MARRIAGE EXPECTATIONS | NEEYA NAANA EPISODE | TROLL VIDEO

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • MARRIAGE EXPECTATIONS | NEEYA NAANA EPISODE | TROLL VIDEO
    #neeyanaana
    #neeyanana
    #marriageexpectation
    #troll

ความคิดเห็น • 137

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 8 หลายเดือนก่อน +43

    குருக்கள் சமுதாயத்தில் வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் இல்லை என்பது மகிழ்ச்சியான விஷயம். வாழ்த்துக்கள்

  • @abishajiju1971
    @abishajiju1971 8 หลายเดือนก่อน +30

    Ivanga la pesratha pakrapo dan thonuthu na 20000 monthly salary vachu family ah run panren athuvum happy ah.....

    • @sathishkumar-lw2sl
      @sathishkumar-lw2sl 5 หลายเดือนก่อน +1

      This was very old video, now it's really tough to survive with 20k

  • @channelglobal9156
    @channelglobal9156 8 หลายเดือนก่อน +23

    You girls will never get married....hence be strong...😂😂

  • @SylvaEditingz2.0
    @SylvaEditingz2.0 6 หลายเดือนก่อน +5

    Dear Parents I ask 1 question for those who need expectations monthly 1L & above.. nenga engaloda age la irukarapa 1L salary vangi tu marriage paningala & Girls unga salary expectations ok tha but nenga kaekura salary vanganum na Inga 85% peoples 40+ age la marriage nadakum athuku aprm marriage pani happy ha iruka mudiyum nu ungala graundee ha sola mudiyum ma...life is not like a game. Money Iniku irukum nalaiku pogum but marriage life oda happiness one time tha atha Miss panitu last vara money ha nokki follow pana happiness ha epo follow pana poringa so think about it both of us. Once upon a time groom side Dowry kaetu rmbha kastam paduthunanga but ipo groom side atha la kaekurathu ila coz bride side salary perula nenga tha enga kita dowry ha kaekuringa.

    • @dewanmohamed9167
      @dewanmohamed9167 5 หลายเดือนก่อน +2

      Enna panrathu these decades are worse for the males. Etho oru kalathula avangaluku koduma nadanthuchunu ippa Karma pasangala vati edukuthu

  • @Iusename448
    @Iusename448 5 หลายเดือนก่อน +5

    These expectations are (some) delusional, but when comes to practical usage. These people need to change

  • @RK-uz4bu
    @RK-uz4bu 8 หลายเดือนก่อน +8

    Ithula yaaravathu nalla manasu ullavanga venumnu kekurangala worst money vachi nimathiya valamudiyuma money thevaiki iruntha pothum

  • @visrakrak5269
    @visrakrak5269 8 หลายเดือนก่อน +23

    IF A GIRL PUTTING SO MANY CONDITIONS THAN THE GIRL SHOULD BE DE SAME QUALITIES...BEAUTIFUL 1ST CONDITION, NO GIRLS HVE THT QUALITIES IN THERE😂😂😂😂😂

  • @roninsamurai8128
    @roninsamurai8128 4 หลายเดือนก่อน +7

    Dowrya crime aakiyaachu, ivanga demandsa eppo crime aakka poringa?

  • @viswanathan7940
    @viswanathan7940 5 หลายเดือนก่อน +7

    S11 E11 - 29 May 2011

  • @mahendran3792
    @mahendran3792 8 หลายเดือนก่อน +8

    அனைவருக்கும் நல்ல குடிமகனாக அமைய வாழ்த்துக்கள்

  • @nagarajcbe
    @nagarajcbe 6 หลายเดือนก่อน +5

    old video of 2012 ???

