachi nanga rombave happy ha irukom because engaluku 2 babys amount lam oru vishayamey ila love irundha podhum vangara konja amount la kuda happy ha irukalam👍👍

  • @tamizh2003
    @tamizh2003 3 ปีที่แล้ว +265

    அந்த கண்ணாடி போட்ட மனுஷன் பேச்சு நல்ல மெச்சூரிட்டி

  • @moorthymoorthy6755
    @moorthymoorthy6755 4 ปีที่แล้ว +144

    நண்பா IT, Engineer, Doctor இவங்க எல்லாரும் சாப்பிட வேண்டும். உணவு மிக முக்கியம். விவசாயம் மிக மிக முக்கியம். I support agricultural 🙏🙏🙏🙏🙏

  • @Fact_Checker_F
    @Fact_Checker_F 3 ปีที่แล้ว +146

    This generation boys are so matured and practical. They will live happily without doubt.

    • @alwayssingle615
      @alwayssingle615 3 ปีที่แล้ว +3

      Correct bro🔥🔥💖💖💖

    • @sivvu_siv
      @sivvu_siv 3 ปีที่แล้ว +1

      @@alwayssingle615 yov nee ingayumaa

    • @sivvu_siv
      @sivvu_siv 3 ปีที่แล้ว +1

      😂

  • @jayavigneshmohan4134
    @jayavigneshmohan4134 4 ปีที่แล้ว +158

    Bro don't ask college girl and boys please ask employed men and unemployed women.

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 4 ปีที่แล้ว +68

    5:51 .. That Guy is really a Gem of a Character..very good understanding about life.

    • @divya7856
      @divya7856 2 ปีที่แล้ว

      Yes very practical man .

  • @manummanamum1766
    @manummanamum1766 4 ปีที่แล้ว +805

    IT வேலை செய்றவங்க எல்லாரும் 30k 50k la வாங்குவது இல்ல. IT வேலை நிரந்தரம் அல்ல... ஒரு IT தொழிலாளி வாக்குமூலம்

    • @surjithncc8836
      @surjithncc8836 4 ปีที่แล้ว +30

      Yes brother , Actually our people's are very bad but they are good in hurting others ,
      Onnu salary neraya vennu nu soluvaango that will hurt person who's earning very less.
      Orusilar soluraanga salary neraya venu na poi sottai thalayana,karupa irukuravana mrg paniko nu soluvaango that too very bad it will create bad image of persons who is looking not good,
      Manasa paathu mrg pannikanu nu koda naa solla la,
      Namma character ku sync aana antha person ah mrg panikala , don't care how they looks,wat they earning, how they are good or bad for others , if they are good for us we should choose
      It's for both boys n girls

    • @venkateshsundaresan6384
      @venkateshsundaresan6384 4 ปีที่แล้ว +2

      Fact Magizh Selvan

    • @manummanamum1766
      @manummanamum1766 4 ปีที่แล้ว +4

      @@elangoelango1444 ஏன் சகோ IT போல? விவசாயம் கஷ்டமா இல்லையா????

    • @anandsankar7489
      @anandsankar7489 4 ปีที่แล้ว +1

      @SAKTHIVEL D COMP 👌

    • @vigneshsekaran4513
      @vigneshsekaran4513 4 ปีที่แล้ว +7

      Nanum IT than bro 10000 salary emi education loan katruthuke salary correcta irukku anyway own house irukurthu nalla thapichen

  • @karalkaral4260
    @karalkaral4260 4 ปีที่แล้ว +190

    உண்மையான அன்பு இருந்தா எவ்வளவு சம்பளம் என நினைக்கத் தோணாது. போதும் என்ற மனநிலை மகிழ்ச்சி தரும்.

  • @karthickraja9910
    @karthickraja9910 4 ปีที่แล้ว +494

    இந்த சிரிப்பில் நிறைய வேதனைகள் ஒளிந்து இருக்கிறது பெண்களே🥺🥺🥺🥺🥺

    • @sureshtjaianjaneyasriramaj7170
      @sureshtjaianjaneyasriramaj7170 4 ปีที่แล้ว +6

      100% true

    • @divya7856
      @divya7856 4 ปีที่แล้ว +5

      Aioo

    • @Jasmine-uo2fy
      @Jasmine-uo2fy 3 ปีที่แล้ว +7

      🥺 purithu bro....... I can feel that pain Do not worry.

    • @anandv1391
      @anandv1391 3 ปีที่แล้ว +1

      Yes

    • @devika3225
      @devika3225 3 ปีที่แล้ว +4

      Masuku pidicha life...manasuku pidichavanodu....money no pb....athu 100 vangina kuda enaku kavalai ela...enaku antha boy oda happy than important....avanga Kita expect panrathu avanga anbu ....money ela ....nanga sernthu work pani athula evlo vanthalum done enaku ..

  • @rockeyrockey5564
    @rockeyrockey5564 4 ปีที่แล้ว +720

    சந்தோஷமான வாழ்க்கை வாழ 15000 முதல் 20000 போதுமானது, ஆடம்பற வாழ்க்கைக்கு தான் 70000, 100000,

    • @Kavi_Trends
      @Kavi_Trends 4 ปีที่แล้ว +54

      Ithan fact nanum girl than enamo suma job ponave 1 lakh thara mathri pesranga elam.....10k ku sema vanguranuga

    • @rockeyrockey5564
      @rockeyrockey5564 4 ปีที่แล้ว +25

      good girl nenga , unagalukku anba na paiyan kandipa varuvan...

