சுக்கு மல்லி காபி உடல் ஆரோக்கியம் தரும் இப்படி செஞ்சு பாருங்க / sukku malli coffee recipe in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 พ.ย. 2023
  • சுக்கு மல்லி காபி, உடல் ஆரோக்கியம் தரும் இப்படி செஞ்சு பாருங்க / sukku malli coffee recipe in tamil / healthy drink in tamil / சுக்கு மல்லி காபி குடித்தால் பத்தும் பறந்து போக்கிடும் | Sukku Malli Coffee in tamil / சுக்கு மல்லி காபி செய்முறை | பாரம்பரிய தமிழ் வைத்தியம் / gomathi kitchen
    வணக்கம் நண்பர்களே! இன்றைய வீடியோவில், நாம் சுக்கு மல்லி காபியின் செய்முறையை பார்ப்போம். சுக்கு மல்லி காபி என்பது ஒரு பாரம்பரிய தமிழ் மருந்து, இது ஜீரணத்திற்கு உதவும் மற்றும் இருமல் மற்றும் தலைவலியை குறைக்கும். இது காபி அல்ல, ஆனால் ஒரு வகையான டீ. சுக்கு என்பது உலர்ந்த இஞ்சியை குறிக்கும், இது பல மருத்துவ குணங்கள் கொண்டது.
    sukku coffee | sukku Malli coffee | coffee | sukku malli coffee in tamil | dry ginger coffee | சுக்கு காபி செய்வது எப்படி | சுக்கு மல்லி காபி | Sukku Malli Coffee Recipe | sukku coffee in tamil | sukku kaapi | Malli Coffee | sukku | malli coffee in tamil | cooking | How to make sukku malli coffee | sukku malli coffee powder | samayal in tamil | how to make | tamil recipes | tamil home remedies | home remedy for headache | home remedy for digestion
    #gomathikitchen
    #sukkumallicoffee
    #சுக்குமல்லிகாபி
    #recipe
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 186

  • @jayachandrababubabu8515
    @jayachandrababubabu8515 8 หลายเดือนก่อน +27

    First Hai from me,Each nd every day i am Waiting your video, Because of so interesting to watch with affection nd heartening to watch every moment of preparation.More than all your receipes i enjoyed ,as usual explained so clearly,Thanku for sharing this healthy drink

  • @bdhakshinaamoorthy7783
    @bdhakshinaamoorthy7783 7 หลายเดือนก่อน +7

    வணக்கம் மேடம் நீங்கள் சொல்லியே படி தயார் செய்து குடித்தேன் சூப்பர் சூப்பர் valthukkal

  • @murugesansanthuru7018
    @murugesansanthuru7018 7 หลายเดือนก่อน +7

    காலத்திற்கு ஏற்ற தேவையான பதிவு நன்றி

  • @shanthi155
    @shanthi155 5 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அம்மா

  • @DhanalakshmiGanesan-xn2ip
    @DhanalakshmiGanesan-xn2ip 7 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரி

  • @saraswathidheenathayalan4536
    @saraswathidheenathayalan4536 7 หลายเดือนก่อน +2

    Thankyou for sharing the healthiest drink for this season.

  • @vaishurv6865
    @vaishurv6865 7 หลายเดือนก่อน +1

    Super akka ... thank you

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 4 หลายเดือนก่อน

    சிறந்த வீடியோ பதிவு அருமை அருமை அருமை சூப்பர்

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi1046 8 หลายเดือนก่อน +12

    wonderful gomathi...தமிழ் பாரம்பரிய மருத்துவம் இன்னும் அழியவில்லை..என்றென்றும் நிலைத்திருக்க உங்களை போல சில பேர் ஞாபகம் படுத்தியதற்கு நன்றிகள் பல கோமதி..சுக்கு மல்லி காபி அருமையாக இருக்கிறது கோமதி..🙏👍👌💚

    • @GomathisKitchen
      @GomathisKitchen  8 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி மா