  • @mythoughts67900
    @mythoughts67900 3 หลายเดือนก่อน +7

    Then later when u get a guy who is controlling and not understanding you blame the guy. But the qualifications u expecting is like this...😏

  • @shamsathabidha270
    @shamsathabidha270 8 หลายเดือนก่อน +5

    Episode number sollunga sir

  • @mitras-seasonedaroma294
    @mitras-seasonedaroma294 8 หลายเดือนก่อน +3

    Ellarum salary 25k solranga.. I dont know ithu ethana varsathuku munadi epdisodenu theriala..
    Ipa nilamaiku 25 k nrathu starting level salary.. So marriage panravanga atleast 2 r 3 yrs minimum experience irukum soo kalyanam panrapa 25K to 30k iruntha excluding rent inaiku nelamaiku kudumbatha oralavu nimathia kondu polam savingsum panalam..
    Aana 25k salary irukanumnu kekravangala korai solra pasanga 30 pown nagai keka kudathu..
    Kalaam poga poga pownum jasthia thana kekranga..apa ponunga sidelanthu salary kuda irukanumnu solrathu onum thapu illaiea..

    • @Nakshu12245
      @Nakshu12245 8 หลายเดือนก่อน

      2012

  • @narasimhana9507
    @narasimhana9507 2 หลายเดือนก่อน

    வாழ்க்கையில் கஷ்டப்பட்டு தான் முன்னேற வேண்டும்.கஷ்டப்படக்கூடாது என்று சொல்வது தவறு.

  • @selvaraj322
    @selvaraj322 7 หลายเดือนก่อน +2

    Which Episode

  • @Bbvicky826
    @Bbvicky826 5 หลายเดือนก่อน +2

    My ideas 💡 Tamil un marriage boys ku Tamil Nadu la ponnukudukalana Hindi language kattukettu pasama Hindi girls Marriage pannitu santhosama ma valala athuku na avugata 12,000 18,000,20,000 salarys vakura middle class boys vaccu super ra family run pannuvaga . Other state la namala matter middle class family girls reason only anaku Avan true va humbleness sa erukanu nu maximum nanikuraga .😢😢😢😢namata Tamil Nadu la caste nu solli ponnukatu avamana pattu nikuratu ethu avalavo best ideas. Caste sollitu kolapana vata ponnukutu thegalata mairugalanu otha vettalam....

  • @gvbalajee
    @gvbalajee 4 หลายเดือนก่อน +2

    What job he is doing ?

  • @jaykumarnadar27
    @jaykumarnadar27 2 หลายเดือนก่อน

    நீங்க வந்தா மட்டும் போதும்

  • @1889shalu
    @1889shalu 4 หลายเดือนก่อน +2

    One normal request onnou request overa poguthu

  • @snjvrd
    @snjvrd หลายเดือนก่อน +1

    That veterinary aunty can get uncle for marriage.....

  • @prasannahd
    @prasannahd 8 หลายเดือนก่อน +2

    Episode number sollu ra deii

  • @chandrasekarm7190
    @chandrasekarm7190 2 หลายเดือนก่อน

    Huminty and workship

  • @Sukki24geminites
    @Sukki24geminites 8 หลายเดือนก่อน +1

    Episode number solunga pa😅

  • @ksundar4649
    @ksundar4649 3 หลายเดือนก่อน

    Gopinath you may start new kalyanamalai. Lot is scope for your program

  • @narasimhana9507
    @narasimhana9507 2 หลายเดือนก่อน

    அவர்கள் எது படித்து இருந்தாலும் உங்களுக்கு என்ன கவலை

  • @gurustalwart
    @gurustalwart 4 หลายเดือนก่อน +4

    8 lacs இருந்தா எவன் கூட வேணும்னாலும் அனுப்பி வைப்பாங்களோ ?

