சுக்கு மல்லி காபி பொடி செய்முறை/ Dry ginger coriander coffee/ sikku coffee in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 197

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை உங்களுக்கு என் மகளின் வயதோ சகோதரியின் வயதோ தெரியவில்லை ஆனாலும் மிக பயனுள்ள பதிவை போட்டீர்கள் நான் செய்துபார்க்கிறேன் (மகளே+சகோதரியோ)

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 ปีที่แล้ว

      நன்றி ஐய்யா🙏🙏🙏

  • @eswaramoorthy693
    @eswaramoorthy693 ปีที่แล้ว +9

    3 மிளகு இருந்தால் எதிரி வீட்டுல கூட போய் சாப்பிடலாம் 💖🙏🏼

  • @harishkumarthangavel957
    @harishkumarthangavel957 ปีที่แล้ว +2

    Vellathuku pathila panakarkandu seithikitta super ah irukkum

  • @hemalatha-me1xl
    @hemalatha-me1xl 4 ปีที่แล้ว +5

    தெளிவாக கூறுகிறீர்கள் நன்றி மேலும் அளவு மற்றும் வயிறு தொடர்பான தொந்தரவு உள்ளவர்கள் சாப்பிடலாமா என்பதையும் குறிப்பிடவும் நன்றி🙏💕.

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  4 ปีที่แล้ว

      kandipa kudikalam friend sali , irumal, kaichal thondharavu ullavargalum payan paduthalam

  • @parameshwarimuthaiah9471
    @parameshwarimuthaiah9471 4 ปีที่แล้ว +34

    அருமை Madam. But one correction,"பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்" ....மிளகு விச முறிவு மருந்து, ஏலக்காய் இல்லை..

  • @brainactivity5160
    @brainactivity5160 3 ปีที่แล้ว +1

    Nadnraga use full tips sonneergal நன்றி

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 ปีที่แล้ว +2

    மிக அருமை அன்பு தங்கைக்கு நல் வாழ்த்துக்கள் அன்பே சிவம் எல்லாம் சிவமயம் 🙏

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 ปีที่แล้ว

      உங்களது வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சகோதரா

  • @umaprasad1092
    @umaprasad1092 3 ปีที่แล้ว

    Alavukal sollunga sis arumaiyana pathivu thank you so much god bless u

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  3 ปีที่แล้ว

      discription la mention panni irukan check pannunga sister

  • @littleprincess3575
    @littleprincess3575 4 ปีที่แล้ว +11

    வணக்கம் மா அரை கிலோ மல்லி வாங்கினா காய்ந்த சுக்கு திப்பிலி எல்லாம் எல்லாம் எவ்வளவு போடணும்

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 2 ปีที่แล้ว

    உங்கள் சுக்குமல்லி காப்பி தயாரிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. NorthIndia வில் இருக்கிற எனக்கு இந்தத் பொருள் கிடைக்காது. Please any things you tell me Thank you.

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 ปีที่แล้ว

      amazon la check pannunga sister ella things um iruku

  • @budieguyzgamer
    @budieguyzgamer 2 ปีที่แล้ว +1

    செய்து பார்த்தேன். அருமை!

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 3 ปีที่แล้ว +3

    Thank you very much sis for this healthy powder. If I want to add Pana kalkandu how much di have to add for this whole amount of powder. Please do let me know. Because I am planning to get all the ingredients together.from the store. Thank you.

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  3 ปีที่แล้ว

      if you plan for 1/2 kg means you can add 1 kg of panankalkandu and it depends upon your taste so it's better to use pana kalkandu supperatly like sugar

    • @vedanthadesikan9898
      @vedanthadesikan9898 3 ปีที่แล้ว

      Ok sis thanks for your prompt reply.

    • @yashksyashks4133
      @yashksyashks4133 3 ปีที่แล้ว

      @@jeevanyaskitchen mam intha powder evlo days varaikum vachukalam cold ku kekuma mam

  • @selvaprakash5859
    @selvaprakash5859 2 ปีที่แล้ว +24

    முடிந்தளவு காபி தூள் போடாமல் சுடுதண்ணீர் போட்டு தான் குடிக்க வேண்டும்

  • @Aashislime
    @Aashislime 2 ปีที่แล้ว

    Thanks ப்பா. Try பண்ணி பார்க்கிறேன்.

