"படிச்சது BE ஆனா பாக்குற வேலையோ..😭 சொல்லவே கூச்சமா இருக்கு Sir..." தவிக்கும் பட்டதாரிகள் பேட்டி
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- படித்த படிப்புக்கு சரியான வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்து பிழைத்து கொண்டிருக்கும் பட்டதாரி இளைஞர்கள் வேதனை பேட்டி
#unemployment #youngsters #emotional #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Mkm ITI padichavangaluke railway job vaangha freeya guide pannitu irukar oruthar avara yaarum kanduka maatingha vela illanu mattu solla vanthuruvingha venum na namma tha thedanum🫠🫠
திரும்ப திரும்ப திராவிட திருட்டுக்கட்சிகளுக்கே ஓட்டு போட்டு செயிக்க வைத்தால் இப்படித்தான் நடக்கும் என்று உங்களுக்கு தெரியாதாடா??? அடுத்து உதயநிதிக்கு ஓட்டு போடுங்க பிச்சை எடுக்க வைப்பான். 😃😃😃😃
முட்டாள் மக்கள்.
படித்து முடித்தவுடன் அடுத்து எந்த துறையை தேர்ந்தெடுப்பது, அதற்கு நம்மை எப்படி தயார் படுத்தி கொள்வது அந்த வேலையை எப்படி அணுகுவது என்று யாருக்கும் சரியான புரிதல் இல்லை... பெற்றோர்களுக்கும் சரியான அனுபவம் இல்லை... கல்வி நிறுவனங்கள் அதை பற்றி பேசுவதே இல்லை. எனவே ஒரு இளைஞன் படிப்ப முடிச்சிட்டு வெளியே வர்ரப்ப சரியான புரிதல் இல்லாதது பெரிய பிரச்சினை
❤❤
Absolutely correct 👍
நீங்கள் சொல்வது சரி. ஆனாலும் படித்த பெற்றேர்களின் பிள்ளைகளைவிடபடிக்காதபெற்றேர்களின் பிள்ளைகளே திறமை சாலிகளாகவும் உயர் பதவிகளிலும் இருக்கிறார்கள். படிக்காத பெற்றேர்களின் பிள்ளைகளுக்கு தேடல்கள் அதிகமாகவும் முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் இலட்சியமும்அதிகம்உள்ளது. மற்றவர்களுக்கு அது இல்லை.
Education system சரிஇல்ல
100 percent true
மக்கள் தொகை கட்டுப்படுத்தப் படவேண்டும்
Appo ne yanda porantha
Nee onnum pethupodala..moottu po...Avan unkitta sollala@@vikramr6039
வார்த்தையில் பொறுமை வேண்டும் சகோ..ஒரு நேர்காணலில் சீனா விடம் கேட்ட கேள்வி..உங்கள் மக்கள் தொகையை இந்தியா தாண்டி விட்டதே உங்கள் நிலமை என்ன என்றதற்கு எங்கள் நிறுவனங்கள் எல்லாம் ஆட்டோமேட்டிக் ரோபோக்கு மாறிவிட்டது. கவலை பட வேண்டியாது இந்தியா தன் என்று சொன்னார்கள்..நம் மக்கள் தொகை மற்றும் அரசியல் வாதிகள் மற்றும் தொழில் அதிபர்கள் நம் மக்களை அழிப்பது உறுதி..ஒரு வகையில் எந்த ஒரு திட்டம் இல்லாமல் மக்கள் தொகை தென் இந்தியாவில் குறைய ஆரம்பித்து விட்டது..வடக்கு மக்கள் தான் 2.1 விகித்ததை விட அதிகம்
Corona virus🦠😷 solli evalo pera pottu thallunanga.. Atharkana muyarchi than 😂
It is not safe for Indians. Population is our strength. Try abroad. Save money. Come back to TN.
Good and valuable content.
Reasons for this situation :
1. We have slowly moved away from Agriculture
2. Artisans like carpenters, masons next generation do not carry on their Fathers job
3. All pass till 8th standard. In future another 10 years even teachers in school also comes under this All pass Group.
4. Community list - suppose i fall sick and approach a Doctor. Can i ask the Doctor to put up board in his or her clinic how much they scored to understand their depth of knowledge to understamd their capacity to treat my illness.
We are the reasons for everything - whether to wear helmet or not, whether to drive vehicle in the correct direction or in wrong direction.
If we work towards positively then everyone can live a happier life.