    • @Kavi_Trends
      @Kavi_Trends 4 ปีที่แล้ว +41

      70k vanganum na 10 yrs agum 45 age anavanga than kadaipanga.....cinema, mall, fun ku than 70k...enga appa 20k than vanguraru enga amma happy than irkanga....

    • @rockeyrockey5564
      @rockeyrockey5564 4 ปีที่แล้ว +3

      Good family

    • @sandhiyasandy1365
      @sandhiyasandy1365 4 ปีที่แล้ว +5

      Correct

  • @jayaramm9052
    @jayaramm9052 3 ปีที่แล้ว +36

    1 lakh salary
    I would clear my father's debt
    I would arrange marriage for my brother
    I would fix my mother knee issue
    It is still dream salary for me not even half the way but still the day will come❤️

  • @ananisrael754
    @ananisrael754 4 ปีที่แล้ว +478

    முதலில் திருமணம் என்றால் என்ன ? திருமணம் ஏன் , ஏதற்கு பண்ண வேண்டும் ? அதன் அர்த்தம் என்ன ? இந்த கேள்விகளை முதலில் ஆண்கள் மற்றும் பெண்களிடம் கேளுங்கள் . . . திருமணத்தின் அர்த்தம் தெரியாமல் இருப்பதினால் தான் இந்த மாதிரியான எதிர்பார்ப்புகள் மற்றும் தவறான எண்ண ஓட்டங்கள் உண்டாகின்றன . . எனவே இந்த கேள்விகளை கேளுங்கள் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்

    • @sarvesh282
      @sarvesh282 4 ปีที่แล้ว +4

      Super bro!

    • @yogeshyogesh6437
      @yogeshyogesh6437 4 ปีที่แล้ว +1

      Super na

    • @Krishnamoorthy.P
      @Krishnamoorthy.P 4 ปีที่แล้ว +4

      அருமையான கருத்து

    • @ArunKumar-jz2sy
      @ArunKumar-jz2sy 4 ปีที่แล้ว +2

      Bro sathyama therila ningale sollungaa

    • @ananisrael754
      @ananisrael754 4 ปีที่แล้ว +19

      @@ArunKumar-jz2sy இப்பதிவின் மூலம் விளக்க முடியாது சகோதரா . . . நான் சொல்வதை காட்டிலும் , நீங்கள் அதன் ஆத்மார்த்தமான நோக்கத்தை தேடுங்கள் . . .அப்போது தான் அந்த உறவின் நோக்கத்தை புரிய முடியும் . . முக்கியமாக நம் முன்னோர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து தேடுங்கள் . . அப்போது தாங்கள் அறிவீர்கள் சகோதரரே

  • @randyorton8514
    @randyorton8514 3 ปีที่แล้ว +26

    No love ,no marriage, forever single💯💯💯

  • @isaipithangunaguru5874
    @isaipithangunaguru5874 4 ปีที่แล้ว +411

    நாளு காசு சம்பாதிக்கனும்னா நாய்பாடுபடனும், சம்பாதிச்சகாச வீட்டுக்கு கொண்டுவர ரத்தம்சிந்தனும், இதெல்லாம் உங்களுக்கு எங்கடி தெரியப்போகுது. வயில நல்லா வருது வேணாம்...

    • @chandraurock2327
      @chandraurock2327 4 ปีที่แล้ว +21

      semma ji intha chennai.ponunga than ji matha state ponungalam paravala

    • @venkateshsundaresan6384
      @venkateshsundaresan6384 4 ปีที่แล้ว +1

      Fact nanba

    • @naveen_yatra5874
      @naveen_yatra5874 4 ปีที่แล้ว

      😭😭😭😭😭

    • @belovedtruth3447
      @belovedtruth3447 4 ปีที่แล้ว +8

      வீரம், மண்ணாங்கட்டி, கடின உழைப்பு, வேர்வை, ரத்தம், மாஸ், இப்படி எல்லாம் பேசிக்கிட்டிருந்தா கடைசி வரை கைகட்டி தான் வேலை செய்வீங்க!

    • @rajusenrayan5837
      @rajusenrayan5837 4 ปีที่แล้ว +3

      Dei think smart.u can earny money easily

  • @Praveen2751
    @Praveen2751 4 ปีที่แล้ว +106

    அப்போ வரதட்சணை இப்போ வருமானம்... என்னை கேட்டா இரண்டும் ஒன்னு தா இரண்டும் தவறு தா ஆனா சொலர நாமல கேனயன்னு சொல்ராங்க......

  • @sandhyasandy9299
    @sandhyasandy9299 3 ปีที่แล้ว +31

    Don't worry brothers... Unga salary mukkkiyam illa character and caring than mukkiyam life ku.. apdi oru life partner kedaipanga... God bless you....❤️❤️

    • @holly2kollyfail961
      @holly2kollyfail961 2 ปีที่แล้ว

      Can you please elaborate "Character".. Want to know, what you all mean by that?? Because in the end, even a guy with good character is still single..

  • @pavithrarajendran639
    @pavithrarajendran639 4 ปีที่แล้ว +91

    The brother whose age was 35 God bless you Anna.you will get married very soon.