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 ปีที่แล้ว

      Thank you, try pannitu unga experience ah sollunga💞

  • @malarkodibalu3659
    @malarkodibalu3659 2 ปีที่แล้ว +1

    Please add ingredients name and quantity under video description.. will be helpful to easily get things

  • @baskarane7823
    @baskarane7823 4 วันที่ผ่านมา

    ஒன்றரை கிளாஸ் தண்ணீர் எப்படி மூன்று டம்ளர் ஆகியது விளக்கவும்?

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  3 วันที่ผ่านมา

      பெரிய கிளாஸ்ல 1.5 கிளாஸ் அது டீ டம்ளர்ல 3 கிளாஸ் வீடியோலையோ சொல்லி இருக்கிறேன்

  • @PRADEEPN79
    @PRADEEPN79 ปีที่แล้ว +1

    Wowsome soooper...very good for health

  • @judithmanohari5874
    @judithmanohari5874 4 ปีที่แล้ว +2

    Thanks God bless you. I prepared & drank so taste.👍👍

  • @gomathijayaraman6296
    @gomathijayaraman6296 ปีที่แล้ว +1

    Excellent work mam

  • @thirumalairajanpugalendhi5671
    @thirumalairajanpugalendhi5671 4 ปีที่แล้ว +4

    அளவுகளை description box la போடுங்க மேம்.

  • @hemamalini6903
    @hemamalini6903 3 ปีที่แล้ว +3

    Ennum vara ellaya Ennum podalama

  • @RKMoorthy-p4g
    @RKMoorthy-p4g 11 หลายเดือนก่อน

    நன்றி சகோதரி

  • @christianchristian6899
    @christianchristian6899 2 หลายเดือนก่อน

    அளவு சொன்னால் பரவாயில்லை நன்றி சகோதரி

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 หลายเดือนก่อน

      description box la mention panni irukan please check panni parunga

    • @sankarpalani4512
      @sankarpalani4512 11 วันที่ผ่านมา

      ​@@jeevanyaskitchendescription box enga irukku..

  • @Lotus32197
    @Lotus32197 ปีที่แล้ว +1

    Very nice sister

  • @DuraiDurai-jt1yo
    @DuraiDurai-jt1yo 2 ปีที่แล้ว

    Vanakkam madam 10 litdar Kenukku evalavu porul sarkka vandum

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 ปีที่แล้ว +1

      Sorry sir avlo ltrs nan pannathu illa try panni patha than therium

  • @littleprincess3575
    @littleprincess3575 4 ปีที่แล้ว +7

    அருமையாக தெளிவாக சொல்றீங்க இருந்தாலும் இவ்வளவு இந்த அளவுக்கு இவ்வளவு போடுவது கொஞ்சம் விவரமா சொல்லுங்க மேம்🙂

  • @sudhaskitchen9866
    @sudhaskitchen9866 3 ปีที่แล้ว +1

    Healthy recipe fully wt dear

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    👍🎁👍 மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 👍💐👍

  • @priyayuvaraj7886
    @priyayuvaraj7886 2 ปีที่แล้ว

    Daily kudikalama ethana time kudikAlam kids ku tharalama

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 ปีที่แล้ว

      kids ku kudukalam,oru nalaiku 2 times eduthukalam

  • @onlywild6287
    @onlywild6287 2 ปีที่แล้ว

    தினமும் குடிக்கலாமா.

  • @balakarunakaran9120
    @balakarunakaran9120 3 ปีที่แล้ว

    அருமை சகோ அதன் அளவு குறிப்பிடவும்

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  3 ปีที่แล้ว

      watch full video brother alavugal mention panni irukan and discription box check pannunga

  • @raghumaha7592
    @raghumaha7592 3 ปีที่แล้ว

    Mdm super recipe. May I know can we give powder to children's below 10years old and children above 4 years old. If can how much powder we can give to them to mix

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  3 ปีที่แล้ว

      yes we can use for children but don't give it as powder give as coffee

  • @krishnangopalan2172
    @krishnangopalan2172 3 ปีที่แล้ว

    ஆயிரம் நன்றி

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  3 ปีที่แล้ว

      உங்களது ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @meenakshimani2013
    @meenakshimani2013 4 ปีที่แล้ว +3

    அருமை

  • @farhanabegum7724
    @farhanabegum7724 3 ปีที่แล้ว +1

    Very nice amma

  • @saiakshay923
    @saiakshay923 4 ปีที่แล้ว +1

    1 1/2 vayasu kulanthaiku sali ullathu ithu kudukalama

  • @ImayaImaya-q4p
    @ImayaImaya-q4p 21 วันที่ผ่านมา

    Pregnant ladys kudikkalama

  • @archanasiva6558
    @archanasiva6558 3 ปีที่แล้ว +1

    Super mam thanks

  • @bharath86s
    @bharath86s ปีที่แล้ว

    Sukku thool urika vendama?