சூப்பர் கருத்து
படித்த வேலை சரி யாக அமையவில்லை என்றால் பிடித்த வேலை அனைத்தும் செய்யலாம்
இதுக்கு முன்னாடிலாம் படிச்ச படிப்புக்கு தான் வேலை கிடைக்கல இப்ப வேலையே கிடைக்கல
Onnaku vela kedachatha bro
Y bro work ilaya
மக்களே எந்த வேலையும் செய்யலாம் தவறல்லா ஆனால் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதே தவறு
Yevan sonnan..na la 10 masam Vela ilama iruken wife pregnant.. IT la 4 years experience sudden layoff analum IT dha poven nu ukandhu iruken veetla avlo pana kashtam analum enaku indha Vela venum nu dha pogala...
IPO tha behndwds ku ithu teriyutha...ivali naal actress .. function...cover panna bh..ippo tha public cover pannaa pakuthu
ஒரு கொத்தனார் சித்தாள்க்கு இவ்வளவு சம்பளம்னு ஒரு ஒழுங்கு இருக்கு.. ஆனா படிச்சுட்டு வெளில வர்ரவனுக்கு குறைந்த பட்சம் இவ்வளவு தான் சம்பளம் என்று எந்த அளவு கோலும் இல்ல ... இது எல்லாம் மாறனும்
கோயம்புத்துர் வந்து பாருங்க, இங்க இருக்க பெரிய கம்பெனில எல்லாமே மலையாளத்தானும், வடக்கனும் தான் நெறஞ்சு கிடக்குறானுக, தமிழனுக்கு எங்க வேலை கிடைக்குது, தமிழக இளைஞர்களின் பரிதாப நிலை 😢😢
Nanum Coimbatore la tha work pannuren
போரமபடதே, இன வேறுபாடு கட்டதே
சுதந்திரத்திற்கு பிறகு அரசியல் தொழில் அசுர வளர்ச்சி..
படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.அரசே தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும்.இன்று சொகுசு வாழ்க்கையை அனுபவிப்பது அரசியல் தலைவர்கள், சினிமாத்துறையினர் மட்டுமே
நான் b.c.a முடுச்சுட்டு விவசாயம் பண்ணுறேன் விவசாயதுறையில் மிக பெரிய வெற்றிடம் 10 வருடத்தில் அதிகமாகும் இதை யாவரும் உணர்வதில்லை வருடம் 8 லட்சம் வருமானம் பார்கிறேன் இங்கு படிப்பது எதற்கு பயன்படுகிறது புரியவில்லை
எத்தனை ஏக்கர் அண்ண
Income explain pannunga bro
கல்வி எதர்க்காக படிக்கிறோம் என்ற அடிப்படை அறிவு வேண்டும் . காகித பட்டங்கள் கவலைகளை தீர்பதில்லை
திறமை வளர்க்க வேண்டும் படித்தால் மட்டும் போதுமா டிகிரி வைத்து என்ன செய்ய முடியும் நல்ல திறமை வளர்த்து வளர வேண்டும்
அப்படினா நமது கல்விமுறையை மாத்தனுமே...
@@abineshstarcyfanyes
@@abineshstarcyfanipdiyea kalvi muraiya maathanum maathanum nu paysitu irundha onnum velaiku aagadhu, nammata irundhu dhaan andha maatratha kondu varanum, neenga maarunga ungalku therijavangala maathunga idha yellarum panalay kalvi murai maarum
Then our education system need to change entirely , skill skill skill ! How student develop the skill without good guidance?? In school some how getting pass mark by reading book , in college professor not teach the course properly , so student read to get good grade and marks , they lagging to develop their skill? Without good guidance they not know what they need , really its very horrible to tell that now students after completing degree joining institute to develop their skills , so what's the use of University degree?? Who's mistakes is this ?? If student that they good in there course they survive on there own ,but for lagging students there need of proper guidance to show the path to develop skill that's where the students stuck in their life ...
Vela kuduthathane thiramai ya valarka mudiyum
உங்களுடைய skill எதுவென்று புரிந்து தொழில் செய்யுங்கள் 10 வருடத்தில் நீங்கள் தேடிய அனைத்தும் உங்களை தேடிவரும்... All the best🎉🎉
5.25 அவரு சொல்றது 100 சதவீதம் உண்மை. 12 to 15 k தான் இப்போ starting salary. அதை வச்சு ஒன்னும் பண்ண முடியாது விக்கிற விலை வாசிக்கு. சொந்தமா ஏதாவது தொழில் செஞ்சா தான் முன்னேற முடியும்.