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 3 ปีที่แล้ว

      பெண்களுக்கு மட்டும் ஏன் 100க்கு-98சதவீதம் குடும்பங்களில் 25வயதுக்குள் திருமணம் நடந்து விடுகிறது ஆண்களுக்கு 30க்குக்கு மேல் திருமணம் நடக்கிறது. ஆண்கள் மட்டுமே குடும்ப சுமையை கவனிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதா பெண்களுக்கு குடும்ப கஷ்டதில் பங்கு கொள்ள கூடாதா?

    • @holly2kollyfail961
      @holly2kollyfail961 2 ปีที่แล้ว

      Aama, vara porava ellam anna anna nu kopita aprom yepadi kalyanam nadakum avaruku.. Why not call him sir...!!!

  • @Mahalakshmi-nz1lr
    @Mahalakshmi-nz1lr 3 ปีที่แล้ว +87

    Not all girls are expecting a guy to earn 1 lakh. Only girls who earn and proved themselves to be independent expects such an independent guy. And salary is not a measure of money, it's also a indication of that guy dedication and growth towards his career

    • @Android-ds9ie
      @Android-ds9ie 3 ปีที่แล้ว +2

      There is absolutely nothing wrong for a girl to demand 100000 for 10 lab for that matter

    • @sujinipriya7015
      @sujinipriya7015 3 ปีที่แล้ว

      True....agreed

    • @KarthiKeyan-xv9py
      @KarthiKeyan-xv9py 3 ปีที่แล้ว +13

      Why that independent girl depend on 1 lakh salary guy. So she is not independent girl. When she marry a guy with low salary compare to her that girl only really independent girl.

    • @sujinipriya7015
      @sujinipriya7015 3 ปีที่แล้ว +1

      @@KarthiKeyan-xv9py 😂😂😂😂😂

    • @deepadharshini5334
      @deepadharshini5334 3 ปีที่แล้ว

      Yes I am absolutely agree with it

  • @nikhilshivadasan9914
    @nikhilshivadasan9914 3 ปีที่แล้ว +4

    I am 32 single, from.Kerala .. .. Reason--- m not settled and stable..... So guys , concentrate on career..dats all. Make money ..roam arround.. do adventures.. explore new places.. Njoy ur life.... If u r lucky enuf..defnitely u guys ll meet someone , who loves u truley ❤️.. good luck people ✌️

  • @siddharthanuma9055
    @siddharthanuma9055 3 ปีที่แล้ว +24

    அந்த 35 வயது அண்ணா மாதிரி எண்ணம் மாதிரி இருந்தா போதும் வாழ்க்கை நன்றாக இருக்கும்

  • @parthiagri5799
    @parthiagri5799 2 ปีที่แล้ว +6

    60k. வாங்கிற பையனை கல்யாணம் பண்ணனுனா பொண்ணு வீட்டில 100 சவரன் கொடுக்க. தைரியம் இருக்கா பசங்க வரதட்சணை வேண்டாம் சொல்ற. காலம் வந்துவிட்டது ஆனால் இப்போ பொண்ணுங்க வரதட்சணை கேட்கும் காலமாக மாறிவிட்டது

    • @Arjun-two-k-channel
      @Arjun-two-k-channel 5 หลายเดือนก่อน +2

      என்கிட்ட எதிர்ப்பாக்குற பொண்ணுகிட்ட நான் 2 கோடி ரூபாய் வரதட்சணை கேட்பேன்....

  • @viswavijay7218
    @viswavijay7218 4 ปีที่แล้ว +234

    35 year achu avarukku innu kalyanam pannave illa😒.... Nalla pasaingala vittutu nathari payana katraluinga Enna Kalam da samy

    • @anishtheodore5010
      @anishtheodore5010 4 ปีที่แล้ว +25

      Yeah bro theliva pesuraaru...ipdi irunta ponnungalukku pudikamatenguthu...avalunga selection mattama irukku...next generation worst ah irukapothu..because of girls selection

    • @aaradhanainspiration955
      @aaradhanainspiration955 4 ปีที่แล้ว +4

      I like your attitudes. Your no please send me. Whatsapp no 97870 45730.

    • @gokulnath3165
      @gokulnath3165 4 ปีที่แล้ว +1

      Enjoy ur life bro , i have lots of people whom are married and then they regret 🤣
      🍺 have a nice day

    • @boopathirajan2099
      @boopathirajan2099 4 ปีที่แล้ว +1

      @@anishtheodore5010 அப்படி பேசுனா அவர திரும்பி கூட பாக்கமாட்ளுங்க bro

    • @priyapriya4417
      @priyapriya4417 4 ปีที่แล้ว

      @@gokulnath3165 sema ya sonninga sir. Ella ponnum appadi kidaiyathu

  • @sathishmechwhite
    @sathishmechwhite 4 ปีที่แล้ว +77

    Bike petrol potu job ku porathu பெரிய விஷயம் ரொம்ப கஷ்டம்

  • @jaiprakash210
    @jaiprakash210 4 ปีที่แล้ว +24

    I like the way this guy answered at 1:46min. Every men should take care of dad & mum. If you are getting a huge sum, spent happily with your parents, why to go and spend for someone who is not worth of it. I respect you dude. Your words touched me. I hardly see guys like you. I am 90's kid. Good to see 2k kid

  • @thiagarajanthiagarajan573
    @thiagarajanthiagarajan573 4 ปีที่แล้ว +7

    ஏன் நீ சம்பளம் வாங்க வேண்டும் என்று நினைக்கிறாய்?
    நான் மற்றவருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும்,என்று நினைத்துப் பார் ...
    வர்த்தகத்தை உருவாக்கு, உன்னிடம் தலைமைத்துவம் உருவாகும் ...
    பெண்மை சிறந்த தலைமைத்துவத்தை தலைவனே விரும்பும் ...
    அந்த அழகான அன்பான பெண் உன்னைத் தேடி வரும்...