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 2 หลายเดือนก่อน +1

    Vain desire of the mother
    To have a popular son in law and brag about it to her kitty party. Friends
    Nonsense

  • @dhwathajayaprakash6874
    @dhwathajayaprakash6874 3 หลายเดือนก่อน

    Let met get full link

  • @Seriesloverz
    @Seriesloverz 8 หลายเดือนก่อน +1

    Nice

  • @Sra90v
    @Sra90v 15 วันที่ผ่านมา

    Arai kelalavi ayaachu elavarakum😅

  • @alwarrengan7763
    @alwarrengan7763 3 หลายเดือนก่อน

    ஐயங்கார் தென்கலை.
    மாநிறம். நான் ரெடி.
    நல்ல வசதி
    ஓய்வு.
    வயது 70.

  • @anandisundar3270
    @anandisundar3270 8 หลายเดือนก่อน +43

    No one speaks of qualities, character etc.

    • @rajasekarmax6462
      @rajasekarmax6462 7 หลายเดือนก่อน +6

      That became worthless now a days 🤣

    • @ShanthaGopalSharma
      @ShanthaGopalSharma 6 หลายเดือนก่อน

      In this digital world especially in india, marriages are like a business
      That too alike a cow and goat shandy market.
      No one is expecting character
      Just they are expecting lac salary per month, luxury car, luxury house.
      Uncreative disturbed society.

    • @vigneshwaranvicky2947
      @vigneshwaranvicky2947 4 หลายเดือนก่อน +1

      True, qualities and characters are very important for our life but some of the parents things that if boys are well educated and they earn lots of money then they are good person but it is not true because there are some people doing qualitiless activities even they are well educated and earning lots of money.

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 2 หลายเดือนก่อน

      Money money 💰

    • @mohdmustaqim8368
      @mohdmustaqim8368 หลายเดือนก่อน

      Innumuma atheylam namburenge....inge kaasuthan kadavul

  • @riyafazil
    @riyafazil 3 หลายเดือนก่อน +5

    அம்பானி ஓகே வா

  • @sulaimanam6902
    @sulaimanam6902 8 หลายเดือนก่อน +11

    தம்பி இந்த வீடியோ பார்த் ட் டே. சிரிக் காம இருக்க முடியுமா. தோழர். 🎩
    😁
    👕👍Great!
    👖

  • @charulatha4494
    @charulatha4494 3 หลายเดือนก่อน +6

    இது 10 வருஷம் முன்னாடி வந்திருக்கும். இப்போ இவங்களுக்கு கல்யாணம் ஆகிருக்கும்.

  • @RajKumar-qj3vc
    @RajKumar-qj3vc 3 หลายเดือนก่อน +7

    Girls be very strong to stay single 😂

  • @muthusinmayam7028
    @muthusinmayam7028 8 หลายเดือนก่อน +19

    பெண் பிள்ளைகளை பெற்றவர்கள், ஜாதகம், மற்றும் சென்னைலதான் வேணும், பெங்களூருலதான் வேணும், IT, சாப்ட்வேர், இதுலதான் வேணுமுன்னு சும்மா அலையுறாங்க. இப்ப கலியுக காலம். நல்ல குடும்பம், பாரம் பரியம் இதுல்லாம் தேவையில்லை. இத பதிவிடும்போதே பெண்ணுக்கு 32வயசாச்சு. எந்த பெற்றோர்க்கும் கவலை இல்லை. ஜாதகத்தை பார்க்கும் பெற்றோர், அதி உன்னதம் மாப்பிள்ளை யை வேண்டான்றார். நல்ல பண்பாடுள்ள குடும்பத்தை தேர்ந்தெடுக்காமல் இவர்கள் செய்யும் இந்த செயலுக்கு நான் சொல்ல விரும்புவது, நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் விவாக ரத்துவழக்குகளை, காரணங்களையும் கவனித்தால் பெண்ணை பெற்றோர் செய்யும் தவறே அதிகம்.தினசரி செய்திகள் பார்த்தும் எவரும் திருந்த போவதில்லை. கலாச்சாரம், கண்றாவி அடுத்த மாற்றம் வரும் வரை சகித்து கொள்வோம். எங்கள் தோட்டத்தில் விளைந்த நெல் விதைகள், தென்னை, பாக்கு விதைகள் எந்த மண்ணில் விதைத்தாலும் ஒரே மாதிரி விளைச்சல். எந்த கால மாற்றத்திற்கும் தனது தனித்தன்மையை இழக்காது.தமிழ் நாட்டிலும், பெங்கலூரிலும் it field இல் லட்ச கணக்கில் ஆண், பெண், திருமணம் ஆகாமல் 30வயதை கடந்து உள்ளது சிந்திக்க வேண்டும். இளமை காலம் கடந்து திருமணம் செய்வதில், பாக்கியம் வேண்டுமா அணுகுங்கள் சாம்பாதித்த பணத்தை கரைத்து நிம்மதியை தொலைத்து, அப்பப்பா type பன்றதுகுள்ள திருமணம் ஆகாதவர்களின் எண்ணிக்கை கூடிடுச்சி.இதை தவறாக எடுக்காமல், நாட்டின் மக்கள் தொகை பெருகாமல் இவர்கள் செய்யும் சேவையை போற்றுவோம்.