IT field la 12-15K salary ku start pani experience ayum gain panni skills ayum develop panna 5 years la 8-12 LPA ku reach aagalam, starting layea 8-12 LPA kudukanum nu nilacha candidates ku andha alavukku thiramai irukanum/ top institution la padichirkanum. Yendha field layum yeduthadhum lakhs la pay pana matanga, patience and hardwork aala mattum dhaan oruthar aala nalla position ku poga mudiyum..
@@sreenavinp Automotive industry la laam chance illa!!!
@@nsundu123Automotive Industry la nala scope irukku, but skills mukkiyam...
@@sreenavinp Nothing is there now fully electrically going People won't take unless we do specialization in electrical Mechanical studentsku suthama scope illa!!!
@@nsundu123specialization nu neenga soldradha naa skills nu solitayn... I have seen may people earning good even in electrical and mechanical field...
2018 la M.E. padichitu paithiyam maathiri rs 9000 ku velaiku ponan....3 yrs ku..
2022 start la resign panitan, 2022 end la oru government institute la one year training course ponen.... ipo one year aachu ... angaye placement senju vitanga.... now ennoda gross salary 7 Lpa ....in hand salry 43k in eee core field ..
1 yr training koduthaanga.... (2.3lakh fees) for that governemnt institute ... B.E.(mech, eee, ece,e&i) padichanvanga try panni paarunga...
Ithe pola complain panna en life ipo maariduchu...
Upskill pannu da nu en appa sonna antha vaarthai en life ah maathuchi.... thank u pa ... for restoring my life...
Enna institute
Antha institute name enna
Unmaiyave motivated bro..... Nandri
Anna unga Instagram I'd na I .ennaku neraya dought irruku adha kekanum na
நான் மட்டும் தான் படிச்ச படிப்புக்கு எனக்கு புடிச்ச மாதிரி வேலை கிடைக்க வில்லையே என்று கஷ்ட பட்டேன் இவர்களை பாக்கும் போது தான் தெரியுது எவ்ளோ பேர் கஸ்டப்படுகிறார் என்று புரியுது நான் யோசித்தது தவறு என உணர்கிறேன்
Nenga enna pannuranga
நமக்கு கிடைத்த வாய்ப்பை வைத்து க்கொண்டு ...நம் இலக்கை அடைய போரட வேண்டும்
படிக்கும் போதே திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்.
Ada eppudi valakurudhu nu konjam solungalan. Without investing any money
@@srinathkumar3218atha sola matanunga😂😂
அந்த திறமையை மாணவனுக்கு கற்று கொடுக்காமல் கல்லூரி என்ன செய்கிறது?மதிப்பெண் மையமாக வைத்து இயங்கும் இந்த கல்வி முறையை மாற்றனும்.
பெரும்பாண்மை மக்கள் செய்யும் தவறு உண்மையில் மாணவர்களுக்கு எதில் ஆர்வம் இருக்கின்றது என்பதை பார்க்காமல் மற்றவர் எப்படி வாழ்கையில் முன்னேறினார்கள் பார்த்து அவர் என்ன படித்தாரோ அதை படிக்க வைப்பது
Epdi thanni uthi valakalama.
TH-cam channel ஆரம்பிங்க
கண்டிப்பா எதாவது கிடைக்கும்
இரண்டாவது நாம் நம் துறையில் வேலைக்கு சேர்ந்தாலும் 10 ஆயிரம் 12 ஆயிரம் தர்ராங்க.... ஆன நம்மகிட்ட எதிர்பார்ப்பும் தேவையும் அதிகமாக இருக்கு... எனவே நாம் திசை மாறிடுறோம்
PLEASE CONTINUE TO POST MORE & MORE SUCH VIDEOS ABOUT THE REAL PRACTICAL LIFE EXPERIENCES OF COMMON ORDINARY PEOPLE IN CHENNAI 🙏🙏🙏
ஒரு வருசத்துக்கு 10 லட்சம் பேர் டிகிறி முடிச்சி வெளில வரான் எல்லாரும் நல்ல வேலைக்கு try பண்ணா, மீதி வேலை யாராவது செஞ்சி தான் ஆகணும், பணம் இருக்கவன் சிபாரிசு மூலம் நல்ல வேலைக்கு போறாங்க 😡
True
Sethu pooda…naan electrician masathukku 80-1lakh sambarikuran da venna
@@a.aravindananandan6284 pathuda current ஷாக் அடித்து சாக போற
@@a.aravindananandan6284இறங்கி வேலை செய்ய மாட்ட ஆளுங்கள வேலை செய்யவிட்டு ஓழு ஓப்ப கரெக்டா 😅😅
@@a.aravindananandan6284 ipdye pesitu iru, karant adichutan sagapora😂
இதே +2படித்த பெண்+2 முடித்த உடனே எலக்ட்ரிக் கடையில் வேலை 9000₹சேர்ந்தது2-3-4 வருடம் ஒரே கடை வேலை செய்து இப்போது 5வருடத்தில் 17000₹சம்பளம் வாங்குது 🤔😂.9 மணிநேரம் வேலை.காலேஜ் போய் படிக்க வேண்டியது கேட்டதுக்கு கையில் காசு இல்லை டயம் வேஸ்ட் 😂 என்று சம்பாதித்து நகைகள் வாங்கி கல்யாணம் செய்து போகுது🤔😂🤣 நீங்கள் 😫😫😫😂😂
உண்மை தான் இப்போ வேலை கிடைக்கிறதே ரொம்ப கஷ்டம். 12th படிச்சாலே போதும் என்று தோணுது. Scope இருந்தா, degree படிக்கலாம். நமது திறமை, நல்ல உழைப்பு இருந்தால் போதும்.
