தமிழகத்தில் இப்போது அரசியல் நாகரீகமாக இருப்பது குறித்து உங்கள் கருத்து KARU PALANIYAPPAN PART - 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 63

  • @mohamedariff319
    @mohamedariff319 3 ปีที่แล้ว +15

    கரு.பழனியப்பன் பேட்டிகள் ஐந்து பகுதியும் அருமை!!

  • @santhamanimani27
    @santhamanimani27 3 ปีที่แล้ว +3

    மிக அருமையான 5
    பேட்டி, நல்லதை கேட்டேன்

  • @lathasundar9283
    @lathasundar9283 3 ปีที่แล้ว +7

    Great interview

  • @monkupinku4141
    @monkupinku4141 3 ปีที่แล้ว +8

    தெளிவான பார்வை

  • @RamKUMAR-cy6yi
    @RamKUMAR-cy6yi 3 ปีที่แล้ว +11

    I do not belong to any party -- as a common man, In our life, we shouldn't weigh anyone cheaply with prejudice ---- in Mr Stalin's case the same happened, like most of the people i too fell in the prey for PREJUDICE (mun kanippu/ thavaraana kanippu-- unmai nilai theriyaamal)--- but Mr Stalin in past 30 years pre-planned and worked towards his goal as CM. One day he attained his goal and started WORKING without any hesitation or hindrance in his thinking, most generous CM so far. GOOD SIGNS IN THE POLITICAL REALM.

  • @trollmaams5698
    @trollmaams5698 3 ปีที่แล้ว +8

    அருமையான பேட்டி

  • @MrBaskr5
    @MrBaskr5 3 ปีที่แล้ว +1

    Continuously watched all 5 episodes ❤❤❤❤❤💕💕💕💕💕💕

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว

    Genuine speach!

  • @spinstercouture242
    @spinstercouture242 3 ปีที่แล้ว +2

    Nice talk I watched full episode....really super........he is very knowledgeable person...no doubt...

  • @IndianJerseyKapil_IJK
    @IndianJerseyKapil_IJK 3 ปีที่แล้ว +3

    Well said Sir
    If they treat us well we will give them our contribution by coming to theatre
    Only few theatres are well by keeping their rest rooms n parking fee charges

  • @vivekmad2010
    @vivekmad2010 3 ปีที่แล้ว +4

    8 வருஷத்துக்கு முந்தியே OTT பற்றி கணித்தவர் கமல் ஹாசன்....

  • @paeesshahul3430
    @paeesshahul3430 3 ปีที่แล้ว

    வாழ்க தமிழ் நாடு

  • @satysony874
    @satysony874 3 ปีที่แล้ว +3

    Mr. Stalin the great ❤️🖤

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 ปีที่แล้ว +1

      What what his achievements to the public at large? List out

    • @satysony874
      @satysony874 3 ปีที่แล้ว +4

      @@natarajansuresh6148 c th daily updates in news. U can c his achievements.

    • @Muthu701
      @Muthu701 3 ปีที่แล้ว

      @@satysony874 haha all news medias are his control.. How ppl are blindly believe news channel..

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 ปีที่แล้ว +12

    கதாசிரியர் மற்றும் வசனகர்த்தா தமிழ் திரைப்பட உலகில் இல்லாதது ஒரு பெரிய வெற்றிடம் இருப்பது உண்மை.

  • @magicalstars1562
    @magicalstars1562 3 ปีที่แล้ว +6

    மனசுல பட்டதை பளிச்சென்று பதில்

  • @vivekbalasubramanian1598
    @vivekbalasubramanian1598 3 ปีที่แล้ว +6

    Rhythm was a flop. One of the best movies in Tamil cinema 🎥. Certain commercial elements are required for a profitable film

  • @perumalmohan8798
    @perumalmohan8798 3 ปีที่แล้ว +3

    Man of reality is Karu.Pazhaniappan. Hats off.

  • @magicalstars1562
    @magicalstars1562 3 ปีที่แล้ว +3

    👍 😊

  • @Nishanafiya123
    @Nishanafiya123 3 ปีที่แล้ว +1

    👍

  • @rmurugan5423
    @rmurugan5423 3 ปีที่แล้ว +8

    ரஜினி வந்து நாகரிக அரசியல் செய்து விடுவாரோ என்கின்ற பயம் வந்து வந்து இவர்களும் இப்படியே ஆகிவிட்டார்கள்

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 3 ปีที่แล้ว +3

      Useless comment! Did ever he spoke for poor talking brahminical ' anmeega arasiyal' ! He may be a good actor! But he is a dubious personality!!