    • @watching..5200
      @watching..5200 3 ปีที่แล้ว +1

      தெய்வமே .....😬😂

    • @fairose7846
      @fairose7846 ปีที่แล้ว +1

      Kaasu gaali anathum Vitutu poidum

  • @sivasandy2275
    @sivasandy2275 4 ปีที่แล้ว +647

    எல்லா பொண்ணுங்க கிட்ட நான் கேட்கிறேன் உங்களுடைய அப்பா என்ன சம்பாதிக்கிறார் 1lack Ha..???

    • @ramyaraji3378
      @ramyaraji3378 4 ปีที่แล้ว +13

      Super bro

    • @sivasandy2275
      @sivasandy2275 4 ปีที่แล้ว +7

      @@ramyaraji3378 Tq ma

    • @soundbeat8913
      @soundbeat8913 4 ปีที่แล้ว +1

      🙄🙄🙄🙄

    • @reshmafathimasuhailhussain3341
      @reshmafathimasuhailhussain3341 4 ปีที่แล้ว +14

      @@soundbeat8913 correct dan bro... Bt ippo ellarum kasu dan ellamea solranga... Aana na innonum sollikura especially for girls lyf la income mukiyam dan bt adhu irukuradha vechi manage pandra maari irundhuta nalladhu... Sila peru foreign mapla keakranga... Bt peruku dan foreign mapla getha sollikulam... Bt mrge anadhuku aprm adhoda unmayana kashtangal appo dan puriyum...appo yosipinga pesma india mapla katirkulam nu.. Amma appa va family yum piriya vendiyadhu varum oru situation la oru situation la husband pirinji iruka vendidhu varum.... Soo enna keata settle aan nambala 3tym soru pottu nalla pathupana matum parunga well settle lan pakadinga sisters appodan unga lyf nalla irukum

    • @soundbeat8913
      @soundbeat8913 4 ปีที่แล้ว +1

      @@reshmafathimasuhailhussain3341 🙄🙄🙄🙄🙄🙄🙄

  • @ntk_political_wing
    @ntk_political_wing 4 ปีที่แล้ว +35

    தனிஒருவான இருந்துட்டு போகவேண்டியது தான்🙁

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம
    @வாழ்கவளமுடன்-ஞ3ம 4 ปีที่แล้ว +95

    ஆண்கள் வாழ்க்கை நடைபிணம்தான்

  • @sibisibu7875
    @sibisibu7875 4 ปีที่แล้ว +67

    Specs Bro sema ya pasuringa

    • @belovedtruth3447
      @belovedtruth3447 4 ปีที่แล้ว +1

      @@akilaravi3936 புள்ள புடிக்கறவளா நீ?

    • @akilaravi3936
      @akilaravi3936 4 ปีที่แล้ว +1

      Beloved Truth Diii poota ba***

  • @dhanushp1736
    @dhanushp1736 4 ปีที่แล้ว +19

    2:05min Vera level thalaiva 🔥🔥🔥

  • @karthickraja9910
    @karthickraja9910 4 ปีที่แล้ว +50

    எங்கள் மனதில் வெறும் அன்பு, காதல்,புரிதல் இதுதான் எங்கள் மனது 🙂
    ஆடம்பரத்தை நம்பி சென்றால் அழிவில்தான் முடியும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @roleofrolex9474
    @roleofrolex9474 4 ปีที่แล้ว +37

    3:35 bro dont feel bro vazga marum.

  • @kittykayal6790
    @kittykayal6790 3 ปีที่แล้ว +10

    I can see their pain behind their words and this video really changed my perspective of view

  • @RameshKumar-lv5bi
    @RameshKumar-lv5bi 4 ปีที่แล้ว +7

    ஊர ஓத்து சம்பாதிக்கற பெண்கள் இருக்கா,வீட்டு சூழ்நிலை புரிந்து இருக்கும் நல்ல பெண்களும் இருக்காங்க.நல்லவர்களை சேருங்க,இல்ல எப்படி வேண்டுமானாலும் வாழ பழகுவது,இந்த ரெண்டு வழி தான் ஒன்று நல்வழி இரண்டு தப்பான வழி எது நம் தனி மனித சுதந்திரம்

  • @RAJESH_V666
    @RAJESH_V666 4 ปีที่แล้ว +185

    பொண்ணுங்க ளா இருந்தாலும் உங்களுக்கு ஓவர் எதிர்பார்ப்பு, ஆண்களின் மனதிற்கு மதிப்பு இல்லை போல...