Super
9:02 true😢 adhu dhna mark mattum dhan skill illa.. i am 85 percent in engineering but 5 years job illa..
இவர்கள் படித்து பட்டம் மட்டுமே பெற்றுள்ளார்கள்.(Skill) திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.அப்பொழுது தான் முன்னேற்றம் அடைய முடியும்
Stalin da enna thirama iruku,kasu illathavanuku than adivice puda
There are two extremes, no money (poor, graduate) and , no value for money (rich, cinema, media, politicians,business)
Naanum BE completed. It la work search panen work kedaika la. Java, selenium, web designing. .net all courses completed but work illama romba kasta paduren.epa pidikatha work ku poitu iruken famil oda nillama. Knowledge irunthum work illa money tha kekuranga. Yarachum it la work pandravanga etha patha konjam ennaku help pannunga. Naandri...
Indha job dha venum na indha job dha venum nu vairagyama irukanum... Edho kedacha velaiku pona apdi dhan... Be stubborn and face all odds ... Avamana pada dhairiyam ilaa yarukum ... This is the major problem these days...Im currently No job for 10 months Im expecting a kid in 2 month but still I want to follow my dream and I'm still not going for random job....
Sapatuku eruku illathavan enna panuvan
Eriva entha Pillaikazhukku Padiththa Padeppukkana work kudu Thaivame. 🙏🏽🙏🏽🙏🏽
Ask degree holders to write 20 questions then see who is educated
Correct bro
இறைவனின் அருள் இல்லாமல் நிறைவான வாழ்க்கை அமையாது.அசைவ உணவு பழக்கத்தை விடுத்து,ஜீவகாருண்ய ஒழுக்கத்தை(உயிர் கொல்லாமை) கடைப்பிடித்தால் வாழ்வில் எல்லா நலன்களையும் பெறலாம்."எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!"
Super bro
It is valuable content
Degree Completed person no job
Namma padicha vaithra vaiku samathuam illai
It is possible when you improve the communication and particular field knowledge
Vaaya moodu
Seri coaching class ku kasu kudu..
Yes correct
@@ravivarman7913 don't waste your money, watch some English conversation and practice, speak to who's don't know Tamil, you will learn fast
Not only here, even those going to Australia, USA, UK are doing the same thing.
நிலம் இருந்த விவசாயம் பண்ணுங்க. விவசாய இல்லன்னா அது நமக்கு வேலைவாய்ப்பு குறைந்த வருகிறது.
Boss it will take time to Settle…
I am 2003 pass out…
Now I am in good position….
I felt the same as a fresher….
And also all my friends are also well settled too ….
Bro not ur all frnd may be one or two
@@dazzling428
One or two didn’t Settle well…
But most got settled….
@@viv8123 bro in my clg there are 100BE computer science students but total there are only6placed out of 100
@@dazzling428
They should stop ✋ working as delivery boys…. They should seek jobs for their Qualification… lot Of IT companies hire Freshers as Trainees or apprentices
They will get very little salary initially but can develop later on…Delivery job will pay more but don’t have any future
@@viv8123 can u say wht position now u are
Brother MEDICAL CODING course padinga... 2 months course and 10k fees..3 years kulla 50k salary varum..Andhra people full ah tamil nadu la work panranga...namma tamil people evlo hard panreenga...other state people namma job ah occupied panranga...
Nenga medical coding la work panringala
@@bepositive9331 yes.. even I'm not science student...