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 8 หลายเดือนก่อน +5

    மழைக்காலத்தில் அருமையான சுக்கு மல்லி காபி அழகான விளக்கத்துடன் சூப்பரா இருக்கு கோமதி உங்களுடைய ஒவ்வொரு பதிவுகளும் அழகான விளக்கம் சரியான அளவுகள் பற்றி நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அழகு கோமதி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  8 หลายเดือนก่อน

      ரொம்பவும் சந்தோசம் மா மிகவும் நன்றி மா 😊🙏👍

  • @umarani3350
    @umarani3350 8 หลายเดือนก่อน +6

    Gomathi neenga potta aapam recipe prepared today super soft aaaa vanthathu as u said no soda .... thanks ppa😊😊😊😊

    • @GomathisKitchen
      @GomathisKitchen  8 หลายเดือนก่อน

      Super pa rombavum santhosam 😊🙏👍

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 4 หลายเดือนก่อน +2

    Nanru.Tqq

  • @rosenimojine261
    @rosenimojine261 8 หลายเดือนก่อน +1

    Thank you 👍🇱🇰

  • @VijayaLakshmi-mi3px
    @VijayaLakshmi-mi3px 8 หลายเดือนก่อน +1

    Thanks mam 🙏

  • @user-pv3zj6ts9h
    @user-pv3zj6ts9h 7 หลายเดือนก่อน +1

    நன்றாகவும் பொறுமையாகவும் சொன்னீர்கள் அக்கா. தெளிவாக இருந்தது தங்கள் காணொளி.

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 7 หลายเดือนก่อน +1

    Much needed for this weather

  • @MalathiN-yc9do
    @MalathiN-yc9do 7 หลายเดือนก่อน +1

    Thank you mam

  • @akkachivvt9414
    @akkachivvt9414 7 หลายเดือนก่อน +1

    Thanks super

  • @kavithaneelakandan8272
    @kavithaneelakandan8272 7 หลายเดือนก่อน +1

    Tq mam

  • @hannidcted
    @hannidcted 7 หลายเดือนก่อน

    Very healthy drink. Tq keep doing such good and healthy drink. . Good👍👍👍👍 byee sister. Good day. ❤❤

  • @kavithahari2131
    @kavithahari2131 8 หลายเดือนก่อน +10

    மழைக் காலத்திற்கு ஏற்ற நல்ல டிப்ஸ் நன்றி அக்கா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  8 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி பா

    • @sivaprakasamratheesh2373
      @sivaprakasamratheesh2373 7 หลายเดือนก่อน

      ♥️♥️♥️👪👪👪🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏

  • @meenam3489
    @meenam3489 7 หลายเดือนก่อน

    Super akka thanks akka❤😊

  • @Subashini858
    @Subashini858 7 หลายเดือนก่อน

    அருமை

  • @lalithabalaji1393
    @lalithabalaji1393 7 หลายเดือนก่อน +1

    Arogyamana sukku malli coffee arumai ma

  • @TamilSelvi-ls7pw
    @TamilSelvi-ls7pw 8 หลายเดือนก่อน +3

    Healthy drink mam😊
    Thank you for sharing mam😊

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 8 หลายเดือนก่อน +4

    Very nice Ma Suitable for this rainy season Thanks ma

  • @sujaysam394
    @sujaysam394 8 หลายเดือนก่อน +7

    Long awaited one. Thank u so.. much for sharing mam 👍

    • @GomathisKitchen
      @GomathisKitchen  8 หลายเดือนก่อน +1

      My pleasure 😊🙏👍

  • @magtamined7423
    @magtamined7423 7 หลายเดือนก่อน +1

    Nice 👍 excellent work God bless you 👍❤❤

  • @mythilisanthaseyan3012
    @mythilisanthaseyan3012 8 หลายเดือนก่อน +2

    Super siser. You have given very clear explanation.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  8 หลายเดือนก่อน

      So nice of you Thank you pa

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 8 หลายเดือนก่อน +2

    Excellent drink Yes climet Ku Healthy Medicine drink thank-you thank-you thank-you so much dear ❤❤❤❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  8 หลายเดือนก่อน

      ஆமாம் மா மிகவும் நன்றி

  • @ARUMUGAMJAYARAMAN
    @ARUMUGAMJAYARAMAN 8 หลายเดือนก่อน +3

    Very useful for this season sister

  • @umaumaumauma4554
    @umaumaumauma4554 2 หลายเดือนก่อน

    Azhaga pesuringa sister

  • @renus6015
    @renus6015 3 หลายเดือนก่อน +1

    Will try this.....