    • @aravindans4999
      @aravindans4999 4 ปีที่แล้ว +9

      Bro pengal ethirparpathu panam than pasamum anbum illai bro😥

    • @RAJESH_V666
      @RAJESH_V666 4 ปีที่แล้ว +9

      @@aravindans4999 ஆனா இதுதான் உண்மை, காலம் மாறிடுச்சு

    • @belovedtruth3447
      @belovedtruth3447 4 ปีที่แล้ว +4

      காதல் திருமணத்தில் வேண்டுமானால் மனதை வைத்து கல்யாணம் செய்யலாம். ஆனால் arranged marriage-ல், முன் பின் பழக்கம் இல்லாத ஆணுடன் வாழ்க்கையை தொடங்கும்போது, பணமே மூலதனமாகிறது. அதை தவறென்று சொல்லவிட முடியாது.

    • @aravindans4999
      @aravindans4999 4 ปีที่แล้ว +1

      @@belovedtruth3447 panam ondrum anbum pasathukum athae pol nalla character ku samam aga mudiyathu.

    • @vinothsvr5828
      @vinothsvr5828 4 ปีที่แล้ว

      Uammi than

  • @frzis28
    @frzis28 4 ปีที่แล้ว +21

    Before 3 year my salary 6k now my salary 2.25lakhs....bcs of my lover..6k vankinapavum kooda iruntha 2.25lakh vankrapavum koode iruka...my sucess secret is my lover this year marriage

    • @abdullatheefilikeshinchan1391
      @abdullatheefilikeshinchan1391 4 ปีที่แล้ว +3

      oh super.........

    • @gowthamanr2970
      @gowthamanr2970 4 ปีที่แล้ว +3

      Super bro..! Enna job pandringa bro...?

    • @gokulraja723
      @gokulraja723 4 ปีที่แล้ว

      Fuck

    • @frzis28
      @frzis28 4 ปีที่แล้ว +3

      @@gowthamanr2970 Staff nurse in Qatar government hospital

    • @frzis28
      @frzis28 3 ปีที่แล้ว

      @@thinkanddrive3695 great bro and u r very luck person and very rare girl like that🥰🥰

  • @muthum8850
    @muthum8850 2 ปีที่แล้ว +2

    நம்மைப் பெற்ற தாய் தந்தையை பார்க்கணும் சகோதரர் சொன்ன பதிவு அருமை

  • @bhuvaneswari.mbhuvana3672
    @bhuvaneswari.mbhuvana3672 4 ปีที่แล้ว +20

    3.10 அண்ணா உங்களுக்கு நல்ல பொண்ணு கண்டிப்பா கிடைப்பாங்க, வாழ்த்துக்கள்

    • @fairose7846
      @fairose7846 ปีที่แล้ว

      Ana Unga Veetla Ponnu Irundha Thara maatinga

  • @Asteroid_Blues555
    @Asteroid_Blues555 4 ปีที่แล้ว +13

    The maturity of the guy @1:30 🔥🔥🔥🔥🔥..If this guy stands in election..I'll vote for him for sure

  • @xhm-ty4rq
    @xhm-ty4rq 3 ปีที่แล้ว +8

    Monthly earning - 1 lakh , age 30 , own house , own car , property 7 crore, still not married , because black skin

    • @chrishemsworth955
      @chrishemsworth955 3 ปีที่แล้ว

      🙄

    • @xhm-ty4rq
      @xhm-ty4rq 3 ปีที่แล้ว

      @@chrishemsworth955 y

    • @Thiru559
      @Thiru559 3 ปีที่แล้ว +1

      Your expectation on bride?

    • @xhm-ty4rq
      @xhm-ty4rq 3 ปีที่แล้ว

      @@Thiru559 should be true and loyal .

    • @Thiru559
      @Thiru559 3 ปีที่แล้ว +1

      @@xhm-ty4rq you will get married soon .... Will you all the best

  • @itscinemas9480
    @itscinemas9480 3 ปีที่แล้ว +1

    எனக்கு 38 வயது, கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள், மாதம் 30 to 40 ஆயிரம் சம்பாதித்தாலும் பத்த மாட்டேங்குது, இத்தனைக்கும் எந்த ஆடம்பர செலவும் செய்வதில்லை, மாதம் 10000 கடன் அடைக்கிறோம், லீஸ் வீடுதான், மீதம் உள்ள பணத்தில் குடும்பம் நடத்தவே சரியாக உள்ளது. 10 to 15 ஆயிரம் சம்பாதிக்கும் நம் இளைஞர்கள் என்ன செய்வார்கள் என்று கவலையாக உள்ளது.
    சென்னையில் வாழ குறைந்தது 25000 வேண்டும். என் அனுபவத்தில் கூறுகிறேன்
    யாரும் தப்பாக எடுத்து கொள்ள வேண்டாம்

  • @Thameem-Ansari
    @Thameem-Ansari 3 ปีที่แล้ว +9

    3:07 Maximum Boys be like : 3:07 Hats off Nanba 💯❤👏👏

  • @krishnankrishna653
    @krishnankrishna653 3 ปีที่แล้ว +4

    ஏன்டா 1 லட்சம் இருந்தா கல்யாணம் பண்ணுவான.. அதுக்குக்கு தனியாவே 1 லட்சம் சம்பராச்சி நம்ப அப்பா அம்மா வோட happy ah friends கூட சுத்திகிட்டு happy ah வாழலாமே bro.. இதுக்கு அவளுக எதுக்கு.. மேட்டர் பொண்ணுங்க கிட்ட போணுனா கூட கம்மியா கொடுத்து போயிட்டு வந்திரலாம்.. இது என்ன லைப் டைம் மேட்டர் ah.1 laks கொடுத்துட்டு நம்ம கூட வால்றதுக்கு. 🤦🤦 தலையெழுத்து யா yow