@@karthikk705 can u share ur LinkedIn ID?
@@karthikk705 bro nanum antha course padikalamnu irukan but non life science students companyla eduka matanu solranga...athan konjam yosikiran...nega yentha companyla work panriga?
I m also a medical coder. Getting 70k salary. I m not a life science student. Interest irundha podhum
சும்மா BE படிக்கக் கூடாது. திறமையா (Efficiently) படிக்கனும். உடனே வேலை
💯👍
Technology is vast nobody knows everything
Skills mukkiyam da loosu 😂
No way nalla padichum velai illama Thiriyuraanga!!!
திராவிட மாடல் தமிழ் நாடு வளர்ச்சி இதுதான்
Potta enna pandicha nu sollu naa question kekuren answer correcta solliruviyaanu paapomaa
Mavane decree naai kuda tha edukum skill venum- thambi
Padikama college ku poi sight adicha apdi tha vela kedaikaathu
Myself studied Diploma in Electrical few years back. But yet not unable to do electrical works independently & attend electrical problems so keep struggling
Bcos our education system is purely theoretical not practical based. U try to find whether anyone is offering practical training . Don't lose hope
இதற்கு காரணம் 🤦♂️அதிமுக,திமுக ஆட்சி தான் காரணம் இந்த கட்சிகளை தவிர்த்து 🌾நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் அனைவருக்கும் அரசு வேலை, வேலைகேற்ற சம்பளம் பொருளாதார பெருக்கம் ஏற்படும்.💯💯💯
தொழில் பண்ற ஒவ்வொருதனையும் அழிசிட்டு... வேலை கிடைகலனா என்ன பண்றது
Padichitu ethuku da delivery job poringa.....skill improve pannitu try Pannunga
அன்பு மக்களே டிகிரி படிச்சா பொண்ணு தருவாங்க மட்டும் நெனைக்காதிங்க ஏனா பொண்ணுகளுக்கு டிகிரி ஆப் படிப்பு முக்கியமில்ல டிகிரி ஆப் பணம் தான் முக்கியம் அத வெச்சு கூட பொண்ணுங்கள திருப்தி படுத்த கூட முடியாது மோசமான கேவலமான பொண்ணுக 90ஸ் டூ 2கே ஒன்லி கேவலமான சிந்தையுடய பெண்களுக்கு மட்டும் இது பொருந்தும் 💯🤘✊️👊👊👊😡😡🤬🤬🤬🤬
Youngsters must be developed their employability skills.
பி.ஈ. படிச்சிட்டு career develop பன்ன இஷ்டம் இல்லாம இன்னைக்கு பணம் வருதுனு கண்ட corporate காரகிட்ட டெலிவரி வேலைக்கு போய் வாழ்க்கையை அடமானம் வைக்கற இளைஞர் மேல் தான் தவறு. சிறிய அலுவலகத்தில் சிறிய ஊதியத்தில் இருந்து career develop பன்னி 4-5 ஆண்டுகளில் படிப்படியாக அதிக சம்பலத்திற்கு முன்னேற யாருமே உழைப்போ பொறுமையோ யாருக்கும் கிடையாது.
Overall education athigama achi.. bro.. ipolam education marketing achi aprm epadi vela.. kidaikum.
Kasuku.. BE AND DOCTOR seat vitha ippadethan.. Antha professional padipuku irukura value mariyathai poidum.. Half of medical colleges in India is private 😡
Why not only TWO quota in India.. Government school quota AND Private school quota.. 😡
Nan.msc it padichu petti shop vachu irukan monthly 25000 earning
Endha oorla endha location la???
What subject bro?
Iam also BE but now I'm working driver..
ஒழுங்கா படிச்சியா இல்லையா
@@PremKumar-ly9tu👌👍
@@PremKumar-ly9tuolunga padichalum vela kadaikathu
உணட படிப்பும் நீயும்
@@MD84439athu unaku seriya
All those fellows who have done BE must have loafed around and carried on with arears. They think with BE degree alone they are entitled to get plum jobs
Who told u i was first class with Distinction I'm seeing one who copied cheated and did loafer activities are enjoying life I struggles without a Proper job since 2012 !!!!
படித்த இளைஞர்களே உங்கள் படிப்பு சார்ந்த தொழிலில் திறனும் அனுபவமும் வளர்த்து கொள்ள சில காலம் முதலீடு செய்து பொருமை காக்க வேண்டும். அவசர பட்டு நல்ல பணம் கிடைக்கிறதே என்று இது போல் வேலையில் சேர்ந்து PF pension graduity insurance CL போன்ற வலம் பெருக்கும் தொழிலாளர் உரிமைகளை ஏன் இழக்கிறீர்கள்.?