  • @jasamsubair2377
    @jasamsubair2377 8 หลายเดือนก่อน +12

    ஹலோ கோமதி அக்கா எப்படி இருக்கீங்க இந்த ரெசிப்பி தான் எப்படி என்று தெரியாம இருந்தேன் நீங்கள் போட்டு விட்டீர்கள் சந்தோஷம் நன்றி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  8 หลายเดือนก่อน

      அப்படியா பா ரொம்பவும் சந்தோசம் 😊🙏👍

  • @anagaraj6613
    @anagaraj6613 8 หลายเดือนก่อน +2

    Very nice sister thank you

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 8 หลายเดือนก่อน +1

    Hello, sister This morning I am thinking about Chuku Malli coffee to drink. What a TH-cam pathi?😊Thanks for posting the Divine coffee recipe.

  • @narmadhamasila1090
    @narmadhamasila1090 8 หลายเดือนก่อน +3

    Apt to this season Sis ❤

  • @gvbalajee
    @gvbalajee 8 หลายเดือนก่อน +2

    wonderful sukku malli coffee recipe

  • @Ganeshwari-nm5sw
    @Ganeshwari-nm5sw หลายเดือนก่อน

    Thanks sister 🙏🙏🥰🥰

  • @nishanth2348
    @nishanth2348 8 หลายเดือนก่อน +4

    நான் தயாரித்து வைத்து விட்டடேன் அம்மா❤❤❤❤நன்றி❤❤❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  8 หลายเดือนก่อน

      அப்படியா சூப்பர் பா

  • @rpermalatha4667
    @rpermalatha4667 8 หลายเดือนก่อน +2

    Thank u mam.

  • @kag412
    @kag412 8 หลายเดือนก่อน +3

    Thank u mam

  • @sivaperumal2874
    @sivaperumal2874 8 หลายเดือนก่อน +2

    Super amma.smiling face gomathi amma

  • @Akisartsandvlogs
    @Akisartsandvlogs 7 หลายเดือนก่อน +1

    My favorite channel dear..❤

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 8 หลายเดือนก่อน +2

    Very good recipe for this weather.

  • @user-lg1wl8ce8s
    @user-lg1wl8ce8s 8 หลายเดือนก่อน +3

    Thank you

  • @geethapalani9180
    @geethapalani9180 8 หลายเดือนก่อน +2

    Rechips super

  • @prakashrao8077
    @prakashrao8077 7 หลายเดือนก่อน +1

    They even add thepili and serve as Sumathi Paal in Mylapore Chennai. Sulky malli and theppili!

  • @rukkushakthi2923
    @rukkushakthi2923 8 หลายเดือนก่อน +3

    Super mam

  • @sudhasriram7014
    @sudhasriram7014 8 หลายเดือนก่อน +2

    இனிய வணக்கம் சிஸ்டர் சூப்பர் சூப்பர் சூப்பர்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  8 หลายเดือนก่อน

      இனிய வணக்கம் பா மிகவும் நன்றி

  • @rekhanatarajan5635
    @rekhanatarajan5635 8 หลายเดือนก่อน +2

    Climate ku correct na coffee super akka

  • @anbesivan6499
    @anbesivan6499 8 หลายเดือนก่อน +2

    உஷா கோவில்பட்டி
    அருமை❤❤❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  8 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி உஷா 😊🙏

  • @RishvanthSuyambu-xs3jx
    @RishvanthSuyambu-xs3jx 7 หลายเดือนก่อน

    Super akka

  • @thunaiprakasamkmo954
    @thunaiprakasamkmo954 7 หลายเดือนก่อน

    Super tips.