  • @prasanthyogeshwaran8080
    @prasanthyogeshwaran8080 4 ปีที่แล้ว +16

    2:15 thaliva ne Vera level 😂😂😂

  • @saintqueen88
    @saintqueen88 7 หลายเดือนก่อน

    😂😂😂I love this concept...the 35 years old is very wise man... He spoke the truth

  • @sharmilasuresh8009
    @sharmilasuresh8009 3 ปีที่แล้ว +6

    I'm also girl but my support only boys apram, Ella ponungalum apdi ila boys💙

  • @ashokraja7331
    @ashokraja7331 4 ปีที่แล้ว +59

    அவனை போல் வாலனும் இவனை போல் வாலனும் னு நெனைக்குற பொண்ணுங்க தா இப்படி கேட்பாங்க..

  •  4 ปีที่แล้ว +6

    amazing content

  • @sakthiasai2366
    @sakthiasai2366 3 ปีที่แล้ว +2

    3:07..inga pathi pasanga situation...open ah pesna anna ku..salute..👍..

  • @aagudha
    @aagudha 4 ปีที่แล้ว +5

    Vera level Bro 70 k 50k Salary All Experience man will be getting Who's around 40 to 50 let those girls marry them 👏👏👏

  • @prakashb3296
    @prakashb3296 3 ปีที่แล้ว +1

    Ctc 12,00,000 Rs. Per year
    CTC : Rs.12,00,000
    PF + DED: Rs. 2,16,000 (-)
    Inc. Tax : Rs. 2,05,000 (-)
    __________________________
    Gross : Rs. 7,79,000
    Avg monthly Rs. 64,916 only
    So,
    1L கேக்குற பொண்ணுங்களுக்கு
    Yearly 25 L வாங்குற ஆண் கிடைக்க வாழ்த்துக்கள்.

  • @vikaspatil7137
    @vikaspatil7137 4 ปีที่แล้ว +27

    6:10 Nailed it

  • @தமிழ்-ய3ய9ழ
    @தமிழ்-ய3ய9ழ 4 ปีที่แล้ว +5

    E- Employ
    S- self employed
    B- Business man
    I- Invester....
    E and B... Poor
    B and I...Rich...

    • @himakkalz7866
      @himakkalz7866 4 ปีที่แล้ว

      Asort

    • @gokulnath3165
      @gokulnath3165 4 ปีที่แล้ว +4

      Enna rich dad poor dad ah 🤣🍺

    • @SankHar4
      @SankHar4 4 ปีที่แล้ว +1

      @@gokulnath3165 ivanuga tholla thangarathu illa bro

  • @Tamiltechaudio
    @Tamiltechaudio 3 ปีที่แล้ว +3

    பொண்ணுங்க கேக்குற மாதிரி எழுபது ஆயிரம் சம்பளம் பயன் வாங்குனா பொண்ணு வீட்டு சொத்தையே எழுதி கொடுன்னு கேப்பாங்க எல்லாம் ஸ்டேட்டஸ்

  • @kp3734
    @kp3734 2 ปีที่แล้ว

    5:04 la vaara black T shirt anaa ni pulachupa yaa 😆...👏

  • @silentkiller2302
    @silentkiller2302 3 ปีที่แล้ว +12

    நடைமுறை வாழ்க்கை வாழ per month 20000 போதுமானது பசங்க சம்பாரிச்சு சாப்பிடறதே பெரிய சாதனை இதுல இவங்க எதிர்பாக்கிற மாதிரிலாம் சாத்தியம் இல்லாதது

    • @alwayssingle615
      @alwayssingle615 3 ปีที่แล้ว

      Bro wait pannunga bro neenga soldra maari 20,000 ok than atha vechi kudumbom nadathalam boys athathu neenga monthly 20k vanguringa ungaloda wife or future wife oru 20to30k Vanagaranga nu vechikonga ippo unga salarayum unga wife salarayum sethu paarunga bro 40-50k vanthuducha? Ithu pothatha bro kudumbo nadatha? Antha 1lakh kekkara ponnu velikke pogama irukkalam atha nala 1lakh kekkuthu athu ennavo summa nenikathu pola monthly 1lakh sambarikarthalam easy nu 2 perum Velikku ponna easy kjm comfort ana life vazha mudiyum bro atha purinchika kuda thuppu illa ithalam one lakh vennum nu kekkuthu elam adambara vazhaka vazha than bro avlo kekkaranga athuvum paathathu nu vechikongalam nambo velikku ponnathu apparam ethathu panakara payan ah paathu kala kadhal pannuvalunga ponnunga nambo mattum vela poi 1lakh vangana eee nu palla eelichikitu vanthuruvalunga loose k*****😡😡😡😡😡

    • @silentkiller2302
      @silentkiller2302 3 ปีที่แล้ว +1

      @@alwayssingle615 விடுங்க தல அப்படி எத்தனை பசங்க இங்க 1 lakh வேணாம் 50k வாங்குறாங்க எல்லாருமே 20k குள்ள தான் வாங்குறாங்க அப்டியே வேணும்னாலும் ஏதாச்சு டொக்கு விழுந்த கெழவன் சொட்ட மாமா தான் இவங்களுக்கு கிடைப்பாங்க 🤣