நீங்கள் எதிர்காலம் பற்றி சிந்தித்து படிக்கும் போதே பணம் சம்பாதிக்க கற்றிருக்க வேண்டும் 🤔😂 டயம் வேஸ்ட் செய்வது எப்படி😂😢😅
Please give the Job to Tamil Students.Don’t Give Anather District People. M k Stalin Muthalamaichar please consider these Boys Situation. From Australia
Stalin itself is corrupting here.. no use of believing politicians
The irony of you being an "immigrant" in Australia while also telling your native land to discriminate "migrants" from other states.
For those who said bcom padichiruken but salary was too low 12 to 14k thanlan taranga
For freshers - 12 to 14k after two years of experience you will get 30 to 35k.....vantaanga job ila job ilanu
எல்லாருக்கும் உன்ன மாதிரி வேலை கிடைக்குமா
அன்புக்குரிய நண்பர்கள் அருமை வீடியோ சூப்பர் வாழ்க வளமுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இல்லை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் நன்றி பொண்ணு
வேலை சொந்தம் விட்டு இல்லை பொண்ணுங்களுக்கு
திருமணம் செய்து இல்லை
பசங்க எல்லாம் ஏழை எளிய மக்கள் தொடர்ந்து வணக்கம் நன்றி
Unga talent ah valathukonga, money save panuga, 5 to 10 years le business plan panuga, professional work is best ,broad ah think panuga brothers
Middle class boys oda situation vera...girls ku situation vera..
See for saving money where they go without job?
மன வேதனை அடைகிறது.
Nanum 6 masama theduren job onnume set agala be comp sci graduate naan😢
Sales and marketing job ku varengala.....
Oru orutharum yenamo state first rank mari pesaranga😀...Padikathavanga evangala vida 100 % talent oda irukanga..Kidaicha velai seirvanga tha Responsible Person..Tea sales panavaru ipo Prime minister akavilya..ila oru conductor ipo superstar akavilya..
Apo yella tea master um yella conductor um pm avum super star avum agirukamume..yen avala?😂😂😂vai irukunu yethachum pesa kodathu
@@ravivarman7913 Responsible🏅 oru word use panirukaen parunga Boss😎
@@gds.arulkumar2372it's not about responsible it's about luck everyone ones are working hard but luck favour on selective person
Stalin udhayanithita yena talen puda iruku
நீ ஒழங்கா படிக்கல, திறமை வளர்க்கல .அதான் வேலை கிடைக்கல
Correct ah
Solringa
Nee enna velai pakka sollu pappom
Thiramai ullavanukku velai kidaipathu illai thiruttu naainga poi pesi vela vangiruvanunga
சரி நீ பணம் குடுத்து நாலு ஏழை பிள்ளைகள கான்வெண்ட் ஸ்கூல்ல சேர்த்து விடு.இங்கிலிஷ் பேசுனா தான இங்க ஐடில வேலை தரான்.
If u go to all districts villages side u will meet so many phD completed scholars, who are working in low salary of 15000.
No proper planning in educational system and government side.Yearly yearly thousand of PhD completed scholars are coming from all over tamilnadu Universities and colleges,as the same thing engineering and arts where is job?
தமிழக அரசுதான் நிறைய வேலைவாய்ப்புகள் அன்னிய நாட்டு முதலீட்டை ஈட்டியுள்ளது இளைஞர்களுக்கு அதிகம் வேலைவாய்ப்புகளை கொடுக்குராங்கப்ப அப்படினு நான் சொல்லலை திமுக அரசாங்கம் சொல்லுவது திமுக
Degree complete panna ellarkum nalla skill illa. skill irukkuravan ellarum field la yerangi work panna yosikkiran
நான் எட்டாம் கிளாஸ் பெயில் ஆனால் மாதம் ஒரு லட்சரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறேன். நோ பேக்ரவுன்ட் 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி ஆரம்பித்தேன்.
Enna work bro
@@Cook___world-mprostuition
Enda Kathaya Kuda Unmai mari Soldringa😂
Tasmac and cinema only developed in our state but more teens have not get proper job and proper salary..
Unemployment.. Education system failure👎. Young generation no guidance..
apo aunder pichai ithee wducation system la tha padicharu epadi ggolgle ceo anaru??? suma vaiku vanthutu ellam pesa kudathu ... unga kita irukura mistakes a realise panni thirunthura valiya parunga..