  • @geethabalaji9298
    @geethabalaji9298 8 หลายเดือนก่อน +1

    Thanku sister❤🎉

  • @vahidhavahidha9175
    @vahidhavahidha9175 8 หลายเดือนก่อน +2

    Indha weather etha mathiri recipe mam super ❤❤❤

  • @spcodpi323
    @spcodpi323 7 หลายเดือนก่อน +1

    Super

  • @sathyabama9130
    @sathyabama9130 4 หลายเดือนก่อน

    ❤super super super

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 7 หลายเดือนก่อน +1

    👍👍❤❤

  • @namikrish8360
    @namikrish8360 7 หลายเดือนก่อน

    Super akka ❤️

    • @georgen9755
      @georgen9755 7 หลายเดือนก่อน

      @namikrish8360

  • @gomathisuba2302
    @gomathisuba2302 8 หลายเดือนก่อน +3

    👌👌👍👍

  • @maheswarinallusamy9995
    @maheswarinallusamy9995 8 หลายเดือนก่อน +2

    👌👌

  • @user-zs2zx5uv6o
    @user-zs2zx5uv6o 8 หลายเดือนก่อน +2

    Entha time yetha video super sis❤

  • @padmanabhanh9962
    @padmanabhanh9962 8 หลายเดือนก่อน +3

    Your recipes are always interesting 😊

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk 4 หลายเดือนก่อน

    Good

  • @thenmozhilb.2023
    @thenmozhilb.2023 7 หลายเดือนก่อน +1

    R really very very use for me thanks madam

  • @user-mo5fq5qp4r
    @user-mo5fq5qp4r 8 หลายเดือนก่อน +2

    👍

  • @johnvedhamuthu6866
    @johnvedhamuthu6866 7 หลายเดือนก่อน +1

    Greetings*

  • @gavinrejin1186
    @gavinrejin1186 8 หลายเดือนก่อน +3

    Ithu tha thedi kitu iruntnen nega potiga 🥰

    • @GomathisKitchen
      @GomathisKitchen  8 หลายเดือนก่อน

      Super pa rombavum santhosam

  • @maryxavier1192
    @maryxavier1192 8 หลายเดือนก่อน +2

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 8 หลายเดือนก่อน +2

    மிக அருமை

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 7 หลายเดือนก่อน +1

    சரியான காலத்தில் சரியான பதிவு.

  • @chitrarajan4489
    @chitrarajan4489 2 หลายเดือนก่อน +1

    👍🏻

  • @suganthajagadeesan6096
    @suganthajagadeesan6096 8 หลายเดือนก่อน +2

    Super mam coffee kudaka varalama sister😂

    • @GomathisKitchen
      @GomathisKitchen  8 หลายเดือนก่อน

      தாராளமா வாங்க பா

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 5 หลายเดือนก่อน +1

    நான் தினமும் இரவு படுப்பதற்கு முன் குடித்து
    வருகிறேன்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  5 หลายเดือนก่อน

      மிகவும் நல்லது , உங்கள் வீட்டில் கடந்த 25 வருடமாகவு தினமும் சுக்கு மல்லி காப்பி குடிப்போம்

  • @VasanthamVMN
    @VasanthamVMN 8 หลายเดือนก่อน +2

    Arumai 👌👌👍 Tom & Jerry kitchen 😊

  • @jeganvidhya7478
    @jeganvidhya7478 7 หลายเดือนก่อน

    Kandam thippili ya sis

  • @shanmugapriya9622
    @shanmugapriya9622 8 หลายเดือนก่อน +2

    Mam need anjukal rasam podi preparation pls

    • @GomathisKitchen
      @GomathisKitchen  8 หลายเดือนก่อน

      புரியல என்னா ரசம் பா

    • @shanmugapriya9622
      @shanmugapriya9622 8 หลายเดือนก่อน

      This one say effective method mam

    • @GomathisKitchen
      @GomathisKitchen  7 หลายเดือนก่อน

      @@shanmugapriya9622 selavu rasam recipe th-cam.com/video/bTM3c6PkAEI/w-d-xo.htmlsi=4QHx6dmLQWR7E-Mt

  • @Mattaiyanpattimakeswari8498
    @Mattaiyanpattimakeswari8498 6 หลายเดือนก่อน +1

    🥰🥳👍🙏

  • @puvaneswari357
    @puvaneswari357 7 หลายเดือนก่อน

    Coffee powder add panna thevailaiya?