    • @alwayssingle615
      @alwayssingle615 3 ปีที่แล้ว +2

      @@silentkiller2302 🤣😂🤣😂🤣 ama thala athuvum crt than thala nambo velikku ponna udane 1lakh lam kuduka mattanga nambo epdi vela pakkarom apdi nu therinchikutu than nambo salary increase avum athu age 40-45 la than kadikum atha nala ivangluku age 24or25 boys vennam antha kezhavane kattikalam appo 1lakh salary kadikum🤣🤣🤣🤣🤣 ivangalukum monthly 1lakh salary kadacha maari irukkum antha kezhatu payanukum oru youth ponnu kedacha maari irukkum 24 hours vechi seivaan purinchirukum nu nenikaran🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @தமிழச்சிநாங்க
    @தமிழச்சிநாங்க 2 ปีที่แล้ว

    Super pa yellarumae.. Girls avanga yetheerpaarpukal solluranga easy ah. But gents earn pannuradhu romba kastama than irukku ippo yellam 🙄☹️.. unga yellarukkum seekirama nrega sonna mathiriyae wife amaiyae en valthukkal pa 👍👍🙏🙏

  • @divyadinesh9913
    @divyadinesh9913 4 ปีที่แล้ว +3

    Black shirt...anna awesome speech💯🤩

  • @SAJJwin
    @SAJJwin 3 ปีที่แล้ว +11

    En marriage apo en husband daily labour than 650 per day.. but kadavul kirubaiyala ipavum nanga nalla irukom happy ah irukom en mama enngala (1 paiyan) nalla santhoshamaaga vaichirukanga ... pasanga eppavume luv and care ku than important kudupanga Nama 30 percentage avangala luv pannuna avanga 100 thiruppi luv kudupanga .. kashtathula namma nalla pathukita avanga athigama sambaathikkum pothu nammala rani mathiri pathupanga...❤️❤️

    • @araara7503
      @araara7503 3 ปีที่แล้ว +2

      Ada ponga sis love and care ku lam inga important illa ponnu ada odukama irukala veeta pathupala azhaga irukala shape ah irukala nu dhan pakuranga😰😰😰😰

    • @jeesu1494
      @jeesu1494 3 ปีที่แล้ว

      @@araara7503 😂 yeah

    • @Jasmine-uo2fy
      @Jasmine-uo2fy 2 ปีที่แล้ว

      Entha sentimentalam ungaloda vachukonga........... Money is important appuram edhuku dowry kekanum pasanga.

    • @SAJJwin
      @SAJJwin 2 ปีที่แล้ว

      @@Jasmine-uo2fy nan en experience ah sonnen.. nenga ungalodatha solrenga...athukaga, nan unga sentiment ah nenga vaichukonga nu nan unga kita sonna unggalukku epdi irukum...

    • @holly2kollyfail961
      @holly2kollyfail961 2 ปีที่แล้ว

      650 per day is not bad all.. 25 days with LOP calculate panna kooda 15K varume.. Just run all the comments and you will see one lady saying her husband's salary was just 6.5K..!! You are much better..

  • @dharshinidharshini1875
    @dharshinidharshini1875 3 ปีที่แล้ว +12

    salary ah mukkiyam nalla paathukita podhum eppavum start la kudukura love and care ah end vara kundunga podhum😂😂

    • @fairose7846
      @fairose7846 ปีที่แล้ว

      Adha rich ah irukuravan kitta dhaan kedaikanum la

  • @vishalgamer9508
    @vishalgamer9508 2 ปีที่แล้ว +1

    0:43 vera level bro

  • @shaliniraman1675
    @shaliniraman1675 3 ปีที่แล้ว +11

    My husband salary 20000 my savings monthly 10000 rent house la than irukan other expenses 4000 . rent and petrol allowance 60000 i do happy yathan irukan . I am working women my salary is savings

    • @amaresanp9603
      @amaresanp9603 2 ปีที่แล้ว +3

      Wow ..😳 great 👏👏👏.my monthly salary is 1.5lakhs but..can't save single rupee...worst financial management I am doing ☹️

    • @graja7786
      @graja7786 2 ปีที่แล้ว +1

      @@amaresanp9603 1.5 lakhs ahh 🚶

    • @adhithyafreefire9900
      @adhithyafreefire9900 2 ปีที่แล้ว

      @@amaresanp9603 enna work bro pandringa.....

  • @muruganmeena4213
    @muruganmeena4213 3 ปีที่แล้ว +5

    Super boys very brave answers 👍

  • @hareeshkumarvasu6567
    @hareeshkumarvasu6567 3 ปีที่แล้ว +18

    The boy who earn 100k will expect equal level partner also ..daddy's little princess will never understand value of hard earned money 😁

  • @Rajalakshmi-kd6cb
    @Rajalakshmi-kd6cb ปีที่แล้ว

    0:41பையன் என்னடா பொசுக்குனு உண்மைய சொல்லிட்ட 🤣🤣🤣

  • @marketvillens582
    @marketvillens582 3 ปีที่แล้ว +5

    3.15 salute bro. Hope everything better to happen.🤝

  • @thirumaran6045
    @thirumaran6045 3 ปีที่แล้ว +1

    3 : 30 super neenga my age 25 avanga 35 age sonnanga but avara like panren he s a real gentleman😊