    • @satysony874
      @satysony874 3 ปีที่แล้ว +1

      As a actor rajini.is gud. Not as a politician

    • @shaffikmohammed9559
      @shaffikmohammed9559 3 ปีที่แล้ว +1

      இப்டியே கடைசீவரை வாயில வடை சுட வேண்டியதுதான்😜😜..ரஜினி இன்னமு குடும்பத்துக்கு காசு சேத்திட்டு தான் இருக்கான் உங்கள வச்சு

  • @kaarthikjeeva9092
    @kaarthikjeeva9092 3 ปีที่แล้ว +1

    idhai thaan Kamal Viswaroopam release kku sonnaaru

  • @srisabariproducts9024
    @srisabariproducts9024 3 ปีที่แล้ว +2

    மணிவண்ணன் அய்யா mathiri roles siit agum ivarku... Avara replace pana aal illa but he can try to touch his place

  • @kaarthikjeeva9092
    @kaarthikjeeva9092 3 ปีที่แล้ว

    6.26

  • @rajkamal575
    @rajkamal575 3 ปีที่แล้ว +1

    Nalla padam oodum...
    Then what about Magamuni

  • @nalamvirumbi8045
    @nalamvirumbi8045 3 ปีที่แล้ว

    ஏண்டா கருமம் பிடித்தவனே அண்ணாவும் சுடலையும் ஒன்றா

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 3 ปีที่แล้ว +5

    Sir this whole interview totally looks like focused on DMK doesn’t seems neutral

    • @kavibharathy5691
      @kavibharathy5691 3 ปีที่แล้ว +2

      Neutral is the biggest scam sir …. Wishing your recovery soon …..

    • @charlesrajw
      @charlesrajw 3 ปีที่แล้ว +1

      @@kavibharathy5691he never said he is neutral ... stating itself he told he likes and follow dmk , anna and periyaar ideology

    • @makkhz9680
      @makkhz9680 2 ปีที่แล้ว +1

      @@kavibharathy5691 very well said

  • @mohamedariff319
    @mohamedariff319 3 ปีที่แล้ว

    Chaise with sitra. என்பதை தமிழில் பெயர் மாற்றம் செய்யுங்கள்!!!

  • @sindhupriyasindhupriya833
    @sindhupriyasindhupriya833 3 ปีที่แล้ว +9

    இவரு சொல்றதுக்கு பெயர்தான் வாயிலேயே பாயாசம் காய்க்கிறதுன்னு சொல்றது.....

    • @indrasoundarrajan2208
      @indrasoundarrajan2208 3 ปีที่แล้ว +4

      நல்ல பேட்டி, பழனியப்பனின் தெளிவான கருத்து-Vision_அருமை. திரு ஸ்டாலின் விஷயத்தில் இவர் சொன்னதை வழிமொழிகிறேன். ஸ்டாலின் வியக்கவைக்கிறார். இதுதொடர வேண்டும். கண்பட்டதுபோல் ஆகி விடக்கூடாது.

  • @crazygaming9434
    @crazygaming9434 ปีที่แล้ว

    செம்ம ஜால்ரா

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 ปีที่แล้ว +3

    பிரதமர் நரேந்திர மோடியை, மு க ஸ்டாலின் எதிர் கட்சி தலைவராக இருந்தபோது விமர்சனம் செய்தது சரியா?

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 3 ปีที่แล้ว

      What kind of criticism ! Did he use abusive words!! BJP DESTROYED INDUA AND SELLING INDIA!!

    • @satysony874
      @satysony874 3 ปีที่แล้ว

      A correct wat the hell did for India. Useless fellow pm kedi

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 ปีที่แล้ว

      @@sundararajulupanneerchelva5457 what selling India, talk with sense apply your mind. Don't talk like RS media men

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 ปีที่แล้ว

      @@satysony874 what he didn't do, tell that first, comment with your original email Id and then list out

    • @satysony874
      @satysony874 3 ปีที่แล้ว +1

      @@natarajansuresh6148 wat he did tel tat 1st. No managing skills n petrol price hike. So much there.

  • @MeelPaarvai
    @MeelPaarvai 3 ปีที่แล้ว +8

    மிக மிக கேவலமான நேர்காணல். ஒரு சார்புடைய கருத்துக்கள். இவர் சினிமாவிலும் அரைவேக்காடு, அரசியலில் கால் அரைக்கால் வேக்காடு. இவரை எல்லாம் கருத்து சொல்ல சொல்லி யார் அழுதா ?

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 3 ปีที่แล้ว +2

      Yes who asked to listen! You are better suited to listen - liarparty leader and Seller party!!

  • @aieraadvert
    @aieraadvert 3 ปีที่แล้ว

    Mr.Muttu mooditu ponga

  • @ashokravi5953
    @ashokravi5953 3 ปีที่แล้ว +5

    200 rupa ஊபி

  • @KAUTIONS
    @KAUTIONS 3 ปีที่แล้ว +1

    dmk sombhu...ada poda...

  • @sivagnanam9712
    @sivagnanam9712 3 ปีที่แล้ว +1

    சித்ரா சார் அவர்களுக்கு வணக்கம். இந்த கரு. பழனியப்பன் மாதிரி இந்து விரோதிகளையும் திக திராவிட அடிமைகளையும் தேச விரோத நட்சல்களையும் இந்திய பண்பாடு கலாச்சாத்தை கேவலமாய் பேசும் இது போன்ற வியாதிகளிடம் பேட்டி எடுக்காதீர்கள்.

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 3 ปีที่แล้ว +1

      Yes kindly do a discussion with INDIA DESTROYER......." ; HAVE A DISCUSDION WITH LIAR PARTY.......; HAVE A DISUSSION WITH TN SLAVE PARTY OF BJP!!

  • @sain5275
    @sain5275 3 ปีที่แล้ว

    Sombu