  • @user-rw3hy8cw8v
    @user-rw3hy8cw8v 7 หลายเดือนก่อน

    Coffee powder podalama mam

  • @dillibabuk5581
    @dillibabuk5581 6 หลายเดือนก่อน

    EthuPondru.SeithuKuddikka.Aasai
    SeithuKoduppatharkuThaan.
    OruvarumEllai❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  6 หลายเดือนก่อน

      neegale seiyalame pa easy thane

  • @vijilakshmi8017
    @vijilakshmi8017 8 หลายเดือนก่อน +1

    Ippathan nenachen, unga video pakanunu irunthen

  • @florencerupamanavalan6924
    @florencerupamanavalan6924 8 หลายเดือนก่อน +3

    My daily drink

  • @Davidratnam2011
    @Davidratnam2011 4 หลายเดือนก่อน +1

    Jesus yesu yesappa bless all dear ones true God going to come very soon

  • @balakrishnan2589
    @balakrishnan2589 8 หลายเดือนก่อน +1

    Oral enga vanguneenga

  • @jayalalitharavi1023
    @jayalalitharavi1023 8 หลายเดือนก่อน +2

    💖💖💖🔥👌👌💪🙏🙏🙏

  • @masteranto4339
    @masteranto4339 7 หลายเดือนก่อน

    How much person you made? Sukku coffee

  • @Subranna1
    @Subranna1 5 หลายเดือนก่อน +1

    Diabetes people option for making sukku malli coffee?

    • @GomathisKitchen
      @GomathisKitchen  5 หลายเดือนก่อน

      you add coconut sugar it will good

  • @babyneelu8611
    @babyneelu8611 7 หลายเดือนก่อน +1

    Promotion pannuvingala how to connect

  • @Prabha-ws6hm
    @Prabha-ws6hm 8 หลายเดือนก่อน +3

    Akka masal tea seiya podunga

  • @PRIYADHARSHINIPXB-tj6wi
    @PRIYADHARSHINIPXB-tj6wi 8 หลายเดือนก่อน +2

    Akka thipili athigam anna enna agum

    • @GomathisKitchen
      @GomathisKitchen  8 หลายเดือนก่อน

      thipili odambukku soodu pa, dailyum adhigam serkka koodathu

  • @karthikaselvakumar5436
    @karthikaselvakumar5436 4 หลายเดือนก่อน +1

    Hi ma
    Measurements cup link send panuga sis

    • @GomathisKitchen
      @GomathisKitchen  4 หลายเดือนก่อน

      www.amazon.com/dp/B072JDW847?linkCode=ssc&tag=onamzgomathik-20&creativeASIN=B072JDW847&asc_item-id=amzn1.ideas.2HLMG0D064HCJ&ref_=aip_sf_list_spv_ons_d_asin

    • @karthikaselvakumar5436
      @karthikaselvakumar5436 4 หลายเดือนก่อน

      @@GomathisKitchen indian money evlo varum ma

  • @kalaiarasikandhan1618
    @kalaiarasikandhan1618 6 หลายเดือนก่อน +1

    Madam, malli serkamal kudikalama

  • @haseenbanu6854
    @haseenbanu6854 5 หลายเดือนก่อน

    Cofee add panna thevailliya madam

  • @TMAjay-bd9gb
    @TMAjay-bd9gb 8 หลายเดือนก่อน +2

    Pregnant women sapdalama amma?????

  • @Maniamutha-jo9wd
    @Maniamutha-jo9wd 4 หลายเดือนก่อน +1

    அக்கா நீங்க எந்த ஊரு

    • @GomathisKitchen
      @GomathisKitchen  4 หลายเดือนก่อน

      USA ல இருக்கேன் பா

  • @ElangoElango-yb3hj
    @ElangoElango-yb3hj 7 หลายเดือนก่อน +1

    😅

  • @ranir2617
    @ranir2617 7 หลายเดือนก่อน

    சுக்குகூட பால் சேர்ந்து குடிக்ககூடாது

  • @DadAnil-ff1hb
    @DadAnil-ff1hb 19 วันที่ผ่านมา

    Za