  • @renganathan0770
    @renganathan0770 4 ปีที่แล้ว +40

    சகோ பெண்களின் ஏதுர்பார்ப்பு அதிகமாக இருக்கு நீ நல்லவன் கெட்டவன் அய்யோகியாற் கூட இரு ஆனால் ITcompanie மாப்பிள்ளை தான் வேண்டும் கேங்குறேங்க

  • @nobovin7996
    @nobovin7996 3 ปีที่แล้ว +2

    1:55👌👌👌 Vera level

  • @sabeenafatima383
    @sabeenafatima383 3 ปีที่แล้ว +7

    My heart ly blessings Anna 35 nalla ponnu kidaipanga

  • @snehas20039
    @snehas20039 3 ปีที่แล้ว +2

    I am a girl...this guys are so matured..

  • @bulboct
    @bulboct 4 ปีที่แล้ว +6

    1:45 best reply ever.

  • @SdSd-qs2lt
    @SdSd-qs2lt 3 ปีที่แล้ว +7

    Even 30k is fully enough promise... Village girls 💕💕💕 vandhu paarunga even 20k is over for our girls 💕💕.... Kandipaaa naa oru village ponna dha kattipan..

    • @monicaselva4822
      @monicaselva4822 2 ปีที่แล้ว

      i think this is the wrong assumption..it is based on the girl's situation in which they were brought up..

    • @holly2kollyfail961
      @holly2kollyfail961 2 ปีที่แล้ว

      Who said..?? Even village girls and their families are having lots of expectation now a days..

  • @rajeshrock1331
    @rajeshrock1331 3 ปีที่แล้ว +9

    சில நேரங்களில் தோனும் எதுக்குடா பொண்ணு, காதல், கல்யாணம், இது எதுமே இல்லன்னா சத்தியமா சொல்ற பசங்க வாழ்க்கை சொர்க்கம் போல இருக்கும்...

    • @Arjun-two-k-channel
      @Arjun-two-k-channel 5 หลายเดือนก่อน

      கண்டிப்பா எந்த பையனும் இனிவரும் காலங்களில் mrg ah பண்ண மாட்டாங்க...

  • @ashduovenky2808
    @ashduovenky2808 3 ปีที่แล้ว

    நானா இருந்தா அந்த பொண்ணுகிட்ட உங்க அப்பா உங்க அம்மாவை கல்யாணம் பண்ணும்போது எவளோ சம்பளம் இப்போ எவளோ சம்பளம்னு கேட்டு இருப்பேன்.

  • @devipriyapitchaiyap1320
    @devipriyapitchaiyap1320 3 ปีที่แล้ว +3

    All Anna 's super rply nice 😍

  • @arthirajan2458
    @arthirajan2458 3 ปีที่แล้ว +1

    Kuduthanathuku laiku patta ponnu pothum
    Nice words bro

  • @sonusuvarna5520
    @sonusuvarna5520 4 ปีที่แล้ว +8

    9:38😂❤
    Exactly Anna

  • @svgcreative1059
    @svgcreative1059 3 ปีที่แล้ว

    Super Anna ammavuku vanki kotukukanum num sonninga anna 👌👌

  • @winyourlife5204
    @winyourlife5204 4 ปีที่แล้ว +6

    பசங்களோட ஆதங்கம் நூற்றுக்கு நூறு உண்மை உண்மை.

  • @AKgamingAKgaming-fv7cl
    @AKgamingAKgaming-fv7cl 3 ปีที่แล้ว +1

    Super thalaiva

  • @gopinathmaravan
    @gopinathmaravan 3 ปีที่แล้ว +3

    I am earning 1.5 lakhs. I am nearing 32. One Girl's father from a matrimonial site rejected me since she was earning 2.5 lakhs.

  • @Happy-ch4sv
    @Happy-ch4sv 3 ปีที่แล้ว

    அன்புல குறை வைக்காத கணவர் கிடைச்சா கூலி வேலைக்கு போனகூட நான்தான் ராணிங்ற நினைப்புல வாழலாம்....இந்த யுகத்துல ஆண்.பெண் இருவரும் சம்பாதிக்கறாங்க....இப்பலாம் பணம் பிரச்சனை இல்லைங்க கல்யாணம் பண்ணி நீ என்ன மதிக்கல அன்பு இல்ல பாசம் இல்ல என்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணல இதான் பாதி சண்டைக்கு காரணம்.....இந்த 1 லட்சம் கேட்டவங்களாம் இன்னும் வளறவே இல்லனு அர்த்தம்....

  • @prabuaj6818
    @prabuaj6818 4 ปีที่แล้ว +233

    Ennoda manager 1.2L vangararu.... Enna age tha 57 kattikongadi

  • @v.santhoshkumar4581
    @v.santhoshkumar4581 3 ปีที่แล้ว +1

    Semma brothars 👍👍👍👍

  • @abikrish1901
    @abikrish1901 3 ปีที่แล้ว +5

    Monthly 20,000 Podhum pa enaku....my hus 8,000dhan vanguranga nalladhan kudumbam nadathurom.....grp2 padichutu iruken en husbandku support panna...

  • @1murugeshrajak835
    @1murugeshrajak835 2 ปีที่แล้ว

    💥1:50 semma super brother👍❤