  • @harikrishnan.g6933
    @harikrishnan.g6933 ปีที่แล้ว

    இதோட பால் சேர்த்து குடிக்கலாமா?

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  ปีที่แล้ว

      Taste nalla irukathu but you can try💐💐💐

  • @littleprincess3575
    @littleprincess3575 4 ปีที่แล้ว +1

    அரை கிலோ மல்லி போடுவது என்றால் எவ்வளவு பொருள்கள் சேர்க்க வேண்டும் சொல்லுங்க மேம்

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  4 ปีที่แล้ว +1

      மல்லி - 1/2 kg
      சுக்கு - 1/2 kg
      சித்தரத்தை - 1/4 kg
      மிளகு - 50 grm
      திப்பிலி - 50 grm
      அதிமதுரம் - 4- 5
      video laye alavugal solli irukan brother parunga

  • @prakashsekarspk3716
    @prakashsekarspk3716 2 ปีที่แล้ว

    சீரகம் சேர்க்கலாமா madam

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 ปีที่แล้ว

      seeram flavour mathidum and taste sukku coffee mari irukathu brother

  • @JerseyGardening2020
    @JerseyGardening2020 4 ปีที่แล้ว +2

    Very Nice Recipe. Watched full. I wanted to make this chukku coffee. Ty for sharing. Joined you my friend.

  • @prakashsekarspk3716
    @prakashsekarspk3716 2 ปีที่แล้ว

    Madam அளவு பற்றி குறிப்பிடவும்

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 ปีที่แล้ว

      discription box la mention panni irukan brother & video laium type panni irukan parunga

  • @jeshetham4279
    @jeshetham4279 4 ปีที่แล้ว +3

    Nice ❤️

  • @manik8373
    @manik8373 ปีที่แล้ว

    Excellent

  • @cscplnm8414
    @cscplnm8414 ปีที่แล้ว

    எவ்வளவு அளவு ஒவ்வொரு பொருளும் சொல்லுங்க

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  ปีที่แล้ว

      video subtitle add panni irukan & description box la mention panni irukan check pannunga

  • @maheswaria9806
    @maheswaria9806 2 ปีที่แล้ว

    Hai, sister, இதே அளவோட நான் தயார் பண்ணினேன், ஆனால் காரமே இல்லை, மேலும் கொஞ்சம் நாக்கு மதமதப்பாவும், கொஞ்சம் கசந்த மாதிரியும் இருக்குது என்ன பண்றது Reply கொடுங்க Sister

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 ปีที่แล้ว

      karukura pola varuthu irupinga sister athan kasandha taste and karam adhigama venumna sukku athigam sethukonga 1 tsp use panna 2 cup karam correct ah irukum sister

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 ปีที่แล้ว

      neenga puthusa use pannina nakku apdi irukalam sister no problem

  • @priyadhanusri2101
    @priyadhanusri2101 ปีที่แล้ว

    வேரும் வயிற்றில் குடிக்கலாமா எனக்கு அல்சர் உள்ளது

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  ปีที่แล้ว

      எப்போ வேண்டுமானாலும் குடிக்கலாம் ஆனால் அல்சர் இருந்தால் வயிறு எரிச்சல் வர வாய்ப்பு உள்ளது so please consult your doctor sister

  • @satheeshsamy2771
    @satheeshsamy2771 3 ปีที่แล้ว +1

    அல்சருக்கு என்ன பண்றது

  • @sabarivasan9271
    @sabarivasan9271 4 ปีที่แล้ว +2

    Super.mam

  • @uchikajan7657
    @uchikajan7657 ปีที่แล้ว

    Super coffee

  • @chandrankumar158
    @chandrankumar158 10 หลายเดือนก่อน

    அளவு எவ்வளவு என்று குறிப்பிடவும்

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  10 หลายเดือนก่อน

      description box check pannunga

  • @suryajewels1090
    @suryajewels1090 10 หลายเดือนก่อน

    10மிளகு இருந்தால் பகைவன் வீ ட் ல யு ம் சாப்பி ட லா ம்.

  • @saraswathir7324
    @saraswathir7324 4 ปีที่แล้ว +1

    Super

  • @auxipre6801
    @auxipre6801 2 ปีที่แล้ว

    Mam குழந்தைகளுக்கு இந்த காபி கொடுக்கலாமா?