Bro kavalapadathinga m permanent work irukku bro work theva padothunnu solranvanga replay pannunga bro thankyou🎊
Ena work bro
Unga number thanga bro details solran
@@sketchmathavan3367 enamathriyana work bro summa commentla sollunga bro
Work details pls
@@invisibledon4060 mlm bro nambatinga itha
After BE, No paarpan will face, financial crunch like this.
If you don't get offer from campus interview/ walk-ins; without a reference nothing works out
எனக்கு நிரந்தர வேலை இல்லை சார்
நான் இன்ஜினியரிங் படிப்பு முடிந்ததும் வேலை இல்லை.
மனித வளம் அதிகமாக உள்ளது ஆனால் அரசு வேலைவாய்ப்பை வழங்கவில்லை
Oru age varumbothu elarukum andha andha fieldla job kidaikum don't worry.
My teacher advised saying here!!! You can study any course, but you have to be best in that professional,. Then you will get job , unless no!!!
Padikum podhu elathaium purinji padikanum , logical thinking venun, plus opportunity thedi nama than poganum,.. now we are in digital field, everything in apps,.. ipaum vela kidaikalanu sonna, we need to update us....
Job market expecting technical skills with good communication.
There are enormous tutorials available in open platforms. Please try to make use of them and equip your talent in the domain where you want to get in.
No use when you simply blaming others.
Crrt bro
Un thaadi ah pathale theriyuthu.. Ne oru fraud paya nu... Corporate ku support pani varathinha.. Freshers kita epdi ullaipa suranduerenga nu enga makkaluku theriyathu nu ninaikuraya da poriki
Correct sir
No one is Blaming college itself is misguiding their Students then what can be done??? Simply don't blame the students everytime!!!
Oru oruthavanga lu kum oru kashtam. Ellarukum oru kavalai,oru poratam..
Nowadays need more skills than a degree... Degree is like just schooling now
அரசு கவணிகணும் இதை......
All are talented only
Opportunities not given
Oru degree finish panna 12 lakhs aagudhu😢
அடுத்து வரும் காலத்தில் A I தான் ஆட்சி புரியும்...வேலை இல்லாத திண்டாட்டம் அதிகரிக்கும் 🤦🏻♀️
Boomer😅😅
@@BhuvaneshGirivasan இது தான் உண்மை
@@astergarden968 I finished BE CSE in SSN and working
in big MNC with 40 LPA
Don't mislead the society
Salary yaa
Opportunities poyi thedanum ,atha pannama korai sollikittu thiriyuthunga
correct bro
GOVT SHOULD, BRING RESERVATION QUOTA., FOR MENS., IN ALL JOBS, PASS THE LAW. FIRST.
Gender inequality
Yaru da nee psycho
எனக்கு அந்த பிரெச்சனையே இல்ல 😂😂 born with a silver spoon எங்க அப்பவே நா சவுரவரைக்கும் தேவையான பணத்தை செத்து வெசித்திட்டு போய்ட்டாரு நன்றி தந்தையே
Your lucky
Athula yenada peruma iruku😂😂
@@ravivarman7913 அது எனக்கு பெருமை தான் உங்கள மாரி கம்பெனி கம்பெனியா ஏறி ஐயா வேலை இருக்கானு பிச்சை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை பாரு 😂😂
@@PraveenKumar-gt7xi ஓசி சோறுனு சொல்லு😂
@@ravivarman7913 ஆமா போடா நீ மட்டும் என்ன சென்னை மாவட்ட கலெக்டர் அ என்ன எங்க அப்பன் செத்துவச்ச சொத்து பையன் நான் அனுபவிக்கிறேன் என்கிட்ட ரெண்டு கோடி ரூபா வீடு ஐம்பத்து லட்ச ரூபா மதிப்புள்ள ரெண்டு கார் கோவை இரு காட்டன் ஸ்பைண்ணிங் மில் பேக்டரி இருக்கு உங்கிட்ட என்னடா இருக்கு பிச்சைக்கார பயலே 😂😂 என்னோட ரெண்டு பருத்தி அழைலயும் 300 பேர் வேலை பாக்குறாங்க மாச மாசம் பல கோடி ரூபா வருமானம் வருது நீ எல்லாம் என் கால் தூசிக்கி சமணம் பிச்சைக்கார பயலே
சும்மா திரிஞ்சாலும் ஜனத்தொகை குறைக்கானுங்களா
My children are not B.E, Tamil l medium, both are working today n US doing so good
degree iruku
skills illa
yepdi job kedaikum ?