  • @jayaprakashl7261
    @jayaprakashl7261 8 หลายเดือนก่อน +13

    பொண்ண காட்டுங்க நல்லா வெறும் ஆண்டியும் ஆண்டியோட அம்மாவும் கொண்டுதான் உட்கார வச்சிருக்கீங்களா ஒன்னு கூட பொண்ணே இல்லை

    • @radhakrishnan3916
      @radhakrishnan3916 8 หลายเดือนก่อน +1

      7:08 7:08 7:10

    • @saranyanadaradjane
      @saranyanadaradjane 6 หลายเดือนก่อน +4

      Antha side la irukirathu poora uncles ah irukunga

  • @balasupramani6681
    @balasupramani6681 8 หลายเดือนก่อน +21

    போங்க போங்க உங்களுக்கு எல்லா டாம் குரூஸ் பிராட் பிட் வரிசை கட்டி நிப்பாங்க😅

  • @ansari11000
    @ansari11000 3 หลายเดือนก่อน +3

    Ivangala evloper ku marriage agum nu therila. 😢😢😢

  • @rajashekarwella
    @rajashekarwella 8 หลายเดือนก่อน +5

    karpanaikku yenna thadai karpanai panni vaippom.

  • @naliniganesh7037
    @naliniganesh7037 8 หลายเดือนก่อน +5

    Don't say color, it is complexion

  • @DhanamKaalikutty
    @DhanamKaalikutty 3 หลายเดือนก่อน +1

    எங்க பையன் இருக்கான் பெண் தருவீர்களா என் பையன் பிரபழம்தான் அட்ரஸ் தருகிறோம் ok வா

  • @dewanmohamed9167
    @dewanmohamed9167 5 หลายเดือนก่อน +2

    Ivlo expectations manage panni oru marriage nadakurathu romba complications thaan. Whatever girls expect only 5% men have the quality and their expectations will be there with only 5% girls. 95% marriage ku kasta pattu thaan aaganum😢

  • @sakbhu001
    @sakbhu001 8 หลายเดือนก่อน +72

    36 yo male here. Started bride hunting when I was 28. 8 years on, still haven't found a bride. For the first 2 years, I had very moderate conditions and low expectations and still faced rejections. After which, I gave up. I then decided that if I'm to get married, I will do so only on an equal ground. I started rejecting girls as I set my bar equal to them. In one case, when I met a girl in a temple (arranged setup) the girl was pretty excited to move with me to Germany after marriage. I told her, there is no way I was taking her on a dependent visa. She had to get her own visa - skilled worker category, so that she can move with me..when I left the temple, I knew that was the end of it.. And it turned out rite.. After that I started demanding equal concessions to what they demanded from my side... Met over 100 girls in 8 years over arranged meetings and not one was ready to live on an equal..basis...I have accepted the fact that I would probably have to stay single for the rest of my life. I'm ok to do so, than to enter a transactional marriage.