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 ปีที่แล้ว

      kudukalam Auxi

    • @auxipre6801
      @auxipre6801 2 ปีที่แล้ว

      @@jeevanyaskitchen thañk u mam. Intha alavu one month varuma? Óne month ku etra alavu sollunga mam. Kadaiyil podiyaga irunthal naam entha alavugalil kalanthu kolla vendum?

  • @Riyadas_Vlog
    @Riyadas_Vlog 3 ปีที่แล้ว +2

    Hi, thank you for the tips, I too made it. 👍🏻

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia 3 ปีที่แล้ว

    பயனுள்ள வீடியோ

  • @pragadhishpragadhish3464
    @pragadhishpragadhish3464 2 ปีที่แล้ว

    Milk add pannalama

  • @anithakumaresan9861
    @anithakumaresan9861 2 ปีที่แล้ว

    Pal serthu kudikalama

  • @arulmurugan108
    @arulmurugan108 2 ปีที่แล้ว

    Adhimadhuram

  • @ushagovindarajan6820
    @ushagovindarajan6820 3 ปีที่แล้ว +1

    தவறான முறை சுத்தி செய்து பயன்படுத்த வேண்டும்

  • @vanitharamesh2067
    @vanitharamesh2067 2 ปีที่แล้ว +1

    Thank u mam

  • @gandhimathi5608
    @gandhimathi5608 11 หลายเดือนก่อน +2

    அளவு சொல் லவும்

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  11 หลายเดือนก่อน

      description box la check pannunga mam 💐

  • @Giri-ej8ru
    @Giri-ej8ru 2 ปีที่แล้ว

    Nice

  • @pramanandankgp6393
    @pramanandankgp6393 3 ปีที่แล้ว

    What is galangal.pls reply mam

  • @childrensstories1562
    @childrensstories1562 4 ปีที่แล้ว

    Daily evng kudiklama?sis

  • @chandrapriyadharshinia8591
    @chandrapriyadharshinia8591 4 ปีที่แล้ว

    Coffee thool podama seiyalama mam

  • @thirumoorthy273
    @thirumoorthy273 ปีที่แล้ว

    எது எது எந்த அளவு சேர்க்க வேண்டும் என்ற விபரம் குறிப்பிடவில்லை

  • @veniganesh6463
    @veniganesh6463 4 ปีที่แล้ว

    milk la serdhu kudikalama???

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  4 ปีที่แล้ว +1

      milk illama kudikirathu romba nallathu sister

    • @veniganesh6463
      @veniganesh6463 4 ปีที่แล้ว

      @@jeevanyaskitchen thank you

  • @prajinkitchen3637
    @prajinkitchen3637 4 ปีที่แล้ว +2

    Superb sister
    New friend stay connected sister 🤝🤝

  • @arulmurugan108
    @arulmurugan108 2 ปีที่แล้ว

    Yes

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 2 ปีที่แล้ว

    எந்த பொருளுக்கு ம் நீங்கள் அளவு சொல்ல வில்லை

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 ปีที่แล้ว

      video play agum pothu alavugal keela varum parunga and description box laium mention panni irukan sister

  • @vigneshvicky2017
    @vigneshvicky2017 4 ปีที่แล้ว

    இது குளிர்ச்சியா அல்லது உடல் சூட்டை ஏற்படுத்துமா...

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  3 ปีที่แล้ว

      கொஞ்சம் சூடு தான் vignesh apo than sali ellam karanji veliyerum

  • @vaigairajavaigairaja160
    @vaigairajavaigairaja160 3 ปีที่แล้ว +1

    super nice semma

  • @hemathiyagarajan6136
    @hemathiyagarajan6136 4 ปีที่แล้ว

    Each how much

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  4 ปีที่แล้ว

      Watch full video sister I've mentioned the quantity .