Namaku therinjathu lam sinb cosb than
Na railway exam Mumbai eludhuna enaku pinnadi munnadi hindi kaaranga Chennai centre ku job apply pannanga na ketten unga ooru Uttar Pradesh la yen Chennai select panna apa avan soldran Chennai la evanum ipo Railway job try panradhu illa adhu engaluku favour amanjuduthu
Lpt exam veikamatangala bro
There is something called 'employability'. Education alone does not make you employable. You have to make yourself employable by seeking hands on training, an un-paid internship, volunteer works in your study area, freelance projects with minimal pay etc., Usually matha countries la, there are initiatives taken up by the government to make their graduate students employable. Inga I am not sure if such programs to increase employability exist, or maybe it does, and if so students should make use of those opportunities even before they graduate. Universities must also make their students more employable. Also first 10 years, think like an employee, make yourself employable, antha 10 years la build a mindset to enter some business of your own, or branch out to some other domain that works well for you. Continous professional development is also a much needed aspect once you get into intial employment. Yentha nerathulayum you should not stagnate learning and you should continouly keep developing yourself. All the guys in this video..I wish you all the best.
The main reason for this unemployment here is due to Over Population.
More people means an increased demand for food, water, housing, energy, healthcare, transportation, and more.
We People here are increasing exponentially. But the size of the land won't grow .
The wealth of a country will increase when we export our products to other countries. But this can happen only if we can fill our stomach first and the abundant crops and products we make here can be sold to other countries.
We cannot complain our Govt as well because the Govt can only shift their focus to other areas of improvement when the basic needs like food, transportation, health etc are taken care by the people themselves. The Govt is spending lots of expenses for schools-meals, transportation, hospitals-medicines etc., Hoping these situations will turn better one day.
You are very correct sir over population is fact
Enna sir pandrathu nalla velai illa na yaarum mathika maatranga
Indra Gandhi implemented population control during emergency otherwise population innum athigama irundhurkum
No govt has guts to implement population control
அது மட்டும் இல்ல. எல்லாரும் படிச்சா மட்டும் போதும் என்று நினைக்கிறோம். ஆனால், நமது தனித்திறமை வளர்த்து கொள்ள தவறி விடுகிறோம். தையல் கலை, விவசாயம், உணவு துறை என வாய்ப்புகள் கொட்டி கிடக்கும் துறைகளில் திறமைகளை வளர்க்க வேண்டும்.
Dei, north indians kooda la 15,000 vaanguraan ,athe job la irunthu aparam business panranga. Neenga ennada panringa
More engineering colleges= More supply.
Olunga class attend pannirundha yenda ippadi alaiya poringa... Padicha padipu - Mark aaah sollunga thambi...
10th Mark - 476/500
12th mark - 1031/1200
B.E - 8.50 CGPA / 10.00 CGPA
@sureshkumar.p-o4r😢😢
@@sureshkumar.p-o4rQuestions are asked blindly like "Nee olunga padikla skill illa nu but oru average ahh vasathi erka payyan evlo naal parents ah depend panni skill kathukrangra perula erka mudium Skills tan Venum na 6 7 lakhs katti engineering padikratu etuku cgpa ethuku ... Final year la project kadaila vangra alavuku skill lack agutu unau epdi Vela kedaikum nu nammala pathu serikranga but skill learn panna vera resources namma time odukkanum na ,oru village la eruntu poi clg serthu lakhs kanakula selavu panni padikratu ethuku 😢"
Pathikka pattavan .. like I bro same level
Bro degree paduchuttu pasanga velaila kasta paduratha & salary how much nu interview yeduga , marriage ku ponnu pakka pona salary 50 k venum solraga atha pathi oru vilippunarvu vedio poduga
Mkm ITI padichavangaluke railway job vaangha freeya guide pannitu irukar oruthar avara yaarum kanduka maatingha vela illanu mattu solla vanthuruvingha venum na namma tha thedanum🫠🫠
50K venum nu kaykurangala? 70K pathadhu, 1L venum nu soldranga, neenga vera
1;40 sir sollrathuthan unamaiiiii😓😓
These type of people have not improved their skill sets, when i wennt for an interview to an engineering firm, they rejected me because of my bcom degree, but later after ten years i joined in a big engineering firm because of my skillset and reached 1.5 lakhs per month, try and dream bog you can achieve
Ippo tha neenga degree padichavan solratha cover pandringa ...ithuku munnadi ethana degree spoil aacho...itha vithi
Na Bcom graduate munnadi call centre ipo Shriram Finance Ltd la Junior Executive