    • @pjai8759
      @pjai8759 8 หลายเดือนก่อน +42

      Aprom ethukku kannu kalangi ivlo lengthy comment 😂😂

    • @sakbhu001
      @sakbhu001 8 หลายเดือนก่อน

      @@pjai8759 idu ananda kanneer pa!!!!

    • @raajac2720
      @raajac2720 8 หลายเดือนก่อน +9

      No ,stay single is not good option,try to fix equal state of mind and financial strength of the girl.
      Wish you all the best.

    • @er.g.velayudham458
      @er.g.velayudham458 8 หลายเดือนก่อน +1

      Yes same i also

    • @vigneshchakravarthi8440
      @vigneshchakravarthi8440 8 หลายเดือนก่อน

      Excellent stance! We need more men who has this level of integrity and control. Women will automatically come down to their place if Men control their sexual urge and started demanding what they deserve.

  • @jeymega
    @jeymega 4 หลายเดือนก่อน +4

    Yarum nalla ambala prusana varunumendru ketkavillai

  • @dewanmohamed9167
    @dewanmohamed9167 5 หลายเดือนก่อน +8

    Love marriage is better in this generation with so much complications in expectations.

  • @aruncivileng1212
    @aruncivileng1212 5 หลายเดือนก่อน +3

    😂😂😂😂😂❤

  • @purnachandarrao4390
    @purnachandarrao4390 2 หลายเดือนก่อน +1

    Rombha over expectation

  • @anishashaji4133
    @anishashaji4133 3 หลายเดือนก่อน +1

    Id palaya episode aah

  • @mohankumargovindasamy1101
    @mohankumargovindasamy1101 หลายเดือนก่อน

    அறிவுபூர்வமான சிந்தனையுடன் இருந்த கோபிநாத் காணவில்லை.வருத்தம்.

  • @anandisundar3270
    @anandisundar3270 8 หลายเดือนก่อน +2

    Wow....😂😂😂

  • @priyapriya5411
    @priyapriya5411 4 หลายเดือนก่อน +2

    Gobi sir Whey far vendom?
    கருவாச்சிகள் : far far nu asapattu thaan 43 vayakiruchi 😂😂😂

  • @manigandanbasker5895
    @manigandanbasker5895 8 หลายเดือนก่อน +1

    Kalayanama oru Adhiparupu dha

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 8 หลายเดือนก่อน +3

    @6:27🙄சொல்லப்போனா lakhs ல சம்பளம், colour_ன்னு ஓடுற வங்க மத்தியில அந்த பெரியவர் தான் ஞயாயமா பேசுறாப்ல🤔. அப்போ அவர தவிற மத்தவங்க தான boomer😄

  • @Gopika-up2xw
    @Gopika-up2xw 8 หลายเดือนก่อน +2

    Episode no Please.

    • @PROKLEAR
      @PROKLEAR 8 หลายเดือนก่อน

      S11 e11

    • @Gopika-up2xw
      @Gopika-up2xw 8 หลายเดือนก่อน +1

      ​@@PROKLEAR Thank you.

  • @music4kris
    @music4kris 4 หลายเดือนก่อน +1

    Nobody knows the reality

  • @SusiFernando-e5p
    @SusiFernando-e5p 3 หลายเดือนก่อน +1

    Appo ivan enna mamvaaa ????

  • @raajac2720
    @raajac2720 8 หลายเดือนก่อน +1

    RIP our beloved captain,how he showed innocent smile, unfortunately in his time so many are criticism for his attitude,but he never complaining anything.
    Such great human beings no more.
    Captain may remember for ever in this part of world.

  • @edwardghan5646
    @edwardghan5646 8 หลายเดือนก่อน +2

    Color, importantu, definata, qualifactinu,professonallu,butu.soentu timeu.ena english di ethu