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 11 หลายเดือนก่อน

    Alavu yenna

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  11 หลายเดือนก่อน

      description box la mention panni irukan sister check pannunga

  • @vijiviji4435
    @vijiviji4435 6 หลายเดือนก่อน

    நீங்க சொன்னதெல்லாம் சரிதான் மேடம் ஒவ்வொரு பொருளும் எத்தனை கிராம் சேர்க்க வேண்டும் என்று சொல்லவில்லையே மேடம்

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  6 หลายเดือนก่อน

      subtitles & description box la check pannunga mention panni irukan💐

  • @balasundar5640
    @balasundar5640 ปีที่แล้ว

    சுக்கு மல்லி எந்தெந்த அளவுகளில் சேர்க்க வேண்டும் என்று உங்கள் பதிவில் இல்லாமல் எப்படி பயன்படுத்துவது முழுமையாக இல்லை ஏனோ தானோ என்று உள்ளது

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  ปีที่แล้ว

      video laye mention panni irukan & discription box laium mention panni irukan brother

    • @shreeniksha7440
      @shreeniksha7440 ปีที่แล้ว

      தெளிவாக பாருங்க.. போட்டு இருக்கு அளவுகள் எல்லாம்

  • @sheebarani9934
    @sheebarani9934 4 หลายเดือนก่อน

    Measurement sollave illa.

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  4 หลายเดือนก่อน

      description box la check pannunga mention panni irukan

  • @Thanishka.
    @Thanishka. 2 ปีที่แล้ว

    Your one click 🙏can change my whole life dear friends

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 ปีที่แล้ว

      Thank you sister 💞💞💞 keep watching 🙏🙏

  • @ramaswamyramaswamy686
    @ramaswamyramaswamy686 9 หลายเดือนก่อน +1

    அலவு

  • @brainactivity5160
    @brainactivity5160 3 ปีที่แล้ว

    அது ஏலக்காய் இல்லை 10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் சொல்லுவாங்க... நம் முன்னோர்கள் சொன்ன பழமொழியை மாற்ற தீர்கள்

  • @sivalingam8767
    @sivalingam8767 ปีที่แล้ว

    ஒவ்வொரு பொருளும் எந்த அளவுக்கு சேர்க்க வேண்டும் என்று சொல்லவில்லையே!

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  ปีที่แล้ว

      subtitles iruku & description box la mention panni irukan check pannunga

    • @sivalingam8767
      @sivalingam8767 ปีที่แล้ว

      @@jeevanyaskitchensubscribtion box

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 3 ปีที่แล้ว +1

    சரியான அளவு சொல்லவும்

  • @renganjeevarathinam3640
    @renganjeevarathinam3640 ปีที่แล้ว

    கடைசிவரை அளவு சொல்லவில்லையே...

  • @arulmurugan108
    @arulmurugan108 2 ปีที่แล้ว

    Sitharathai

  • @bgkkuppuraj4427
    @bgkkuppuraj4427 ปีที่แล้ว

    COFFEE POWDER NEED NOT BE ADDED. OTHERS O.K. IT WILL BE GOOD.

  • @bharathiarunachalam1949
    @bharathiarunachalam1949 4 หลายเดือนก่อน

    Each item quantity ratio sol laa vel lai
    Ethu le coffee power
    or Tea powder add pan na koo daa thu. 🙄
    Blind posting 😮

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  4 หลายเดือนก่อน

      check description box and subtitles

  • @ramaswamyramaswamy686
    @ramaswamyramaswamy686 9 หลายเดือนก่อน

    அலவுகுறிப்பிடவும்

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  9 หลายเดือนก่อน

      check dwscription box and subtitles

  • @ramanathanannamalai8926
    @ramanathanannamalai8926 11 หลายเดือนก่อน

    அளவுசொல்லாமல்எப்படிதயாரிப்பதுகூடுதலாகபொருள்கள்சேர்தால்உடல்பாதிப்புக்கள்வரும்

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  11 หลายเดือนก่อน

      Description box la check pannunga sister

  • @AkrishnaMoorthy-cv4es
    @AkrishnaMoorthy-cv4es 3 ปีที่แล้ว

    மிளகுதான் விஷம் முறிக்கும்

  • @kghanesapandian9153
    @kghanesapandian9153 3 ปีที่แล้ว +2

    no quantity and ratio not told how to prepare waste of time.

  • @stanlyraistorani3441
    @stanlyraistorani3441 3 ปีที่แล้ว +1

    எதிரி வீட்லயும் பயப்படாம சாப்பிடலாமாம்😅😅😅

  • @arulmurugan108
    @arulmurugan108 2 ปีที่แล้ว

    Thipili ,

  • @kathirvelkathirvel1843
    @kathirvelkathirvel1843 3 ปีที่แล้ว

    Super

  • @lunar_ethicsgamingyt5921
    @lunar_ethicsgamingyt5921 3 ปีที่แล้ว

    Super madam

  • @selvip4882
    @selvip4882 3 ปีที่แล้ว

    Super

  • @suthajilk7522
    @suthajilk7522 3 ปีที่แล้ว

    Super mam